மனதில் உள்ள பிரச்சனைகளை சொல்லாமலே தீர்க்கும் விபூதி சித்தர்| Miracles Of Viboothi Siddhar 🙏|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • Registrations for the 21-day online live class in Brahma Muhurt are now open. To register, please Whatsapp us at +91 9087808808.
    (Direct Whatsapp Link for Registration: amsouls.com/cl...)
    If you wish to learn more about the Class benefits, Class plan, FAQs, and other details, Please check our website, www.amsouls.com.
    You can also check the class brochure for more details: amsouls.com/br...
    Viboothi Siddhar Ayya Map Location - 10°03'31.7"N 78°09'49.5"E
    maps.app.goo.g...
    How Gratitude Change Your Life? | Miracles Behind Gratitude | #21dayschallenge | Thirumaran
    6 Things You Must Do Before Going To Bed |Thirumaran | #21dayschallange #sleep#brahmamuhurtham
    • 6 Things You Must Do B...
    Extraordinary Manifestation Time | Brahma Muhurta for Success | #21dayschallange #brahmamuhurtham
    • Extraordinary Manifest...
    WATCH THITHI DEVATHAI VIDEO:
    Pray Goddess Mantra | Mantra for Spiritual Growth & Material Growth
    • Pray Goddess Mantra | ...
    JOIN WITH US ❤️
    Insta Link: amsouls.com/in...
    Join our Telegram Channel for more updates: amsouls.com/te...
    Join our WhatsApp Group: amsouls.com/wh...
    Facebook: amsouls.com/fa...
    🔔 To get regular updates on videos kindly subscribe to our Channel: tinyurl.com/su...
    For Feedback/Contact us on Whatsapp: wa.me/91908780880
    CONTENT DISCLAIMER:
    All content and views expressed in this video are personal opinions and
    are provided for informational/general knowledge purposes only. It's not a substitute for the advice of a doctor or professional medical or other health advice- it is neither intended nor implied to be so. Always seek the advice of qualified medical professionals or your physician regarding your health and practices to follow- never neglect it. We disclaim any and all liabilities that may arise from/about the video content.

ความคิดเห็น • 265

  • @AzhaikkiranMadhavan
    @AzhaikkiranMadhavan  ปีที่แล้ว +5

    Registrations for the 21-day online live class in Brahma Muhurt are now open. To register, please Whatsapp us at +91 9087808808.
    (Direct Whatsapp Link for Registration: amsouls.com/classwhatsapp)
    If you wish to learn more about the Class benefits, Class plan, FAQs, and other details, Please check our website, www.amsouls.com.
    You can also check the class brochure for more details: amsouls.com/brochure

  • @jos2838
    @jos2838 ปีที่แล้ว +22

    குருவே சரணம் 🙏🙏🙏 சிறப்பு சகோ ❣️ உம்மால் எங்களுக்கு ஐயாவை தரிசிக்க வாய்ப்பு வர வேண்டும்.மிக்க நன்றி சகோ ❣️

  • @thilagayuvi3495
    @thilagayuvi3495 ปีที่แล้ว +11

    அவர் தரிசனம் கிடைத்தாலே போதும் சாமி🙏🏻

  • @varaiamman
    @varaiamman 7 หลายเดือนก่อน +5

    தம்பி வணக்கம் இந்த யூடியூப் சேனல் மூலம் உங்கள் பக்தியை பார்த்து வியந்து போனேன் கணக்கன்பட்டி சற்குருவே போற்றி போற்றி விபூதி சித்தர் அய்யா போற்றி போற்றி

  • @maheswari9937
    @maheswari9937 5 หลายเดือนก่อน +2

    நன்றி அண்ணா 🙏குருவே சரணம் விபூதி சித்தர் பற்றி தெரிஞ்சுகிட்டேன் கண்டிப்பா போறதுக்கு வாய்ப்பு கிடைக்க கடவுளை வேண்டிக்கிறேன்...

