கலைஞர் உழைப்பு பத்திரிக்கை,சினிமா,அரசியல், ராஜ தந்திரம், எல்லா வற்றையும் தனி நபராக ஆளுமை செய்தது.ஆனால் குடும்ப நல உத்தியோகத்தர்கள் அதிகமாக அரசியலில் வந்தது பின்னடைவு.
அண்ணன் பாண்டே அவர்களே உங்களுடைய பார்வை எப்பொழுதும் சரியாகவே உள்ளது.. ராமானுஜர் நாடகத்தைப் பற்றி நான் உணர்ந்ததை நீங்கள்தான் சரியாகச் சொல்லி விட்டீர்கள். ஐயா கலைஞர் அவர்களும் எந்த இடத்திலும் தன்னுடைய சொந்த கருத்தை அந்த நாடகத்தில் புகுத்தவில்லை உள்ளதை உள்ளபடியே எடுத்திருக்கிறார்கள். இது ஏன் நிறைய பேருக்கு தெரியவில்லை (குறிப்பாக அவர்கள் கட்சிக்குள்ளேயே) என்று அடிக்கடி நான் . சிந்தித்துள்ளேன். நீங்கள்பார்க்கும் கோணத்தின் மூலமே அடியேனும் சரியாகவே சிந்தித்து உள்ளேன் என்று என்ன தோன்றுகிறது நன்றி அண்ணா.🙏🙏
ராமானுஜர் அவர்களின் காவியத்தை கலைஞர் அவர்கள் எழுதியதற்கு காரணம் அவர் அனைவருக்குமானவர் என்ற காரணமே தவிர அவர் ஒரு பார்பணர் என்பதற்க்காக இல்லை! பிறகு தந்தை பெரியார் அவர்கள் பற்றி எழுதி தான் அனைவரும் தெரிந்து கொள்ள முடியும் என்ற அவசியம் என்றுமே இருந்ததில்லை. ரெங்கராஜ் பார்வை என்று பார்த்தால் இது புரியும்! பாண்டே பார்வை என்று பார்த்தால் இதுவெல்லாம் புரிய சிறிது அறிவு வேண்டும்!
During mughal rule and british rule , Brahmins were more educated and had all top jobs and professions. Dravidian parties ,changed that in last 40 years ,by introducing reservation .
அரசியலில் MGR & கலைஞர் இருவருக்குமே நன்றாக அரசியல் தெரிந்தவர்கள். MGR அவர்கள் கலைஞர் தவிர வேறு யார் கண்டபடி விமர்சனம் செய்தாலும் கண்டு கொள்ள மாட்டார். கலைஞரும் அதே போன்றுதான். பதவிக்காக யாருடன் வேண்டும் ஆனாலும் கூட்டு வைப்பார். அனைத்து தொகுதிகளிலும் தாம் வெற்றி பெறுவோம் என்று எண்ணினாலும் மாற்றி சிறு கட்சிகளை மதித்து சில தொகுதிகளை அவர்களுக்கு கொடுத்து இருவருமே அரவணைத்து செல்வார்கள். ஸ்டாலினும் அதையேதான் கடை பிடிக்கிறார். ஜெயலலிதா ஒருவர்தான் உதிரி கட்சிகளை மதிப்பதே கிடையாது. அதன் காரணமாகவே அவர் சிறை சென்ற காலங்களில் சிறு கட்சிகள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்க வில்லை. சினிமாவில் சம்பாதித்த பணத்தை அனுபவித்தது தவறு என்று சிறை தண்டனை அனுபவித்தவர் பாவம் ஜெயலலிதா. லட்சம் கோ டி கொள் ளை அடித்தவர்கள் ராஜாவாக வாரிசு ஆட்சி நடத்தி வருகின்றார்கள். யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் மைனாரிட்டி கட்சியாக வந்து விட்டால் திமுக விண்ணுக்கும் மண்ணுக்கும் குதிப்பார்கள். காரணம் அவர்கள் சுலபமாக மந்திரி ஆகி விடலாம். இது இன்னும் எத்தனை காலம் நடக்குமோ? கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.
