ஒரே இடத்தில் 81 ஜீவசமாதிகள் இருக்கும் அதிசய ஆலயம் | alp astrology sampath | jeevasamathi Madurai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.4K

  • @jeyalakshmisubramanian8151
    @jeyalakshmisubramanian8151 ปีที่แล้ว +38

    இந்த இடம் ஊர் இப்படிப்பட்ட கோவிலை நீங்கள் காட்டியதற்கு மிக்க நன்றி உங்கள் அனைவருக்கும்🙏🙏

  • @jayanthim874
    @jayanthim874 2 ปีที่แล้ว +28

    நன்றி தம்பி நாங்கள் செய்த பாக்கியம் இந்த வீடீயோ பார்ப்பது.நன்றி.

  • @saravanakumarsaravanakumar9027
    @saravanakumarsaravanakumar9027 2 ปีที่แล้ว +56

    இந்த ஆலயத்தை காட்டியதற்கு மிகவும் நன்றி ஐயா உங்களுக்கு சித்தர் அருள் புரியட்டும் நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @jeyshrikumar8735
    @jeyshrikumar8735 2 ปีที่แล้ว +31

    🙏🙏 மிக அருமை 81 ஜீவ சமாதிகள் பற்றி முதல் முறையாக கேள்விபடுகிறேன். இன்று குரு பூர்ணிமை தினத்தில் பார்த்தது எனது பாக்கியம்.அனைத்து சித்தர்களுக்கும் என் பணிவான வணக்கங்கள். மிக்க நன்றி 🙏🙏

  • @gsm4903
    @gsm4903 2 ปีที่แล้ว +29

    மிக்க நன்றி தம்பி இந்த மாதிரி ஒரு பொக்கிஷத்தை காட்டியதற்கு என்றும் கேட்டிராத ஒரு இடம் மிக்க மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @saipari2913
    @saipari2913 2 ปีที่แล้ว +19

    வாழ்க வளமுடன்,இதை பார்த்த இன்றைய நாள் எனக்கு இனிய நாள்

  • @7கன்னியம்மா
    @7கன்னியம்மா 2 ปีที่แล้ว +94

    தம்பி நீங்கள் இருவரும் நீங்காத ஆரோக்கியத்துடன் தீர்க்க ஆயுளுடன் வாழ்க வாழ்க ... ... உங்கள் சேவை தடையின்றி நடக்க வேண்டுமென பிரார்திக்கும் சகோதரி ...

    • @alpsambath3068
      @alpsambath3068 2 ปีที่แล้ว +3

      Nandri nandri

    • @sanjeevib611
      @sanjeevib611 2 ปีที่แล้ว +3

      Good good good message thanks

    • @kingofdfamily
      @kingofdfamily 2 ปีที่แล้ว +2

      Mr.sampath
      Veetukku arukil irukkum kovilai pattri
      Solli
      Poga
      Sonnatharkku
      Mikav
      Nandri

    • @alpsambath3068
      @alpsambath3068 2 ปีที่แล้ว +2

      @@kingofdfamily nadri enakku vendam iraivanukku sollunga amma

    • @renugagopalsamy491
      @renugagopalsamy491 2 ปีที่แล้ว +2

      மிக மிக நன்றி மதுரையில் பிறந்து இருந்தாலும் இவரை பற்றிய இது வரை எந்த ஒரு தகவல் தெரியாமல் இருந்தது அது காணொளி மூலம் பயனுள்ள தெரிந்தது

  • @tam8668
    @tam8668 2 ปีที่แล้ว +123

    நான் நிறைய முறை அந்த கோவில் போயிருக்கேன். என் வாழ்க்கை மாற்றமே அந்த ஏகநாதர் தான் 🙏 ஓம் நமசிவாய 🙏

    • @appachigounder9683
      @appachigounder9683 2 ปีที่แล้ว

      Wwqwqqqwqqq1qwwwwwwwwqwwwwwwwwwvwwwwwqvqvwwwwvwwwwwwwwvwwwwvwwwwwwwwwwqwwwwwwwwwwwwwwwwwwwwwqwwwwwwwqwwcgwwwvwwwwwwwwwwwwwwwvwww

    • @ammaiappar9099
      @ammaiappar9099 2 ปีที่แล้ว +2

      அந்த கல்லின் ரகசியத்தை தெரியப்படுத்தினால் நல்லது சிவ பக்தர்கள் அறிந்துகொள்வோம்

    • @கிராமத்துகுயில்-வ3ஞ
    • @sankark2752
      @sankark2752 ปีที่แล้ว

      Thanks

    • @trkindia7838
      @trkindia7838 ปีที่แล้ว

      என்னாச்சுடா உங்களுக்கு...

  • @kamalal6184
    @kamalal6184 2 ปีที่แล้ว +23

    உங்கள்ளுக்கு கோடான கோடி நன்றிகள். சென்னையில் உள்ள ஜீவசமாதிகள் விலாசம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அனைவரும் பயன்பெற உதவி செய்த தங்களுக்கு நன்றிகள்.

