கள்ளு எங்கலுடய தாத்த எங்கலுடைய அப்பா மகன் நான் எனக்கு வயது 60 தாத்தாவிர்க்கு வயது 90 அம்மாவிற்க்கு வயது 85 அணைவரும் ஆரோக்கியமுடன் இருக்கின்றொம் மறத்துப்பால் தாய்பாலை விட உகர்ந்தது உயர்ந்தது அற்ப்புதமான இயற்க்கை பானம் இந்த பானம் சோம பானம் உங்கலுடைய உறை அற்ப்புதமான உறை கல்லை பருகுவோம் ஆரோக்கியமாக இறருப்போம்,,
அருமையான விளக்கம்... ஆக்கப்பூர்வமான கோரிக்கை..அனுபவ பூர்வமாக ஒரு கருத்து இவைகளை ஒருங்கே தந்த மருத்துவர் சிவராமன் அவர்களுக்கு... நன்றி.... இருப்பினும் ஒன்றை மறந்து விட்டீர்கள்....மதுவை கஜானாவை நிறப்பும் நோக்கோடு இருக்கும் ஆளும் அரசுக்கு மதுவிலக்கு கொண்டு வாருங்கள் என்று ஏன் கோரிக்கை வைக்கவில்லை???? மது குடிப்பவர்கள் சீரழிந்து போவது போல் இவர்களால் ....கொள்ள பணத்தை சம்பாதிக்கும் மருத்துவர்களின் வாழ்வாதாரம் கெட்டு போய்விடும் என்பதால் அரசுக்கு மதுவிலக்கு கோரிக்கை வைப்பது இல்லை தானே..... மக்களுக்கு தெரியும் குடித்தால் இறப்போம் என்று...மருத்துவருக்கு ம் தெரியும் குடிகாரர்கள் இருக்கும் வரை மருத்துவர்கள் செழிப்பாக இருக்கும் முடியும் என்று..... மருத்துவர்கள் மதுவிலக்கு வேண்டி போராட்டம் நடத்தினால் குடிகாரர்கள் திருந்த வாய்ப்பு அதிகம் உள்ளது....இதை செய்வீர்களா????
நான் சிறுவூனாக இருந்தபோது உடல் நலிவுற்று இருந்தேன் எனக்கு ஒரு மரத்து பனம் கள் 45 நாளுக்கு கொடுத்தார்கள். நான் கல்லூரி நாட்களில் விளையாட்டு வீரனாக பல போட்டிகளில் பங்கு பெற்று வென்றேன்.
பனை மரம் பால் (கள்ளு)நல்லது தேங்காய் பால் நல்லது கரும்பு சாறு நல்லது உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்ற பழமொழியை அர்த்தம் தெரிந்து கொள்ளுங்கள் நாம் உண்ணக்கூடிய அத்தனை பொருட்களிலும் சர்க்கரை உள்ளது அதேபோல் ஆல்கஹால் உள்ளது இது நாம் உண்ணும் இயற்கையான பொருட்களில் இருந்து கிடைப்பது சர்க்கரை எவ்வாறு உடம்பின் எரிபொருள் அதே போல இதுவும் ஒரு நன்மை பயக்கக் குடியது தான் வளர்ச்சிதை மாற்றத்திற்கு மது வெறியர்கள் பைத்தியக்காரர்கள் இளநீரில் சரக்கை கலந்து குடிக்கிறார்களோ அதே போல் சில மது வெறியர்கள் மதுப் பிரியர்கள் பைத்தியக்காரர்கள் சுத்தமாக இயற்கையில் இருந்து கிடைக்கும் பனை மரம் பாலில் போதை மாத்திரைகளை கலந்து குடிக்கிறார்கள் போதை வேண்டும் என்பதற்காக இவ்வாறு குடிக்கும் பொழுது தான் மிகவும் மோசமாக சிறுநீரகம் பாதிக்கப்படும்
கள்ளுலயும் alcohol இருக்கு ப்ரோ. அதோட அளவுதான் கம்மி. கள்ளு நல்லதுன்னு சொல்லிட்டு நீங்க போயிருவீங்க. அந்த குறைந்த அளவு alcohol கூட ஒத்து வராத உடம்பு உள்ள ஒரு ஆள் அதைக் குடிச்சா என்ன ஆகும்?? சமூக பொறுப்போட பேசுங்க ப்ரோ. கள்ளும் கெடுதல்தான்.
