நவகிரக வர்கோத்தம பலன்கள் | வர்கோத்தமம் பகுதி - 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 191

  • @somasundaram-2350
    @somasundaram-2350 2 ปีที่แล้ว +4

    கிரகங்களின் வர்க்கோத்தம சூட்சம விதிகளை எளிதில் புரிய வைத்து ஜோதிடத்தின் சூட்சும பலன்களை இந்த நிகழ்ச்சியினைக் கேட்பவர்களின் மனதில் ஆழமாக நிலை நிறுத்தச் செய்திட்ட உங்களின் ஆற்றல் வலிமை அளப்பறியது என்பதும் சிறப்பு வாய்ந்தது!! 🌹🌹, அன்புடன் 🙏🙏

  • @sivasivaranjan7334
    @sivasivaranjan7334 3 ปีที่แล้ว +8

    சந்திரன் வர்க்கோத்தமம் பற்றி அருமை நீங்கள் கூறுவது உண்மைதான் சார் நன்றி

    • @nishakennedy3781
      @nishakennedy3781 3 ปีที่แล้ว +1

      If neechavarthogam??

    • @aruneshprasannasekar9038
      @aruneshprasannasekar9038 3 ปีที่แล้ว

      @@nishakennedy3781 நீச்ச வர்கோத்தமம் ஆட்சிக்கு சமம்.

  • @cnskumar4576
    @cnskumar4576 3 ปีที่แล้ว +10

    Dear sir, Your Astro class is very easy to understand...pl continue Thanks

    • @cnskumar4576
      @cnskumar4576 3 ปีที่แล้ว

      Dear Sir, Please confirm my daughter feature Life.. now she stady CA if possible to complete pl advice thank u ji - dob 02.09.2002 - 7.58 PM mayladuthurai

  • @kumaravele1708
    @kumaravele1708 3 ปีที่แล้ว +5

    வர்கோதமம் பற்றி சிறப்பான விளக்கம் அளித்ததற்கு நன்றி ஐயா.

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 3 ปีที่แล้ว +2

    வெகு சிறப்பான தொடர்ச்சியாக இந்த காணொளி அமைந்துள்ளது. நன்றி.

  • @rajalakshmi7753
    @rajalakshmi7753 ปีที่แล้ว +1

    Sani, bhudhan matrum sevvai varga uthamam . Chandra athiyogam. That y i found u as my guru - guruji. Superb. Vera level guruji nnerya kelvi kana bathil .kedaithathu. 🤗✌️

  • @SANAKUMARsella180793
    @SANAKUMARsella180793 3 ปีที่แล้ว +13

    வர்கோத்தமம் அடைந்த கிரகத்துடன் அசுபர் இணைந்தால்..?? என்ன பலன் ஐயா

  • @malarvizhiut7469
    @malarvizhiut7469 7 หลายเดือนก่อน +1

    வழக்கம் போல் சூப்பர் அய்யா.❤🙏

  • @elangovan.m6883
    @elangovan.m6883 3 ปีที่แล้ว +2

    வணக்கம் குருஜி... சிறப்பு...மகிழ்ச்சி...

  • @yogananththulasingam175
    @yogananththulasingam175 7 หลายเดือนก่อน +1

    குருநாதரே வணக்கம் என்னுடைய ஜாதகத்தில் மாந்தி கிரகம் வர்க்க உத்தமம் அடைந்துள்ளது, ராசி கட்டத்தில் கன்னியா லக்னத்துக்கு 11 ஆம் இடத்தில் கடகத்தில் மாந்தி உள்ளது, நவாம்ச கட்டத்தில் மகர லக்னத்திற்கு ஏழாவது இடத்தில் கடகத்தில் மாந்தி உள்ளது, இந்த மாதிரி அமைப்பு சிறந்த பலன் உடையது என்று கருதுகிறேன், உங்களுடைய கருத்தை கூறவும்

  • @Suresh-tf6po
    @Suresh-tf6po 3 ปีที่แล้ว +2

    சுக்கிரன் ஆட்சி பெற்று வர்க்கோத்தம் சிறப்பு குருஜி

  • @kalarajendran9760
    @kalarajendran9760 2 ปีที่แล้ว

    வணக்கம் குருவே. மிக தெளிவான விளக்கம். எனக்கு விருச்சிக லக்னம் மற்றும் ரேவதி நட்சத்திரம் வர்கோத்தமம். தாங்கள் கூறுவது💯 உண்மை. நன்றி குருவே.

