இந்த 9 வாக்கியங்களை அடிக்கடி உபயோகிப்பவர்கள் வாழ்க்கையில் முன்னுக்கு வருவதில்லை! | Madhu Bhaskaran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 725

  • @chellammalr1289
    @chellammalr1289 3 ปีที่แล้ว +31

    நீங்கள் சொன்ன இந்த 9 வாக்கியங்களும் உண்மை. 👏👏👏👌👍

  • @narayananthilagavathy9656
    @narayananthilagavathy9656 3 ปีที่แล้ว +38

    அருமை அருமையான பதிவு
    இதை பார்த்து விட்டு கேட்டு விட்டு
    பலரது வாழ்வில் மாற்றம்
    வரும் இது உண்மை நன்றி 🙏

  • @thirumoorthy1228
    @thirumoorthy1228 3 ปีที่แล้ว +9

    நன்றிகள் பல தங்களுக்கு,
    உண்மையான செய்தி, நான் செய்யும் தவறுகளை மாற்றிக் கொள்கிறேன்.
    மகிழ்ச்சியுடன்
    திருமூர்த்தி

  • @annadhurai7065
    @annadhurai7065 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்வது நன்றாய் இருக்கிறது இன்று முதல் நான் முயற்சி எடுக்கிறேன் இனி என் வாழ்வில் தோல்வியே இல்லை என்ற முயற்சியோடு என் பயணத்தை தொடருவேன் நன்றி வணக்கம்

  • @yazhiniarul5752
    @yazhiniarul5752 3 ปีที่แล้ว +24

    மிகவும் அருமையான பதிவு அண்ணா 👍👍👍 இதை விட சிறப்பாக யாராலும் கூறமுடியாது💐💐💐

  • @muthugopal256
    @muthugopal256 3 ปีที่แล้ว +6

    மிக்க நன்றி மது தலைவா!
    நீங்கள் சொன்னதில் முதல் செயலான நாளைக்கு... என்ற செயலால் எனது வருமானமும் தள்ளி போனது. செய்கிற காரியத்தை குறித்த நேரத்தில் செய்தால் வெற்றி பெறலாம் என்பதை தெரிந்து கொள்வற்குள் வயது கடந்துவிட்டது. நன்றி மது!

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 3 ปีที่แล้ว +78

    தம்பி
    உங்கள மாதிரி
    ஆளுகள தான்
    வாத்தியார் வேலைக்கு
    சேர்க்கணும் 👍👍👍

  • @manikandantv6692
    @manikandantv6692 3 ปีที่แล้ว +5

    நன்றி ஐயா இனி ஒரு போதும் இந்த ஒன்பது வார்த்தைகளையும் பயன்படுத்த மாட்டேன் இவ்வளவு காலம் வரை இந்த வார்த்தைகளை பயன்படுத்தியதர்க்கு வருத்திகிறேன்

  • @onlyyou3331
    @onlyyou3331 3 ปีที่แล้ว +160

    1.நாளை பார்க்கலாம்
    2.time illai
    3. அது உன் தப்பு
    4.No luck factor
    5.but {(ஆனா)
    6.என் நேரம் சரியில்லை
    7.ஒருதனையும் நம்ப கூடாது
    8.பணம் நல்ல வழியில் வராது
    9.இந்த ஊரு(உலகம்) உறுப்புடாது
    நன்றி
    தன்பாலன்

    • @senthilkumar-xi4qv
      @senthilkumar-xi4qv 3 ปีที่แล้ว +2

      .

    • @AnilKumar-vh1qm
      @AnilKumar-vh1qm 3 ปีที่แล้ว +1

      சார் நல்ல கருதுகள் நன்றி

    • @prabhakaran089
      @prabhakaran089 3 ปีที่แล้ว +1

      Point no 1,2 I am frequently using. I have to change that now.