எனது சொந்த ஊரில் பணக்கார குடும்பத்தில் உள்ள அனைவரும் மதுபான அடிமையாக கடந்த 35 ஆண்டுகளாக இன்னமும் வாழ்ந்து வருகின்றனர் 😢 மருத்துவத்துறை பலவழிகளில் கொள்ளை யடித்து ப்பது பற்றி எந்த மருத்துவரும் வாய் திறக்க வில்லை லேப் டெஸ்டுகள் உண்மையான குறிப்பு தருவதில்லை
Really great. This has to be sent to Annamalai, Bjp . He says that he will ban alcohol but support " Kallu" . This is also bad for health and this also not to encouraged by him
@@appubai5979 ஒரு நாத்தம் புடிச்ச கோட்டூர் விக்குறான்180ml150 ரூபாய்க்கு 1லிட்டர் கள்ளு தரமா அப்பவே இறக்கி தராங்க 100ரூபாய் தான் எது பெஸ்ட் 2மணி நேரம் கிற்ன்ணு இருந்துச்சி அப்புரம் நார்மல் ஆயிட்டேன் அதே சாராயம் குடிச்சா 1லிட்டர் பால் தான்🤣😂
Dr Sivaraman should be made Health Minister of Tamilnadu for the Health benefits of Tamilnadu society. A Minister should be expert, Knowledgeable, Skilled in the particular field. Except Late Minister Anbalagan ( Education Minister- Dmk ), Vijayabaskar ( Health Minister- Admk) , no one deployed based on their skill set.
Rice kuda dhan நல்லது இல்ல.. இந்த உலகத்துல பொறந்துட்டா கெட்டது நல்லது இது ரெண்டும் வெனும். இது ரெண்டுதுக்கும் நடுவுல தான் வாழ்க்கை.. நல்லது மட்டுமே பன்றவென் நல்லா irundhadhaa சரித்திரமே இல்லை
மதுக்கட்டை டாக்டர் கலைஞர் கருணாநிதியால் கொடுவரப்பட்டு தொடர்ந்து டாக்டர் MGR, ஜெயலலிதா போன்ற மகாண்களால் நடத்தப்பட்டு, இன்றுவரை ஸ்டாலினால் நடத்தப்பட்டுவருகிறது,இவர்கயெல்லாம் நல்லவர்களா?, மதுக்கடை இல்லாமல் மதியஉணவு போட்டாரே காமராஜர் அவர் நல்லவரா.?
தென்னங் "கள்ளு" 100 ரூபாய்க்கு குடிப்பதற்கு பதில். ஒரு சிறு முழு.தேங்காய் துருவல். புதியதாக தினமும் காலையில் சிற்றுண்டிக்கு பதில் உண்டு வந்தால் " கள் என்ன கள் ". அதுதானே தேங்காய் சிக்கனம் . முழு ஆரோக்கியம். உண்டு
ஐயா கள்ள பத்தி படிச்சிட்டு வந்து பேசுங்க. Palm wine( பனை மர கள்ளு) is a good source of amino acids, potassium, magnesium, zinc, iron and vitamins B1, B2, B3, and B6. Below are many reasons you should drink palm wine. The potassium content in palm wine helps to reduce high blood pressure, prevent heart disease and stroke. It also protects against inflammatory bowel disease.
*இட்லி* தான் உலகத்திலேயே மிகச் சிறந்த உணவு என்று உலகோருக்கு சொன்ன மகான் இவர்.... இருப்பினும் உண்மையான *அறிவு உள்ளவர்கள்* யாரேனும் இருக்கின்றீர்களா அவர்கள் மட்டும் *இட்லி தோசை என்ன செய்யும்* என்ற தலைப்பில் ஒரு புத்தகம் உள்ளது அதை வாங்கி படித்து ஞானம் அடையுங்கள்... வாழ்த்துக்கள்.....
He refers Kallu with boiling process.. but in reality it is directly extracted from trees.. seems many have misunderstanding between Kallu and Kallasarayam. Kallu is natural extraction from trees while Kalla sarayam is just black market artificial product like other liquors.. Not sure if any detailed research was done on Natural Kallu extract. In reality all fruits has some amount of alcohol in them (with very low portion).. So, it is a question mark of ethanol in low amount causes cancer..
