Jeyamohan speech | தெய்வீகன் - நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | ஜெயமோகன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024

ความคิดเห็น • 56

  • @vidhyasankari1850
    @vidhyasankari1850 ปีที่แล้ว +17

    மனசாட்சியைத் தட்டும் பேச்சு. வடமாநிலத்து தொழிலாளர்களை பரிவுடன் நடத்தத் தூண்டுகிறது.

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 ปีที่แล้ว +1

    கனத்த மனம்..பிறரின் வலியை உணர்ந்தவனே..

  • @SelvaKumar-qx6bc
    @SelvaKumar-qx6bc ปีที่แล้ว +3

    Jemo உங்கள் கனவு மெய்பட வேண்டும்.👍
    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்👍💐🎉

  • @zetacamero9510
    @zetacamero9510 ปีที่แล้ว +22

    He has such a way with words. Truly the master of his craft.
    Thanks for the great introduction to this book.
    He rightly pointed at the way we treat migrants in Tamil Nadu. It is such a shame what the north indians had to endure in south.
    How are we any different from people who call us Madrasi when we visit north india?
    We should be ashamed and do better.
    Peace x

    • @preselkarthik
      @preselkarthik ปีที่แล้ว

      He is a migrant himself and was/is he treated the same way? There are many migrants settled in TN. How are they being treated? Gut bacteria is good for digestion and harmless for our body. Doesn’t mean that our body will welcome e-coli just because it is also bacteria.

    • @lordofrins100
      @lordofrins100 11 หลายเดือนก่อน

      If someone is treated differently, it means they are not trying to integrate.
      So it's not a mistake entirely with the hosts.

  • @alkemiebala
    @alkemiebala ปีที่แล้ว +10

    நமக்கு கிடைத்த வரம். சொல்லும் எழுத்தும் சொக்கவைக்கும் திறன்.

  • @amurthavalliselvanathan9818
    @amurthavalliselvanathan9818 ปีที่แล้ว +4

    Sir, we are lucky that we are born in the same decade as you 💐💐💐💐

  • @manikandan.m.a8016
    @manikandan.m.a8016 ปีที่แล้ว +5

    ஆசான் ஜெயமோகன் ❤

  • @jeyanthiramasamy7360
    @jeyanthiramasamy7360 ปีที่แล้ว +3

    What he said is absolutely right....

  • @mattharry4768
    @mattharry4768 ปีที่แล้ว +1

    இதை நான் எனது கண்களூடாக கண்டேன், பொதுவாக எல்லா இன மக்களிடமும் கண்டேன்,ஆனான் ஒரு வேறுபாடு மேற்கத்திய நாடுகள் அரசாங்க கொள்கைகளை சரியாக அமுல் படுத்துகிறார்கள், எழுத்தில்மட்டும் இல்லை. இதன் அர்த்தம் பெரும்பான்மையான மக்கள் ethics உடன் இருக்கிறார்கள், ஒரு சிறுபான்மை குறுகிய மனப்பான்மை உடையவர்களே பெரியளவில் துவேச இயல்பினர். அவர்களும் தமது சொந்த தோல்விகளுக்கு குற்றம்சாட்டுவதற்கு காரணம் தேடும் முயற்சியில் சிறுபான்மையினரையோ குடியேறும் இனத்தவரை பயன்படுத்தி தமக்கு தாமே சமாதானம் ஆகிக்கொள்கிறார்கள். உலக அறிவும் பரந்த மனப்பான்மையும் வாழ்க்கையில் திருப்தியடனும் வாழ்பவர்கள் இனத்துவேசம் இல்லாதவர்கள். தமிழ்நாட்டில் தமிழ்ப்பற்றுக்கும் இனத்துவேசத்திற்கும் வேறுபாடு தெரியாமல் பொது வழிகளில் பேசும் முட்டாள்களை தொலக்காட்சி நிகழ்ச்சிகளின் அதிகம் பார்க்க முடிகிறது. அரை குறையாக தழிழ் தெரிந்த தமிழ்வழி கல்விகற்காத அதை பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் பெரும்பான்மையினரே இன்று தமிழ் சமுதாயத்தில் செல்வாக்குடன் தமிழின் தமிழர்களின் தலை விதியை தீர்மானிக்கிறார்கள், தமிழ் தெரிந்த அறிவுடன் பொதுநீதி பேசுபவர்கள குரல் பலவித குற்றம்சாட்டுதல்களினால் ஒடுக்கப்படுகிறது.