    • @srk7404
      @srk7404 3 ปีที่แล้ว

      @@prabhakaran089 நானும் no. 1 & 2

    • @rajendranp3569
      @rajendranp3569 3 ปีที่แล้ว +3

      அருமை நன்றி

  • @sangeethaselvakumar2554
    @sangeethaselvakumar2554 3 ปีที่แล้ว +28

    நீங்கள் கூறிய வார்த்தைகள் அனைத்தும் மிகவும் பயனுள்ள தகா யிருந்து வாழ்க்கையல் உயர துடி க்கும் ஒவ்வொரு குழந்தை க்கும் நல்ல பதிவாக இருக்கும் மிகவும் நன்றிகள் அய்யா 🙏👌👌

    • @singaraj.m3744
      @singaraj.m3744 2 ปีที่แล้ว

      Sir,
      It is a precautionary measure , those who are likely to get in to such phobias, and this would be encouragement, guidance to the personnel to get alert and prepare themselves to prosper in the life. We used to say , when venturing into do something positive nature there we can feel only 'YES' which has 'no' reason., Whereas ' no' has many reasons.
      Thank you,
      With regards,
      M SINGARAJ.,
      ,

    • @singaraj.m3744
      @singaraj.m3744 2 ปีที่แล้ว

      Sir,
      You have created tremendous awareness

  • @PalaniSaMy-rw3er
    @PalaniSaMy-rw3er ปีที่แล้ว +2

    ஜோஷியகாரானுக்கு நேரம் நல்லா இருக்கு உண்மை உண்மை 🤝🤝🤝🙌🙌🙌🙏🙏🙏🙏💯💯💯💯💯

  • @nagakannitv7040
    @nagakannitv7040 ปีที่แล้ว

    செம சூப்பர் ...அருமையான பதிவு....நான் இப்போது தான் உங்கள் சேனல் பார்க்கேன்..ஒவ்வொரு பதிவும் வாழ்க்கைக்கு பயனுள்ள பதிவு...நன்றி சார்.நான் உங்கள் புது சப்ஸ்கிறைப்பர்...

  • @rajrio41
    @rajrio41 3 ปีที่แล้ว +20

    நாளை nu oru topic sonnengle ... 🔥 Thank u bhaiya🎉

  • @bareerabegum5410
    @bareerabegum5410 3 ปีที่แล้ว +1

    மிக மிக அருமையான கருத்துக்கள் சார்👏 வாழ்க வளர்க வையம் புகழ்பெற இந்த கருத்துக்கள் கேட்டு தவறிய உள்ளங்கள் நேர்வழிபெற வல்ல இறைவன் துணை கிடைக்கட்டும் ..👍

  • @பாலகோமதி
    @பாலகோமதி 3 ปีที่แล้ว +8

    தற்போது உள்ள சூழலுக்கு மிகவும் நாட்டிற்கு அவசியமான ஒன்று தாங்கள் எடுத்த நல்ல பதிவு மிகவும் நல்ல பதிவு வாழ்த்துக்கள் ஐயா தங்கள் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி வாழ்க வளமுடன்

  • @m.s.saibana5079
    @m.s.saibana5079 3 ปีที่แล้ว

    நான் முதல் முறை யாக உங்கள் வீடியோவை பார்த்திருக்கிறேன் அருமையாக சொன்னீர்கள் உழைப்பை மூலதனமாகக் கொண்டு உயர்வை கூடிய விரைவில் அடைவோம் 🤞

  • @SmASha-kp9fb
    @SmASha-kp9fb 3 ปีที่แล้ว +38

    சார் செம 😭😭😭😭
    அறிவுடையோர் வாழ்வார்கள்!

  • @thomasa4649
    @thomasa4649 3 ปีที่แล้ว +2

    உங்கள் கருத்து ஏற்புடையதாக அமைகிறது. நன்றி தெரிவித்துக் கொண்டு நடைமுறை படுத்த முயற்சி எடுத்துக்கொள்கிறேன்.
    கோலார் தங்க வயல். (Kolar Gold Fields)

  • @selvamselvam4987
    @selvamselvam4987 3 ปีที่แล้ว +1

    ஐயா உண்மையை சரியாக தெளிவாக வெளிப்படுத்தி என்னையும் சிறிது ஆராய்ந்து பார்க்க உதவினீர்கள். என்னோடு பழகுகிறவர்களையும் எப்படிப்பட்டவர்களென்று புரிந்து கொள்ள உதவினீர்கள் நனறி நன்றி நன்றி.