அண்ணன் பாண்டே அவர்களே என் மானசீக ஆசிரியராக நீங்கள் இருக்கிறீர்கள், ஏனென்றால் நான் பார்க்கும் சில விஷயங்களில் எனது பார்வை சரிதானா? என்ற தெளிவை அவ்வப்போது உங்கள் பேட்டிகளின் வழியாக நான் உறுதிப்(தெளிவு) படுத்திக் கொள்கிறேன்.
எம்.ஜி.ஆர்.அவர்கள் கட்சியில் அண்ணாவின் பெயர், கொடியில் அண்ணாவின் உருவம், கட்சி நாளிதழின் பெயர் அண்ணா நாளிதழ், தொழில் சங்கத்தின் பெயர் அண்ணா தொழில் சங்கம். திருநெல்வேலி மாவட்டத்திற்கு திருநெல்வேலி கட்டபொம்மன் மாவட்டம் என்று பெயர் வைத்த எம். ஜி. ஆர். அவர்கள், செங்கல்பட்டு அண்ணா மாவட்டம் என்று பெயர்வைக்க காஞ்சிபுரம் சங்கர மடத்தை கண்டும் சங்கராச்சாரியார்களை கண்டும் பயந்தார். எச். வி. ஹண்டே, ஜெயலலிதா போன்றோருக்கு அ. தி. மு. க. வில் முக்கிய இடம் கொடுத்தார். கலைஞர் அவர்கள் அவ்வாறு இல்லை.
பாண்டே இந்து என்றால் திருடன் .. ராமர் எந்த கல்லூரியில் engineering படித்தார் .. இன்னும் பல சொல்லலாம் ? சும்மா பூசி பேசவேண்டாம் . ஆனால் உங்கள் இடத்தில் இப்படி தான் சொல்ல முடியும். பூணல் அறுப்பு .. 1971 brahmins எதிர்த்து நடந்த கூத்து .. இன்னும் நிறைய .. பாண்டே .. சிரிப்பு வருகிறது
பாண்(டை) பெரிய அறிவு ஜீவி. இவனது பார்வையிலா கலைஞர் மதிப்பிடப்படவேண்டும். இவன் நல்லவிதமாக மதிப்பிட்டிருந்தாலும் இவன் போன்ற நச்சரவங்களின் காணொளியைக் காண மனம் ஒப்பவில்லை.
பாண்டே அவர்கள் சிறந்த அறிவாளி. 360 ° . தெரிந்தவர். அதனால் தான். பின் விளைவு என்ன ஆகும் என்று தெரிந்து பேசுகிறார். கருணாநிதி பிராமணர்களுக்கு எதிரானவர் என்று மட்டும் கூற முடியாது. அவர்களை அழித்து, தமிழ் நாட்டை விட்டு வெளியேற செய்தவர் என்று பாண்டே அவர்களுக்கு நன்றாக தெரியும். காரணம். கருணாநிதி முதல்வர் ஆனவுடன். Born கிரிமினல் குணம் உள்ளவர் ஆனதால். கொண்டு வரும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு அவர்கள் வளைந்து கொடுக்க மாட்டார்கள் என்று தெரிந்தே. அழிக்கும் வேலையை செய்தார். இது பாண்டே அவர்களுக்கு நன்றாக தெரியும். ஏன் சொல்ல மறுக்கிறார்?. அவர் 360° அரசியல் தெரிந்ததால். தன் தொழிலுக்கு நெருக்கடி வரும் என்று தெரிந்து. சொல்ல மறுக்கிறார். காரணம். பயம் மட்டுமே. பொழைக்க தெரிஞ்சவர்.
பாண்டே எந்த சமூகம்??. நீங்கள் கூறும் வளைந்து???? கொடுக்காத சமூகம் தானே. அவரை ஏன் பயப்படுவதாக சொல்ல வேண்டும?? உங்களை கலைஞர் ஏன் ஓட விட்டார் என இப்போ தெரிகிறதா?
