விடில் அரசு மட்டும் மது 🍷 விற்கவில்லை, தமிழ் நாட்டின் வருமானம் மே 🍷 தான், எந்த ஆட்சி அமைந்தாலும் மது விற்பனை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும், மதுவிலக்கு என்பது வெறும் வாய் வார்த்தை யே , இது என்றும் சாத்தியமில்லை, மதுப் பிரியர்கள் இருக்கும் வரை , மது விற்பனை நடந்து கொண்டே இருக்கும், இதை அரசால் மட்டுமல்ல , அந்த ஆண்டவனாலும் மாற்ற முடியாது, அன்று முதல் இன்று வரை மது 🍷 என்பது மனிதர்களிடையே பழக்கத்தில் உள்ளது, என்றும் மாறாது, இறைவன் இடத்திலும் மது உண்டு, ஒவ்வொரு மதத்திலும் மது உண்டு, 🍷 இன்றி அமையாது உலகு.
பனையிலிருந்து கிடைக்கும் அனைத்துமே அமிர்தம்தான் என்று பனையைப் போற்றுகிறான் நம் அண்ணன் சீமான்......ஒரு தலைவன் சாராய விற்பனை செய்கிறான்...அவன் அரசனா.. அரக்கனா...
பதநீர்,தெழுவு இரண்டும் ஒன்றுதான் கள்ளு தா வேற சுண்ணாம்பு போட்டா தெழுவு சுண்ணாம்பு போடலைனா கள்ளு தென்னை மரத்துலயும் இரண்டும் எடுகலாம் பனை மரத்துல சீசனுக்கு மட்டும் எடுகலாம் தென்ன மரத்துல anytime எடுகலாம்❤ எனினும் உங்கள் பதிவு நன்றாக இருந்தது❤
சகோதரி செகண்ட் அண்ட் வண்டி வாங்கலாமா வாங்க கூடாதா அது பற்றி ஒரு வீடியோ போடுங்க கவர்மெண்ட் ல பழைய வண்டி எல்லாம் உடைத்து ன்னு சொன்னாங்க உண்மையா பொய்யா அதை பற்றி ஒரு வீடியோ போடுங்க
செகன்ட் வண்டி வாங்கலாம் ஆனால் அந்த வண்டி எந்த மாதிரி பயன்படுத்தி இருப்பார்கள் என தெரியாது பழையது என்றாலே சிறிது செலவுதான் ஆகையால் உங்கள் கையில் பணம் இருந்தால் புதிய வண்டி வாங்கலாம்
உடம்புக்கு வலு சேர்க்கும் பதநீர் குடிக்க விரும்புவோர் தொடர்புகொள்ள வேண்டிய
Contact: 7904234279
இடம்: குன்றத்தூர்
Website: oorvaasamfarms.com
How can I buy this pathaneer iam in velachery
@@rupashreesaravanan6424 home delivery available
உங்கள் பெயர் என்ன
தெளுவுக்குள்ள நூங்கு ஊத்தி குடிச்சி பாருங்க சுவை அருமையா இருக்கும்
Super
பணை ஏறும் அண்ணன் உடல்வாகு ஸ்பைடர் மேன் மாதிரி இருக்கு... டாப் டக்கர் 👌🏻👌🏻👌🏻💪🏻
பனைமரம் ஒரு பொக்கிஷம்.
