7லட்சம் மானியத்துடன் மாட்டு கொட்டகை 2024 | Cow shed with Subsidy | Cow shed scheme in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 73

  • @Madanferrari
    @Madanferrari 6 หลายเดือนก่อน +4

    அருமையான தகவல் சகோதரா
    இதுபோல வேற யாரும் வாங்கியிருந்தாங்கன்னா அவங்க கிட்டயும் பேட்டி எடுத்து கொஞ்சம் டீடைல்ஸ் போடுங்க சார்

  • @deepthideepthi7953
    @deepthideepthi7953 4 หลายเดือนก่อน

    நன்றி நண்பரே❤❤❤

  • @gopalggopal8933
    @gopalggopal8933 7 หลายเดือนก่อน +7

    🙏👍 SUPER SIR திண்டுக்கல் மாவட்டத்திற்கும் நீங்கள் புராஜெக்ட் செய்து தருவீர்களா 7 லட்சத்திற்கு உங்களுக்கு எவ்வளவு பீஸ் சார்
    5 மாடு வாங்குவதற்கு 10 சென்ட் இடம் எனக்கு சொந்தமாக இருக்கு போதுமா எனது மகன் பெயரில் லோன் வாங்கலாமா அவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை விளக்கம் கூறுங்கள் சார் 🙏🙏🙏🙏🙏🌹

  • @TharmaRaj-pe3dy
    @TharmaRaj-pe3dy 25 วันที่ผ่านมา

    Pudukkottai alangudi pakkam kothamanalam nanum pannanum sir help me

  • @Naturefoodss
    @Naturefoodss 2 หลายเดือนก่อน +1

    என்னிடம் கொட்டகை உள்ளது. மாடு வாங்க மட்டும் கடன் பெற என்ன செய்ய வேண்டும் ஐயா?

  • @PushpanathanPattu
    @PushpanathanPattu 3 หลายเดือนก่อน

    Yeppola erundhu loan marubadiyum katta aramikkanum

  • @pulikkalaimapulikkalai2327
    @pulikkalaimapulikkalai2327 7 หลายเดือนก่อน

    Super information

  • @Prithvinani-g9u
    @Prithvinani-g9u 29 วันที่ผ่านมา

    Bank ku ponna assurance keakuranga

  • @சக்திவேல்பாரதி
    @சக்திவேல்பாரதி 2 หลายเดือนก่อน

    வணக்கம் 🙏. நான் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா தெம்மாவூர் கிராமத்தில் விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றேன். நான் கால்நடை வளர்ப்பில் கவனம் செலுத்த விரும்புகிறேன் இடம் போர்வெல் விவசாய நிலம் உள்ளது இரண்டு மாடு கறவையில் உள்ளது மேலும் விரிவுபடுத்த வேண்டும் அதற்கு வழிகாட்ட வேண்டும்

  • @renunakshu4656
    @renunakshu4656 7 หลายเดือนก่อน +9

    Sir enta 20 மாடு இருக்கு shed poten. Ipa 100 ஆடு வாங்க வேண்டும். இன்னும் அதிகமாக மாடு வாங்க வேண்டும்.எனக்கு apply செய்து தாருங்கள்

  • @Barath0131
    @Barath0131 15 วันที่ผ่านมา

    Own land tha irukkanum maaa😮‍💨

  • @ManojKumar-nz2sn
    @ManojKumar-nz2sn 6 หลายเดือนก่อน

    Brother pmegp la cow farming ku loan vanganum na yanna alavu yedam vasathi erukanum

  • @vijayavijaya4276
    @vijayavijaya4276 3 หลายเดือนก่อน

    திண்டுக்கல் மாவட்டம் பழனி யில் தோப்பு லீசுக்கு நான்கு ஆண்டுகள் புடிச்சி இருக்கு இப்போ இரண்டு மாடு இருக்கு நான் லோன் வாங்க முடியுமா

  • @nandandroid
    @nandandroid 7 หลายเดือนก่อน +3

    Bank loan எடுக்காம சொந்த காசு போட்டு பண்ணை துவங்கினாலும் அரசு மானியம் கிடைக்குமா?

