இந்து லக்னம் சூட்சமங்கள் | Indhu Ascendant l 100% Secret | Sri Mahalakshmi Jothidam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น • 324

  • @venkateswara88
    @venkateswara88 11 หลายเดือนก่อน +11

    அருமையான விளக்கம்.. அதோடு மட்டுமல்லாமல் உங்கள் வாசகர்கள் மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை.. அபாரமானது.. நன்றி.. நீங்கள் தெளிவாக சிறிய குழந்தைகளுக்கு கூறுவது போல கூறுகிறீர்கள்.. யாருக்கு தான் புரியாது ❤❤

  • @eazhisaivalllabhi8642
    @eazhisaivalllabhi8642 หลายเดือนก่อน +3

    நன்றி ஐயனே மிக மிக அருமையான நேர்த்தியான விளக்கம்.மிக்க நன்றி

  • @ramadoss49
    @ramadoss49 หลายเดือนก่อน

    Sir you are teaching the topic
    Correctly
    Easy to follow
    Thank you
    Anybody can learn
    Super vvvv
    I am learning from you
    The way of teaching is supervvv
    I think the grahas in guru
    Saram. Or guru link
    They are best teaching
    Thank you sir

  • @velkumar1672
    @velkumar1672 3 ปีที่แล้ว +1

    இவளோ easya தெளிவாக யாரும் சொன்னது இல்லை💯

  • @ntrajeevithulasiram2274
    @ntrajeevithulasiram2274 3 ปีที่แล้ว +6

    நின்ற கிரகப்படி வருமானம் அளவு சொல்லவும்! கிரகமேஇல்லையெனில் பலன்?

  • @dineshkumargdk5000
    @dineshkumargdk5000 5 หลายเดือนก่อน +2

    Sir neenga kadavul enaku epdi elam palan solringa vera level neenga....Love you sir 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤ Apdiye enaku porunthuthu intha palan

  • @megala2777
    @megala2777 2 ปีที่แล้ว +2

    தாங்கள் அளித்த விளக்கம் super Sir
    இந்து லக்கினத்தின் அதிபதி நீச்சம் மற்றும் பலஹீனம் என்ற நிலையிலும் யோகத்தை தருவார்களா.இதில் சுபர்களின் பார்வை இணைவு என்பதெல்லாம் உண்டா?

  • @abikook2244
    @abikook2244 2 ปีที่แล้ว +1

    மீன லக்கனம் கடகராசி,இப்போது இந்து லக்ன படி துலாம் லக்னம் ,சுக்கிர திசை இப்போது பலன் கிடைக்குமா,நினைத்தாற்போல் படிக்க உதவுமா குரு ஜி

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Miga, miga arumai, thankyou sir 🙏

  • @ajitharajasekhar6522
    @ajitharajasekhar6522 3 ปีที่แล้ว +8

    Sir zero vanthal Chandra pannirendam bhavam thank indulagnam athe ene kooravillai

    • @govindharajm5533
      @govindharajm5533 5 หลายเดือนก่อน

      Ohh! thank enakku zero tha varuthu.

  • @skdevi92
    @skdevi92 ปีที่แล้ว

    Amazing. Every word unmissable and with perfect clarity! Thank you Sir.

  • @sankaranarayanant.m4476
    @sankaranarayanant.m4476 3 ปีที่แล้ว +2

    நல்ல தெளிவான விளக்கம் நன்றி 🙏

  • @shanthivathani8011
    @shanthivathani8011 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஜீ. ஆச்சிரியமான தகவல். மிக்க நன்றி 🙏🙏🙏

  • @WideVisionin
    @WideVisionin หลายเดือนก่อน

    v clear and crisp explaination🙏

  • @srividyaveeramani7365
    @srividyaveeramani7365 3 ปีที่แล้ว +3

    Good info, thanks. What if the remainder is zero? Ex. Venus

  • @velkumar1672
    @velkumar1672 ปีที่แล้ว

    அருமை அய்யா தெளிவாக புரிகிறது வாழ்க வளமுடன்

  • @mohana3043
    @mohana3043 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் மிக்க நன்றி

