குருவே மிக மிக அருமை மிகவும் கவலையாக இருக்கிறேன்.....உங்கள் கருத்து மிகவும் அருமை மிகவும் மன அழுத்தம் நீங்க சொன்னது கொஞ்சம் மன ஆறுதல் .....உங்கள் கோரிக்கையை முன்வைத்து தினமும் தியானமும் செய்கிறேன் எனக்கு கும்ப லக்னம் அனுஷம் விருச்சிக ராசி சனி சந்திரன் இணைவு ஏதோ ரிஷபத்தில் இருந்து குரு பார்க்கிறார் ஓர் அளவு ஏதோ போகிறது கேது திசை வேறு வாழ்க்கை மிகவும் போராட்டமாக உள்ளது.....எனினும் நன்றி
மிக சிறந்த பதிவு.. ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் திறமைசாலி, அதிர்ஷ்டசாலி தான்..!!அருமை... 💥👌போட்டி நிறைந்த உலகம்.. பேராசை பெரு நஷ்டம்... தேவை இல்லாத வக்ர சிந்தனைகள் மனதில் நிதர்சனம்... அற்புதமாக எடுத்துச் சொல்லிய தங்களுக்கு ஆத்மார்த்த நன்றிகள் ஐயா... 🙏💐🌻🌹🙏
Ha haha 😅😂excellent egs and precious explanation and valuable msg 👍👏👏👏ur words r guruji 🙏Tq a lot guruji 🙏very important for this generation and tqs for guiding Us guruji 🙏😊
நீங்கள் சொல்வது மிகவும் சரி ஐயா.எனக்கு இந்த போட்டி கோளாறுகள் உண்டு.என் மனம் தன்னிடம் இல்லாமல் அழைத்து கொண்டு தான் இருக்கிறது. எனக்கு சிம்ம லக்னம்,10ல் சூரியன் சந்திரன் இணைவு, சந்திரன் ரோகிணி நட்சத்திரத்தில் உச்சம்.. லக்னம் 3ல் இருந்து வக்ர செவ்வாய் பார்வை... சித்ரவதை படுகிறேன்.... நன்றி....ஐயா....
💯 true guruji. Kani lagnam simma rasi 12il sani raghu vodu Chandran, uba jeyastanam 11il guru utcham 7il sukran utcham with sevvai. Always treat others in rival manner. Had Migrane problems. Depression tablets taking. Though had good govt. Job son doing mbbs well sophisticated life had some depression stress etc.
குருவே சரணம் எனக்கு எப்பொழுது என்ன பிரச்சனையோ அப்போதெல்லாம் அதற்கு தகுந்த வீடியோ போடுகிறீர்கள் உங்களுக்கும் எனக்கும் பூர்வ ஜென்ம பந்தம் இருக்குமோ ? எனினும் உங்களை பெருமாள் ஆசிர்வத்திப்பர் ஓம் நமோ நாராயணாய நமஹா எனக்கும் கும்ப லக்னம் அனுஷம் விருச்சிக ராசி 10 இல் சனி சந்திரன் ரிஷபத்தில் இருந்து குரு பார்க்கிறார்
இந்த காணொளி மிகவும் எதிர்பார்த்தேன் குருவே.பகவத் பாதை எனும் யூடியூப் சேனலில் முழுக்க முழுக்க மனம் பற்றிய பிரச்சினை தீர்வு அனைத்தும் மனம் சார்ந்த வீடியோவே போடுகிறார்கள்.மனம் பற்றிய பிரச்சினைகளில் இருந்து மீண்டு வர வேண்டும் என்றால் அந்த சேனலை ஒரு மாதம் பின்பற்றினால் போதுமானது.நன்றி குருவே
Kadaga lagnam 3il chandran 2il kedhu 8il ragu 7il chevvai 6il sani 9il budhan sooriyan guru 10il sukiran depression for the past 20 years deeply. No job afe 36 will he be recovered. Now ragu dasa
செல்வா கள்ளக்குறிச்சி 25.12.1992 9 .40 pm 15 ஆண்டுகளாக வேலை பார்கிறேன் நிரந்தரமில்லை சொந்த தொழில் எப்போது அமையும் அம்மையதா please சொல்லுங்க live வரும் போது என் ஜாதகத்தை சொல்லுங்க என்ன தொழில் செய்யலாம் உங்கள் வீடியோ இரண்டு ஆண்டுகள் பார்த்து வருகிறேன் அனைத்தும் அருமை குருஜி,🙏
உண்மை அய்யா... எனக்கு சிம்மலக்னம் ,சந்திரன் + செவ்வாய் 12இல்.. பௌர்ணமி ( கடகம்) எதற்கெடுத்தாலும் பயம் , மனதில் எதற்கெடுத்தாலும் குழப்பம்😢😢😢😢இது என்னோடைய சந்திர தசை யில் மனநிலை பாதிப்பை ஏற்படுத்துமா? But குரு சுக்ரன் இருவரும் 12ஆம் இடத்தை பார்க்கின்றனர்.
