எனக்கு தெரியாதா என்ற இறுமாப்பு இல்லாதவர் கலைஞர்: Karthigaichelvan Speech about Late CM Karunanidhi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • #puthiyathalaimuraitv #livenews #news
    Puthiyathalaimurai TV | Puthiyathalaimurai News | Puthiyathalaimurai News Live | Puthiyathalaimurai Live | Tamil News | News Live | Live News | News Live Tamil | News Today | Today News Tamil | Today News Tamil Live | Today News | Live Update | Latest News | TN Govt | CM MK Stalin | Puthiyathalaimurai Breaking | Breaking News சென்னையில் கருணாநிதிக்கு புகழஞ்சலி நிகழ்ச்சி! புதியதலைமுறை நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச்செல்வன் உரை
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.

ความคิดเห็น • 309

  • @balanbalan4005
    @balanbalan4005 4 ปีที่แล้ว +8

    இது போல் தலைவர் இனி எங்கே காண்போம்

  • @kaladdharann1425
    @kaladdharann1425 2 ปีที่แล้ว +14

    முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் வரலாறு, இக்கால, மற்றும் வருங்கால இளைஞர் கள் அவரை பயின்று அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டிய
    பொக்கிஷம், அறிவு பெருங்கடல். வாழ்க கலைஞரின் புகழ் 💐🌺🙏🏼

  • @selvamkarunanithi7853
    @selvamkarunanithi7853 2 ปีที่แล้ว +5

    கலைஞரின் புகளுரையை அருமையாக விவரித்த திரு.கார்த்திகை செல்வன் அவர்களுக்கு மிக்க நன்றி.

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 6 ปีที่แล้ว +103

    சிறப்பான பேச்சு. நன்றி கார்த்திகைச்செல்வன் சார். மிகவும் இயல்பாக இருந்தது.

  • @thoufeeqahamed2249
    @thoufeeqahamed2249 4 ปีที่แล้ว +27

    தமிழின தலைவர் கலைஞரின் புகழ் தமிழுள்ளவரை இருக்கும்....

  • @UdayaGK-07
    @UdayaGK-07 4 ปีที่แล้ว +18

    20:16 thalaivar reaction 😍 காண முடியாத என ஏங்கிய எனக்கு என் தலைவனை ஒரு கணம் கண் முன்னே காட்டியமைக்கு நன்றி

  • @bawamaideen8004
    @bawamaideen8004 5 ปีที่แล้ว +24

    Great. Mr karthikayan
    narrated nicely. Really we miss Kalinger especially at this time when nation Is
    in difficult situation
    Long live Kalinger Pugal

  • @ECRElamathiP
    @ECRElamathiP 5 ปีที่แล้ว +23

    அருமை யான உரை சார்

  • @muthukannan942
    @muthukannan942 4 ปีที่แล้ว +48

    கடைசி ஆட்சி காலங்களில் சில விமர்சனங்கள் கலைஞர் மீது இருந்தாலும், இவரை பற்றிய பல விடயங்கள் தெரிய வரும்போது அவர் மீதான மரியாதை அதிகரித்து கொண்டே செல்கிறது.. கலைஞர் உண்மையிலே யே ஈடு இணையற்ற தலைவர்..

  • @jegannathan8499
    @jegannathan8499 4 ปีที่แล้ว +11

    சரியான தகவல்

  • @meerasarkhan1844
    @meerasarkhan1844 4 ปีที่แล้ว +44

    இந்த கலைஞர் எவ்வளவு சிறந்த மனிதனாக வாழ்ந்து சென்றுள்ளார்...

  • @sundarmurthy3668
    @sundarmurthy3668 4 ปีที่แล้ว +16

    கலைஞர் ஒரு சரித்திர நாயகன். இன்று இருக்கும் கல்வி, மருத்துவ, சமூக, பொருளாதார, இலக்கியம், சினிமா, பத்திரிகை, என ஏதும் கலைஞர் பெயர் இல்லாமல் வரலாறு முடியாது...

    • @shankarm439
      @shankarm439 4 ปีที่แล้ว

      நீர் மேலாண்மையில் பூஜ்யம் அந்த வெங்காயம்.... கருணாநிதி ஒரு தமிழின துரோகி....

