இராணி வேலுநாச்சியார் பிறந்த புண்ணிய பூமி...❤ இந்திய வரலாற்றிலேயே ஆங்கிலேயனிடம் இழந்த தன் நாட்டை மீட்ட ஒரே வீரம் இராணி வேலுநாச்சி.. சாதி மத பேதங்களை மறந்து தமிழன் என்ற உணர்வோடு ஒன்றிணைவோம் வா என்ற ராணியின் கூற்றை என்றும் நம் நினைவில் பறைசாற்ற வேண்டும்...💥👍
இராமநாதபுரம் அரண்மனை மிகவும் அற்புதமாக இருக்கிறது 😇❤️👍🏼. இந்த அரண்மனையின் வரலாறு மிகவும் அருமையாக இருந்தது 😍😁👍🏼. இந்த அரண்மனை பற்றிய காணொளி தந்த உங்களுக்கு மிக்க நன்றி 😇❤️🙏🏼.
வணக்கம். பிரிட்டிஷ் & பிரஞ்சு படைகளை முதல் வீர பெண்மணி *வேலு நாச்சியார்* சேதுபதி மன்னரின் மகள் ஆவார்! சிவகங்கை மன்னரை திருமணம் செய்தார். சிவகங்கை வந்து விட்டார்! சாகும் வரை பிரிட்டிஷ் படைகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார்!
தற்பொழுது உள்ள இளம் அரசர் அவர்களை நாங்கள் மிக உன்னிப்பாக கவனித்து வரும் வகையில் ஒன்று சொல்ல வேண்டும் ,,, கடந்த கிழவன் சேதுபதிக்கு அப்புறம் மிக எளிமையும், தன்னடக்கமும் இயற்கையாகவே கொண்டவராக தெரிகிறார் ... அவர் வருங்காலத்தில் எந்த ஒரு மத சார்பற்ற , நேர்மையான அரசியல் பணியை தேர்வித்து இணைந்து இயக்க வேண்டும் , பெரும் ஆதரவு கிடைக்கும்
அருமை மிக அருமை. பார்க்க கண்கள் கோடி வேண்டும். எங்களுக்கு நேரில் வந்து பார்க்க மிக ஆசையக உள்ளது. மிக்க நரி எங்களுக்கு இந்த அரண்மனை காட்டியதற்கு. 🌹🌹இது உங்களுக்கு
மிகவும் அருமையாகவும்.. தெள்ளத் தெளிவாகவும் இராமநாதபுரம் சமஸ்தானத்தை .. உலகிற்கு தெரியபடுத்தியுள்ளீர்கள். மிகவும் நன்றி சகோதரர். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். மிகவும் பெருமை வாய்ந்த.. இராமநாதபுரம் சமஸ்தான மண்ணில் நானும் பிறந்து வாழ்கிறேன் என்று , மிகவும் பெருமையடுகிறேன சகோ.
நம் தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றி கேட்கும் போது அவர்கள் வாழ்ந்த இடங்களை பார்க்கும்போது பெருமையாகவும் சந்தோசமாகவும் உள்ளது. அரண்மனையை பார்க்க உதவிய தங்களுக்கு நன்றி நன்றி நன்றி
அந்த கால கட்டிடங்களை காணும் போது மனம் என்னமோ செய்கிறது.எங்கேயோப் பறக்கிறது..நேரிடையாக காண ஆவலாக இருக்கிறது.. மன்னர் பரம்பரையினரை கண்டு ஒரு பெரிய மரியாதையை செலுத்த வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது.❤❤❤❤❤❤
அருமையான அழகான காணொளி அந்த ஊர் குளம் கூடாது குறுவாள் வடிவத்தில் காட்சியளிக்கிறது அரண்மனை பகுதிகளையும் அதன் தொடர்புடைய திரைப்பட காட்சிகளையும் காட்டியதும் சிறப்பான காணொளி ஆக்கம் ஒலி அமைப்பு தான் கொஞ்சம் உற்று கேட்க வைக்கிறது நன்றி 🌹
இராமநாதபுரம் சமஸ்தானத்தை காணொளியில் கண்டதற்கே மிகுந்த பெருமை அடைகிறோம். சில பகுதிகளை மட்டுமாவது பொது மக்களின் பார்வைக்கு வைக்கலாம். மன்னர்களின் வாழ்கை வரலாறு என்றென்றும் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டே இருக்கும்..Heartful thanks toTamil Navigation.
