Kavingar Kannadasan l Kalangalil Avan Vasantham l Isaikkavi Ramanan | Advocate Sumathi | Part.11

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2024

ความคิดเห็น • 180

  • @pushpalathapasupathy8410
    @pushpalathapasupathy8410 10 หลายเดือนก่อน +1

    முற்றிலும் மாறுபட்ட சுமதி மேடத்தின் ரசனையான அருமையான பாடல்கள் கேட்க கேட்க இனிமை நன்றி மேடம் 😊 ரமணர் ஐயாவை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும் நன்றி நன்றி ஐயா தொடரட்டும் தங்கள் இசை சேவை

  • @JDhanaradha
    @JDhanaradha 9 หลายเดือนก่อน +3

    Congratulations world famous isaikkavi Ramanan Sir 🎉
    Welcome my friend 🎉
    Excellent program 🎉
    Thank you very much 🎉
    Dhanaradha Jegadeesan Tamil Songs writer

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 4 หลายเดือนก่อน +1

    Very much pleased to see the young & cute boy (2nd std. Boy, 7 yr. Old) speaking without notes in his hands.!! Really he is child prodigy. All the best for him. 14.6.2024

  • @najimudeendrm.l.1535
    @najimudeendrm.l.1535 3 วันที่ผ่านมา

    கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடல்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களை அற்புதமாக விளக்கி இனிமையாகப் பாடும் இசைக்கவி ரமணன் ஐயா அவர்களுக்கு எங்களின் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள் - இலங்கையில் இருந்து டாக்டர் எம்.எல்.நஜிமுதீன் -

  • @ramananprv4756
    @ramananprv4756 ปีที่แล้ว +5

    அற்புதமான மகிழ்ச்சி பொங்கும் அரிய நிகழ்ச்சிகள். கேட்கக் கேட்க ஆனந்தம், அன்புடன் 'ஹிந்து ' ரமணன். ❤❤

  • @vinayagasundaria6105
    @vinayagasundaria6105 ปีที่แล้ว +2

    சிறுவனின் திறமை பிற்காலத்தில் உயர்வுக்குத் தேவை.தமிழ் மிக நன்றாக வருகிறது... தமிழ் தாய் அவனைத் தாங்கிக் கொண்டிருக்கிறாள்..வாழ்க 👏👏

  • @devakaditham5237
    @devakaditham5237 3 ปีที่แล้ว +1

    எனக்குபிடித்த கவியரசனின நிகழ்வு சென்னையில் இருக்கும்போது தெரியாமல் போயிற்று மிக அருமை சில பல உண்மை நிகழ்வுகளுடன் நிகழ்ச்சி பிரமாதம்அமெரிக்காவில் நிகழ்வுகளை கண்டு மகிழ்கிறேன்

  • @sivachandrikasivamainthan7202
    @sivachandrikasivamainthan7202 5 ปีที่แล้ว +6

    இனிமேல் இப்படியும் ரசிப்பேன் மீண்டும் அந்த மாதிரியான மகிழ்ச்சி யான தமிழனின் குரல் கிடைக்க வேண்டும்
    வாழ்க வளமுடன்

  • @sethuravindran6831
    @sethuravindran6831 ปีที่แล้ว +1

    16:39 another Kannadasan in the marking. Prodigious. Blessed young

  • @kousalyas9988
    @kousalyas9988 5 ปีที่แล้ว +2

    அருமை. அற்புதம். சொல்ல வார்த்தைகள் இல்லை. கவியரசர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதே பெருமை. சுமதி அவர்கள் நன்கு கூர்ந்து அலசி ஆராய்ந்து பேசி இருக்கிறார்.💐💐👌👌

  • @padmavathisv8845
    @padmavathisv8845 ปีที่แล้ว +2

    Cute Speech of Chiranjeevan ❤❤

  • @murugesansenthil1447
    @murugesansenthil1447 7 ปีที่แล้ว +9

    Chiranjivan Confident and excellent speech Difficult & Poetic words delivered at ease without even a small glitch Great job at this age All the best for the best future. Be thankful for Adv.Sumathi man who shared the stage for you

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 4 หลายเดือนก่อน

    Advocate Sumathi is really excellent in her expression. Great she is.

