சார் 100% சரி 🎉🎉🎉 நான் கடக லக்னம் , சிறுவயதில் பிரண்ட்ஸ்னால் பலவிதமா கஷ்டபட்டுவ்விட்டேன், 30 வயதில் எல்லாறயும் கட் செய்து குடும்பத்தையும் தொழிலையும் மட்டும் கவனித்து இப்ப 55 வயதில் பெரிய அளவில் வளர்ந்து விட்டேன்
100 %உண்மை தான் குருவே .... மகர லக்னம் 3 ஆம் அதிபதி குரு 3 க்கு 8 ல் துலாமில் ராகுவோடு 5 டிகிரி விலகிய நிலையில்... கேது தசை குரு புத்தியில் மிகப்பெரும் கஷ்டத்தையும் பொருளாதார இழப்பையும் சந்தித்தேன் நண்பன் எனும் அரக்கனால்... 🙏🙏
நான் தினமும் இப்படி ஒருவனோடு நண்பனாக பழகியதை நினைத்து வேதனை அடைகிறேன். மேஷ லக்னம். ராகு, சூரியனுடன் புதன் அஸ்தங்கம். நான் இப்போது யாருடனும் பழகாமல் தனிமையில் இருக்கிறேன்.
வணக்கம் சார், அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருப்பதிக்கு போகக்கூடாது என சில ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.. ஆனால் எனக்கு திருப்பதி தான் ரொம்ப பிடிக்கும்...நான் திருப்பதிக்கு செல்லலாமா?
3ம் அதிபதி 11இல் சார். பௌர்ணமிக்கு அடுத்த நிலையில். குருவின் பார்வை 3ம் அதிபதி சந்திரனக்கும் 3ம் இடமான கடகதுக்கும் இருக்கு. மீன ராசி ரிஷப லக்கினம். எத்தனை சதவீதம் நன்மை ?
ஐயா, வணக்கம்..... பதிவிற்கு நன்றி!!! உண்மைதான் ஐயா....விருச்சிகத்தை ஏமாற்றுவது கடினம்.....அதையும் மீறி ஏமாற்றப்பட்டாலும் விருச்சிகம் தடைகளைத் தாண்டியோ தவிர்த்தோ வெற்றி பெரும் இயல்புடையதுதான்!!!
சார் 100% சரி 🎉🎉🎉 நான் கடக லக்னம் , சிறுவயதில் பிரண்ட்ஸ்னால் பலவிதமா கஷ்டபட்டுவ்விட்டேன், 30 வயதில் எல்லாறயும் கட் செய்து குடும்பத்தையும் தொழிலையும் மட்டும் கவனித்து இப்ப 55 வயதில் பெரிய அளவில் வளர்ந்து விட்டேன்
💯 true kadaga lagnam
சூப்பர்
வணக்கம் குருவே, சிம்மம் சீரழிவது சிநேகிதத்தாலே 100% உண்மை.
கிரகங்கள் கொடுக்கும் நோய்கள் பற்றிய ஒரு விழிப்புணர்வு காணொளியை கொடுங்கள். sir pls.
Guruji, talked good...PRACTICALLY u r 1000% correct...nowadays friendship is not good.
வணக்கம் குருவே, அருமையான பதிவு, நீங்கள் சொன்னது 100%உண்மை.
தங்களுக்கும் தங்களுடைய காணொளிகளுக்கும் அடிமை❤❤❤❤❤❤❤
Nengal soluvatgu unmai ayya nan viruchaga lagnam mostly enaku friends ella but eruntha limit ah erunthupan
100 %உண்மை தான் குருவே .... மகர லக்னம் 3 ஆம் அதிபதி குரு 3 க்கு 8 ல் துலாமில் ராகுவோடு 5 டிகிரி விலகிய நிலையில்... கேது தசை குரு புத்தியில் மிகப்பெரும் கஷ்டத்தையும் பொருளாதார இழப்பையும் சந்தித்தேன் நண்பன் எனும் அரக்கனால்... 🙏🙏
வணக்கம் குருஜி🙏 அருமையான தலைப்பு "நண்பனை நம்பாதே" மிகவும் அருமையான காணொளி
உண்மையில் உண்மை ஐயா 17 வருட பழகியவர் தூரோகத்தால் என் வேலை பறிபோய் விட்டது
வணக்கம் குருவே ❤
Kadaga lagnam n viruchiga lagnam correct sir
Kodiyil oru vaarthai.. excellent nanba 👍👍👍👍
உன்மைய் ஐயா 💞💞💞💞🎉🎉🎉🎉🎉🎉
🙏🏼 Valge Valamuden Ayya, Mikke Nandri
Im Thanusu Lagnam Virchagam Rasi, very limited friends but also have cheater friend.
