தமிழர்களின் இராமநாதபுரம் மன்னர் நாகேந்திரா சேதுபதி அவர்களை பார்ப்பதில் ஓர் தமிழனாக பெருமகிழ்ச்சி அடைகிறேன் . மன்னர் அவர்களை பேட்டிகண்ட ஐயா ராஜ்குமார் அவர்களுக்கு என் நன்றிகள்🙏வாழ்க மன்னர்🙏 வாழ்க தமிழ்🙏
நானும் இந்த செம்பிய நாட்டு மறவர்கள் வழி வந்தவன் தான் மிக பெருமையான விசயம் ஆனால் இன்றும் நமது இனத்தை விஜய நகர பேரரசின் வழி வந்தவர்கள் தான் ஆட்சி செய்கிறார்கள் காரணம் தமிழ் குடிகளிடம் உள்ள ஒற்றுமையின்மை மற்றும் விழிப்புணர்வு இன்மை இந்த நிலையை இன்றைய தலைமுறையினர் மாற்ற வேண்டும் வாழ்க தமிழர் குடி ❤
நமது தமிழ் மன்னர் குடிகளை பார்ப்பது மிக மிக சந்தோசம் அந்த வாரிசாக இருக்கும் இவர் நமது தமிழர் வரலாற்றை படித்து தங்குதடையின்றி தமிழ் மற்றும் அதன் வரலாற்றை பேசும் தகுதியை வளர்த்து அந்த வீர வம்சத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பது தமிழ் இனத்தின் ஆசை
சிறப்பான பேட்டி... இருக்கை வசதியாக இருப்பதற்குத்தானே, கம்பீரமாக உட்கார்ந்து பேட்டி எடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மன்னர் நட்போடு, மமதை இல்லாமல் மிக சாதாரணமாக வலம் வருவது காண மகிழ்ச்சியே.
வீரம் என்பது பொதுவுடமை அனைத்து தமிழ் குடிமக்களுக்கும் பொதுவான ஒன்று இதில் சாதி பெருமை பேச ஒன்றும் இல்லை ஒவ்வொரு சாதியினரும் இப்படி தற்பெருமை பேசிப்பேசி தான் நாடு இப்படி நாறி நரிகள் கூடாரமாக மாறிவிட்டது அனைத்து சாதியிலும் மன்னர்கள் தளபதிகள் மாவீரர்கள் கொடை வள்ளல் பெருமான்கள் வாழ்ந்த மண் இது நாம் வாழும் சமகாலத்தில் நம் கண்களால் பார்த்த தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் பொட்டு அம்மான் சூசை போன்ற மாவீரர்கள் ஒரு போதும் சாதிய பெருமை பேசவில்லை அதனால் தான் புலிகளை பற்றி உலகமே வியந்து பார்த்து பேசியது எனவே கண்களால் பார்க்காத பழைய பஞ்சாங்க கதைகள் பேசி இருக்கும் பெருமையை இழந்துவிட வேண்டாம்
This king has got all the rights to rule Tamil Nadu , honestly i want atleast everyone know about all our kings and their names and their history and their life styles and all the improvemental things what they did . Vellunachriyar i have heard , but really dont know how important they are, i am happy atleast now its highlighted , i want this king should rule tamil nadu , he has got all the rights to rule .👍👍👍👍
முஸ்லிம்களில் மரைக்காயர் என்று அழைக்கப்படுவது உண்டு அந்த மரைக்காயர் என்று பெயர் கொடுத்ததே இவர்களது முன்னோர்கள் தான் பல்வேறு தர்க்காகள் பல வக்பு சொத்துக்கள் இவர்களது முன்னோர்கள் வாரி வாரி வழங்கியது தான் தமிழக முஸ்லிம்கள் வரலாறு தேடினால் இவர்களது வரலாறு எங்கும் நிறைந்து கிடக்கிறது இவர் எங்களது இளைய மன்னர்