  • @ravichandranganesan731
    @ravichandranganesan731 4 ปีที่แล้ว +2

    இந்த நிகழ்ச்சியில் புயல் ஒன்று பூவானது அருமை

  • @kumaranlaksh5684
    @kumaranlaksh5684 3 ปีที่แล้ว +1

    திறமை வாய்ந்த கவிதை நான் மனமும் புண்படாத அன்பினால் உன்னை இரட்சித்தது கவிஞர் போல் வாழ்க வளமுடன் இணைந்திருக்க வாழ்த்துகிறேன்🥰🥰

  • @manivannans9154
    @manivannans9154 3 ปีที่แล้ว +8

    கீழ்வானம் சிவக்கும் படத்தின் பாடல்களை கேக்கும் போது ஒரு அதிர்ச்சியும் அடைந்த காலம் உண்டு, எப்படின்னா இந்த படம் ரிலீஸ் செய்த போது கண்ணதாசன் நம்மை விட்டு பிரிந்து இருந்த நேரம், பட டைட்டிலில் கூட இதுபற்றி போட்டார்கள், இந்த படம் தான் முக்தா பிலிம்ஸூக்கு கண்ணதாசன் எழுதிய கடைசி பாடல், எது எப்படியோ இந்த பட பாடல்களை கேக்கும் போது பிரமிப்பாக இருக்கும், இப்ப உங்கள் விளக்கத்திற்கு பிறகு கண் கண்ட தெய்வமே முருகா நம் கவியரசரை சீக்கிரமாகவே உன்னுடையவராக ஆக்கி அழைத்து கொண்டாயே, இவரின் பாடல் வரிகள் போதும் என்னுடைய இந்த ஜென்மத்துக்கு.

  • @AnantabaskarKannayan-gj5rn
    @AnantabaskarKannayan-gj5rn 9 หลายเดือนก่อน +1

    அம்மா தங்களின் பேச்ச கண்ணதாசனின் வார்த்தைளின் ஜாலத்தால் தங்கள் மனக்குமுறல் எனக்கு இறந்த பேதை என்ன பார்த்தீர்களோ என்ற அழுகையில் தனக்கு நெஞ்சில் சளி இருப்பதை நானே கேட்கிறேன் என்ற ஜீவனின் இறுதி ஆட்டத்தில் மனசஞ்சலம் அழுததை எவர் நெஞ்சும் கலங்கடிக்கும் செய்யும் எனக்கு முன்னால் இறந்த ஜெஜெ குமுறலைத்தான் சொல்கிறேன்

  • @pspadmanaban653
    @pspadmanaban653 4 ปีที่แล้ว +3

    மிகவும் நன்றாக இருக்கிறது, நான் ஒரு ரசிகனாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @amsaveni5881
    @amsaveni5881 6 ปีที่แล้ว +3

    Extraordinary programme.. Deep and thought provoking speech by both of them.. Nice selection of songs and fine description of them fills the heart and eyes..

  • @ramesh5086
    @ramesh5086 7 ปีที่แล้ว +6

    திறன் வாய்ந்த இளம்நற்புலமை இளவலுக்கு இனிய நல்வாழ்த்துக்கள்.வளம் பல பெற்று நலம் பெற்று பல்லாண்டு வாழ்க.

  • @baladevanm
    @baladevanm 7 ปีที่แล้ว +2

    இந்த அற்புத நிகழ்ச்சியில் கவிஞர் அவர்களின் படைப்பில் கேட்காத சிறந்த பாடல்களை ஆழமாக பதிவிட்ட வழக்கறிஞர் சுமதி mam அவர்களுக்கு நன்றிகளும் வணக்கங்களும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்நிகழ்ச்சியை அலங்கரித்து வழிநடத்தும் அனைவருக்கும் வணக்கங்கள்.

  • @dayakanesh3949
    @dayakanesh3949 6 ปีที่แล้ว +3

    It's absolutely delightful to watch and hear you sumathi amma
    We love your personality and tone 🙏

  • @thalirvanam392
    @thalirvanam392 3 ปีที่แล้ว +2

    ஆரம்பம் சிவ சுருதி சிறப்பு
    தொடர்ந்த ரமணன் ஐயா அவர்கள், சுமதி வழக்கறிஞர் அவர்களும் மிக சிறப்பாய் வசந்தம் ஆக்கினர்.