மதுவை ஒழித்து விட்டு கல் இறக்குமதி செய்யப்பட வேண்டும் ஒரு நபர் ஒரே நேரத்தில் மூன்று லிட்டர் கல் குடித்தாலும் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை இல்லை இல்லை......
இந்த மருத்துவர் தமிழ் இனத்தின் பேர் அடையாளம் இவரை பாதுகாக்க வேண்டும்....
இவர் தமிழ் மக்கள் மீதும் தமிழ் மொழி மீதும் எப்போதும் அக்கரைப்பற்று உள்ளவர் ❤❤❤
தமிழ் மருத்துவர் இங்கிலீஷ் மருத்துவம் அல்ல
அக்கறை பற்று உள்ளவர் 🙏
மிக்க நன்று
நன்றி அய்யா
நாம் தமிழர்
உண்மையான கருத்துக்கள்
நாம் தமிழர் தூத்துக்குடி 🏝️🌴🏝️
அய்யய்யே டம்ளரா இந்தாளு, அப்போ பொய்யா தான் இருக்கும்.
@@Usher8888
ஐயா எந்த *களவாணிபய கட்சிக்கு* வக்காலத்து வாங்குறிகனு சொல்லுங்க .
😂🤣😝😛😜
Ella pundaium sari . aparam en madhu government sale panranka
மருத்துவர் ஐயா தங்களுக்கு எனது கோடி வணக்கங்கள்
நன்மை புரிபவர்கள் நல்ல பழக்கங்களை சொல்லிதருபவர்களை கேலி செய்யும் காலம் இது.வாழ்க தங்கள் பணி.😂😂
Good human being
இதை கேட்டபின் கூட மனி ஆகிவிட்டது கடை சாத்திவிடுவான் என்று கிளம்பும் நபர்களும் நிறையவே உண்டு அந்த அளவிற்க்கு மது சமூக ஆளுமை பெற்று வருகிறது
Super Anna
ADMK AND DMK 😂😂
@@saransaravanan5758 wine shop illothappo...Kalla sarayam bro
😂
@@saransaravanan5758UP Punjab Delhi gujarat MP la kudikkuravan ellam entha katchiyala kudikkuraanunga?
மருத்துவர் ஐயா, மிக அருமையான விழிப்புணர்வு பதிவு 👌👌👌👍👍
சுற்றுச்சுழல் மிது அக்கரை காட்டுவோம் மிக அருமையான பேச்சு.
கள்ளு எங்கலுடய தாத்த எங்கலுடைய அப்பா மகன் நான் எனக்கு வயது 60 தாத்தாவிர்க்கு வயது 90 அம்மாவிற்க்கு வயது 85 அணைவரும் ஆரோக்கியமுடன் இருக்கின்றொம் மறத்துப்பால் தாய்பாலை விட உகர்ந்தது உயர்ந்தது அற்ப்புதமான இயற்க்கை பானம் இந்த பானம் சோம பானம் உங்கலுடைய உறை அற்ப்புதமான உறை கல்லை பருகுவோம் ஆரோக்கியமாக இறருப்போம்,,
அருமையான விளக்கம்... ஆக்கப்பூர்வமான கோரிக்கை..அனுபவ பூர்வமாக ஒரு கருத்து இவைகளை ஒருங்கே தந்த மருத்துவர் சிவராமன் அவர்களுக்கு... நன்றி....
இருப்பினும் ஒன்றை மறந்து விட்டீர்கள்....மதுவை கஜானாவை நிறப்பும் நோக்கோடு இருக்கும் ஆளும் அரசுக்கு மதுவிலக்கு கொண்டு வாருங்கள் என்று ஏன் கோரிக்கை வைக்கவில்லை???? மது குடிப்பவர்கள் சீரழிந்து போவது போல் இவர்களால் ....கொள்ள பணத்தை சம்பாதிக்கும் மருத்துவர்களின் வாழ்வாதாரம் கெட்டு போய்விடும் என்பதால் அரசுக்கு மதுவிலக்கு கோரிக்கை வைப்பது இல்லை தானே..... மக்களுக்கு தெரியும் குடித்தால் இறப்போம் என்று...மருத்துவருக்கு ம் தெரியும் குடிகாரர்கள் இருக்கும் வரை மருத்துவர்கள் செழிப்பாக இருக்கும் முடியும் என்று..... மருத்துவர்கள் மதுவிலக்கு வேண்டி போராட்டம் நடத்தினால் குடிகாரர்கள் திருந்த வாய்ப்பு அதிகம் உள்ளது....இதை செய்வீர்களா????