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 ปีที่แล้ว +10

    குருவே சரணம் 🙏
    சிறந்த காணொலி👍🥰விபூதி சித்தர் ஐயாவை பற்றி எங்களுக்கு தெரியபடுத்தியதற்கு நன்றி🙏நன்றி🙏நன்றி🙏அவரை தரிசிப்பதற்கு பாக்கியம் பெற வேண்டுகிறேன்😭🙏🙏🙏

  • @colorfulvideos6823
    @colorfulvideos6823 ปีที่แล้ว +8

    Guruve Saranam🙏 Sadguru Sri Viboothi Siddhar Ayya Thiruvadi Saranam🙏🙏🙏
    Thank You So Much🙏✨

  • @kannivelmuruganmookiah2421
    @kannivelmuruganmookiah2421 ปีที่แล้ว +31

    என்னை பலமுறை காப்பாற்றியவர் என் ஐயா விபூதி சித்தர் வாழ்க சித்தர் ஓம் விபூதி சித்தாய நமக

    • @funwithhanshiandprani9566
      @funwithhanshiandprani9566 ปีที่แล้ว

      Ungaluku appudi enna arbudham nadandhathu

    • @kannivelmuruganmookiah2421
      @kannivelmuruganmookiah2421 ปีที่แล้ว +2

      @@funwithhanshiandprani9566 பில்லியவல் சூனியம் மாய மந்திரங்களால் பாதிக்கப்பட்டிருந்தேன் ஒவ்வொரு முறையும் கடந்த மூன்று ஆண்டுகளாக விபூதி சித்தரை ஆசி பெற்று நலமுடன் உள்ளேன் முறையும் அவரை சந்தித்து நலம் பெற்று

    • @kannivelmuruganmookiah2421
      @kannivelmuruganmookiah2421 ปีที่แล้ว

      அவர் என்னிடம் காசு கேட்டதில்லை நானும் காசு கொடுத்ததில்லை

    • @funwithhanshiandprani9566
      @funwithhanshiandprani9566 ปีที่แล้ว

      @@kannivelmuruganmookiah2421 enna mo irukkatum anal kanakkan patti sidder avadharamna othukolla mudiyadhu

    • @prabum4762
      @prabum4762 ปีที่แล้ว

      Om appa potri

  • @priyadarshini9448
    @priyadarshini9448 ปีที่แล้ว +8

    I have already met him 4 years before sir. But I forgot him these many days. Thank you for this video to remind me again of him .I think it is because of his blessings.

    • @Phoenixfawkes99
      @Phoenixfawkes99 ปีที่แล้ว

      Madam, I’m travelling from chennai is that possible to stay there if it’s late

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 ปีที่แล้ว +2

    குருவே சரணம். நல்ல பதிவு. விபூதி சித்தர் அய்யா பொன்னார் திருவடிகள் போற்றி. சிவ.ராஜ்குமார், மாஅம்பலம், தருமமிகு சென்னை, வாழ்க வளமுடன், வாழ்க வையகம், வாழ்க வீர தமிழ்நாடு

  • @divyamurali4750
    @divyamurali4750 ปีที่แล้ว +5

    Kanakkam patti power full vibration 🙏🙏 குருவே சரணம் 🙏 வாழ்க வளமுடன்

  • @gomathygopinath5228
    @gomathygopinath5228 2 หลายเดือนก่อน +1

    I m devotee of Sai Baba and Sarguru mootaiswamigal y this one year video came in front of me now 🙏🙏🙏 Om Sarguruve Saranam 🦋🦋🦋🙏🙏🙏🦋🦋🦋

  • @sakthivelm9618
    @sakthivelm9618 ปีที่แล้ว +6

    ஓம் ஸ்ரீ சற்குரு பகவான் பழனிசாமி சுவாமிகள் குருவடி சரணம் திருவடி சரணம் ஐயப்பா சரணம்

  • @subhamalar2297
    @subhamalar2297 ปีที่แล้ว +1

    நன்றி சத்குரு வ வணங்கி இருக்க இப்போ உங்க மூலியமா விபூதி சித்தர் ஆசிர் கிடைத்தது நன்றி

  • @kayalvizhi1107
    @kayalvizhi1107 ปีที่แล้ว +7

    கோடான கோடி நன்றிகள் தம்பி 🙏🙏🙏

  • @santhoshbabu1636
    @santhoshbabu1636 ปีที่แล้ว +7

    Very very thank you so much thirumaran Annaa.... 💐😌for providing this information 💐💐💐