  • @Itssabarimillionviews
    @Itssabarimillionviews 3 ปีที่แล้ว +3

    Kadavul than intha video ah correct ah enna parka vachi irukan.. Last few weeks ah ipadithan enkita irunthu negative vibes irukunu naane feel panren ipo.. Thanks sir

  • @punniyacodym8642
    @punniyacodym8642 3 ปีที่แล้ว +1

    நீங்கள் கூறுவது தெள்ளத் தெளிவான உண்மை. நன்றி.

  • @Aslam-n6l
    @Aslam-n6l 2 ปีที่แล้ว +1

    உங்கள் தமிழ் அருமை ஒரு மலையாள நண்பர் தமிழில் ஒரு motivation programme செய்வது 👍👍👍

  • @ஆகாஓகோ
    @ஆகாஓகோ 3 ปีที่แล้ว +1

    உண்மை சரியாக சொன்னீர்கள் சார் வாழ்த்துக்கள்

  • @jarinsacutreatment
    @jarinsacutreatment 3 ปีที่แล้ว +1

    மனிதனின் மனம் அறிந்து உணர்ந்த வல்லவர் நீங்கள் super

  • @pandi9332
    @pandi9332 3 ปีที่แล้ว +27

    1. Naalaiku paarthukkalam
    2. Neramilla
    3. Athu un thappu
    4. Nan athirshtamillathavan
    5. Aanaal
    6. En neram sariyillai
    7. Oruthanaiyum nampikaiyila
    8. Panam nalla vazhiyil sambathikkamudiyathuda
    9. Intha ulagam urupudaathuda
    Intha 9yum marakka koodathunu than neenga sollum pothe ezhuthi vachikitten

    • @vickysmart75
      @vickysmart75 3 ปีที่แล้ว +2

      Good job nanba

    • @sujasingh4300
      @sujasingh4300 3 ปีที่แล้ว

      I expected this only. thank you

  • @justachannel3499
    @justachannel3499 3 ปีที่แล้ว +8

    Already I follow this one sir.only positive attitude in my life.

  • @parthasarathyramadoss9362
    @parthasarathyramadoss9362 3 ปีที่แล้ว +6

    Excellent... need to take one by one firm step on daily basis and consistently observe the steps.
    கடமையை செய்.. பலனை எதிர்பாராதே...
    Add this... and observe for one year...
    I experienced this... begining seems foolish, but you will get wonderful changes in your life 👍👍👍

  • @கோ.நாராயணமுர்த்திஆசிரியர்

    அருமை சார்! பலரை மேம்படுத்தும் உரை தங்களுடையது

  • @gnanaprakasamm7349
    @gnanaprakasamm7349 3 ปีที่แล้ว +2

    Very very grate sir நீங்கள் ஒரு தொலைநோக்கு பார்வையில் சென்றுகொண்டு இருக்கின்றீர்கள்... உங்கள் பதிவு வீட்டையும்,நாட்டையும் உயர்த்தும்.
    தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.

  • @rajakumaran3126
    @rajakumaran3126 3 ปีที่แล้ว +1

    உங்கள் செய்தி மிகவும் சரி.
    தலைப்பு நேர்மறையாக இருந்தால் நலம்!

  • @purushothamanpurush1971
    @purushothamanpurush1971 3 ปีที่แล้ว

    🙏🏼💐
    இந்த ஒன்பது விஷயங்களையும் நான் பயன்படுத்தினேன். இனி என்னை மாற்றி என் எண்ணத்தையும் செயலையும் மாற்றிக் கொள்கிறேன்
    மிக்க நன்றி ஐயா🙏🏼💐.

  • @rkloversedits6284
    @rkloversedits6284 3 ปีที่แล้ว +9

    Thank you very much sir, your speech very useful to all the youngsters . Think positive.