தமிழ்நாட்டின் பொற்காலம் சேர,சோழ,பாண்டிய என்பார்கள் ஆனால் ராம்நாட்டின் பொற்காலம் சேதுபதிகளின் காலங்களில் தான் பெறுமையுடன் சொல்லுவேன் சேதுசீமைகாரன் என்று TN 65
@@m2m321 உண்மை தான்.ஆனால் எந்த ஒரு பேரரசும் வலுவடைய சில வலிமையான சிற்றரசுகள் தேவை.வரலாற்றில் பலமுறை சிற்றரசுகள் தான் பேரரசிற்கு உரிய காலத்தில் உதவியுள்ளனர்.
பெங்களூரில் 1991 92 காலகட்டங்களில் மரியாதைக்குரிய குமரன் சேதுபதி ஐயா அவர்களின் (Sun silver plastic company) நிறுவனத்தில் நான் வேலை செய்து இருக்கிறேன் மிகவும் நல்ல மனிதர்
2 years back I went Rameshwaram and ramnad. I saw this palace, pamban bridge, perumal koil and shivan temple in Rameshwaram. செம mr.karnan bro. Valthukkal.
Well done Sir. Ramanad Palace may be renovated and if opened to public as a tourist place like Mysore Palace , the revenue can be used to enhance the premises.
My mothers grandfather was a vaithiyer for the kings families & my mother when she was a child she use to be at the palace on festival season celebration .
Ramnad palace is nice to watch. TN govt should take steps to renovate the palace and make it as a monument so public wl hv the opportunity to visit and know about our ancient culture
@@BlackWhite-d3e its belongs to that family. But they sacrifice their lot of lands of public. Public and government got benifited still by using that. And now coz of rules they are also a common ppls but from kindom family. So governmrnt should take action to renovate their palace without migrate them from there. Bcoz government already taken their land and their treasury. Not only them from all rulers of india. Atleast for that we should consider to renovate by governmrnt. This kind of building are example for our tradition. If we thinks like narrow minded our future generation may not get to see this.
Bro intha vlog yennaku romba pudichuruku... But na naraiya expect panne antha Raja va pathi solluvinga avanga history la sollivinganu yethirpaathe.... Aana video lenth ah poogumnu neenga sollalanu nenakire..... Na onne onnu soldre unga video ellarukum romba pudikum... Evlo lenth ah irunthalum paapanga... So neenga lenth ah poodunga... Intha video poonathey therila.... Vazhga vazhamudan🙏😊 nandri ♥️
I was thinking Tamil nadu , tamil people cant really do anything well, nothing big they can do i was thinking , i used to feel sad think all that , But now i feel so proud think of our tamil i kings , i am really proud ,god bless this young King and his all family members 👍👍👍
