"பொண்ணுங்கள கண்டுக்கவே மாட்டாரு" 😅 - Ramnad King & Palayampatti Queen 1st Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 79

  • @satsan4580
    @satsan4580 หลายเดือนก่อน +13

    இருவரின் முகத்திலும் ஒரு சாந்தம் தெரிகிறது. உங்கள் அம்மா, அப்பாவின் வளர்ப்பு தெரிகிறது உங்கள் அசைவுகளில். All the best in your life guys.

  • @murugansm4629
    @murugansm4629 หลายเดือนก่อน +60

    எங்கள் சேதுபதி சீமையின் ராஜா 👑 ராணி

  • @சுபாஷிசம்தமிழ்நாடு
    @சுபாஷிசம்தமிழ்நாடு หลายเดือนก่อน +11

    எங்கள் வாழும் மன்னரே வணங்குகிறோம்,,,,❤❤

  • @amarakavinathan7031
    @amarakavinathan7031 หลายเดือนก่อน +33

    ராஜா - ராணி அவர்களுக்கு
    நல்வாழ்த்துக்கள்

  • @MenagaKrishnan-h2r
    @MenagaKrishnan-h2r หลายเดือนก่อน +19

    Rendu perumae romba samathu romba nalla pillainga god bless u drs.....❤

  • @guruvel7821
    @guruvel7821 หลายเดือนก่อน +9

    நிறைகுடம் தழம்பாது என்பது பழம் மொழி க்கு உதாரணம். ராஜாவுக்கு வாழ்த்துக்கள் வார்க வாழ்க வளமுடன்...

  • @Ravi-xp5xl
    @Ravi-xp5xl หลายเดือนก่อน +22

    நீங்கள் நிறைய உதவ வேண்டும் அதற்கு நீங்கள் மிக பெரிய தொழில் அதிபராக வேண்டும்.

  • @shankarsubrahmaniyum8519
    @shankarsubrahmaniyum8519 หลายเดือนก่อน +23

    A King should be highly disciplined.
    Ramanathapuram Rajah is a standing example.
    Hail his glory !!
    Jai Ho to him 🙏

  • @vetriselvam8892
    @vetriselvam8892 หลายเดือนก่อน +63

    சிவகங்கை சமஸ்தான ராணி மதுராந்தகி நாச்சியார் முகச்சாயல் இருக்கு ராணிக்கு

  • @thuthuvan-8231
    @thuthuvan-8231 หลายเดือนก่อน +26

    பிறப்பால் மட்டுமே ஒருவன் ராஜா வாகவோ , ராணியாகவே, ஆக முடியாது ..என் தாத்தா இதை செய்தார் , என் அப்பா அதை செய்தார், என்று இக்காலத்தில் சொல்வது பார்பதற்கு வேடிக்கையாக இருக்கும்...யாருக்கும் கிடைக்காத வாய்ப்பும் நமக்கு கிடைத்த உள்ளது..அதை எப்படி பயன் படுத்தி கொண்டு தொண்டு ஆற்ற முடியுமோ அதை செய்ய வேண்டும்..அப்படி இல்லாமல் பதவியும் , பரிவட்டுமும் மீது மோகம் கொள்ளாமல்.. மக்களுக்கு ஆன சேவையை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்

    • @eswarisrinivasan1104
      @eswarisrinivasan1104 หลายเดือนก่อน

      இயலாதவனின் கருத்து. அவர்கள் யாருக்கும் எதுவும் செய்யவில்லை யென எங்கோ உட்கார்ந்து கொண்டு ஜாதிய வன்மத்தோடு கருத்து சொல்பவர் களைப் பற்றி எங்களுக்கு கருத்து சொல்வதற்கில்லை. ஜாதி மதம் பாராமல் எல்லோரும் எம மக்கள் அவர்களின் நலனில் அக்கறை கொள்வது எங்கள் ரத்தத்தில் உள்ளது.

    • @gurus3694
      @gurus3694 หลายเดือนก่อน +1

      Agreed … what ever that comes without our hard work should be given for charity . Talking about what my grandpaaa did , and do you know who my grandpaaa is ? Is funny .