@@RVthoottam இவர்களது முன்னோர்களில் ஒருவர் சின்னதம்பி மரைக்காயர் என்று பட்டம் சூட்டுவார் அவர்களது சமஸ்தானத்தை சேர்ந்த. வணிகருக்கு அதன் பிறகு தான் மரைக்காயர் என்று பெயர் அழைக்கும் வழக்கமே முஸ்லிம்கள் சில காலங்களுக்கு முன்பு வரை சூட்டிய பல பெயர்கள் இவர்களின் குடும்போத்தோடு தொடர்புடைடையது நாச்சியாள் பேகம் முத்துநாச்சியார் முத்துமுகம்மது இன்று இருக்கும் சில முஸ்லிம் கிராமங்களே இவர்களது முன்னோர்கள் கொடுத்தது
@@RVthoottam ராணி வேலுநாச்சியார் இந்த சமஸ்தானத்தில் பிறந்து சிவகங்கையில் திருமணம் முடித்து கொடுத்தார்கள் பின்பு திப்புசுல்தான் 7 வருடம் அடைகலம் தந்து பின்பு படை திரட்டி அன்றைய உலக வல்லரசை வீழ்த்தினார் திப்புசுல்தான் படை. தந்து உதவினார் திப்புசுல்தான் ராணி வேலுநாச்சியாள் யூசுப்கான் மருதநாயகம் பூலிதேவன் என்று அன்றைய வல்லரசுகளை வீழ்த்திய இவர்கள் அனைவருமே சமகாலத்தவர்கள் அனைவருமே சிறு படையை கொண்டு அன்றைய வல்லரசுகளை வீழ்த்திய வீரம் செறிந்தவர்கள்
தமிழர்களின் இராமநாதபுரம் மன்னர் நாகேந்திரா சேதுபதி அவர்களை பார்ப்பதில் ஓர் தமிழனாக பெருமகிழ்ச்சி அடைகிறேன் .
மன்னர் அவர்களை பேட்டிகண்ட ஐயா ராஜ்குமார் அவர்களுக்கு என் நன்றிகள்🙏வாழ்க மன்னர்🙏 வாழ்க தமிழ்🙏
நாங்க செட்டியார் ஆக இருந்தாலும் அந்த கால மறவர் குல வீரம் , நேர்மை மிகவும் பிடிக்கும். Vazthukkal தமிழர் புகழ்
💥🫂🔰
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
🎉🎉
உலக மன்னர் களுக்கு தலைவர் சேதுபதி மன்னர் கள் என்று சொல்வார் கள்அதற்கு உதாரணம் தான் தற்போது ம் அரண்மனை வாழும் எங்கள் சேதுபதி களே
நானும் இந்த செம்பிய நாட்டு மறவர்கள் வழி வந்தவன் தான் மிக பெருமையான விசயம் ஆனால் இன்றும் நமது இனத்தை விஜய நகர பேரரசின் வழி வந்தவர்கள் தான் ஆட்சி செய்கிறார்கள் காரணம் தமிழ் குடிகளிடம் உள்ள ஒற்றுமையின்மை மற்றும் விழிப்புணர்வு இன்மை இந்த நிலையை இன்றைய தலைமுறையினர் மாற்ற வேண்டும் வாழ்க தமிழர் குடி ❤
We are appanadu kondayamkottai maravar from tirunelveli district
இந்தியாவிலேயே ஆங்கிலேயர்களைப் போரிட்டு வென்ற ஒரே வீரத் தமிழச்சி பேரரசி பெரும்பாட்டி எங்கள் வீரமங்கை வேலு நாச்சியார்🙏🙏🙏🙏🙏🙏🙏
வீரத்தாய் வேலுநாச்சியாரின் மண்ணில் இருந்து ....சேதுபதி மன்னரை வணங்குகிறேன்....
நமது தமிழ் மன்னர் குடிகளை பார்ப்பது மிக மிக சந்தோசம் அந்த வாரிசாக இருக்கும் இவர் நமது தமிழர் வரலாற்றை படித்து தங்குதடையின்றி தமிழ் மற்றும் அதன் வரலாற்றை பேசும் தகுதியை வளர்த்து அந்த வீர வம்சத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பது தமிழ் இனத்தின் ஆசை
நான் வன்னியர் சேதுபதி மன்னர் புகழ் போற்றி போற்றி....