  • @DharunSanjay-yg4uf
    @DharunSanjay-yg4uf 4 หลายเดือนก่อน

    Arumai arumai arumai super sir thanks

  • @ajithkumars1751
    @ajithkumars1751 2 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் சார்

  • @mvenkatesh3234
    @mvenkatesh3234 3 ปีที่แล้ว +3

    2ஆம் அதிபதி 7 ஆம் அதிபதி இது போன்று வர்க உத்தமம் பற்றி வீடியோ போடுங்க

  • @umamageswaran799
    @umamageswaran799 3 ปีที่แล้ว +1

    Miga arumai sir varkothamam palan sollum vitham

  • @dhandapanisvk345
    @dhandapanisvk345 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா மிக நல்ல விளக்கம்நன்றி ஐயா வாழ்கவளமுடன்

  • @chinnas5480
    @chinnas5480 3 ปีที่แล้ว +1

    அருமை சார் நல்ல புரிதல் பதிவு நன்றி ஐயா

  • @tharrshineahalya1329
    @tharrshineahalya1329 ปีที่แล้ว

    Nandri aiya. Ragu kethu varkothamam patrina pathivu podavum.

  • @d.jdrawings85
    @d.jdrawings85 3 ปีที่แล้ว +1

    Super ayya enakku risaba laknam meenathil sevvai sukran irandume inandhu varkothamam amsathil meenathil sevvai sukran Suriyanum irukiraar ayya nanmaya ayya

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 ปีที่แล้ว

    Thank you sir for unknown information and very clear explanation of varkauthamam🙏🙏

  • @raj-rj4ey
    @raj-rj4ey 2 ปีที่แล้ว

    சிறப்பான விளக்கம் குருஜீ

  • @karthikeyan.n.6635
    @karthikeyan.n.6635 3 ปีที่แล้ว +3

    Sir சனி கடகதில் வக்கிரம் மற்றும் வர்கோத்தமம் சனி நன்மை தருமா அல்லது திமை தருமா sir

  • @sakthipandian9944
    @sakthipandian9944 3 ปีที่แล้ว +3

    Sir en maganukku laknam, rasi, ragu, kethu nangum varkothamam pettru erukku nanmaiya

  • @sureshkumar-bp9wu
    @sureshkumar-bp9wu 3 ปีที่แล้ว +4

    வணக்கம் ஐயா. குரு(வக்ரம்) புதன்(வக்ரம்) வர்கோத்தமம் பெற்றுள்ளது.நன்னம நடக்குமா. குரு 10ல்,புதன்6ல் தெளிவு படுத்துங்கள்.

  • @bhuvanaswami7302
    @bhuvanaswami7302 3 ปีที่แล้ว +2

    D10 சாட் என்றால் தொழில் பற்றி சொல்லுங்கள் ஐயா எபாடி பார்க்கணும் ஐயா.அதில் வேற லக்னம் கிரகங்கள் வேற வேற இடத்தில் இருக்கும் போது பலன் எப்படி பார்ப்பது சொல்லுங்கள் ஐயா

  • @ganapathysubramanian9623
    @ganapathysubramanian9623 3 ปีที่แล้ว +2

    Your explanation is so beautiful, if come to meet you then you may have to give more time and clear doubts based on your varied highlighted videos. ☺️🙏🙏👍

