என்ன தரும் ஆருடா லக்கினம் ? | What does Aruda Lagna give?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 151

  • @priya....6684
    @priya....6684 7 หลายเดือนก่อน +9

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @shankarnarayanan607
    @shankarnarayanan607 7 หลายเดือนก่อน +1

    என் மரியாதையாக்குரிய பேராசானை வணங்கி மகிழ்கிறேன் 🙏🙏🙏🙏❤❤❤❤

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 2 วันที่ผ่านมา

    உயர் நிலைப் பதிவுக்கு நன்றி

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 7 หลายเดือนก่อน +3

    அன்பு குருவிற்கு அழகான காலை வணக்கம் ❤❤❤❤🙏🙏🙏🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 7 หลายเดือนก่อน +4

    நம் குழந்தைகள் அவர் ஜாதகம் படி எந்த கோவில் செல்ல, நடைமுறை படுத்த பதிவு...தாருங்கள் எங்கள் அன்பான குருவே....❤🎉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 7 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 7 หลายเดือนก่อน +1

    Arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️❣️🤝

  • @banu8072
    @banu8072 7 หลายเดือนก่อน +1

    ஐயா ஒரு நாளைக்கு இரண்டு வீடியோ போடுங்கள் ஐயா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 7 หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏

  • @lathamahesh241
    @lathamahesh241 7 หลายเดือนก่อน

    மிகவும் நன்றிகள் ஜீ 🙏

  • @nirmalk20
    @nirmalk20 3 หลายเดือนก่อน

    Aaruda lagnam athipathi neecham aanal ?
    Neecha bangam kidaikuthu.....
    Sollunga plz 🙏🏻

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 7 หลายเดือนก่อน +1

    Iniya kalaivanakkam iyya🎉🎉

  • @muralilatha6408
    @muralilatha6408 7 หลายเดือนก่อน

    ஐயா உடல் உள்ளுறுப்புகள் மற்றும் வெளி உறுப்புகள் ஊனமாகப் பிறக்கும் ஜாதகம் பற்றி காணொளி போடுங்கள்

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 7 หลายเดือนก่อน

    Very nice explain sir 🎉

  • @KhanKhan-kh2ns
    @KhanKhan-kh2ns 7 หลายเดือนก่อน

    Please upload video about upapada lagna guru ji 😊

  • @priyangagr8592
    @priyangagr8592 7 หลายเดือนก่อน

    Meenalagnam - guru in kadagam with chevai & sukiran…my auruda lagnam viruchagam…palan ji

  • @Ragavan689
    @Ragavan689 7 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி காலபுருஷ தத்துவம் அடிப்படையில் மகாதன யோகமும் ராசி சக்கரம் வழி மகாதன யோகம் இரண்டு இருந்தால் பலன் எப்படி இருக்கும்

  • @prasannasukanya216
    @prasannasukanya216 7 หลายเดือนก่อน

    Anna நமஸ்காரம் சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள் பற்றி சொல்லுங்கள் please🎉

  • @ganeshr6441
    @ganeshr6441 7 หลายเดือนก่อน

    ஐயா பஞ்சமகா புருஷ யோகம் பெற்ற கிரகம் தனியாக இருக்கும் போது பலன் எப்படி செய்யும் கூட்டு கிரக சேர்க்கையில் இருக்கும்போது எப்படி பலன் தரும் ஒரு பதிவு போடும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்🙏🙏🙏🙏🙏

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp 7 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @GaneshGanesh-se3uh
    @GaneshGanesh-se3uh 7 หลายเดือนก่อน +2

    குருஜி நன்றி! ❤️ நீங்கள் கூறியது எனக்கு 80% பொருந்துகிறது சிம்ம லக்னம் சூரியன் 4 ம் இடத்தில் ஆருடா லக்கினாதிபதி சனி பகவான் 10 ம் அதிபதியுடன் பரிவர்த்தனை பெற்று 10 இல் அமர்ந்திருகிறார் சனி தசை நடக்கிறது 😍😍😍😍 குருவுடன் 9 டிகிரிக்குள் இணைந்து இருக்கும் சனி பகவான் 10 ம் பார்வையாக ஆருடா லக்கினத்தை பார்க்கிறார் 😍

