எலும்புக்கு தேவையான தாது: கால்சியம்? | Bone health mineral: NOT CALCIUM alone | Dr Ashwin Vijay
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- For more info, visit: www.instrength.org #drashwinvijay #instrength
மருத்துவர் அஷ்வின் விஜய்,
Dr Ashwin Vijay
Hello Friends,
The most important factor for our bones is calcium, magnesium, and vitamin D. But there is one more important mineral that is also vital in the current scenario.
It is also one of the binding minerals that absorbs calcium, magnesium and other minerals for the bones.
Many are not aware of this mineral and that is why I wanted to post this video.
It is a trace mineral called boron.
Let's see what this boron does.
The calcium needs to be properly absorbed by the bones in order to work properly. Through boron, the calcium gets absorbed into the bones.
Additionally, boron helps reduce the pain caused by inflammatory arthritis. Boron helps to keep the bones stronger and reduces pain in the joints.
Boron also helps the secretion of hormones like testosterone and estrogen.
Very importantly, it helps reduce the chances of certain types of cancer
A lot of people are not aware of this mineral and therefore they do not include this mineral in their food.
Boron altogether helps to strengthen your bones, reduces joint pain, and increases muscle strength.
Fresh green vegetables are a good source of this mineral. Secondly, beans have a good source of boron. Potato, one of the favorites for most of you is also a good source.
Apples, grapes, and prunes contain boron. Grains also contain a good amount of boron.
Hope you now understand the importance of boron.
One more important thing that you need to be cautious about. If you have kidney problems, then you should reduce the amount of boron intake.
The kidney and liver play a major role in disposing of the excreta. Please consult your doctor before you intake boron-rich food.
Not only boron, but for any minerals, it is good to have an expert opinion before you change your diet plan.
I wanted to bring awareness to this mineral through this video. I guess you all now understand the importance of boron in our bodies. Eat good food and stay healthy.
As I always tell you, our body is our responsibility.
Thank you, friends.
Unleash the best version of yourself!
The last few years have been a struggle for so many of us - and we realized that our health is the number 1 priority.
Discover more at www.instrength.org
Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle
மேலும் தகவலுக்கு www.instrength.org ஐ பார்வையிடவும். உங்களைப் வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்
❤️❤️❤️❤️
☺️ NANDRIGAL PALA (◍•ᴗ•◍)❤
Doctor what about walnut can we eat ?
Sir can cure AVN please kindly advice me Thanks
Sir arthritis patri oru video podunga sir, awareness kodunga, ithu sari aguma? Agatha?which treatment have to taken for this?
முதலில நீங்கள் ஒரு நல்ல மனிதர் உங்களபோன்றவர்கள் இருப்பானாலதான் இன்னும் பெரிய பெரிய நோய்கள் மலை போல் வந்தாலும் பனி போல் விலகி போய் விடும் நன்றி
வேலை சுமையுடன் இந்த தகவலை தந்தமைக்கு நன்றி டாக்டர்.
👍 Anandhan Bk
@@simtamil Ungala wats up contact pana mudium ah we are in aboard need to consultation pls sir help me
Yes thanks sir
Vising problem mathiri erukku enna Medicine sollunga sir
@@simtamil sir enakku stone broplem erukku na entha unvai edukkalama ? Pls reply me
சத்தியமாக இதுவரை இதைப்பற்றி தெரியாமல் தான் இருந்தேன். தெளிவான விளக்கம் தந்ததற்கு மிகவும் நன்றி டாக்டர் 🙏.உங்களால் தான் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பல பயனுள்ள தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது. மீண்டும் நன்றிகள் பலகோடி.
தெரியாத விடயங்களைத் தந்து எம்மை நல் உணவுப் பழக்க வழக்கங்களுக்கு வழி வகுக்கிறீர்கள்..நன்றி DR.🌹🙏
👍 Pramila Jay
நன்றி டாக்டர்....... நீங்கள் எமக்கு அளிக்கும் எந்த ஒரு தகவல் மிகவும் அவசியமானது...... உங்கள் அக்கறைக்கு நன்றி டாக்டர்..
👍 Gayathri K
🙏🙏🙏sir
Youtupe நல்ல விசயத்துக்கு பயன்படுத்துகிறதுக்கு நன்றிகள் பல பல வாழ்க பல்லாண்டு 💐💐
👍தங்களின் அன்பிற்கு நன்றி sterling velli .P
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சார் சிறப்பான பதிவு வரவேற்கத்தக்கது
போரான் கனிமம் பற்றி கூறிய கருத்து தெளிவாக புரிந்தது. மிக்க நன்றி Sir.👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு சார் நாங்கள் ரொம்ப நாள் உங்கள் வீடியோவை பார்த்தால் ஆயுசு கூடிவிடும் போலிருக்கிறது மிக்க நன்றி சார் ஒரு முறையாவது உங்களை நேரில் பார்க்க வேண்டும் சார் அவ்வளவு நல்ல மனிதர் 🙏
நிச்சயமாக இது ஒரு நல்ல பதிவு.உங்க busy scheduleல ஒவ்வொன்ரையும் தெளிவாகவும் அழகாகவும் புரியவைத்தற்கு நன்றி.
