வெண்ணிற ஆடை மூர்த்தி sir ஐ பார்க்க வேண்டும் என்று காத்திருந்தோம் என்று சொல்வதை விட தவமிருந்தோம் என்று சொல்பவர்கள் சார்பாக,,, லட்சுமணன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்,,, சித்ரா லட்சுமணன் சார் இது உங்களால் மட்டுமே சாத்தியம்! 🔥💐
சார் வெண்ணிறாடை மூர்த்தி சார் உங்களைப் பார்த்த உடனேயே நீங்கள் வடிவேலுவுடன் சைக்கிள் கற்றுக்கொண்ட சீன் தான் ஞாபகத்தில் வருகிறது வகுந்திடுவேன் அதுதான் ஞாபகத்துக்கு வருகிறது. உங்களுக்கு என்று சினிமாவில் ஒரு தனி இடம் உங்கள் நடிப்பிற்காக இருந்தது. நான் உங்கள் பரம ரசிகன் நீங்கள் நீடூழி ஆரோக்கியத்தோடு வாழ இறைவனை வேண்டுகிறேன்.
இந்த பேட்டியின் மூலமாக என்னுடைய ஃபேவரைட் காமெடி நடிகர் வெண்ணிறாடை மூர்த்தி சாரை பார்த்தது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி சித்ரா லக்ஷ்மணன் சார். 🙏❤️👍
உழைப்பால் உயர்ந்து முயற்சி திருவினையாக்கும் என்று சாதித்து காட்டியிருக்கிறார் தலைவர் வெண்ணிற ஆடை மூர்த்தி தாங்கள் நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
உடல் வழி நகைச்சுவை திலகம் நா அது வெண்ணிறாடை மூர்த்தி தான். என்னை சிரிக்க வெக்க தவறியதே இல்லை இவரை எல்லோரும் "பக் பக் " னு மட்டுமே நினைக்கிறாங்க. அனால் இவரோட அசைவுகள், ரெட்டை அர்த்த சிலேடைகள் ஈடுஇணை அற்றது. இவரை ஆரோகியமாக பார்க்க சந்தோஷமா இருக்கு. என்னை மீண்டும் மீண்டும் சிரிக்க வெச்சதுக்கு நன்றி அய்யா 🙏🙏
@@palanisankararunachalam9134 IMO 90s kids means the period where most of your time as a childhood or early teen is spent. Even I’m a 80s born. If you are so insecure about Aging I can’t help!! If you feel it’s non sense no one cares just ignore and don’t make it even more non sense with your non sense!!!
நான் ஸ்ரீ மூர்த்தி சாரின் திரைப்பட நகைச்சுவையை ரசித்தேன், அவருடைய வாழ்க்கை முறை பற்றிய அவரது இயல்பான நேர்காணலில் நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் மற்றும் ஆரோக்கியமான ஓய்வு பெற்ற வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் சார் 🙏
Sir u r a "LEGENDRY" actor we all know's that.. இந்த பதிவுல..உங்க அப்பார்ரு சொன்ன வார்த்தைகள் something amazing sir...he wrotes for u in 1965....as you said.. sir.. don't wanna b in in top...as don't get to the bottom too.. live a middle as a piddle. Castro.. may b.But ur on the line sir.. unga அடுத்த generation sir நான்...அப்பா நீங்க நீண்ட aayilooda வாழனும்..இதுக்காக எல்லாம் வல்ல இயற்கையும்,இறைவனும் துணை புரிய வேண்டுகிறேன். நன்றி...நன்றி..நன்றி.. கார்த்திக்...சேலம். நன்றி.
அருமை..சாரை பார்க்கும்போதே மகிழ்வாகவும் நிறைவாகவும் இருக்கிறது..நிறைய தகவல்களை வெளிக் கொணர்ந்திருக்கிறீர்கள்..மிக்க நன்றி..தலைவரோடான அவரின் அனுபவங்களையும் நினைவுகளையும் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.