    • @Thiru_62.
      @Thiru_62. 2 ปีที่แล้ว

      @@shankarm439 nee niraya padikanum

    • @rexlawrence9454
      @rexlawrence9454 8 หลายเดือนก่อน

      Can you please prove that. You have to read a lot. ​@@shankarm439

    • @GousAhamed
      @GousAhamed 5 หลายเดือนก่อน

      Antha venghayathai uriththu paar niraya neer anaigal thyriyum

  • @sathiyas9364
    @sathiyas9364 4 ปีที่แล้ว +18

    கலைஞர் ஒரு மிகப் பெரிய ஆளுமை

  • @ilangowriter9785
    @ilangowriter9785 2 ปีที่แล้ว +5

    வணக்கம் நான் லண்டனில் இருந்து மு. இரா. இளங்கோ, தலைவர் கலைஞரைப் பற்றிய செய்திகள் மிகவும் அருமை, அற்புதம் அபாரம், வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்...! வணக்கம்

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 2 ปีที่แล้ว +3

    எளிமையாக சரளமாக பேசியுள்ளார்

  • @exalmed
    @exalmed 4 ปีที่แล้ว +37

    எனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று இருமாப்புடன் இருந்தவர் ஜெயா!

    • @sadhusadhu4097
      @sadhusadhu4097 4 ปีที่แล้ว +1

      அது உன்மை தானே அதுவும் ஒரு ஆலுமை தானே....

    • @jahirhussainhussain4447
      @jahirhussainhussain4447 4 ปีที่แล้ว +3

      EALAY.AADU.AHANGRAM

    • @idalwin8162
      @idalwin8162 2 ปีที่แล้ว

      அதுதான் அழிவுக்கும் காரணம் .

  • @ahmedbasha1104
    @ahmedbasha1104 4 ปีที่แล้ว +22

    ஆண்டுகள் ஆயிரம்தண்டினலும்
    தலைவர் கலைஞர் அவர்களின் புகழ்
    என்றும் நிலைத்து
    நிர்கும் வாழ்க கலைஞர்

  • @arunprasath2806
    @arunprasath2806 2 ปีที่แล้ว +2

    வாழ்க கலைஞர் ஐயா புகழ்....

  • @mohamedsrilanka6626
    @mohamedsrilanka6626 6 ปีที่แล้ว +74

    கலைஞர் கலைஞர்தான்

  • @sadakathullahmohamed1137
    @sadakathullahmohamed1137 4 ปีที่แล้ว +26

    கலைஞர் வாழ்க்கை யின் எதார்த்தத்தை நல்லவிதத்தில் கார்த்திகை ச்செல்வன் நயமாக உரைக்கிறார்!

    • @bakeers806
      @bakeers806 4 ปีที่แล้ว

      நீயும் திராவிடனா?...

    • @jahirhussainhussain4447
      @jahirhussainhussain4447 4 ปีที่แล้ว

      EATHANYA.PARMANAN.D.M.KELUANDU.T.KAVELUMUANDU

  • @shahulsha8486
    @shahulsha8486 5 ปีที่แล้ว +68

    என் உயிர் கலைஞர்

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel 5 ปีที่แล้ว +16

    Karthigaiselvam sir super. It's very true. Unmai unmai ithai yaralum maraikkavum mudiyathu marukkavum mudiyathu.

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 2 ปีที่แล้ว +14

    94 வருடம் நம்மோடு வாழ்ந்த வரை எப்படிங்க மறக்க முடியும்

  • @AP-ii5on
    @AP-ii5on ปีที่แล้ว

    அருமை அருமை

  • @karthickm4819
    @karthickm4819 5 ปีที่แล้ว +54

    எழத்துகளின் மேதை என்பதுகளின் இமை கலைஞர் நீண்ட நெடிய உயிரோட்டம்

  • @AP-ii5on
    @AP-ii5on ปีที่แล้ว

    சிறப்பு சிறப்பு

  • @palaniteachers9462
    @palaniteachers9462 4 ปีที่แล้ว +56

    பழங்குடிகளுக்கும் 1% இட ஒதுக்கீடு அளித்த தலைமகன் அய்யா டாக்டர். கலைஞர்.