அழகான பதிவு ஆழமான கருத்து இறையருள் நல் வாழ்த்துக்கள் டொக்டர் வாழ்க வளமுடன்
I studied Boron in chemistry subject only, now I knew how to play in our body. thank you Sir 🙏
Thanks Sir.
எலும்புக்கு தேவையான ஊட்டச்சத்துள்ள உணவுகளின் விவரங்களை தந்ததற்கு நன்றி.
அனைத்து மக்களுக்கும் உபயோகம் உள்ள தங்களின் ஆலோசனைக்குநன்றிகள்🙏பயனுள்ள நல்ல தகவல்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன், நலமுடன் பல்லாண்டு வாழ்க✋
நல்ல பதிவு மேலும் இதுபோன்ற தகவல்கள் மக்களுக்கு தேவை தொடரட்டும் உங்கள் சேவை....நன்றி....
தேவையான நேரத்தில் தேவையான பதிவுகளை வெளியிட்டு எங்களை நன்றாக கவனித்துக் கொள்கிறீர்கள் டாக்டர் .நன்றி.🙏🙏🙏
👍தங்களின் அன்பிற்கு நன்றி N Chitra
அன்புடன் இனிய வணக்கம் உங்கள் வேலைக்கு இடையில் நேரம் ஒதுக்கி மக்கள் நலன் கருதி மிகவும் அருமையான பதிவுகளை அனைவருக்கும் தெரியப்படுத்தும் தங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள் நீங்கள் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் வாழ்க வளமுடன் என்றென்றும் நலமுடன்🙏🙏
Thanks Doctor கை விரல்களில் உள்ள மூட்டு குளிர்காலங்களில் வலி ஏற்பட காரணம் என்ன என்பதை விளக்கம் கொடுங்கள் டாக்டர்
It could be arthritis and or it could be due to temperature drop so slight high levels of inflammation seen so it pains like that
ரெம்பவே மாறிட்டேன் சார் உங்க காணொளிகளை பார்த்து சொல்ல வார்த்தைகள் இல்ல சார் ரெம்ப நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சின்ன ச் சின்ன விஷயம் பலன்கள் அதிகம்! நன்றிகள் டாக்டர்
👍 Akila Palani
உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் இந்த நாட்டில் குறைவாக தான் வாழ்கிறார்கள் மக்கள் மீது அக்கறை கொண்டு உங்களுடைய நல்ல எண்ணத்தை வெளிப்படுத்திய இறைவனால் படைக்கப்பட்ட மருத்துவர்களுக்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு மிக்க நன்றி மதிப்புமிக்க மருத்துவரே
Ohh wonderful post Doctor!! I am having inflammatory pain as you said Doctor!! Very useful 👍👍👍👍
நன்றி இதேபோல் மக்களுக்கு நிறைய மருத்துவ பலன்கலை தெரியப்படுத்தவும் நன்றி
தகவலுக்கு நன்றி சார்...
👍தங்களின் அன்பிற்கு நன்றி Ravi D
தகவல்கள் மகிழ்ச்சி அடைகிறேன் வணக்கம் மருத்துவர் அவர்களே வாழிநலம்சூழ💐💐💐
எங்கள் மீதான உங்கள் அன்புக்கு நன்றி ஐயா❤️😘
👍 Sithu Raj
@@simtamil thanks for reply comment😍🥰
பதிவு அருமை அருமை Dr. நன்றி 🙏👍.
Thank you so much for your valuable information Dr 🙏🙏🙏.
👍தங்களின் அன்பிற்கு நன்றி Sathya Vaishu
அருமையான தகவலை தந்தமைக்கு நன்றி டாக்டர் வாழ்க வளமுடன் நலமுடன்
Dr thank you so much for sharing quality information.
God bless you sir
👍தங்களின் அன்பிற்கு நன்றி Mp Bell
எலும்பு பற்றிய தகவல்கள் தந்ததற்கு மிக்க நன்றி சகோதரரே 🙏🙏👍
Thank you sir 😃. I have understood the importance of boron to us through your above video sir
பயனுள்ள தகவல், பதிவுக்கு நன்றி.
Really great and valuable message Dr. THANK YOU SO MUCH 👌👌👏👏
Boran பற்றி இன்றைக்கு தான் தெரிந்து கொண்டேன். Thank u Dr.
