அம்மா நீங்கள் சொல்வது அனைத்தும் தெய்வம் எங்களுக்கு வந்து சொல்வதைப் போல் அமைந்திருக்கிறது மேலும் அனைத்து தோட்டங்களிலும் இந்த சப்த கன்னிகள் வைத்து வழிபாடு செய்து கொண்டிருக்கிறார்கள் அவர்களும் அறியும் வண்ணம் எப்படி எல்லாம் சப்த மாதர்களை வழிபட வேண்டும் என்ற வழிமுறைகளை தெரிந்து கொண்டு அதன்படி வழிபட்டால் நிச்சயமாக அனைவர் வாழ்விலும் உங்களை உணர முடியும். மிக்க நன்றி அம்மா நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் வாழ்க வளமுடன்
அம்மா நீங்கள் நலமுடன் வளமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஆன்மீக குருவாக எங்களை கைபிடித்து வழிநடத்திய மைக்கு மிக்க நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம் அம்மா.🙏🙏🙏🙏🙏
அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது. ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா. தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா. பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.
வணக்கம் மேடம் நீங்கள் சப்தகன்னிகள் பற்றி மிகவும் சிறப்பாக விளக்கம் சொன்னீர்கள் சொற்பொழிவு ஆன்மீகம் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது ஒவ்வொரு சப்தகன்னிகள் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது மேடம் நீங்கள் சப்தகன்னிகள் பற்றிய புத்தகம் பதிப்பு எழுதிய புக் கிடைக்குமா என்ற விபரம் அறிந்து கொள்ள வேண்டும் புக் கிடைத்தால் எங்கே கிடைக்கும் என்று கூறினால் நல்லது மேடம் நன்றிங்க.
அன்புள்ள அம்மா... திருஷ்டி பதிவு கொடுத்தமைக்கு மீண்டும் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். திருஷ்டி விலக நீங்கள் சொன்னது போல் அருவிநீர் சிவலிங்கத்தின் மீது விழுவது போல் கற்பனை செய்துகொண்டு கல்உப்பு கலந்த நீரை ஊற்றி குளிக்க ஆரம்பித்துவிட்டோம். மாவிலை தோரணமும் காலை மாலை விளக்கு ஏற்றுவதும் நாங்கள் ஏற்கனவே செய்கிறோம். மேலும் நீங்கள் சொன்ன அனைத்துயும் பின்பற்ற முயற்சிக்கிறோம். இன்னும் திருஷ்டி பரிகாரம் ஏதேனும் இருந்தால் அவ்வப்போது சொல்லுங்கள் அம்மா.
Amma vanakkam....vel maral paditha enaku valkai marukirathu Amma .....epdi Amma neenga pesureenga....ungala paarthu na aacharya paduren Amma ...ungaloda maanaviyaga irukka na aasai paduren.....amma
அம்மா, ஒருவர் ஜாதகத்தில் மாந்தி என்றால் என்ன? அது யார்? மாந்தி இருந்தால் ஒருவருக்கு என்னென்ன பிரச்சினைகளெஎல்லாம் ஏற்படும். அந்த மாந்தியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?? என்ன வழிபாட்டை செய்ய வேண்டும் எனக்கு மாந்தி இருப்பதாக கேள்விப்பட்டேன். வாழ்க்கையில் தொடர் கஷ்டங்களையும் அனுபவித்து வந்தேன். இதைப்பற்றி நீங்கள் சொன்னால் எனக்கும் மாந்தி உள்ள மற்ற மக்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் அம்மா.
Visit Sri Mushanam bho varaga perumal temple. Inside perumal temple, there is separate sanidhi worh beautiful saptha matha . Sri bho varaha perumal thunai
அம்மா, ஒருவர் ஜாதகத்தில் மாந்தி என்றால் என்ன? அது யார்? மாந்தி இருந்தால் ஒருவருக்கு என்னென்ன பிரச்சினைகளெஎல்லாம் ஏற்படும். அந்த மாந்தியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?? என்ன வழிபாட்டை செய்ய வேண்டும்
@@vasuhimanoharan6103 அம்மா!! என்னது மாந்தியைப் பற்றியும் விரைவில் சொல்லப் போகிறீர்களா? எங்களுக்கு மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை அம்மா. திருஷ்டியிலிருந்து உங்களால் மீண்டு வரும் நாங்கள் மாந்தியிலிருந்தும் விடுபடப்போகிறோம் விரைவில் என்று இப்போதே நிம்மதி பெருமூச்சு விடுகிறோம்.