கள்ளு ஒரு அரு மருந்து. தாரளமாக சாப்பிடலாம். உங்கள் செல்கள் பாதுகாக்க படும் 💯☺️💐
😅😂
மிக்க நன்று
நன்றி அய்யா
நாம்தமிழர்
ஆங்கிலம் வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தாமல். தமிழ் பேசியதற்கு மிக்க நன்றி ஐயா
ஐயா இது ஒரு நல்ல விழிப்புணர்வு
சுகாதார அமைச்சர் .உணவு துரை அமைச்சர் லாம் உங்களெல்லாம் போட மாட்டாங்களா சார்...❤😮
சிறிய திருத்தம்...இவர அந்த பதவில போடமாட்டாய்ங்க....ஆனா அந்த பதவில இருக்கறவனுவ இவரப் போட்டுவிடக்கூடும்...அவுனுவ கம்பேனி யாவாரம்பாதிக்கப் படும்னு
No chance
ஒரேடியா போட்ருவாங்க(நல்லது சொன்னா)😂😂😂
Idea super
தேவையில்லாத கேள்வி...சரியல்ல
வணங்குகிறேன். மருத்துவர் வாழ்க..
கள்ளு உணவுதான்.உடலுக்கு நன்மைதரும்.
எந்த டாக்டர் எழுதி கொடுத்தார்😂😂😂
நான் சிறுவூனாக இருந்தபோது உடல் நலிவுற்று இருந்தேன் எனக்கு ஒரு மரத்து பனம் கள் 45 நாளுக்கு கொடுத்தார்கள். நான் கல்லூரி நாட்களில் விளையாட்டு வீரனாக பல போட்டிகளில் பங்கு பெற்று வென்றேன்.
@@ananda9736இதை உனக்கு எந்த டாக்டர் காசு கொடுத்தான்?
ஆம் மிக சிறந்த உணவு. தேய்ங்காய் பால் கூட போதை தரும்... வேண்டாம் என சொல்வார்களா
@@ananda9736endha doctor sonanga kallu unavu ilai endru
அருமை
ஆனால் பொது மக்களை மாற்ற முயற்சிப்பதை விட
அரசை தான் மாற்ற வேண்டும்
மக்களே நல்ல மது/கள்ள மது எதுவுமே வேண்டாம்.புகை வேண்டவே வேண்டாம்.
நீங்க செம 👍🏼😊
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை
அப்படியா?! கல்கண்டு புத்தக தமிழ்வாணன் 100 ஆண்டுகள் வாழ்வது எப்படி?! என்று ஓர் புத்தகம் எழுதியுள்ளா? ஆனால் 40 வயதிலேயே வாழாமல் ஏன் மறைந்தார்?!.
நான் பார்த்த வரைக்கும்
Cigarette
Alcohol இரண்டு விஷயம் இல்லை னா 70 வயது மேல் easy ஆக தாண்டலாம்
+ Masturbation or frequent sex with wife or other women also reduces your life span.
அப்படி ஏதும் மருத்துவ ஆதாரம் இருந்த மாதிரி இல்லையே@@msn4975
@@msn4975
But 50 age heart attack because of cigarette liquor
It is your wish
@@msn4975
R S Bharathi DMK advocate has said remarks on TV channel media person that place is there
@@msn4975
Cinema also smoking kills advertisement is there
அருமையான பதிவு போட்டதற்கு நன்றி🙏
பனை மரம் பால் (கள்ளு)நல்லது தேங்காய் பால் நல்லது கரும்பு சாறு நல்லது
உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்ற பழமொழியை அர்த்தம் தெரிந்து கொள்ளுங்கள்
நாம் உண்ணக்கூடிய அத்தனை பொருட்களிலும் சர்க்கரை உள்ளது அதேபோல் ஆல்கஹால் உள்ளது இது நாம் உண்ணும் இயற்கையான பொருட்களில் இருந்து கிடைப்பது சர்க்கரை எவ்வாறு உடம்பின் எரிபொருள் அதே போல இதுவும் ஒரு நன்மை பயக்கக் குடியது தான் வளர்ச்சிதை மாற்றத்திற்கு
மது வெறியர்கள் பைத்தியக்காரர்கள் இளநீரில் சரக்கை கலந்து குடிக்கிறார்களோ அதே போல் சில மது வெறியர்கள் மதுப் பிரியர்கள் பைத்தியக்காரர்கள் சுத்தமாக இயற்கையில் இருந்து கிடைக்கும் பனை மரம் பாலில் போதை மாத்திரைகளை கலந்து குடிக்கிறார்கள் போதை வேண்டும் என்பதற்காக இவ்வாறு குடிக்கும் பொழுது தான் மிகவும் மோசமாக சிறுநீரகம் பாதிக்கப்படும்
உங்கள மாதிரி ஆளுங்கல திருத்தவே முடியாது...