  • @anushaprabhukumar3406
    @anushaprabhukumar3406 3 ปีที่แล้ว +2

    Vanakkam sir enakku rasi padiyum lagna padiyum 9th place adhibathi sukran, avarukku 12+12 equa to 24
    24/12 equal to 0 appo indhu lagnam epdi calculate pandrathu

  • @balasubramaniyamp5792
    @balasubramaniyamp5792 3 ปีที่แล้ว +1

    Sir Vara Vara unga speech kekkama irukka mutiyala sir.sir naan poosam natchathiram.nalla guru kidaipparnu sonnenga .unmai neenga kidacheeenga.thanks sir

  • @pradeep9593
    @pradeep9593 3 ปีที่แล้ว

    ஐயா அருமை அருமை இவ்ளோ தெளிவாக சொல்கிறீர்கள் மகர லக்கினம் மகர ராசி நான்
    தாங்கள் அடிக்கடி மகர ராசி மகர லக்னம் பற்றி சொல்லி இருக்கிறீர்கள் மிக்க நன்றி ஐயா கண்டிப்பாக தங்களிடம் ஜாதகம் பார்ப்பேன் ஓரிரு மாதங்களில் கண்டிப்பாக இப்போதைக்கு பொருளாதார பற்றா குறை அதான். உங்களின் அனைத்து காணொளியை பார்த்து விடுவேன் ஐயா

    • @pradeep9593
      @pradeep9593 3 ปีที่แล้ว +1

      ஐயா ஒரு சிறிய சந்தேகம்
      என்னுடைய மகளுக்கு
      தாங்கள் சொன்ன கணக்கு படி இந்து லக்னம் சந்திரன் 16 புதன் 8 (24/12=0)
      மீதி 0 மீதியை பார்ப்பதா இல்லை 2 வரும் பதில் 2 ஐ பார்ப்பதா ஐயா
      எப்படி ஐயா பார்ப்பது இந்து லக்னம்

  • @SathishKumar-hs5xf
    @SathishKumar-hs5xf ปีที่แล้ว

    Dhanush lagnam Meena raasi 30+6 =36/12 =3 rishbam raasi varuthu rishapam la giragam illa sukiran dasai not for danush lagnam so apti irukum sir

  • @nagam9321
    @nagam9321 3 ปีที่แล้ว

    நன்றாக புரிகிறது அண்ணா நீங்க தெளிவாக சொல்றீங்க.

  • @lishak2329
    @lishak2329 ปีที่แล้ว +1

    Sir one doubt enaku bal 1 vanthuruku apo chandran la irunthu count panna one vanthu Chandran place a dhana varum apo same rasi dhan indhu lagnama????

  • @vinothkumar1421
    @vinothkumar1421 2 ปีที่แล้ว

    ஐயா அருமையானா விளக்கம். வணங்குகிறேன்.

  • @venuradha707
    @venuradha707 3 ปีที่แล้ว +1

    very clear n understandable. welcome ur astro videos

  • @renganayakiprabahar7404
    @renganayakiprabahar7404 3 หลายเดือนก่อน

    சார் வணக்கம் தனுசு ராசி தனுசு லக்னத்திற்கு சூரியன் ஒன்பதாம் அதிபதி இதில் 60 வரும் 60 12-ஆவது வகுத்தால் ஐந்து மீதி ஜீரோ வரும் ஜீரோ வந்தால் எப்படி இந்து லக்னம் கணக்கிடுவது என்று சற்று விளக்கவும் நன்றி

  • @indiraindira6532
    @indiraindira6532 8 หลายเดือนก่อน

    நன்றராகவே புரிந்தது நன்றி

  • @soundarization
    @soundarization ปีที่แล้ว

    ஐயா
    நான் சிம்ம லக்னம் ,எனக்கு செவ்வாய் 12 ல நீச்சம் பெற்று சுக்கிரனுடன் உள்ளது .. எனக்கு இந்து லக்னம் கடகமே..எனக்கு செவ்வாய் திசை எப்படி இருக்கும் ..நீச பங்கம் தேவையா?