  • @motivationtoday1586
    @motivationtoday1586 3 ปีที่แล้ว +7

    I have 1st two things.... remaining I didn't have ...I am going to change it. Tq sir🙏🙏

  • @srm5909
    @srm5909 3 ปีที่แล้ว +43

    சாதாரண வாக்கியங்கள்தான். ஆனால் அனைத்தும் உண்மைகள்.

    • @BhavaniCintu-ck6tv
      @BhavaniCintu-ck6tv 3 ปีที่แล้ว

      But use pannathinga😂

    • @venkatesang.v.4230
      @venkatesang.v.4230 2 ปีที่แล้ว

      ஆனால்......ஹாஹாஹாஹா

    • @parimanamr1348
      @parimanamr1348 2 ปีที่แล้ว +1

      அருமையான பதிவுக்கு நன்றி நல்வாழ்த்துக்கள். 🙏

  • @Akila-ue2tp
    @Akila-ue2tp ปีที่แล้ว

    நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. நன்றி

  • @nagarajandixit7702
    @nagarajandixit7702 3 ปีที่แล้ว +2

    Very correct. My elder brother is 100/, of this quality . I knew pretty well that he will never come out succesfully.This was my judgement even when i was 6 yrs. Old. Now he is 74. Even now ,he is a paracite of living in others earning.

  • @sayanthannsayansayanthanns9417
    @sayanthannsayansayanthanns9417 3 ปีที่แล้ว +7

    நானும் இப்பிடி தான் சொல்லிட்டு திரியுறன் ஜயா இனி மாத்திக்கிறேன்

  • @muhammed___niflan___nippu_1387
    @muhammed___niflan___nippu_1387 2 ปีที่แล้ว

    Masha Alla...Best Motivation a irukku...Masha Allah....

  • @msobitha8771
    @msobitha8771 3 ปีที่แล้ว +4

    இந்த நிமிடமே நன்றி சாெல்றன் .

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 2 ปีที่แล้ว

    நன்றி நன்றி வணக்கம் குருவே சரணம் அருமையான பதிவு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வாழ்க பல்லாண்டுகள் வாழ்க

  • @muthuraman5536
    @muthuraman5536 3 ปีที่แล้ว +11

    நீங்க சொல்லிட்டீங்க, இனிமே அந்த வார்த்தையையே என் மனதிலிருந்து Delet பண்ணி விடுகின்றேன்.ஐயா நான் முன்னேறி விடுவேன் என்ற நம்பிக்கை இப்பவே வந்தாச்சு.

  • @Chilmamu
    @Chilmamu 3 ปีที่แล้ว +33

    Very powerful msg.. Thank you sir❤

  • @premkumarbalasubramaniyam5152
    @premkumarbalasubramaniyam5152 3 ปีที่แล้ว +1

    You are correct. Most of the 9 items i am doing .Thanks for discussion. I will crrect me.

  • @sivarajm1935
    @sivarajm1935 3 ปีที่แล้ว +18

    ஐயா வணக்கம் .இந்த காணொளி எனக்காக பதிவிட்டது இருக்கிறது.இந்த காணொளியை பார்த்த நிமிடம் முதல் எந்த வேலையையும் நாளைஎன்று தள்ளிவைக்க கூடாது என்று முடிவு செய்துவிட்டேன்.கிட்டதட்ட என்னை புதுமனிதனாக்கிவிட்டீர்கள்.உங்களுக்கு என் சிறம்தாழ்ந்த வணக்கத்தையுமம் நன்றியையும் சமர்பிக்கிறைன்.

    • @Naturalflavours
      @Naturalflavours ปีที่แล้ว

      Thank you for your wonderful speech.specially designed for me..