வணக்கம் குருஜி. என் மகள் தற்போது 11 வகுப்பு நீட் பயிற்சி படிக்கிறாள். கும்ப லக்னம் மகர ராசி திருவோணம் நட்சத்திரம், ராசி கட்டத்தில் சந்திரன், குரு, புதன், செவ்வாய், ராகு உள்ளது, 2ல் சுக்கிரன், 6ல் கேது 7ல் சனி. தற்போது 71/2 சனி, ராகு திசை குரு புத்தி , அடுத்து சனி புத்தி , படிப்பு, மனது பாதிக்குமா? பயமாக உள்ளது. எதிர்காலம் எப்படி இருக்கும்?
Ayya vanakam. My son kadaga laknam, simarasi. Kadagam suriyan bhudan; simamam chandran, sukiran . Thuvithiyai thithi. Suriyan chandran parivarthanai. Thulam Sani ragu, kethu in mesham. Mithunam guru sevai ayya. Sani have good or bad parvai to laknam ayya. Should we consider chandran as amavasai. How is Laknam laknathipathi . Thank you ayya
மிக அருமையான நல்ல சிறந்த தகவல் , ராகு உலகை ஆண்டுக்கொன்டுளளார்👌💯👌💯👍🙏🙏🙏🙏
மிக்க நன்றி ஐயா தங்களின் இந்தப் பதிவின் மூலம் பண்படுத்திக் கொள்கிறேன் ஐயா வாழ்க வளத்துடன் 🤝🙏❤
குருவே மிக மிக அருமை மிகவும் கவலையாக இருக்கிறேன்.....உங்கள் கருத்து மிகவும் அருமை மிகவும் மன அழுத்தம் நீங்க சொன்னது கொஞ்சம் மன ஆறுதல் .....உங்கள் கோரிக்கையை முன்வைத்து தினமும் தியானமும் செய்கிறேன் எனக்கு கும்ப லக்னம் அனுஷம் விருச்சிக ராசி சனி சந்திரன் இணைவு ஏதோ ரிஷபத்தில் இருந்து குரு பார்க்கிறார் ஓர் அளவு ஏதோ போகிறது கேது திசை வேறு வாழ்க்கை மிகவும் போராட்டமாக உள்ளது.....எனினும் நன்றி
🙏🙏 மிக்க நன்றி ஐயா 🙏🙏 தங்களின் இந்த பதிவின் மூலம் நிறைய கற்றுக் கொள்கிறேன் அப்பா 🙏🙏
மிக அருமை குருவே இப்போது வாழும் அனைவருக்குமே இது பொருந்திப் போகின்ற பதிவு❤
இன்றைய உலகிற்கு தேவையான நல்ல பதிவு நன்றி சார்🙏🙏🙏
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
Same comment in all videos
மிக சிறந்த பதிவு.. ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் திறமைசாலி, அதிர்ஷ்டசாலி தான்..!!அருமை... 💥👌போட்டி நிறைந்த உலகம்.. பேராசை பெரு நஷ்டம்... தேவை இல்லாத வக்ர சிந்தனைகள் மனதில் நிதர்சனம்... அற்புதமாக எடுத்துச் சொல்லிய தங்களுக்கு ஆத்மார்த்த நன்றிகள் ஐயா... 🙏💐🌻🌹🙏
Super sir
@@revathibalaji106 மிக்க நன்றி... 🙏
Vanakkam ji 🎉neecham enral innoru kankliyil enna enbadhu Podavum ji🎉super vilakkam ji 🎉nanri ji🎉
Ha haha 😅😂excellent egs and precious explanation and valuable msg 👍👏👏👏ur words r guruji 🙏Tq a lot guruji 🙏very important for this generation and tqs for guiding