  • @n.anbhalagan6420
    @n.anbhalagan6420 2 ปีที่แล้ว

    மிகவும் மகிழ்ச்சி நன்றி

  • @hasankumar
    @hasankumar 4 หลายเดือนก่อน

    Indhu lagnathil irrukkum Graham vakkiram aagi irrunthaal enna palan sir..

  • @rudhrascosmos8462
    @rudhrascosmos8462 3 ปีที่แล้ว +1

    Inthu lagnathil entha graham irunthaalum athu yohathai kodukkuma iyya?

  • @KBSN-i6d
    @KBSN-i6d 3 ปีที่แล้ว +1

    ஆஸ்ட்ரோ ஸ்ரீ ராம் ஜி
    ஜோதிடர் குருவிற்க்கு
    பணிவான வணக்கம் 🙏

  • @ravichandranthagavel3539
    @ravichandranthagavel3539 3 ปีที่แล้ว

    அய்யா வணக்கம்
    த.ரவிச்சந்திரன்
    லக்னம் -விருச்சிகம்
    ராசி-கும்பம்
    நட்சத்திரம்-சதயம்
    இந்து லக்னம்-ரிஷபம்
    ரிஷபத்தில் சனி செவ்வாய் சுக்கிரன் உள்ளது ஆனால்
    19வருடம் சனி தசா நடந்ததில்
    வாழ்க்கையை புதைத்து போட்டு
    விட்டது படுவீழ்ச்சி

  • @balasubramanianvaiyapuri1493
    @balasubramanianvaiyapuri1493 3 ปีที่แล้ว

    புதுமையான விளக்கம் நன்றி.....

  • @radharaj9273
    @radharaj9273 3 ปีที่แล้ว +3

    Sir i have a doubt . kumba raasi kumba lagnam kanni raasi kanni lagnam. ஒன்பதாம் அதிபதி சுக்ரன். 12+12=24 24÷12=2 but no balance. Then how to calculate indhu lagna. can we consider the same raasi as indhu lagna.? pl clarify sir.

    • @ganeshganeshkumar1060
      @ganeshganeshkumar1060 2 ปีที่แล้ว

      சிம்மம்

    • @shanthih9780
      @shanthih9780 21 วันที่ผ่านมา

      தவறு. ராசியில் இருந்து 0 இடம் என்பது ராசியே தான்.​@@ganeshganeshkumar1060

  • @rubinic7304
    @rubinic7304 5 หลายเดือนก่อน

    Rasi laknam sastasagamaga amaithal enna seivathu sir

  • @lakshmipoornima6826
    @lakshmipoornima6826 5 หลายเดือนก่อน

    Iyya total 36 varudhu..12 il divide panna 0 varudhu remineder apo 12 into 3 times nna 3 edukanuma reminder edukanuma

  • @prakashsj6227
    @prakashsj6227 3 ปีที่แล้ว +3

    Sir, very good explanation 👏. As per my horoscope Dhanusu lagnam, Simma rasi for sun 30 points, for Mars 6 points total 36 divided by 12, balance zero. Where to fix the Indhu lagnam. Please tell me sir.

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  3 ปีที่แล้ว +4

      Simam

    • @yahovahsaviour60
      @yahovahsaviour60 2 ปีที่แล้ว +3

      @@SriMahalakshmiJothidam if you start from simham, counting 36 will land in kandaham hence kadagam will be indhu lagnam right?

    • @yahovahsaviour60
      @yahovahsaviour60 2 ปีที่แล้ว +1

      @@SriMahalakshmiJothidam sir, its simham right?

  • @indotamilan4215
    @indotamilan4215 8 หลายเดือนก่อน

    வணக்கம் சார்.கும்ப லக்கினம் கன்னி ராசி நீங்கள் சொல்லியவாரு கணக்கிட்டால் 24 வருகிறது 12ஆல் வகுத்தால் 0 தான் வருகிறது இவருக்கு இந்து லக்கினம் இல்லையா விளக்கம் தாருங்கள் ஐயா

  • @lathieskannan1303
    @lathieskannan1303 3 หลายเดือนก่อน

    Sir
    Vaanakam
    If inthu laganam, jathkathin laganam ma vaanthaa yanna plan aiya