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 2 ปีที่แล้ว +3

    மாமனிதர் அவர் இவர் ஒரு சரித்திரம்

  • @தயாநந்தன்தனிநாயகம்

    சிறப்பான பேச்சு

  • @rexlawrence9454
    @rexlawrence9454 7 หลายเดือนก่อน

    Literally I wept on listening to your speech about Dr Kalaignar. He deserves this.

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 5 ปีที่แล้ว +24

    சிறப்பான எடுத்துறைப்பு.
    கலைஞர் என்றென்றும் இருப்பார்.

  • @supergunakarthig7533
    @supergunakarthig7533 5 ปีที่แล้ว +7

    Great speech sir you are a very hard journalist but you also watch & learn to kalaignar ohh kalaignar is a great leader. Thank you karthick sir.

  • @subbulakshmi3549
    @subbulakshmi3549 5 ปีที่แล้ว +36

    அருமை கார்த்திகை செல்வன்

  • @kannar2418
    @kannar2418 2 ปีที่แล้ว +8

    20 வருடங்களாக பாக்கணும்னு ஆசைப்பட்ட ஒரே தலைவர். கடைசி வறை பாக்கமுடியல என்பது மிக பெரிய வருத்தம்.

    • @basismac2578
      @basismac2578 2 ปีที่แล้ว

      பூமிக்கு பாரமாக ஏன் இருக்க வேண்டும் சகோதரா .. சீக்கிரம் போய் சேர்ந்து விடுங்கள், உடனே சந்திக்கலாம் .. கவனம் தேவை நரகத்தில் இருக்கலாம் .. 😄

  • @deepajothi1381
    @deepajothi1381 6 ปีที่แล้ว +15

    Arumai

  • @adaikkalamadaikklam6832
    @adaikkalamadaikklam6832 4 ปีที่แล้ว +4

    Very great Thalaivar Kalainger

  • @gnanammy7295
    @gnanammy7295 5 ปีที่แล้ว +16

    Excelent spech mr.karthikaiselvan.

  • @Mcamba3210
    @Mcamba3210 4 ปีที่แล้ว +5

    Well Speach Sir

  • @sundarmurthy3668
    @sundarmurthy3668 4 ปีที่แล้ว +15

    கலைஞர் ஒரு சரித்திரம்.

  • @mmmtn3
    @mmmtn3 4 ปีที่แล้ว +4

    Very nice speech with matter

  • @jacobsouza8002
    @jacobsouza8002 2 ปีที่แล้ว +1

    கலைஞர் இடத்தை யாரும் நிறப்பமுடியாது. காமராஜருக்கு பின் கலைஞர்தான் தமிழகத்தின் ஒப்பற்ற தலைவர் என்பதை மறுப்பவர்கள் நிச்சயமாக தமிழனாக இருக்க முடியாது.

  • @SenthilSenthil-jx3nj
    @SenthilSenthil-jx3nj 6 ปีที่แล้ว +29

    அருமை

  • @spsasi123
    @spsasi123 2 ปีที่แล้ว +4

    Great Inspiring Leader for even this Generation as well..!! Proud to had a Leader like him.!!

  • @Creditnotmine
    @Creditnotmine 4 ปีที่แล้ว +3

    Unga Tamil ..Semmayahavum..iyalbahavum ullathu..awesome...

  • @manikandanmanikandan-bb8pm
    @manikandanmanikandan-bb8pm 5 ปีที่แล้ว +17

    சிறப்பு வாழ்த்துகள்

  • @mahadeva4056
    @mahadeva4056 2 ปีที่แล้ว

    😭😭😭😭😭 அடிமை மனிதர்கள்🤔🤔🤔🤔🤔 வாழ்த்துக்கள் அடிமை சங்கத்துக்கு ❤❤❤❤❤❤❤❤❤

  • @GaneshGanesh-kh1wg
    @GaneshGanesh-kh1wg 2 ปีที่แล้ว

    காா்திகைசெல்வன்
    உங்கள்புதியதலைமுறையில்
    பணிபுரியும்செய்திவாசிப்பவர்கள்தமிழைஉச்சரிக்கதெரியாதவர்களாகஇருப்பதுவருத்மளிக்கிறது..கலைஞா்௭ன்பதை
    கலைனர்௭ன்பதுபோல்பல

  • @everythingisposibleyouneed9310
    @everythingisposibleyouneed9310 6 ปีที่แล้ว +24

    Mr karthigai selvan neenga pesiyathu anaithum,unmai.i am not in dmk party. But.. He was in human being.. He is a great man and best personality..