Us guruji 🙏😊
Super, super, very, very super arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️❣️❣️🤝
👍👍❣️❣️🤝
Enaku chandran neecham + neesa banga Raaja yogam..... Virichagathil, anusham 3 (sani saaram), chandran Chaturthi thithi ...so theipirai thaan
I have a bipolar mood disorder on medication daily ! 😮
Ennudaiya son ku kooda kethu dasa nadakkudhu ji neenga solvadhu polave stress aagi treatment eduthu corona samayathula 2020 la padadha padu pattom ji ennoda son ku 2la sani 4la kethu 7la chandran 8la chevvai 10la sukkiran ragu 11 la guru 12 la suriyan budhan kattathil ulladhu ji🎉
Innum 3 vardam kethu irukku enna nadakkumo ena bayama irukku 🎉
Irundalum neenga sonna madiri yoga diyanam panni kondu irukkiran ji🎉ungalidam enakku jen paiyan jadhagam parkanum nu aasaiya irukku ji🎉 andavan neram eppa kodukkiran parpom ji🎉nanri ji🎉
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
மிகவும் பயனுள்ள தகவல் ஐயா❤❤❤
இப்போது வாழும் அனைவருக்கும் இது தேவை❤❤❤
😊
நீங்கள் சொல்வது மிகவும் சரி ஐயா.எனக்கு இந்த போட்டி கோளாறுகள் உண்டு.என் மனம் தன்னிடம் இல்லாமல் அழைத்து கொண்டு தான் இருக்கிறது.
எனக்கு சிம்ம லக்னம்,10ல் சூரியன் சந்திரன் இணைவு,
சந்திரன் ரோகிணி நட்சத்திரத்தில் உச்சம்..
லக்னம் 3ல் இருந்து வக்ர செவ்வாய் பார்வை...
சித்ரவதை படுகிறேன்....
நன்றி....ஐயா....
நல்ல பதிவு மக்களுக்கு தேவையான கருத்து🙏
Unga video ulagathula ella tamizhargalum parkanum...they will learn life through astrology..
Thank you sir for this wonderful clarification
வணக்கம் குருஜி 🙏 எட்டாம் அதிபதி உச்சம் பற்றி வீடியோ போடுங்கள் குருஜி
Iyya dasa lord 6 and 8 la pukuthi lord irrutha antha pukthi palan thara tha
💯 true guruji. Kani lagnam simma rasi 12il sani raghu vodu Chandran, uba jeyastanam 11il guru utcham 7il sukran utcham with sevvai. Always treat others in rival manner. Had Migrane problems. Depression tablets taking. Though had good govt. Job son doing mbbs well sophisticated life had some depression stress etc.
அருமையான பதிவு குருவே...
To the point you teach astrology very clear to everyone. I am happy to have known you, and we are connected through astrology.