  • @krishjay3132
    @krishjay3132 ปีที่แล้ว

    Excellent speech!!! Jayamohan always rocks 😎😎

  • @sankarasattanathan5014
    @sankarasattanathan5014 ปีที่แล้ว

    சிறப்பு

  • @krishnansrinivasan830
    @krishnansrinivasan830 ปีที่แล้ว

    I had a nice time watching his speech :)

  • @saravanakumarm6438
    @saravanakumarm6438 ปีที่แล้ว

    நன்றி 🙏

  • @bharathirajae
    @bharathirajae ปีที่แล้ว +2

    SLIPPER SHOT 10:32

  • @elanchezhiyanswaminathan1650
    @elanchezhiyanswaminathan1650 ปีที่แล้ว +2

    1.5லட்சம் மக்களை இழக்கும்போது எதுவும் செய்ய முடியாதவற்கள் நாங்கள், மக்கள் தொகையை குறைத்துக்கொண்டு உள்ள எங்கள் நிலத்தில், 6:2 or more என்ற விகிதத்தில் ஏற்படும் பெரும் இடப்பெயற்சி என்ன சிக்களை உருவாக்கும் என பேச இங்கு நாதி உண்டா?

  • @preselkarthik
    @preselkarthik ปีที่แล้ว +7

    3:55 Leon Uris died in 2003.

  • @sathishkumar-pl2ri
    @sathishkumar-pl2ri ปีที่แล้ว +2

    Yes we tamil know Saurashtrian live in tamil nadu , in Pondicherry they have a seperate reservation, they speak tamil outside, in home they speak 😁, but came as out siders ,and tried to add value for us , live peacefully amoung the community, they never tried to subjugation of local tamil people. Nor malificant propaganda of any izams which gives a free ticket for some secret society of class and its people...

  • @sundarsundar3157
    @sundarsundar3157 ปีที่แล้ว +1

    புதுமைப்பித்தன் கதைகளில் இங்கு எவ்வளவு கஷ்டப்பட்டும் பிழைக்க முடியாது என்று இலங்கை பர்மா போகும் ஆட்கள் அங்கு சந்திக்கும் பிரச்னைகளை பற்றி எழுதியுள்ளார். ஆனால் ....தாது வருஷ பஞ்ச அகதி.... என்பதை அடிப்படையாகக் கொண்ட, தமிழ் இலக்கிய படைப்புகள் குறைவாக இருக்கவே சாத்தியம். காரணம் சமகால நிகழ்ச்சிகளை இலக்கியத்தில் பதிவு செய்யும் போக்கு நம்மிடம் குறைவு. வாசகர் ரசனைக் குறைவும் ஒரு காரணம். உதாரணம் ...ஜெர்மன் எம்டன் கப்பல் சென்னை மேல் குண்டு போட்டது, அன்று பயந்து வீடு வாசல் விற்று மக்கள் வெளியூருக்கு ஓடியது, ஆலய நுழைவுப் போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம்... ஆகிய சில. இங்கு ஓங்கி ஜால்ரா போடுவது, விருதுகளுக்கு (அத்துடன் வரும் புகழ், பணம் இலவச மனை வீடு) அடி போடுவது, அதற்காக சுகமாக முதுகு சொறிந்து விடுவது, etc களுக்கு இங்கு முக்கியத்துவம் எப்போதும். கணையாழி போல் சிலர் வித்யாசம். அது போன்ற பத்திரிகைகள் கூட அப்போது சந்தா கிடைத்து சமாளிக்க முடிந்தது இலங்கை வாசகர்களால்தான்.

  • @PrabaRj
    @PrabaRj ปีที่แล้ว +1

    Sir indha event voda photos lam instala post pannungaa sir

  • @sarsonsar0
    @sarsonsar0 ปีที่แล้ว +1

    8:58 Does anyone have any details about this book? M. Gopalakrishnan's Amman Savvu?

    • @sarsonsar0
      @sarsonsar0 ปีที่แล้ว

      @@Ajith_1306 Thank you

  • @adityas4050
    @adityas4050 ปีที่แล้ว

    19:07

  • @karangiri6329
    @karangiri6329 9 หลายเดือนก่อน

    Book name?