    • @ammunandhu8962
      @ammunandhu8962 2 หลายเดือนก่อน

      Degree epdi paakrathu sir

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 7 หลายเดือนก่อน

    Nice Sir 🙏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 7 หลายเดือนก่อน

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @sudersanravi7777
    @sudersanravi7777 7 หลายเดือนก่อน

    தங்கம் தொழில் செய்யும் ஜாதக அமைப்பு பற்றி போடுங்கள் சார்

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 6 หลายเดือนก่อน

    Tholam laknam sukran 6l ullar simmathil valarpirai chandran sun meenathil nallatha guruji?

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 7 หลายเดือนก่อน

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 7 หลายเดือนก่อน

    லக்கினம் சரிப்பார்ப்பது எப்படி அய்யா...❤

  • @kannang6812
    @kannang6812 7 หลายเดือนก่อน

    இனிய காலை முதல் வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 6 หลายเดือนก่อน

    Tholam laknam simma rasi 6l sun+sukran nallatha guruji?

  • @Mugilan-vh6bv
    @Mugilan-vh6bv 7 หลายเดือนก่อน

    Super sir, good information

  • @abirami6071
    @abirami6071 7 หลายเดือนก่อน

    Good day Sir. As usual good video. If lagnathipathi is in parivarthanai with 4th lord then aruda lagnam should be calculated from 4th house or 1st house.

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar3178 7 หลายเดือนก่อน

    Good morning sir 🙏 excellent

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar 7 หลายเดือนก่อน

    Happy morning Anna 🎉

  • @vyasaran
    @vyasaran 7 หลายเดือนก่อน

    மேஷ லக்னம் - துலாம் ராசி video podunga Sir. Sukran மேஷத்திற்கு ஆகாதவர் என்றால் after 40 life will be worst ?

  • @beemadivya4580
    @beemadivya4580 7 หลายเดือนก่อน

    காலை வணக்கம் குருஜி

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 7 หลายเดือนก่อน

    Tholam laknam sukran 6l meenathil ullar sun 6l ullar nallatha guruji?

  • @mkaruppaiya9436
    @mkaruppaiya9436 7 หลายเดือนก่อน

    Good morning sir ❤🙏

  • @jamunanavaneethakrishnan9292
    @jamunanavaneethakrishnan9292 7 หลายเดือนก่อน +1

    உபய லக்னம் உபய ராசி அமைந்தால் எப்படி இருக்கும் என சொல்லுங்கள் Sir
    மீனராசி மிதுன லக்னம்
    தனுசு ராசி கன்னிலக்னம்

  • @sindhujar5490
    @sindhujar5490 7 หลายเดือนก่อน

    Lagnathil lagna athipathi irunthaal enna sir?

  • @Smidr007
    @Smidr007 7 หลายเดือนก่อน

    Vanakkam guruji, Aaruda Lagnm Meenam. Guru Dhanusu rasiyil moolathirikonam. Meena rasikul Sani Kethu chandran irundhal ?

  • @EstherKasthuriRaja
    @EstherKasthuriRaja 7 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி, தனுசு லக்னம், லக்னாதிபதி குரு லக்னத்தில், இதை ஆருடா லகனமாக, எப்படி எடுக்க வேண்டும் என்று கூறுங்கள் குருஜி..💐🙏

  • @kaviyarasankaviyarasan5499
    @kaviyarasankaviyarasan5499 5 หลายเดือนก่อน

    அய்யா வணக்கம் , ஆருட லக்னம் மீனம் , லக்னாதிபதி கடகத்தில் உச்சம் , இது கரகோ பாவக நாஸ்தி ஆகுமா 😢 கொஞ்சம் விளக்குங்கள் ,