  • @SathishKumar-hs5xf
    @SathishKumar-hs5xf 7 หลายเดือนก่อน +2

    Lagnam
    Budhan
    Rahu
    Kedhu
    Varkothamam

  • @balareports3791
    @balareports3791 ปีที่แล้ว +2

    கன்னியில் சுக்கிரன் நீசம் இருக்கும் போது வர்க்கோத்தம் அடைந்தால் என்ன பலன் ஐயா

  • @nishasrinivasan5730
    @nishasrinivasan5730 ปีที่แล้ว

    One of the best videos I could relate to Sir! Amazing

  • @ramaganesh87
    @ramaganesh87 17 วันที่ผ่านมา

    ராசி கட்டத்தில் மேஷ லக்கினம். அஸ்வினி பாதம் 1ல் *வக்கிர குரு* இருக்கிறார். நவாம்ச கட்டத்தில் மேஷத்தில் *குரு* , சூரியன் உடன் வர்கோர்தமாகி இருக்கிறார். இதற்குரிய பலனை எப்படி எடுத்து கொள்வது?

  • @ajithkumars1751
    @ajithkumars1751 2 หลายเดือนก่อน

    சூப்பர் சார்

  • @gokulramk3409
    @gokulramk3409 ปีที่แล้ว

    Thulam raasi matrum thulam lagnam. Irandum vargothamam. Ithanal nanmaya Guruji? Nandri 🙏

  • @Balaji4819B
    @Balaji4819B ปีที่แล้ว

    மிகவும் அருமையான விளக்கம் ஐயா. எனக்கு கடகலக்கனம் , நீச சந்திரன் (விருச்சிகராசி), குரு மீனத்தில், வக்ர சனி விருச்சிகத்தில் ஆகிய 4ம் வர்க்கோத்தம். ஒரே வீட்டில் 2 கிரகங்கள் வர்க்கோத்தம் பெற்றால் எனன பலன் ஐயா?

  • @vickyvicky6300
    @vickyvicky6300 3 ปีที่แล้ว +3

    Sir Dob: 29/8/1996 12:30 am
    Birth place : Vellore
    Own business success aguma
    And marriage life epadi irukkum sir

  • @dr.v.saratha8111
    @dr.v.saratha8111 ปีที่แล้ว

    அருமையோஅருமை

  • @mohanpillai7405
    @mohanpillai7405 3 ปีที่แล้ว +1

    நன்றி குருஜி🙏🙏🙏🙏🙏

  • @deepasivakumar8985
    @deepasivakumar8985 3 ปีที่แล้ว +2

    சுபஸ்தானத்தில் அசுபகிரகம்வர்கோத்தமம்பெற்றால் எவ்விதமான பலனை அளிக்கும் என்பதனை தெளிவுபடுத்துங்கள் ஐயா

  • @alathoorschoolbangalorevvi6484
    @alathoorschoolbangalorevvi6484 ปีที่แล้ว

    Kadaga lagnam ( punarvasu 4th paadam)Lagna vargoththamam.
    Uthraadam 2nd paadam.Chandran Makaraththil Rasi Vargoththamam.Lagnam lord chandran Vargoththamam aspecting his own house (7th paarvai)
    Is it really very auspicious combination Sir? Please reply if you find time.

  • @rajalakshmiprabu2991
    @rajalakshmiprabu2991 2 หลายเดือนก่อน

    மேஷ லக்கினம் 11ம் அதிபதி பாதகாதிபதி சனி துலாம் 7ம் இடத்தில் உச்சம் மற்றும் வர்க்கோத்தமம் பெற்றால் பலன் சொல்லவும்

  • @ksgayathri7521
    @ksgayathri7521 3 ปีที่แล้ว

    Sri Ram jiக்கு வணக்கம் சிம்மம் முதல் மீனம் வரை ராசி குறியீடுகள் பற்றி காணொளிகள் போடுங்கள் நன்றி.

  • @ananthimariyapan3799
    @ananthimariyapan3799 3 ปีที่แล้ว +1

    Ayya, thelivana villakkam.

