வணக்கம் வளமுடன் வாழ்க குருவே சரணம் ஸ்ரீ மான் சாம்பசிவம் ஐயா அவர்கள் நன்றி ராசியின் அற்புதமான வண்ண படங்களை தெளிவாக வடங்கள் வழியாகவே சொல்ல நினைத்த காரியங்களில் சொல்லிக் கொடுத்தீர்கள் அது அதுபோல் அற்புதமான விளக்கம் மிக்க நன்றி ஐயா
🙏வணக்கம் ஐயா ராசிகளின் தன்மை தெளிவு கிடைத்தது குறிப்பாக கன்னி ராசியின் விளக்கம் சற்றே மாறுபட்டு இருப்பதும் நிறம் காற்று ராசி என்பது புரிந்து கொள்ள வேண்டியது உள்ளது நாங்கள் அனைத்தும் குறிப்பு எழுதிகொண்டு இருக்கிறோம் மிக்க நன்றிகள் பல ஐயா🙏🙏
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. நான் கேட்கும் பொழுது ஒலி சரியாகவே இருக்கிறது. பதிவேற்றம் செய்யும் பொழுது சற்று கூடுதலாக ஒலியை வைத்துச் செய்ய முயற்சிக்கிறோம். நன்றி
Good explanation for Rasi with A1 pictures and it's colours, Really we appreciate your dedication on this 🎉🎉
Thanks a lot for your appreciative feedback
நன்றி அருமை ஐயா🎉🎉🎉
நன்றி 🙏
வணக்கம் வளமுடன் வாழ்க குருவே சரணம் ஸ்ரீ மான் சாம்பசிவம் ஐயா அவர்கள் நன்றி ராசியின் அற்புதமான வண்ண படங்களை தெளிவாக வடங்கள் வழியாகவே சொல்ல நினைத்த காரியங்களில் சொல்லிக் கொடுத்தீர்கள் அது அதுபோல் அற்புதமான விளக்கம் மிக்க நன்றி ஐயா
நன்றி ஐயா 🙏
thank you ji
Thanks a lot
நன்றி சார் குணம் நிறம் மாறி இருப்பதை நீங்களே சுட்டிக்காட்டியது சிறப்பு
நன்றி 🙏
நன்று, சார் ஒலி அளவு இப்படித்தான் இருக்க வேண்டும். வணக்கம்....
நன்றி
🙏வணக்கம் ஐயா
ராசிகளின் தன்மை தெளிவு கிடைத்தது குறிப்பாக கன்னி ராசியின் விளக்கம் சற்றே மாறுபட்டு இருப்பதும் நிறம் காற்று ராசி என்பது புரிந்து கொள்ள வேண்டியது உள்ளது நாங்கள் அனைத்தும் குறிப்பு எழுதிகொண்டு இருக்கிறோம் மிக்க நன்றிகள் பல ஐயா🙏🙏
நன்றி 🙏
Booster speaker pottu kelunga hope next video volume ok. Thanks Sir.
நன்றி
வணக்கம்...
ஒலி....குறைவாக உள்ளது...சற்று கவனிக்கவும்.....நன்றி
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. நான் கேட்கும் பொழுது ஒலி சரியாகவே இருக்கிறது.
பதிவேற்றம் செய்யும் பொழுது சற்று கூடுதலாக ஒலியை வைத்துச் செய்ய முயற்சிக்கிறோம். நன்றி
Thank you
Thanks a lot