Neengale aduthavan jathi use panringah athu thappuh illiyah
❤
@@kalimani424 😍🤗
தமிழர் குடிகள் ஒற்றுமையாக இருந்தால், உலகையே ஆளலாம்...
தமிழர்கள் இதை உணரவேண்டும்..
தமிழர் ஒற்றுமை மலரட்டும்...❤️❤️❤️
சேது நாடு சிவகங்கை சீமை ❤❤ என்றும் வீர தமிழன்...
🎉🎉 தமிழ் மீது இவ்வளவு நேசம் சிறப்பு வாழ்த்துக்கள் சகோதர 🎉🎉🎉🎉❤❤
ராமநாதபுரம்⚡💥
வீரர்கள் வாழும் தமிழர்கள் நாட்டை வென்றவர்கள் கிடையாது, வாளும் வேலும் தாங்கிய மறவர்கள் வீழ்ந்தது கிடையாது...🗡️
பாக்குறது சித்தாள் வேலை.. இதுல ஆண்ட பரம்பரை 🌸ண்டை பரம்பரைன்னு விளம்பரம் வேரா..😂😂
❤ மறதமிழன்டா ❤
நான் இராமநாதபுரத்தில் பிறந்தத்தில் பெருமை படுகிறேன்..... எங்கள் மன்னர் சேதுபதி...
நான் யூடியூல பாத்த வீடியோலயே இதான் பெஸ்ட்
இராமநாதபுரம் சேது சீமை💥
அரசியலில் நாகேந்திர சேதுபதி அவர்கள் ஈடுபட வேண்டும் என்று சகோதரர் ராஜ்பரோன் கூறிய கருத்தை வரவேற்கிறேன்❤❤❤❤❤
பாண்டிய மறவர் கூட்டம் புகழ் வாழ்க 🙏🔰🔥💯💎
மாமன்னர் காத்தப்ப பூலித்தேவர்...❤
சிங்கம்பட்டி ஜமீன் அரண்மனை பற்றிய பதிவுகள் போடுங்கண்ணே...
சேதுபதி மன்னர்கள் புகழ் வாழ்க 🚩💎💫⚔️⚔️🚩👑🔥
நல்ல பதிவு, வீர மிக்க சேதுபதி சீமை வாழ்க
வாழ்த்துக்கள் சேது நாட்டு மன்னரே❤❤🎉
Maravar's are the true warriors🔰
அருமையான பதிவு 💥🎏 மறத்தமிழன் 🗡️🎏
64 பிரிட்டீஷ் தளபதிகளை ஓட விட்ட மாமன்னர்கள் மருதுசகோதரர்கள் பிறந்த மண் இராமநாதபுரம் சீமை முக்குளம் கிராமம் என்பதில் பெருமை கொள்கிறோம்
மறவர் சீமை ❤
அற்புதமான உரையாடல்
கிழவன் சேதுபதி இரத்தம் என்றும் மாறாது.....
அறம் எம் மண்ணின் நிறம்....
வீரம் இன்று அல்ல என்றும் அழிக்க முடியாத ஒன்று..❤
Sethu semai 👌👌👌
இன்னும் பல வரலாற்று சொந்தமான எங்கள் இராமநாதபுரம் சமஸ்தானம் ....
அண்ணா நானும் இராமநாதபுரம் தான் மிக்க மகிழ்ச்சி❤️💯
புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர் பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி நாம் தமிழர் 🎉🎉🎉❤❤❤
Best interview.. kingdom of ramnadu 🎉
Valthukal raja and sethupathi raja❤
சிறப்பான பேட்டி... இருக்கை வசதியாக இருப்பதற்குத்தானே, கம்பீரமாக உட்கார்ந்து பேட்டி எடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மன்னர் நட்போடு, மமதை இல்லாமல் மிக சாதாரணமாக வலம் வருவது காண மகிழ்ச்சியே.
