வாராஹிக்கு பிடித்த இந்த ஒரு நாளை தவறவிடாதீர்கள்...| ஆஷாட பஞ்சமி 2024 |Varahi Navratri 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • மேலும் விவரங்களுக்கு: +91 9677099117
    ஆஷாட நவராத்திரி பூஜை : bit.ly/3Vr6hqh
    வாராஹி பூஜை : bit.ly/3UVASxe
    Join Our Telegram Channel: t.me/sakthivarahi
    பொதுவாக பஞ்சமி மிகவும் விசேஷம். அதிலும் வாராஹி நவராத்திரியான ஆஷாட நவராத்திரியில் வரும் பஞ்சமி மிகவும் விசேஷமனாது ஆகும். இந்த வருடம் “ஆஷாட பஞ்சமி ஜூலை மாதம் 10 ஆம் தேதி புதன் கிழமை காலை 7.52 முதல் மறு நாள் வியாழக்கிழமை காலை 10.52 வரை “ உள்ளது. எனவே ஆஷாட பஞ்சமி வழிபாட்டை புதன்கிழமை அன்று காலை தொடங்கி விரதம் மேற்கொள்ளலாம். நீங்கள் சாதாரணமாக மேற்கொள்ளும் வழிபாட்டை மேற்கொள்ளலாம். அன்று வாராஹி அம்மனுக்கு பச்சை நிற வஸ்திரம் சாற்ற வேண்டும். வாசனை மிக்க தவனா மரிக்கொழுந்து கொண்டு அலங்கரிக்கலாம். பச்சை கற்பூரம் சேர்த்த பாலில் லவங்கம் பால் குங்குமப் பூ கொண்டு நைவேத்தியம் செய்யலாம். அன்றைய தினம் சப்த மாதர்களை (கன்னிப் பெண்கள்) அழைத்து அவர்களை அம்மனாக பாவித்து அவர்களுக்கு பாத பூஜை செய்து அவர்களுடன் சேர்ந்து சப்த மாதா போற்றி துதி செய்து அனைவரும் வணங்க வேண்டும். தேன் கலந்து கருப்பு உளுந்து வடை நைவேத்தியம் செய்யலாம். மேலதிக விவரங்கள் அறிய இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.
    #ஆஷாடநவராத்திரி2024 #ashadanavratri2024 #ஆஷாடநவராத்திரி #ஆஷாடநவராத்திரி2024தேதி #பஞ்சமி #ஆஷாடபஞ்சமி #ashadanavratri2024date #varahinavratri2024dates #varahinavratri2024 #varahinavaratri2024dates #varahinavratri #varahinavaratripuja #varahinavaratri #sakthivarahi

ความคิดเห็น • 5

  • @vinosuresh3135
    @vinosuresh3135 2 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் 🌹🌹அம்மா நன்றி அம்மா🌹🌹🌹

  • @sarasfashionandoutfits7982
    @sarasfashionandoutfits7982 2 หลายเดือนก่อน

    Ohm namo varahi thaaye namaha indha naalukkaga oru kaathirundhen amma

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 2 หลายเดือนก่อน

    Om vam varahi Sri varahi Maha varahi Jai varahi Adhi varahi asvaarudaa varahi simha Varahi thumra Varahi sowbhagiya Varahi potri om

  • @Ramu-ou5gu
    @Ramu-ou5gu 2 หลายเดือนก่อน +1

    Super

  • @SPrasanth-iv8tx
    @SPrasanth-iv8tx 2 หลายเดือนก่อน

    Amma 🙏🙏🙏🙏