7:15 சார் எனக்கு எப்பொழுதும் நம்பர் 1 தான் நீங்கள். நான் இவர்கள் சொல்லும் ஹீரோக்களுக்காக படம் பார்த்ததில்லை, தாங்கள் நடித்திருந்தால் அந்த படம் பார்ப்பேன். உங்களை மட்டுமே பார்ப்பேன், ரசிப்பேன்... நன்றிங்க சார்!!!... 👍👍👌👌🌹🌹😊😊🙏🙏🙏🙏
உங்கள் நிகழ்ச்சி புடிக்கும் ஆனால் ஒரு முறை கூட நான் comments பதிவு இட்டதில்லை ,, இன்று சொல்லுகிறேன் இவரின் பேட்டிக்காக கருத்து பதிவு இடுகிறேன் காரணம். அய்யா வெண்ணிறடை மூர்த்தி சிறந்த நடிகர் மட்டும் அல்ல மிக சிறந்த ஜோதிட மாமேதை ,, அவர் நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக வாழ அவரை பணிந்து வணங்குகிறேன்
மிகவும் நன்றி சார். நான் மதிக்கும் விரும்பும் நடிகர் திரு. வெண்ணிற ஆடை மூர்த்தி அவர்களை அழைத்து நேர்காணல் செய்து என்னைப் போன்ற ரசிகர்களுக்கு விருந்து வைத்ததற்கு மிகவும் நன்றி🙏💕🙏💕🙏💕
Chitra Sir.. Thanks a ton❤ So happy to see veniradai Murthy Sir after many many years... his answers to the questions were so interesting.. waiting for the other parts eagerly
Very happy to see Mr. Moorthy ayya... What a legendary actor.. He is appreciated to his unique acting, where no one can imitate him.. Very interested interview and waiting for next episode.... Thank you Chitralashmanan sir to arrange this interview..... Nandhakumar from Coimbatore
I was talking with my friend very recently about why actors like v.moorthy sir Delhi Ganesh sir ! Charlie to share their cinema experience. This is very nice to see him ☺️. Thanks chitra sir for doing this.
always like the suntv shows of him during Sundays in my younger age, almost no interviews from him for past 10 years, good to see him again, healthy. wish him a long life. good job by the interviewer for making this interview.
சித்ரா சார் அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கம் 🙏 மூர்த்தி சார் அவர்களின் நேர்காணல் செய்ததற்கு மறும்மொரு நன்றி. மூர்த்தி அவர்களின் இயல்பான நடிப்பு எப்பொழுதும் அருமை. அவர்கள் நீண்ட ஆயுளும் ,நோய்கள் இல்லாத உடல் நலத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புறியட்டும். நேர்காணலில் அவரை பார்த்தது மிகவும் மகிழ்ச்சி.
I am so glad to see Mr. Murthy. Most versatile actor, terrific comedian and his body language in flims was second to none. May he live long and I long to meet him once.
'தரகு ' பட ஷூட்டிங் போது ஏழு நாட்கள் உங்களின் நட்பு கிடைத்தது. அதில் நான் தெரிந்தகொண்டது.... நீங்கள் ஒரு மனிதம் நிறைந்த மாமனிதர். நூறாண்டு வாழவேண்டும். 🙏🙏🙏
ஐயா திரு ".வெண்ணிற ஆடை மூர்த்தி" அவர்கள் என்னுடைய மானசீக குரு நாதர் என்று சொல்லி கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன் இன்னும் சொல்லப்போனால் பெருமையடைகிறேன்
வெண்ணிற ஆடை மூர்த்தி sir ஐ பார்க்க வேண்டும் என்று காத்திருந்தோம் என்று சொல்வதை விட தவமிருந்தோம் என்று சொல்பவர்கள் சார்பாக,,, லட்சுமணன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்,,, சித்ரா லட்சுமணன் சார் இது உங்களால் மட்டுமே சாத்தியம்! 🔥💐
Yaarra neengalam😂😂😂😂
ரசிகர்கள் டா
உண்மைதான் உண்மைதான்
No
Mirinda மீண்டும் மீண்டும் சிரிப்பு..... வடிவேலு விவேக் குமரிமுத்து இவரின் கூட்டணி 100% நகைச்சுவை
His age is 86 years ....still his voice clarity and memory power and spontaneous speech amazing
Yes
Wow..
Hats off
சத்தமில்லாமல் சாதித்தவர்களில்.... இந்த மனிதரும் 👍ஒருவர்..
சார் வெண்ணிறாடை மூர்த்தி சார் உங்களைப் பார்த்த உடனேயே நீங்கள் வடிவேலுவுடன் சைக்கிள் கற்றுக்கொண்ட சீன் தான் ஞாபகத்தில் வருகிறது வகுந்திடுவேன் அதுதான் ஞாபகத்துக்கு வருகிறது. உங்களுக்கு என்று சினிமாவில் ஒரு தனி இடம் உங்கள் நடிப்பிற்காக இருந்தது. நான் உங்கள் பரம ரசிகன் நீங்கள் நீடூழி ஆரோக்கியத்தோடு வாழ இறைவனை வேண்டுகிறேன்.