சூப்பர் நண்பா
கள்ளுலயும் alcohol இருக்கு ப்ரோ. அதோட அளவுதான் கம்மி. கள்ளு நல்லதுன்னு சொல்லிட்டு நீங்க போயிருவீங்க. அந்த குறைந்த அளவு alcohol கூட ஒத்து வராத உடம்பு உள்ள ஒரு ஆள் அதைக் குடிச்சா என்ன ஆகும்?? சமூக பொறுப்போட பேசுங்க ப்ரோ. கள்ளும் கெடுதல்தான்.
திருவள்ளுவர் ஒரு பைத்தியகாரன் கல்லுண்ணாமை பற்றி ஒரு அதிகாரம் எழுதியிருக்கின்றான்,புளிக்க வைத்த எந்தபொருளும் உடலுக்கு உகந்ததல்ல நண்பரே.
@@vigneshdurai2972இந்த விஷ சாராயத்துக்கு. கள்ளு எவ்வளவோ பரவாயில்லை. கள்ளு.பதநீர் உடலுக்கு நல்லது..
கல்லூர் உணவுகள் கண்ணு போதைக்காக அல்ல அது உணவு தான் யாரும் சாப்பிடலாம் நன்றி ஜெய்ஹிந்த்
துசி புகை அனைத்து உடல்நலம் பாதிக்கப்பட்டு விடும் sir அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்
Ayya ungal sevai thodara valthukkal
மிக அருமை தகவல்
உண்மையான கருத்துக்கள்
நம் தலைமுறை வாழ இயற்கை உணவுக்கு திரும்புவோம் 😊
எனது சொந்த ஊரில் பணக்கார குடும்பத்தில் உள்ள அனைவரும் மதுபான அடிமையாக கடந்த 35 ஆண்டுகளாக இன்னமும் வாழ்ந்து வருகின்றனர் 😢 மருத்துவத்துறை பலவழிகளில் கொள்ளை யடித்து ப்பது பற்றி எந்த மருத்துவரும் வாய் திறக்க வில்லை லேப் டெஸ்டுகள் உண்மையான குறிப்பு தருவதில்லை
மிக்க நன்றி ஐயா!❤❤🎉🎉
அருமையான பகிர்வு நன்றி
ஐயா வணக்கம் 🙏
மிக்க நன்றி 🙏
அருமையான பேச்சு💯
Excellent speech
அருமை ♥!
Self confidence vendum.
No mistake to any Government
Your concern for society is great
Really superb very Nice line sir
GREAT JOB SIR, WILL POWER
சிறப்பான பதிவு...
Excellent speech sir👍
Really great. This has to be sent to Annamalai, Bjp . He says that he will ban alcohol but support " Kallu" . This is also bad for health and this also not to encouraged by him
Excellent speech sir... 💫
Hiii , ninga kallu kudichirukingala
நன்றி அய்யா 🙏🙏
அந்நாலில்பீடீசிகரெட்சுருட்டுகுடீத்தவர்கல்ஞுருவயசுவால்ந்தார்கல்இப்போதுசிக்ரம்போய்செந்திரான் 7:51
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👍👌👏👍👏👌 அருமையான பதிவு
ஐயா தென்னங்கள் குடித்தேன் 1லிட்டர் 100 ரூபாய் அருமையாக இருந்தது கோவையில் உள்ளது👌👍🙏😘
Enga bro கோவை la
@@VenkateshMass-kn5hm kottaipalayam poghum Vali kovilpalayam pakkathil sathiroad
Only 45 rs enga oorula 😊
bro number kedaikuma
@@appubai5979 ஒரு நாத்தம் புடிச்ச கோட்டூர் விக்குறான்180ml150 ரூபாய்க்கு 1லிட்டர் கள்ளு தரமா அப்பவே இறக்கி தராங்க 100ரூபாய் தான் எது பெஸ்ட் 2மணி நேரம் கிற்ன்ணு இருந்துச்சி அப்புரம் நார்மல் ஆயிட்டேன் அதே சாராயம் குடிச்சா 1லிட்டர் பால் தான்🤣😂
Dr Sivaraman should be made Health Minister of Tamilnadu for the Health benefits of Tamilnadu society. A Minister should be expert, Knowledgeable, Skilled in the particular field. Except Late Minister Anbalagan ( Education Minister- Dmk ), Vijayabaskar ( Health Minister- Admk) , no one deployed based on their skill set.