Prakash From Malaysia 💖
வணக்கம் குருவே 🎉🎉🎉 வக்ர கிரகம் வர்கோத்தமம் பெற்றால் என்ன பலன் குருவே ஒரு வீடியோ போடுங்கள் குருவே 🎉🎉🎉
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
Super 🎉
Never trust them but be with them for recreational purpose only!
😀 arumai SriRamji 👌🏾🌷
Sri kamakshi thunai 🌷
பெரிய பெரிய அரசியல் வாதிகள் முதலாளிமார்கள் நண்பர்களால் அதிகம் ஏமாந்து போன கதையை கேட்டு இருக்கிறோம்..
Very good explanation thank you guruji continue your job congratulations 👏👏👏👏👏👏👏
ஆட்சி உச்சம் நீசம் பற்றி ஒரு பதிவு போடவும் ஐயா
Sir 30வருடங்கள் முன் ரொம்ப தொழில்கள் கூட்டு தொழில் சிறப்பாக நடந்தது..இந்த காலத்தில் கூட்டு தொழில் செய்து வெற்றி என்பது காணவே முடியவில்லை.. ..
Sir
அண்டை வீட்டார்கள் பிரச்சனை …ஜாதகம் எப்படி இருக்கும்?
Kadaga lagnam 3:35
அருமை குரு ஜீ
நமஸ்காரம் ஐயா.சாந்தகுமாரி. மலேசியா❤❤❤
வணக்கம் குருஜி🙏
Very, very useful information thank you sir 🎉🎉🤝
Vanakkam guruji
கண்ணி ........ உண்மை🙏🙏🙏🙏🙏
Almost perfect
நான் தினமும் இப்படி ஒருவனோடு நண்பனாக பழகியதை நினைத்து வேதனை அடைகிறேன். மேஷ லக்னம். ராகு, சூரியனுடன் புதன் அஸ்தங்கம். நான் இப்போது யாருடனும் பழகாமல் தனிமையில் இருக்கிறேன்.
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
வணக்கம் குருஜி
சரியான தீர்ப்பு🎉🎉🎉
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
உண்மை
EXCELLENT AYYA❤❤❤❤❤
ஐயா நண்பர் ஸ்தானம் சிலர் 3 என்றும் சிலர் 7 என்றும் மற்றும் சிலர் 11 என்றும் இன்னும் சிலர் புதன் என்றும் கூற இந்த மாறுபட்ட கருத்து எதனால்????
Ayya vanakkam pradeep mannargudi
Moonyram paravathil raagu neraya emanthuruken sir🙏🙏🙏
Very nice explain sir 🎉
Very useful and awareness video for public, thank you so much sir ❤❤❤😊🙏🤩
Migavum thelivana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝
Successful Chess players jathagam eppadi irukum.... Chess player jathagam planetry positions sollunga sir.
Neenga chess player? Na chess player dhan
ஐயா மிதுன லக்னம் சூர்யன் நீசம் சுக்கிரன் சிம்மத்தில்-பூரம் 3ம் பாதம் இது நன்மையா🙏🙏
காலை வணக்கம் குருஜி நல்ல பதிவு நன்றி
Nandri 🙏
Thank you sir
🙏🙏 மிக்க நன்றி ஐயா 🙏🙏 அருமையான விளக்கம் ஐயா 🙏🙏
3rd lord in rahu naksatra and rahu in 3rd lord naksatra for gemini ascendent?? 3rd lord in 9th house rahu in 4th house
நன்றி குரு ஜி
Thank you guruji 🙏
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
சார் எனது மகன் ஜாதகம் டொபி,4/8/2008, மாலை 6.57, மகர லக்கினம், சிம்ம ராசி உத்திரம் நட்சத்திரம் பார்க்க வேண்டும்
Vanakkam anna good night manickaraja
If 3rd place seen by vakra chevvai and vakra sani seeing it is good or bad .for virchigam lgnam. Chevvai in midhunam. Sani in kadakam
அய்யா ராசிக்கு பொருந்துமா சிம்ம கடக ராசி
வணக்கம் ஐயா
Vanakam gurugi🎉🎉
Sir, thankyou🙏🙏👌👌
ஐயா வணக்கம் மீன லக்னம் 3ம் அதிபதி 7ல்நீசம் ராகுவுடன் 13டிகிரி இடைவெளியில் உள்ளது? இதனால் என்ன பலன் ஐயா
Ayya நான் விருச்சிக லக்கனம் இரண்டாம் அதிபதி குரு வக்ரம் பெற்று 11ல் கேது உடன் இருக்கிறார் இது நன்மையா?