ஆமாம் எதிரி கிடையாது. ரொம்ப நன்றி உண்மைய சொன்னதுக்கு, இத தான் தமிழ் தேசியவாதிகள் ரொம்ப நாள் முன்பே கண்டுபிடிச்சு சொல்லிட்டு இருக்காங்க, ஆரியமும் திராவிடமும் ஒண்ணு தான் என்று, இப்போ உங்க வாயாலேயே வந்துடுச்சு.
தயவு செய்து மறைந்தவர்கள் யாரையும் விமர்சிக்க வேண்டாம் எல்லா தலைவர்களிடம் நிறையும் இருக்கும்,குறைகளும் இருக்கும். நிறைகளை மட்டும் பாருங்கள்.குறைகளை மறந்து விடுங்கள்.
இது தவறான பதிவு. கலைஞரின் பேச்சாற்றல், எழுத்தாற்றல், நகைச்சுவை உணர்வு போன்றவை திரு.மு.க.ஸ்டாலினுக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் தேர்தல் அரசியலில் கலைஞரை விட கெட்டிக்காரர் ஸ்டாலின். சிறு உதாரணம் - எம்ஜிஆர் அதிமுக கட்சியை ஆரம்பித்து இரண்டே வருடங்களில் சந்தித்த முதல் லோக்சபா இடைத்தேர்தல் - 1974ல் நடைபெற்ற திண்டுக்கல் தேர்தலில் இரட்டை இலை வெற்றி பெற்றது. அப்போது திரு.காமராஜ் இந்திரா காந்தி, முதலமைச்சர் கலைஞர் ஆகியோர் தனித்தனியாக போட்டியிட்டனர். ஆனால் எம்ஜிஆரின் அதிமுகதான் வெற்றி பெற்று மாயத்தேவர் எம்.பி.ஆனார். 1974 க்குப்பிறகு திமுக திண்டுக்கல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவே இல்லை. கலைஞர் கூட்டணி கட்சியான காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்கி விடுவார். மேலும் நெல்லைக்குப்பிறகு நமக்கு தொல்லை என்பார். சுமார் 45 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2019 பொதுத்தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து திண்டுக்கல் தொகுதியில் திமுக தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ( சுமார் 5.50 லட்சம்) திண்டுக்கல்லில் வெற்றி பெற்றது. மேலும் கூட்டணி கட்சிகளை அரவனைத்துச்சென்று தொடர் வெற்றிகளை சாதித்துக் காட்டும் ஸ்டாலின் அவர்கள் தேர்தல் அரசியலில் கலைஞரை விட கெட்டிக்காரர் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.
Never try to D grade the leader by naming personal Bias you must think that you are supposed to live here from the till and toiled workers ,Plz don't B a blood hound rather than a i. earthworm íf people of Tamizhnadu get agitated by ur nonsense approch towards tamilion sooner or later u shall b thrown out even in Bihar by MGR Devottee
உன்னத தலைவன் ஒப்பில்லாத தலைவன்
என்றும் எம் தலைவர் கலைஞர்.
கலைஞர் உழைப்பு பத்திரிக்கை,சினிமா,அரசியல், ராஜ தந்திரம், எல்லா வற்றையும் தனி நபராக ஆளுமை செய்தது.ஆனால் குடும்ப நல உத்தியோகத்தர்கள் அதிகமாக அரசியலில் வந்தது பின்னடைவு.