சேதுபதி மன்னர் அவர்கள் என்பது சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் விரும்பிய ஒரு மன்னர் கீழக்கரையின் உடைய இருந்தும் கொடுத்தார் இறந்தும் கொடுத்தார் கொடை வள்ளலுக்கு உற்ற உறவுமுறை சொந்தக்காரர் ஆகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் எங்கள் தென்காசி மேடை முதலாளி குடும்பத்தோடு சேது சேதுபதி மன்னருடைய குடும்பமும் சிங்கம்பட்டி ஜமீன் உறவு முறையோடு வாழ்ந்த வரலாறுகள் உண்டு குற்றாலத்தில் சிங்கம்பட்டி ஜமீன் அவர்கள் ஒரு அழகான பங்களாவை அமைத்தார்கள் அதே மாதிரி என்னுடைய பாட்டனார் மேடை முதலாளி முகமது இஸ்மாயில் சைப் அவருடன் ஒரு உறவு முறையோடு இருந்த காரணத்தினாலே தென்காசியில் 1924-ல் குற்றாலத்தில் ஜமீன் அவர்கள் கட்டிய பங்களா மாதிரி அவர்களே அதை முன்னிருந்து உறவு முறையோடு என்னுடைய பார்ட்னர் அவர்களை மாப்பிள்ளை என்கின்ற உறவு முறையோடு தென்காசியில் அப்படி ஒரு பங்களா குற்றாலம் பங்களாவும் தென்காசி பங்களாவும் ஒரே வடிவத்தில் இன்றளவும் ஐந்தாவது தலைமுறையாக நான் அதை பராமரித்து வருகிறேன் அதற்கு ஜமீன் உடைய குடும்பத்தாருக்கு என்றென்றும் நன்றிகள் சிங்கம்பட்டி ஜமீன் அவர்கள் எங்கள் பாட்டனார் மேடை முதலாளி அவர்கள் உற்ற உறவோடு வாழ்ந்த சரித்திரங்கள் இன்றளவும் எதிர்த்து நிற்கிறது இன்றளவும் நிலைத்து நிற்கும் சேதுபதி மன்னனுடைய புகழ்
🙏🙏🙏 Sir Arumaie, arumaiie, Nandri 🙏If you explore and show our ancient things our people will be enlightened. These have to be exposed to our people to know our culture our rich heritage. Please the people in this area maintain and preserve. 🙏🙏🙏
Glad to see this as a Ramanathapuram citizen and I expected more and u just only have small detail and history only there is more and more histories to know!!!
இராணி வேலுநாச்சியார் பிறந்த புண்ணிய பூமி...❤ இந்திய வரலாற்றிலேயே ஆங்கிலேயனிடம் இழந்த தன் நாட்டை மீட்ட ஒரே வீரம் இராணி வேலுநாச்சி.. சாதி மத பேதங்களை மறந்து தமிழன் என்ற உணர்வோடு ஒன்றிணைவோம் வா என்ற ராணியின் கூற்றை என்றும் நம் நினைவில் பறைசாற்ற வேண்டும்...💥👍
ராம்நாட்டுக்காரன் சொல்ல ரெம்ப பெருமையா இருக்கு ப்ரோ
இராமநாதபுரம் அரண்மனை மிகவும் அற்புதமாக இருக்கிறது 😇❤️👍🏼. இந்த அரண்மனையின் வரலாறு மிகவும் அருமையாக இருந்தது 😍😁👍🏼. இந்த அரண்மனை பற்றிய காணொளி தந்த உங்களுக்கு மிக்க நன்றி 😇❤️🙏🏼.
நாங்கள் சிவகங்கையில் இருக்கிறோம் எங்கள் சொந்த ஊர் உச்சி புலி வேலுநாச்சியார் காலத்திலேயே இங்கே வந்துவிட்டோம் எண்களுக்கும் சேதுபதிக்கும் சொந்தம் ❤❤❤❤❤
அரண்மனை பயன்பாட்டில் உள்ளது தனி சிறப்பு💐💐 சேது சீமை என்பதில் பெருமிதம் கொள்கிறேன். வீடியோ பதிவிட்ட கருணா அண்ணாவிற்கு நன்றி.
அரண்மனை சொத்துக்களில் பாதிக்குமேல் விற்றுவிட்டார்கள் அரண்மனை பின்னால் குடியிருந்த உறவுகளை வெளியேற்றவிட்டனர் 9:31
மிகவும் அற்புதம்.ராணி அம்மாவுடன் பேட்டி எடுத்தது மிகவும் அழகு.அவங்க வாரிசு ரொம்ப தன்னடக்கம் அன்பாக பேசுகிறார்.வாழ்க,வளர்க.
