ஒன்றெனவும் பலவெனவும் - ஜெயமோகன் உரை | Part - 01 | Jeyamohan speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 21

  • @rajanichandrasekar5330
    @rajanichandrasekar5330 หลายเดือนก่อน +8

    இந்த உயர் தத்துவத்தை தமிழில் பொது பார்வையோடு விளக்க நமக்கு ஜெயமோகன் என்ற ஆசான் அமைந்தது நம் நல்லூழ் 🙏

  • @vichandraenterprises3
    @vichandraenterprises3 25 วันที่ผ่านมา +1

    வாழ்வில் நான் பெற்ற பெரும் பேறு, நல்லூழ் என உணர்ந்த தருணம் இந்த பேருரை கேட்க கிடைத்த வாய்ப்பு. மிக்க நன்றி.

  • @d.sukumar6981
    @d.sukumar6981 หลายเดือนก่อน +9

    அருமையான உரை.வாழ்த்துக்கள் ஜெயமோகன்.நன்றி ஸ்ருதி டிவி.🎉

  • @purpleshotsfilms5027
    @purpleshotsfilms5027 หลายเดือนก่อน

    தெளிவான விளக்க உரை. அருமை அற்புதம்.

  • @RAMESHT1976
    @RAMESHT1976 หลายเดือนก่อน +4

    சோதிடம் சம்பந்தமான எனது பல வகுப்புகளுக்கான உந்துதல்களை ஆசானின் உரைகள் சரியான நேரத்தில் எனக்கு அளித்து இருக்கின்றன.
    வேதங்களின் கண்ணாக அறியப்படும் சோதிடம் காலம் குறித்து பல திறப்புகளை அளிக்கிறது. கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்குமான பயணம் குறித்து
    அடுத்து வர இருக்கும் எனது செயற்கை நுண்ணறிவு குறித்த வகுப்புக்கு இந்த உரை சில இடைவெளிகளை நிரப்ப உதவியாக உள்ளது.
    ஆசானுக்கும் சுருதி டீவிக்கும் நன்றி!

  • @ChakraMurugesan
    @ChakraMurugesan หลายเดือนก่อน +5

    1. அநுஷ்டான ஞானம்:
    இது ஒழுங்குமுறையான செயல்பாடு அல்லது சடங்குகள் மூலம் பெறப்படும் ஞானமாகும். வேத பாரம்பரியத்தில், சடங்குகள், பிரார்த்தனைகள், மற்றும் யாகங்களை முழுமையான அர்ப்பணிப்புடன் செய்யும் போது ஆழமான ஆன்மிக ஞானம் மற்றும் புரிதலை அடைய முடியும். அநுஷ்டான ஞானம் தொடர்ந்து செயலாற்றுவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது, ஏனெனில் ஞானம் கற்றுக்கொள்ளும் அனுபவம் மற்றும் சடங்குகளைப் பின்பற்றுவதின் மூலம் பெறப்படுகிறது. இது புனிதமானவற்றுடன் பிணைப்பதன் மூலம் கற்றுக்கொள்ளும் அனுபவதன்மகான பாதையாக கருதப்படுகிறது.
    2. சம்யக் ஞானம்:
    சம்யக் ஞானம் என்பது "சரியான ஞானம்" என்று பொருள். இது நிதர்சனத்தைத் தெளிவாகவும் முற்றிலும் புரிந்து கொள்வதைக் குறிக்கிறது. புத்தமதம், சமண மதம் போன்ற இந்திய பாரம்பரியங்களில், சம்யக் ஞானம் விஷயங்களை அவ்வாறே உணர்வதையும், மாயையிலிருந்து விடுபட்டு உண்மையை காண்பதையும் குறிக்கிறது. இதன் மையப்புள்ளி ஆழமான தியானம் மற்றும் தத்துவ சிந்தனை மூலமாக பெறப்படும் ஆன்மிக தெளிவாகும். இது வாழ்வின் உண்மைகளை அறிந்துகொள்வதையும், துன்பம் மற்றும் அதிலிருந்து விடுபடுவதையும் மையமாகக் கொண்டுள்ளது.
    இரண்டும் இணைந்து ஒரு சமநிலை பாதையை பிரதிபலிக்கின்றன: ஒன்று ஒழுங்கான பயிற்சி மூலம் ஞானத்தை அடையும் வழி, மற்றொன்று சரியான புரிதலைக் கொண்டு வருகிறதைச் சார்ந்தது. ஆன்மிக முன்னேற்றத்துக்கு இரண்டும் இன்றியமையாதவையாகும், ஏனெனில் தெளிவற்ற பயிற்சி நோக்கமற்றதாக இருக்கும்; அதேபோல், செயல்பாடற்ற ஞானம் வெறுமனே நிலைநிறுத்தப்படாமல் இருக்கும்.

  • @chellappasadasivan
    @chellappasadasivan หลายเดือนก่อน

    இப்படி ஒரு உரையை நான் இதுவரை கேட்டதில்லை இதர்கு காரனமான அனைவருக்கும் அனைத்திர்கும் நன்றி நன்றி

    • @vigneshkumar2916
      @vigneshkumar2916 หลายเดือนก่อน

      இப்படி ஒரு தமிழை நான் இதுவரை நான் படித்ததில்லை. தயவுசெய்து எடுத்து பிழை என்று எழுத முயலவும். கூகுளில் தட்டச்சு செய்தால் கூட தானாக பிழைகளை திருத்திக் கொள்ளும். 🙏🙏🙏

  • @harshithascreations9999
    @harshithascreations9999 หลายเดือนก่อน +1

    Mind blowing

  • @gsmaran1780
    @gsmaran1780 หลายเดือนก่อน

    சிறப்பான உரை

  • @KSMP442
    @KSMP442 19 วันที่ผ่านมา

    செயமோகன் ஐயா ஒரு சங்கியாக இருந்தாலும் அவரின் எழுத்துக்களுக்கு நான் ஒரு ரசிகன் வாசகன்

  • @devanT-sb5kj
    @devanT-sb5kj หลายเดือนก่อน +2

    super jayamohan

  • @rajeshmanivasagan8896
    @rajeshmanivasagan8896 หลายเดือนก่อน

    😊

  • @PriyasankarPriyasankar
    @PriyasankarPriyasankar หลายเดือนก่อน +5

    பேருரை, பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட உரை.
    வேறு எவராலும் இப்படி உரை ஆற்ற முடியாது.
    Quantum mechanics மாதிரி குழப்பமாக இருக்கிறது.
    கட்டணமில்லாத அவரது உரைகள் அவ்வளவு உயரமானவை.
    வியப்பாக இருக்கிறது ஆனால் வெறுமையாக இருக்கிறது.

  • @Kumar2323-d8j
    @Kumar2323-d8j หลายเดือนก่อน +1

    Plz upload the second part

    • @shrutiTVLit
      @shrutiTVLit  หลายเดือนก่อน +5

      5-10-24 மாலை 7 மணிக்கு IST

    • @Kumar2323-d8j
      @Kumar2323-d8j หลายเดือนก่อน +1

      @@shrutiTVLit Thank you 🙏

    • @PremKumarGG
      @PremKumarGG หลายเดือนก่อน

      ஏழே கால் ஆயிடுச்சு....