  • @-trustonlinebusiness4116
    @-trustonlinebusiness4116 3 ปีที่แล้ว +1

    உண்மையான பதிவு. மிகவும் பயனுள்ள தகவல் நன்றி

  • @mohanvazghavalamudanom2480
    @mohanvazghavalamudanom2480 3 ปีที่แล้ว +7

    SIR VAZGHA VALAMUDAN. VERY GOOD VIDEO SIR. POSITIVE WORDS ALWAYS IMPROVES LIFE.THANKS A LOT.MOHAN.SENGOTTAI.

  • @deepas2374
    @deepas2374 3 ปีที่แล้ว +143

    ஐயா வணக்கம் நீங்கள் சொல்லும் வாக்கியங்கள் அனைத்தும் எனக்காக சொல்லுவது போல இருக்கு என்னை மாற்றி அமைக்க படிகளாக எடுத்து கொல்கிறேன் மக்க நன்றி

  • @36yovan
    @36yovan 3 ปีที่แล้ว +9

    *நல்ல அறிவுரை. இல்லாமை, இயலாமை, அறியாமை, முடியாமை,பொறாமை, கல்லாமை இவைகள் இல்லாமல் வாழ்க வளமுடன்!😄👍🇮🇳*

  • @pkvetrivel-2977
    @pkvetrivel-2977 3 ปีที่แล้ว +7

    The video. Lesson for me . thank you so much sir

  • @vtamilmaahren
    @vtamilmaahren 3 ปีที่แล้ว +5

    நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽

  • @balasinghamkuddiyar8213
    @balasinghamkuddiyar8213 3 ปีที่แล้ว

    நிதர்சனமான உண்மை.

  • @mukeshkumaraj5434
    @mukeshkumaraj5434 3 ปีที่แล้ว +3

    சிறப்பான பதிவு👏🏻👏🏻👏🏻

  • @ramperiyasamy9374
    @ramperiyasamy9374 ปีที่แล้ว +2

    நீங்கள் மற்றவர்களின் வாழ்க்கையில் விதியை மாற்றுபவர். வாழ்த்துக்கள்

  • @malinepalani340
    @malinepalani340 2 ปีที่แล้ว

    நீங்கள் சொல்வது மிகவும் உண்மை. நன்றி

  • @ganesanr736
    @ganesanr736 3 ปีที่แล้ว +1

    உங்களின் வெற்றி நன்றாக புரிகிறது ! ஆனால் மனிதர்கள் பழக்க வழக்கங்களில் கட்டுண்டு அவர்களால் வெளியே வரமுடியாமல் திணறுகிறார்கள். இதை செய்யவேண்டும் அதை செய்யவேண்டும் என்ற எண்ணமெல்லாம் இருக்கிறது. ஆனால் அதற்கு இடையூறாக இருக்கும் பழக்கங்களினால் தேவையானவற்றை தேவையான நேரத்தில் செய்ய தவறுகிறார்கள். நன்றி !

  • @SISSAC-jo4iy
    @SISSAC-jo4iy 3 ปีที่แล้ว +1

    மிக நல்ல தகவலை தந்தீர்கள் வாழ்த்துக்கள்

  • @ravirajkumarrajan8820
    @ravirajkumarrajan8820 3 ปีที่แล้ว +4

    This is very important one every one's should follow possibly talk

  • @muthunirmal8354
    @muthunirmal8354 3 ปีที่แล้ว

    Ipothu irundha uruthiyaga kadaipidika aarambithuvitten... nandri ayya... sariyana nerathil ungal pathivai parthuvitten... in endum inbame en vazhvil

  • @alagurajastp
    @alagurajastp 2 ปีที่แล้ว

    இந்த உலகில் நல்லவர்களே இருக்கிறார்கள் 👌👌👌

  • @sandyjansy4151
    @sandyjansy4151 3 ปีที่แล้ว +20

    10th point.. thannoda past huh matum yosichiteh vazhakaila adha izhandhuten idha izhandhuten nu thapa matum yosichiteh future huh waste pannitu irupanga.

  • @azhagiyamanavalan6749
    @azhagiyamanavalan6749 3 ปีที่แล้ว +4

    சிறப்பான உரை.

  • @9840279890
    @9840279890 3 ปีที่แล้ว +1

    உண்மை.நன்றி ஐயா!