வணக்கம். பிரிட்டிஷ் & பிரஞ்சு படைகளை முதல் வீர பெண்மணி *வேலு நாச்சியார்* சேதுபதி மன்னரின் மகள் ஆவார்! சிவகங்கை மன்னரை திருமணம் செய்தார். சிவகங்கை வந்து விட்டார்! சாகும் வரை பிரிட்டிஷ் படைகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார்!
❤
Super❤
😊😊pj
Le q
❤
தற்பொழுது உள்ள இளம் அரசர் அவர்களை நாங்கள் மிக உன்னிப்பாக கவனித்து வரும் வகையில் ஒன்று சொல்ல வேண்டும் ,,, கடந்த கிழவன் சேதுபதிக்கு அப்புறம் மிக எளிமையும், தன்னடக்கமும் இயற்கையாகவே கொண்டவராக தெரிகிறார் ... அவர் வருங்காலத்தில் எந்த ஒரு மத சார்பற்ற , நேர்மையான அரசியல் பணியை தேர்வித்து இணைந்து இயக்க வேண்டும் , பெரும் ஆதரவு கிடைக்கும்
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Adu yenna mada sarbu attra... Yenda pannada... Muslim league mada sarbattra katchiya?
அரசியல் சாக்கடையில் விழாமல் இருப்பது இன்னும் சிறப்பாக இருக்கும்.
Beautifilly,
நேராக பார்த்து பெருமை பெற்ற சேதுபதி மன்னர்களின் அரண்மனை அற்புதமான அரண்மனை பார்க்க கண்கள் கோடி வேண்டும்
எங்க ஊரு இராமநாதபுரம் ❤️❤️❤️❤️
Nanum intha ooruthan
❤❤❤👍👍
Me
I am native place ramanathapuram
அருமை மிக அருமை. பார்க்க கண்கள் கோடி வேண்டும். எங்களுக்கு நேரில் வந்து பார்க்க மிக ஆசையக உள்ளது. மிக்க நரி எங்களுக்கு இந்த அரண்மனை காட்டியதற்கு. 🌹🌹இது உங்களுக்கு
எனக்கு இந்த அரண்மனை பார்ப்பதை விட இந்த மன்னர் வாரிசை பார்க்க ஆசை
மிகவும் அருமையாகவும்.. தெள்ளத் தெளிவாகவும்
இராமநாதபுரம் சமஸ்தானத்தை .. உலகிற்கு தெரியபடுத்தியுள்ளீர்கள்.
மிகவும் நன்றி சகோதரர்.
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
மிகவும் பெருமை வாய்ந்த.. இராமநாதபுரம் சமஸ்தான மண்ணில் நானும் பிறந்து வாழ்கிறேன் என்று , மிகவும் பெருமையடுகிறேன சகோ.
அழகான ராஜகம்பீரம் மிக்க அரண்மனை. தெய்வமாகி விட்ட எங்கள் ராஜாவும், வணக்கத்துக்குரிய ராணியம்மாவும் மிகுந்த மரியாதைக்கு உரியவர்கள் 🙏🙏🙏🙏
💯👌🙏
th-cam.com/video/KWajRiuLlcc/w-d-xo.html🙏🙏
ஆம் மேடம் சாப்பிட்டிங்கல எந்த ஊர் நீங்க
🙏🙏🙏🟩🟦🟪ஆநன்றி கருணா வீட்டிலிருந்தபடியே இராமநாதபுரம் அரண்மனையை பார்க்கும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்ததற்கு மிக்க நன்றி
நம் தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றி கேட்கும் போது அவர்கள் வாழ்ந்த இடங்களை பார்க்கும்போது பெருமையாகவும் சந்தோசமாகவும் உள்ளது. அரண்மனையை பார்க்க உதவிய தங்களுக்கு நன்றி நன்றி நன்றி
அந்த கால கட்டிடங்களை காணும் போது மனம் என்னமோ செய்கிறது.எங்கேயோப் பறக்கிறது..நேரிடையாக காண ஆவலாக இருக்கிறது.. மன்னர் பரம்பரையினரை கண்டு ஒரு பெரிய மரியாதையை செலுத்த வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது.❤❤❤❤❤❤
வாழ்க இராமநாதபுரம் சமஸ்தானம் புகழ்.....