  • @sankarsankar8833
    @sankarsankar8833 11 หลายเดือนก่อน +2

    அண்ணா நன்றிகள் ..81 ஜீவ சமாதி சொன்னதுக்கு நன்றி விரைவில் எங்கள் குடும்பத்தோடு தரிசிக்க 81சித்தர்களும் ஆசீர்வதிக்கட்டும்

  • @jansiranik2178
    @jansiranik2178 2 ปีที่แล้ว +108

    மதுரை மக்களே பலர்
    அறியாத கோவில் !!
    அறிவித்தமைக்கு நன்றி
    தம்பி. !!! 🙏

  • @krishnakumarsudha8209
    @krishnakumarsudha8209 2 ปีที่แล้ว +17

    C.KRISHNAKUMARSudha ஐயா மிகவும் அழகாக எல்லாருக்கும் இது குறித்து தகவல் கிடைத்ததும் அருமை ஓம் நமசிவாய நமஹ ஓம் சிவாயநமஹ சற்குருவே சரணம் பொற்பாதம் சரணம் ஐய்யா

  • @bhuvaneshwarib67
    @bhuvaneshwarib67 2 ปีที่แล้ว +38

    சிவா திருசிற்றம்பலம் நன்றி சார் நாங்கள் கூடிய விரைவில் இந்த இடத்திற்கு வர இத்தல இறைவன் அருள் புரிய வேண்டிக்கொள்கிறேன் நன்றி ஐயா ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

    • @GJEYAKUAMR
      @GJEYAKUAMR 10 หลายเดือนก่อน

      Siva nan kalathur eppadi erukku eppo saathi ponathum

    • @GJEYAKUAMR
      @GJEYAKUAMR 10 หลายเดือนก่อน

      Samathi

    • @radhamonithankachi8197
      @radhamonithankachi8197 9 หลายเดือนก่อน

      Husband, wife pirinchirukiranga. Chethu vaika vendukiren. Help pannuka sir.

  • @nagajothisundar3230
    @nagajothisundar3230 2 ปีที่แล้ว +7

    நான் மதுரை தான் இந்த தகவல் எனக்கு பயனுள்ளதாக உள்ளது ரொம்ப நன்றி 🙏🙏

  • @krsankar5563
    @krsankar5563 2 ปีที่แล้ว +16

    மிகவும் நன்று உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா...

  • @ramachandran6185
    @ramachandran6185 9 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா, நான் உங்கள் வீடியோ பார்த்து 10.3.24 அன்று தான் ஐயாவை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @SathishKumar-lg9cs
    @SathishKumar-lg9cs 2 ปีที่แล้ว +12

    நண்பரே..இப்படி ஒரு கோவிலை எங்களுக்கு தெரிய வைத்து .போகும்
    விபரமும் சரியாக சொன்னீர்கள் நன்றி.ஓம் நமச்சிவாயா.81சித்தர் ஜீவ சமாதி .ஏகநாதர்.அம்பாள் திருவடியே போற்றி.வாழ்க வளமுடன்.

  • @b.chandrasekar6631
    @b.chandrasekar6631 2 ปีที่แล้ว +9

    ஐயா ரொம்ப நன்றி. இப்படி ஒரு இடத்தை எங்களுக்கு தெரிய படுதியதற்கு. எனது அம்மா தான் உங்கள் பதிவை அனுப்பினார்.
    நாங்கள் இன்று இந்த கோவிலை பார்த்துவிட்டோம்.
    மீண்டும் என் பணிவான நன்றி.

  • @GTRam-ve6kj
    @GTRam-ve6kj 2 ปีที่แล้ว +8

    தங்களுடைய சேவை அளப்பரியது.மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.நன்றி.

  • @lathaprasanthi6589
    @lathaprasanthi6589 2 ปีที่แล้ว +33

    பிரபஞ்சத்திற்கும் அதனால் உங்களுக்கும் மிக்க நன்றிகள் 🙏

  • @nagarajandixit7702
    @nagarajandixit7702 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் மிகவும் நல்லவர். எடுத்தவுடனே எல்லோருக்கும் பயன் படேம்படியும் புரியும் படியும் மூன்று நான்கே முறை சொல்வது லங்கஹது பெருந் தன்மையே

  • @nalasundari8072
    @nalasundari8072 ปีที่แล้ว +14

    சித்தர்களை வணங்கிய பலன் கிடைத்த உணர்வுகள் . நன்றி ஐயா. ஜோதிட ரகசிய சனெலுக்கு நன்றி ஐயா.

  • @poornapriya2617
    @poornapriya2617 29 วันที่ผ่านมา

    அன்பு சகோதரனுக்கு கோடானுகோடி நன்றி 🙏🙏🙏,உங்களது சேவையில் தொடர்ந்து பணியாற்ற அனைத்து சக்திகளையும் வேண்டி ஆசிர்வதிக்கிறோம்.