Nalla food select panni sapdugga makkaley wine ku pathila kallu kudikalam nallathu thennag kallu kudicha nallathunu discus panna vendam... Healthy foods select panni sapdugga.
Rice kuda dhan நல்லது இல்ல.. இந்த உலகத்துல பொறந்துட்டா கெட்டது நல்லது இது ரெண்டும் வெனும். இது ரெண்டுதுக்கும் நடுவுல தான் வாழ்க்கை.. நல்லது மட்டுமே பன்றவென் நல்லா irundhadhaa சரித்திரமே இல்லை
Yen bro neenga drinks pannuvingala
எதாவது உளறுது
காலத்திற்கேற்ற காணொளி.
மதுக்கட்டை டாக்டர் கலைஞர் கருணாநிதியால் கொடுவரப்பட்டு தொடர்ந்து டாக்டர் MGR, ஜெயலலிதா போன்ற மகாண்களால் நடத்தப்பட்டு, இன்றுவரை ஸ்டாலினால் நடத்தப்பட்டுவருகிறது,இவர்கயெல்லாம் நல்லவர்களா?, மதுக்கடை இல்லாமல் மதியஉணவு போட்டாரே காமராஜர் அவர் நல்லவரா.?
Supper Bro
காமராஜர் பல அணைக்கட்டுகளை கட்டி நீர்மேலாண்மையை சிறப்பாக செய்த படிக்காத மேதை.இவர்களோட ஒப்பிட முடியாத உயர்த்த மனிதர்.
காமராஜர் அனைகட்டுகளை திறந்தார். கருணாநிதி பல சிலைகளை திறந்தார். அத்தோடு மதுக்கடைகளையும் திறந்த பெருமையை பெற்றார் @@SakthiVelraja-pu7fw
Seeman badu oombuvar
மதுக்கடைகளை கொண்டு வந்தவர் MGR அதனை கலைஞர், ஜெயா, ஸ்டாலின் பின்பற்றுகின்றனர்... மது முற்றிலும் முடியாது ஆனால் படிப்படியாக குறைக்கலாம்
Thank you sir
Thank you so much Dr Sir
தென்னங் "கள்ளு" 100 ரூபாய்க்கு
குடிப்பதற்கு
பதில்.
ஒரு சிறு முழு.தேங்காய் துருவல். புதியதாக தினமும்
காலையில் சிற்றுண்டிக்கு பதில்
உண்டு வந்தால்
" கள் என்ன கள் ".
அதுதானே தேங்காய்
சிக்கனம் . முழு ஆரோக்கியம். உண்டு
அருமைஅய்யாநண்றி
ஐயா கள்ள பத்தி படிச்சிட்டு வந்து பேசுங்க.
Palm wine( பனை மர கள்ளு) is a good source of amino acids, potassium, magnesium, zinc, iron and vitamins B1, B2, B3, and B6. Below are many reasons you should drink palm wine. The potassium content in palm wine helps to reduce high blood pressure, prevent heart disease and stroke. It also protects against inflammatory bowel disease.
Super bro ❤❤❤❤
Ninga kudichirukingala
Pls don't engarage drinking and tobacco products...🙏
Potassium, magnesium, iron ellaame irukku. Apdinaa cancer patients ku idha kuduthaa pozhachuruvaanga pola 😮
Whether alcohol is there or not, if yes it is carcinogenic ie cancer producing. There are lots of sources to get the nutrients. Don't foolish others
மரு.சிவராமன் அவர்களின் சிறப்பான பேச்சு
அன்பே சிவம் அறிவேபிறதாணம் நாம் தமிழர் 🙏 வணக்கம் தாய் நாடு நாம் தமிழர் 🙏
Fantastic speech
நன்றி
வாழ்த்துக்கள்
நாம் தமிழர் வெற்றி காலத்தின் கட்டாயம்.