  • @sathishm7237
    @sathishm7237 3 ปีที่แล้ว +1

    Nandri anna 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @hemanthkumar3059
    @hemanthkumar3059 2 วันที่ผ่านมา

    Sun mercury rahu in simham video po dunga and mercury vakram and vargottamam

  • @karthika.k20
    @karthika.k20 11 หลายเดือนก่อน +1

    Mahara laknam 12 il Venus வர்கோத்தம் ,10 il guru இப்போது சுக்ரன் ஆட்சியா அல்லது உச்சமா குருஜி😊

  • @vijayasankar5614
    @vijayasankar5614 3 ปีที่แล้ว +2

    Sir rishabalagnam guru vakravargottam kumbathil
    Ennaphalam sir

  • @hareeprakkoshk699
    @hareeprakkoshk699 ปีที่แล้ว

    Narpathivu

  • @ssundararaj3910
    @ssundararaj3910 3 ปีที่แล้ว +1

    குருநாதரே வணக்கம்

  • @ramanraman0906
    @ramanraman0906 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அருமை ஐயா

  • @Kennedy-K8e
    @Kennedy-K8e ปีที่แล้ว

    Sir vanakam 🙏
    Yennodu Vargotamam irrukuthu...1 . Kanni Lagnam
    2. RAHU 2nd house
    3. SUKRAN + KETHU 8 th house .
    Ippo vasatthiya than irrukirren , widhe wahanam irukku, nalla padhicirikkiren, nalle welley , anal kadhan wissiyitille than mindum" wanthekidhe irrukuthe. Oru kadan thike mudiyum mothe,were kadhen wantheram.
    Ithe yennathe nale...
    Naan kanni lagnam magara rasi

  • @nagarajanerode
    @nagarajanerode 3 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் அய்யா

  • @rajrajan2901
    @rajrajan2901 3 ปีที่แล้ว +2

    Great info sir, keep going 👍

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 ปีที่แล้ว

    Nandri Guruji

  • @muruganramanujam1142
    @muruganramanujam1142 3 ปีที่แล้ว +2

    வணக்கம் குரு ஜி,
    குரு பகவான் துலாமில் இருந்தால், அது பகை ஸ்தானம் என்று பொருள் படுமா?
    தனுசு லக்னம், குரு 11ல்(துலாமில்) வர்கோத்தமம், வக்ரம், 6 வர்க்க சக்கரத்தில் அதே துலாமில் இருக்கிறார். குரு இருப்பது 5,12 குறிய செவ்வாய் சாரம்.
    இந்த அமைப்பு புரிந்து கொள்ள முடியாத பெரும் குழப்பத்தை தருகிறது..
    குரு பகவான் வக்கிரம், கோபுராம்சம், துலாமில் இருக்கும் நிலையில் என்ன செய்ய கடமைப் பட்டவர்?

  • @baranidaran4528
    @baranidaran4528 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா...8.5.1986. 5.30pm andimatam அரியலூர் மாவட்டம் 1. திருமணம் எப்போது நடக்கும் 2.வாழ்க்கை துணைவி குணம் எவ்வாறு இருக்கும்....🙏

  • @swagathi7
    @swagathi7 3 หลายเดือนก่อน

    Vakra graham varkottamam petral enna palan?vakram neengividuma ?

  • @sruthikkarthikeyan9210
    @sruthikkarthikeyan9210 3 ปีที่แล้ว +7

    ராகு கேது இரண்டும் வர்கோத்தமம் பெற்றால் என்ன பலன் ஐயா?

  • @raja.d4906
    @raja.d4906 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் sir

  • @alexzander3686
    @alexzander3686 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா நன்றி வாழ்கவளமுடன்

    • @softproms2
      @softproms2 2 ปีที่แล้ว

      Kulla Siddhan Vedic Astrology Channel for Learning

  • @selvan57
    @selvan57 2 ปีที่แล้ว

    வணக்கம்.லக்னம் வர்கோத்தமம் பெற்றால் லக்னத்தில் அமர்ந்த கிரகங்கள் வர்கோத்தம வலிமை பெறுமா..