வளர்க இராமநாதபுரம் சமஸ்தானம் குடும்பம்....
உங்களுக்கும் நன்றி...
அரண்மனை பற்றிய அரிய தகவல்கள் மற்றும் படங்கள் அனைத்தும் தந்த தங்களின் செயலுக்கு மிகுந்த நன்றி.
நானும் சேதுபதி சீமையின் மைந்தன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.எங்கள் பெருமையை உலகறியச் செய்தமைக்கு நன்றி.
அருமையான அழகான காணொளி அந்த ஊர் குளம் கூடாது குறுவாள் வடிவத்தில் காட்சியளிக்கிறது அரண்மனை பகுதிகளையும் அதன் தொடர்புடைய திரைப்பட காட்சிகளையும் காட்டியதும் சிறப்பான காணொளி ஆக்கம் ஒலி அமைப்பு தான் கொஞ்சம் உற்று கேட்க வைக்கிறது நன்றி 🌹
நான் இராமநாதபுரம் தான் Bro எங்க அரண்மனையைப் பற்றி கூறியதற்கு நன்றி...
மேன் மக்கள் மேன் மக்களே.
வாழ்க என்றும் அதன் புகழும்
கீர்த்தியும் வீரவரலாறும் மற்றும் அதன் பெருமையும்.
ராஜாவின் வாரிசு ரொம்ப ஸ்மார்ட்
வணக்கம். அரண்மனை சுற்றி காண்பித்தது நேரில் பார்த்த மாதிரி இருந்தது. நன்றி சகோதரர்.
வாழ்த்துக்கள்..... எங்களின் சிறப்பு உணமையான ராஜா....
அருமையான பதிவு நண்பரே! 👌
Anne😊
❤❤❤ அழகான இராமநாதபுரம் ராமலிங்க விலாஸ் மிகவும் முக்கியமான பார்க்க வேண்டிய இடம்
போய் பாருஒன்னுமே இல்லை அதற்கு திருமலை நாயக்கர் மஹால் சிறப்பாக இருக்கு அதை விட செஞ்சிகோட்டை நன்றாக உள்ளது
இராமநாதபுரம் சமஸ்தானத்தை காணொளியில் கண்டதற்கே மிகுந்த பெருமை அடைகிறோம். சில பகுதிகளை மட்டுமாவது பொது மக்களின் பார்வைக்கு வைக்கலாம். மன்னர்களின் வாழ்கை வரலாறு என்றென்றும் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டே இருக்கும்..Heartful thanks toTamil Navigation.
அருமை கர்ணா 😇 எங்கள் சமஸ்தானம் மற்றும் குடும்பத்தார்கள் சார்பாக நன்றிகள்…
Nan visit pannalama raja pls I am interested history
Wonderful... Queen and king of UK every one wants to salute but not our Royal families... It's time to respect our Royal families...
ஸ்ரீராமச்சந்நிர மூர்தியின் பாசம் மிக்க நண்பனான " குகனின் வாரிசுகள் " அதே அமைதி ! கம்பீரம் ! 💪👍🙏
தெளிவாக கூறவும்
அற்புதமான மன்னர் பரம்பரை
Kings of Tamilnadu. GREAT 👍
தமிழ்நாட்டின் பொற்காலம் சேர,சோழ,பாண்டிய என்பார்கள் ஆனால் ராம்நாட்டின் பொற்காலம் சேதுபதிகளின் காலங்களில் தான் பெறுமையுடன் சொல்லுவேன் சேதுசீமைகாரன் என்று TN 65
பெருமையுடன்.
