காஞ்சி பெரியவர் இறந்தபோது கலைஞர் எழுதிய இரங்கல் உரை - ACTOR,JOUNALST -MAI. PA .NARAYANAN | 01 | CWC

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ธ.ค. 2024

ความคิดเห็น • 107

  • @k.v.chittibabu5063
    @k.v.chittibabu5063 ปีที่แล้ว +3

    Kalaignar is great Sir! Congrats....Mai.Paa...

    • @amyramuru
      @amyramuru 6 หลายเดือนก่อน

      கருநாநீதியின் ஊழழ் சாம்ராஜ்யம் ,கோழை கோள்ளை, சாரையத்தை தமிழனக்கு அறிமுகம் படித்திய கொடியவர் கருநாநீதியை பற்றி 10 அம் ஆன்டூ புஷ்தகத்தில் பதிய வேண்டும்

    • @amyramuru
      @amyramuru 6 หลายเดือนก่อน

      கருநாநீதியின் ஊழழ் சாம்ராஜ்யம் ,கோழை கோள்ளை, சாரையத்தை தமிழனக்கு அறிமுகம் படித்திய கொடியவர் கருநாநீதியை பற்றி 10 அம் ஆன்டூ புஷ்தகத்தில் பதிய வேண்டும்

  • @vijayakumar7377
    @vijayakumar7377 ปีที่แล้ว +2

    உங்களை போன்று நீங்கள் குறிப்பிட்ட அத்தனை தமிழ் பித்தரின் பக்தன் நான் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். அந்த பேச்சுகளின்றி அரசியல் களம்... சுவராஸ்யமில்லை இதுவே நிதர்சனம்...

  • @RaviKumar-sw9tc
    @RaviKumar-sw9tc 6 หลายเดือนก่อน +8

    இந்த மாதிரி ஆட்களை இனம் கண்டு,தேடி கண்டுபிடித்து அறிவுப்பேட்டி எடுத்த திரு சித்ரா லட்சுமணன் அவர்களுக்கு நன்றி!!❤❤❤❤❤

    • @kadirvelmevani6179
      @kadirvelmevani6179 6 หลายเดือนก่อน

      சரியான
      அருமையான கருத்து

  • @sarath92hhh
    @sarath92hhh ปีที่แล้ว +10

    True!! Vaiko, Valampuri John, Maniyan & Kalingar speech real addiction ♥️ Irrespective of politics and policies there were high standards ♥️🔥 Excellent interview ✌️😅 Kavingar Vaali light version Mai paa 🔥

  • @shanmugamudayakumar5986
    @shanmugamudayakumar5986 ปีที่แล้ว +9

    One of the nice interviews - as usual by Chitra.

  • @sampathkumar6096
    @sampathkumar6096 ปีที่แล้ว +10

    என்னது இது, இந்த வீடியோவ ஜஸ்ட் ஒரு க்ளான்ஸ் பார்த்துட்டு ஸ்கிப் பண்ணலாம் ன்னா... முடியலையே...
    இவர் சொல்லும் வரிசையில் உள்ள அனைவரும் அரசியலுக்கு அப்பாற்பட்ட தமிழ் வித்தகர்கள் என்பதில் ஐயமே இல்லை... சித்ரா லட்சுமணனின் அதீத அமைதி, பரஸ்பர ரசிப்பு, இந்த வீடியோவை மிகவும் ரசிக்கத் தக்கதாய் மாற்றியுள்ளது...

  • @K_K129
    @K_K129 ปีที่แล้ว +10

    என்ன இது, பார்ப்பனர் பேட்டி என்று பாரா முகம் கொண்டு பார்த்தால் அதில் லயிக்க செய்து என் மனதை சுண்டி இழுத்து 20 நிமிடம் அசையாது நிலை கொள்ள செய்த மாயம் தான் என்ன. நாராயணா.