    • @thalirvanam392
      @thalirvanam392 3 ปีที่แล้ว

      வழக்கறிஞர் சுமதி அவர்கள் தன் தொழில் சம்மந்தமாகவே நிறைய விஷயங்ககளை வெகு சிறப்பாக நிழல் நிஜமாகிறது பட காட்சியை ரொம்ப சிறப்பாக விவரித்தார்
      Madam u r very great 👌👌👌

  • @poovinnesam78
    @poovinnesam78 7 ปีที่แล้ว +6

    Sumathi mam really ur appearance in this program was great ur selection of songs is simply superb Ramanan sir congrats for ur everlasting support

  • @manchulasrikaruna379
    @manchulasrikaruna379 7 ปีที่แล้ว +5

    Your program is great ma'm. Beautiful use of the beautiful language.! God bless you! We can see your dedication for what you are doing by introducing that 7 year old child, Siranjeevan. All the best for that child and hope he loves this beautiful language always.

  • @smmanivhannan3090
    @smmanivhannan3090 2 ปีที่แล้ว

    சுமதியம்மா பல்லாண்டு வாழ பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பிரார்த்திக்கிறேன்.

  • @Abi2403
    @Abi2403 6 ปีที่แล้ว +11

    சிறப்பு. அமெரிக்காவில் எனது தனிமையை மிக மிக இனிமையாக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று.

  • @gangapushanam5913
    @gangapushanam5913 2 ปีที่แล้ว +6

    ரசனை மிக்க ரமணன் ஐயா
    உங்கள் துணையோடு கவிஞரை கொண்டாடுவது எங்கள் பாக்கியம். உங்களிடம் இதை தாராளமாக சொல்லலாம் உங்களை உங்கள் ரசனையை நான் மிகவும் காதலிக்கிறேன் ஐயா.

  • @ramakrishnanmahadevan9118
    @ramakrishnanmahadevan9118 7 ปีที่แล้ว +9

    Very impressed with the program and inspiring kids like Chiranjeevan, his ability to speak fluent poetic tamil continuously for almost 5 mins is simply splendid on par with the great people on stage..god bless!!

  • @TheVkarthik2000
    @TheVkarthik2000 4 ปีที่แล้ว +3

    Really awesome.Thanks a lot.

  • @PSyedali
    @PSyedali 5 หลายเดือนก่อน

    Thanks This video

  • @kittusamys7963
    @kittusamys7963 2 ปีที่แล้ว +1

    Superb super superb

  • @kanchanamalasivagnanam5123
    @kanchanamalasivagnanam5123 7 ปีที่แล้ว +5

    Hats off to Chiranjeevi and his parents. Really, Really you are great Chiranjeevi kanna. Many many many wishes👍👍👍👍

  • @prasann26
    @prasann26 7 ปีที่แล้ว +2

    Yes mam! you are correct. I would like to see it live in chennai... Isaikkavi, Thanks a ton for your contribution. Please continue your good work and keep us enriched. THANK YOU !!!

  • @shivalingambalamuniswamy169
    @shivalingambalamuniswamy169 2 ปีที่แล้ว +2

    In 1971 when us navy had given orders to attack on indian warship. It was russian submarines who came and threatened them away

  • @mahakalik3676
    @mahakalik3676 7 ปีที่แล้ว +5

    Wow superb Chiranjivan excellent speech keep it up continue to speak and we will expect you dear

  • @kartheee16
    @kartheee16 7 ปีที่แล้ว +2

    Sir, thank you so much..!! For people like me all the videos are enlightening, enriching and thought provoking

    • @dr.mahalingamd5059
      @dr.mahalingamd5059 4 ปีที่แล้ว

      Kannadasan developed nobody can replace kannadasan Tamil poetic expression.

  • @alagunarayanank6741
    @alagunarayanank6741 4 ปีที่แล้ว +2

    I’m watching from America , I’m less than 30 😊

  • @ramaramamoorthy9473
    @ramaramamoorthy9473 7 ปีที่แล้ว +2

    Great performance.super chiranjeevan.thanks to all.May God bless you all.

  • @balarbalabala2857
    @balarbalabala2857 4 ปีที่แล้ว +1

    Very very supportive program

  • @jayashriraja9064
    @jayashriraja9064 6 ปีที่แล้ว +2

    Beautiful program...Both are my favourites 🙏

  • @bmb.m.kameswararao4490
    @bmb.m.kameswararao4490 7 ปีที่แล้ว +6

    great Chiranjivan we all became fan of you all the best and thank you Sumathi mam

  • @hemasundaresan9664
    @hemasundaresan9664 7 ปีที่แล้ว +2

    Astonishing memory and the fearless presentation is highly appreciated.Very bright future is assured for this talented child.