  • @devikarm3418
    @devikarm3418 ปีที่แล้ว +5

    குருவே சரணம் 🙏🙏🙏🙏 மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @rajrammani6058
    @rajrammani6058 ปีที่แล้ว +5

    நான் நேரில் பல முறை சந்தித்து உள்ளேன் என்னை போலீஸ் என்றும் என் மனைவியை காஞ்சி பெரியவாள் வம்சாவழி என்றும் என் மகனுக்கு இடமாற்றம் வருவதற்கு ஒரு மாதம் முன்பே கூறி அவர் கடவுள்

    • @parameswariravi4719
      @parameswariravi4719 8 หลายเดือนก่อน

      அட்ரஸ் குடுங்க எங்க
      வம்சம்பற்றி தெரிந்து கொ்ள்ள நன்றி

    • @ramyav4150
      @ramyav4150 2 หลายเดือนก่อน +2

      Avaru sonnathu Ellamae acha?

  • @thiyagubalu6532
    @thiyagubalu6532 ปีที่แล้ว +7

    Om nama sivaya guruve saranam guruve thunai 🔥🙏💐

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 ปีที่แล้ว +2

    Thanks for sharing about him. I went and had the darshan and blessing of this siddar last week. 🙏

  • @gayathrigayathri1022
    @gayathrigayathri1022 2 หลายเดือนก่อน +1

    ஓம் விபூதி சித்தர் ஐயா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏💐❤️

  • @kannathasan3894
    @kannathasan3894 ปีที่แล้ว +4

    விபூதி சித்தர்பலமுறைசந்தித்துள்ளோன் எல்லாபிரச்சனையும் தீர்த்தார்
    இன்று சென்றேன் தரிசனம் செய்ய சித்தர் இல்லை உணவு சாப்பிட்டு வணங்கிவிட்டு வந்தேன்🙏🙏🙏

    • @abirami4601
      @abirami4601 ปีที่แล้ว

      எந்த கிழமை செல்ல வேண்டும்

    • @abirami4601
      @abirami4601 ปีที่แล้ว +1

      எந்த நேரத்தில் செல்ல வேண்டும்

  • @ManiMani-zd1zi
    @ManiMani-zd1zi ปีที่แล้ว +2

    Super ❤️ idhu Pol vera sithargal anubavam irutha engaluku share pannunga anna romba nandri💫

  • @NaveenKumar-hy8mv
    @NaveenKumar-hy8mv ปีที่แล้ว +2

    Om sri sarguru kannakanpatti mootai swmi sidhar kali muthu ayyan appa va saranam saranam saranam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balavalarbalavalar1286
    @balavalarbalavalar1286 ปีที่แล้ว +6

    ஓம் நமசிவாய ❤️🙏🏻❤️🙏🏻

  • @Ganesh-rv1wt
    @Ganesh-rv1wt ปีที่แล้ว +8

    Guruve saranam 🙏💖

  • @samusamu24
    @samusamu24 ปีที่แล้ว +3

    இன்று விபூதி சித்தர் தரிசனம் கிடைத்தது திருமாறன் தம்பிக்கு நன்றி

    • @sksurya9425
      @sksurya9425 ปีที่แล้ว

      Visiting days and time?

    • @ramyav4150
      @ramyav4150 2 หลายเดือนก่อน

      What he said u?

  • @Kadamba12456
    @Kadamba12456 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி....🙏🙏🙏

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 ปีที่แล้ว

    🏵️ ஓம் விபூதி சித்தர் திருவடிகளே போற்றி போற்றி🌿🌿🌿🌿🌿🏵️🏵️🐚🐚🌺🔥🔥🔥🔥🔥🌺🌺🌺🌺🔔🔔🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🤧

