பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - அத்தியாயம்:3 / கிரகங்களின் தன்மைகள் (1/8) | Dr. R. Sambasivam | SA 6

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2024

ความคิดเห็น • 27

  • @ragukm4560
    @ragukm4560 หลายเดือนก่อน +1

    வணக்கம் சார் ...
    பயனுள்ள வகுப்பு
    நன்றி...
    - ரகுபதி M

    • @R_Sambasivam
      @R_Sambasivam 27 วันที่ผ่านมา

      மிக்க நன்றி 🙏

  • @sridharramadoss175
    @sridharramadoss175 หลายเดือนก่อน +1

    நமஸ்காரம்
    அருமையான உணர்வு பூர்வமான விளக்கம்.
    நன்றி

    • @R_Sambasivam
      @R_Sambasivam หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி

  • @rajaraamanjs3625
    @rajaraamanjs3625 หลายเดือนก่อน +1

    Thanks for this great service. Able to understand the meaning of the sloka after so long.

    • @R_Sambasivam
      @R_Sambasivam หลายเดือนก่อน

      Thanks a lot 🙏

  • @nkausalya851
    @nkausalya851 หลายเดือนก่อน +1

    Thank you

    • @R_Sambasivam
      @R_Sambasivam หลายเดือนก่อน

      Thanks 🙏

  • @karaikudikitchen6114
    @karaikudikitchen6114 2 หลายเดือนก่อน +2

    வாழ்க நீர் எம்மான் பராசரரை அரியவைக்கும் நீர் நீடுழி வாழ்க

    • @R_Sambasivam
      @R_Sambasivam 2 หลายเดือนก่อน

      நன்றி. நான் ஒரு சாதாரண, துவக்கநிலை பராசரரின் மாணவன் மட்டுமே! நாம் அனைவரும் சேர்ந்து பராசரரைக் கற்போம். நன்றி

  • @MESHAM53
    @MESHAM53 หลายเดือนก่อน +1

    Sir please give a continuous number apart from the chapters. It will help in listening multiple times through the identity of continuous numbers

    • @R_Sambasivam
      @R_Sambasivam 27 วันที่ผ่านมา

      Sure. Already the title of the video has a serial number. For example, this is the 6th video.
      I will make it more prominent. Thanks for the feedback.

  • @aadhithyabalupillai2868
    @aadhithyabalupillai2868 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் வளமுடன் வாழ்க குருவே சரணம் ஸ்ரீ மான் சாம்பசிவம் ஐயா அவர்களுக்கு அற்புதமான விளக்கம் திருக்கணித முறையில் பராசரர் கிரகங்களை கணக்கிட வேண்டும் என்று தெளிவாக நம்மளுக்கு சொல்லி இருக்கின்றார்கள் அதை மிக அற்புதமாக எடுத்துரைத்த உங்களுக்கு கோடான கோடி நன்றி மேலும் இந்த காணொளி மிக சிறப்பாக வர எல்லாம் வல்ல எம்பெருமான் சிவபெருமானை வேண்டி வணங்கி கேட்டுக்கொள்கிறேன்

    • @R_Sambasivam
      @R_Sambasivam 2 หลายเดือนก่อน

      நன்றி. திரிக் கணிதம் - கிரக ஸ்புடங்களைத் துல்லியமாகக் கணக்கிட்டுக் கொள்ளுதல், இவை இரண்டையும் பராசரர் தெளிவாகச் சொல்கிறார். தங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி.

  • @asmanogar2079
    @asmanogar2079 2 หลายเดือนก่อน

    நல்ல விளக்கவுரை. ஜோதிஷ விஞ்ஞானி Dr. சாம்பசிவம் ஐயா அவர்களுக்கும், ஸ்டார் அகடாமிக்கும நெஞ்சார்ந்த நன்றிகள்🙏🙏🙏

    • @R_Sambasivam
      @R_Sambasivam 2 หลายเดือนก่อน

      நன்றி ஐயா

  • @aasaithambi8758
    @aasaithambi8758 2 หลายเดือนก่อน

    Excellent explanation Sir.
    Thank you very much.
    ❤❤❤❤❤❤❤❤❤

    • @R_Sambasivam
      @R_Sambasivam 2 หลายเดือนก่อน

      Thanks a lot

  • @vijayashanmugam4980
    @vijayashanmugam4980 2 หลายเดือนก่อน

    🙏வணக்கம் ஐயா தங்களின் பொன்னான நேரத்தில் என்போன்றோருக்கும் நேரம் செலவு செய்து அருளியதற்கு மிக்க நன்றிகள் பல🙏🙏🙏

    • @R_Sambasivam
      @R_Sambasivam 2 หลายเดือนก่อน

      உங்களது தொடர்ந்த ஆர்வத்திற்கு நன்றி 🙏

  • @subhasree-j3h
    @subhasree-j3h 2 หลายเดือนก่อน +1

    இந்த வீடியோவை 2 நாட்களாக வேலை பளு காரணமாக பார்க்க முடியவில்லை.
    நல்ல கர்மம் மற்றும் கொடுப்பினை இருந்தால்தான் சிறந்த விஷயங்களை அறிந்து கொள்ள முடியும் என்று கூறுவார்கள் . அதனால் தான், ஒவ்வொரு வீடியோவிலும் பார்வையாளர் எண்ணிக்கை குறைகிறது என்று நினைகிக்கிறேன் . ஆனால் பின்வரும் நாட்களிலிலோ அல்லது பின்வரும் சமுதாயத்திற்கோ கண்டிப்பாக பயன்படும் ஒரு பொக்கிஷம் இது .பிரபஞ்ச ரகசியம் போல உள்ள இந்த ஜோதிடக் கலையை படிக்க பல தடைகளில் இதுவும் ஒன்று.

    • @R_Sambasivam
      @R_Sambasivam 2 หลายเดือนก่อน

      உங்கள் பின்னூட்டத்திற்கும், இந்தப் பயணத்தில் தொடர்ந்து வருவதற்கும் நன்றி.