Moovendhargalumotrumayaga.erundhirundal.tamilagathaiveruyarumandirukkamudiyathu
@@ravichandran8125 sethupathi chola, pandiyar kalin padayil iruntha varkal thane.avarkal vidduchenrathai ivarkal pinbarinar
சேதுபதிகள் குறுதில மன்னர்கள்... சேர சோழ பான்டியர்கள்.. பேரரசர்கள்.....
@@m2m321 உண்மை தான்.ஆனால் எந்த ஒரு பேரரசும் வலுவடைய சில வலிமையான சிற்றரசுகள் தேவை.வரலாற்றில் பலமுறை சிற்றரசுகள் தான் பேரரசிற்கு உரிய காலத்தில் உதவியுள்ளனர்.
Great to watch Ramanathapuram palace. Queen and and son Raja so humble speech long live raja dynasty and palace. Proud of Ramanathapuram samasthanam.
எங்கள் ஊரு இராமநாதபுரம் பெருமைப் படுகிறேன்
Bro ethu entha area
நாங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் வாழ்வதால் எங்கள் மகனுக்கு பாஸ்கர் சேதுபதி என்று பெயர் வைத்துள்ளோம்....
Ma ithellam yaruku solra
அருமை...
நமது நாட்டுக்கு பெருமைக்குரிய மன்னர், மக்களின் நலன் மேல் அதிக அக்கறை கொண்டவர்கள் 💐💐💐🙏🙏🙏🙏
பெங்களூரில் 1991 92 காலகட்டங்களில் மரியாதைக்குரிய குமரன் சேதுபதி ஐயா அவர்களின் (Sun silver plastic company) நிறுவனத்தில் நான் வேலை செய்து இருக்கிறேன் மிகவும் நல்ல மனிதர்
2 years back I went Rameshwaram and ramnad. I saw this palace, pamban bridge, perumal koil and shivan temple in Rameshwaram. செம mr.karnan bro. Valthukkal.
Wow so beautiful video. Getting to know all the rich history of Tamil kings is awesome. Fantastic video karna bro. Kudos to the team.
ஆம் மேடம் சாப்பிட்டிங்கல
நம்ம ஊர் நம்ம பெறுமை🥳🔥
பாளையத்தை ஆண்ட 💪🏻ராமநாதபுரம் மறவர்கள் 🔥சேதுபதி 💚💛
Great to hear about Ramanatha Puram palace & great to see Maharajas photo 🙏🙏🙏🙏🙏🙏
Well done Sir. Ramanad Palace may be renovated and if opened to public as a tourist place like Mysore Palace , the revenue can be used to enhance the premises.
இந்த பொக்கிஷங்களை பாதுகாப்பது நமது கடமை
Loved it...great to meet king family members
வணக்கம் நண்பா.அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்.அருமை.
சிறந்த பதிவு. Subscribed. அரண்மனை உள்ள செல்ல சிறப்பு அனுமதி பெற வேண்டுமா?
Haha vandhuruchuya video❤️🥰 eagerly waiting ✋️
My mothers grandfather was a vaithiyer for the kings families & my mother when she was a child she use to be at the palace on festival season celebration .
🙏
Great one
Ramnad palace is nice to watch. TN govt should take steps to renovate the palace and make it as a monument so public wl hv the opportunity to visit and know about our ancient culture
This is not the government property sister this property belongs to sethupathi Kingdom and rulers only so they can only renovate..
@@BlackWhite-d3e its belongs to that family. But they sacrifice their lot of lands of public. Public and government got benifited still by using that. And now coz of rules they are also a common ppls but from kindom family. So governmrnt should take action to renovate their palace without migrate them from there. Bcoz government already taken their land and their treasury. Not only them from all rulers of india. Atleast for that we should consider to renovate by governmrnt. This kind of building are example for our tradition. If we thinks like narrow minded our future generation may not get to see this.
