அன்பு குருவே💚*சுப்துவ சூட்சுமவலு துல்லிய திருமணம் பொருத்தாம்* என்று திருமனம் பொருத்தம் புத்தகம் எழுதுங்கள் ஜயா .நேரம் இல்லை யென்றால் அர்டிகல் ஆ எழுதி வாரம் வாரம் புத்தகமாக போடலாம் அன்பு குருவே மறந்துடதீங்கள் குருவே
True sir we are all born for to live.we should be positive,what ever it be we can left to god.he knows us more than about us believe god. We dont how he is but help us if he doesnot help us means there is some thing good for us
சுப்ரமணி கேட்ட kelvila உண்மை இருக்கு குருஜி என்னோட ஜாதகம் யோக ஜாதகம் என்று சொன்னாரு நான் இன்று வரைக்கும் ரொம்ப கஷ்ட பட்டு இருக்கேன் எப்ப yoga ஜாதகம் வேலை செய்யும் தெரியல
ஐயா வணக்கம்! நான் 12/10/1990 - மதியம் 12.22 pm திருவாரூரில் பிறந்தேன்... *எனக்கு தனுசு லக்னம் - லக்னத்தில் சனி * இரண்டில் ராகு * 6ல் செவ்வாய் * எட்டில் ( கடகத்தில்) உச்சம் பெற்ற குரு+ ஆட்சி பெற்ற சந்திரன்+ கேது * 10 ல் சூரியன்+ புதன்+சுக்ரன் கேள்வி - 1 - சில ஜோதிடர்கள் கூறுகிறார்கள் உட்சம் பெற்ற குரு + ஆட்சி பெற்ற சந்திரன்= குரு சந்திர யோகம் என்று! சில ஜோதிடர்கள் கூறுகிறார்கள் அவர்களுடன் கேது இணைந்து 8ஆம் இடத்தில் உள்ளதால் பலன் தராது என்று? 2. 10 இல் சூரியன்+ சுக்ரன்+புதன் இணைவு - சில ஜோதிடர்கள் கூறுகிறார்கள் - 9குடைய சூரியனும் 10 குடைய புதனும் 10இல் உள்ளது தர்மகர்மாதிபதி யோகம் என்று! ஆனால் மற்றும் சிலர் இல்லை அவர்களுடன் சுக்ரன் கூடி இருப்பதாலும்+ லக்ன சனியின் 10ஆம் பார்வை இருபதாலும் யோக பங்கம் என்றும்? 3. 10ல் சுக்ரன் நீசமாகி ஆட்சி உட்சம் பெற்ற புதனுடன் இருப்பதால்இது நீச பங்க ராஜ யோகம் என்றும் ( சுக்ர திசை நல்ல பலன் தரும் என சிலரும்) இல்லை 10ஆம் இடத்தை சனி பார்க்கிறார்+சுக்ரன் ஹஸ்ததில் உள்ளார் எனவே - சுக்ர திசை நோய், கடன், பகை உண்டாக்கும் என கூறுகிறார்கள் ? யோகம் & பங்கம் குழப்பமாக உள்ளது - தெளிவு படுத்த வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்,🙏🏼
குருவே வணக்கம் என் மகன் 30/4/2002. 9.15. pm பிறந்த இடம் ஆம்பூர் பெயர் பரத்வாஜ் ஏழில் ஐந்து கிரகம் ஒரே இடத்தில் உள்ளது படிப்பு வேலை வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு விடியோ போடுங்க குருவே. 🙏🙏🙏
ஐயா வணக்கம் குருவே எனக்கு தீராத சந்தேகம் 11 இல் சூரியன் சனி சுக்கிரன் குரு 7 இல் ராகு இருக்க திருமணம் இல்லை என்று கூறினார்கள் ஆனால் நடந்தது வேறு ஐயா கிரகம் சேர்க்கை விளக்கத்தில் பொதுவாக எல்லோருக்கும் பயன் படும் என்று எண்ணுகிறேன் ஐயா விளக்குங்க குருவே தவறு இருந்தால் மன்னிக்கவும் சாமி இது என்னுடைய ஜாதகம் ஐயா 1982 10 25 11 05 காலை கோபிச்செட்டிபாளையம்
Guruji 🙏🏽 வாடகை வருமானம், வாடகை வருவாய் கிரக நிலைகள் பற்றி விளக்கவும்..
Thangalin porumayana vilakkathirku nantry God bless you always happy Guruji .
அருமை அருமை அருமையான விளக்கம் குருஜி
Thank you so much for your yoga jathagam vilakkam guruji
yes really your explanation is so good, that is true and natural. Oru Yoga jadhagam enpathu ippadi thaan irukkum empathai miga thelivaaga kuripittu vilakkam aliththathar kku , mikka nandri Guruji! Ellorum thaan yedhavadhu oru vakail kastapadukirom kastapattu thaan agavendum, athilum neengalum avvai paatti yarrum solvadhu pola, aridhu aridhu maanidarai piraththal aridhu, athilum arithu koon kurudu sevidu neenki pirathal arithu, athilum sirandhadu.....ippadiye poi kondu irukkaiyil, oru manithan yethaavathu ontril kuraiyodu thaan valvaan, idhu thaan vidhi.