    • @RajeshKumar-xp7io
      @RajeshKumar-xp7io 7 หลายเดือนก่อน

      கிடைக்காது. இது கடன் வசதியுடன் கூடிய மானியத் திட்டம்

  • @CheerfulCondorBird-df1ll
    @CheerfulCondorBird-df1ll 5 หลายเดือนก่อน +1

    Schem name sir

  • @ranand9395
    @ranand9395 6 หลายเดือนก่อน

    Sir, hydroponics or aquaponics setup msme la loan and subsidy kidaikuma???

  • @sabarinathan6823
    @sabarinathan6823 4 หลายเดือนก่อน +1

    Na start pananum sir pls guide me

    • @Nishwanth-vo1bd
      @Nishwanth-vo1bd 4 หลายเดือนก่อน

      எந்த மாவட்டம் நீங்க?

  • @m.chellamselva8376
    @m.chellamselva8376 5 หลายเดือนก่อน +1

    Enkitta 7 maadu irukku. Maattu kottagai pottukondu irukiren. Tenkasi mavattam . Kooturavu society il vivasaaya kadan petrullen. N naan itharkku apply pannamudiuma loan amount evvalavu kidaikkum? . Help me please sir. Nan B. Ed padithullen. Enakku sonthamaaga 5 acre nilam irukku.

    • @Nishwanth-vo1bd
      @Nishwanth-vo1bd 4 หลายเดือนก่อน

      எந்த மாவட்டம் நீங்க?

    • @Nishwanth-vo1bd
      @Nishwanth-vo1bd 4 หลายเดือนก่อน +1

      தென்காசி மாவட்டம் எந்த ஊரு ??

  • @antodeso1605
    @antodeso1605 3 หลายเดือนก่อน

    அய்யா வணக்கம்,
    நான் OBC சார்ந்தவன் நான் how can apply sir,
    Pls give details

  • @chandrukumarv5015
    @chandrukumarv5015 5 หลายเดือนก่อน

    Thanks for the detailed video!!❤️ @RajeshKumar-xp7io @UzhavinriUnavillai

  • @rajan8802
    @rajan8802 7 หลายเดือนก่อน +1

    Porvels podalama bro ithula add pannalama

  • @MuthuKumar-tw6nj
    @MuthuKumar-tw6nj หลายเดือนก่อน

    அண்ணா இந்த ஷ்கீம் இப்ப இருக்கா அண்ணா

  • @titannscgaming8190
    @titannscgaming8190 6 หลายเดือนก่อน

    How to apply this loan

  • @user-ht6bf3wt5r
    @user-ht6bf3wt5r 5 หลายเดือนก่อน

    ஐயா நா இப்போதுதான் என்னுடைய கல்லூரி படிப்பை முடித்தேன்... இப்போது எனக்கு மாடு மற்றும் விவசாயம் செய்ய வேண்டும் என்று ஆர்வமுடன் இருக்கிறேன்... உங்களால் எனக்கு உதவி செய்ய முடியுமா

    • @Nishwanth-vo1bd
      @Nishwanth-vo1bd 4 หลายเดือนก่อน

      எந்த மாவட்டம் நீங்க?

    • @SaravananTSaravanan-ko9om
      @SaravananTSaravanan-ko9om 3 หลายเดือนก่อน

      Karur ​@@Nishwanth-vo1bd

  • @vetritamilvivasaym
    @vetritamilvivasaym 7 หลายเดือนก่อน

    Sir.. goat farm any subsidiary avilable?

  • @mohammedrafeeq4484
    @mohammedrafeeq4484 7 หลายเดือนก่อน +1

    வணக்கம்
    இந்த மாட்டு பண்ணை மானியம் தமிழ் நாடு முழுவதும் உள்ளதா?

    • @RajeshKumar-xp7io
      @RajeshKumar-xp7io 7 หลายเดือนก่อน +1

      ஆம் தமிழ்நாடு முழுவதும்

  • @rajeshfishsstall9063
    @rajeshfishsstall9063 7 หลายเดือนก่อน

    Brother nan already pmygp loan vangiteen nan ippa apply panna mudiumaa...