  • @minieswaranmini9855
    @minieswaranmini9855 ปีที่แล้ว +17

    கூடிய விரைவில் அய்யா அவர்களை பார்க்க வருவேன். நன்றி.

  • @selvarajselvaraj4360
    @selvarajselvaraj4360 2 ปีที่แล้ว +5

    நவபிருந்தாவனம் இருக்கிறது. அறிவேன்.
    81 ஜீவசமாதி உள்ள் கோவிலை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. வாழ்க வளமுடன்.

  • @rasurasu706
    @rasurasu706 2 ปีที่แล้ว +39

    நான் நேற்று சென்று இருந்தேன் தானாக கண்ணீர் வந்தது சிவனை பார்ததும் இந்த வீடியோ பார்த்துத்தான் சென்றேன் மனசு அமைதியாக இருந்தது

    • @babugowri3849
      @babugowri3849 2 ปีที่แล้ว +5

      பேருந்தில் செல்ல வழி என்ன

    • @KGovindharajan
      @KGovindharajan ปีที่แล้ว

      ​@@babugowri384911111111111111111111111

    • @veera90bala
      @veera90bala 7 หลายเดือนก่อน

      சார் பஸ் ரூட் சொல்லுங்க ப்ளீஸ்

  • @muthurajaalagarsamy8322
    @muthurajaalagarsamy8322 2 ปีที่แล้ว +21

    எல்லாம் வல்ல இறைவன் அருளும் ஆசியும் பெற்று வாழ்க வளமுடன் அவர்களோடு சேர்ந்து நாமும் வாழ்த்துவோம் பல தலைமுறைகளுக்கு

    • @sakthivelsvt4362
      @sakthivelsvt4362 2 ปีที่แล้ว

      அருமையான பதிவு செய்து எங்களுக்கு வழிகாட்டியமைக்குநன்றி

    • @viswam82
      @viswam82 ปีที่แล้ว

      மிக்க நன்றி.பயனுள்ளதகவல்.

    • @VijayaLakshmi-xg1hc
      @VijayaLakshmi-xg1hc ปีที่แล้ว

      ​@@sakthivelsvt4362soon my family will visit this holy temple by the grace of God

  • @balasubramaniamkk1963
    @balasubramaniamkk1963 2 ปีที่แล้ว +9

    மகிழ்ச்சி அடைகிறேன். விரைவில் அங்கு சென்று வந்து உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.... நன்றி

  • @gunasekaranvenkatachalam7374
    @gunasekaranvenkatachalam7374 2 ปีที่แล้ว +3

    நல்ல விளக்கம் கோவில் சென்று வர வழி கூறிய விதம் அருமை. தாங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் குணசேகரன் அருணி ஹெல்த்தி புட்ஸ் சென்னை

    • @meganathans5018
      @meganathans5018 ปีที่แล้ว

      மிக அருமை வாழ்க வளமுடன், நன்றி. உங்கள் ஆன்மீகப் பயணம் சிறக்கட்டும்.

  • @kesavant9883
    @kesavant9883 2 ปีที่แล้ว +8

    மிக்க.நன்றி.சகோதரா.உண்சேவைக்கு.சித்தர்பெருமான்
    என்றும்.துனை.இருப்பார்

  • @SuganyaSuganya-ze8ec
    @SuganyaSuganya-ze8ec ปีที่แล้ว +5

    மிகவும் நன்றி அய்யா. வாழ்க வளமுடன்,நலமுடன். உங்கள் சேவை இறை அருளோடு தொடரட்டும்

  • @krishprabu1123
    @krishprabu1123 2 ปีที่แล้ว +8

    மகிழ்ச்சி ஐயா, ஆலய தகவல் அருமை மேலும் சிம்மலக்கனம் சூரியன் நீசம் எனக்கும் இதன் மூலம் பயனுள்ள தகவல் உங்கள் மூலம் கிடைத்தது.

  • @g.mpmanig3347
    @g.mpmanig3347 7 หลายเดือนก่อน

    தம்பி வணக்கம்😊 என் மனமார்ந்த நன்றி இந்த 81 ஜீவசமாதிகள் இருக்கும் விரிவாக சொன்னதற்கு தங்களுக்கும் தங்கள் சேனலுக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய

  • @rathaa2082
    @rathaa2082 2 ปีที่แล้ว +32

    😢😢🤲🌹🙏 நற்பவி நற்பவி நற்பவி 🌹 வாழ்க உங்கள் அருட் பெரும் ஜோதி சேவை 🌹🙏

  • @nirmalasanthanam5412
    @nirmalasanthanam5412 2 ปีที่แล้ว +2

    Puthusa oru Kovil kamichirukinka itha mathri oru Kovil na kelvi pattathey illa nenka intha video potathula I am very happy thank you for your video ☺️