  • @sathiya12345
    @sathiya12345 ปีที่แล้ว +2

    குருவே சரணம்🙏 நன்றி அண்ணா🙏🙏🙏

  • @kaleeswari.g2531
    @kaleeswari.g2531 ปีที่แล้ว +4

    Thank you sir thank you universe 🙏🙏🙏

  • @mohanraj4889
    @mohanraj4889 ปีที่แล้ว +3

    நன்றிகள் கோடி♥️♥️♥️

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 หลายเดือนก่อน +1

    Om guruve saranam 🙏

  • @user-vf7rh1hz7b
    @user-vf7rh1hz7b 16 วันที่ผ่านมา

    நன்றி ஐயா

  • @kalaivaniv13
    @kalaivaniv13 ปีที่แล้ว +1

    Hatss of you bro. I'm following ou from the past days

  • @vijayalakshmi.m2372
    @vijayalakshmi.m2372 ปีที่แล้ว +5

    Guruve saranam🙏🙏🙏

  • @thirumalairaja7451
    @thirumalairaja7451 ปีที่แล้ว +7

    😀😀😀 குருவே சரணம்... அதே கல்லுதான் நாங்க 3 பேர் தள்ளுனோம்..

  • @s.mohanamani2550
    @s.mohanamani2550 ปีที่แล้ว +2

    Om Sarguruve Veepithi Appa Saranam

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 ปีที่แล้ว +4

    Guruve saranam💙💙💙

  • @mathivalar4119
    @mathivalar4119 ปีที่แล้ว +3

    குருவே சரணம்🙏

  • @Balaji-ez1ft
    @Balaji-ez1ft ปีที่แล้ว

    Thank you Brother... வாழ்க வளமுடன்...

  • @poovaneswarygovindasamy42
    @poovaneswarygovindasamy42 ปีที่แล้ว +2

    🙏குருவே சரணம் 🙏

  • @user-hu3br4yz2k
    @user-hu3br4yz2k ปีที่แล้ว +6

    அப்படியே புல்லரிக்கிற மாதிரி இருக்கு உங்கள் மூலமாக இது தெரியனும்னு இருக்கு இதுவே ஒரு blessings

  • @priyankapriyanka9937
    @priyankapriyanka9937 หลายเดือนก่อน

    Thanks

  • @jayachitraj2713
    @jayachitraj2713 ปีที่แล้ว +3

    Om Sri Sarguruve Saranam 👃

  • @NagaRaj-yv1ph
    @NagaRaj-yv1ph ปีที่แล้ว +1

    நன்றி ஐயா🙏 சந்தோஷம்🙏

  • @rangharajr6968
    @rangharajr6968 ปีที่แล้ว +1

    Nandri guruve saranam vaalga valamudan

  • @ParthibanA-ys4ui
    @ParthibanA-ys4ui 5 หลายเดือนก่อน +1

    நீங்கள் வாழ்க்கை யில் எந்த பிரச்சனையில் இருந்தலும் ஐயாவிடம் சென்றால் பிரச்சனை காணாமல் போகும்

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 ปีที่แล้ว +1

    Om kodi swamye mootai swamye iswara buter 108siddergale saranam

  • @ganeshbabu1371
    @ganeshbabu1371 หลายเดือนก่อน

    All True iyya I am family All are HAPPY

  • @saimuneeswari2737
    @saimuneeswari2737 ปีที่แล้ว +1

    thanks thirumaran🙏🙏💙💙

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 ปีที่แล้ว

    🏵️ஓம் சித்தேஷ்வராய நமக 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 நன்றிகள் 💐💐🙏🙏

  • @sadhanasdreamworld9935
    @sadhanasdreamworld9935 ปีที่แล้ว +1

    Thank you thambi for sharing your thoughts

  • @indirabaskaran8777
    @indirabaskaran8777 ปีที่แล้ว +2

    குருவே சரணம்

  • @loganathans9622
    @loganathans9622 12 วันที่ผ่านมา

    Sidder perumane. Potri. Potri. ❤❤❤❤

  • @audiovibe3671
    @audiovibe3671 หลายเดือนก่อน

    Thank you so much sir.