வணக்கம் அம்மா தங்கள் பதிவு என்னை கை பிடித்து வழிநடத்துவது போல் உள்ளது தொடர்ந்து உங்கள் பதிவுகளை கேட்டுக்கொண்டிருக்கிறேன் மிக்க நன்றி அம்மா
உண்மைதான்
உங்கள் நல்லமனசுக்கு சகல ஐஸ்வர்யங்களுடன் நீடுழி வாழ்க அம்மா 🙏🏻🙏🏻🙏🏻💐💐
1. பிரம்மி காயத்ரி மந்திரம் 9:08 :
“ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே
தேவர்ணாயை தீமஹி
தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்.”
2. மகேஸ்வரி காயத்ரி மந்திரம் 13:04 :
“ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்.”
3. கெளமாரி காயத்ரி மந்திரம் 17:46 :
“ஓம் சிகி வாஹனாயை வித்மஹே
சக்தி ஹஸ்தாயை தீமஹி
தன்னோ: கெளமாரி ப்ரசோதயாத்.”
4. வைஷ்ணவி காயத்ரி மந்திரம் 20:24 :
“ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்.”
5. வராஹி காயத்ரி மந்திரம் 23:07 :
“ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத் ”
6. இந்திராணி காயத்ரி மந்திரம் 31:08 :
“ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத் ”
7. சாமுண்டி காயத்ரி மந்திரம் 33:21 :
“ஓம் க்ருஷ்ண வர்ணாஹை வித்மஹே
சூலஹஸ்தாயை தீமஹி
தந்நோ சாமுண்டா ப்ரசோதயாத் ”
நன்றி தாயே.
அம்மா மிகவும் அருமையான பதிவு நன்றி..எவ்வளவு தெளிவான விளக்கம். இப்படி சொல்வதால் ஆன்மீக அறிவு பக்தி இன்னும் அதிகமாகிறது.
அம்மா நீங்கள் சொல்வது அனைத்தும் தெய்வம் எங்களுக்கு வந்து சொல்வதைப் போல் அமைந்திருக்கிறது மேலும் அனைத்து தோட்டங்களிலும் இந்த சப்த கன்னிகள் வைத்து வழிபாடு செய்து கொண்டிருக்கிறார்கள் அவர்களும் அறியும் வண்ணம் எப்படி எல்லாம் சப்த மாதர்களை வழிபட வேண்டும் என்ற வழிமுறைகளை தெரிந்து கொண்டு அதன்படி வழிபட்டால் நிச்சயமாக அனைவர் வாழ்விலும் உங்களை உணர முடியும். மிக்க நன்றி அம்மா நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் வாழ்க வளமுடன்
அம்மா நீங்கள் நலமுடன் வளமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஆன்மீக குருவாக எங்களை கைபிடித்து வழிநடத்திய மைக்கு மிக்க நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம் அம்மா.🙏🙏🙏🙏🙏
❤🙏அம்மா நீங்க எங்களுக்கு தெய்வம் கொடுத்த வரம்❤🙏🙏🙏🙏🙏💐
ஆழ்மனதில் பதியும் படிநீங்கள் விளக்கும் விதம் அருமை
அம்மா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா நீங்கள் நலமோடு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
தெளிவான மிக பயனுள்ள வகையில் உங்கள் பதிவு மிக்க நன்றி அம்மா கோடி நமஸ்காரம். 🙏🙏🙏
எங்கள் குலதெய்வம் சப்த கன்னியர்... வேலூர் மாவட்டத்தில் கிட்டத்தட்ட அனைத்து விவசாய குடும்பங்களும் சப்தகன்னியர்களை பக்தி கொண்டவர்கள்.
நீங்கள் சொல்லும்போதே மந்திரங்கள் மனதில் பதிந்து விடுகிறது நீங்களே தெய்வ சக்தி உடையவர்கள்தான்(உஷா)
கோடான கோடி நன்றிகள் தாயே 🙏🙏
உங்கள் வீடியோவை முதல் முறையாக இன்று தான் கேட்டேன், நன்றாக இருந்தது, மிகவும் சந்தோசம் நன்றாக பேசுகிறீர்கள் சூப்பர், உங்கள் ரசிகன் எஸ் சுரேந்திரன்
தங்களை ஆசி பெற நேரில் சந்திக்கும் வாய்ப்பை வேண்டிக்கொள்கிறேன் அம்மா❤❤❤
உங்கள் பதிவுகள் எல்லாம் மிகவும் தற்போது எல்லோருக்கும் ஏற்றபதிவுசகோதரி
அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது.
ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா.
தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா.
மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா.
மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா.
பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.
plz solluga amma...