  • @bmb.m.kameswararao4490
    @bmb.m.kameswararao4490 7 ปีที่แล้ว +6

    Thanks to Krishna sweets Murali sir , Bharathya vidya bavan Ramaswamy sir,Ramanan sir and Sumathi mam for introducing young talented Chiranjivan to the world

  • @gokulnathragothaman1000
    @gokulnathragothaman1000 6 ปีที่แล้ว +1

    mahabharat most important dialogue....he didn't know even it's meaning....but paa...chanceless...creamy voice with clear pronunciations...that's the power of tamil...be proud of you kid...

  • @poovinnesam78
    @poovinnesam78 7 ปีที่แล้ว +2

    I'm living in newdelhi so I can't able to watch this program lively sumathi mam u r right

  • @seshadrisampath8435
    @seshadrisampath8435 7 ปีที่แล้ว +2

    No doubt,well said Sumathi Madam.You have placed the facts.
    Seshadri from U.S.

  • @narayanis5834
    @narayanis5834 4 ปีที่แล้ว +3

    Super da kanna

  • @udayakumar9242
    @udayakumar9242 7 ปีที่แล้ว +3

    we all very much impressed by the little boys voice all the best for his bright future

  • @thalirvanam392
    @thalirvanam392 3 ปีที่แล้ว

    ஆறு எப்போதும் பழசுதான் நீரு எப்போதும் புதுசுதான்
    அற்புதம் 🙏👌

    • @prakrithiarunkumar286
      @prakrithiarunkumar286 ปีที่แล้ว

      itty66666666666666666666666666666666666666666666666666th and 5th and

  • @rajithanful1
    @rajithanful1 7 ปีที่แล้ว +2

    awesome sir and we looking forward.

  • @krisdharan23
    @krisdharan23 4 ปีที่แล้ว +3

    விருந்தினர் சொல்வதை சற்று காது கொடுத்து கேட்டால் இன்னமும் சிறப்பாக இருக்கும்.

  • @nathavelnathavelg7143
    @nathavelnathavelg7143 7 ปีที่แล้ว +4

    I never saw such a programme in my life thank you so much for the entire team and my spl.thanks and wishes to little boy keep going

    • @sivabakyamt9993
      @sivabakyamt9993 4 ปีที่แล้ว

      திருமதி சுமதி அவர்கள் தங்கள் தொழில் பாணியிலேயே கண்ணதாசனை வியந்ல்டுள்ளார்

  • @JDhanaradha
    @JDhanaradha 9 หลายเดือนก่อน

    Congratulations World famous all India Tamil friends
    Welcome my Friends 🎉
    Thank you very much 🎉
    Dhanaradha Jegadeesan Tamil Songs writer

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 5 ปีที่แล้ว +1

    சுமதி அம்மா அவர்களின் பேச்சு அருமை இந்நிகழ்ச்சி அருமை

  • @sulochanamohan7008
    @sulochanamohan7008 ปีที่แล้ว

    👏🏾👏🏾👏🏾👌👏🏾👏🏾👏🏾🙏👍🙏👍SUPERB , JUST AN AMAZING LITTLE BOY, TOTALLY DIVINE CHILD👏🏾👏🏾👏🏾SUMATHY JUST PHENOMENAL, I AM AN ADMIRER OF YOURS🤠👏🏾🙏👏🏾🙏

  • @vasanthir5105
    @vasanthir5105 4 ปีที่แล้ว +1

    சுமதி madam மிக்க நன்றி super

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 6 ปีที่แล้ว +3

    Very good speech madam

  • @chandranseeva1567
    @chandranseeva1567 7 ปีที่แล้ว +3

    So good
    Thank you

  • @jayaseelantranslatorr7829
    @jayaseelantranslatorr7829 7 ปีที่แล้ว +7

    MAM SUMATHI, VERY GOOD SPEECH,

  • @vedagopalan1519
    @vedagopalan1519 5 ปีที่แล้ว +2

    Excellent..as usual

  • @neethik
    @neethik 4 ปีที่แล้ว +1

    exce
    llent programmes

  • @poongodischannel7832
    @poongodischannel7832 ปีที่แล้ว

    எந்த வயதினர் நிகழ்ச்சியை பார்கிறார்கள் என்பதை வீடியோ போஸ்ட் பண்ணியவர்கள் பார்கலாம்.

  • @shanmuganathanvenkatesan5936
    @shanmuganathanvenkatesan5936 4 ปีที่แล้ว +3

    Kavingar Thiru.Kannadasan is "God's own Poet ".