  • @kuttysubash8123
    @kuttysubash8123 3 ปีที่แล้ว +5

    " தீதும் நன்றும் பிறர் தர வாரா "
    " எண்ணம் போல்
    வாழ்க்கை "
    " நினைக்கத் தனக்கு "

  • @addangisampath9906
    @addangisampath9906 2 ปีที่แล้ว +1

    Fantastic speech.All should ஃபாலோ this ti improve in their life

  • @manikandans7827
    @manikandans7827 3 ปีที่แล้ว +7

    அருமையான கருத்துப்பதிவு...🙏🙏👌👌

  • @gowthamraj242
    @gowthamraj242 3 ปีที่แล้ว +3

    All are correct Sir...I often use This

  • @chellachristadoss7477
    @chellachristadoss7477 2 ปีที่แล้ว

    ஆம், உண்மை , நம் வாயின் வார்த்தை களினால்தான் நாம் அளக்கப்படுகிறோம்.

  • @vinithavinitha3401
    @vinithavinitha3401 3 ปีที่แล้ว +1

    ஆனால் this my Favorite word sir. Today your advice ,. I don't use "ஆனால்". Thank you. God bless you sir.

    • @sivassiva7815
      @sivassiva7815 3 ปีที่แล้ว

      நான் இன்றிலிருந்து நீங்கள் சொன்ன நல்வழிகளைப் பின்பற்றுவேன்

    • @sivassiva7815
      @sivassiva7815 3 ปีที่แล้ว

      எனக்கு உதவியவர்களை நான் உலகில் உள்ளவரை மறக்கமாட்டேன்

  • @rviswanathan2938
    @rviswanathan2938 3 ปีที่แล้ว

    Enna......... sila words Naa use pandren polaye.... Thankyou sir.. I correct myself...

  • @milonraja3771
    @milonraja3771 ปีที่แล้ว

    நன்றி ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

  • @roobibeauty7316
    @roobibeauty7316 2 ปีที่แล้ว +1

    U r really great sir.thank you so much for ur positive information sir..

  • @vijibalan5906
    @vijibalan5906 3 ปีที่แล้ว +7

    Very well said sir 👍👌👍 superb

  • @wanisriwani1933
    @wanisriwani1933 3 ปีที่แล้ว

    நான்கு சிந்தித்து பேசி இருக்கிறார். பதிவாளர் வாழ்த்துக்கள்..இருப்பினும் ஒரு சில இடங்களில் கோட்டை விட்டு இருக்கிறார் என்று நினைக்கிறேன். அதாவது 3-ம் பாகத்தில் வரும் தகவல் கொஞ்சம் திருத்தி இருவர் மீதும் தவறு உண்டு என்று சொல்லி இருக்க வேண்டும். இங்கு பதிப்பாளர் மனைவி என்று வருவதை இருவரும் ஒருவர் மீது ஒருவர் சொல்வதை விட்டு யார் பக்கம் தவறு என்று தெரிந்து உணர்ந்தாள் ஆது சிறப்பாக இருக்கும் என்று சொல்லி இருக்க வேண்டும். இங்கு பதிவாளர் மனைவியை உயர்த்தி கணவனை கொஞ்சம் குறைத்து பேசி இருபது போல உள்ளது...இன்னும் இருக்கு...பதிவாளர் முகம் சுளிப்பார் என்று நினைத்து முடிக்கிறேன்.

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா மிக்க நன்றி. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  • @kaliaperumalgovindasamy4708
    @kaliaperumalgovindasamy4708 3 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு.நன்றி.