  • @arasannananbupaiyan860
    @arasannananbupaiyan860 ปีที่แล้ว

    Aiyya oru santhegam iyya indu laknathil irukum kiragam oruvela asthangam or vakram petral palan kodukuma iyya sollunga iyya 🙏

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 3 ปีที่แล้ว

    Ayya midhuna lagnam viruchaka rasi indhu lagnam meenam inge guru meenathil vakram guru dasa eppadi irukkum

  • @srividyaaravindan-qz5mx
    @srividyaaravindan-qz5mx 5 หลายเดือนก่อน

    Super sir great explanation.

  • @VarathaaRaj-rd7uy
    @VarathaaRaj-rd7uy 7 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா
    தனுசு லக்கினம்
    சிம்மம் ராசி
    36 புள்ளிகள் வருகின்றன
    12 ல் கழித்தால் 0 இதற்கு
    ஏது இந்து லக்கினம் ஐயா

  • @Vidkan
    @Vidkan 2 ปีที่แล้ว +1

    Guruji watching all ur videos many times to understand and really useful for us.. your detailed explanation is awesome...thank u very much Guruji 🙏🙏

    • @sabarishbk9733
      @sabarishbk9733 ปีที่แล้ว

      18÷12 is 1.5 sir
      Mine rasi is Meenam
      Edha na hindu lagnam ah edukanum confuse ah iruku

    • @govindharajm5533
      @govindharajm5533 5 หลายเดือนก่อน

      18/12=6. Ungaludaiya indhu laknam simmam.

  • @Bala15760
    @Bala15760 4 หลายเดือนก่อน

    இந்து லக்னம் 12ல் வந்தால் யோகம் செய்யுமா அய்யா எனக்கு இந்து லக்னம் 12ல் குரு

  • @selvakumarasamya1266
    @selvakumarasamya1266 2 ปีที่แล้ว

    ரிஷபம் லக்- 9 - மகரம் - சனி - 1 புள்ளி
    கும்பம் ராசி - 9 - துலாம் - சுக்ரன் - 12
    1 + 12 = 13 ஐ 12ல் வகுத்தால் மீதி - 1
    சந்- கும்-1ம் வீடு, ஆகவே
    இந்து லக்னம் - கும்பம்
    கும்ப ராசியில் - சந்+ கேது நின்று உள்ளார். தற்பொழுது சந்+கேது திசை இல்லை. ஆனால் ஜென்ம குரு + சனிதிசை+சந்திர புத்தி
    ஜாதகத்தில் சந்திர புத்தி எப்படி தெரிந்து கொள்வது? தற்பொழுது திடீர் பணவரவு உண்டாகுமா? (லாட்டரி வாங்கலாமா) கூறுங்கள்.

  • @jssekar
    @jssekar 4 หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பர் குருவே ஜெக்காசுசேகர்

  • @k.p.rajeshkannank.p.rajesh6829
    @k.p.rajeshkannank.p.rajesh6829 3 ปีที่แล้ว +1

    Sir, in case is that Kiragam is Pagai or vakram what palan will happen sir.

  • @matheshpalanisamy7443
    @matheshpalanisamy7443 3 ปีที่แล้ว

    ரிஷப லக்கினம் மிதுனராசி இதற்கு இந்து இலக்கணம் கடகராசி கடக ராசியில் சுக்கிரன் அமர்ந்து ஒன்பதில் இருக்கும் சனியை பார்க்கிறார் சனி திசையில் நான் கோடீஸ்வரன் ஆக முடியுமா ஐயா,3.9.1991, நேரம் இரவு 11, 44, இடம் கொளத்தூர்

  • @fairyfacts1111
    @fairyfacts1111 ปีที่แล้ว

    நான் சிம்ம ராசி சிம்ம லக்கினம்
    9 ல செவ்வாய் அதோடைய எண் 6+6=12
    அத 12 /12 வருது
    இப்போ நான் எப்படி கணக்கிடுவது?