Ramanathapuram aranmanai
Migavum azhagaga irunthathu.
Naangalum ungalodu payanithathu
Pondra unarvu. Mikka nandri bro.
Excellent my mother will be very happy to see Ramanathapuram Aranmani is still excisting 👏👏👏👏👏👏❤❤❤❤❤❤
எங்க ஊர் இராமநாதபுரம் அரண்மனை தான் என் அப்பாவின் தாத்தாவுக்கு அப்பா ஜமீன் ரொம்ப பெருமையான விசயம் பெயர் லோககுரு சேர்வை
என்ன சொல்றிங்க புரியல.. இவங்க மறவர் இனம்.
சிவகிரி, தென்மலை, ராஜபாளையம் போன்ற ஊர்களில் இருக்கிற அரண்மனைகள் பற்றி காணொளி போடுங்கள்.
✌🏼
மறவர் நாடு 💥💯👑சேதுபதி
Ada tharkuri
@@thlapathykarthi7704 mind ur words if u don't know history then shut
அரண்மனை,ramana தபுற. ம்,சூப்பரா,இருக்கு,நன்றி
@@thlapathykarthi7704 maravar thevar King 🗡️🗡️🗡️⚔️⚔️⚔️🎠🎠🎠🚩🚩🚩
But dvk /pallar are majority population in ramanathapuram district
Semma bro indha Mari video potunga , and namaku inum niraiya tharinche vendi visum niraiyaaa iruku all the best brother
நல்ல பயனுள்ள காணொளி.
வாழ்த்துக்கள்
Bro,இராமநாதபுரம் அரண்மனையை 7.10.23 ந் தேதியன்று நேரில் சென்று கண்டு மகிழ்ந்தேன்.(19.10.23-ODI/WC/IND vs BAN @ PUNE)!!
Thambi Karna arumaiyna pathevu Super 👌
Ramnathapuram enka ooru💪💪💓
என்றும் ராஜா தான்🔥🔥🔥
அருமையான பதிவு
Bro intha vlog yennaku romba pudichuruku... But na naraiya expect panne antha Raja va pathi solluvinga avanga history la sollivinganu yethirpaathe.... Aana video lenth ah poogumnu neenga sollalanu nenakire.....
Na onne onnu soldre unga video ellarukum romba pudikum...
Evlo lenth ah irunthalum paapanga... So neenga lenth ah poodunga... Intha video poonathey therila.... Vazhga vazhamudan🙏😊 nandri ♥️
Very interesting to see Raja family 🎈. Thanks sir for your efforts
Sir fort outer side and swimming pool and Mulakothalam supara erukkum Ramanathapuram Azhku thani vaazhththukkal 💐🙏
Eppadi oru aranmanai ennum irukka romba santhosama irukku romba nandri sagodhara
அருமை நன்றி கட்டபொம்மன் பற்றி வரலாறு பதிவு செய்தமைக்கு 🙏
மிகஅருமை நண்பரே நன்றி
Remba nala wait pannuna video
Native of sethu semai
Very good présentation.