என்றும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் 🔥🔥🔥🖤❤💙
Annan pande avargale.super Very nice explaining about Mr kalainjar ji
Am crying wat a leader kalaignar forever ❤❤❤
அண்ணன் பாண்டே அவர்களே உங்களுடைய பார்வை எப்பொழுதும் சரியாகவே உள்ளது.. ராமானுஜர் நாடகத்தைப் பற்றி நான் உணர்ந்ததை நீங்கள்தான் சரியாகச் சொல்லி விட்டீர்கள். ஐயா கலைஞர் அவர்களும் எந்த இடத்திலும் தன்னுடைய சொந்த கருத்தை அந்த நாடகத்தில் புகுத்தவில்லை உள்ளதை உள்ளபடியே எடுத்திருக்கிறார்கள். இது ஏன் நிறைய பேருக்கு தெரியவில்லை (குறிப்பாக அவர்கள் கட்சிக்குள்ளேயே) என்று அடிக்கடி நான் . சிந்தித்துள்ளேன். நீங்கள்பார்க்கும் கோணத்தின் மூலமே அடியேனும் சரியாகவே சிந்தித்து உள்ளேன் என்று என்ன தோன்றுகிறது நன்றி அண்ணா.🙏🙏
பாண்டே முத்தமிழ் அறிங்கர் கலைஞரை பாராட்டுகிறார் பராக் பராக் ................
Kalaigner hard worker. Legendary leader.
அரசியல் சதுரங்கத்தில் ஆட்டத்துக்கு தகுந்த மாதிரி தான் காய் நகர்த்னும்.அப்பத்தான் வெற்றி பெறமுடியும்.
Anna ningal nallavar ungalai purinthukonden
Thalaivar Kalaignar 🔥❤🔥❤🔥🔥❤
ஆரியமும், திராவிடமும் ஒன்று என்று நாம் அறிந்ததே. நாம் தமிழர்
Thuttukku SIMEN Vaai podubavan!
@@sivavelayutham7278சண்டாளன் கருணாநிதி சதிகாரன் கருணாநிதி
True
DMK DMK DMK DMK DMK DMK
I respect kalaingar 🖤❤️ but not current DMK
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
நீ...இனி வயசுக்கு வந்தா....என்ன வரலைனா என்னா...😅😅😅
@@srinivaskannan7016 நல்லா ஊம்புடா சங்கி
Both waste 😂😂😂
🌷💐👍
ராமானுஜர் அவர்களின் காவியத்தை கலைஞர் அவர்கள் எழுதியதற்கு காரணம் அவர் அனைவருக்குமானவர் என்ற காரணமே தவிர அவர் ஒரு பார்பணர் என்பதற்க்காக இல்லை!
பிறகு தந்தை பெரியார் அவர்கள் பற்றி எழுதி தான் அனைவரும் தெரிந்து கொள்ள முடியும் என்ற அவசியம் என்றுமே இருந்ததில்லை.
ரெங்கராஜ் பார்வை என்று பார்த்தால் இது புரியும்!
பாண்டே பார்வை என்று பார்த்தால் இதுவெல்லாம் புரிய சிறிது அறிவு வேண்டும்!
During mughal rule and british rule ,
Brahmins were more educated and had all top jobs and professions.
Dravidian parties ,changed that in last 40 years ,by introducing reservation .
@@mayan9714 Only in tamilnadu reservation is 69%
All other states it is 50%
@@mayan9714Justice party the mother of DK and DMK was the first political party who introduced reservation in tamilnadu even before poona pact...
❤❤❤❤❤
அரசியலில் MGR & கலைஞர் இருவருக்குமே நன்றாக அரசியல் தெரிந்தவர்கள். MGR அவர்கள் கலைஞர் தவிர வேறு யார் கண்டபடி விமர்சனம் செய்தாலும் கண்டு கொள்ள மாட்டார். கலைஞரும் அதே போன்றுதான். பதவிக்காக யாருடன் வேண்டும் ஆனாலும் கூட்டு வைப்பார். அனைத்து தொகுதிகளிலும் தாம் வெற்றி பெறுவோம் என்று எண்ணினாலும் மாற்றி சிறு கட்சிகளை மதித்து சில தொகுதிகளை அவர்களுக்கு கொடுத்து இருவருமே அரவணைத்து செல்வார்கள். ஸ்டாலினும் அதையேதான் கடை பிடிக்கிறார். ஜெயலலிதா ஒருவர்தான் உதிரி கட்சிகளை மதிப்பதே கிடையாது. அதன் காரணமாகவே அவர் சிறை சென்ற காலங்களில் சிறு கட்சிகள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்க வில்லை. சினிமாவில் சம்பாதித்த பணத்தை அனுபவித்தது தவறு என்று சிறை தண்டனை அனுபவித்தவர் பாவம் ஜெயலலிதா. லட்சம் கோ டி கொள் ளை அடித்தவர்கள் ராஜாவாக வாரிசு ஆட்சி நடத்தி வருகின்றார்கள். யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் மைனாரிட்டி கட்சியாக வந்து விட்டால் திமுக விண்ணுக்கும் மண்ணுக்கும் குதிப்பார்கள். காரணம் அவர்கள் சுலபமாக மந்திரி ஆகி விடலாம். இது இன்னும் எத்தனை காலம் நடக்குமோ? கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.