  • @sara12vana
    @sara12vana ปีที่แล้ว +2

    Cinema vattarathil, Rajini mattumae Sri Lankan refugee’s ku citizenship kudukkae vendum endru sonnavar..

  • @bookletcorner
    @bookletcorner ปีที่แล้ว +7

    10:29 unmaya sonna enna sir thappu?.. Ipdiye vitta namma vadakka poga vendiyadhu tha... Naan north la poi work panni irukan, na patta avanamam enaku tha therium

    • @sinthu233
      @sinthu233 ปีที่แล้ว +1

      The change should be come from us

    • @bookletcorner
      @bookletcorner ปีที่แล้ว +1

      @@sinthu233 Why always us madam?

    • @sinthu233
      @sinthu233 ปีที่แล้ว +5

      @@bookletcorner I understand your pain.. still someone has to initiate but no one is ready...so let's we start

  • @vikasarul
    @vikasarul ปีที่แล้ว

    spoilers !!!!!!

  • @palaniandysundarason95
    @palaniandysundarason95 ปีที่แล้ว

    1800 களில் இலங்கைக்கு கூலிகளாக இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்ட இலங்கை மலையகத் தமிழர்களைப் பற்றி நீங்கள் பேசியதுண்டா?? 1948 இல் குடியுரிமைப் பறிக்கப்பட்ட ஏறத்தாள 700,000 மக்கள் பற்றி நீங்கள் மெளனமாக இருப்பது ஏன்?
    200 வருடம் கடந்தும் இந்திய அரசும் குறிப்பாக தமிழக மக்கள் மெளனமாக இருப்பது ஏன் ??

    • @kalaiarasubalakrishnan8060
      @kalaiarasubalakrishnan8060 ปีที่แล้ว

      இதைப்பற்றி அவர் நிறைய எழுதியிருக்கிறார். இலங்கை தமிழர்களால் விரட்ட பட்ட இந்திய தமிழர்கள். அவருடைய வலைதலத்தில் தேடி பாருங்கள் ஐ யா.

  • @sathishkumar-pl2ri
    @sathishkumar-pl2ri ปีที่แล้ว +2

    We will treat every one equal when we only Tamils rule with their own land with their own tamil politics , when we are slaves ,we can treat others as an equal slave only...😭

    • @lsr7769
      @lsr7769 ปีที่แล้ว

      Boomer 🤡

  • @gnanaguru6118
    @gnanaguru6118 ปีที่แล้ว +2

    Evil reading the Bible.

  • @sk-ux6ze
    @sk-ux6ze ปีที่แล้ว

    Podaa malayalee nayaaa
    Poi kerala laa pesu daa

    • @prabhakaranannadurai2481
      @prabhakaranannadurai2481 ปีที่แล้ว +10

      He was born in Nagercoil which is part of tamilnadu, he didn’t migrate from Kerala to TN. When tamilnadu formed Nagercoil added to TN. He is one of the greatest writer of Tamil language.