Following a minimalist life style ( both materially and emotionally) will help
குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் 🙏🙏🙏
Very good explanation thank you sir congratulations
நல்ல அறிவுரை
04:07:1994 4:20pm perambalur itha pathinganganna miranduruvinga guru ji... Yen na guru than enna kappathuraru
Ayya nengal solvadhu unmai....pazhi vangudhal comparison 1st rank poramai ellame pasanga kita parents solli valakaranga
வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏
Vanakkamsir 🙏🙏
வாழ்க வளமுடன் 🙏, நல்ல விளக்கம் .🙏
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
Romba naal ethirbartha pathivu sir thanks guruji
காலை வணக்கம் குருஜி நல்ல பதிவு நன்றி
Enga son ku kadaga rasi magara lagnam poosam nakshathiram kumbathil sani meshathula kedhu kadagathula Chandran simmathula chevvai thulathula ragu sukkiran viruchigathula guru dhanusil suriyan bhudhan ulladhuj ji🎉kedhu dasa nadappil bhudhi theriyavillai ji 21.12 1994 dob 9.46 time.ji 🎉 2020 il corona kalathil depression vandhu treatment 1year ku mela eduthom ippavum patru illamal irukkiran 🎉kalyanam innum aagala kedhu dasa 3years irukku 🎉pannalama ji🎉avan vendam engiran ji 🎉 nanri ji 🎉vazhga valamudan 🎉❤🙏
வணக்கம் சார்🙏
Chandiran+Shani in 5th house from Lagnam
Good day Sir. Excellent video.
Endha natchathirathilla irrukunu epdi sir kandupidikuradhu, degrees idhalam pathi solluga please romba naala kekura
சசா யோகம் பற்றி உதாரண ஜாதகங்கள் போடுங்க அண்ணே
குருவே சரணம் எனக்கு எப்பொழுது என்ன பிரச்சனையோ அப்போதெல்லாம் அதற்கு தகுந்த வீடியோ போடுகிறீர்கள்
உங்களுக்கும் எனக்கும் பூர்வ ஜென்ம பந்தம் இருக்குமோ ? எனினும் உங்களை பெருமாள் ஆசிர்வத்திப்பர் ஓம் நமோ நாராயணாய நமஹா எனக்கும் கும்ப லக்னம் அனுஷம் விருச்சிக ராசி 10 இல் சனி சந்திரன் ரிஷபத்தில் இருந்து குரு பார்க்கிறார்
இந்த காணொளி மிகவும் எதிர்பார்த்தேன் குருவே.பகவத் பாதை எனும் யூடியூப் சேனலில் முழுக்க முழுக்க மனம் பற்றிய பிரச்சினை தீர்வு அனைத்தும் மனம் சார்ந்த வீடியோவே போடுகிறார்கள்.மனம் பற்றிய பிரச்சினைகளில் இருந்து மீண்டு வர வேண்டும் என்றால் அந்த சேனலை ஒரு மாதம் பின்பற்றினால் போதுமானது.நன்றி குருவே
நர்பவி ஐயா 🙏🙏
வணக்கம் குருஜி வக்ர சனி பெயர்ச்சி பலன்கள் வீடியோ எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம் ஐயா.
நன்றி குருஜீ
நன்றி குரு ஜி
வணக்கம் ஐயா...
வாழ்க வளமுடன்
நன்றி குருவே 🎉❤🙏🏻
Kadaga lagnam 3il chandran 2il kedhu 8il ragu 7il chevvai 6il sani 9il budhan sooriyan guru 10il sukiran depression for the past 20 years deeply. No job afe 36 will he be recovered. Now ragu dasa
செல்வா கள்ளக்குறிச்சி 25.12.1992 9 .40 pm 15 ஆண்டுகளாக வேலை பார்கிறேன் நிரந்தரமில்லை சொந்த தொழில் எப்போது அமையும் அம்மையதா please சொல்லுங்க live வரும் போது என் ஜாதகத்தை சொல்லுங்க என்ன தொழில் செய்யலாம் உங்கள் வீடியோ இரண்டு ஆண்டுகள் பார்த்து வருகிறேன் அனைத்தும் அருமை குருஜி,🙏
Murali 9-11-1977 5:30am banavaram
Kanni rasi astham 4 patham laganam kanni or thulam
Mental strength eppidi erukku sir please solunga
Moon and Raghu are in kanni rasi
Nice explain sir 🎉
Really very good Gurugi.