    • @andril0019
      @andril0019 16 วันที่ผ่านมา

      நீங்க பிறப்பால் தரம் கெட்ட மனிதன் என்பது வயிற்றெரிச்சல் புகையும் தங்கள் கருத்தில் தெரிகிறது! இவர்கள் பிறப்பால் மட்டுமல்ல குணத்தாலும் மேன்மக்கள் என்பது பேட்டியை முழுதாக பார்த்தால் தெரியும்! நிறைய அள்ளி அள்ளி கொடுத்திருக்காங்க! இப்பவும் உனக்கு உன்னப்போல வாங்கித்திண்ணுட்டு ஏசுறவனுக்கு கொடுக்கனுமா என்ன?! உழைச்சு திண்ணுங்க! இவங்க வயது 25-26 தான்! தாங்கள் அந்த வயதில் என்ன செய்தீர்கள் என்று பதிவிடுங்கள்!!

    • @ManiKandan-ne9ci
      @ManiKandan-ne9ci 15 วันที่ผ่านมา

      ?

  • @venkat510
    @venkat510 หลายเดือนก่อน +13

    நம் தமிழ் மண்ணுக்காக பாடுபட்ட நம் தமிழ் மரபுகளின் வாரிசுகளிடம் சந்திக்கும் நேர்காணலில் நல் அறிவுரைகள், நல் அறம் சார்ந்த கேள்விகள், அவர்கள் பின்பற்ற கூடிய நல் வழிகளையும் கேட்டு அறியவும்....இப்படி அறிவு..வீரம்...ஆன்மீகம் சார்ந்த பதிவுகளை நம் தமிழ் மக்கள் நம் வருங்கால சந்ததிகளுக்கு போதிக்கவேண்டும்....தயவு செய்து இது போன்ற நேர்காணலில் பொறுப்பற்ற கேள்விகளை தவிர்த்து நல்ல பொறுப்பான கேள்விகளை கேட்கும் தன்மை உடைய அனுபவமிக்க நெறியாளர்களிடம் கொடுக்கவும்...இப்படி எந்த அனுபவ அறிவும் இல்லாத அரைகுறை அரைவேக்காடு கேள்வியாளர்களால் யாருக்கும் எந்த பயனும் இல்லை....
    அழகான வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும்.....❤️சங்கு சுட்டாலும் வெண்மை நிறம் மாறாது...மேன்மக்கள் என்றும் மேன்மக்களே❤️

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 หลายเดือนก่อน +18

    ராஜா ராணிக்கு வாழ்த்துக்கள் ❤❤

  • @VijaYan-g5r
    @VijaYan-g5r หลายเดือนก่อน +5

    சுப்பர்🎉🎉🎉🎉❤❤❤❤

  • @syogeshwari1396
    @syogeshwari1396 หลายเดือนก่อน +9

    Hey indha ponnu sema cute pha

  • @subbaiahsubbaiah4470
    @subbaiahsubbaiah4470 28 วันที่ผ่านมา +2

    Super super 👌 🇮🇳💯🙏🙏🙏👍

  • @BharathKumar-fu4oj
    @BharathKumar-fu4oj หลายเดือนก่อน +9

    Best of luck Raja Rani

  • @VijayaLakshmi-y2p
    @VijayaLakshmi-y2p หลายเดือนก่อน +6

    Wow superb

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 หลายเดือนก่อน +6

    ராஜா ராணி வாழ்க😎🙏🎏🐯🏹🦁🚩

  • @the90skidsofficial
    @the90skidsofficial หลายเดือนก่อน +7

    Sagothari Raniyin mugam namma tamil kalachara penmanigalin thottram arumai 🙏 vaalthukal

  • @arunkumara1633
    @arunkumara1633 หลายเดือนก่อน +19

    Sethupathy raja ku
    Oru request
    Thevar samoogam
    Matha samoogam maari
    Schools clg la katala
    Sethupathy raja and matha zamin
    La
    Schools katti padika vacha nala irukum

    • @ganapathirencivil4469
      @ganapathirencivil4469 หลายเดือนก่อน

      Reason: thevar community always for war and defense..so they didnt concentrate on education bro..in future it will happen..