  • @ajimeerKhan-p6u
    @ajimeerKhan-p6u 7 หลายเดือนก่อน +2

    அண்ணன் வைப்பா அவர்கள் தனித்து தெரிகிறார் என்று பல நாள் நான் யோசித்தது உண்டு இப்பத்தான் தெரிகிறது அவர் பல்கலை கழகத்தில் படித்தவர் இல்லை பல பல்கலை கழகங்களையே படித்திருக்கிறார் என்று வாழ்த்துக்கள் நன்றி அண்ணன் வைபா நாராயணன் நாராயணன்

  • @sivagurur3010
    @sivagurur3010 ปีที่แล้ว +6

    மை.பா. நாவில் தமிழ் தாண்டவமாடுகிறது இவர் கூறிய தமிழ் நாவலர்களின் பேச்சு 90-களோடு முடிந்துவிட்டது இப்போது அந்த பேச்சை யாரும் கேட்டிருக்க மாட்டார்கள்

  • @zareera1
    @zareera1 ปีที่แล้ว +2

    நேர்முகம் அற்புதமான செய்திகளோடு வரும்போது நெறியாளர் மவுனம் காப்பதும் அழகு. பதிவு முக்கியம். ஏராளமான செய்திகள்தான் தேவை. தன்னுடைய முகம் தேவையில்லை எனும் பக்குவம் சித்ராவிடம் இருக்கிறது. சிறப்பாக மை பாவின் அனைத்து இண்டெர்வியூக்களிலும்.

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan7607 6 หลายเดือนก่อน +1

    Simple, honest, very frank journalist. Rare to get now a days.

  • @shyamalakannan501
    @shyamalakannan501 ปีที่แล้ว +6

    அருமை அருமை

  • @hbgd7193
    @hbgd7193 ปีที่แล้ว +5

    Semma interview..rocking ... Joker la evar acting ultimate

  • @hxhxdjdhhdhdhdhh1040
    @hxhxdjdhhdhdhdhh1040 ปีที่แล้ว +5

    Chitra Sir's this interview Great

  • @kishorethangavelu4120
    @kishorethangavelu4120 ปีที่แล้ว +6

    Sir, Thanks for interviewing Mai pa 🙏🏻🙏🏻🙏🏻 The most awaited one . Thank you 😊🙏🏻

  • @user-lk7lf9bz1f
    @user-lk7lf9bz1f ปีที่แล้ว +2

    திரு நாராயணன் அவர்களது தீவிர ரசிகன்.அவர் பேட்டி பத்து மணி நேரம் இருந்தாலும் சாப்பிட்டாமல் கேட்க தயார்.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 ปีที่แล้ว +5

    இவர் வரிசைப்படுத்தி அத்தனை பேச்சாளர்களும் எனக்கும் மிக மிகப் பிடித்த பேச்சாளர் கள்

  • @archanaelumalai5051
    @archanaelumalai5051 ปีที่แล้ว +2

    He knows the reality about social justice and personal life.. and responsibilities... That's why he is Great... Who is like God or not that between him and that mystry, but involving and work towards society.. your knowledge should be clear

  • @jayakumari4279
    @jayakumari4279 ปีที่แล้ว

    Valthukal

  • @paramasivamg160
    @paramasivamg160 ปีที่แล้ว +3

    அருமை... ஐயா

  • @zakeerrg3010
    @zakeerrg3010 ปีที่แล้ว +4

    What a good human being he is. M.P Narayanan seems he belongs to the Brahmin community but with a difference. TN and Dravidam do not hate Brahmins, Hindus and Hinduism but definitely against the Hindutva (Racism, a self-proclaimed superiority over other races who suppress, demean and degrade other religions) which is highly promoted by the BJP.
    Impressed with Narayanan for his rational approach. Such Brahmins who spread humanity are most welcome in TN, the world & everywhere.

    • @imaurovind
      @imaurovind ปีที่แล้ว +1

      Take care of your relegion don't need your comments on Hindus or Hindutva

    • @murugesan1696
      @murugesan1696 ปีที่แล้ว +1

      Nattil Brahmins mattumthan Hindu mathama? Marttvaazhellam yaru? Sollungo Anna.

    • @imaurovind
      @imaurovind ปีที่แล้ว +1

      @@murugesan1696 we all are hindus bro but only problem for me is people from other religion commenting on us
      I am from kerala but nowadays are more hatred spreading in TN bro
      They are planning Kashmir like situation in TN

    • @murugesan1696
      @murugesan1696 ปีที่แล้ว +1

      @@imaurovindln Thamizhnadu, Hindus how many percent? Other religious how many percent? .Howmany castes and percent in Hindu? Please reply.