திமுகவின் மீது உங்கள் வன்மம் தெரிகிறது🤣🤣
அண்ணன் பாண்டே அவர்களே என் மானசீக ஆசிரியராக நீங்கள் இருக்கிறீர்கள், ஏனென்றால் நான் பார்க்கும் சில விஷயங்களில் எனது பார்வை சரிதானா? என்ற தெளிவை அவ்வப்போது உங்கள் பேட்டிகளின் வழியாக நான் உறுதிப்(தெளிவு) படுத்திக் கொள்கிறேன்.
கருணாநிதி என்ற ஆளுமையில் உன் விமர்சனம் , உன் அப்பன் மற்றும் உன் தாத்தன் அனைவரும் விமர்சனம் வெறும் தோல்வி மட்டுமே😂😂
❤
எம்.ஜி.ஆர்.அவர்கள் கட்சியில் அண்ணாவின் பெயர், கொடியில் அண்ணாவின் உருவம், கட்சி நாளிதழின் பெயர் அண்ணா நாளிதழ், தொழில் சங்கத்தின் பெயர் அண்ணா தொழில் சங்கம். திருநெல்வேலி மாவட்டத்திற்கு திருநெல்வேலி கட்டபொம்மன் மாவட்டம் என்று பெயர் வைத்த எம். ஜி. ஆர். அவர்கள், செங்கல்பட்டு அண்ணா மாவட்டம் என்று பெயர்வைக்க காஞ்சிபுரம் சங்கர மடத்தை கண்டும் சங்கராச்சாரியார்களை கண்டும் பயந்தார். எச். வி. ஹண்டே, ஜெயலலிதா போன்றோருக்கு அ. தி. மு. க. வில் முக்கிய இடம் கொடுத்தார். கலைஞர் அவர்கள் அவ்வாறு இல்லை.
One & only Kalainger 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
கருணாநிதி Sanascrit பிராமணர்கள் யாரு தமிழ் பிராமணர்கள் யார்னு பார்த்து தான் செயல்பட்டது போல் உள்ளது
Descent reply pandeji❤❤❤😂
பாண்டே இந்து என்றால் திருடன் .. ராமர் எந்த கல்லூரியில் engineering படித்தார் .. இன்னும் பல சொல்லலாம் ? சும்மா பூசி பேசவேண்டாம் . ஆனால் உங்கள் இடத்தில் இப்படி தான் சொல்ல முடியும். பூணல் அறுப்பு .. 1971 brahmins எதிர்த்து நடந்த கூத்து .. இன்னும் நிறைய .. பாண்டே .. சிரிப்பு வருகிறது
கஞைநர்ஒருஆளுமை
I hate dmk, but iam respect kalaignar.
பாண்(டை) பெரிய அறிவு ஜீவி.
இவனது பார்வையிலா கலைஞர் மதிப்பிடப்படவேண்டும்.
இவன் நல்லவிதமாக மதிப்பிட்டிருந்தாலும் இவன் போன்ற நச்சரவங்களின் காணொளியைக் காண மனம் ஒப்பவில்லை.
இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பாரிலானும் கெடும்
உள்ளவர்கள் சரியாக இடிக்கவில்லை
Kalaiggar is great no one like kalaiggar in future only kalaiggar
Mk great name in South India
He didn't know about karunanithi, mgr.