Thank you for bringing this out. I never knew this history
Raja of Ramnad 💥🔰😻
மூத்தக்குடி குறிஞ்சி-குறவர்🏹வீரத்தின் வேடர் குல🔰பாலை🔰மறவர்⚔️🇪🇸🚩போர் பழங்குடிகள்🔰🚩சேதுபதி மன்னர்🇪🇸🚩🏹⚔️புகழ் ஓங்குக🗡..💥முருகன் கொற்றவை புதல்வர்கள்🙏வீர வேல் வெற்றிவேல்💐வேல்கம்பு இனம்..
👌👌👌👌👌👌....
நான் கள்ளர்.... எனக்கு பிடித்தது மறவர் & அகமுடையார் 🔰🔥🙏🏻
முக்குலத்தோர் ❤
நாடாரும் தேவரும் 🔥
Only thevar
No nadar
@@Ramkumar-ys1ie raja baron nadar
@@Polapola626what's his native
@@Madhu-d6f kanniyakumari
சேதுபதி மன்னர் பரம்பரையை வணங்குகிறேன்🙏🙏🙏
சேதுபதி மண் ❤️🔥🔱
நல்ல பதிவு .தொடரட்டும்....!
Arumai Tamizh sethupathi mannar pugazh vazhga🔥🔥🔥🔥👌🙏🙏
❤❤❤❤u chinna raja
வாழ்க தமிழ்...
வளர்க தமிழர் பண்பாடு....
வீர மங்கை வேலுநாச்சியார்.... ❤
அந்த காலத்து மறவர்கள் உடைய பெருமையை வெளியே கொண்டுட்டு வாங்க❤
Great Maharaja God bless you. You will have long life and all properties live with all people. Royal people is Royal👑👑 people
All questions are valid.. Good prepared..All the best..
Chain ring kuda podatha raja👍.
Raja, When will you come to Salem I will meet you, I am in lite wight body builder under 60 kg. At 1992. In your all advice very useful.
Great.
கோட்டை பற்று அகம்படித்தேவர் டெல்டா வேதை ❤தேவர்
Thank you so much for this video 🙏🙏🙏🙏🙏🙏🙏
Camera man..... sooper ya
மிக்க மகிழ்ச்சி ❤
வீரம் என்பது பொதுவுடமை அனைத்து தமிழ் குடிமக்களுக்கும் பொதுவான ஒன்று இதில் சாதி பெருமை பேச ஒன்றும் இல்லை ஒவ்வொரு சாதியினரும் இப்படி தற்பெருமை பேசிப்பேசி தான் நாடு இப்படி நாறி நரிகள் கூடாரமாக மாறிவிட்டது
அனைத்து சாதியிலும் மன்னர்கள் தளபதிகள் மாவீரர்கள் கொடை வள்ளல் பெருமான்கள் வாழ்ந்த மண் இது நாம் வாழும் சமகாலத்தில் நம் கண்களால் பார்த்த தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் பொட்டு அம்மான் சூசை போன்ற மாவீரர்கள் ஒரு போதும் சாதிய பெருமை பேசவில்லை அதனால் தான் புலிகளை பற்றி உலகமே வியந்து பார்த்து பேசியது எனவே கண்களால் பார்க்காத பழைய பஞ்சாங்க கதைகள் பேசி இருக்கும் பெருமையை இழந்துவிட வேண்டாம்
Unakku ennada ingu valikkuthu
Poi un velaya paru maravar warrior porkudi military caste king Tamil Nadu India
Great❤❤🎉🎉
This king has got all the rights to rule Tamil Nadu , honestly i want atleast everyone know about all our kings and their names and their history and their life styles and all the improvemental things what they did . Vellunachriyar i have heard , but really dont know how important they are, i am happy atleast now its highlighted , i want this king should rule tamil nadu , he has got all the rights to rule .👍👍👍👍
அடுத்தமுறை வரும்போது சொல்லுங்க அண்ணா சந்திப்போம்❤
He wants to do good for peoples. so honest speaking:
Great warrior porkudi military caste maravar king.
Super anna❤❤❤❤❤
anna ramnad la enga IRUKEENGA PLEASE MENTION THE LOCATION
வாழ்த்துக்கள்.
Very nice bro❤
Sivagangai Aranmanai Poi Avanga use pannnuna exacaice equipment Pathi oru video podunga Anga athu ellam irukku siruvayal Aranmanai please visit Anna
Thanks Anna
Super raja anna
Great Ramnad District..