    • @murugesan1696
      @murugesan1696 ปีที่แล้ว

      @@imaurovind There is no reply for my comment.Why?

  • @shraddhasaburi8627
    @shraddhasaburi8627 ปีที่แล้ว +7

    Chithra sir always in his best form

  • @choolanparthiban9626
    @choolanparthiban9626 ปีที่แล้ว +3

    Good sir ❤️

  • @sulaimanmubarak879
    @sulaimanmubarak879 ปีที่แล้ว

    சூப்பர்

  • @maniveera8042
    @maniveera8042 6 หลายเดือนก่อน

    Intha madhiri tamil pesa pesa romba nandraga irukiradhu. Edhanaal naatukku, makkaluku enna prayojanam 😁😁

  • @Indian2285
    @Indian2285 ปีที่แล้ว +4

    துணிவு ஏற்படுத்திய சமுதாய தாக்கங்களில் இதுவும் ஒன்று

  • @sabeermalik4927
    @sabeermalik4927 ปีที่แล้ว +2

    மை பா

  • @PanneerSelvam-bd8ee
    @PanneerSelvam-bd8ee 7 หลายเดือนก่อน +1

    ஜெயலலிதாவேஊழள்நாயகிதானே

  • @Meega_Anand.
    @Meega_Anand. ปีที่แล้ว +3

    First episode la top gear la போகுது.
    மை.பா அவர்கள், மேடைப் பேச்சு போதையில் வீணாக போய் விட்டார்.

  • @basheermohameet8417
    @basheermohameet8417 ปีที่แล้ว +1

    Thirumavalavan.romba nanbar atha yen solla vittinga

  • @radhakrishnan.d7975
    @radhakrishnan.d7975 5 หลายเดือนก่อน

    Orhu mireai ereangjal pha pjadhuvear [ala Latcheam thadeabeai palithu sitharethu peashuvear larunanidhi😊

  • @hramakrishnaiyer
    @hramakrishnaiyer ปีที่แล้ว +5

    ஐயா, 'காஞ்சிப் பெரியவர் இறந்த போது ' என்ற தலைப்பு சரியாகப் படுகிறதா? மைபாவே, திருத்திக்கொண்டு, ' முக்தி அடைந்தபோது, ' என்று தானே சொன்னார்!!!!

    • @sampathkumar6096
      @sampathkumar6096 ปีที่แล้ว +2

      அது எவ்வளவு பெரிய ஆளுமையாக இருப்பினும், நாஸ்த்திக ஆளுமையாக இருப்பினும், *மஹாபெரியவர்* என்னும் *ஆன்மீகப் பெரியார், சரீரவடிவில் கண்களுக்குத் தெரியாமையைச்* சொல்ல மனது துணியாது...
      அவர் ஸ்தூலவடிவில் பரப்ப்ரம்மமாய் எங்கும் வ்யாபித்திருக்கார்....🙏🙏🙏

  • @comewelcome
    @comewelcome 6 หลายเดือนก่อน

    DMK should not refuse God in Public. Keep all reservations in person and do not show in Public when you are a public figure. This is basic quality one must posses

  • @pskchannel866
    @pskchannel866 ปีที่แล้ว +1

    Annan Enna thambi Enna

  • @RamBalaji-xv4tx
    @RamBalaji-xv4tx ปีที่แล้ว +5

    ஒருநிமிடம் கூட போரடிக்காத பேட்டி

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya ปีที่แล้ว +15

    காஞ்சி பெரியவா பார்ப்பனர்களுக்கு மட்டுமே பெரியவா மற்றவர்களுக்கு சிரியவாதான்

    • @ganesanjayaraman6835
      @ganesanjayaraman6835 ปีที่แล้ว

      Poda poka vaya . Kazthiku theriyuma karpura vasanai

    • @sribala1968
      @sribala1968 ปีที่แล้ว +6

      ஆமாம். நிரம்ப முக்யம். இதை பேசுறதிலிருந்தே நீ எவ்வளவு பெரியவன் என்று விளங்குகிறது.

    • @geetharaghavan1170
      @geetharaghavan1170 ปีที่แล้ว +2

      U cannot understand.