Chanakyan
Kalaingar is always a legend in Indian politics
Dmk.❤❤❤
பாண்டே அவர்கள் சிறந்த அறிவாளி. 360 ° . தெரிந்தவர். அதனால் தான். பின் விளைவு என்ன ஆகும் என்று தெரிந்து பேசுகிறார். கருணாநிதி பிராமணர்களுக்கு எதிரானவர் என்று மட்டும் கூற முடியாது. அவர்களை அழித்து, தமிழ் நாட்டை விட்டு வெளியேற செய்தவர் என்று பாண்டே அவர்களுக்கு நன்றாக தெரியும். காரணம். கருணாநிதி முதல்வர் ஆனவுடன். Born கிரிமினல் குணம் உள்ளவர் ஆனதால். கொண்டு வரும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு அவர்கள் வளைந்து கொடுக்க மாட்டார்கள் என்று தெரிந்தே. அழிக்கும் வேலையை செய்தார். இது பாண்டே அவர்களுக்கு நன்றாக தெரியும். ஏன் சொல்ல மறுக்கிறார்?. அவர் 360° அரசியல் தெரிந்ததால். தன் தொழிலுக்கு நெருக்கடி வரும் என்று தெரிந்து. சொல்ல மறுக்கிறார். காரணம். பயம் மட்டுமே. பொழைக்க தெரிஞ்சவர்.
பாண்டே எந்த சமூகம்??. நீங்கள் கூறும் வளைந்து???? கொடுக்காத சமூகம் தானே. அவரை ஏன் பயப்படுவதாக சொல்ல வேண்டும?? உங்களை கலைஞர் ஏன் ஓட விட்டார் என இப்போ தெரிகிறதா?
ஆமாம் எதிரி கிடையாது. ரொம்ப நன்றி உண்மைய சொன்னதுக்கு, இத தான் தமிழ் தேசியவாதிகள் ரொம்ப நாள் முன்பே கண்டுபிடிச்சு சொல்லிட்டு இருக்காங்க, ஆரியமும் திராவிடமும் ஒண்ணு தான் என்று, இப்போ உங்க வாயாலேயே வந்துடுச்சு.
Vaaikkarisikkuppesubavan Simen guru gurumurthy aryan!
Endrum kalaingar
Modi entha thalaivar kitta nerunga mudiyuma, pandeve othukuvaru❤❤
Kadar badsha Film Advertisement still your playing
420 criminal 🤦🏽♂️karana 💵
Simen ketta thaiyikkup poranthavan.
Pandey don't talk wrong information mupanaar story fake.i know very well karunanidhi and Jaya difference it is thuglak cho information.
தயவு செய்து மறைந்தவர்கள் யாரையும் விமர்சிக்க வேண்டாம் எல்லா தலைவர்களிடம் நிறையும் இருக்கும்,குறைகளும் இருக்கும். நிறைகளை மட்டும் பாருங்கள்.குறைகளை மறந்து விடுங்கள்.
Dai Pandey cross belt sombu nee pesava pesatha
Dei avaru cross belt naa.. nee pavadayaa.. 😂😂
Vendaam intha jaathi veri
mudr da tevdya payale road less travellers
@@mohansubaramanium Good.. If Tamil Brahmins start giving back..these crypto Christians will stop 💐💐👍
@@ramprasath7268 ronga pongatha noola... Hindu-minority parppans have no relevance in TN society... no one cares what they speak or give back
Pandey vachi deframe panna pakiriya da parathesi
One bihari is equal to 100 bimaris and 100 biharis are equal to 100000 bimaris
Panda itu tamilnadu
Kalaignar 100% politician. Stalin not even 1%...
கலைஞர் திறமை ஆளுமை திரன் ராஜதந்திரம் இவைகளில் 5 சதவீதம் கூட முதல்வர் ஸ்டாலிடம் இல்லை
அதெல்லாம் இருப்பதினால் தான் இப்ப அவர் முதல்வர்டா மூதேவி...
100%உண்மை.இத்தனைக்கும் கலைஞரின் நிழலாகவே இருந்தவர் திரு.ஸ்டாலின் அவர்கள்.