    • @kimjongun2872
      @kimjongun2872 หลายเดือนก่อน +3

      Ungaluku theriyala sollu bro
      Poondi pushpam college by vandaiyar

    • @arunkumara1633
      @arunkumara1633 หลายเดือนก่อน +4

      Bro
      Na specific ah
      Maravars and sethupathy ah sonen bro

  • @thatchinamoorthy359
    @thatchinamoorthy359 หลายเดือนก่อน +11

    எங்கள் ராஜா ராணி வாழ்க

  • @kameshdev8070
    @kameshdev8070 หลายเดือนก่อน +5

    Good👌

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள் 💐❤️

  • @GananGuru1964
    @GananGuru1964 หลายเดือนก่อน +4

    சூப்பர் ராஜா சூப்பர்

  • @seetharaman.gseetharaman.g6662
    @seetharaman.gseetharaman.g6662 หลายเดือนก่อน +5

    எங்கள் வீட்டில் god

  • @gkr-rr2ed
    @gkr-rr2ed หลายเดือนก่อน +11

    இரண்டு பேருக்கு ம்
    நல்ல மனது இருக்கு
    இன்னும் மெச்சூட் வரனும்
    மக்களிடம் பழகுங்கள்
    கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கட்டும்
    இராமநாதபுரம் சமஸ்தானத்திற்க்கு
    நன்றி 🎉

  • @thalapandian4052
    @thalapandian4052 หลายเดือนก่อน +8

    பாண்டியர் குல பேரரசு சாம்ராஜ்யம் மறவர் குல சேதுபதி வம்சாவளியினர்....

  • @rajanethaji8683
    @rajanethaji8683 หลายเดือนก่อน +4

    Vaalthugal Raja of Ramanad

  • @UmavijayUmavijay
    @UmavijayUmavijay 25 วันที่ผ่านมา

    மக்களுக்கு வழிகாட்டுங்கள்❤❤❤

  • @magizhmathisivakumars9695
    @magizhmathisivakumars9695 หลายเดือนก่อน +4

    ❤❤❤❤❤

  • @RamaLakshmi-p9x
    @RamaLakshmi-p9x หลายเดือนก่อน +4

    ❤❤❤❤❤❤❤❤

  • @kumaranr2372
    @kumaranr2372 18 วันที่ผ่านมา

    Namma uru Ramanad❤❤❤❤

  • @mahalakshmi9280
    @mahalakshmi9280 หลายเดือนก่อน +16

    ஆண்டாண்டு காலம் ஆண்ட பரம்பரை எளிமையாக இருக்கிறார்கள் .சிலர் பணம் வந்தால் என்ன மேக்கப் 😂😂😂.

    • @kalaiprahin1990
      @kalaiprahin1990 หลายเดือนก่อน +4

      நாயக்கர் போட்ட பிச்சை.....இதுல என்ன பெருமை இருக்கு...

    • @Monemostwanted
      @Monemostwanted หลายเดือนก่อน

      ​@@kalaiprahin1990Dai the Paya therinja pesu yenga irunthu vanthava yaruku da pitchai podrathu , poramboku nayee ,otha oru appanuku poranthu iruntha ipdi pesa Matta @kalaiprahin1990

    • @pasumpon1967
      @pasumpon1967 19 วันที่ผ่านมา +1

      ​@@kalaiprahin1990 நாயக்கர் காலத்துக்கு முன்பே சேதுபதி வரலாறு. இராமாயண புராண காலத்திலேயே இவர்கள் பெயர் வருகிறது.நல்லாட்சி புரிந்த தமிழ் மன்னர்களை இப்படி வன்மத்தோடு பேசும்போதே தெரிகிறது வன்மம். தமிழர்கள் போட்ட பிச்சையில் தான் நாயக்கர்கள் இங்கு வாழ்ந்தார்கள் அவர்களை போரில் பல முறை வென்றவர்களின் வாரிசுகள் தான் பேசிக்கொண்டு உள்ளார்கள் இந்த காணொளியில்

    • @govindaraj381
      @govindaraj381 12 ชั่วโมงที่ผ่านมา

      நான் ஒரு நாயுடு சமுதாயம் பிரிவினை பேசுபவர்களை தவிருங்கள் ஒற்றுமையாக இருப்போம் இந்துக்கள் பாதுகாப்பதற்காக மட்டுமே பாண்டிய மன்னர்கள் அழைப்பின் பேரில் விஜய நகர சாம்ராஜ்யம் வந்தது கொள்ளை அடிப்பதற்கு அல்ல என்பதை உணருங்கள் பிரிவினையால் எவ்வித மாற்றமும் ஏற்படாது

  • @gopalduraik9040
    @gopalduraik9040 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @southIndian-kg9xg
    @southIndian-kg9xg หลายเดือนก่อน +2