  • @shriraammohan225
    @shriraammohan225 3 ปีที่แล้ว +1

    Even before watching I like this video.

  • @manisankars6085
    @manisankars6085 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஸ்ரீராம் ஜி ஐயா , வேலை, திருமண வாழ்க்கை எப்படி?? அரசு வேலை உண்டா ?? 18/03/2000 time: 12.10pm Tirunelveli

  • @reddyram5851
    @reddyram5851 2 ปีที่แล้ว

    Good explanation thank you sir

  • @dharaneshlifestyle2857
    @dharaneshlifestyle2857 3 ปีที่แล้ว +1

    Vanakkam guruji my son jhathagathil mahara laknam kumbathil sevvai, puthan varkothamam ithil mahara laknathukku sevvaai nallathu seivaaraa?

  • @sekharmahalingam8182
    @sekharmahalingam8182 ปีที่แล้ว

    சந்திரன் வர்கோத்தமம் இதில் தேய்பிறை வளர்பிறை வித்தியாசமாக இருக்குமா ஐயா

  • @sakthipandian9944
    @sakthipandian9944 3 ปีที่แล้ว

    Cristal clear explanation sir👌👌

  • @jothiv1673
    @jothiv1673 3 ปีที่แล้ว +1

    செவ்வாய் வக்ரம் வர்க்கோத்தமம் கடகத்தில் விருச்சிக லக்னம் பலன் என்ன

  • @kirubha799
    @kirubha799 2 ปีที่แล้ว

    மாந்தி வர்கோத்தமம் அடைந்தால் நல்ல பலன் கிடைக்குமா

  • @sumathir979
    @sumathir979 3 ปีที่แล้ว +1

    Kulanthi pakiyam kidkga oru pathil solunga guruji please 16 8 91 time9 17 pm Madurai please guruji

  • @msds1783
    @msds1783 ปีที่แล้ว

    குரு ஜி எனது ஜாதகத்தில் ரிஷப லக்னமும் வர்கோதமம்,
    11 ஆம் வீடான மீனதில் குரு ஆட்சி பெற்று வர்கோதமம் ,
    8 ஆம் வீடான தனுசில் சூரியன் வர்கோதமம் ,
    ரிஷப லக்னத்திற்கு சூரியன் , குரு நன்மை செய்வார்களா குரு ஜி ?

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 ปีที่แล้ว +1

    Guru va saranam 🙏🙏🙏🙏 Savi dasi patthai sallka guru va sukarn DASI pathiya sallka guru va saranam guru va saranam 🙏🙏🙏🙏

  • @vijayalakshmism3164
    @vijayalakshmism3164 3 ปีที่แล้ว +1

    Chandran num suriyan num vargotham...wht's d impact sir...

  • @பச்சைக்கிளி-ல9ண
    @பச்சைக்கிளி-ல9ண ปีที่แล้ว

    குருவே... வர்கோத்தமம் ஆன கிரகம் திதி சூனியத்தில் அமர்ந்தால் அந்த கிரகம் பலன் தருமா..?, அதற்கு பார்வை பலன் எத்தனை சதவீதம் குருவே... 🙏

    • @AstroSriramJI
      @AstroSriramJI  ปีที่แล้ว +1

      No thidhi soonyam

    • @பச்சைக்கிளி-ல9ண
      @பச்சைக்கிளி-ல9ண ปีที่แล้ว

      @@AstroSriramJI 😊 மிகவும் நன்றி குருவே...🙏 எங்களின் மாதிரி பலரின் கேள்விக்கு நேரம் ஒதுக்கி பதில் அளித்து விழக்கி வருகிறீர்கள் பலான கோடி நன்றி குருவே... மேன்மேலும் வளர்க உங்கள் சேவை புண்ணியம்...🙏