  • @tajdistributors8777
    @tajdistributors8777 7 หลายเดือนก่อน

    Nandri Guruji

  • @niroshask-jz9pn
    @niroshask-jz9pn 7 หลายเดือนก่อน

    Good morning sir, Oru doubt oru pen jathagam kanni laganam 7 am athibathi guru kadagathil ucham kudava sevai neesam viruchagathil chandran parivarthanai , chandran sevai parivarthanai , ipo 7am athibathi neesam Petra gragathudan irupathal intha penirku ezham veetu athipathi neesam petra gragathudan serthupathal vasathi kuraivana idathil varan amaiyuma thayavupani ithuku oru vedio podunga sir

  • @udhay_s
    @udhay_s วันที่ผ่านมา

    குரு ஜி துலாம் லக்னம் லக்னம் அதிபதி சிம்மாசனத்தில் ஆருட லக்னம் மிதுனம். மிதுனத்தில் செவ்வாய் எப்படி இருக்கும் குரு ஜி 🙏🏻

  • @seenu1372
    @seenu1372 7 หลายเดือนก่อน

    Sir, what if aruda lagna is bathaga / maraga sthana?

  • @yuvarajapandian8972
    @yuvarajapandian8972 7 หลายเดือนก่อน

    Ayya en jathakam dhanu lagnam guru kadagam arudha lagnam kumbam, sani vakram, sani varagottam rahu innahu sani simthal, than vittai thani parka, kumbhathil chevvai ketu innahu intha palan enaku porundhama

  • @jhonsivenkatesan8611
    @jhonsivenkatesan8611 7 หลายเดือนก่อน

    நன்றி ஐயா!

  • @venivelu4547
    @venivelu4547 7 หลายเดือนก่อน

    Sir, best🙏🙏

  • @சின்னுசாமி-த5த
    @சின்னுசாமி-த5த 7 หลายเดือนก่อน

    வணக்கம் சாமி.உங்கள் வீடியோக்கள் தெளிவாக சிந்தனை மிகுந்த காணொளிகள்.சாமி யூடிபில் அட்சய லக்ன பத்ததி வீடியோக்கள் சரியாக புரியவில்லை.அது என்ன முறை தெளிவாக்குங்கள் சுவாமி ஜி

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef 7 หลายเดือนก่อน

    Thank you sir

  • @BlackRose-dr6ue
    @BlackRose-dr6ue 7 หลายเดือนก่อน

    Ayya nan Meena laknam 9l குரு அதற்க்கு 9 l செவ்வாய் நீசம் வீட்டு அதிபதி 4-santhiran இது பொருந்துமா அய்யா

  • @kirthivikasini3880
    @kirthivikasini3880 7 หลายเดือนก่อน

    Good morning sir

  • @tharmarajahnandakumaran5728
    @tharmarajahnandakumaran5728 7 หลายเดือนก่อน

    நன்றி ஐயா
    இங்கு லக்கினாதிபதி பரிவர்த்தனை ஆகி இருந்தால் இந்த கணிப்பு எப்படி செய்ய வேண்டும் ஐயா ?
    மேலும் இந்த லக்கினத்தின் அடிப்படையில் பலன்களும் கணிக்க முடியமா ஐயா ?

  • @goodchanges7883
    @goodchanges7883 7 หลายเดือนก่อน

    Vanakkam guruji

  • @bhuvan7287
    @bhuvan7287 7 หลายเดือนก่อน

    Mithuna lagnam 2il bhuthan aruda lagnam 3. 3il sun, sevai,guru?

  • @ajaykarthi3187
    @ajaykarthi3187 7 หลายเดือนก่อน

    Gud mrng sir..

  • @bharathirajendiran8922
    @bharathirajendiran8922 7 หลายเดือนก่อน

    Mesathil suriyan, sani, puthan irrukkanga... Puthan thisai eppadi irrukkum kadaga laknam

  • @nirmalav9972
    @nirmalav9972 7 หลายเดือนก่อน

    Sir, ஆருடா லக்னம்,இந்து லக்னம் இரண்டும் மீனம்,குரு மீனத்தில் ஆட்சி ,குரு தசை இல் கடன் தொல்லை ஏ ன் ,(மேஷ லக்னம் ,ரிஷப ராசி).