  • @jothimani9869
    @jothimani9869 4 ปีที่แล้ว +11

    கலைஞர் ஒர் கடல்
    ௮தில் இருக்கும் மடல்

  • @muthuramanm2414
    @muthuramanm2414 4 ปีที่แล้ว +5

    Super. K. Sir

  • @g.amarakasana.govindharaj8348
    @g.amarakasana.govindharaj8348 5 ปีที่แล้ว +7

    Good Speech

  • @rajendirannagarajan2936
    @rajendirannagarajan2936 5 ปีที่แล้ว +8

    Super speech sir

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 ปีที่แล้ว

    எங்கள் மறுமகள் சித்தா பார்மஸிஸ்ட் படித்து விட்டு பதின்மூன்று ஆண்டுகள் பணியில்லாமல் இருந்தபோது ஒரு பைசா செலவு இல்லாமல் பணி வாய்ப்பு கிடைத்தது மறக்க இயலாத ஒரு அனுபவம்!!

  • @subburathinamthangavelu2786
    @subburathinamthangavelu2786 4 ปีที่แล้ว +10

    excellant speech about the great leader Dr. Kalaignar.Thank you sir.

  • @kannanoxford5753
    @kannanoxford5753 5 ปีที่แล้ว +5

    Well refined thoughts! Karthikeyan.

  • @jansirani4601
    @jansirani4601 2 ปีที่แล้ว +3

    எல்லாம் உண்மை.அவரையும் அவர் கட்சியையும் விமர்சனம் செய்பவராகளுக்கு அவரைப் பற்றி எதுவுமே தெரியவில்லை.அல்லது தெரிந்து கொண்டாலும் அதை ஏற்றுக் கொள்ள மனசு இல்லை. தங்கு தடையில்லாமல் கலைஞரைப் பற்றி இப்படி பேசுவதே அவருடைய சாதனை. உண்மையிலேயே திருநங்கைகள்தான் கலைஞரின் செயல்களை நன்கு உணர்ந்தவர்கள் புரிந்தவர்கள் கலைஞருக்கு நன்றி உள்ளவர்கள் என நினைக்கிறேன்.

  • @kathiresankathiresan3248
    @kathiresankathiresan3248 2 ปีที่แล้ว

    மாற்றாரை மதிக்கின்ற நல்ல பண்புள்ள தலைவராக, கடைசி வரை இருந்தார், வாழ்ந்தார்,அவரை இகழ்ந்து பேசுவதைக் கூட ரசித்திருக்கிறார்.தலைகனம் இல்லாத தலைவன். அவரை ஏளனமாகப் பேசுவது கூட அவரைப் பற்றி தெரியாமல் தான் இருந்திருப்பார்கள் என்று தோன்றும். அவர் இந்த தமிழகத்திற்கு செய்த சாதனைகள் அதிகம். நாடு உள்ளவரை நாம் உள்ளவரை போற்றுவோம் அந்த புகழ்மிக்க தலைவனை.அந்த தலைவன் நமக்கு தந்துவிட்டு சென்ற ஒரு நல்ல விதைதான். முத்துவேல் கருனாநிதி ஸ்டாலின் இவருடைய செயல்பாடு அதையும் தாண்டி செயல்படுகிறார் தொடர்ந்து செயல்படுவார்.

  • @chinniahchinniah7027
    @chinniahchinniah7027 5 ปีที่แล้ว +29

    அவர்தான் கலைஞர்

  • @karthil7194
    @karthil7194 6 ปีที่แล้ว +28

    Nice speech sir

  • @muraliram8802
    @muraliram8802 2 ปีที่แล้ว +2

    கருப்பு சட்டையை பொருத்தமக அணிந்து, கருணாநிதியின் உள் மனிதில் உள்ள ஆழமான மமதையற்ற உள்ளத்தை உணர்ந்த
    கார்த்திகை செல்வன் உலகமே வியக்கும் பத்ரிகையாளர்.

