சொல்ல மறந்த கதை மகரம் நவ கிரகங்கள் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 248

  • @venugopal.vvenugopal.v750
    @venugopal.vvenugopal.v750 3 ปีที่แล้ว +25

    ஐய்யாவின் திருப்பாதம் பணிந்து இருகரம் கூப்பி வணங்குகிறேன் ஒவ்வொரு வீடியோவிலும் மகரத்தை மணிமனியாக உச்சரிக்காத நாளே இல்லை சார் ரொம்ப ரொம்ப நன்றி சார்

  • @bravinkumar4970
    @bravinkumar4970 2 ปีที่แล้ว +1

    இது பொதுப் பலன் மட்டுமே உண்மையில் தனிப்பட்ட முறையில் மாறுபாடு உள்ளது அருமையான தகவல்கள் நன்றி ஐயா

  • @asshwinkrishnan9841
    @asshwinkrishnan9841 2 ปีที่แล้ว +2

    தெளிவான இனிமையான பேச்சு விளக்கம் 💯

  • @bharathim7278
    @bharathim7278 3 ปีที่แล้ว +10

    ஐயா, தங்களின் மகர லக்கினம் தொடர்பான காணொளிகளை பார்க்கும் போது எல்லாம், எப்படி தாங்கள் சொல்வது ஒரு சிறு பிழை இல்லாமல் அப்படியே எனக்கு பொருந்தி வருகிறது, ஒருவேளை தாங்களும் மகர லக்கினமாக இருக்க கூடுமோ என்று எண்ணுவது உண்டு.. அதை இன்று தாங்களே உறுதி செய்து விட்டீர்கள்.. நன்றி!
    வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்!

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 ปีที่แล้ว +1

    தந்தையால் நன்மை இல்லை.. அருமையான கணிப்பு... பேச்சு.! .. ஜோதிடம் என்ன என்பதை தங்களால் உணர்கிறேன்... நன்றி... உங்கள் சேவை.. மேம்மேலும் தொடரவேண்டும்❤❤❤

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 3 ปีที่แล้ว +4

    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காணொளி. வழக்கம் போலவே சிறப்பான தகவல்கள் மற்றும் நுணுக்கங்களுடன். மிக்க நன்றி.

    • @revathyrajagopal5987
      @revathyrajagopal5987 3 ปีที่แล้ว

      Namaskaram I am asking for my daughter from Bangalore Born on 1982 Oct 30 the am 5.44 at chennai wishing for 2 nd child is it possible n how is future

    • @karthikselvaraj8757
      @karthikselvaraj8757 3 ปีที่แล้ว

      @@revathyrajagopal5987 Kindly address your query to Sri Ramji.

  • @Jaishree55-x8e
    @Jaishree55-x8e 3 ปีที่แล้ว +5

    நன்றி ஐயா 🤗🤗. கடவுள் உடைய ஆசிர்வாதம் எப்போதும் இருக்கட்டும் 🙏🙏🙏🙏

  • @dharanikumar6271
    @dharanikumar6271 ปีที่แล้ว

    Ippo 2 days ah thaan ung channel seen. Nanum magara rasi..kanni lagnam...Thiruvonam star
    Magaram ..tiruvonam patri neenga solvathu unmai..
    Idhu vari yarim ivlo clear ah solla la...neenga semma sir.. subscribed...kanna moodikittu pannalam... Thank you sir...

    • @karanking7453
      @karanking7453 9 หลายเดือนก่อน

      Same all bro😂

  • @srivaylan2631
    @srivaylan2631 3 ปีที่แล้ว +3

    Aiya, you have a good command of Tamil language, besides having a deep knowledge on astrology. These give listeners dual benefits.

  • @rajig5586
    @rajig5586 3 ปีที่แล้ว +6

    Iya vanakkam 🙏🙏🙏 nan romba naal ethir patha onru thq so much ❤️ .💯 Unmai magara lakkanam 😭

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 ปีที่แล้ว +4

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 மகர லக்ன சூட்சுமங்கள் சூப்பர் 👌👌👍

  • @kskssg5599
    @kskssg5599 2 ปีที่แล้ว

    100% your prediction is correct hats of you ji.