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p 7 หลายเดือนก่อน

    Ayya vanakkam pradeep mannargudi

  • @subramaniansamy8812
    @subramaniansamy8812 7 หลายเดือนก่อน

    Arumai ayya

  • @sowmyabalaji306
    @sowmyabalaji306 7 หลายเดือนก่อน

    Vrichiga lagnam , lagnathibathi sevvai simmathil irukirathu (10th house from the lagnam ) , aaruda lagnam rishabathin athibathi sukran rishabathil aatchiyaga aana ketu udan irunthal nanmaya ?

  • @GuruvarshaVijayakumar
    @GuruvarshaVijayakumar 7 หลายเดือนก่อน

    கும்பலக்னம் சனிபகவான் 7 ல் திக்பலம் கூடவே சூரியன் லக்னதில் சந்திரன் 8 ல்புதன் சுக்ரன் செவ்வாய் 11ல் குரு கல்வி யால் மேன்மைஅடையமுடியுமா கூறுங்கள் ஐயா

  • @jansirani7321
    @jansirani7321 7 หลายเดือนก่อน

    Best best super anna

  • @shajahana9004
    @shajahana9004 7 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா, மகர லக்னம் சனி ரிஷபத்தில் குருவுடன், புதன் கன்னியில் சூரியனுடன்
    அட்டமாதிபதி உடன் இருப்பதால் ஆருடா லக்னத்தின் பலன் கிடைக்குமா ஐயா

  • @GopalGpg
    @GopalGpg 7 หลายเดือนก่อน

    Vanakkam

  • @geethavijaya4136
    @geethavijaya4136 7 หลายเดือนก่อน

    Meena laknam guru in meena house.. Appo aaruda laknam meenam ah guruji??

  • @jaivilvaa7720
    @jaivilvaa7720 7 หลายเดือนก่อน

    ஐயா நீங்கள் ஆட்சி வக்ரம் நீச்சத்தை போல , நீச வக்ரம் ஆட்சியை போல செயல்படும் என்ற கருத்தை போல பகை வக்ரம் , நட்பு வக்ரம்& அதிநட்பு வக்ரம் எதை போல செயல்படும்? எவ்வளவு % செயல்படும்? pls video போடுங்கள் ஐயா...

  • @BlackRose-dr6ue
    @BlackRose-dr6ue 7 หลายเดือนก่อน

    Ayya சூரியன் 2-l உச்சம், மேஷம் வீட்டில் அதற்க்கு 2 m வீடு ரிஷபம் வீட்டில் புதன் வீட்டு அதிபதி லக்னத்தில் உச்சம் இது பொருந்துமா அய்யா பலன் எப்படி இருக்கும்

  • @anithasrinivasan5394
    @anithasrinivasan5394 7 หลายเดือนก่อน

    Sir;
    மீன லக்னம்
    குரு மேஷத்தில் இருந்து
    Aaarudha லக்னாதிபதி
    சுக்ரணை dhanushu
    வீட்டில் இருப்பவரை பார்க்கிறார்.
    இது தன லாபத்தை தொழிலின் மூலம் குறிக்கிறதா?

  • @sathiyaanandaraman4399
    @sathiyaanandaraman4399 7 หลายเดือนก่อน

    குருஜி விருச்சிக லக்னம் செவ்வாய் கன்னியில் .11 ஆம் இடத்தில் கடகத்தில் குரு.

  • @sivayogi6570
    @sivayogi6570 7 หลายเดือนก่อน

    காலை வணக்கம் குருஜி🙏

  • @manickarajraja8818
    @manickarajraja8818 7 หลายเดือนก่อน

    Vanakkam anna good morning manickaraja

  • @SudalaiMani.p-xw5je
    @SudalaiMani.p-xw5je 7 หลายเดือนก่อน

    Howmach year ragu yugam?