  • @senthilkumarselvaraj6375
    @senthilkumarselvaraj6375 2 ปีที่แล้ว

    அய்யா நீங்கள் சொன்னது உண்மை தான்

  • @iyyappaniyyappan5990
    @iyyappaniyyappan5990 3 ปีที่แล้ว

    உண்மை தான் ஐயா
    நன்றி

  • @kalyanraman5322
    @kalyanraman5322 3 ปีที่แล้ว +4

    Beautiful, marvelous, Excellent and very very excellent

  • @anishaasath5253
    @anishaasath5253 3 ปีที่แล้ว +2

    Very good MSG, Vazhga valamudan,
    nanri

  • @saigeetha5279
    @saigeetha5279 3 ปีที่แล้ว +6

    Inspiring video Madhu sir.. thanks for uploading the video.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 ปีที่แล้ว

    அருமை அருமை அருமையான பதிவு நன்றி மாநன்றி

  • @poojaaksharamtutorial232
    @poojaaksharamtutorial232 2 ปีที่แล้ว

    மிக்க நன்றாக உள்ளது
    Pooja aksharam
    Ganesh Krishna

  • @vinihebin7320
    @vinihebin7320 3 ปีที่แล้ว +3

    Very useful speech thankyou sir

  • @anjaneyanrajamanickam4537
    @anjaneyanrajamanickam4537 3 ปีที่แล้ว +4

    ஐயா நல்ல அறிவுரை வழங்கி யுள்ளேர்கள் நன்றி

  • @selvanayagam1384
    @selvanayagam1384 2 ปีที่แล้ว +5

    நீங்கள் சொல்வது உண்மை. ஒருவரை நம்பி ஒரு லட்சம் குடுத்தால் திரும்பி வருமா (நம்பிக்கை தான் வாழ்க்கை என்றால்)

  • @mohamedyousuf9439
    @mohamedyousuf9439 3 ปีที่แล้ว +1

    நன்றி அருமையான கருத்து.

  • @koolv6210
    @koolv6210 3 ปีที่แล้ว +3

    Well motivational explanations 👏👏👏👌

  • @gangadharanm4413
    @gangadharanm4413 3 ปีที่แล้ว +11

    நீங்கள் சொல்வது ஓரளவு உண்மைதான்
    அதர்க்கு விளக்க உரை ஆங்கிலத்தில் எதர்க்கு !
    நான் பார்த்த வரைக்கும்
    வேறு எந்த மொழியாலும் கொடுக்க முடியாத விளக்கத்தை தமிழால் கொடுக்க முடியும்! (அமெரிக்க)

  • @mahalingammaha5381
    @mahalingammaha5381 3 ปีที่แล้ว +6

    Yes sir, I used your point 8/9

  • @coachshyamalaudhay7620
    @coachshyamalaudhay7620 3 ปีที่แล้ว +1

    Really motivated speech..follow pandradhu kastam dhan..ana..try pandren...kandippa

  • @madhumithar1340
    @madhumithar1340 3 ปีที่แล้ว +8

    So much of positivity 🔥

  • @mathanagopalmg2821
    @mathanagopalmg2821 3 ปีที่แล้ว +5

    அருமை🙏🙏🙏🙏👍👍👍

  • @krishnaveni6277
    @krishnaveni6277 3 ปีที่แล้ว +2

    Truthful motivational speech. Thank u so much sir.

  • @saravanangugan6275
    @saravanangugan6275 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஐயா வாழ்த்துக்கள் ஐயா மிக்க நன்றி ஐயா

  • @manikrun9659
    @manikrun9659 3 ปีที่แล้ว

    அருமையான பேச்சி

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 3 ปีที่แล้ว

    true sir. dont belive people that word is hurting me. yes true i shall chsnge now. golden lesson from you sir. u have brought the meaning of life in simple sentence of bible . koran. bgvat gita. thirukursl. adi granti and many. u are messanger god. i shall change

  • @ananthisankaran2351
    @ananthisankaran2351 3 ปีที่แล้ว

    VERY very correct truthful words sir Arpudham aha

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 3 ปีที่แล้ว +5

    Gems of wisdom by a live gem .

  • @grahc490
    @grahc490 3 ปีที่แล้ว +3

    Sir u r so active and happy. God gift

  • @ManiKandan-ox5zc
    @ManiKandan-ox5zc 3 ปีที่แล้ว +3

    அருமை அருமையான பதிவு சூப்பர்