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 2 ปีที่แล้ว +215

    இதேபோல் மயிலாடுதுறை அருகே சித்தர்காடு என்கிற இடத்தில் 63 சித்தர்கள் ஜீவ சமாதிகள் உள்ளன 🙏

    • @akilaanand843
      @akilaanand843 2 ปีที่แล้ว +6

      சித்தற்காட்டுல எந்த இடத்தில் இருக்கு சகோ, முகவரி தரமுடியுமா

    • @jayakumarmuthukrishnan1314
      @jayakumarmuthukrishnan1314 2 ปีที่แล้ว +15

      @@akilaanand843 மயிலாடுதுறை மேம்பாலம் அருகில் சித்தர்காடு எனும் ஊரில் திருச் சிற்றம்பல நாடிகள் என்னும் ஆர்ச் உள்ளே இருக்கிறது. சுலபமாக கண்டு பிடித்து விடலாம் 🙏

    • @akilaanand843
      @akilaanand843 2 ปีที่แล้ว +2

      @@jayakumarmuthukrishnan1314 நன்றி சகோ 🙏🙏

    • @jayakumarmuthukrishnan1314
      @jayakumarmuthukrishnan1314 2 ปีที่แล้ว +1

      @@akilaanand843 👍🙏

    • @boomadhevi.m464
      @boomadhevi.m464 2 ปีที่แล้ว

      ,, 60 sitharkal than appa
      Summa

  • @amudavendanramasamy6388
    @amudavendanramasamy6388 10 หลายเดือนก่อน

    திரு. நண்பர் ALP சம்பத் அவர்களே, வணக்கம். நலம் வாழ வாழ்த்துக்கள். தங்கள் காலடி எடுத்து வைத்திருக்கும் புண்ணிய பூமியில் ஜீவசமாதி அடைந்த சித்தர்கள் எல்லோருக்கும் என்றென்றும் நல்வழி காட்டி நல்வாழ்வு கொடுக்கும் கிண்ணிமங்கலம் சென்று என் வாழ்க்கையில் முழுவதுமாக கடனில் தத்தளிக்கும் எனக்கு நீங்கள் மறுமலர்ச்சி தந்துள்ளார்கள். நன்றி நண்பரே

  • @lathanarayanasamy4047
    @lathanarayanasamy4047 2 ปีที่แล้ว +125

    என் பெயர் லதா இந்த கோவிலுக்கு சென்று முற்றிலும் பயன் பெற்றவள். இந்த கோவிலை பற்றி கூறுவது அனைத்தும் சத்தியமான உண்மை இறைவனைமுற்றிலும் நம்புவர்கள் மற்றும் நம்பாதவர்களுக்கும் கூட நல்லது மட்டுமே நடத்தி கொடுக்க கூடிய சக்தி வாய்ந்த இடம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கிடையாது

    • @Arunkumar-zm8tm
      @Arunkumar-zm8tm 2 ปีที่แล้ว +6

      எந்த நேரம் கோவில் திறந்து இருக்கும்

    • @kalaiselvans4328
      @kalaiselvans4328 2 ปีที่แล้ว +2

      morning 6.30to evining 10

    • @dhivakrish8053
      @dhivakrish8053 ปีที่แล้ว

      Adisam child cure பண்ண முடியுமா

    • @nagus9140
      @nagus9140 ปีที่แล้ว +2

      அந்த கோவிலின் அனுக்கிரகத்தால்
      என்னுடன் ஒத்துழைத்தால்
      நிச்சயமாக முடியும்

    • @rrajendranmano8012
      @rrajendranmano8012 ปีที่แล้ว

      ​@@Arunkumar-zm8tm😮

  • @maheshwaris7426
    @maheshwaris7426 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை யான தகவல். ஓம் நமசிவாய 🎉 என் அய்யன் சிவன் தரிசனம் பெற விரைவில் இந்த இடத்தை பார்க்க விரும்புகிறேன்

  • @saravanakumarsaravanakumar9027
    @saravanakumarsaravanakumar9027 2 ปีที่แล้ว +5

    தங்களால் எந்த கோவிலைப் பற்றி அறிந்தேன் தாங்கள் சித்தர்கள் அருளால் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 5 หลายเดือนก่อน

    எங்களுக்கு இந்த பதிவைத் தந்ததற்கு மிக்க நன்றி தம்பி.உன் சொல்லிலும் செயலிலும் உண்மை இருக்கிறது.வாழ்த்துக்கள்.👍👍👍👍👍👍👍👍👍👍

  • @RaviKumar-hd7rj
    @RaviKumar-hd7rj 2 ปีที่แล้ว +2

    விரைவில் சென்று தரிசனம் செய்யும் பாக்கியம் கிட்ட இறைவன் அருள் வேண்டும் நன்றி சார் வாழ்த்துக்கள் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி ததாஸ்து சுபமஸ்து பலமஸ்து பாக்யமஸ்து செளபாக்யமஸ்து சகலமும் ஸகாயம் பெற்று வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @tamilselvans5766
    @tamilselvans5766 ปีที่แล้ว +3

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
    நன்றி...நன்றி... இதுபோன்ற புண்ணியமான சேவை தொடர இறைவனருள் பரிபூரணமாக கிடைக்கட்டும் .