  • @balasubramanian8018
    @balasubramanian8018 3 ปีที่แล้ว +4

    நீண்ட.... நாள் எதிர் பார்த்த ஒன்று.🙏🙏🙏

  • @savivenkat
    @savivenkat ปีที่แล้ว

    Superb sir you are also magaram lagnam...so much clear predictions

  • @kavivarshini4668
    @kavivarshini4668 3 ปีที่แล้ว

    Bank loan மூலம் முன்னேறுதல்.... எனக்கு மிகவும் உண்மை sir....

  • @r.rajkumar3602
    @r.rajkumar3602 3 ปีที่แล้ว +2

    இதற்குத்தான் காத்திருந்தேன் ❤️

  • @balamurugans5041
    @balamurugans5041 3 ปีที่แล้ว +1

    மிகவும்சரியானதகவல்

  • @royalarts3715
    @royalarts3715 3 ปีที่แล้ว +1

    சூப்பர் ரா
    சொல்ரீங்க
    நன்றி நன்றி நன்றி

  • @Nagasiva14h
    @Nagasiva14h ปีที่แล้ว

    அருமை அருமை....

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Arumaiyana vilakkam thankyou sir 🙏

  • @balrajbalraj2311
    @balrajbalraj2311 2 ปีที่แล้ว +1

    உண்மை சனி அனுஷ நட்சத்திர சாரம் முழுமையாக சனியின் பொறுமை உண்டு

  • @shivasakthivel6318
    @shivasakthivel6318 3 ปีที่แล้ว +1

    Magara Rasi...Kanni Lagnam..Sir.. Indha palangal porunthuma

  • @ai66631
    @ai66631 10 หลายเดือนก่อน

    Suryan shani- radiation hazardous mismatch 😀🙏🏽
    Mars vakram with rahu - i have seen SC court cases, but he won the case after 10 years legal battle agsinst UP govt!!
    Arumai SriRamji 🙏🏽🌷

  • @venkatesan6
    @venkatesan6 3 ปีที่แล้ว

    வணக்கம் ராம் ஜி அய்யா, இதைத்தான் நான் எதிர் பார்த்தேன் 🤗🤗🤗🤗🤗😍😍😍😍

  • @selvarajraj8612
    @selvarajraj8612 3 ปีที่แล้ว +2

    Thanks Guru Ji your information very well

  • @ramadevi28.udayanRamadevi
    @ramadevi28.udayanRamadevi 19 วันที่ผ่านมา

    Enga son ku kadaga rasi magara lagnam poosam nakshathiram 2il sani 4il kedhu 7il Chandran 8il chevvai 10il sukkiran ragu 11 il guru 12il suriyan budhan eppadi irukkum ena sollunga ji 🎉aanal neenga sonnadhu polave appadiye irukkan ji 🎉aanal yoga dhiyanam irukkan aanal night la thoongaradhe illa late night thoongaradhu ippadi irukkan ji 🎉30 years aagudhu enna seivadhu theriyavillai ji 🎉nanri ji 🎉vazhga valamudan 🎉❤🙏

  • @REAPER-gf5cf
    @REAPER-gf5cf 3 ปีที่แล้ว +1

    Your predictions true ayya

  • @ramadeviudayan7641
    @ramadeviudayan7641 3 หลายเดือนก่อน

    En magan kadaga rasi magara lagnam poosam nakshathiram 21 .12.1994 .2il sani 4il kadhu 7il chandran 8il chevvai 10il sukkiran ragu 11il guru 12il suriyan budhan.
    Nadappadhu kedhu dhasa ji
    Neengal sonnadhu anathum unmai moorga thanam murattu pechu yarudanum avvalava seekiram mingle aagaradhe illa thanimaila irukkaradhu illana murattu thanama pesuradhu ippadi irukkan innum kalyanam aagala kedhuvil panna koodadhunnu sonnanga enna seivadhu theriyama irukkiren ji🙏
    Unga kitta than pakkanum nu irukken ji jadhagam parthu en ponnu vazhkai court la nirkiradhu ji
    Ippa neenga therigiteenga romba aarvama irukken ji
    Nanri ji ungal padhivu miga Arumai ji 🙏