    I love u da raja

  • @anandanila6404
    @anandanila6404 หลายเดือนก่อน +1

    Engal mannarkal

  • @SMbrother-t5q
    @SMbrother-t5q หลายเดือนก่อน +3

    ராஜா ராணி வாழ்க வளமுடன்

  • @kimjongun2872
    @kimjongun2872 หลายเดือนก่อน +3

    11:24 rani ke Untouchability ah😢

  • @karthikak9579
    @karthikak9579 หลายเดือนก่อน +4

    She is talking like anchor

  • @KingKing-d4g5l
    @KingKing-d4g5l หลายเดือนก่อน +4

    Enthanatuku raja pro

    • @Monemostwanted
      @Monemostwanted หลายเดือนก่อน +1

      Tamilnadu ku 🔥

  • @tiniess8297
    @tiniess8297 หลายเดือนก่อน +1

    Tell us how those siblings relate to the king?

  • @anbarasanmuthu0612
    @anbarasanmuthu0612 หลายเดือนก่อน +1

    அண்ணா இல்ல அண்ண அல்லது அண்ணே

  • @MareeswariAshokkumar
    @MareeswariAshokkumar หลายเดือนก่อน +3

    Ramnad Raja king

  • @theporaalexa5673
    @theporaalexa5673 หลายเดือนก่อน +2

    Yaru evanga

    • @mariselvam147
      @mariselvam147 หลายเดือนก่อน +2

      ராமேஸ்வரம் கோவில் கட்டியது விவகானந்தர் அமெரிக்கா அனுப்பியது ராமநாதபுரம் மன்னர் அவர்களோட வாரிசுகள் 👍

    • @satsan4580
      @satsan4580 หลายเดือนก่อน +1

      மன்னர் சேதுபதியின் வாரிசுகள். If you would like to learn more about them

    • @rajivrifil2152
      @rajivrifil2152 หลายเดือนก่อน

      சேதுபதி நாயக்கர்....

    • @satsan4580
      @satsan4580 หลายเดือนก่อน

      @@rajivrifil2152 பொய் சொல்லாதே சேதுபதி மன்னர்கள் மறவர் சமூகத்தைச் சார்ந்தவர்கள்

  • @mpruma
    @mpruma หลายเดือนก่อน +4

    Ramnad Raja Ok. Palayampatti enna queen?

  • @Nagalakshmi-t3s
    @Nagalakshmi-t3s หลายเดือนก่อน +3

    உங்களால் மதுவை ஒளிக்க முடியுமா

  • @ThalaDhoni0722
    @ThalaDhoni0722 หลายเดือนก่อน +3

    Nalla kasu karan ta 😂 lucky person...

  • @sriramarjunan3073
    @sriramarjunan3073 หลายเดือนก่อน

    You are not dravidian.....dravidians are those who are out of tamilnadu.sembia nattu maravers are the cholars who are the royal kingdom of tamilnadu.
    Pure tamil people are sembianattu maravers.
    Please study about cholars....you are the real cholars
    Pallar community are dravidars but they are wrongly claiming for chera chola pandiyars
    Sembianattu maravars have killais....each Killay maravers are separate kingdoms like chola pandiyan,chola ayothiyan,chola kerelanthaghan,chola bhallalan chola Gaughan and so on...
    The killais are marica killai,pichai killai,kuduthuna killai,setraman killai,katra killai,karupathra killai....

  • @prasathat4239
    @prasathat4239 29 วันที่ผ่านมา

    Rani ah Dravidian solranga da sangaigala

  • @satsan4580
    @satsan4580 หลายเดือนก่อน

    Why don't you contest in the 26 election and join hand with Seeman. You have big hart. u r appearance like a saint.

  • @KingKing-d4g5l
    @KingKing-d4g5l หลายเดือนก่อน +2

    Poiyapasatha thampi

  • @kathirvel3029
    @kathirvel3029 หลายเดือนก่อน +1

    ராஜவோட மனைவிய ?

    • @WhyHow-bh4jn
      @WhyHow-bh4jn หลายเดือนก่อน +7

      Raja's sister in interview
      Raja Honourable Nagendra Sethupathi still haven't married

    • @kathirvel3029
      @kathirvel3029 หลายเดือนก่อน

      @WhyHow-bh4jn not honourable he majesty the king

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏🌹❤❤❤

  • @MacharajanThangasamy
    @MacharajanThangasamy หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤❤❤❤❤