தலைவனே ஒரு குடிகாரன் மேடையிலே குடித்து விட்டு பேசுபவன்.
சமூக நலன் மீது அக்கறை உள்ள அரசியல்வாதிகள் நல்லது நடக்கும்
Great Sir....
என் அடுத்த தாத்தா நம் ஆழ்வார் 🌈🤔
Good Information.. Thank you Sir
இதைத் தான் வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லி விட்டார் போதை தரும் எல்லாம் கேடு என்று புரிந்து கொள்ள வேண்டும்
Arumayana peachu 👏🙏
Great as usual brother 👍
Sabesan Canada 🇨🇦
Thanks 👍
*இட்லி* தான் உலகத்திலேயே மிகச் சிறந்த உணவு என்று உலகோருக்கு சொன்ன மகான் இவர்....
இருப்பினும் உண்மையான *அறிவு உள்ளவர்கள்* யாரேனும் இருக்கின்றீர்களா அவர்கள் மட்டும் *இட்லி தோசை என்ன செய்யும்* என்ற தலைப்பில் ஒரு புத்தகம் உள்ளது அதை வாங்கி படித்து ஞானம் அடையுங்கள்...
வாழ்த்துக்கள்.....
Amazing sir
சாப்பாட்டைவிட மது அவசியமாகிவிட்டதா? 🇮🇳🙏
Its true sir
நீங்கல்லாம் அரசியலுக்கு வரணும் sir
ஒருத்தனும் ஓட்டு போடமாட்டான்
இவருக்கு..
Super super Dr
அண்ணன் சீமான் இதை பார்கவும்
You are struggling to correct the society. Will the government take note of this and act swifty?. Dr you are great. Hope the generation heed this.
If fermentation is the issue then idly is also problem.
Yes sir,
it's true' my life
❤❤❤❤
THANKS FOR
My dear friend's
World DOCTORS
THANKS
🙏 🙏 🙏
👍 👍 👍
உண்மை உண்மை குடி என்றால் அசிங்கம் அவமானம் கேடுகெட்டவன் ஜனநாயகமாயிருச்சு
அனைத்து போதை பொருட்களையும் இந்தியாவை விட்டு விரட்ட வேண்டும் என்றால் இந்திய மக்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டிய ஒரே கட்சி பாரத ஜனநாயகம் மக்கள் கட்சி
பள்ளிக்கூடத்தில் காலை உணவு திட்டத்தில் இட்டலி வேண்டும்
Unmai sir....
He refers Kallu with boiling process.. but in reality it is directly extracted from trees.. seems many have misunderstanding between Kallu and Kallasarayam. Kallu is natural extraction from trees while Kalla sarayam is just black market artificial product like other liquors..
Not sure if any detailed research was done on Natural Kallu extract.
In reality all fruits has some amount of alcohol in them (with very low portion)..
So, it is a question mark of ethanol in low amount causes cancer..
இட்லி தராதவன் ஈரல் தர மாட்டான்.... சட்னி தராதவன் கிட்னி தரமாட்டான்.
கள்ளு உடம்புக்கு கேடா என்ன சார் சொல்றிங்க 😢
கள்ளு கேடு கிடையாது.. ஆனால் அவரு கேடு இல்லை என்று சொன்னால் எல்லோரும் குடிக்க ஆரம்பிச்சிடுவாங்க டாக்டரே சொல்லிட்டாருணு
@@nothingpersonal7171தம்பி கள்ளில் போதை இருக்கு.. பணம் கள்ளு போதை வரும்..........தெரியுமா.....
Thala kettathi illa thala good but athuvum pothai tharum....
Super nice speech🎉
Super super 💐
Awesome..
❤❤ 💯 True sir
மதுவை ஒழித்து விட்டு கல் இறக்குமதி செய்யப்பட வேண்டும் ஒரு நபர் ஒரே நேரத்தில் மூன்று லிட்டர் கல் குடித்தாலும் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை இல்லை இல்லை......
god is speaking
இன்று நள்ளிரவு முதல் ஆயிரம் 500 செல்லாது நாளை நள்ளிரவு முதல் மது தடை செய்யப்பட்டுள்ளது மது வாங்கும் விற்கவும் கூடாது 😊😂😂😂😢
இது எந்த நாட்டுல
கள்ளு எதுல காச்சறாங்க, ஏய்யா உலறுற
True
Kallu natural food . alcohol is dangerous.
Arumai anna