  • @jayabalankungithapatham602
    @jayabalankungithapatham602 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா மிகவும் எளிதாக வரும் புரியும் வகையில் கூறியதிற்க்கு மிகவும் நன்றி ஐயா

  • @banuramkumar575
    @banuramkumar575 ปีที่แล้ว

    Please tell me Indu lagnam for Dhanur lagnam and Tula rasi. According to your calculations it will be sco. Please tell me sat will yoga to Dhanur lagnam.

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 ปีที่แล้ว

    Sir, vanakkam, Resba, lakkanam, Resba, rasi, edarkku, indu, lakkanam, edu, sir 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venugopalvenugopal3838
    @venugopalvenugopal3838 2 ปีที่แล้ว

    சார் வணக்கம் கன்னிராசி கன்னிலக்கினம் இப்போது இந்து லக்னம் எது என்று சொல்லுங்களேன் pls

  • @rmnakarajan9399
    @rmnakarajan9399 3 ปีที่แล้ว

    நன்றி. இந்து லக்னம் ரிஷபம் சுக்கிரன் வீடு கண்டுபிடிச்சி அங்கே எந்த கிரகமும் இல்லை. ராஜயோகம் பலன்கள் கிரகம் இல்லாதிருந்தால் பலன் பாதி. ராஜயோகம் பலன்கள் என்ன?

  • @kannannarayanan6217
    @kannannarayanan6217 8 หลายเดือนก่อน

    What is indu lagnam for Sagittarius, if both lagnam & rasi are Sagittarius? Because, the balance is zero in this case. Same thing is true for Virgo also, if both lagnam & rasi are virgo.

  • @gandhimathyelangovan630
    @gandhimathyelangovan630 3 ปีที่แล้ว

    அருமை யான எளிய விளக்கம் மிக்க நன்றி

  • @Samyukthavinodlifestyleinabox
    @Samyukthavinodlifestyleinabox 3 ปีที่แล้ว +1

    Makaram lagnam viruchigam rasi 16+8 24 \2 it comes 0 as the 24 is totally divisible and there’s no number left then which will be my indhu lagna. Should I take viruchigam as Chandran is placed there as my indhu lagna ??

  • @kvinayakamoorthi7413
    @kvinayakamoorthi7413 2 ปีที่แล้ว

    சார் இரானி ராசி கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 25 வருகிறது...
    இதை 12 ஆல் வகுக்கும் போது மீதி வரவில்லை...
    எப்படி இந்து லக்கினம் கண்டு பிடிப்பது...

  • @BalaMurugan-bj1mn
    @BalaMurugan-bj1mn 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் சார்

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 10 หลายเดือนก่อน

    ஐயா தனுசு லக்னம் தனுசு ராசி 9 மிட அதிபதி சூரியன் 30+30: 60 12 ல் வகுக்க 5 ல் 0 வருகிறது அப்ப இந்து லக்னம் தனுசு ஆகுமா ஐயா

  • @Amiyog7
    @Amiyog7 2 ปีที่แล้ว

    Sir, Mithuna lagnam, mithuna rasi so 1+1=2 , simmam is indhu lagnam ah sir, Anga kethu irukirar so kethu dasai naleukuma sir

  • @kishoreh1632
    @kishoreh1632 2 ปีที่แล้ว

    Hi anna
    Midhuna rasi
    Dhanush lagnam
    Guru in lagnam
    Indhu lagnam also dhanush
    Aana guru vakram...
    Palan yepdi sir irukum

  • @Mainesh22
    @Mainesh22 3 ปีที่แล้ว

    மேசம்ராசி
    விருச்சிகம் லக்னம்
    26/12=2.2
    இந்து லக்னம் ரிசபம்
    ரிஷபத்தில் கிரகம் இல்லை.
    ரிசபத்னத சனி சுக்ரன்
    பார்க்ககிறது.
    பார்க்கும் கிரகம் நன்னம பன்னுமா reply sir

  • @karthickram430
    @karthickram430 ปีที่แล้ว

    Excellent explanation sir thank you very much sir

  • @selvanlsselvan4041
    @selvanlsselvan4041 2 ปีที่แล้ว

    கடக லக்னத்திற்கு 9ம் அதிபதி குரு ரிசப ராசிக்கு 9ம் அதிபதி சனி 10+1;11
    12ல் 11 கழிக்க முடியாத காரணத்தால் ராசிக்கு 11 இந்து லக்னம் என எடுத்துக் கொள்ளலாமா குரு