  • @RamKumar-wv2eh
    @RamKumar-wv2eh 7 หลายเดือนก่อน +1

    வக்கிற சனி கேது ஓடு இணைந்து லக்கினத்தில்(மீனம் )இருந்தால் என்ன பலன் ஐயா?

    • @santhoshs8525
      @santhoshs8525 7 หลายเดือนก่อน +1

      Sep-1996

    • @RamKumar-wv2eh
      @RamKumar-wv2eh 7 หลายเดือนก่อน

      @@santhoshs8525 நவம்பர் 12,1996

    • @RamKumar-wv2eh
      @RamKumar-wv2eh 7 หลายเดือนก่อน

      @@santhoshs8525 Nov 12,1996

  • @subaraja1629
    @subaraja1629 7 หลายเดือนก่อน

    Vanakam guru ji lagunapathi Sani lagunthiku(makaram )11il (vruchakam) pakki vakuram petru suya sarathil erukira aruda lagunam ( kanni) lagunthiku 6il suriya puthan achi guru paravail puthan dosa good or not good please reply massage guru ji

  • @sashikumar5402
    @sashikumar5402 7 หลายเดือนก่อน

    அந்த ஆருடா லக்னத்தில் ராகு கேது இருந்தால் என்ன பலன் ஐயா.🙏🙏🙏🙏🙏

  • @uusdo
    @uusdo 7 หลายเดือนก่อน

    Sir pirandha kaala sani paarvail kochara guru pogum kaalam nalladha sir pls

    • @manikandanpowerplus
      @manikandanpowerplus 7 หลายเดือนก่อน +1

      அவர் பலமுறை சொல்லிவிட்டார். கோச்சாரம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. தற்போதைய உங்கள் தசா, புக்தியோடு கோச்சாரமும் இணைந்து செயல்படும்.

  • @dhivya3799
    @dhivya3799 7 หลายเดือนก่อน +1

    ஐயா நான் விருச்சிக லக்கனம் கும்பத்தில் செவ்வாய் ஆருடா லக்கனமாக ரிசபம் இருக்கிறது ரிசபத்தில் சூரியன், சுக்கிரன் இருக்கு இதில் சுக்கிரன் அஸ்தமன அடையவில்லை இதை குரு பார்க்கிறார் good or bad

  • @hemavathi2061
    @hemavathi2061 7 หลายเดือนก่อน

    Kumba lagunam kadagasasi poosam 3:00 3:15 3:15

    • @hemavathi2061
      @hemavathi2061 7 หลายเดือนก่อน +1

      Kumba lagunam kadagam poosam ku oru video podunga plz anna4 m patham

  • @DeviSri-mk5jq
    @DeviSri-mk5jq 7 หลายเดือนก่อน

    ஐயா 6 8 மீனம் துலாம் காதல் திருமணம் செய்ய நினைத்தால் எந்த கோவிலில் திருமணம் செய்தால் நன்றாக இருக்கும் ஐயா

  • @kavikavitha3629
    @kavikavitha3629 7 หลายเดือนก่อน

    ஆருடா லக்னாதிபதியே இராசி அதிபதியாக (புதன் ராசி அதிபதி, ஆருடா லக்னாதிபதி) ஆக வந்தால் புதன் தசை நன்றாக இருக்குமா ஐயா? புதன் சனி உடன் 6ல் மேஷத்தில்

  • @priyad8961
    @priyad8961 7 หลายเดือนก่อน

    அன்பார்ந்த குருஜி அவர்களுக்கு வணக்கம் ❤, துலாம் லக்னம் 4 இல் சுக்ரன், அதில் இருந்து 4 ஆம் வீட்டில் மேசத்தில் செவ்வாய் ஆட்சி பெற்றுள்ளார். செவ்வாய் துலாம் லக்னத்திற்கு மாரகதிபதி மற்றும் 2 ஆம் அதிபதி. நவாம்சதில் செவ்வாய் துலாதில் உள்ளார்.நீங்கள் சொல்வது இதற்கு பொருந்துமா குருஜி? 🙏🙏🙏🙏🙏