  • @rajaganesh8747
    @rajaganesh8747 ปีที่แล้ว

    🙏 Thanks for your valuable support 🙏

  • @chandrasekarrajaganesh5311
    @chandrasekarrajaganesh5311 3 ปีที่แล้ว +2

    Excellent and useful information Sir, thanks for your kind service 🙏🙏🙏

  • @muthuvelramasamy77
    @muthuvelramasamy77 11 หลายเดือนก่อน

    மகரத்தில்செவ்வாய்சூரியன்சனிகூட்டுவிருட்சகலக்கனம்சூரியன்சொந்தகால்சனிதிருவோணம்4 ல் செவ்வாய்திருவோணம்2 ம்கால்உங்கள்வாக்குமிக உண்மை

  • @m.vishnurajesh1425
    @m.vishnurajesh1425 ปีที่แล้ว

    புகழ் பெறவாழ்த்து

  • @s.s1376
    @s.s1376 3 ปีที่แล้ว

    Hi Sir,
    I watched ur all videos. plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. My & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @rajeswarir7077
    @rajeswarir7077 5 หลายเดือนก่อน

    Mithuna ragu palan sollunga sir

  • @TamilSelvan-pg8vr
    @TamilSelvan-pg8vr ปีที่แล้ว +1

    Good 👍👍!!

  • @dineshbabu7827
    @dineshbabu7827 3 ปีที่แล้ว +6

    மகர லக்னம், லக்னத்தில் சனி பகவான், நீங்கள் சொல்வது அப்படியே உள்ளது, ஐயா, 🙏

  • @cparthi722
    @cparthi722 3 ปีที่แล้ว +1

    Vanakam Ayya, big waiting solla maranththa kathai Magara lakanam.Date 28/06/1991, time 8.08pm. Mannargudi. Thirumanam, velinadu sella vaippu ullatha.

  • @asshwinkrishnan9841
    @asshwinkrishnan9841 2 ปีที่แล้ว +3

    நானும் மகர லக்னம் தான் அருமையா சொன்னீர்கள் அய்யா

  • @balamuruganb.e.9298
    @balamuruganb.e.9298 3 ปีที่แล้ว +2

    Excellent sir

  • @sarkhivlogs7578
    @sarkhivlogs7578 3 ปีที่แล้ว +1

    100% உண்மை ஐயா

  • @ramajayam3666
    @ramajayam3666 3 ปีที่แล้ว

    னிங்க சொன்ன விசயம் Correct சார்

  • @nagarajanerode
    @nagarajanerode 3 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் அய்யா. நிகழ் வாழ்வோடு பொறுத்திப்பார்க்க முடிகிறது. நன்றி.
    மகர லக்னத்தில் வக்ர குரு இருந்தால் நன்மையா..

  • @ramakrishnarama718
    @ramakrishnarama718 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா மிக்க
    நன்றிஉங்களுக்கு!
    நான் மகரலக்கனம்
    லக்கினத்தில் சூரியன் சந்திரன் புதன் சனி உள்ள து
    இதன்பலன் எப்படி இருக்கும் என்பதைதரவேண்டுகிறேன்

  • @saravananchockalingam1765
    @saravananchockalingam1765 3 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன்!!!
    ராகு 12இல் இருக்கு அய்யா!!! 12 ஆம் இடம் மகரம்