வணக்கம் அம்மா உங்கள் பதிவு ரொம்ப அருமையாக உள்ளது நன்றி அம்மா 🙏🙏🙏🙏
எங்களை வழிகாட்டும் தாய் நீங்கள் அம்மா மிகவும் நன்றிங்க
thank you so much amma...from canada...its really super. very useful for every one...irs mean a lot
அருமையண பதிவு
அம்மா உங்களை தலைவணங்கி தேன் வாழ்க
பதிவு மிக நன்று, வாழ்த்துக்கள்
Thank you Amma for your explanation of the 7 Kanis. They are very powerful in my experience ❤
AMMA, brahma mukurtha valipahdu explain pannunga please 🙏🏻
நான் தினமும் இந்த ஸ்லோகம் சொல்லுகிறேன்தாங்கள் நன்றாகச் சொன்னீர்கள்எனது வயது73
அருமையான பதிவு
வணக்கம் மேடம் நீங்கள் சப்தகன்னிகள் பற்றி மிகவும் சிறப்பாக விளக்கம் சொன்னீர்கள் சொற்பொழிவு ஆன்மீகம் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது ஒவ்வொரு சப்தகன்னிகள் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது மேடம்
நீங்கள் சப்தகன்னிகள் பற்றிய புத்தகம் பதிப்பு எழுதிய புக் கிடைக்குமா என்ற விபரம் அறிந்து கொள்ள வேண்டும் புக் கிடைத்தால் எங்கே கிடைக்கும் என்று கூறினால் நல்லது மேடம் நன்றிங்க.
We will do amma ❤
Very nice and positive speech amma
அன்புள்ள அம்மா...
திருஷ்டி பதிவு கொடுத்தமைக்கு மீண்டும் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.
திருஷ்டி விலக நீங்கள் சொன்னது போல் அருவிநீர் சிவலிங்கத்தின் மீது விழுவது போல் கற்பனை செய்துகொண்டு கல்உப்பு கலந்த நீரை ஊற்றி குளிக்க ஆரம்பித்துவிட்டோம்.
மாவிலை தோரணமும் காலை மாலை விளக்கு ஏற்றுவதும் நாங்கள் ஏற்கனவே செய்கிறோம். மேலும் நீங்கள் சொன்ன அனைத்துயும் பின்பற்ற முயற்சிக்கிறோம்.
இன்னும் திருஷ்டி பரிகாரம் ஏதேனும் இருந்தால் அவ்வப்போது சொல்லுங்கள் அம்மா.
அருமையா சொன்னீர்கள் அம்மா நன்றி நன்றி நன்றி
Vanakkam sister ungalai parkkanum Kai kodukkanum polirukku sorpozhivu miga arumai nirayae vishayangal therigittaen nandri
Amma vanakkam....vel maral paditha enaku valkai marukirathu Amma .....epdi Amma neenga pesureenga....ungala paarthu na aacharya paduren Amma ...ungaloda maanaviyaga irukka na aasai paduren.....amma
Varahi will come to ur house if u r destined to pray her. She came to my house 5 yrs ago. She is real gr8 feeling
.Amma Romba nalla pathivunga Amma .Nandringamma .
அம்மா நீங்கள் சொல்லும் மந்திர வார்த்தைகளை Description boxla போடுங்கள் அதைப் படித்து பயன் பெறுவோம்
முகம் பொலிவு லெட்சுமி கடாட்சம் பெருக என்ன மாதிரி பலன் கிடைக்கும் ❤❤❤
நீங்க நன்றாக இருக்க வேண்டும் அம்மா
மாலைவணக்கம்மேடம். உங்களின்ஒவ்வொருபதிவும்எனக்குபொக்கிஷம். இதுவரைதெரியாத விசயங்கள்எல்லாம்தெரிந்துகொண்டேன். இன்னும்நல்லநல்லபதிவுகளைநீங்கள்போடவேண்டும். உங்களுக்கும், பிள்ளைகளுக்கும்நீண்ட ஆயுளும், நல்லஆரோக்கியத்துடன்இருக்கவும்.
அம்மாவணக்கம்.உங்கள்செற்பொழிவுக்குமிகவும்நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அம்மா வணக்கம்
🙏 Thank you so much Amma Neengal pesum Deivam
❤❤❤❤🌞🌻 மிகவும் நன்றி Amma ❤🎉❤🎉❤
Amma excellent 100% true congratulations super 🙏🙏🙏👍👍🇧🇪
Vanakkam Amma arumayana sorpozivu. Iam rogini Ravi from thirupporur
நீங்கள் சொன்னதிலிருந்து வேல் மாறல் படிக்கிறேன்
Amma new vehicle yentha day la vangalam keel nokku nal, mel nokku nal, Sama nokku nal, valarpirai, theipirai yedhula vanganum konjam sollunga ma pls
Most expected video thank you amma
மிகவும் நன்றி அம்மா இந்த பதிவு அருமை அம்மா🙏🙏🙏🙏
நன்றி சகோதரி ❤❤
நன்றி அம்மா❤
Amma murugar ku seval kodi vangi vaikkalama Amma athan palangal yenna pls reply Amma ❤
Amma sapdha madavil oruvarana varahi deviyai veetil baithi vazhi padalama
நன்றி அம்மா.
