கனவில் தோன்றிய வாராஹி | Varahi Amman Kanavil Vanthal Enna Palan | Varahi Amman in Dream

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • மேலும் விவரங்களுக்கு: +91 9677099117
    வாராஹி பூஜை : bit.ly/3UVASxe
    Join Our Telegram Channel: t.me/sakthivarahi
    வாராஹி அம்மன் வழிபாடு செய்ய அம்மனின் அருள் இருந்தால் தான் முடியும். இதனை அனுபவப் பூர்வமாக உணர்ந்த வாராஹி பக்தை தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார். தான் பெற்ற ஒரு புத்தகத்தில் இருந்த, சங்கு சக்கரம் ஏந்தி காய்கறி பழங்களுடன் காட்சி தந்த வாராஹி அம்மனின் படத்தை பத்திரப்படுத்தி, தினந்தோறும் வழிபட்டு அவர் பற்றிய விஷயங்களை சேகரித்து வந்து கொண்டிருக்கிறார் பக்தை. இது இவ்வாறு இருக்க அவரது கனவில் ஆறடி உயரத்தில் மலை பிரதேசத்தில் சுற்றிலும் குரங்குகள், மஞ்சள் நிற புடவை அணிந்த பாட்டி பக்கத்தில் இருக்க, சிகப்பு நிற புட்டு உடுத்தி இருந்த அம்பாள் கையில் வேப்பிலையுடன் தன்னை வந்து பார்க்குமாறு கூறி மறைந்து விட்டாள். அம்பாளுக்கு பக்கத்தில் முனீஸ்வரரும் இருக்கிறார். இந்த கனவினை ஒரு வாராஹி உபாசகரிடம் கூறி அவர் கூறியபடி வன வாராஹியை பக்தை காணச் செல்ல தான் கனவில் கண்டது அனைத்தும் நிஜமாக, புல்லரித்து நின்றதாக தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார். மேலும் தெரிந்து கொள்ள இந்த வீடியோவைக் காணுங்கள்.
    #varahiammankanavilvara #kanavilvarahivara #swapnavarahi #sopnavarahiamman #varahiindreams #varagiamman #varahiamma #varahikanavu #வாராஹிகனவில்வர #கனவில்வாராஹிதோன்ற #வாராகிகனவு #வராகிகனவு #சொப்பனவாராகி #ஸ்ப்பனவாராகி #கனவில்வழிகாட்ட #sakthivarahi

ความคิดเห็น • 20

  • @vinosuresh3135
    @vinosuresh3135 หลายเดือนก่อน

    நல்லதே நடக்கும்❤❤❤ நல்லது மட்டுமே நடக்கும்🌹🌹🌹 வாழ்க வளமுடன் அம்மா🌹🌹🌹

  • @dasam1231
    @dasam1231 หลายเดือนก่อน

    Om Varahi Amma Potri

  • @vinosuresh3135
    @vinosuresh3135 หลายเดือนก่อน

    கேட்கும் போது மெய்சிலிர்க்க வைக்கிறது❤❤❤வாழ்க வளமுடன் அம்மா🌹🌹🌹 நிறைய விஷயங்கள் சொல்லுங்கள் என் அன்னை வாராகி பற்றி❤❤❤

  • @Varagiamma7684
    @Varagiamma7684 2 หลายเดือนก่อน +1

    ❤ vajrakosam 🪔 vajrakosam 🪔 yen kanavarodu Nan kudumbamaha vala vendum amma varahi 😭

    • @SakthiVarahi
      @SakthiVarahi  หลายเดือนก่อน

      Prarthanai seiyungal ninaithathu niraiverum

  • @divyadiya8717
    @divyadiya8717 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @shanthim5444
    @shanthim5444 2 หลายเดือนก่อน

    Varahi thaye Sharanam 🌺🌺🌺🌺🌺🌺🪔🙏🌺🪔🙏🌺🌺🪔

  • @RenukaM-e8f
    @RenukaM-e8f หลายเดือนก่อน

    🙏🙏🙏🌺🌺🌺🌹🌹🌹

  • @hemavinu6176
    @hemavinu6176 หลายเดือนก่อน

    Akka na varahi ammanum siva lingamu sernthu irunthu samy kumbutra mathiri kanavu kanden pls soluga ena arntham

    • @SakthiVarahi
      @SakthiVarahi  หลายเดือนก่อน

      Please call 9677099117

  • @balanagarkalasapakkam5861
    @balanagarkalasapakkam5861 หลายเดือนก่อน

    maam enoda kanavil thalai matum pani urvam pathi manushn uruvam la vanthanga athuvum white dress la vanathula iruthu paranthu varanga na pathu bayapuduran ena pathi kai neti etho solranga ana enanu therila ethuku

    • @SakthiVarahi
      @SakthiVarahi  หลายเดือนก่อน

      Please call 9677099117

  • @KSP87
    @KSP87 2 หลายเดือนก่อน

    அம்மா உங்க போன் நம்பர் கிடைக்குமா நான் உங்க கிட்ட பேசணும் ❤ please

  • @sarenyaak5417
    @sarenyaak5417 2 หลายเดือนก่อน

    வன வாராஹி எங்க இருக்காங்க சொல்லுங்க

    • @SakthiVarahi
      @SakthiVarahi  หลายเดือนก่อน

      போளூர் பக்கத்தில் உள்ளது

  • @sarenyaak5417
    @sarenyaak5417 2 หลายเดือนก่อน

    Entha ur amma அந்த kovil

    • @SakthiVarahi
      @SakthiVarahi  หลายเดือนก่อน

      போளூர்

  • @LavanyaLavanya-qv1ix
    @LavanyaLavanya-qv1ix หลายเดือนก่อน

    Vana varaki kovil enga eruku amma