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 7 หลายเดือนก่อน

    சார் துலா லக்னம் 12ல் சுக்கிரன் அப்படி பார்த்தால் ஆரூடா லக்னம் சிம்மம் இது சரி என்றால் அந்த வீட்டில் சூரியன்,புதன்,ராகு .இது நீங்கள் கூறும் அமைப்பா,? நன்றி சார்.இந்த அமைப்பு ஜாதகருக்கு எந்த வித விதமாக வேலை செய்யும் என்று கூறுங்கள்.🙏🏼🙏🏼🙏🏼

  • @sridarbakthavatchal260
    @sridarbakthavatchal260 7 หลายเดือนก่อน

    வணக்கம் ஒரு மனிதன் நிச்சயம் மோட்சம் (பிறவா பெருநிலை) அடைவதை ஜாதகம் மூலம் அறுதியிட்டு கூறமுடியுமா?எப்படி?

  • @maheswaranpillai7445
    @maheswaranpillai7445 7 หลายเดือนก่อน

    குறிப்பாக வீட்டில் இறந்தவர்களின் திதி அன்று மட்டும் பெரும பிரச்சனை , மனக் குழப்பம் வர காரணம் என்ன? சஞ்சலம தீர்க்க அருளுங்கள்

  • @sundial_network
    @sundial_network 7 หลายเดือนก่อน

    வணக்கம் குருவே நான் கன்னிராசி கன்னி லக்னம் லக்னாதிபதி புதன் சூரியன் கேது மூன்றாம் வீட்டில் உள்ளது நான் எப்படி ஆருடம் கனிப்து?

  • @aquaking999
    @aquaking999 6 หลายเดือนก่อน

    ஐயா எனக்கு மகர லக்னம் லக்னாதிபதி சனி பகவான் மகரத்திலேயே உள்ளார் எனில் ஆருடா லக்னம் எது ?

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  6 หลายเดือนก่อน

      Magaram

    • @aquaking999
      @aquaking999 6 หลายเดือนก่อน

      @@SriMahalakshmiJothidam நன்றி ஐயா

  • @stalinstalin1370
    @stalinstalin1370 7 หลายเดือนก่อน

    லக்னாதிபதி லக்னத்திலேயே இருந்தால் என்ன பலன்

  • @buvanapriya4790
    @buvanapriya4790 7 หลายเดือนก่อน

    என் லக்னம் ரிஷபம் அருட லக்னம் மீனம் குரு 7இல் தனித்து....வாழ்க்கை துணை நல்லவராக அமைவாரா? அவரால் லாபம் இருக்குமா?குருஜி

  • @naveenakumari35
    @naveenakumari35 7 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா..மிதுன லக்னாதிபதி லக்னத்தில் வக்ரமாக,ராகு உடன் இருந்தால்..ஆரூட லக்னம் வலுவானதாக இருக்குமா ஐயா..

  • @anish.v2961
    @anish.v2961 7 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா...
    கடகராசி
    மிதுன லக்கினம் லக்கினாதிபதி புதன் 6ம் வீடான
    (அஸ்தங்க குரு,கேது,
    சூரியன் உடன்) விருச்சிகத்தில் , ஆருடா லக்கினமாக மேஷம் ... மேஷத்தின் அதிபதி செவ்வாய் கன்னியில் சுக்கிரனுடன்
    துலாத்தில் சனிஉச்சம் என்ன பலன் கிடைக்கும் ஐயா? 😢

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  7 หลายเดือนก่อน +1

      Good

    • @anish.v2961
      @anish.v2961 7 หลายเดือนก่อน

      @@SriMahalakshmiJothidam தங்கள் நல்வார்த்தைக்கு நன்றி ஐயா

  • @kbsasidaran3759
    @kbsasidaran3759 7 หลายเดือนก่อน

    மகரலக்னம் பூரம்.அரசு வேலை தொடர்பான தேர்வு எழுத ஈந்த தசை உகந்தது தற்பொழுது சந்திர தசை நடப்பு.DOB:-
    25 -11-2005 10am chennai