  • @s.pkannan2327
    @s.pkannan2327 ปีที่แล้ว

    good teacher Thank you sir

  • @arikrishnanias
    @arikrishnanias 3 ปีที่แล้ว

    குருவே! லக்னம் மற்றும் ராசியில் இருந்து ஒன்பான் அதிபதியின் ஓளிகிரணத்தை எண்ணி வந்த தொகையை கூட்டி வந்த தொகையை பன்னிரண்டுக்கு கொடுத்து மீதம் ஏதும் வரவில்லை என்றால் இதற்கு இந்து லக்னம் என்பது ராசியாக கொள்ளலாமா? இந்து லக்னத்தில் உள்ள கிரக தசாபுத்தி வாழ்வில் நடப்புக்கே வராது என்றால் அதன் பலன் எப்படி கிடைக்கும்?

  • @murugesan2098
    @murugesan2098 2 ปีที่แล้ว

    Enathu kumba lagnam athil kiragangal illai itharku enna palan?

  • @srividhyarubini3260
    @srividhyarubini3260 3 ปีที่แล้ว

    Mithuna lagnam dhanusu rasi 1+30= 31- 24=7 .appo mithuna lagnam than indhu lagnam .athula entha gharmum illai.ennaku bhudhan dasha varathu 10il raghu revathi bhudhan nakshatra thil iruku 5il (bhudhan + sukran) bhudhan swathi nakshatra thil iruku .appo ennaku raghu dasha nella irukuma sir

  • @thendralthendral2623
    @thendralthendral2623 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை!!!!!!

  • @musictraveler6068
    @musictraveler6068 3 ปีที่แล้ว

    எனது லக்னம் துலாம் ஒன்பதாம் அதிபதி புதன் எண் 8 ராசி மீனம் ஒன்பதாம் அதிபதி செவ்வாய் எண் 6 இரண்டையும் கூட்ட வருவது 14 அதை 12 ஆல் வகுத்தால் மீதம் வருவது 2 சந்திரன் நிற்கும் மீனத்தில் இருந்து எண்ணி வர மேசம்இந்து லக்னமாக வருகிறது எனக்கு எல்லா கிரகமும் அதில் நின்றே திசை நடத்துகிறது இருப்பினும் நான் சிரமப்படுகிறேன்

  • @ramanmuthualagu8042
    @ramanmuthualagu8042 ปีที่แล้ว

    Very nice explanation sir 👏👌👍

  • @selvirajendran8483
    @selvirajendran8483 2 ปีที่แล้ว

    Arumai Ayya.

  • @karthikarumugam8860
    @karthikarumugam8860 29 วันที่ผ่านมา

    sir enaku Dhanusu rasi and Dhanusu lagnam. Kanakku seithu paarthaal 60/12 = 5. Anaal meetham vaauvatho 0. pin eppadi naan indhu lagnam arinthu kolvathu

    • @shanthih9780
      @shanthih9780 21 วันที่ผ่านมา

      உங்கள் ராசியில் இருந்து '0' கணக்கிட்டால் அது உங்கள் ராசி தான் வரும். அதனால் உங்கள் ராசி தான் உங்கள் இந்து லக்னமும்.

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 3 ปีที่แล้ว

    Vanakkam 🙏🏻 Ayya
    Vilakkam solvathil migavom Arumai ethayum dirumba dirumba kelunga endru solvadhu Arumai Ayya
    Nanrygal kodi vazganalamudan 💯💐🙏🏻👏🌸👌🌸👏💐🙏🏻

  • @mohanvarman7022
    @mohanvarman7022 2 ปีที่แล้ว +1

    அண்ணா மேஷ லக்கினம் செவ்வாய் 8 ஆட்சி. இந்து லக்கினமும் 8 ல் இருக்கும் ஆட்சி பெற்ற செவ்வாயை குறித்தல் என்ன பலன்.