  • @nadasonjr6547
    @nadasonjr6547 ปีที่แล้ว +7

    தனி நாடாக இருக்க நினைப்பதை முட்டாள்தனம் என்று கூறமுடியாது.குடும்பத்தில் கூட தனி குடித்தனம் போவது அவசியமாகிறது.ஏன் தனி யாக போக முடிவெடுக்கிறோம் . இந்தியா வில் நாம் நிறைய இழந்து வருகிறோம்.அடிமையாக நடத்தி வருகின்றனர்.சுதந்திரம் அடைந்தும் பல நேரங்களில் மத்திய அரசிடம் பிச்சை எடுத்துப்பதுபோல் இருக்கிறோம்.இது நமக்கு இறையாண்மை இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.பல மொழி /இனம் கொண்ட நாடு சிறப்பாக இயங்க சம உரிமை கொடுத்து ஆட்சி நடத்த வேண்டும்.வெள்ளைக்காரனிடம் சுதந்திரம் அடைய ஒற்றுமையாக போராடினோம்.இன்று அப்படி அல்ல.ஒருதனிபட்ட இனம் ஆதிக்கமும் அதிகாரம் செய்ய துடிக்கிறது.என் தாய் மொழி யை மறைமுகமாக சிதைத்து வருகிறது. பாராளுமன்றத்தில் மாநிலத்திற்கு சமமான இடமும் இல்லை.நமது கோரிக்கை நிச்சயமா எடுபடாது.ஒவ்வொரு மாநிலம் தன் பிரச்சினையை முன்வைத்து செயல் படுத்தும்.மற்ற மாநில மதிப்பதே இல்லை.நமது உரிமை கேட்க முடியாது.இதே தனி நாடாக இருந்ததால் நமது வளங்களை ஆளுமை செய்து நம் மண்ணையும் மக்களையும் வாழ செய்ய முடியும்.இதற்கு தனி நாடாக இருந்ததால் மட்டுமே முடியும்.பயம் வேண்டாம் உலகத்தில் பல நாடுகள் ஆற்றல் இல்லாமல் சிறப்பாக இயங்குகிறது.நாம் உலகத்திற்கு நாகரிகம் கொடுத்து நாடு.ராஜ ராஜ சோழன் ஆன்மா நமக்கு துணை இருக்கும்.எலி வளையானாலும் தனி வளையே சிறப்பு.தனி நாடாக இருப்பதின் அவசியம்:
    1.நாம் இறையாண்மை உள்ள இனமாக வாழ்வோம்.நமக்கென்ற ஒரு அரசியல், பொருளாதாரம், பண்பாடு கலாச்சாரம் மற்ற இனத்தின் அழுத்தம் இல்லாமல் சுதந்திரமாக செயல்பட படமுடியும்.
    2.உலகத்தின் ஆதிமொழியின் பயன்பாடு உலகம் முழுவதும் பறைசாற்றி பெருமைகொள்வோம்.தேன் மதுரத் தமிழ் உலகெலாம் பரவுதல் செய்தல் வேண்டும் என்ற பாரதியின் கனவை நிறைவேற்றுவோம்.
    3.உலக தமிழர் நலன் காத்து அவர்கள் உரிமையுடனும் பெருமையுடன் வாழ வைப்போம்.குறிப்பாக ஈழ மக்களின் நலன் காத்து ஐ.நா.மன்றத்தில் குறல் எழுப்பி அவர்கள் தனி நாடு அடைந்து இறையாண்மை யுடன் வாழ முயலுவோம்.அதுபோல பர்மா மலேசியா தமிழர் சிறப்புடன் வாழ வழிவகுப்போம்.
    4.உலக அரங்கில் தமிழ் கொடி பறந்து விளையாட்டு,இசை, விஞ்ஞானம், அரசியல், கல்வி, இன்னும் பல துறைகளிலும் வெற்றி நடைபோட முயலுவோம்.
    5.நமது வரலாறு, மொழி.நாகரீகம் உலகுக்கு பறை சாற்றி நமது சுற்றுலா துறையை மேம்படுத்த முயலுவோம்.
    தனி நாடு அடைய தடையாக இருப்பது:
    1.மத்திய அரசை நம்பி இங்கு பொழைப்பு நடத்தும் அரசியல் கூட்டம்.
    2.திருட்டு திராவிடம் அரசியல் நடத்தும் தெலுங்கு திராவிடம், பொருளாதாரம் நன்மை, அரசாங்க மற்றும் தனியார் பதவி அனுபவித்து வரும் வந்தேறிகள் (மலையாளம் கன்னடம் தெலுங்கு வட இந்திய மக்கள்)
    3.அண்டை துரோக மாநில அரசுகள்.
    4.மத்தியில் இந்தி பேசி வாழும் தமிழ் அரசாங்க வேலையாட்கள்.
    5.மத்தியில் வெளியுறவு கொள்கை துறையில் வேலை செய்யும் மலையாளம்.
    6.இன்றுவரை மேலாதிக்க ஆணவ சமூகம்.ஆங்கிலேய ஆட்சியில் அவன் அருகில் இருந்த வண்ணம் சாதி என்ற சூத்திரத்தை பயன்படுத்தி தமிழர்களை பிரித்தாளும் சூழ்ச்சியால் மேல் பதவியில் அமர்ந்து தமிழ் கோவில்களிலும் புகுந்து உயரந்தவர் போல நாடகம் ஆடும் கூட்டம் .இன்றும் மத்திய ஆட்சியை நகர்த்தி நாதாரி ஆட்டம் ஆடுகிறது.இது தமிழரை எழவிடாது.கவனம்.
    தொடரும்.....

    • @righttime6186
      @righttime6186 ปีที่แล้ว +2

      நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை மிகுந்த நுண்ணறிவோடு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளீர்கள் 🙏🙏🙏🙏🙏