சுட்ட சுண்ணாம்பு கிராமத்தில் கிடைக்கும். அதில் தேவையான அளவு கொஞ்சம் நீர் தெளித்தால் நீற்றுச்சுண்ணாம்பு கிடைக்கும்.(அதிகம் நீர் விட்டு வீட்டுக்கு வெள்ளை அடிக்கும் சுண்ணாம்பு தயாரிப்பது இன்றும் நடைபெறுகிறது.) அதை கல் நீக்கி பவுடர் போல் எடுத்துச்சென்று கலயத்தில் (பானை) பூசினால் அதனுடன் பதனீர் சேர்ந்து இனிக்கும். சுண்ணாம்பு சேர்க்காதது போதை தரும் 'கள்' . CaCO3+ H2O # Ca(OH)2 இது வேதிச்சமன்பாடு.
தம்பி நீ சொல்றது ஏற்கனவே இதப்பத்தி தெரிஞ்சவங்களுக்குத்தான் புரியும்.மற்றவர்களுக்கு இந்த வீடியோவால் பலன் இல்லை.காரணம் முதலில் ஆடியோ சரியாக கேட்கவில்லை.அடுத்ததாக நீ எதை வைத்து பாளையை தட்டுகிறாய்? அந்த பொருளின் பெயர் என்ன.?அது எதனால் செய்யப்பட்டது?அவ்வாறு பாளையில் எத்தனை நாட்கள் தட்டவேண்டும்?எந்தெந்த நேரத்தில் தட்ட வேண்டும்?பாளையை எவ்வாறு சீவ வேண்டும் என சீவி காட்ட வேண்டாமா. ?எந்த நேரத்தில் சீவ வேண்டும்.காலையிலா,மாலையிலா என இத்தனை விளக்கங்களும் தரப்பட்டிருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும்.
அருமை ங்க இதேபோல் பனை 🌴 பற்றி தகவல்களை பதிவு செய்யுங்கள் அண்ணா . எங்களுக்கு உங்கள் தொழில் பற்றி அறிய ஆவல்
Va
Generations of human knowledge, explained so clearly. Mikka nandri thambi. Magilchi adaindhen.
நம்ம தொழில் நுட்பம் தெரிந்து கொள்ள அருமையான பதிவு. வாழ்க வளமுடன்
அருமை அண்ணா.... 👍
வாழ்த்துக்கள் நண்பருக்கு
தென்னங்கருப்பட்டி சாப்பிட்டு இருக்கேன். இப்ப புரியுது எப்படி கிடைக்குதுனு. நன்றி தம்பி.
நன்றீங்க அண்ணா
அருமை அருமை 👌👌
So amazing great job Anna thanks for the video
Mariam Osama where r u frm?
@@ommuruga8722 im from India 🇮🇳
@@mariamR66 by b
அருமை
Nanum. Nadar. Unggalalupathevu
.super. thagyu
Thanks
Thanks for coconut value added product explain
அருமையான பதிவு
அருமை !நன்றி !
Super nga ji video
சிறப்பு
தொலைபேசி எண் கொடுக்கவும்
அருமை அருமைஅண்ணா
Bro palaiya thaturingala aedu venum kidaikuma... price slunga
அருமையான பதிவு மிக்க நன்றி
Excellent job
Super anna
Bro entha ஊர் solluga
Super
அருமையான தகவல் அண்ணா
பனங்கள்ளு, தென்னங்கள்ளு ரெண்டு க்கும் வித்தியாசம் என்ன நண்பா
❤❤❤❤
👌👌👌👌👌👌👌👌 bro
நன்றி அண்ணா..
Background ore sounda irukku, neenga pesarathe sariya velangala...next video podumpodhu correct pannikanga.
Nadar🔥
👍👍
தென்னை மட்டை கழிக்கிற வீடியோ போடுங்க அண்ணா
... எழுத்துப் பிழை இருந்தால் மன்னிக்கவும்
அடுத்த வீடியோ போடுங்கள்
Bro full video podunga
👌👌👌👌👌
Thennai marathil evlo naal pathaneer eduklaam
வருடத்திற்க்கு எட்டு மாதங்கள் வரையில் கிடைக்குங்க
Hai bro i am nerupetusal
Good
Ama bro solli kudunga ellarukku nalla palagikattu Hindi karangalu
நீங்க எந்த ஊர் அண்ணா!!