  • @arunak5206
    @arunak5206 ปีที่แล้ว +1

    Thanks for letting us know 🙂

  • @chinnachamylakashmanan2414
    @chinnachamylakashmanan2414 23 วันที่ผ่านมา

    Real சித்திர கண்ணன் ஐயா அட் திருப்பரங்குன்றம்

  • @savithirisakthivel856
    @savithirisakthivel856 ปีที่แล้ว +2

    🙏🙏🙏 Vazha valamudan sago ❤️

  • @nirmalkumar.s8598
    @nirmalkumar.s8598 ปีที่แล้ว +1

    நன்றிகள்

  • @abimani5604
    @abimani5604 ปีที่แล้ว +1

    Guruve saranam 🙏🙏🙏💖.....

  • @vinnykannan7070
    @vinnykannan7070 ปีที่แล้ว +2

    Eppadi ayya thiyanathla iruka siddhar meen kolambhu sapdraru. Non veg sapda kudathula?

  • @அருட்பெருஞ்ஜோதி-ல5ங

    ஓம் நமசிவாய
    ஓம் சற்குரு துணை.

  • @thangapushpamm5127
    @thangapushpamm5127 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @s.sheelasheela1999
    @s.sheelasheela1999 ปีที่แล้ว +2

    Guruve saranam Anna

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 ปีที่แล้ว +1

    Suberb bro 🙏🤗🤗🤗🤗🤗🌹🌹💐🌹🌹💐🌹 thank you so much pa நன்றி 🙇🙇🙇🙏🙏🙏☺️

  • @arjung347
    @arjung347 ปีที่แล้ว +2

    Ithu unmai anna Naa poeeiruken.ungaluku nadathathu enakum nadathathu.

  • @fradu_kediedits3155
    @fradu_kediedits3155 ปีที่แล้ว

    Romba nandri Guruji🙏

  • @kannankannan-qz7jc
    @kannankannan-qz7jc ปีที่แล้ว +2

    குருவே சரணம் ✨✨🙏🙏🙏🙏🙏🙇🙇❤️💛🍋

  • @duraianusiya2722
    @duraianusiya2722 ปีที่แล้ว +1

    Guruve saranam thiru bro 🙏🙏

  • @janu707
    @janu707 ปีที่แล้ว +1

    Thank you Bro 🙏🏽🙏🏽🙏🏽

  • @sakthivelpothi9479
    @sakthivelpothi9479 6 หลายเดือนก่อน

    அருமையான பதிவு சகோதர

  • @sowndaryasri6184
    @sowndaryasri6184 ปีที่แล้ว +1

    சாமிசரணம்

  • @ganeshbabu1371
    @ganeshbabu1371 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉

  • @SPJUNIVERSE
    @SPJUNIVERSE ปีที่แล้ว +1

    Thanks Thambi

  • @dilip.rajkumar
    @dilip.rajkumar ปีที่แล้ว +9

    Vallalar and other Acharyas are saying not to touch fish, meat, alcohol or cigarettes. But these sidhars are seeming to enjoy such things? What to make of them?

  • @dineshe9
    @dineshe9 ปีที่แล้ว +1

    அருமை👍🌺

  • @semmalart8136
    @semmalart8136 28 วันที่ผ่านมา

    madhu from roy anjgells

  • @rajilakshmi3004
    @rajilakshmi3004 ปีที่แล้ว +2

    Ho bto Nan solren nu thappa ninaikatheenga avar neeenga solra alavuku elam illa bro viboothi sidharai pathi konja peru nalla vithama sollavilla bro kanakkam patti ayya voda avara oppitu solathenga bro pls 🙏

    • @Raja_0211
      @Raja_0211 ปีที่แล้ว

      Ivar summa uruttitu irukaru neenga vera

  • @sksurya9425
    @sksurya9425 ปีที่แล้ว

    Madhavan anna 2/05/2023 poone aiyya va paaka, ennum 2 siddhar eruithaga totally 3 siddhar ❤, aiyya ena antha (stone) kalla 9 murai suthi vara sonnga, naanum pannune anna ethuku artham ena anna, theyruinja sollu na ❤