அன்பு குருவே💚*சுப்துவ சூட்சுமவலு துல்லிய திருமணம் பொருத்தாம்* என்று திருமனம் பொருத்தம் புத்தகம் எழுதுங்கள் ஜயா .நேரம் இல்லை யென்றால் அர்டிகல் ஆ எழுதி வாரம் வாரம் புத்தகமாக போடலாம் அன்பு குருவே மறந்துடதீங்கள் குருவே
😊😊😊😊
புதன் +செவ்வாய் இனைவு பற்றி ஒரு முழு வீடியோ போடுங்கள் குருஜி
ஜி ஆறாம் பாவகம் ரொம்ப முக்கியம்... கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்....
குரு வணக்கம். ஆண் பெண் இரு ஜாதகங்களையும் இணைத்து திருமண பொருத்தம் பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா 🙏🙏🙏
Super Guru Ji, thank you so much
True sir we are all born for to live.we should be positive,what ever it be we can left to god.he knows us more than about us believe god. We dont how he is but help us if he doesnot help us means there is some thing good for us
எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி காளப்பநாயக்கன்பட்டி நாமக்கல்
MGR engal deivam sir ❤❤🙏🙏🙏😭😭😭 naanga ella avaroda kulandaigal thaan
Appo nee thevidiyaaluku poranthavan 😅🤦
@@wlverine7195 naan stalin apathi kekkave illaiye 🤣🤣🤣🤣🤣🤣
ஜோதிடத்தில் அனைத்தும் அறிந்த குருவே சரணம். நடிப்புலக சக்கரவர்த்தி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஜாதக விளக்கம் தா.ருங்கள் குருஜி. நன்றி
குருஜி அவர்களுக்கு வணக்கம் சார் பலன் பற்றி விரிவாக பதிவு இடுங்கள் ஐயா
சுப்ரமணி கேட்ட kelvila உண்மை இருக்கு குருஜி என்னோட ஜாதகம் யோக ஜாதகம் என்று சொன்னாரு நான் இன்று வரைக்கும் ரொம்ப கஷ்ட பட்டு இருக்கேன் எப்ப yoga ஜாதகம் வேலை செய்யும் தெரியல
ஐயா வணக்கம்!
நான் 12/10/1990 - மதியம் 12.22 pm திருவாரூரில் பிறந்தேன்...
*எனக்கு தனுசு லக்னம் - லக்னத்தில் சனி
* இரண்டில் ராகு
* 6ல் செவ்வாய்
* எட்டில் ( கடகத்தில்) உச்சம் பெற்ற குரு+ ஆட்சி பெற்ற சந்திரன்+ கேது
* 10 ல் சூரியன்+ புதன்+சுக்ரன்
கேள்வி -
1 - சில ஜோதிடர்கள் கூறுகிறார்கள் உட்சம் பெற்ற குரு + ஆட்சி பெற்ற சந்திரன்= குரு சந்திர யோகம் என்று!
சில ஜோதிடர்கள் கூறுகிறார்கள் அவர்களுடன் கேது இணைந்து 8ஆம் இடத்தில் உள்ளதால் பலன் தராது என்று?
2. 10 இல் சூரியன்+ சுக்ரன்+புதன் இணைவு - சில ஜோதிடர்கள் கூறுகிறார்கள் - 9குடைய சூரியனும் 10 குடைய புதனும் 10இல் உள்ளது தர்மகர்மாதிபதி யோகம் என்று! ஆனால் மற்றும் சிலர் இல்லை அவர்களுடன் சுக்ரன் கூடி இருப்பதாலும்+ லக்ன சனியின் 10ஆம் பார்வை இருபதாலும் யோக பங்கம் என்றும்?
3. 10ல் சுக்ரன் நீசமாகி ஆட்சி உட்சம் பெற்ற புதனுடன் இருப்பதால்இது நீச பங்க ராஜ யோகம் என்றும் ( சுக்ர திசை நல்ல பலன் தரும் என சிலரும்) இல்லை 10ஆம் இடத்தை சனி பார்க்கிறார்+சுக்ரன் ஹஸ்ததில் உள்ளார் எனவே - சுக்ர திசை நோய், கடன், பகை உண்டாக்கும் என கூறுகிறார்கள் ?
யோகம் & பங்கம் குழப்பமாக உள்ளது - தெளிவு படுத்த வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்,🙏🏼
வணக்கம் குருவே 🙏😊🙏😊
மிக்க நன்றி குருஜி ☯️
குருஜி அவர்களுக்கு,வணக்கம்,என் வயது 65.கடந்த சுமார் 10 ஆண்டுகளாக தங்களின் பதிவுகளை பார்த்தவண்ணம் படிக்கிறேன்.