  • @abiananya2729
    @abiananya2729 3 ปีที่แล้ว +1

    Yas sir your great 👍

  • @gayathrir7053
    @gayathrir7053 3 ปีที่แล้ว

    மிக மிக அருமை ஐயா.நன்றி

  • @durgac4867
    @durgac4867 ปีที่แล้ว

    Meenam raasi sollunga sir

  • @meena7295
    @meena7295 3 ปีที่แล้ว +1

    Selvakumar 13/09/1975 evening 5.00pm periyakulam ,Theni. ராகு திசை எப்படி இருக்கும் sir. கடன் எப்பொழுது அடையும்? நிரந்திர தொழில் எப்பொழுது அமையும் sir? Please sollunga sir

  • @saranisarani5782
    @saranisarani5782 3 ปีที่แล้ว

    Ayya naan thiruvona natchathiram mesha lakkanam magararasi itharkku pathivu podungal

  • @bhuvanabhuvans7016
    @bhuvanabhuvans7016 2 ปีที่แล้ว

    Ayya makara laknam
    Sani uthiradam 2 pathathilum guru 1 pathathilum irukirathu
    Ithu inaivu Thane ayya

  • @gayathridevi9211
    @gayathridevi9211 3 ปีที่แล้ว +1

    Super informative speech sir... 👌

  • @jothisakthivel5578
    @jothisakthivel5578 3 ปีที่แล้ว +1

    Ayya, magaralakanathil suriyan puthan palan yeppadi erukum

  • @senthiljana2433
    @senthiljana2433 3 ปีที่แล้ว

    சார்.என்.மகன்..
    மகரலக்கனம்
    1.சந்திரன்..உத்திரடம்
    2.கேது.
    3.குரு.உத்திரட்டாதி..4.டிகிரி
    4.சனி.நீச்சம்.
    5.சுக்கிரன்.
    6.சூரியன்..செவ்வாய்
    7.புதன்.ஆயில்யம்
    8.ராகு..மகம்
    ராகு தசை....
    தனித்த.புதன்.
    சூப்பர் ஜி..
    குரு.பர்வை..ராகுக்கு.
    இருக்க.. ராகு தசை.
    இது.கிரகமாலிக.
    யோகம்மா.
    சனி .நீச்ச.பங்கம்மா.
    படிப்பு.வேலை..எல்லாம்.
    குடுத்தது.ராகு.தச

  • @sathiskarthika
    @sathiskarthika 3 ปีที่แล้ว

    ஐயா தாங்களும் மகர லக்னம் மிக்க மகிழ்ச்சி.
    நான் மகர ராசி மகர லக்னம்
    அய்யா மீனத்தில் சூரியன் +புதன் +சுக்கிரன் மூன்று கிரகங்கள்
    உள்ளனர்.
    ஐயா நல்ல அமைப்பா ஐயா

  • @balamuruganb.e.9298
    @balamuruganb.e.9298 3 ปีที่แล้ว

    I'm waiting for this video long time

  • @dharaniraja7709
    @dharaniraja7709 3 ปีที่แล้ว

    Vanakkam gurujii en maganin guru thisai soorian puthi epdi irukum puthra dosam ulatha guru vakramaga irupathal thasa epadi irukum sani desa epdi irukum namakkal 29_12_2002 8_27am

  • @soundharyasubbian4326
    @soundharyasubbian4326 2 ปีที่แล้ว

    correct sir nan magaram en husband sari illa chandran with ragu

  • @jayapriya3883
    @jayapriya3883 3 ปีที่แล้ว

    தொடர் முயற்சி என் மகனின் எதிர்காலம் பற்றி கூறுங்கள் 12.9.2009,11:35am chennai லக்கினாதிபதி 8 யில் மறைவு பிரச்சனை தருமா?