Iyya. Thirunangai kaluku oru vidio podungea..pls
இனிய காலை முதல் வணக்கம் ஐயா 🙏🙏🙏
Great astrologer sir
It's really helpful sir❤
❤❤❤❤ ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
நன்றிகள் ஜீ 🙏
❤ mikka nandri sir 🙏🙏🌷
Very good excellent💯
நல்ல பதிவு 🎉🎉
Sir 7il chandiran ragu tirumana life eppadi irukkum?
vanakkam guruji
Vanakkam anna good morning manickaraja
Yes 💯 correct guruji 👍🙏
வணக்கம் ஐயா
நன்றி "🎉❤
Ok Aiyya... Thank u!!
Arumai guru ji
If chevai, sani, rahu, kethu in chandra saram has the same palan?
வணக்கம் குருஜி🙏
இனிய காலை வணக்கம் ஐயா
Good morning sir 🙏 excellent
Thank you sir🎉
உண்மை அய்யா... எனக்கு சிம்மலக்னம் ,சந்திரன் + செவ்வாய் 12இல்.. பௌர்ணமி ( கடகம்) எதற்கெடுத்தாலும் பயம் , மனதில் எதற்கெடுத்தாலும் குழப்பம்😢😢😢😢இது என்னோடைய சந்திர தசை யில் மனநிலை பாதிப்பை ஏற்படுத்துமா? But குரு சுக்ரன் இருவரும் 12ஆம் இடத்தை பார்க்கின்றனர்.
Appu vannakam❤
நன்றி ஐயா
சந்திரன் வீட்டில் ராகு விருச்சிக லக்னம் ராகு திசை.குரு திசையும்முடிந்து சனி திசை போகுது இன்னும் கோபம் குறயலை மற்றத்திற்கு வாப்புள்ளதா /
Possible
Amma payan ku , ragu kedhu thisai na sanda varuma
Yes
Awesome video sir.
Very very important topic very good explanation but it is believed that in rishabham moon Rahu conjunction is not bad IS IT SO
50.50
வணக்கம் குருவே ❤
வணக்கம் குருஜி. என் மகள் தற்போது 11 வகுப்பு நீட் பயிற்சி படிக்கிறாள். கும்ப லக்னம் மகர ராசி திருவோணம் நட்சத்திரம், ராசி கட்டத்தில் சந்திரன், குரு, புதன், செவ்வாய், ராகு உள்ளது, 2ல் சுக்கிரன், 6ல் கேது 7ல் சனி. தற்போது 71/2 சனி, ராகு திசை குரு புத்தி , அடுத்து சனி புத்தி , படிப்பு, மனது பாதிக்குமா? பயமாக உள்ளது. எதிர்காலம் எப்படி இருக்கும்?
Good morning guru ji 🎉🙏
Good morning Guruji🙏
Ayya vanakam. My son kadaga laknam, simarasi. Kadagam suriyan bhudan; simamam chandran, sukiran . Thuvithiyai thithi. Suriyan chandran parivarthanai. Thulam Sani ragu, kethu in mesham. Mithunam guru sevai ayya. Sani have good or bad parvai to laknam ayya. Should we consider chandran as amavasai. How is Laknam laknathipathi . Thank you ayya
குருவே 12 ஆம் இடத்தில் சந்திரன் இருந்தால் என்ன பலன் குருவே🙏
Nice sir
மேஷத்தில் சந்திரன் 28० ரிசபத்தில் ராகு 8० எனக்கு இந்த அமைப்பு உள்ளதா ஐயா கூறுங்கள்🙏
Correct sir
sir indian foreign service related ah oru video please sir❤❤❤❤
7:11 ❤❤❤❤❤
அமானுஷ்ய பற்றி ஒரு video போடுங்க
Sir, 👌👌🙏🙏
Super sir
வணக்கம் குருஜி ரிஷபம் லக்னம் 3ல் குரு 6ல் சந்திரன் செவ்வாய் கேது உள்ளது இவரோட மனநிலை எப்படி இருக்கும் எப்படி இருக்க வேண்டும் குருஜி
Little bad