சுக்கிரனும் செவ்வாயும் இணைவதால் பிருகமங்கள யோகம் உண்டாகிறது.இவர்கள் சிம்வீட்டில. இணைந்து பார்க்கும்பொழுது,அது பிருக மங்கள. யோகப்பார்வையா?செவ்வாயின் சிறப்பு பார்வைகளான 4,8ம் பார்வைகளும் பிருக மங்கள பார்வையா? தனித்த செவ்வாயின் பார்வையா? விளக்கினால் தெளிவடைவோம். நன்றி.
குருஜிக்கு வணக்கம் பொதுவான கேள்வி லக்னாதிபதி எந்தவீட்டில் அமருகிறாரோ அந்தவீட்டின் தன்மைகளை ஜாதகர் தன்வாழ்நாள் முழுவதும் பிரதிபலிப்பாரா? அதேபோல் லக்னாதிபதி தசா ,புத்தி நடக்கும்போது அந்தவீட்டின் ஆதிபத்தியமும் காரகத்துவமும் செயல்படுமா?
Vanakkam guru ji iyya
குருவே வணக்கம் என் மகன் 30/4/2002. 9.15. pm பிறந்த இடம் ஆம்பூர் பெயர் பரத்வாஜ் ஏழில் ஐந்து கிரகம் ஒரே இடத்தில் உள்ளது படிப்பு வேலை வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு விடியோ போடுங்க குருவே. 🙏🙏🙏
குருஜி வணக்கம். கேது 12ல் கடகத்தில் 7 ஆம் பார்வையாக செவ்வாய் 9ம் பார்வையாக குரு 3ம் பார்வையாக சனி கேதுவின் நிலை என்ன? சுபத்தூவமா? பாவத்துவமா?
Export and import பன்றதுக்கு என்ன அமைப்பு வேண்டும்
Iya kuru thisai sani puthila merage pannalama iya
Nandriguruji
subramani tolde everything knowing gruDge is it correct?
Ayya enaku oru santhekam neengal enaku hotel thozhil amaiyum endru soneenga aanal enaku hotel matrum share marketil sambathikuren eppadi ithu sathiyam share market endru neengal etharku sollavilla -ethil enna soothchamam ullathu 25/12/1988 /10.21AM/ tiruchendur pathil aliyungal ayya
Vanakkam🙏
Mega.arumai
Guru gi first comment
💖💖💖💖
வணக்கம் குருஜி
🙏🙏🙏
ஐயா தாயாமாமன் மகளை திருமணம் செய்யும் ஜாதகரீதியான அமைப்புகளை விளக்குங்கள் மேலும் சொந்தம் அந்நியம் என எவ்வாறு அறிவது என தனிக்காணொலி வெளியிடுங்கள் ஐயா
7 il புதன் இருந்தால் தாய் மாமா மகள் /மகன் திருமணம் நடைபெறும்
Marine engineering horoscope ah explain pnaunga guruji plus venus ah pathi explain panunga
ஐயா வணக்கம் குருவே எனக்கு தீராத சந்தேகம் 11 இல் சூரியன் சனி சுக்கிரன் குரு 7 இல் ராகு இருக்க திருமணம் இல்லை என்று கூறினார்கள் ஆனால் நடந்தது வேறு ஐயா கிரகம் சேர்க்கை விளக்கத்தில் பொதுவாக எல்லோருக்கும் பயன் படும் என்று எண்ணுகிறேன் ஐயா விளக்குங்க குருவே தவறு இருந்தால் மன்னிக்கவும் சாமி இது என்னுடைய ஜாதகம் ஐயா 1982 10 25 11 05 காலை கோபிச்செட்டிபாளையம்
அருமை
சார் வணக்கம்
5:26 அந்த கேள்வி கேட்டவர் குசும்பு பிடித்த DMK காரரா இருக்கும் Possibly துரை முருகனா இருக்கும்
இல்லனா வயசான காலத்துல வேல எப்ப கெடைக்கும்னு கேப்பாரா
🤣🤣🤣🤣🤣
பிறந்த போது இருந்த மனம்
இறக்க போது முன் இல்லை
Iru gragathoda serkai oru vishayathuku alli tharum,
Aana athey serkai vera vishayathuku killi kuda kudukkaathu,
Inga tha maaraga baathagatha gavanikanum,
Orey oruthara guru va eduthukaathinga,
Ellaaraiyum guruvaa paarunga,
Ellaam puriyum
அப்படித்தான்.சொல்லி.எங்க.தூக்கதே.கெடுத்தவங்க.சிலபேர்
🤣🤣🤣naan second comment
வணக்கம் குருஜி
சார் வணக்கம்
♥️