  • @vengateshwaran9988
    @vengateshwaran9988 3 ปีที่แล้ว

    Sir nan magara rasi nan nithamum siriyanai kumbidaren sir pannalama

  • @deepakramasamy4424
    @deepakramasamy4424 3 ปีที่แล้ว +2

    100% unmai ayya

  • @658vinithkumar_s2
    @658vinithkumar_s2 3 ปีที่แล้ว

    Sevvaii utcham petru ....sani vakra neecham petru guru voda nerukkamaka inainthu parivarthanai petraal...intha 3 krahangal evvaru balam matrum seyalpadum.....niraya kulapangal kuruve🙏

  • @bharathikavi1470
    @bharathikavi1470 10 หลายเดือนก่อน

    மகர லக்னம் லக்னத்தில் சனி ராகு கடகத்தில் குரு கேது தனுசு ராசி மகர லக்னம் சுமத்துவமா பாபத்துவமா தயவு செய்து சொல்லுங்க

  • @jothirajp548
    @jothirajp548 3 ปีที่แล้ว

    I am mahararasi super explain

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 3 ปีที่แล้ว +1

    Another great one 👌🙏

  • @hemanathank3560
    @hemanathank3560 3 ปีที่แล้ว

    Respected sir, thank you last week not given QUESTION & ANSWER section

  • @venkatachalamnarayanan2600
    @venkatachalamnarayanan2600 3 ปีที่แล้ว

    Sir. Once again I heard from u about my character as a Makara rasi born. Tks 🙏🙏🙏🙏

  • @gunapriyar9239
    @gunapriyar9239 3 ปีที่แล้ว

    Thanks for the info. Pls say about thiruvonam nakshatram

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg 3 ปีที่แล้ว +3

    Vanakkam sir, this is for makara lagnam I understand. Not for makara rasi ? Pls clear my doubt. 🙏🙏

  • @ravichandran8806
    @ravichandran8806 3 ปีที่แล้ว

    1 month waiting...finally got it...✌❤

  • @shrisundar263
    @shrisundar263 3 ปีที่แล้ว

    Sir long time asking... 14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா
    இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be what he will be study.. not studying well sir

  • @ragavanmohan5218
    @ragavanmohan5218 3 ปีที่แล้ว

    vanakkam guruji ungal pathivkku kodi nanrikal oru siru vilakkam magara rasi thiruvonom viruchika laknam sani dasa sani puthi eppadi irukkum sir pls sir .

  • @iniyanvishnu3065
    @iniyanvishnu3065 3 ปีที่แล้ว +1

    1000/%think true 👍

  • @neelaarmy1
    @neelaarmy1 3 ปีที่แล้ว +3

    அய்யா.... நான் மகர ராசி... ரிஷபம் லக்னம் ... எனில் இந்த பலன்கள் எனக்கு பொருந்துமா ????

  • @swetha4525
    @swetha4525 3 ปีที่แล้ว +1

    ஐயா, வணக்கம் என் ஜாதகத்தில் சனி நீச்சம் +7ஆம் அதிபதி சந்திரன் சேர்க்கை மேசத்தில். 7ஆம் அதிபதி சனி சேர்க்கை பெற்றால் கீழ்நிலையில் திருமணம் ஆகும் என்று கூறுகிறார்கள் .இதை பற்றி ஒரு தெளிவு தாருங்கள் ஐயா..... உங்கள் பதில் வேண்டும் ஐயா.....
    பிறந்த தேதி-01/12/1998
    நேரம்-10.10am kanchipuram...

  • @muthuvelsuper4500
    @muthuvelsuper4500 3 ปีที่แล้ว

    Super guruji

  • @thansika.tthiyagarajan7384
    @thansika.tthiyagarajan7384 3 ปีที่แล้ว +1

    Hello sir iam Thiyagarajan Dob:8/10/1975,Timing:8:50am,Harur Dharmapuri. Sukkiran thisai eppidi irukkum. Kadan Eppothu neengum,Eppothu Veedu Vangum amaippu Varum? PlZ say me sir.

  • @Jaisaa
    @Jaisaa 3 ปีที่แล้ว

    தேதி 19/01/1998
    நேரம் 5:15 pm
    குரு சனி புதன் தசை எப்படி இருக்கும்
    தொடர் முயற்சி......