இந்த பேட்டியின் மூலமாக என்னுடைய ஃபேவரைட் காமெடி நடிகர் வெண்ணிறாடை மூர்த்தி சாரை பார்த்தது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி சித்ரா லக்ஷ்மணன் சார். 🙏❤️👍
Me too very happy
Hi Chaams 🤩 Manichooooooo 😂😂😂👌👏👏👏👏
இவரை நான் சன் டிவியில் ஞாயிறு அன்று காலையில் 9,மணியளவில் மீண்டும் மீண்டும் சிரிப்பு மறக்க முடியாத காணொலி....நல்ல அனுபவ உள்ள நடிகா்
good man .i like mr. v.moorty sir
@@haridassharidass1266g
சில நாட்கள் முன்பு தான் இவரைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன்... ஐயா அவரை பேட்டி எடுத்த சித்ரா லட்சுமணன் அவர்களுக்கு நன்றி
சத்தியமாக 4வருடங்கள் இவரை பத்தி தேடினேன்... நன்றி... மூர்த்தி ஐயா வாழ்க பல்லாண்டு ✨✨✨
உண்மை. நானும் இவரை தேடிக்கொண்டிருந்தேன்.
தமிழ் சினிமாவில் நான் நேரில் பார்க்க நினைத்த மனிதர். தன்னுடைய வித்தியாசமான நகைச்சுவையால் எல்லோர் மனதையும் கவர்ந்து வருகிறார். வாழ்க வளமுடன்.
ஒரு வாரத்தில் 425,000 பேர் பார்த்த வீடியோ. இவ்வளவு அமைதியான ரசிகர்கள் இவருக்கு...
இந்த வீடியோவை பார்த்த 10 நிமிடங்கள் எனக்குள் ஏதோ செய்தது அருமையான பேட்டி நன்றி சித்ரா சார் நன்றி...
உழைப்பால் உயர்ந்து முயற்சி திருவினையாக்கும் என்று சாதித்து காட்டியிருக்கிறார் தலைவர் வெண்ணிற ஆடை மூர்த்தி தாங்கள் நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
ஆர்பாட்டமில்லாத நிதானமான பேச்சு, அருமை.
உடல் வழி நகைச்சுவை திலகம் நா அது வெண்ணிறாடை மூர்த்தி தான். என்னை சிரிக்க வெக்க தவறியதே இல்லை
இவரை எல்லோரும் "பக் பக் " னு மட்டுமே நினைக்கிறாங்க. அனால் இவரோட அசைவுகள், ரெட்டை அர்த்த சிலேடைகள் ஈடுஇணை அற்றது.
இவரை ஆரோகியமாக பார்க்க சந்தோஷமா இருக்கு. என்னை மீண்டும் மீண்டும் சிரிக்க வெச்சதுக்கு நன்றி அய்யா 🙏🙏
நல்ல நேர்காணல். வாழ்த்துக்கள் சித்ரா லட்சுமணன் சார். வெண்ணிராடை மூர்த்தி சார் வாழ்க வளமுடன்
Good to see Mr.Moorthy after a long time.
Only a very few people know that he holds a doctorate (Ph.D) in astrology.
😃
doctorate in astrology!!! wow thats a news to me.
Indeed, he is a disciple of the great Astrologer KS Krishnamurthy!
ரொம்ப சந்தோஷம் வெண்ணிறாடை மூர்த்தி அவர்களைப் பார்த்ததில், நான் அவருடைய தீவிர ரசிகன் thank you #chai with Chitra😊
திரைப்படங்கள் மட்டுமே நகைச்சுவை இரட்டை அர்த்தங்கள் நடித்தவர் ஆனால் நிஜ வாழ்க்கையில் கொள்கை அர்த்தத்தோடு வாழ்வர் என்று புரிந்து கொண்டேன்
எததனை நாள் காத்திருந்தேன் வெண்ணிறாடை மூர்த்தி அய்யாவை பார்ப்பதற்கு. நன்றி லட்சுமண் அய்யா.
Voice clarity is excellent at this age.Chitra Lakshmanan’s first question and Vennira aadai Murthy answer itself is excellent
உங்களை பார்த்ததே மிக்க மகிழ்ச்சி. திரை பிரவேசத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும். இருக்கும் வரை தான் மற்றவர்களை மகிழ்விக்க முடியும்.
@07:33 to 08:00, i think this is what you've achieved in your (professional) life, Chitra sir...really appreciated...