    • @selvipandi7087
      @selvipandi7087 ปีที่แล้ว

      vanakkam thirumanamthadai neeka parikaram indha kovili pannuvargala

    • @tamilselvantamilselvan9286
      @tamilselvantamilselvan9286 10 หลายเดือนก่อน

      🌷🌹⚘🙏🙏🙏👌

  • @SivaKumar-xr3dh
    @SivaKumar-xr3dh ปีที่แล้ว

    மனமார்ந்த நன்றி, நன்றி. நன்றி நீங்கள் லைவில் காண்பித்த அனைத்து வீடியோக்களும் மிகச் சிறப்பாக உள்ளது நல்லவர்கள் கண்களுக்கு கண்டிப்பான முறையில் அது தென்படும் தெரிந்துவிடும் மீண்டும் உங்களை சந்திப்பேன் நன்றி நன்றி நன்றி

  • @rathnam1681
    @rathnam1681 2 ปีที่แล้ว +14

    போனில் சந்தேகம் கேட்டால் கூட பணம் kattunga என்றுதான் முதலில் சொல்வாங்க. நானும் பணம் வியாபாரம் செய்யாதஇடம் பலிக்கும் என்று எப்போதும் நினைப்பேன் இப்போது இந்த வீடியோ பார்த்து சந்தோசமா இருக்குது தம்பி. வாழ்க வளமுடன் ஆஷிர்வாதங்கள்.

    • @sivagamim4576
      @sivagamim4576 6 หลายเดือนก่อน

      நன்றி அய்யா வணக்கம் பல

  • @ekanathannl9775
    @ekanathannl9775 10 หลายเดือนก่อน

    அருமை அருமை நண்பர் ...... தெரிய தா .... விசயம் ..... தெரிய வைப்பது..... அழகே..... அழகு..... பிறவி பயன் .... கிடைத்த பெருமை .....

  • @mukundhanjayaperumal121
    @mukundhanjayaperumal121 2 ปีที่แล้ว +4

    நன்றி ஓம் நமச்சிவாய சித்தர்கள் அருளால் மக்களுக்கு அருள் புரிய நல்ல இடம்

  • @singaravadiveluramanathan8557
    @singaravadiveluramanathan8557 2 ปีที่แล้ว +7

    Thank you very much. We will visit soon. It's a best time to know about Kinnimangalam.

  • @ஜீனத்பரிதா
    @ஜீனத்பரிதா 2 ปีที่แล้ว +14

    பணம் மட்டுமே வாழ்க்கை பணம் பந்தியில் குணம் குப்பையில் இவ்வளவுதான் உலகம் பணம் இல்லை என்றால் யாருமே மதிக்க மாட்டார்கள் இது த்தான் நிஜம் இறைவன் ஒருவனே மிகப் பெரிய வன் சாமி அய்யா பணம் வாங்காமல் செய்த உங்கள் சேவை வாழ்க

  • @VasanthiTR-po4sb
    @VasanthiTR-po4sb 20 วันที่ผ่านมา

    30 ஆம் தேதிக்கு நான் வந்து போனேன் இந்த கோவிலுக்கு அம்மாவாசை அன்று என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்கணும் என்று வேண்டிக் கொண்டு வந்திருக்கிறேன் அந்தக் கோவில் எனக்கு மிகவும் அமைதி கொடுத்தது இப்போ நான் ஒன்றை வருஷமாக திருவண்ணாமலை கிரிவலம் சென்று வருகிறேன் சித்தர்களை தரிசிக்கிறேன் நான் இப்போதுதான் இந்த கோவிலுக்கு புதுசா வந்த பிறகு தான் எனக்கு மனசு ரொம்ப அமைதி கிடைத்தது 81 ஜீவசமாதி என்றது தெரிந்துதான் சரியா புரிஞ்சுக்காம வந்தேன் இப்ப வீடியோ பார்க்க பார்க்க எனக்கு ரொம்ப ஆர்வமா இருக்கு மறுபடியும் இந்த கோயிலுக்கு வரணும் என்று ஆசை ஆண்டவன் எனக்கு சித்தர் ஐயா அருள் வேண்டும் என் மகளுக்கு விரைவில் சீக்கிரமாக திருமணம் நடக்கணும் சித்தர்கள் ஐயா வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏

  • @sekarkuppusamy7042
    @sekarkuppusamy7042 2 ปีที่แล้ว +34

    உன்மையான சிவன் அடியார்கள் தான் அவன்
    அருளால் இதை வெலிப்படுத்த முடியும்.
    💐ஓம் சிவாய நம💐

  • @sankarsubramanian9054
    @sankarsubramanian9054 9 หลายเดือนก่อน +1

    மிக அருமை கோவில் பட்டி அருகே 600 ஆண்டு கள் வாழ்ந்த இளையரனேந்தல் பேப்பர் சாமி யின் ஜிவ சமாதி உள்ளது

  • @sitaramandharmarajan828
    @sitaramandharmarajan828 2 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு. பதிவிற்கு மிக்க நன்றி.