  • @சுதா-ம1ன
    @சுதா-ம1ன 7 หลายเดือนก่อน

    மீன ராசி ரிஷப லக்கனம் , ஆருடா லக்கனம் மகரத்தில் குரு, வீடு கொடுத்த சனி கேதுவுடன் 6ல். கல்வியை தந்தை கொடுத்தார், ஆனாலும் வேலை பார்க்க இயலவில்லை. 40வயதிலாவது எனக்கு வேலை, சுய தொழில் வாய்ப்பு அமையுமா? 10ல் சூரியன் புதன். சூரிய தசா நடப்புக்கு வருகிறது.

  • @ttsivaraman
    @ttsivaraman 7 หลายเดือนก่อน

    அரூடாபதி இரண்டாம் வீட்டில் இருந்து அதில் இருக்கும் இரண்டு தள்ளி உள்ள கிரகம் உச்ச கிரகத்தில் இருந்தால் பயன் கிடைக்குமா

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  7 หลายเดือนก่อน

      Yes

    • @ttsivaraman
      @ttsivaraman 7 หลายเดือนก่อน

      மேசத்தில் சூரியன் உள்ளது சூரியன் உச்சம் உடன் புதன் இருக்கின்றார் லக்னாதிபதி ரிசபத்தில் உள்ளார் அப்போது ஆருடா யோகம் மிதுனத்தில் உள்ள புதன் மேசத்தில் சூரிய உச்சத்தில் புதன் இனைந்துள்ளார் அப்போது ஆருடா யோகம் வேலை செய்யுமா

  • @msmuthu1897
    @msmuthu1897 7 หลายเดือนก่อน

    மிதுன லக்னம் லக்னத்தில் புதன்(வ) + சூரியன். ஆருடா இலக்னம் மிதுனமா குருவே? இலக்னம் பலமா? பலவீனமா குருவே?

  • @parimaladevi7950
    @parimaladevi7950 7 หลายเดือนก่อน +1

    ஐயா, வணக்கம்..... பதிவிற்கு நன்றி!! ஒரு சின்ன அபிப்பிராயம்....வெறும் 10 நிமிடங்களில் உமது பதிவு முடிந்து விடுகிறது..... இன்னும் தெரிந்து கொள்ள நினைக்கையில் பதிவு நிறைவடைவது எமக்கு நிறைவாய் இல்லை ஐயா!!!.... ஒன்று பதிவின் நேரத்தை இருபது நிமிடத்திற்கு நீட்டிக்கவும் அல்லது உமக்கு சாத்தியப்படுமாயின் ஒரு நாளைக்கு இரண்டு பதிவுகளாக காலையும் மாலையும் வெளியிட முடியுமா? நன்றி!!! இன்னும் இந்த வாழ்க்கைப் பயணத்தில் எவ்வளவு தூரம் பயணிப்போம் என்பதை நாம் அறிவது சிரமம்... ஓரளவு யூகிக்கலாம்......ஆனால் யூகங்கள் முடிவுகளல்லவே!!! இருக்கும் வரையில் உம்மிடம் இருந்து கொஞ்சம் தெரிந்து கொள்ளவும் கற்றுக்கொள்ளவும் நினைப்பதில் தவறொன்றுமில்லையே ஐயா? வணக்கம்..

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 7 หลายเดือนก่อน

    லக்னாதிபதி துலாம் 5ல் கும்பத்தில் இருந்து எண்ணினால் மிதுனம் இது ஒரு நல்ல அமைப்பா தாழ்மையுடன் பதில் கூறுங்கள் குருஜி அவர்களே

  • @sashikumar5402
    @sashikumar5402 7 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sathiyaanandaraman4399
    @sathiyaanandaraman4399 7 หลายเดือนก่อน

    குருஜி வணக்கம் எனது மகன் பூசம் மகர லக்னம் .சனி கும்பத்தில் வக்ரம்.
    குரு 11ல் விருச்சிகத்தில் உள்ளார்.எப்படி இருக்கும் .29 வயது.