தமிழ் வாழ்க அண்ணா
Really appreciate your next level growth...Go ahead.
மன்னர் மன்னர் தான் வாழ்க நாகேந்திர சேதுபதி
அருமையான வரலாற்று பதிவு சகோ. நாம் தமிழர்.
ராஜா நீ ராஜாவ பார்க்க போய் ராஜாவா என் மனசுல நீக்கிற
தமிழனின் பெருமை சேர்க்கும் வகையில் உங்களுடைய கள ஆய்வுகளை போற்றி வணங்குகிறோம், தமிழர் பெருமை போற்ற வாழ்த்துக்கள் அண்ணா!
Anna am from madurai.neenga edukura topic pesura visayam nermaya iruku.keep doing it na
Masss❤❤
Super ❤❤❤❤❤❤
🤴💥
Raja simple ha irukaru ... Anna build up vera level
❤ நீங்க ஏங்கயோ போயீடிங்க Bro
அரசர் அரசர் தான்
Super thala
Raja cinna sethupathi Tampi namma ramanathapura kachathivai elangai arasidam irunthu mettu kodungal
Raja sethu pathi family gods gift
Bro neenga maravar ah?
We saw you in our Alagar festival
Valthukal bro
ramnad la engq irukeenga ipo
Arumai Anna
Hi anna❤
இந்த அரண்மனையை பொது மக்கள் பார்க்க அனுமதி உண்டா
broo creatine?? replyy
You can take but you want to drink atleast 4 litres water per day
Nice bro
சேர சோழ பரம்பரை நாங்கள்.
யாருக்கு பொற்காலம் இருந்தவனுக்கா....அது எப்போதுமே நடக்குறது தான் சார்ர்ர்...
Entha.movie
முஸ்லிம்களில் மரைக்காயர் என்று அழைக்கப்படுவது உண்டு
அந்த மரைக்காயர் என்று பெயர் கொடுத்ததே இவர்களது முன்னோர்கள் தான்
பல்வேறு தர்க்காகள் பல வக்பு சொத்துக்கள் இவர்களது முன்னோர்கள் வாரி வாரி வழங்கியது தான்
தமிழக முஸ்லிம்கள் வரலாறு தேடினால் இவர்களது வரலாறு எங்கும் நிறைந்து கிடக்கிறது
இவர் எங்களது இளைய மன்னர்
அருமையான தகவல் ❤
@@RVthoottam இவர்களது முன்னோர்களில் ஒருவர் சின்னதம்பி மரைக்காயர் என்று பட்டம் சூட்டுவார் அவர்களது சமஸ்தானத்தை சேர்ந்த. வணிகருக்கு அதன் பிறகு தான் மரைக்காயர் என்று பெயர் அழைக்கும் வழக்கமே
முஸ்லிம்கள் சில காலங்களுக்கு முன்பு வரை சூட்டிய பல பெயர்கள் இவர்களின் குடும்போத்தோடு தொடர்புடைடையது
நாச்சியாள் பேகம்
முத்துநாச்சியார்
முத்துமுகம்மது
இன்று இருக்கும் சில முஸ்லிம் கிராமங்களே இவர்களது முன்னோர்கள் கொடுத்தது
@@RVthoottam ராணி வேலுநாச்சியார் இந்த சமஸ்தானத்தில் பிறந்து சிவகங்கையில் திருமணம் முடித்து கொடுத்தார்கள் பின்பு திப்புசுல்தான் 7 வருடம் அடைகலம் தந்து பின்பு படை திரட்டி அன்றைய உலக வல்லரசை வீழ்த்தினார் திப்புசுல்தான் படை. தந்து உதவினார் திப்புசுல்தான் ராணி வேலுநாச்சியாள் யூசுப்கான் மருதநாயகம் பூலிதேவன் என்று அன்றைய வல்லரசுகளை வீழ்த்திய இவர்கள் அனைவருமே சமகாலத்தவர்கள் அனைவருமே சிறு படையை கொண்டு அன்றைய வல்லரசுகளை வீழ்த்திய வீரம் செறிந்தவர்கள்