  • @kalpana946
    @kalpana946 3 ปีที่แล้ว

    Makaram rasi makaram laganam thriuvanam natchatram dob 7.8.98 time 6.45 am naga thousam marriage delay age 24 sani puthi ragu thisai marriage delay sir

  • @balajanani9912
    @balajanani9912 3 ปีที่แล้ว

    Sir Magaralagnam Sanithesai Ragubuthi 6il ragu paadaipaduthuthu sir

  • @sankararumugam3831
    @sankararumugam3831 3 ปีที่แล้ว

    Super ji consulting fee please

  • @priyastamilchannel2273
    @priyastamilchannel2273 ปีที่แล้ว

    Sir Magara lagna..lagnathil sevvai,suriyan,sukran in Lagna..chandran in 8th house simmam.. is it good..sani,buthan in 2 nd house,guru in 10 th house,Raghu in 11th place is it good ha sis please clarify me

  • @manttreshman4935
    @manttreshman4935 3 ปีที่แล้ว

    Ninge enggel valavaikum valikatti vaitiyar aiya. Nangge endrukum ungal ke kadan petrikum

  • @ragavanmohan5218
    @ragavanmohan5218 3 ปีที่แล้ว

    vanakkam guruji nanri nanri.

  • @ruckmaengineering4803
    @ruckmaengineering4803 3 ปีที่แล้ว +2

    வணக்கம் குருஜி ராகு சூரியன் இணைவு பத்தி சொல்லுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @iniyanvishnu3065
    @iniyanvishnu3065 3 ปีที่แล้ว

    Excellent Guru ji 🙏👏I am

  • @anbarasimani9338
    @anbarasimani9338 3 ปีที่แล้ว

    True100/...Anna

  • @csgkanhce1992
    @csgkanhce1992 3 ปีที่แล้ว

    ஐயா, புஷ்கார நவாம்சத்தில் லக்கன புள்ளி,லக்கனத்தை, லக்கினாதிபதியே சனி பார்க்கிறார் இதனால் பிரச்சனை வருமா? வேலை அல்லது தொழில் எப்போது அமையும் 18-5-1987,1:55am செங்கல்பட்டு

  • @suryadon4421
    @suryadon4421 3 ปีที่แล้ว

    Sir magara lagnam kadaga rasi

  • @rajendransurya9093
    @rajendransurya9093 3 ปีที่แล้ว +2

    2 வருடமாக வேலைக்கு முயற்சி செய்கிறேன். நிரந்தர வேலை எப்போது கிடைக்கும் sir? மதிப்புமிக்க உத்தியோகம் கிடைக்குமா sir?
    01-12-97 Salem 7:45 AM

  • @nandhu_editz6734
    @nandhu_editz6734 3 ปีที่แล้ว +1

    Suriyan + Sevvai Inaivu Sollunga Sir🙏

  • @thirumozhiraja4830
    @thirumozhiraja4830 2 ปีที่แล้ว +1

    மகரம் சன்னியாசியாக வாழ்ந்தால் யோகமக இருக்கலாம். மனைவி இம்சைதான்.

  • @mano3tara
    @mano3tara 3 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா. உங்கள் லக்கினமாகிய மகரத்தை பற்றி சற்றும் ஒளிவு மறைவு இன்றி பல விஷயங்களை புட்டு புட்டு வைத்து விட்டீர்கள். மிக்க நன்றி அய்யா. மகர லக்கினத்தில் சுக்ரன் (7 ஆம் அதிபதி) நின்றால் உள்ள நல்ல நன்மைகளை சொன்னீர்கள் .ஆனால் சூரியனால் அஸ்தங்கம் அடைந்துள்ள (

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  3 ปีที่แล้ว

      Vakram asthangam nivarthi

    • @mano3tara
      @mano3tara 3 ปีที่แล้ว

      @@SriMahalakshmiJothidam மிக்க நன்றி ஐயா

  • @astroisscience8557
    @astroisscience8557 3 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 3 ปีที่แล้ว