Not bad
Nanri guruve 🎉❤🙏🏻
Happy morning Anna 🎉
ஐயா, எனக்கு மேஷ லக்னம், 3ல் சூரியன் சுக்ரன் கேது,... இது கிரக யுத்தமா???
கன்னி லக்னம் 3ல் கேது 11ல் செவ்வாய் சுக்கிரன்
Welcome sir 🙏🙏
ஐயா வணக்கம்,
3ல் (மிதுனம்) புதன் ஆட்சி, குரு, சூரியன் உள்ளது. மேஷ லக்கினம், கன்னி ராசி இது எப்படி இருக்கும்?
Super sir 🙏
Guruji vanakkam venkatesh kumar Salem 🎉🎉🎉🎉🎉
அண்ணா என்னோட கணவரின் ஜாதகம் தான் அது....👏🥺🙌😔😔விதி அண்ணா 😢
👏 👌 👍
3 il rahu irunthu athan athipathi 6 am athipathi and 6il ucham but this athipathi got guru parvai is it good
Yes
I mean nanbaral problem vanthalum sarigum endru solgirirgala
உண்மை அய்யா நண்பன் மாரி ஒரு துரோகி ய இல்ல 😔😊
மகர லக்னம் 3il குரு ராகு சுக்கிரன் மற்றும் புதன் is this good for friends,how many percentage?
50.50
கன்னிலக்னம். 3ஆம் அதிபதி செவ்வாய் கடகத்தில். சந்திரன் மேஷத்தில். நல்ல நண்பர்கள் உண்டா ஐயா
No
என்கணவர்கணவர் காலம்எல்லாம்நண்பர்கள்ஏமற்றபட்டார்இறப்புக்குபிறகு்அரும்பாடுபட்டுவளர்ததொழிலையும்பிடிங்கொண்டனர்
🙏🙏🙏
❤
💯 🙏🙏
வணக்கம் சார், லக்ன பாவர்கள் அல்லது 6,8ம் அதிபதிகளின் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் தீமைகள் அதிரிக்குமா?
Same question to me
Yes
சார் தனுசு லக்னம் ராசி சிம்மம் ,பூரம் நட்சத்திரம் , திருப்பதி ஏழுமலையான் எனக்கு முன்னேற்றம் தருமா சார் வருடத்திற்கு ஒரு போகலாமா சார்🙏
No problem
Venus in 9 th house ❤
🙏🙏🙏🙏🌿
🙏👌
❤🎉
வணக்கம் சார், அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருப்பதிக்கு போகக்கூடாது என சில ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.. ஆனால் எனக்கு திருப்பதி தான் ரொம்ப பிடிக்கும்...நான் திருப்பதிக்கு செல்லலாமா?
No problem
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
What if mandhi in third house guruji?
Danger
🙏🙏🙏🙏🙏
எங்கள் அம்மா புரட்சித்தலைவி நண்பர்களால் கெட்ட பெயர் சம்பாதித்தார்
💯💯💯💯💯💯💯💯💯💯💯🙌🙌🙌
1st view
3ம் அதிபதி 11இல் சார். பௌர்ணமிக்கு அடுத்த நிலையில். குருவின் பார்வை 3ம் அதிபதி சந்திரனக்கும் 3ம் இடமான கடகதுக்கும் இருக்கு. மீன ராசி ரிஷப லக்கினம். எத்தனை சதவீதம் நன்மை ?
50.50
விருச்சிக லக்னம் சனி வக்ரம் துலாம் குரு சாரம் நல்லதா ஐயா
நவாம்சத்தில் மேச சனி
Good
😂nanbanthan ithrgigal
வணக்கம் குருஜி🙏