ஒரு உன்னத வாழ்கை வாழ்ந்து இருக்கிறார் நல்ல மனிதர்... வாழ்க்கையை நல்லா உணர்ந்துஇருக்கிறார்
Superb venniramurthy sir openly speaking
வெண்ணிறாடை மூர்த்திசாரும் எனது அண்ணன் கேப்டன்விஜயகாந்த் அவர்களும் நடித்த எங்கிட்ட மோதாதே படம் ரொம்ப சூப்பரா இருக்கும் நான் ரசித்துபார்த்தபடம்.
90s kids unforgettable Sunday morning time la watching “Miranda meendum meendum siripu “❤ with family and having breakfast !!🎉😢😊
80s born.. that progrm by 95 ho w90s kids could watch it as a baby or before their birth.. stop this non sens 90s kids concept and make us old
Am 81 born and we used do exactly d same
@@palanisankararunachalam9134 IMO 90s kids means the period where most of your time as a childhood or early teen is spent. Even I’m a 80s born. If you are so insecure about Aging I can’t help!! If you feel it’s non sense no one cares just ignore and don’t make it even more non sense with your non sense!!!
@@snpm3910 Im 84 born dude.. nothing to worry
எப்பா பார் 90'ஸ் 🤮 அப்போ நாங்க எங்க போறது 60'/70'/80 எல்லாம்
இந்த வயதில் கூட வாய்ஸ் தெளிவாக இருக்கிறது இவர் காமெடி செமயாக இருக்கும் அதும் வடிவேலு கூட சேர்ந்தா 👌😂
சத்தமில்லாமல் சாதித்தவர்களில். இந்த மனிதரும் 👍ஒருவர்.👌👌👌ஆசை துறந்தால் அகிலம் உனக்கு👍👍👍👍
Thank you chitra sir for this tremendous interview missed Moorthy sir a lot 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Hi bro
நான் ஸ்ரீ மூர்த்தி சாரின் திரைப்பட நகைச்சுவையை ரசித்தேன், அவருடைய வாழ்க்கை முறை பற்றிய அவரது இயல்பான நேர்காணலில் நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் மற்றும் ஆரோக்கியமான ஓய்வு பெற்ற வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் சார் 🙏
🥰🥰🥰 நன்றி .....சாரை பார்த்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது ரொம்ப நன்றி...
எனக்கு பிடித்த நகைச்சுவை நடிகர்களில் இவர் ஒருவர்....
Sir u r a "LEGENDRY" actor we all know's that.. இந்த பதிவுல..உங்க அப்பார்ரு சொன்ன வார்த்தைகள் something amazing sir...he wrotes for u in 1965....as you said.. sir.. don't wanna b in in top...as don't get to the bottom too.. live a middle as a piddle. Castro.. may b.But ur on the line sir.. unga அடுத்த generation sir நான்...அப்பா நீங்க நீண்ட aayilooda வாழனும்..இதுக்காக எல்லாம் வல்ல இயற்கையும்,இறைவனும் துணை புரிய வேண்டுகிறேன். நன்றி...நன்றி..நன்றி.. கார்த்திக்...சேலம். நன்றி.
A Great Actor n a Human Being Sir. No Nice to hear a Real Lovable Person. May God Bless Them All.
உங்கள் நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும் உங்களுடைய மீண்டும் மீண்டும் சிரிப்பு நிகழ்ச்சி மிகவும் அருமையாக இருக்கும்.🙏💐
அம்மாவின் தங்கமான மனசை இறந்த பின்னும் புகழ்ந்த மனசுக்கு கோடி நன்றிகள்
My childhood hero. Can never forget his Sunday morning show. Nostalgia!!!
Mirinda Meendum Meendum Sirippu..
@@RaviKumar-me6rnTrue
@@RaviKumar-me6rn it was really hilarious
அருமை.. எனக்கு மிகவும் பிடித்த நடிகர். 👌🙏💐
அருமை..சாரை பார்க்கும்போதே மகிழ்வாகவும் நிறைவாகவும் இருக்கிறது..நிறைய தகவல்களை வெளிக் கொணர்ந்திருக்கிறீர்கள்..மிக்க நன்றி..தலைவரோடான அவரின் அனுபவங்களையும் நினைவுகளையும் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.