  • @perumalrajraj8949
    @perumalrajraj8949 5 ปีที่แล้ว +5

    super.nantri

  • @kamarajm2976
    @kamarajm2976 6 ปีที่แล้ว +14

    நன்று

  • @juliethangam8428
    @juliethangam8428 5 ปีที่แล้ว +4

    Superb sir

  • @rajendranm.g.5720
    @rajendranm.g.5720 4 ปีที่แล้ว +5

    You are highly knowledgeable and extremely diplomatic. You must become a politician since you are very well known publically

  • @malathinithi1536
    @malathinithi1536 5 ปีที่แล้ว +14

    Super speech karthi

  • @sathishmurugesan1732
    @sathishmurugesan1732 3 ปีที่แล้ว +3

    உழைப்பு உழைப்பு இது ஒன்று தான் உயர்வை தரும்

  • @moorthysuriya7575
    @moorthysuriya7575 6 ปีที่แล้ว +20

    Arumai Arumai karthigaiselvam sir

  • @lashmilashmi1953
    @lashmilashmi1953 4 ปีที่แล้ว +21

    சோதனைகளை சாதனைகளாக மாற்றியவர்

  • @tamilchelvanramasamy8733
    @tamilchelvanramasamy8733 4 ปีที่แล้ว +2

    Inimitable and indefatigable as Kalaignar as youthful as ever kept his political innings and literary interest side by side without a let- up or compromise. An erudite Tamil scholar, an able administrator,an affable personality,an architect of TN growth,a deft psephologist, a considerate politician, a tireless and an unflinching party worker, an insatiable learner, a keen observer, dyed- in- the wool Dravidian ideologue, longest serving head of party and chief minister in TN , an inspirational captain, a prolific writer and glittering literati, a voracious reader, reverential party leader, benevolent ruler, guileless smiling face, humane dispenser, an inveterate follower of Periyar and Anna,a scintillating orator, sharp intellectual, iridescent face, ...... so many descriptions and attributes - that embody the great KALAIGNAR.

  • @PalaniYappan-y8t
    @PalaniYappan-y8t ปีที่แล้ว

    கலைஞர் வாழ்க

  • @idalwin8162
    @idalwin8162 2 ปีที่แล้ว

    தமிழகம் வளர்ச்சி அடைந்தர்க்கு காரணம் கலைஞ்சர் அவர்களுடைய உழைப்பே ..

  • @ஈசன்குமரன்
    @ஈசன்குமரன் 4 ปีที่แล้ว +16

    கலைஞர் இவரின் செயல்திறனை புத்தகத்தில், பிறர் சொல்வதை,சமுகவலைதளங்களில் அறிய முயற்சி செய்தாலே என்வாழ்வு பத்தாது என் ஆயிசு அதுவரை தொடர வாய்ப்பு கிடைக்குமா

  • @laxmananm6700
    @laxmananm6700 2 ปีที่แล้ว +1

    Thank you for exposing MK's move among people both high and low. Person who have not seen him in person yet see him in their minds for hours and life long too.