  • @mano3tara
    @mano3tara 3 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா. என் மகளின் பிறந்த தேதி 11.10.2001 மாலை 3.30 p.m.பெங்களூர்.புனர்பூ தோஷம், கடுமையானபுத்திர தோஷம்,களத்திர தோஷம், மாங்கல்ய தோஷங்கள், குரு சண்டாள யோகம் (?) பிரிவு/இருதார யோகம் உள்ளதாக பொதுவான ஜோதிட விதிகள் மற்றும் கிரக நிலைகள் குறி காட்டுவதால் மிகவும் கவலையாக உள்ளது. தற்போது வயது குறைவு என்றாலும் திருமணம் செய்ய உகந்த காலம் மற்றும் மணவாழ்க்கை பற்றி தங்களின் மேலான கருத்தை தயவு கூர்ந்து சொல்லவும்.என் மனதின் பாரத்தை குறைக்க வேண்டுகிறேன். ஏதாவது பரிகாரம் இருந்தால் கூறவும். 🙏

    • @vakkalanarashimmhan5118
      @vakkalanarashimmhan5118 3 ปีที่แล้ว +1

      sir, எனக்கு ,தனுசு லக்னமும், குருவும் வா்க்கோத்தமம் பெற்றுள்ளது.இதன் பலன் விவரம் please sir

    • @vakkalanarashimmhan5118
      @vakkalanarashimmhan5118 3 ปีที่แล้ว +1

      pl si

  • @anushagurumoorthy4815
    @anushagurumoorthy4815 3 ปีที่แล้ว +1

    Ayya, lagnathil irunthu 8il Suryan (rishba rasiyil karthigai natchatrathil irunthal) maraivu sthanam Enna palan sollungal??

  • @kumarasamyyogathas7921
    @kumarasamyyogathas7921 3 ปีที่แล้ว +2

    Ram Jii, Moon neecham in virucigam but vargothamam ( anusham-4 ) then moon can be consider as aatchi or ucham power ?

  • @prithigabalachandran
    @prithigabalachandran 2 ปีที่แล้ว

    என் மகள் கும்ப மீன லக்ன சந்தியில் பிறந்து நான்கு கிரகம் சூரியன் செவ்வாய் ராகு கேது வர்கோத்தமம்... 12.04.19 4.30am சென்னை.. என் மகள் சாதிப்பாளா?

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว

    Thankyou sir 🙏✨

  • @Tamilponnu_03
    @Tamilponnu_03 ปีที่แล้ว

    Ayya dhanusu laknam 7il budhan rahu vargothamam kanni rasi it's good or bad

  • @abinayasuresh190
    @abinayasuresh190 3 ปีที่แล้ว +1

    Tq so much sir 🙏.Name: S.Abinaya, date of birth:7.8.1996; place of birth: vathalagundu; Time of birth :9.20 pm,, marriage yepo agum sir late aguma.pithur dhosam and raghu ketu dhosam iruku nu solluranga apdi irundhu atha yepdi rectify pannurathu. Raghu Desai Shani puthi nadakuthu.starting of Raghu Desai appa thavaritar yen studies yum kastapatu mudichean because of health problems. So ,ipo marriage ku alines pakkalama sir

  • @mariammalj-tl2lk
    @mariammalj-tl2lk ปีที่แล้ว

    Nice, excellent❤❤❤❤

  • @anushagurumoorthy4815
    @anushagurumoorthy4815 3 ปีที่แล้ว +1

    Thelivana pathivu🙏 Nandri Ayya. Guru bhagavan simmathil (lagnathil irunthu 11 aam idam simmam) Varkothamam adainthal epadi irukkum(simmam pavar veedu allava??)

  • @preethikumar9229
    @preethikumar9229 2 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா. கடக லக்னம். 10இல் வக்ர குரு. வக்ர குரு வர்க்கோத்தமம் பெற்றால் பலன் என்ன ஐயா.