  • @user-tx4bj6hf3b
    @user-tx4bj6hf3b 4 หลายเดือนก่อน

    Guruvasaranam

  • @thamaraisarotalkies
    @thamaraisarotalkies 5 หลายเดือนก่อน

    unga video pathu romba baya bakthi oda avara na pathen avaru pesala..
    na avar kitta enga amma uriyuku poraduranga pls kappathunganu sonnen.. avarum anti clock wise suthi vara sonnaru nanum suthi vanthen..
    viboothi kudutharu romba nambikai oda antha viboothi pusinom..
    ethavathu athisayam nadakkum ammava kappathuvarunu ninachen..
    but eppo enga amma uriyoda illa.. .
    en nambikkai odanjuduchu..
    enga ammava thiruppi kudukka mudiyuma avar nala
    thayavu senju unmaiyana news podunga pls..
    en mind la enna irukkunu avaru sollave illa.. na tha ammava kappathunganu kenjina Katharina...
    eppo enga amma enga kuda illa..

  • @selvarajmani1208
    @selvarajmani1208 ปีที่แล้ว +1

    Kuruve saranam

  • @veeraneswar4998
    @veeraneswar4998 ปีที่แล้ว +1

    Thank you anna

  • @manishasankaran7191
    @manishasankaran7191 ปีที่แล้ว

    Today my family members are visited.

  • @thayagamrajvel4572
    @thayagamrajvel4572 หลายเดือนก่อน

    விபூதி சித்தர, சத்திரபட்டி

  • @sathyaadhi1965
    @sathyaadhi1965 ปีที่แล้ว +4

    அண்ணா நிறைய பேரு அவர் பொய்யான மனிதர்னு சொல்றாங்க,உண்மையா?நான் நிறைய video you tubela search பண்றப்ப இப்ப வந்துச்சு அதான் கேக்குறேன்.

    • @poornilakshmi9555
      @poornilakshmi9555 ปีที่แล้ว +1

      True siddhar iyya

    • @funwithhanshiandprani9566
      @funwithhanshiandprani9566 ปีที่แล้ว

      Sidder na avungale nirubippanga nan onum islamiyarku edhirpilla anal indhalu poli

    • @funwithhanshiandprani9566
      @funwithhanshiandprani9566 ปีที่แล้ว

      @@poornilakshmi9555 eppadi enna arbutham senjappla ada nane mootai samya thittruken anal enna varavalachu nirupichar indhalu enna senjapla

  • @kvsudalaimuthu3542
    @kvsudalaimuthu3542 ปีที่แล้ว

    Thank you sir

  • @TheKeth04
    @TheKeth04 ปีที่แล้ว

    Thanks Sairam 🙏.

  • @sakthi2kumar
    @sakthi2kumar ปีที่แล้ว

    Thanks brother

  • @kalaivaniv13
    @kalaivaniv13 ปีที่แล้ว +1

    How to get permission from my hub I don't know. Let me c one day I'll reach this sidhar .......

  • @chittesh2522
    @chittesh2522 ปีที่แล้ว

    Thakavaluku nanre nanre nanre

  • @S.Yasodha
    @S.Yasodha ปีที่แล้ว

    Na kannakanpatti...ponen bro..avaru jeevsamadhi aayitaaru...enaku avarudaiya place la irukamudla..antha vibe enaku set aavala AA..which means enaku kastama irunchu...inimel antha maari edathuku poogakoodathu u mudvu panna... 🙏🏻Ippo pudusa madurai siddhar..paklam bro

  • @vinovidhya4223
    @vinovidhya4223 ปีที่แล้ว +3

    🙏🙏🙏

  • @ambis3763
    @ambis3763 ปีที่แล้ว

    Valga pathi valamudan

  • @vethathirimaharishi6639
    @vethathirimaharishi6639 ปีที่แล้ว

    Vazhga valamudan ❤🌹 nanba

  • @venmax1
    @venmax1 ปีที่แล้ว +1

    Bro , he is called Jafer Ali and he is not a siddar that's the fact .

  • @jananimaha5321
    @jananimaha5321 ปีที่แล้ว

    Nandri Anna

  • @kavinrajt21
    @kavinrajt21 ปีที่แล้ว +1

    Need video about kannkam pattiyar seprate video...

  • @anbazhaganmadasamy2979
    @anbazhaganmadasamy2979 ปีที่แล้ว

    விபூதி சித்தர் ஐயாவே சரணம் எங்களுக்கு காட்சி தந்து அருள் புரியுங்கள் ஐயா