  • @gayathrigunaretnam2235
    @gayathrigunaretnam2235 10 หลายเดือนก่อน +1

    ஏகநாதர் சுவாமி ஆனந்தவள்ளித்தாயார் அங்கு இருக்கும் சித்தர்கள் அருள் எல்லாம் எல்லோருக்கும் கிடைக்கும்படி இந்தக் கோவிலை அறிமுகப்படுத்திய உங களுக்கு மகவும் நன்றி. உங்களுக்கு இறைவன் என்றைக்கும் கூட இருப்பார்.♥️💐🪷🙏🏽

  • @sureshbabu5687
    @sureshbabu5687 2 ปีที่แล้ว +23

    Thank you very much Sirs. A very significant event all supposed to know about it.

    • @appugounderappu7253
      @appugounderappu7253 2 ปีที่แล้ว

      சாமிகள்போன்நம்பர்

  • @natraj8615
    @natraj8615 2 ปีที่แล้ว +2

    இந்த வீடியோ பார்த்து நேற்று சென்றுவந்தேன் நன்றி

  • @senthils4862
    @senthils4862 2 ปีที่แล้ว +3

    63 சித்தர்கள் ஜீவசமாதி மயிலாடுதுறை வட்டாரத்தில் கூறை நாட்டில் உள்ளது தங்கள் தகவல்களுக்கு நன்றி சார் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @balag857
    @balag857 2 ปีที่แล้ว +6

    ஓம் நமசிவாய மெய் சிலிர்க்க வைக்கிறது ரொம்ப நன்றி நண்பரே

    • @ஶ்ரீஅய்யா
      @ஶ்ரீஅய்யா 2 ปีที่แล้ว

      ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை.......முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
      அய்யாவின் ஆறு படை வீடுகள்...
      1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
      2. குடுமியான்மலை - ஆத்திமரம்
      3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
      4. விராலிமலை - வன்னி மரம்
      5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
      6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
      இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்... 9976521929..

  • @VijayVijay-zf9pg
    @VijayVijay-zf9pg 2 ปีที่แล้ว +43

    சிவாயநம 🙏குருவே சரணம் 🙏உலகத்துக்கு வெளிக்காட்டியஐயாக்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏💫💫💫🌻🌻🌻🌻🌻

    • @sadhanaanddogs5060
      @sadhanaanddogs5060 2 ปีที่แล้ว

      Guru sharanam, om namo shivaya

    • @marimuthuv8109
      @marimuthuv8109 2 ปีที่แล้ว

      தகவலுக்கு நன்றி 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @harirajan948
      @harirajan948 2 ปีที่แล้ว

      Ella namaium uglukkdm

    • @selvamanifavouritesongsp2898
      @selvamanifavouritesongsp2898 10 หลายเดือนก่อน

      ஜீவசமாதி மேல் நடக்கலாமா

  • @kesavarajanj8909
    @kesavarajanj8909 2 ปีที่แล้ว +4

    Madurai. Palamedu. Angum. Jeeva. Samathi. Neeraiya. Ullathu. Congratulations thanks. For. Program. Congratulations.

  • @shakilanithish3418
    @shakilanithish3418 2 ปีที่แล้ว +9

    Thanks a lot. By the grace of God we came to know about this place

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 2 ปีที่แล้ว +11

    ஓம் நமசிவாய
    அருமை யான தகவல்

  • @shobamohan6144
    @shobamohan6144 2 ปีที่แล้ว +6

    அருமையான சேவை மிக்க நன்றி

  • @BEST-PERFECT
    @BEST-PERFECT 7 หลายเดือนก่อน

    அருமையான தகவல்...
    உங்க சேவை இன்னும் சிறக்கும்

  • @btsfangirl7788
    @btsfangirl7788 2 ปีที่แล้ว +3

    இதுபோல் மக்கள் அறியாத பல கோயில்களை போடவும் மிகவும் நன்றி சாய்ராம்

  • @panneerselvame4601
    @panneerselvame4601 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா,
    அருமையான பதிவு
    அனைவருக்கும் பயனுள்ள விசயம் கோவிலுக்கு சென்று பயன்பெறுவார்கள் என்று நம்புகிறேன்.
    நன்றி,
    ஓம் நமசிவாய.

  • @gokulraj2244
    @gokulraj2244 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி. சக்தி வாய்ந்த இடம் /81 மகான்கள் ஜிவ சமாதி அடைந்தார்கள் என்றால் மிக முக்கியமான சக்தி வாய்ந்த இடம்.