    Super

  • @patmanabanraghunathan7724
    @patmanabanraghunathan7724 2 ปีที่แล้ว

    அருமையான படைப்பு மற்றும் தெளிவான விளக்கங்கள்.
    பல்வேறு நாடுகளில் நமது பாரம்பரிய பொக்கிஷங்களில் சித்தமருத்துவத்தில் உள்ளடக்கிய (Astro bio medicines) சோதிடம் சார்ந்த மருந்தியல் சிகிச்சை கல்வியை ஆழ்ந்து ஆராய்ந்து கல்லூரிகளில் கூட பாடங்களாக ஏற்படுத்தியுள்ளார்கள் தற்காலத்தில். எனவே உணவு நோய் சிகிச்சை மருந்துகள் தொடர்பான விவரங்களை தொகுத்து வழஙகலாமே. இதன் தொடர்பான பாதுகாக்கப்பட்டஆயிரக்கணக்கான புத்தகங்கள் இலங்கையில் நூலகத்தில் பல ஆண்டுகள் முன்பு தீக்கிரையாக்கி அழித்து விட்டார்கள்.

  • @a.k8383
    @a.k8383 2 ปีที่แล้ว

    வணக்கம் ஜீ 14 .3 .1980 இரவு 7.7மணிக்கு பிறந்த ஊர் ஒட்டன்சத்திரம் எனக்கு சொல்லுங்க சார் பல கஷ்டங்களை அனுபவித்து விட்டேன்

  • @jaivignesh834
    @jaivignesh834 3 ปีที่แล้ว +3

    Sir vanakkam ,
    Name: Krishnakumar rs
    DOB: 11/12/74
    Time:9:11 am
    Sir vellaiyil munnetram kidaikuma,
    Alladhu nalla vellai epozhudhu kidaikum
    Velinaadu sellum vaaipu irukiradha
    Neendanaal muyarchi badhil kooruveergal endru nambukiren nandri sir 🙏🏻

  • @GV_Kitchen
    @GV_Kitchen 3 ปีที่แล้ว

    Magarathil kethu+pournamni Chandran erundhal positive or nagative???

  • @sarathkrish77
    @sarathkrish77 3 ปีที่แล้ว +2

    Enakku Mahara Raasi 24 Vayasu Aakudhu, Aanaa Enakku Kadandha 1 and Half Year Ah Udambu Sari Illama,Manasu Palaveenam Aakiduchu,Ennala Mudiyala,😭😭😭😭 Ennala Pain Ah Thaanga Mudiyala, Udambu La Ulcer Problem, Headache problem, Kidney Stone Problem,Nenju Vali Problem, Udambu La Strength Illama, Enkitta Nalla Appa Amma Illama,Kaasu Panam Illama, Enkitta Uyirai Thavira Vaera Edhuvum illa 😭😭😭😭 Saneeswarar Bhagavan Romba Kashta Paduthuraru,Chinna Vayasula Irundhae Kashtaththa Mattumae Anupavichuttu Irukkan,Thaniya Poraadittu Irukkan😭😭😭😭😭 Solli Aluka Kuda Yaarum Illa,Seththaralam Pola Irukku 😭😭😭😭😭😭 Kadavul Thaan Kaappaththanum, Nalladhu Pannanum, Nallapadiya Vaazhanum Ninaikkaradhu Thappa, Nimmathiya Thuungi Pala Varusham Aakudhu 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @jeevarekhathishan2003
      @jeevarekhathishan2003 3 ปีที่แล้ว +1

      Dont worry everything will be alright. I was in your situation but had the courage to ignore all those negativities. Keep trust in yourself. You will be alright.

    • @vishnu.venkateswaran5595
      @vishnu.venkateswaran5595 2 ปีที่แล้ว +1

      Don't worry ♥️♥️🙏🖤

  • @swaminathanjayaraman5075
    @swaminathanjayaraman5075 3 ปีที่แล้ว +2

    ஐயா 35 வயதுக்கு மேல் நல்ல வாழ்க்கை கிடைக்கும்னு சொன்னீங்க உங்களுக்கு அமைந்ததா