ஞாயிறுக்கிழமை தெய்வ தரிசனம்- 26-01-2025 - - ஸ்ரீ விநாயகர் @ ராம்டெக், மகாராஷ்டிரா (Ramtek, MH)
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- ஸ்ரீ குரோதி வருடம் தை மாதம் ஞாயிறுக்கிழமை தெய்வ தரிசனம் மற்றும் இன்றைய நாள்காட்டி- 26-01-2025
அலங்காரம், ஆரத்தி - ஸ்ரீ விநாயகர் @ ராம்டெக், மகாராஷ்டிரா (Ramtek, MH)
பொது தகவல்
இந்த ஸ்ரீ விநாயகர் கோயில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள ராம்டெக் என்ற நகரில் அமைந்துள்ளது.
நாக்பூரிலிருந்து 60 கி.மீ
ஸ்ரீ விநாயகர் அமர்ந்த நிலையில் பதினெட்டு கரங்களுடன் பல்வேறு ஆயுதங்களை ஏந்தியவாறு காட்சியளிக்கிறார்.
இந்தக் கோயில் 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது
காணொளியை பார்த்து அருள் பெறுவோம்.
நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.