  • @muthuraj.pandiyanmuthurajp7129
    @muthuraj.pandiyanmuthurajp7129 2 ปีที่แล้ว

    Thanks very much God bless you always sir

  • @antonymraj5824
    @antonymraj5824 3 ปีที่แล้ว

    அருமை...அருமை. ராம்ஜி சார்.

  • @kvinayakamoorthi7413
    @kvinayakamoorthi7413 2 ปีที่แล้ว

    சார் உங்கள் பதிலை பார்த்து தெரிந்து கொண்டேன்....
    0 வந்தால் ராசி எதுவோ அதுவே இந்து லக்கினம்....
    நன்றி ஐயா....

  • @hamsavenishanmugam6577
    @hamsavenishanmugam6577 2 ปีที่แล้ว

    Sir
    Beautiful explanation.
    If more than one planet stand in indu lagnam will that all planets give rajayogam.
    Pls reply

  • @srivaylan2631
    @srivaylan2631 2 ปีที่แล้ว +1

    If the Inthu Lagna Lord of the house is an 'Asubar', will its Dasa be still good? For example Dhanusu Lagna + Meena Rasi 9th house from Dhanu Lagna is Surya (30 degree), and the 9th house from Meena Rasi is Sevvai (6 degree). So 6 + 30 = 36/12 = 3.
    The value 3 becomes the 3rd position from Meena Rasi and its point falls into Rishibam that becomes the Inthu Lagna. Will this Inthu Lagna Lord, Sukran, do good for Dhanusu Lagna during Sukran Dasai as Sukran is the Lord of 6th house for Dhanusu Lagna. Please answer me, Sir.

  • @lathaswaminathan8130
    @lathaswaminathan8130 ปีที่แล้ว

    Sir, excellent explanation

  • @chitta18
    @chitta18 3 ปีที่แล้ว

    Really very much appreciated for your help thanks a lot

  • @raguraji2524
    @raguraji2524 3 ปีที่แล้ว

    Clear explanation
    Thanks a lot guruji

  • @v.r.mahavishnu7982
    @v.r.mahavishnu7982 3 ปีที่แล้ว

    Sir kanni laknam and kumbam rasi what is the hindhu laknam

  • @babyvideo3066
    @babyvideo3066 ปีที่แล้ว

    Ore rasi lagnamaga irunthal ena guruji panrathu

  • @shanthydurairaaj5635
    @shanthydurairaaj5635 3 ปีที่แล้ว

    Superb sir great great great superb explanation very well understood 👏👏👏👏💐💐💐💐🙏🙏

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 3 ปีที่แล้ว

    தெள்ள தெளிவாக புரிகிறது ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @thilagavathyvathy6623
    @thilagavathyvathy6623 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்

  • @nithiyanithiya26
    @nithiyanithiya26 3 ปีที่แล้ว

    Super sir...crystal clear explanation..

  • @SellamaniR
    @SellamaniR 2 หลายเดือนก่อน

    If the number comes 1+8=9 then 9_12 how will calculate the indhu lagnam

  • @ragav1381
    @ragav1381 2 ปีที่แล้ว

    Good explain sir.

  • @vigneshelango2866
    @vigneshelango2866 3 ปีที่แล้ว

    Super nga sir..one doubt indha lagnathil irukkum planet dhasa varanum means parivardhanai aahi oru planet indhu lagnam la ukkandha andha dasai varanuma illa parivardhanai aavadharku munnadi irukkum planet dhasa varanuma sir ji

  • @prakashsj6227
    @prakashsj6227 3 ปีที่แล้ว +1

    Sir thank you very much for immediate response 👍

  • @dharsiniram171
    @dharsiniram171 3 ปีที่แล้ว

    Really understood.. super

  • @vanitharam317
    @vanitharam317 2 ปีที่แล้ว

    Super 👌 👍 Amazing video

  • @rudyscomment3897
    @rudyscomment3897 3 ปีที่แล้ว

    Meenam lagnam meena raasi
    Total 12 i want to divide by 12 or not

  • @akila5402
    @akila5402 หลายเดือนก่อน

    Sir I'm rishapa rassi meenam laknam