திருப்பூர்ங்க
Palakkadu
அண்ணா அது என்ன சுண்ணாம்பு அது எங்கே கிடைக்கும்
Anna ketaikkuma
Sunambu yepadi ready panrathu...link amminga
அதற்கும் வீடியோ போடுரேங்க
@@joswastic4303 kandipa podunga
சுட்ட சுண்ணாம்பு கிராமத்தில் கிடைக்கும். அதில் தேவையான அளவு கொஞ்சம் நீர் தெளித்தால் நீற்றுச்சுண்ணாம்பு கிடைக்கும்.(அதிகம் நீர் விட்டு வீட்டுக்கு வெள்ளை அடிக்கும் சுண்ணாம்பு தயாரிப்பது இன்றும் நடைபெறுகிறது.) அதை கல் நீக்கி பவுடர் போல் எடுத்துச்சென்று கலயத்தில் (பானை) பூசினால் அதனுடன் பதனீர் சேர்ந்து இனிக்கும். சுண்ணாம்பு சேர்க்காதது போதை தரும் 'கள்' .
CaCO3+ H2O # Ca(OH)2
இது வேதிச்சமன்பாடு.
🎉
தினமும்பாளையதட்ட நுமா
ஒரு நாள் விட்டு ஒருநாளுங்க
எங்கு கிடைக்கும்
1 litter evlo varum
தென்னை மரத்தில் பதனியா
புதுசா இருக்கும்
புதுசா இருக்கு😂
Anna enaku மட்டே கட்டி காடுங்கே anna
Anna kudi kal irukka
இல்லங்க தெளுவு மட்டும் தான்
அருமை நண்பா நம்ம நாடார் இன தொழில் ஒரு கெத்து நண்பா வாழ்க வளமுடன்
கொ ஞ்சம் குனிந்து பார்....
என் கை யில் இருக்கும்
வசதி எப்படி.....
Fit body boss
Bro voice not clear
ரோட்டு ஓரத்தில் இருப்பதால் மிகவும் இரைச்சலாக இருக்குங்க
Neenga காளி பாளையம் கிட்ட தானே இருக்கீங்க
Enakum tharium but😭😭😭😭😭😭😭😭
மரம் ஏற சோல்லிதாநா
Ungka number kodupengkala brother....
Hi
👌👌
Title enna ji..
Change ji
எவ்வளவு அளவு வருகிறது... என்பதனை காட்டவேயில்லை...
அடுத்தடுத்த வீடியோக்களில் காட்டுரேங்க
Yandha oru jii neenga
Not sound
ரோட்டின் அருகில் இருப்பதால்
Nalla saaptu pesunga .pesuratha kekila
ரோட்டின் அருகில் இருப்பதால் தான் கேக்கலங்க
নামকি
.
Ploll
வாய் சரி இல்லை
😂😂😂 வாய்ஸ்
சுண்ணாம்பு தடவினால் பதனீர் ஆகுமா
ஆமாங்க
Sange..
தம்பி நீ சொல்றது ஏற்கனவே இதப்பத்தி தெரிஞ்சவங்களுக்குத்தான் புரியும்.மற்றவர்களுக்கு இந்த வீடியோவால் பலன் இல்லை.காரணம் முதலில் ஆடியோ சரியாக கேட்கவில்லை.அடுத்ததாக நீ எதை வைத்து பாளையை தட்டுகிறாய்? அந்த பொருளின் பெயர் என்ன.?அது எதனால் செய்யப்பட்டது?அவ்வாறு பாளையில் எத்தனை நாட்கள் தட்டவேண்டும்?எந்தெந்த நேரத்தில் தட்ட வேண்டும்?பாளையை எவ்வாறு சீவ வேண்டும் என சீவி காட்ட வேண்டாமா. ?எந்த நேரத்தில் சீவ வேண்டும்.காலையிலா,மாலையிலா
என இத்தனை விளக்கங்களும் தரப்பட்டிருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும்.
இந்த வீடியோவில் பாளை கட்டுவதை பிராதானமாக சொல்லீருக்கேன்
இனி வரும் காலங்களில் தெளிவாக சொல்லும் வீடியோ போடலாம் என்று
Anna unga number kadaikuma
7373268102
உங்க number
அருமை
Bro entha ஊர் solluga
Super
அருமை
Super
Super
Super
Super