7:15 சார் எனக்கு எப்பொழுதும் நம்பர் 1 தான் நீங்கள். நான் இவர்கள் சொல்லும் ஹீரோக்களுக்காக படம் பார்த்ததில்லை, தாங்கள் நடித்திருந்தால் அந்த படம் பார்ப்பேன். உங்களை மட்டுமே பார்ப்பேன், ரசிப்பேன்... நன்றிங்க சார்!!!... 👍👍👌👌🌹🌹😊😊🙏🙏🙏🙏
Probably he's the only living legend who could make the generations of 1960s laugh as well as today's generations. Murthy sir, pap pap..
🤣🤣🤣🤣
'மீண்டும் மீண்டும் சிரிப்பு ' - நிகழ்ச்சி அருமை 💯👍
மூர்த்தி ஐயா, வணக்கம். வாழ்த்த வயதில்லை but நீங்ள் நீடுழி வாழ வேண்டும். 💐💐💐Lakshman Sir. Thank you very much Sir. Best wishes to you 💐💐💐
சொன்ன வார்த்தையை காப்பாற்றும் உங்கள் நேர்மை,உங்களை போல் அற்புதம்.
Thanks a lot Chithra sir, we are waiting for a very long time for this wonderful interview with our favorite actor Mr 'Vennira Aaadai' Moorthi.
வெண்ணிறாடை மூர்த்தி ஐயா அவர்களை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
அய்யா நல்ல மனிதர்.. அகத்தின அழகு முகத்தில் தெரியும் ஒரே மனிதன்.. வெண்நிறாடை முர்த்தி.. வாழ்க வளமுடன் 🙏
Chai with chitra நிகழ்ச்சியில் ரொம்ப நாளா இவர எதிர்பார்த்திருந்தேன்.
Well Done ,
Murththi Sir . Thanks For UR Worthful Memories with JJ .
Once Again , Thanks Chithraa Latchchumanan .
இரு மா மனிதர்கள் பேசியதை அருகில் இருந்தது கேட்டு மணம் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி சித்ரா & அன்பு மூர்த்தி அவர்கள்
Fantastic words my father use to say that word கொஞ்சம் காசு நிறைய சந்தோஷம்
Super after see long time. Thank you Lakshmi sir
அன்றும், இன்றும் என்றென்றும் உங்கள் ரசிகன் ♥️♥️♥️
ஐய்யா உங்களை பலவருடங்கள் பாக்க வேண்டும் என்று எனக்கு நீண்ட நாள் கனவு ❤❤❤
உங்கள் நிகழ்ச்சி புடிக்கும் ஆனால் ஒரு முறை கூட நான் comments பதிவு இட்டதில்லை ,, இன்று சொல்லுகிறேன் இவரின் பேட்டிக்காக கருத்து பதிவு இடுகிறேன் காரணம். அய்யா வெண்ணிறடை மூர்த்தி சிறந்த நடிகர் மட்டும் அல்ல மிக சிறந்த ஜோதிட மாமேதை ,, அவர் நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக வாழ அவரை பணிந்து வணங்குகிறேன்
நான் திருச்சியை சேர்ந்த ஒரு நாடக நடிகை..இவருடன் ஒரு telefilm நடித்திருக்கிறேன்..எளிமையான கலைஞன்
எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நடிகர்.
Mr.Moorthy talks like a debut actor. So humble. Well educated n expert astrologer. Still grounded.🙏
I am 90's kid. I watch any movie that has murthy sir. Big fan of his acting and comedy. He is highly intelligent man. Huge respect for him.
இந்த பேட்டிக்கு தான் waiting...
Finally.... much awaited chitra sir. You have achieved it 🏆
Q😂🥳
ஐயாவை காட்டியதுக்கு ரொம்ப நன்றி மிக சிறந்த அறிவாளி மூர்த்தி ஐயா
சார் உங்களை பார்த்ததில் ரொம்ப ரொம்ப சந்தோஷம்.உங்கள் பேட்டி அருமை ❤️💯
மிகவும் நன்றி சார். நான் மதிக்கும் விரும்பும் நடிகர் திரு. வெண்ணிற ஆடை மூர்த்தி அவர்களை அழைத்து நேர்காணல் செய்து என்னைப் போன்ற ரசிகர்களுக்கு விருந்து வைத்ததற்கு மிகவும் நன்றி🙏💕🙏💕🙏💕
What a pleasure seeing him again and watching him speak. Need 2-3 hours interview with him.
What a pleasant surprise. Oru 10 episodes minimum venum Sir.