உடல் தோல் அரிப்புக்கு ஒரு பதிவு போடுங்க சார்
Yes we need
Please take blood test
அருமையான விளக்கம் டாக்டர் மிகவும் பயனுள்ள தகவல்
👍தங்களின் அன்பிற்கு நன்றி SHAMEER.F
மிக்க நன்றி டொக்ரர்🙏தெரியாத தகவல்களை அறியத்தந்ததிற்கு
Doctor, is boron present in sunlight. Does standing under the sunlight help gaining boron in the body? Please reply. Thanks.
அருமையான தகவல் அளித்ததற்கு நன்றி டாக்டர்
Very useful. Thank you Sir 👍👍
👍தங்களின் அன்பிற்கு நன்றி Dr.V Meenakshi
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சார்
Thank you so much for this useful information👌🙏🙏🙏
👍 Thiru .r
புதிய தகவல் தெரிந்து கொண்டோம். மிக்க நன்றி.
Thanks a lot for giving awesome msg Dr sir💐💐💐🙏
👍தங்களின் அன்பிற்கு நன்றி Prema Krishna Kumar
என் குழந்தைக்கு ரிக்கட்ஸ் இருப்பதால் உங்களின் கருத்து மிகவும் உதவியாக உள்ளது .thank you sir
Very useful. Thank you doctor👍
👍தங்களின் அன்பிற்கு நன்றி Baby Appanah
அருமையான தேவையான நல்ல பதிவு நன்றி மருத்துவர்ஜயா
Thanks Doctor 🙏🏼. Merry Christmas 🌲
👍 Srividya Subramanian
அருமையான பதிவு குருநாதா 🙏
👍தங்களின் அன்பிற்கு நன்றி Sisyan Chozhanadu
Thank you so much Dr. Valuable topics very nice your information.🙏🏻
👍தங்களின் அன்பிற்கு நன்றி Kavi vasu
நன்றி டாக்டர் சரியான நேரத்தில் சரியான பதிவு போட்டு உள்ளீர்கள். மிகவும் தெளிவாக விளக்கி உள்ளீர்.
You are given such a unknown and needed information sir 🙏
👍 mohammed mubasheer
நன்றி அண்ணா நான் ஈழத் தமிழன் 🇫🇷
Good video sir ❤️, kindly put one video about myths and facts about soya chunks 🙏❤️.
அருமையான பதிவு நல்ல தகவல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
👍தங்களின் அன்பிற்கு நன்றி Anbu Ondre Anathai
Sir please can you share the correct information about lemon grass benefits.
பளைய..சொறு..பாலின்..மோரை..பழங்களின்..உருளையை.வெப்பத்தில்...அளவு.தான்..நன்றிகள்.வாழ்க....உங்களின்..தரங்கள்.....
.
phosphorus கூட எலும்பு வலுவாக தேவையல்லவா ங்க ஐயா.
Phosphorus அதிகம் உள்ள உணவுகளை பற்றிய விழிப்புணர்வு வீடியோ பதிவு செய்யுங்கள் ஐயா.
High phosphate will decrease calcium levels in blood so balance btw both is must
Very important and useful information Thank you so much sir God bless you Take care 👍 🙏🏻❤
👍தங்களின் அன்பிற்கு நன்றி Vijayakumari Rajaratnam
Wonderful message
Please explain kidney cyst & it's precautions and diet
நல்ல தகவல் நன்றி
👍தங்களின் அன்பிற்கு நன்றி Jeeva jee
@@simtamil 👏👏👏
Calcium deposits on legs problem paththi sollunga sir 🙏🏻
ஆமாம் இதை பற்றி சொல்லுங்கள்
அருமையான பதிவு 🙏🙏🙏🙏
awareness message , thank you brother 🙂
👍தங்களின் அன்பிற்கு நன்றி Smt Vsk
ரொம்ப நன்றி டாக்டர் 😍😍😍 we love you ...
👍தங்களின் அன்பிற்கு நன்றி Kumar Mathavi
Thank you so much sir , I was not aware of boron's importance in bone health. Sir kindly make video on how to get required calcium from food when I am allergic to dairy . Is it possible to get required Ca from non dairy food without taking Ca tablet(which I stopped taking due to some side effects like stomch pain)
Sesame seeds and Rahi have good amount of calcium 100g of any one of this give you enough calcium for a day.half an hour sun light everyday is enough to observe this.take 100g of ragi in a form of rahi balls or ragi Kool everyday.