  • @thalirvanam392
    @thalirvanam392 3 ปีที่แล้ว

    சிறுவன் சிரஞ்சீவன் க்கு வணக்கம் வாழ்த்துக்கள் 🙏

  • @k.vminambakkam9781
    @k.vminambakkam9781 4 ปีที่แล้ว +1

    God bless the little 👦

  • @kittusamys7963
    @kittusamys7963 2 ปีที่แล้ว

    இந்தக்குழந்தை தெய்வப்பிறவியே. அகத்தியரே. நக்கீர்ரே.

  • @JDhanaradha
    @JDhanaradha 9 หลายเดือนก่อน

    Congratulations world famous Patti mandram friends 🎉
    Congratulations world famous student 🎉
    Welcome my Friends 🎉
    You should study well 🎉
    Thank you very much 🎉
    Dhanaradha Jegadeesan Tamil Songs writer

  • @vigneshpoovan1902
    @vigneshpoovan1902 7 หลายเดือนก่อน

    Supper.!kuttiand..vankam.

  • @kulandaiveluramanujam9963
    @kulandaiveluramanujam9963 4 ปีที่แล้ว +4

    சுமதீ அம்மா, எவ்வளவு பெரிய உண்மை. ஆயிரம்,பாகுபலி,தர்பார் வரட்டும். கர்ணன் போன்ற படங்கள் இனி வரமுடியுமா?

  • @IBNYOGA
    @IBNYOGA 7 ปีที่แล้ว +2

    We course we thank you very much for hosting this in youtube. The best one of the 11 programmes will now.

  • @drsmahesan203
    @drsmahesan203 5 ปีที่แล้ว +3

    K. V Mahadevan comes before MSV in my preference list. Duo MSV + TR comes before Solo MSV

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 4 ปีที่แล้ว +2

    Two Legend's are Excellent Speech and Superb

  • @Mani2765
    @Mani2765 7 ปีที่แล้ว +2

    Young boy speech super congrats

  • @mahalingamdurai569
    @mahalingamdurai569 4 ปีที่แล้ว +2

    கண்ணதாசனின் தாசன்

  • @jayashriraja9064
    @jayashriraja9064 3 ปีที่แล้ว

    சூப்பர்

  • @lathamani3969
    @lathamani3969 4 ปีที่แล้ว +1

    மனம் நிறைந்த மேலும் நெகிழ்ச்சியான பதிவு 🙏.

  • @jbphotography5850
    @jbphotography5850 4 ปีที่แล้ว +3

    ஐயா உங்கள் நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளியிலே எப்போதாவது நடக்குமா சார்

  • @rinanvijay6243
    @rinanvijay6243 6 ปีที่แล้ว +3

    kanna dasan kalaththai vendra kavignan.Avar vazhndha kalathil namum vazhdhom enbadhu ingu naam seidha bakiam, Mala,

  • @sathish85295
    @sathish85295 7 ปีที่แล้ว +14

    Sir please invite Dr.Ku.Ganasambanthan and also if possible invite Nellai Kannan also :)

  • @imathipurushoth
    @imathipurushoth 2 ปีที่แล้ว

    "Thaniyaaga nadikkum" enbadhudhan correct.

  • @vaidehib6901
    @vaidehib6901 2 ปีที่แล้ว

    சுமதியின்பேச்சாற்றலும்சிறுவன்சரஞ்சீவியின்பார்த்தனும் கண்ணனும்என்றதலைப்பில்பேசியபேச்சும்அருமை

  • @plnmohan
    @plnmohan 6 ปีที่แล้ว +1

    அருமை

  • @adhida7623
    @adhida7623 7 ปีที่แล้ว +1

    superb program little boy super

  • @loganathang9901
    @loganathang9901 6 ปีที่แล้ว +7

    please invite NELLAI KANNAN SIR......