எங்க ஊரு பா ❤❤❤❤
I was thinking Tamil nadu , tamil people cant really do anything well, nothing big they can do i was thinking , i used to feel sad think all that , But now i feel so proud think of our tamil i kings , i am really proud ,god bless this young King and his all family members 👍👍👍
சேதுபதி மன்னர் அவர்கள் என்பது சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் விரும்பிய ஒரு மன்னர் கீழக்கரையின் உடைய இருந்தும் கொடுத்தார் இறந்தும் கொடுத்தார் கொடை வள்ளலுக்கு உற்ற உறவுமுறை சொந்தக்காரர் ஆகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் எங்கள் தென்காசி மேடை முதலாளி குடும்பத்தோடு சேது சேதுபதி மன்னருடைய குடும்பமும் சிங்கம்பட்டி ஜமீன் உறவு முறையோடு வாழ்ந்த வரலாறுகள் உண்டு குற்றாலத்தில் சிங்கம்பட்டி ஜமீன் அவர்கள் ஒரு அழகான பங்களாவை அமைத்தார்கள் அதே மாதிரி என்னுடைய பாட்டனார் மேடை முதலாளி முகமது இஸ்மாயில் சைப் அவருடன் ஒரு உறவு முறையோடு இருந்த காரணத்தினாலே தென்காசியில் 1924-ல் குற்றாலத்தில் ஜமீன் அவர்கள் கட்டிய பங்களா மாதிரி அவர்களே அதை முன்னிருந்து உறவு முறையோடு என்னுடைய பார்ட்னர் அவர்களை மாப்பிள்ளை என்கின்ற உறவு முறையோடு தென்காசியில் அப்படி ஒரு பங்களா குற்றாலம் பங்களாவும் தென்காசி பங்களாவும் ஒரே வடிவத்தில் இன்றளவும் ஐந்தாவது தலைமுறையாக நான் அதை பராமரித்து வருகிறேன் அதற்கு ஜமீன் உடைய குடும்பத்தாருக்கு என்றென்றும் நன்றிகள் சிங்கம்பட்டி ஜமீன் அவர்கள் எங்கள் பாட்டனார் மேடை முதலாளி அவர்கள் உற்ற உறவோடு வாழ்ந்த சரித்திரங்கள் இன்றளவும் எதிர்த்து நிற்கிறது இன்றளவும் நிலைத்து நிற்கும் சேதுபதி மன்னனுடைய புகழ்
பாலடைந்த கட்டுமானத்தை பழுது பார்த்து கட்டுமானத்தை செரி செய்தால் இன்னும் அழகாக இருக்கும்.. சரித்திரம் பேசும்..
அன்பு தம்பி பத்மரஜா கு வேண்டுகோள்
Naa, num ramanatha puram❤❤❤❤
Enga oru aranmanai pakkave romba happya irukku
இந்த வீடியோவ பாக்குற TN65 லைக் பண்னுகா
Chinna vayasila eruntha romba naal aasa inga poi parkanumnu thank you brother
🙏🙏🙏 Sir Arumaie, arumaiie, Nandri 🙏If you explore and show our ancient things our people will be enlightened. These have to be exposed to our people to know our culture our rich heritage. Please the people in this area maintain and preserve. 🙏🙏🙏
நானும் ராமநாதபுரத்துக் காரன் என்பதில் பெருமை கொள்கிறேன்
இப்ப இருப்பது மதுரையா
மன்னர் வாழ்க...
ராஜா 🥰
Romba Azhagaba ideam. Last year I visited this place.
Glad to see this as a Ramanathapuram citizen and I expected more and u just only have small detail and history only there is more and more histories to know!!!
Super annaa 💛💛💛💛💛
பிச்சாவரம்,உடையார்பாளையம்,சிவகிரி அரண்மனை பற்றி போடுங்க....
Super bro I'm waiting
அருமையான பதிவு..
மிக மிக அருமை
நண்பா அருமை
ஆண்டிற்கு ஒரு முறை மக்கள் பார்வைக்கு அனுமக்கவும் 🙏.
வேலு நாச்சியார் வீர மங்கை பிறந்த பூமியை நாம் முழுக்க முழுக்க முதலில் இருந்து கடைசி வரைக்கும் பார்த்ததற்கு மிகவும் நன்றி வணக்கம்
Super Karuna, Kamal from France
Salutes to ramnadu samasthanam..
I'm very proud of to say ramand ஏனென்றால் நான் பிறந்த மண்
வாழ்த்துக்கள்
அருமை அண்ணா 👌
Epdi vazhnthu irukanga eppppaaaa super
அருமை