  • @Euphoria_ragazza
    @Euphoria_ragazza ปีที่แล้ว

    Iyyaa vargottamam aagum planet's aathipathiyam pathi sollunga... For ex 2nd lord vargottama 7th lord vargottama

  • @aishu6278
    @aishu6278 4 หลายเดือนก่อน

    Sir lagnadhipathi vargottamam aanal Enna palan sir

  • @Tamilponnu_03
    @Tamilponnu_03 ปีที่แล้ว

    Dhanusu laknam 7il budhan rahu vargothamam life partner epdi erukum ayya

  • @Karthikeyanzbs
    @Karthikeyanzbs ปีที่แล้ว

    குருவே மீனம் லக்னம் சூரியன் தன ஸ்தானத்தில் உச்ச வர்கோதமம் குரு சுக்ர தொடர்பு இல்லாமல் சந்திர கேந்திரத்தில்(மகரம்) மட்டும்... தனம் வாக்கு குடும்பம் எப்படி இருக்கும்?நன்றி🙏🙏🙏

  • @vibinkumar7781
    @vibinkumar7781 3 ปีที่แล้ว

    குருஜி வணக்கம்.பெயர் விபின்குமார்.15-06-1980,6:50 மாலை,பிறந்த இடம் கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டம்.7 ல் தர்மகர்மாதிகளுடன் சேர்ந்துள்ள சுக்கிர தசை எப்படி இருக்கும்.நான் சுய தொழில் செய்யலாமா.நன்றி குருஜி.

  • @rajukrishnan4111
    @rajukrishnan4111 2 ปีที่แล้ว

    Sooper sir

  • @bww6950
    @bww6950 2 ปีที่แล้ว

    Jathagathil Sani, sukiran and Suriyan vargothamam petrullathu saniyum and sukiranum parivarthanai petrulladhu(rasi and navamsam irandilum) lagn amum vargothamam petrulladhu( thulam lag am)
    Sirappaga irukkuma?! Your ex clint

  • @prinkumarkp9661
    @prinkumarkp9661 3 ปีที่แล้ว +1

    லக்கினாதிபதி வர்கோத்தமம் விளக்கம்

  • @ganeshganeshkumar1060
    @ganeshganeshkumar1060 2 ปีที่แล้ว

    அண்ணா மிதுனத்தில் ராகு ராசியில், தனுஷில் ராகு அம்சத்தில் இருவரும் இடம் பரிவர்த்தனை அடைந்து உள்ளனர் இதை வர்கோத்தமம் லிஸ்ட்ல எடுக்கலாமா

  • @ananthkumar1203
    @ananthkumar1203 3 ปีที่แล้ว +2

    Sir, please clarify if a planet in own house which got retrograde and also got vargotama. Like retrograde Saturn in uthiradam 2 for Danur Lagnam. How the result will be???

  • @maheshwari3485
    @maheshwari3485 3 ปีที่แล้ว

    ஐயா இரண்டுக்கும் மேற்பட்ட கிரகங்கள் வர்கோத்தமம் பெற்றால் என்ன பலன் என்று சொல்லுங்கள்

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy 8 หลายเดือนก่อน +1

    ஐயா, கன்னி லக்னம், 11ல் ராகு, 5ல் கேது வர்கோத்தமம்,
    11ஆம் அதிபதி சந்திரன் 9ல் பவுர்ணமி உச்சம். 9ஆம் அதிபதி 5ல், 5ஆம் அதிபதி லக்னத்தில்.
    இந்த ராகு, கேது நற்பலனைத்தருமா? அல்லது சந்திரனை பலவீனப்படுத்துவார்களா?

  • @bamashankar1347
    @bamashankar1347 3 ปีที่แล้ว

    Vargothamam Petra pudhanudan theipirai Chandran kedhu rasiyil irundhal eppadi irukkum sir

  • @velkumar1672
    @velkumar1672 ปีที่แล้ว

    வக்ரம் பெற்ற வர்கோதம்மம் என்ன செய்யும்

  • @hanumanji9740
    @hanumanji9740 ปีที่แล้ว

    Sir ennaku rahu(mithunam),kethu (dhanush),sukren(simmmam),guru(rishabam) ..4 varkothamam irruku.. idhu nallla dhaa??