Arumai Amma God bless you❤❤❤❤❤
Amma vanakkam ❤ yangal kulatheivam kannimar thaye porti porti ❤❤❤❤❤
அம்மா, ஒருவர் ஜாதகத்தில் மாந்தி என்றால் என்ன? அது யார்?
மாந்தி இருந்தால் ஒருவருக்கு என்னென்ன பிரச்சினைகளெஎல்லாம் ஏற்படும். அந்த மாந்தியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?? என்ன வழிபாட்டை செய்ய வேண்டும்
எனக்கு மாந்தி இருப்பதாக கேள்விப்பட்டேன். வாழ்க்கையில் தொடர் கஷ்டங்களையும் அனுபவித்து வந்தேன். இதைப்பற்றி நீங்கள் சொன்னால் எனக்கும் மாந்தி உள்ள மற்ற மக்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் அம்மா.
Super speach amma thank you
Thank you ma'am 🙏🙏🙏
Amma romba nandri ma🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤ thanks ma for each and everything you give us ma
Valka valamudan amma
Vanakkam Amma. I am jayasree from kerala
Amma veettil venkadugu karuppu thiri deepam yettalama,?
Amma mangala gowri viratham sampath gowri viratham pathi sollunga amma aadi mathathila seyyanum
Thanks a lot mam😊😊
Tholil valarchikku valipadu sollungal amma.
Viyapara thadai vilaga valipadu sollungal amma
Om vaam varahi namaha
Om vroom Saam varahi kaniyakaiyai namaha !!
Om thanavashankari thanam varshaya varshaya swaha!!
Nandri ma 🎉
Nandri 🙏
Yengal Kula Deivam Sapt Kannimar Koil Melpadur IL irukku.Varudamthorum Pooja nangu saigorom.
வணக்கம் சகோதரி 🌹🌹
Amma neengal pesum deivam
Gud eve mam narpavi i was waiting for u videoam
Nandrigal amma
Visit Sri Mushanam bho varaga perumal temple. Inside perumal temple, there is separate sanidhi worh beautiful saptha matha .
Sri bho varaha perumal thunai
வணக்கம் அம்மா❤❤❤❤
மாரியம்மன் வரலாறு மற்றும் சிறப்புகள் பற்றி கூறுங்கள் அம்மா
Very soon
Migavum Nanri amma
Om krishnavarnahai vithmahey
Soola hasthayatheemahi thano chamunda prasothayath
Nandri amma
மேடம்இந்தகாயத்ரிமந்திரம் கமண்ட்பாக்ஸில்போடவும்
Good evening amma ❤
Thank you MAM
Puthu manai amaya special pooja video poduga amma plssss...plssss...plsssss...
Mam my kind request is that u give videos about nataraja and can we keep nataraja statue in home pls give video as soon as possiable mam pls pls mam
Sure
Kandhar anuboothi padal meaning videos podunga amma❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you amma ❤❤
அம்மா நீங்க சொல்லற எல்லா பூஜை செய்கிறேன் அம்மா, நான் இப்போ நல்ல இருக்கோம் அம்மா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤KurujiMadam. Thanks 🙏
Amma vanakam nantri
Amma arul. Loka samastha sukino bavanthu.
Thanks
அம்மாவிற்கு பணிவான வணக்கங்கள்
Thank you. Ma
Adi matha amman valibadu video podugama. Plss
Nandri.
Thankyou Amma 🙏🙏🙏🙏🙏
அம்மா, ஒருவர் ஜாதகத்தில் மாந்தி என்றால் என்ன? அது யார்?
மாந்தி இருந்தால் ஒருவருக்கு என்னென்ன பிரச்சினைகளெஎல்லாம் ஏற்படும். அந்த மாந்தியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?? என்ன வழிபாட்டை செய்ய வேண்டும்
Coming soon
@@vasuhimanoharan6103 அம்மா!! என்னது மாந்தியைப் பற்றியும் விரைவில் சொல்லப் போகிறீர்களா? எங்களுக்கு மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை அம்மா. திருஷ்டியிலிருந்து உங்களால் மீண்டு வரும் நாங்கள் மாந்தியிலிருந்தும் விடுபடப்போகிறோம் விரைவில் என்று இப்போதே நிம்மதி பெருமூச்சு விடுகிறோம்.
❤❤❤❤ அன்புக்கு உரிய அம்மாவிற்கு மாலை வணக்கம் 🎉 பதிவிற்கு நன்றி அம்மா ❤❤❤🎉🎉🎉
Amma thiruchendur pillai tamil pdf இனைத்து video potuga amma pls