    • @sreenivasanpn3506
      @sreenivasanpn3506 5 ปีที่แล้ว +1

      C V Srithar is most talented and inventive director. He have a name for director and film ran for sake of director than Balachander. Actual iyakkunar Sigaram should actually should go to Sridhar rather than Balachander

    • @krishnanmoorthy4062
      @krishnanmoorthy4062 2 ปีที่แล้ว

      @@sreenivasanpn3506re 3r

  • @raaif9385
    @raaif9385 6 ปีที่แล้ว +2

    sumathi, Ithula Vittu vecha nalu variya, naan paadikava , vakil pechai nirutha mudiyathu_ Ramanaaaa :)

  • @kamalams6800
    @kamalams6800 6 ปีที่แล้ว +2

    Enthmali sevithlom Ayyappa song

  • @aasaimaligai
    @aasaimaligai 7 ปีที่แล้ว +4

    இந்த நிகழ்சியை பார்க்கும் எனக்கு வயது 69கவியரசர் நான் ஒருதிறமையான புகைபடக்காரணக மாற 1962 (05.06.1962)அவர் தலைனமயில் அவரது நாடக குழுவில் பணியாற்றிய ஆனந்தன் திருமணத்தை நேரில்வந்து இருமனைவியர் 4 பிள்ளைகளுடன் மதுரை மதுரா கோட்சு எதிரில் ஆலமரத்தடியில் தங்கமாரியம்மன் கோவில் பக்கம் நடந்தசமயம்நான் சிறுவன் என்னைபண் படுத்தினரர் பின்னாளில் அவரது தமிழ் தேசியகட்சியின் ஆஷ்தான புகைபடகாரனக அரசியல் நிகழ்வு தென்தமிழ் நாட்டு பக்கம் கூட்டங்களை புகைபட காரனகபணிபுறிந்த பாக்கியம் கிடைக்கபெற்றேன் அந்த ஆனந்தனுக்கு 12 சைக்கிள் வாங்கி தந்து கடை வைத்து நல்லபடியாக வாழ வாழ்த்தி செனறார் அவர் கவிஞர் சைக்கிள் கடை என்றே நடத்தினார். பின்காமராஐர் பின்தொடர அதையும் மதுரை சிந்தாமணி தியேட்டர் முன் வைத்து சம்பத் ,கவிஞர், நெடுமாறன்பலருடன் படம் எடுத்தேன் அதன்பின் காமராஐரை பின்பற்றி நான் செயல் பட்டேன் ஆகஎனக்கு காமராஐர் கண்ணதாசன் நான் பார்க்காத காந்தியார் இவர்கள் மூவரும் முக்கண்களாக கருதியதால் என்வாழ்வும் எனது மூன்று மகன்களும் பொறியாளர்களாக u s ,UK muscatஎன்ற நிலையில் நானும்நல்லாஇருக்க அவர்களது வாழ்த்துகளாக கருதுகிறேன்.

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 4 ปีที่แล้ว

    Arumai Arumai Arumai

  • @rajanjesudoss1070
    @rajanjesudoss1070 8 หลายเดือนก่อน

    1:50:37 கவிஞர் கண்ணதாசன் இன்று உலகத்தில் இருந்து இருந்தால் எப்படி இருக்கும் ; today 's பாடல்கள் என்பதை அறிய வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்.

  • @poojam.s7574
    @poojam.s7574 7 ปีที่แล้ว +3

    Chiranjivan super god bless you

  • @k.mohanaks5127
    @k.mohanaks5127 7 ปีที่แล้ว +1

    it is not a sabash but god gift

  • @surendranramiya5226
    @surendranramiya5226 4 ปีที่แล้ว +1

    Age 74-youtube watching
    கர்ணன் படSongs are Super
    SURENDRAN - 9600121680

  • @kasthuris2731
    @kasthuris2731 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @anandr7842
    @anandr7842 4 ปีที่แล้ว +1

    Kaviyarasarai patri ketkumpothellam naan alugindren .vaalga avar pugal.

  • @kamalram6900
    @kamalram6900 7 ปีที่แล้ว +2

    Please invite legendary singer VANI JAYARAM

  • @yogeswaranyoges2306
    @yogeswaranyoges2306 4 ปีที่แล้ว +2

    Kannadasan pugal vaalge..

  • @mrseetharamank
    @mrseetharamank 5 ปีที่แล้ว +1

    kaNNADASANIN PERUMAYAI NAAM AARAIVADHU KURUDARGAL YAANAYAI AARAYINIDHA KADAITHAN

  • @selvibala6403
    @selvibala6403 4 ปีที่แล้ว

    அருமை அம்மா. சுமதி அம்மா நீங்களும் புன்னகை பூபதுண்ட?.

  • @steveallen8477
    @steveallen8477 7 ปีที่แล้ว +1

    Thanks

    • @nithyanandans909
      @nithyanandans909 7 ปีที่แล้ว

      Sumathy mam -----outstanding performance. Big salute to you. Anandan from Trivandrum.