  • @mohamedyunus5042
    @mohamedyunus5042 4 ปีที่แล้ว +1

    ARUMAI ANNA

  • @yacobgopi131
    @yacobgopi131 2 ปีที่แล้ว

    the best speech welcome sir

  • @manickammrk3745
    @manickammrk3745 5 ปีที่แล้ว +14

    excellent speech about excellent person

  • @jacobjacob6955
    @jacobjacob6955 2 ปีที่แล้ว

    தமிழ் இனத் தலைவராக விளங்கினார்,

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 2 ปีที่แล้ว +1

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time

  • @kumarduraisamy6686
    @kumarduraisamy6686 5 ปีที่แล้ว +4

    Super

  • @mkngani4718
    @mkngani4718 7 วันที่ผ่านมา

    தொலைக்காட்சி. பொதிகை நிகழ்ச்சி.. தொடக்கப் பள்ளிக்கூடத்தில் தன் படித்தோம்.. அறிவியலையும் படித்தும் விஞ்ஞானத்தின் படித்தோம் விஞ்ஞானத்தின் படித்த மெடிக்கல் கல்லூரியின் படித்தும் டாக்டர் மானம் விஞ்ஞானத்திலும் அறிவியலிலும் படைத்தோம் தொடக்கப் பள்ளிக்கூடத்தில் இருந்து தொடங்கினோம்... தொடக்கப்பள்ளி கூடத்தில் படித்தவர்கள் உலகக் கல்வியில் ஊம்படித்தோம் தமிழையே படித்தோம் மாநில முதலமைச்சர் முதலில் வரவேண்டும் செம்மொழி மாநாடு நடந்த நேரம் செம்மொழி மாநாடு எதற்காக நடத்தப்பட்டது இளைஞர்கள் கவனிக்க வேண்டும் ஊடகங்கள் தொடக்கப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவ மாணவிகள். எழுத்து அறிவு அரசியலா தொடக்கப்பள்ளி கூடமானவர். உதவிக்கு. கல்லூரியில் படிப்பதற்காக எந்தக் கல்லூரியில் சேர்க்கலாம். தொலைக்காட்சி நிறுவனர்கள். சென்னை வானிலை நிலையத்தில் வானிலை பெட்டியில். பேசிய நேரத்தில் என்ன பேசினேன் தாய் தகப்பனார்கள் கேட்டிருப்பார்கள். உங்களுக்குத் தெரிந்த விஷயம் தான் மக்களுக்கு அனைவருக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் 2013இல் திராவிட முன்னேற்ற கழகம் வெளியேறியது காரணம் தனி மனிதராக மதிக்கப்பட்டவர் வாஜ்பாய் அவர்கள். 2025 ஆம் ஆண்டு 2015 ஆம் ஆண்டு 2023 ஆம் ஆண்டு 2027 2016 2001 2000ம் ஆண்டு நினைவில் கொள்ள வேண்டும் 2000 1985 1995 ஆம் ஆண்டு 1978 ஆம் ஆண்டு முன்னிலை வைத்தவர் முரசொலி பத்திரிக்கையில் எளிய எழுதிய 2ஜி மாநிலத்தின் உரிமைக்காக விசாரணைகள் நடந்தன தூக்கி நிலவரம் அரசு நிலவரம் தான் இந்திய அரசாங்கத்தின் திட்டம் தான் 2ஜி வந்தவுடன் வானிலை அறிக்கைகளும் மிக முக்கியம் தூக்கி நிலையம் வந்தவுடன் விஞ்ஞான துறையிலும் டைடல் பார்க் இந்திய அரசாங்கத்தால் திருக்குறள் தான் குடும்பத்தில் பிறந்த குழந்தைகளுக்காக கன்னியாகுமரியில் கன்னியாகுமரியில் அருந்திர்களும் இருக்கிறார்கள் அருந்தியர்கள் என்றால் கல்வித்துறையில் முடியாதவர்கள் மாநில முதலமைச்சர் உண்மையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன சட்டசபையில் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களால் நிறைவேற்றப்பட்ட சட்டமன்ற தீர்மானம் ஏழைக் குடும்பத்தில் பிறந்த விவசாய வீட்டில் பிறந்த நான் நானாகிய நான் விவசாய குடும்பத்தில் கல்வி அறிவு திருவள்ளுவரின் திருக்குறளில் 1336 குறளையும் சேர்த்து குழலையும் சேர்த்து 1436 குறளுக்கும் தென் தமிழகத்தில் திருவள்ளுவருக்கு 136 அடி உயரம் கொண்ட திருவள்ளுவரின் திருக்குறள் இருக்கிறது மூன்று கடல்கள் சந்திக்கும் இடத்தில் கடல் நீர்கள் சூழ்ந்தாலும் அந்தக் கடல் ஆற்றல் சூறாவளி வந்தாலும் கடல் சீற்றங்கள் வந்தாலும் கடல் சீற்றங்கள் இருந்தால் அலைகள் தமிழ் மாறுபடுகிறது கடல் அலைகள் எந்த நேரம் வந்தாலும் 133 அடிகள் கொண்ட திருக்குறள் மூன்று கடல்கள் சந்திக்கும் இடத்தில் இருக்கிறது