  • @umasupathi78asupathi89
    @umasupathi78asupathi89 2 ปีที่แล้ว +7

    Brother u proved u r an great astrologer. Congratulations 👏👏👏. Good one. Thanks for sharing 🙏🙏🙏

    • @rajshanthi831
      @rajshanthi831 2 ปีที่แล้ว

      நமசிவாய வாழ்க ஓம் சிவாய நமக திருமங்கலத்தில் இருந்து இந்த ஊருக்கு திரு பஸ் இருக்கா இல்ல ஆரப்பாளையம் போய் தான் வரணும்

    • @prathapg9032
      @prathapg9032 2 ปีที่แล้ว

      Good Temple shown by the team members. Thank you.

  • @mithranselvam7471
    @mithranselvam7471 2 ปีที่แล้ว +6

    ஓம் நமசிவயா நல்ல தகவல் நன்றி வணக்கம்.

  • @artistnevin7137
    @artistnevin7137 8 หลายเดือนก่อน

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் தம்பி. பயனுள்ள வீடியோ, தகவல் கொடுத்ததற்கு மிக்க நன்றி.. 🙏👍

  • @SenthilKumar-sk2fq
    @SenthilKumar-sk2fq 2 ปีที่แล้ว +10

    ஓம் நமசிவய...
    நன்றி நண்பா!!!

  • @VijayaLakshmi-cg1xq
    @VijayaLakshmi-cg1xq 9 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி ஐயா, முன்ஜென்ம புண்ணியத்தால் இக்காணொளி காணும் பாக்கியம் கிடைத்துள்ளது. குடும்பத்துடன் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்ய இறைநிலை அருள்புரிய வேண்டும்

  • @9842499440
    @9842499440 2 ปีที่แล้ว +4

    குருவே சரணம்...
    Divine magic done.
    நன்றி நன்றி நன்றி. அய்யா...

  • @sakunthalabalu8077
    @sakunthalabalu8077 ปีที่แล้ว

    Arumaiyana Kovil ellarum poi parthu vazhipatt nadanthutu vanka kovila possitive energy kandipa varum

  • @s.muthiahs.muthiah1492
    @s.muthiahs.muthiah1492 2 ปีที่แล้ว +22

    ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ரப்ரஸோதயாத்

  • @amuthar4155
    @amuthar4155 2 ปีที่แล้ว +1

    Romba manachuku kashtamaga irukku sir unga intha video pakka punniyam. panni irukka venum sir

  • @mariammal973
    @mariammal973 2 ปีที่แล้ว +5

    நன்றி சார்
    ரொம்ப நல்ல கோவில் இப்ப தான் முதல தடவை பார்க்கிறேன்

  • @rajkumaramirthalingam2482
    @rajkumaramirthalingam2482 10 หลายเดือนก่อน

    அண்ணா.எங்களுக்கு.தெரியப்படுத்தியதுக்கு.உங்களுக்கு.கோடி.கோடி.நன்றி.அண்ணா.
    வாழ்கவளமுடன்

  • @user-be9yf5tm4p
    @user-be9yf5tm4p 2 ปีที่แล้ว +48

    வாழ்க வளமுடன் ஐயா அடியார்க்கு அடியேன் அடியார் என்று கூறிய சுந்தரமூர்த்தி நாயனார் எம்பெருமானுக்கு அடிமை நான் , தங்களுக்கும் அடியேன் நான் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய ஓம் அகஸ்தீசாய நமஹ 🙏🙏🙏

    • @rockforthari1534
      @rockforthari1534 2 ปีที่แล้ว +3

      "வாழ்க வளத்துடன்"என்று கூறுங்கள்....

    • @navaneethakrishna8860
      @navaneethakrishna8860 2 ปีที่แล้ว

      Q

    • @manippstribol2709
      @manippstribol2709 2 ปีที่แล้ว +1

      @@rockforthari1534 வாழ்க வளமுடன் என்ற வார்த்தையில் உள்ள குற்றம் யாது??

    • @rockforthari1534
      @rockforthari1534 2 ปีที่แล้ว +1

      @@manippstribol2709 , எனக்கு ஒரு தமிழாசிரியர் கூறினார்: வாழ்க+வள+முடன் =வாழ்க வளமுடன் இதில் "முடன்" என்ற சொல் ‌முடக்குவாதக அமைவது தவறு.. ஆதலால் வளம்+உடன்=வளத்துடன் என்று வாழ்த்துவது சிறப்பு என்றார் ஆகவே நானும் ஏற்றுக்கொண்டேன்

    • @ஶ்ரீஅய்யா
      @ஶ்ரீஅய்யா 2 ปีที่แล้ว

      ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை.......முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
      அய்யாவின் ஆறு படை வீடுகள்...
      1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
      2. குடுமியான்மலை - ஆத்திமரம்
      3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
      4. விராலிமலை - வன்னி மரம்
      5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
      6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
      இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்... 9976521929..