Chitra Sir.. Thanks a ton❤ So happy to see veniradai Murthy Sir after many many years... his answers to the questions were so interesting.. waiting for the other parts eagerly
He is a fantastic astrologer. He learned astrology from the great astrologer Krishnamurti Padadi.. I would like to meet him
Good one. Probably waited for this
Very happy to see Mr. Moorthy ayya... What a legendary actor.. He is appreciated to his unique acting, where no one can imitate him.. Very interested interview and waiting for next episode.... Thank you Chitralashmanan sir to arrange this interview..... Nandhakumar from Coimbatore
Na mei maranthu intha video pathane ...ivar pecha ketutae irukaalam ...such an amazing actor venniraadai murthy sir
Vennira aadai sir + vadivelu=ultimate comedy.
Eye opener to know about the great personality Venniradai Moorthy!! he talks very intelligently!!
ரொம்ப நாளா எதிர் பார்த்தது நன்றி ஜி
Romba nalla sir ooda vedio va ethir parthutu eruntheyn. Thank u lakshmanan sir for this wonderful interview.
தனக்கென தனித் தன்மை கொண்ட சூப்பர் comedy actor...
சார் நீங்கள் தான் உண்மையான கதாநாயகன்
Thank u very much, we r waiting to see you sir, great artist unbelievable timing like Ocean 🌊 GOD bless you
Chithra sir a true gentleman definition of TH-cam host 🎉
மீண்டும் மீண்டும் சிரிப்பு வரும் sun டிவியில் sunday காலையிர்க்கு காத்திருப்பேன் இவரின் நகைச்சுவைக்காக...
பக்குவமான பேச்சு...எனக்கு மிகவும் பிடித்த நடிகர்.
I was talking with my friend very recently about why actors like v.moorthy sir Delhi Ganesh sir ! Charlie to share their cinema experience. This is very nice to see him ☺️. Thanks chitra sir for doing this.
Nice to listen to Vennira Aadai Moorthy
Combination of Goundamani,Ajith,Senthil in one movie is just awesome always
அவள் வருவாளா படம்
Soul greeting thanks 🙏🙇
சார் நான் உங்களுடைய பரம ரசிகன். 🙏🙏🙏🙏🙏
Excellent choice Chitra sir... much awaited interview
வீட்டுக்கு வீடு சினிமாவில் வெண்ணிற ஆடைமூர்த்தி...நடித்த ரோல் அவருக்கு என்னை ரசிகராக்கிவிட்டது...
Great Sir... Legend Venniradai Moorthi Sir... Great Speech... Really Beautiful...
He is a super man who made others to be happy
ஐயாவை பார்த்தது பெரும்மகிழ்ச்சி...
always like the suntv shows of him during Sundays in my younger age, almost no interviews from him for past 10 years, good to see him again, healthy. wish him a long life. good job by the interviewer for making this interview.
I waited for this interview for more than 3 years. All will get a wonderful information.
சித்ரா சார் அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கம் 🙏
மூர்த்தி சார் அவர்களின் நேர்காணல் செய்ததற்கு மறும்மொரு நன்றி.
மூர்த்தி அவர்களின் இயல்பான
நடிப்பு எப்பொழுதும் அருமை.
அவர்கள் நீண்ட ஆயுளும் ,நோய்கள் இல்லாத உடல் நலத்துடன் வாழ எல்லாம்
வல்ல இறைவன் அருள்
புறியட்டும். நேர்காணலில்
அவரை பார்த்தது மிகவும் மகிழ்ச்சி.
Super intrue moorthi sir my favorite comedian
Great interview. True friendship between Mr Moorthy and madam JJ.
சிறந்த நடிகர் மனிதர் 🙏🙏🙏🌷
Great Artist....
Tamil industry should learn to respect it's treasures🙏
Vennirai moorthi sir, how matured and well spoken with respect..I admired him...god bless you sir
Much awaited interview!! Legend Murthy sir.
I am so glad to see Mr. Murthy. Most versatile actor, terrific comedian and his body language in flims was second to none. May he live long and I long to meet him once.
'தரகு ' பட ஷூட்டிங் போது ஏழு நாட்கள் உங்களின் நட்பு கிடைத்தது. அதில் நான் தெரிந்தகொண்டது....
நீங்கள் ஒரு மனிதம் நிறைந்த மாமனிதர்.
நூறாண்டு வாழவேண்டும். 🙏🙏🙏
👌👍
ஐயா திரு ".வெண்ணிற ஆடை மூர்த்தி" அவர்கள் என்னுடைய மானசீக குரு நாதர் என்று சொல்லி கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன் இன்னும் சொல்லப்போனால் பெருமையடைகிறேன்