  • @gopalakrishnan122
    @gopalakrishnan122 6 ปีที่แล้ว +11

    👏👏👏

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 ปีที่แล้ว

    எனக்கு தெரியாதா என்று யாராரிடம் கட்டிப்புரண்டு சண்டைபோட்டாரே...அவர்களெல்லாம் காலமாகி கலைஞரை தனியாக தவிக்கவிட்டு போய்விட்டனர்..எஞ்சியிருப்பது ஆர்எம்வீரப்பன் ஒருவர்தான்...
    அதெல்லாம் ஒரு கனாக்காலம்....கலைஞர் கட்டிப்புரண்டு சண்டை போடுவது கூட அவர்களை அன்பால் வெல்வதற்குத்தான் ...என்பதை
    மனவாசம் சுயசரிதையில் 1978ல் கண்ணதாசன் கூறிப்பிட்டுள்ளார்...
    "எதிரிகளை வெல்வதுதான் வாழ்க்கை என்பது எனக்கு இப்போது தெரிகிறது..கருணாநிதிக்கு அப்போதே தெரிந்திருக்கிறது...."
    ஸ்டாலின் கலைஞரை அதிகம் பின்பற்றுவது இந்த வகையில்தான்....

  • @kalifullatube
    @kalifullatube 4 ปีที่แล้ว +2

    Karthikeyan very nice about our leader

  • @krishnas.j9954
    @krishnas.j9954 5 ปีที่แล้ว +23

    கலைஞர் எனும் தேனமுதை பருகப்பருக பருகப்பருக தெவிட்டாது .தேனி கிருஷ்ண மூர்த்தி.

  • @karthikprem7678
    @karthikprem7678 5 ปีที่แล้ว +8

    👌👌👌🙏

  • @sharmibegam6861
    @sharmibegam6861 5 ปีที่แล้ว +17

    I ❤️ Kalaignar

  • @kannankm4218
    @kannankm4218 4 ปีที่แล้ว +2

    super

  • @r.mohanrajjaibeam3330
    @r.mohanrajjaibeam3330 4 ปีที่แล้ว +4

    💙🖤❤

  • @krishnamoorthyv.k.875
    @krishnamoorthyv.k.875 2 ปีที่แล้ว +1

    அறிவாலய த்திலிருந்து எக்ஸ்ட்ரா போனஸ் நிச்சயம் உண்டு.

  • @albertantony5935
    @albertantony5935 2 ปีที่แล้ว

    உண்மை

  • @vijayasekarvijay9923
    @vijayasekarvijay9923 2 ปีที่แล้ว

    கார்த்திகை செல்வன் one side .

  • @arifbilla9177
    @arifbilla9177 4 ปีที่แล้ว +2

    பத்திரிகை கார்களை சந்திீக்காத pm மோடி தான்

  • @amirthamthirumoorthy5699
    @amirthamthirumoorthy5699 4 ปีที่แล้ว +7

    இப்போது தெரிகிறதா?? புதிய தலைமுறை ஒரு நடுநிலை ஊடகம் இல்லை என்று......

  • @muthuramalingamdoraipandia7399
    @muthuramalingamdoraipandia7399 5 ปีที่แล้ว +8

    Nobody can match Kalaignar, multifaceted leader though emerged without any background

    • @marxdas9138
      @marxdas9138 5 ปีที่แล้ว

      Of course true.... nobody can become a multi billionaire 🤪, even travelled by thiruttu rayil, and teaching a new terminology so called " scientific corruption".…..true Marxist never accept such a vottu porikki

    • @sathishgunasekar2643
      @sathishgunasekar2643 3 ปีที่แล้ว

      Marx Das sanghi

  • @wilsongwilson2127
    @wilsongwilson2127 4 ปีที่แล้ว +3

    Kalaijnar great

  • @karthickpurushoth5258
    @karthickpurushoth5258 4 ปีที่แล้ว +2

    Arumaiyana kooval... Nadunelai nakki

  • @VijayKumar-qg8iy
    @VijayKumar-qg8iy 5 ปีที่แล้ว +10

    Super Karthik very nice and good

  • @manojjoseph4391
    @manojjoseph4391 5 ปีที่แล้ว +12

    Nice speech sir👍

  • @joshuasundararaj1725
    @joshuasundararaj1725 4 ปีที่แล้ว +6

    Kalaignar was basically a human, dravidian, a true Tamilian unlimitedly talented and person from a very very poor family even after achieving a great height very humble. A great administrator dedicated to serve the people whom he loved so much in his life. His fame lives for ever. He lives in the minds and life of every human being.

  • @muthukumarsatthaiyappan2182
    @muthukumarsatthaiyappan2182 2 ปีที่แล้ว

    GREAT,LEADER, AND BLESSED
    MY MOST FAVORITE D,R,K,K