Jeyamohan speech | ஜெகதீஷ் குமார் - பொற்குகை ரகசியம் | ஜெயமோகன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • வம்சி புக்ஸ் வழங்கும்
    ஜெகதீஷ் குமார் எழுதிய
    'பொற்குகை ரகசியம்'
    நூல் வெளியீட்டு விழா
    வரவேற்புரை :
    அனுஷா
    நூல் வெளியிட்டு சிறப்புரை
    ஜெயமோகன்
    முதல் பிரதி பெற்றுக்கொள்பவர்கள்
    லீலா கேசவன்
    தரணி கேசவன்
    வாழ்த்துரை :
    கே.வி.ஷைலஜா
    ஜி.எஸ்.எஸ்.வி. நவீன்
    ஏற்புரை :
    ஜெகதீஷ் குமார்
    6-7-24
    Coimbatore
    #TamilLiterature #ShrutiTVLiterature #ShrutiTV
    Join Membership -
    / @shrutitvlit
    Follow us : shrutiwebtv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Mail id : contact@shruti.tv

ความคิดเห็น • 16

  • @alkemiebala
    @alkemiebala 2 หลายเดือนก่อน +9

    ஒரு நிமிடம் கூட தேவையற்ற வார்த்தை வராத அற்புதமான உரை. ஜெயமோகன் முத்திரை🎉🎉🎉

    • @jeyamohannagercoil4772
      @jeyamohannagercoil4772 2 หลายเดือนก่อน

      very sharp commet like modern poetry@@அ.தமிழினியன்

  • @ragunathank6320
    @ragunathank6320 3 หลายเดือนก่อน +5

    அற்புதம்🎉

  • @krishnansrinivasan830
    @krishnansrinivasan830 2 หลายเดือนก่อน +3

    I had nice time watching this video :)

  • @gsmaran1780
    @gsmaran1780 2 หลายเดือนก่อน +4

    தன் எழுத்தைப் போலவே மிகச்செறிவான உரையை ஜெயமோகன் நிகழ்த்தியருக்கிறார் . நன்றி

    • @gsmaran1780
      @gsmaran1780 2 หลายเดือนก่อน

      அரசியல் மேடைகளில் நின்று கொண்டு வசைபாடும் சொற்பொழிவாளர்களின் சொற்கள் மட்டுமே கேட்டு வளர்ந்த மனநிலையோ

  • @karthikdoc82
    @karthikdoc82 3 หลายเดือนก่อน +3

    Good take home
    எப்போதும் போல் அற்புதம்
    நேரில் வர முடியாத குறையை போக்கினீர்கள்

  • @sareerarogya6011
    @sareerarogya6011 2 หลายเดือนก่อน +1

    தொகுப்பாளினிக்கு ழ ள பயிற்சி தேவை .... காதுகள் கதறுகின்றன

  • @SakthiSekar-fw4us
    @SakthiSekar-fw4us 2 หลายเดือนก่อน +2

    According to JeyMo s definition, Maniratnam is a materialistic petty mundane filmmaker. Bala made one philosophical movie Naan Kadavul.

  • @g.sampathsampath1434
    @g.sampathsampath1434 3 หลายเดือนก่อน +9

    அரசு பணியில் இருந்த லா. ச. ரா. ஜெயமோகன் ஆகியோர் குமாஸ்தா கதைகளிலிருந்து விலகி எழுதியவர்கள்தானே. கோடிட்ட இடங்களாக நம்மிடையே உலவிக்கொண்டிருக்கிற அனுபவங்களை அதீதங்களால் இட்டு நிரப்புகிற அதிபுனைவாக இருத்தல் மிளிர்கிற இலக்கியமாக இருக்குமோ. சிலப்பதிகாரத்தில் கோடிட்ட இடங்களை இட்டு நிரப்பி கொற்றவையாக்கியது போல. அதீத புனைவு ஒருவனை பிரம்மாவாக்குகிறது. கலை கலைக்கானதா மக்களுக்கானதா என்ற பழம் கேள்வியை உடைத்து புதிய ஆன்மாவை கையளிக்கிறதோ. பிரபஞ்சத்துள் ஒளிந்துள்ளதை கண்டெடுக்கிற மாயத்தன்மை. சதுரங்கக் குதிரைகள் முன் குமாஸ்தாதன்மை இருந்தாலும் மும்பையின் நிலநெருங்கி மாற்றுகிறதே. புனைவு குறித்த எனது நீண்ட நாள் குழப்பத்திற்கு புது வெளிச்சம் வாய்த்தது. ஜெ அவர்களுக்கு நன்றி.