@@nanungalerodekkari சகோதரி ஈரோட் நாண் சத்து மாத்திரை தாயாரித்து விற்கும் நிறுவணத்தில் உள்ளேன் மணிதணுக்கு ஒரு நாளைக்கி 10000மைக்ரோ கால்சியம் 2000 மக்னீசியம் கூட டீ சத்தும் தேவை பெண்களுக்கே அதிகம் தேவை மாதலிடாய் இருப்பதினால் நீங்கள் சொல்லும் காரியங்களில் மிகமிக சிறிய அளவில் மேக்ரோ கணக்கில் தாண் உள்ளது நாண் இருக்ககும் நிறுவணத்தில் உள்ள சத்து மாத்திரையில் கடல் பொருட்கள் கால்சியம் அதிகமாக உள்ள கீரைகள் அதண் வேர் தண்டுகள் சொந்த தோட்டத்தில் வளர்த்து செயற்கை உரம் போடாமல் இயற்கை விவசாயம் மூலம் உருவாக்கப்பட்ட கீரைகளை பிடுங்கி அரைமணி நேரத்திற்குள் அரைச்சு மாத்திரை வடிவில் குடுக்கிண்றது இந்நிறுவனம் 60, வகையான சத்துணவுகள் மாத்திரை வடிவில் உள்ளது விரும்பினால் எணது வாட்சாப் வாருங்கள் விபரம் சொல்றேன் அரசு அணுமதியோட ஜீஎஸ்ட்டீ பில்லோட பண்ணுகிறேண் 9842995117 நாணும் எண் மணைவியும் சேர்ந்து பண்றோம் 9345709258 வாழ்க வளமுடன் நலமுடண் தமிழிணம்
Yes u can obtain It from nuts and dry fruits and from green leafy vegetables etc..
Thanks a lot Dr. for your Wonderful short message.
MAY GOD BLESS YOU.
Hi Dr wish u a Happy Christmas n New Year to u n your family n thank u very much for all the medical advice N general knowledge u teach us thank u sooooooo much dr. Dear v lov u very much have a happy holiday. God Bless
👍 Ranjini Kumar
Remba uthaviyana pathivu,thanks sir. Vazga valamudan.
🙂👌👌👍👏 ya, unknown message about bone strength...really very important awareness video....again another useful tips and information....thank u so much...keep smiling and sharing....
👍 Shyamala sengupta
மிக்க நன்றி
Sir, after an accident at forty five I was prescribed calcium and was asked to take indefinitely. I developed extra growth. The doctor said is o/ a of calcium and I discontinued.
மிக்க நன்றி மருத்துவர் ஐயா 🙏🙏🙏
அருமையான பதிவு மிக்க நன்றிகள் கண்ணா
👍தங்களின் அன்பிற்கு நன்றி bala Amberajan
வாழ்த்துக்கள்
Saraswathi
Nalla payanulla thakavalgal Dr tq so much...💪
👍 Vishnu Saras
Theriyapadiyatharku romba nandri. Always your telling informative message. Short ta sonnalum oru oru words romba useful Dr.👍
Suyanalam illaadha makkalin nalanil akkarai konda Dr. avargalukku kodi nandrigal👍👌❤ Ungal sevai menmelum thodara vaazhthukkal sir👐
அருமையான பதிவு அண்ணா 💚💚
👍தங்களின் அன்பிற்கு நன்றி AJITH KUMAR
உங்கள் அக்கரையான பதிவுக்கு தலைவணங்குகிறேன்
தகவலுக்கு நன்றி டாக்டர்
Good morning superb message Thank you Dr vazshga valamudan vazshga vaiyagam
Yep d vungalala dr ra irundhu english kalakkamal tamil la pesureenga excellent
🎉🎉🎉🎉🎉 நன்றி சார் 🎉எலும்பு உள்ள புற்றுநோய் வர காரணம் என்ன தீர்வு சொல்லுங்க
நன்றி டொக்டர்்முக்கியமான தகவல் தந்திங்கள் நன்றி்
Arumayana vilakkam. Nandri doctor.
நல்ல தகவல். நன்றி டாக்டர்.
Thank you Brother 🙏 Nalla Payanulla Thagaval 🙏👍🙏
Information ku thank u sir enakku back pain athigama erukku tq sir
Thank you doctor ungal thagavalukum Yengalmel vaithirukira Anbirkum
Super sir iam searching for this problem only u put videos and clear my doubt sir really thank u so much sir
👍 thamim ansari
நன்றி டாக்டர் அண்ணா 🙏🙏🙏❤️
My favorite motivation person I love him 😍 I m from Srilanka 😍
Doctor your product "vitamins for women for bones ...I had bone & muscle pain cramp after taking your capsules God's grace I am experiencing great relief
Thankyou Dr .Ashwin your good intetion and your effort , and selfless attitude thank you so much Sir
👍 George Andre
மிகவும் நன்றி டாக்டர்.
மிக அருமை சிறப்பு நன்றி