எந்த ஜாதகருக்கு-பூரண ஆயுள்,மத்திய ஆயுள், அற்ப ஆயுள்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024

ความคิดเห็น • 45

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 2 ปีที่แล้ว +3

    Simple and excellent interpretation madam.Regards....Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai .

  • @dpkav89
    @dpkav89 ปีที่แล้ว +1

    8 இல் தனித்த குரு. 8 ஆம் வீடடில் சனியின் 7 ஆம் பார்வை. ஆயுள் எப்படி?

  • @revathirajagopal6711
    @revathirajagopal6711 ปีที่แล้ว +1

    லக்னத்தில் சனி ஆயுள் சொல்லுங்க

  • @dayalanramaswami7956
    @dayalanramaswami7956 2 ปีที่แล้ว +2

    அம்மா
    வணக்கம்.
    இதில் சனியே எட்டாம் அதிபதியாக ஆகி லக்னாதிபதி யுடன் பரிவர்த்தனை ஆகி,
    லக்னத்தில் நிற்க குருவின் ஒன்பதாம் பார்வை பூரண
    ஆயுளை கொடுக்குமா என்று
    கணக்கிடலாமா எனக்கூறுங்கள் அம்மா.
    நன்றி

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 3 ปีที่แล้ว +1

    கடக லக்னம்
    சந்திரன் நாலில் .
    கூடவே ராகு, குரு.
    சனி 6.
    ஏழில் செவ்வாய் சுக்கிரன். 8ல் சூரியன்.
    ஆயுள்?

  • @nila3351
    @nila3351 ปีที่แล้ว

    Ragu odu serntha vakra guru lagnathai parthal enna palan 11 idathil irunthu saniyum lagnathai parkirar

  • @SaraswathyC-yn4oj
    @SaraswathyC-yn4oj 4 หลายเดือนก่อน

    Amma mikka mikka Nandri Godblessyou

  • @jayku143
    @jayku143 2 ปีที่แล้ว +1

    முற்றிலும் தவறு என் நண்பர் விருட்சிகலக்னம் கும்பத்தில் குரு மிதுனத்தில் சனி. 40 வயதில் இறந்துவிடடார், 8டாம் இடத்தில் சனி மேலும் 8டாமிடத்தை குரு 5தாம் பார்வைவேறு. பிறகு எப்படி இறப்பு?

  • @VeeranNethaji-vc6bu
    @VeeranNethaji-vc6bu ปีที่แล้ว

    En.magal.24.10.2022.am1.28
    Pirandhal.ayul.palam.eappadi.earukku.sollungal

    • @VeeranNethaji-vc6bu
      @VeeranNethaji-vc6bu ปีที่แล้ว

      Please.ungalukku.punniyam.kidaikkum.eanakku.sollungal

  • @brutlgaming4518
    @brutlgaming4518 2 ปีที่แล้ว

    அம்மா நான் என் ஜாதகம் பார்க்க வேண்டும்.எங்கு வரவோன்றும் அம்மா

  • @suryamsd8045
    @suryamsd8045 ปีที่แล้ว

    Amma simma lagnathil guruvudan chandran irundhal ayul eppadi irukkum sollunga amma

  • @max_magi6417
    @max_magi6417 7 หลายเดือนก่อน

    Eight place la sani rahu irudha

  • @theniyinsaral7829
    @theniyinsaral7829 2 ปีที่แล้ว +2

    என் மனைவிக்கு சனி 8ல இருக்கு.தனுசு வீட்ல...ஆனா கேன்சர்ல முப்பது வயசுலயே இறந்துட்டாங்க...தனுசு ராசி,மூலம் ,ரிசப லக்னம்,லக்னாதிபதி சுக்ரன் ஒன்பதாம் வீடு புதனோடு சேர்க்கை...என்ன சொல்றது மேடம்?

    • @babusaru6216
      @babusaru6216 2 ปีที่แล้ว

      உங்கள் மனைவி பிறந்த தேதி நேரம் ஊர். இறந்த தேதி
      தெரிவியுங்கள். என்ன காரணம் என்று பார்ப்போம்

    • @babusaru6216
      @babusaru6216 2 ปีที่แล้ว

      லக்னாதிபதி பாதக ஸ்தானத்தில்
      பாதகாதிபதி ஆயுள் ஸ்தானத்தில்

    • @deepa9011
      @deepa9011 2 ปีที่แล้ว +1

      @@babusaru6216 ஆண்:தனுசு ராசி மூலம் நட்சத்திரம் மீனம் லக்னம் லக்னத்தில் சனி (7 ல் செவ்வாய்) (9 ல் சூரியன் சுக்கிரன் புதன்) 6ல் ராகு 12 குரு கேது)( 2,3,4,5,8,10,11) காலியாக உள்ளது சார் ஆயுள் எப்படி இருக்கும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கேந்திரத்தில் செவ்வாய் திரி கோணத்தில் சூரியன் சுக்கிரன் புதன் எப்படி இருக்கும் சொல்லுங்க சார் பயமா இருக்கு🙏🙏🙏🙏