    • @egananegan5930
      @egananegan5930 ปีที่แล้ว +3

      கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை

    • @lathaswaminathan8130
      @lathaswaminathan8130 ปีที่แล้ว

      Guru dhosham summa vidadhu

  • @anantharamann2646
    @anantharamann2646 ปีที่แล้ว +34

    கருணாநிதியே ...தனது இறுதிக்காலத்தில் ராமானுஜரைப் பற்றி எழுதிவிட்டு தான் காலனிடம் தோற்றார்! இதிலிருந்தே தெரிகிறது "நாத்திகம் பேசுகிற வாயிலிருந்து ஆத்திகமும் மலரும் "என்பது இதுவே ராமானுஜரின் மகிமை!

    • @sankaransaravanan3852
      @sankaransaravanan3852 ปีที่แล้ว +13

      அது ராமானுஜர் நாத்திகம் பேசியதால், கலைஞர் அவர் பற்றி எழுதினார் என்பது உலகம் அறிந்ததே...

    • @anantharamann2646
      @anantharamann2646 ปีที่แล้ว +5

      @@sankaransaravanan3852 அட..இராமனுஜர் எந்த காலத்திலும் நாத்திகம் பேசியதில்லை.. தங்களது நோக்கம்..தவறு. இராமனுஜர் வரலாறு முழுவதும் தெரிந்து கொண்டு சொல்கிறேன்.
      மக்கள் அனைவரும் பகவானின் குழந்தைகள் தான்.. பேதம் பார்க்க கூடாது என்று மட்டும் தான் கூறினார்.. தயவுசெய்து.. தாங்கள் இராமனுஜர் வரலாறு பழுத்த ஆன்மிக வாதிகள் யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்க.

    • @sankaransaravanan3852
      @sankaransaravanan3852 ปีที่แล้ว +6

      @@anantharamann2646 ஆமாம் சார், பேதம் பார்க்கக் கூடாது என்று கூறியதுதான் ராமானுஜரின் highlight, அதைத்தான் சொல்ல வந்தேன், thanks.

    • @anantharamann2646
      @anantharamann2646 ปีที่แล้ว +3

      @@sankaransaravanan3852பேதம் பார்க்க கூடாது என்று தான்
      அறுபத்து மூவர் நாயன்மார்கள் மற்றும் 12,ஆழ்வார்களில் பிராமணர்கள் மிகவும் சொற்பமே!இவர்களை ஆலயத்தில் உளளே பிரதிஷ்டை செய்து வணங்கி வருகிறோம். அதன் அடி நாதமும் பேதம் பார்க்காமல்.. இறைவனைத் தொழுவதால் மட்டுமே இறைவன் அன்பை முழுவதுமாக பெற முடியும்.. இது தான் பக்தி! ஞானம்! முக்தி! சரணாகதி!

    • @josephmiddle5467
      @josephmiddle5467 ปีที่แล้ว +5

      இராமானுஜர் மனிதர்களை சமமாக மதிக்க வேண்டும் என்று கூறிய மகான். அந்த வகையில் கலைஞர் அவரைப் பற்றி எழுதினார்.

  • @lalithasathyamoorthy6376
    @lalithasathyamoorthy6376 ปีที่แล้ว

    Pottu irukkum headings. Kkum pettikkum sammandane illa da question answers. Thalaippai matri podungo pl

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 7 หลายเดือนก่อน

    Sothula visham vechavanum nallavan yidhil yenna felasafy speech?
    A dark dot in a good atmosphere

  • @rajagopalannarasimhan1445
    @rajagopalannarasimhan1445 ปีที่แล้ว +4

    Alangara kavarchi pechill than sir makkal mattinaga Power of tamil which developed dmk but not dmk developed tamil language which is brought in by great great sagas etc

  • @neelagandanlakshmanan8780
    @neelagandanlakshmanan8780 ปีที่แล้ว

    Everyone has defeated history. It is not applies to the great Kalainger.

  • @sethuraman4931
    @sethuraman4931 ปีที่แล้ว

    Ivara vachi thaan thunivula antha character pannangala...??

  • @murugesan1696
    @murugesan1696 ปีที่แล้ว

    Kanji perivaazhkazhin varisukazh sariyillaiyey.Anuratharamanin paththirikai betti,Sornamalya vivakaram & Shankar Raman kolai!