    • @kowsirajendran9747
      @kowsirajendran9747 7 หลายเดือนก่อน +1

      Ena loan vangirukiringa bro

    • @sathya2627
      @sathya2627 3 หลายเดือนก่อน

      Brother ivaru soldrathe PMEGP scheme than bro

  • @1stdbsudharshan.b434
    @1stdbsudharshan.b434 7 หลายเดือนก่อน

    Sir 7lax investment ethuku maniyam 35%kedaikkuma

  • @JAYANDon-qu3oe
    @JAYANDon-qu3oe 7 หลายเดือนก่อน +1

    வணக்கம்
    வெண் பன்றி பண்ணை தொடங்க இதில் லோன் கிடைக்குமா நன்றி

    • @RajeshKumar-xp7io
      @RajeshKumar-xp7io 7 หลายเดือนก่อน

      வேறு அரசு திட்டம் உள்ளது

    • @vinothvino427
      @vinothvino427 7 หลายเดือนก่อน

      NLM SHECHEM

  • @FunnyAquaticWhale-zw1jj
    @FunnyAquaticWhale-zw1jj 6 หลายเดือนก่อน +5

    லட்சத்தில் ஒருத்தருக்கு கிடைக்கும்

    • @RajeshKumar-xp7io
      @RajeshKumar-xp7io 5 หลายเดือนก่อน +1

      நீங்கள் தொழில் செய்ய தயார் என்றால் மானியம் வாங்கி தர நான் தயார்

    • @ckannankannan7195
      @ckannankannan7195 4 หลายเดือนก่อน +1

      Eppadi sir vangurathu

    • @RajenthiranRajenthitran
      @RajenthiranRajenthitran 4 หลายเดือนก่อน +1

      Hi bro ​@@RajeshKumar-xp7io

    • @Nishwanth-vo1bd
      @Nishwanth-vo1bd 4 หลายเดือนก่อน

      ​@@ckannankannan7195 எந்த மாவட்டம் நீங்க?

    • @Nishwanth-vo1bd
      @Nishwanth-vo1bd 4 หลายเดือนก่อน

      ​@@RajenthiranRajenthitran எந்த மாவட்டம் நீங்க?

  • @MuthuRaj-cf2ux
    @MuthuRaj-cf2ux 7 หลายเดือนก่อน

    🐐 goat eligibility?

  • @prakashanto3319
    @prakashanto3319 4 หลายเดือนก่อน

    Bank poi keta appadilam onnum illanu solluranga

    • @sathya2627
      @sathya2627 3 หลายเดือนก่อน

      DIC(district industrial center) office LA check pannunka brother

  • @mewedward
    @mewedward 7 หลายเดือนก่อน +1

    30 % vatti ku tha pokum 😂😂😂

  • @sureshg4646
    @sureshg4646 7 หลายเดือนก่อน

    Bank security enna tharanum

    • @RajeshKumar-xp7io
      @RajeshKumar-xp7io 7 หลายเดือนก่อน

      Neenga bank la discuss pannunga

  • @AL_shalim
    @AL_shalim 7 หลายเดือนก่อน

    Muslim iku onda

    • @RajeshKumar-xp7io
      @RajeshKumar-xp7io 7 หลายเดือนก่อน

      Yes

    • @AL_shalim
      @AL_shalim 7 หลายเดือนก่อน

      Anna money return koduikamothu interest onda

    • @RajeshKumar-xp7io
      @RajeshKumar-xp7io 7 หลายเดือนก่อน

      ​@@AL_shalimCall me for more details

    • @mewedward
      @mewedward 7 หลายเดือนก่อน

      ​@@AL_shalim kandipa

  • @ravichandran7234
    @ravichandran7234 7 หลายเดือนก่อน +3

    அட என்னப்பா கதைவிடுறீங்க.வங்கியில ஒரு ஆடுவாங்ககூட லோன்தரமாட்டேங்கிறா நீங்க என்னடான்னு உருட்டோஉருட்டுன்னு உருட்டுறீங்க

  • @sathishKumar-wq4ny
    @sathishKumar-wq4ny 3 หลายเดือนก่อน

    Sir contact num sent pannunga bro