    • @haripriya5797
      @haripriya5797 ปีที่แล้ว

      My amma's 8th house Lord budhan (vakram)along with utcha sani..8kudaya budhan dasha, oesophagus cancer aala irandutanga on 23rd jan sir. My amma dob 6/10/55, 4.30pm kumba lagnam,rishaba rasi...enaku marakathipathi&pathakathipathi budhan dasha nadakiradhu...budhan dasha starting la appa ilanduten, ippo rahu buktiyil amma ilanduviten,.no siblings..naan edharku aanadhai aanen, idhayum konja naal anubavika vitu, kadavul ennai avargalidamey sikiram serka vendum..sani en lagnathai&8th house parkiraar, utcham veru..ayulai kuduthu thunbathai kudukiraara? Enaku ayul podhum unmayaga..10/9/84, 2.37pm

    • @jayaprathapsivasamy
      @jayaprathapsivasamy ปีที่แล้ว

      ​@@babusaru6216ayya en Amma July 30 2023 iranthu vittargal, pirantha date Dec 5 1957, en manam thaanga mudiyavillai, pls reply ayya

  • @RajaRaja-i7c8p
    @RajaRaja-i7c8p 5 หลายเดือนก่อน

    Very nice

  • @rmvkannan86
    @rmvkannan86 2 ปีที่แล้ว +1

    It's very correct information Mam

  • @muralirajkr2566
    @muralirajkr2566 ปีที่แล้ว

    நீங்க வாயிபேசில் சொல்வது சரி அல்ல. நீங்க இரண்டு . உதாரண ஜாதகம். போட்டு விளக்கம் சொல்லவும்....காட்டி நிறுப்புகவும்...
    அணைத்து ஜோதிடரும்.
    கமெண்ட்டில்... ஜோதிடரை........... அருமை..// நல்லவிளக்கம்// இதுபோல் பாராட்டி கமெண்ட் இருந்தால். ஜோதிடன் இருந்து ripley வருது...... அணைத்து கமெண்ட் பதில் ரிபெலே செய்யணும் .

  • @astroari
    @astroari ปีที่แล้ว

    Great information Amma

  • @gowrikumar7420
    @gowrikumar7420 ปีที่แล้ว

    எனக்கு உங்கள் ஃபோன் நெம்பர் தருகிறீர்களா

  • @LifeisforlivingbyUma
    @LifeisforlivingbyUma  4 ปีที่แล้ว

    நன்றி

  • @a.rangasamyrangasamy9439
    @a.rangasamyrangasamy9439 4 ปีที่แล้ว

    அருமை அம்மா நன்றி

  • @tamilculture5470
    @tamilculture5470 ปีที่แล้ว

    மீனம் லக்னம் 8ம் வீடு செவ்வாய்

  • @swasthikplus4357
    @swasthikplus4357 4 ปีที่แล้ว

    நன்றி மேடம்

  • @rajasr1315
    @rajasr1315 4 ปีที่แล้ว

    அருமை

  • @srikanthsankaran9596
    @srikanthsankaran9596 4 ปีที่แล้ว

    Arumai

  • @jawaharlal4032
    @jawaharlal4032 ปีที่แล้ว

    Uma unnai senja rompa varusam vaalalaam.

  • @4SFrames
    @4SFrames 4 ปีที่แล้ว

    Good

  • @muralirajkr2566
    @muralirajkr2566 ปีที่แล้ว

    உங்க போன் no வெளியிடவும்

  • @SureshKumar-lx3cm
    @SureshKumar-lx3cm 4 ปีที่แล้ว

    Thank you mam

    • @solairaj8388
      @solairaj8388 2 ปีที่แล้ว

      Amma supparma welcome

  • @chitrak982
    @chitrak982 2 ปีที่แล้ว

    Sani vakramanal

  • @perumalvenkatesan1597
    @perumalvenkatesan1597 3 ปีที่แล้ว

    Wrong numbers

  • @shanmugamanand6845
    @shanmugamanand6845 11 หลายเดือนก่อน

    முற்றிலும் தவறு

  • @ParvadhavalliRamasubbu
    @ParvadhavalliRamasubbu 3 หลายเดือนก่อน

    அருமை

  • @rajalakshmib4345
    @rajalakshmib4345 4 ปีที่แล้ว

    Good

  • @jayalakshmimanimaran3855
    @jayalakshmimanimaran3855 ปีที่แล้ว

    Good