இது தவறான பதிவு. கலைஞரின் பேச்சாற்றல், எழுத்தாற்றல், நகைச்சுவை உணர்வு போன்றவை திரு.மு.க.ஸ்டாலினுக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் தேர்தல் அரசியலில் கலைஞரை விட கெட்டிக்காரர் ஸ்டாலின். சிறு உதாரணம் - எம்ஜிஆர் அதிமுக கட்சியை ஆரம்பித்து இரண்டே வருடங்களில் சந்தித்த முதல் லோக்சபா இடைத்தேர்தல் - 1974ல் நடைபெற்ற திண்டுக்கல் தேர்தலில் இரட்டை இலை வெற்றி பெற்றது. அப்போது திரு.காமராஜ் இந்திரா காந்தி, முதலமைச்சர் கலைஞர் ஆகியோர் தனித்தனியாக போட்டியிட்டனர். ஆனால் எம்ஜிஆரின் அதிமுகதான் வெற்றி பெற்று மாயத்தேவர் எம்.பி.ஆனார். 1974 க்குப்பிறகு திமுக திண்டுக்கல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவே இல்லை. கலைஞர் கூட்டணி கட்சியான காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்கி விடுவார். மேலும் நெல்லைக்குப்பிறகு நமக்கு தொல்லை என்பார். சுமார் 45 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2019 பொதுத்தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து திண்டுக்கல் தொகுதியில் திமுக தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ( சுமார் 5.50 லட்சம்) திண்டுக்கல்லில் வெற்றி பெற்றது. மேலும் கூட்டணி கட்சிகளை அரவனைத்துச்சென்று தொடர் வெற்றிகளை சாதித்துக் காட்டும் ஸ்டாலின் அவர்கள் தேர்தல் அரசியலில் கலைஞரை விட கெட்டிக்காரர் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.
Thiramai illamal oru therthalai kooda Vella mudiyathu
அட முட்டாள்களே கலைஞரால் ஜெயிக்க முடியாததை நடத்தி வருகிறார் ஸ்டாலின் @@muralir5179
Pandey, who the hell are you to talk about Kalaignar?
Iyyakalaingardhan1963gazilpiramanargazuruvapattadhu
Never try to D grade the leader by naming personal Bias you must think that you are supposed to live here from the till and toiled workers ,Plz don't B a blood hound rather than a i. earthworm íf people of Tamizhnadu get agitated by ur nonsense approch towards tamilion sooner or later u shall b thrown out even in Bihar by MGR Devottee
Pande paarvai enaku thevai illai.
😅😅😅😅
உருப்படியா ஒரு கேள்வி கூட கேட்கல.எந்த முன்தயாரிப்பும் இல்லாமல் வந்துட்றாங்க
Manusa kalaila ezhunth noya da
D. M. K.. ஐ ரௌடி கட்சி என சொல்வாங்க என எப்படி கேட்கலாம்?
அய்யர் எப்போதும் திமுக கருணாநிதி ஸ்டாலின் விற்கு வாக்கு போட மாட்டான்...அய்யங்கார் தான் போடுவான் ராமானுஜர் பற்று கதை எழுதியதால்
பாண்டே Sir
கருணாநிதி என்று கூறாமல் கலைஞர் என்று சொன்னால் நிச்சயம் உங்கள் மதிப்பு மேலும் கூடும்.
திருட்டு கம்மனாட்டி கருணாநிதி
கட்டுமரம் 😂😂😂
Sorry it was during his time, Srilankan tamils were massacred ..
@@political_highlightsSeri da potte maram
@@ramprasath7268 நன்றி ராம் பிரசாத்!
Seeman kalaingar veetu dustbin samamanavan
இவன், சிரிராம் சேஷாத்திரி, கோலாகல சிரினிவாசன், பா.கி.,tds மணி, தராசு ஷ்யாம்,. முக்கியமாக தந்தி குழுமங்கள்.
சண்டாளன் கருணாநிதி
❤
❤