  • @BabyLakshmi-eo1bt
    @BabyLakshmi-eo1bt 11 หลายเดือนก่อน +1

    We are waiting from Karnataka
    Mysore Thank you very much
    We. Want to come sithers blessings thank you very much

  • @laxmananlaxmanan3
    @laxmananlaxmanan3 2 ปีที่แล้ว +10

    ஓம் நமசிவாய ஓம் நன்றி சகோதர நன்றி

  • @eagleexport1939
    @eagleexport1939 ปีที่แล้ว +1

    நன்றிகள் கோடிகள் ஐயா இதுபோன்று ஆன்மீக தகவல்களை தந்து கொண்டே இருங்கள்

  • @radhakrishnan8163
    @radhakrishnan8163 2 ปีที่แล้ว +11

    வாழ்க வளமுடன் அய்யா
    வாழ்நாளில் ஒருநாளேகினும்
    அய்யனின் சாமாதி திருவருளை
    வணங்கி எல்லாமக்களும் நலமும்வளமும் பெறவேண்டிவர வேண்டுகின்றேன்.

  • @s.geethayadav9765
    @s.geethayadav9765 2 ปีที่แล้ว +2

    Geetha Yadav from bangalore I am Astrologer, thank you very much God bless you 🙏

  • @selvirajasekar517
    @selvirajasekar517 2 ปีที่แล้ว +12

    அந்த இடத்திற்கு வரசிவன் எனக்கு அருள் தர வேண்டும்.

  • @mathiselvisakthivel7830
    @mathiselvisakthivel7830 11 หลายเดือนก่อน

    Adiyean sivan bhakthai. I definitely visit thanks May god bless you

  • @divineaffinities991
    @divineaffinities991 2 ปีที่แล้ว +24

    குருவே சரணம் 🙏🙏🙏🙏
    ஓம் குருப்யோ நமஹ 🙏🙏🙏🙏

  • @narayananp2076
    @narayananp2076 2 ปีที่แล้ว +2

    அற்புதமான பதிவு. மிக்க நன்றி. வாழ்க வளமுடன்!

  • @banuchinnayah550
    @banuchinnayah550 2 ปีที่แล้ว +20

    Thank you so much Ayya. Showing us this beautiful temple. I'm watching this from Malaysia. Hope with God blessing, soon I will step my feet there. Om Namashivaya

  • @nageswari1790
    @nageswari1790 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி. அற்புதமான தகவல்

  • @RP-je8ke
    @RP-je8ke ปีที่แล้ว +8

    TIME STAMPS
    Surya Thuthi Manthiram -> (56:11 to 56:50)
    Suryan Neeccham Parikaaram Details -> (51:37 to 57:15)

  • @samyp2498
    @samyp2498 11 หลายเดือนก่อน

    மிக்க நன்றி நண்பரே இப்படி ஒரு இடம் இருப்பது தெரிந்திருக்க

  • @Vellumayil123
    @Vellumayil123 2 ปีที่แล้ว +7

    நல்ல தகவல் நன்றிகள் கோடி ஓம் சித்தர்கள் திருவடியே சரணம் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @venkatramanv3607
    @venkatramanv3607 ปีที่แล้ว +1

    Happy to say i am here, i am feel very good vibrations here. Really feeling blessed.

  • @nandhithanandhitha9164
    @nandhithanandhitha9164 2 ปีที่แล้ว +7

    அண்ணா மிகவும் நன்றி நானும் செக்கானுரணியில் வசிக்கிறேன் கிண்ணிமங்கலம் 50 தடவை சென்று வந்துள்ளேன் நாங்கள் குடும்பத்தோடு இங்கு செல்வோம் நன்றி அண்ணா நன்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @manivasagan9757
    @manivasagan9757 10 หลายเดือนก่อน

    Iam from Chinna manur first time I heard about your information thank you for your kind information

  • @sakunthalaselvam8162
    @sakunthalaselvam8162 2 ปีที่แล้ว +8

    Best wishes for attempt and God is with you.

    • @jothil2646
      @jothil2646 ปีที่แล้ว

      Correct route from thiruvannamal

  • @hemalathaguruvayurkrishnan3465
    @hemalathaguruvayurkrishnan3465 ปีที่แล้ว

    ரொம்ப ரொம்ப நன்றி ஐயா. நாங் க வரும் 21 ம் தேதி வருகிரோம்

  • @priyashyam9703
    @priyashyam9703 2 ปีที่แล้ว +11

    Kodi Nanthiri namskaram sir 🙏
    Sharing this temple about God's name giving the best information to people. God bless you all sir 🙏

  • @mayamaya33
    @mayamaya33 ปีที่แล้ว

    மிக மிக நன்றி அய்யா. மதுரை மக்களுக்கே இந்த கோவிலை பற்றி தெரியாது என்றும் நினைக்கிறேன்