எங்கள் சிறுவயதில் கோடைவிடுமுறை என்றாலே நொங்கு தேடி கிளம்பிவிடுவோம்….. மரத்துல இருந்து இறக்குன பதனி குடிக்குறதுன்னா வேற லெவல்😊
கள்ளு my favorite 😍
பதநீர் fans
அரசு இந்த பாணம் விற்றால் கைது செய்கிறார்கள் மதுப்பானத்தை கொடுக்கிறது மக்களுக்கு விடியல் அரசு 😢
பானம்*😊
பனை இயற்கை தந்த மருந்து, இயற்கை தந்த மது 🍷, இயற்கை தந்த வீடு, இதுபோன்று பனையின் பயன்கள் அதிகம், பனைமரம் நம் நாட்டின் என் சொத்து
விடில் அரசு மட்டும் மது 🍷 விற்கவில்லை, தமிழ் நாட்டின் வருமானம் மே 🍷 தான், எந்த ஆட்சி அமைந்தாலும் மது விற்பனை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும், மதுவிலக்கு என்பது வெறும் வாய் வார்த்தை யே , இது என்றும் சாத்தியமில்லை, மதுப் பிரியர்கள் இருக்கும் வரை , மது விற்பனை நடந்து கொண்டே இருக்கும், இதை அரசால் மட்டுமல்ல , அந்த ஆண்டவனாலும் மாற்ற முடியாது, அன்று முதல் இன்று வரை மது 🍷 என்பது மனிதர்களிடையே பழக்கத்தில் உள்ளது, என்றும் மாறாது, இறைவன் இடத்திலும் மது உண்டு, ஒவ்வொரு மதத்திலும் மது உண்டு, 🍷 இன்றி அமையாது உலகு.
@@nikolateslatechnicalelectr3730 ❤
டேய் அது எந்த அரசு வந்தாலும் இதே பிரச்சனை தான் அது என்னடா ஆஊனா விடியல் அரசுனே சொல்லுறீங்க
NANUM BANAYERITHAN IPPA ARMY LA IRUKAN NANAUM 3 YEARS AHA MARAM YEARNEAN BROUD TO MY JOP 🌴
மென்மேலும் தொடரட்டும் உங்கள் பணி 👍🏻
My brother பனையேறி பார்த்தா❤❤❤❤❤
Legend Partha 🌠
மதுபான கடை மூடிவிட்டு இந்த மாதிரி இயற்கை பாணங்கள் விற்றால் நாடு உருப்படும் 😂😂😂
அப்பறம் சாராயபேக்டரி அதிபர்கள் என்ன பண்ணுவார்களாம்!₹40 மதிப்புள்ள பீரை ரூ140க்கு விற்கிறார்கள்!கொள்ளை லாபம் பார்ப்பவன் விடுவானா?🍺🍺🍻🍻🍸🍸
ஆனா ஒண்ணு,
பதநீரை விட *கள் ரொம்ப நல்லாருக்கும்*
அண்ணா உடல் உறுப்பு தானம் எப்படி பன்னு வது என்று வீடியோ போடுங்க
பதநீர் இறக்கும் அண்ணன்மார்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்
வெள்ளை காச்சி, கருப்பு காச்சி என்று நுங்கு ரகம் இன்னும் நெறய ரகங்கள் உண்டு
😍😍😍 my dear crush, Thumb finger use panni sapdunga... 😂😂 Comedy ah iruku..
9:31 டயர நல்ல shape பண்ணிட்டு அதுல முள்ள வச்சு ரஸ்னா பாக்கெட் மடிச்சு tyre கூட attach பண்ணிட்டு ஓட்டும் போது புல்லட் sound வரும் 😂 Race la Bangama irukkum namma vandi.. 😅
11:45 பதணி குடிக்க போரோம் 😂
தங்கச்சி நிங்கள் குடிக்கும் பதிநீர்ல சுன்னாம்பு அதிகம் அதனால் தான் அப்படி இருக்கிறது
சக்திவேல் ச
Kallu kudi ootambuku romba nallathu summa super a irukum....
Really I like it more... ❤❤ my native available but in city not available 😮
அருமையான பணி தொடரட்டும் வருடத்தில் நான்கு மாதம்😊
அக்கா நீங்க சாப்பிட்ட நுங்கு பெயர் வல்லரசு காய் எங்க ஊர் பக்கம் அதோட பெயர்
பனையிலிருந்து கிடைக்கும் அனைத்துமே அமிர்தம்தான் என்று பனையைப் போற்றுகிறான் நம் அண்ணன் சீமான்......ஒரு தலைவன் சாராய விற்பனை செய்கிறான்...அவன் அரசனா.. அரக்கனா...
மிக சிறப்பு வாழ்த்துக்கள்
90's kids car 🚗 in summer time that is nungu vandi 😅😅😅
12:17 seen spr 😂😅😂
எங்கள் ஊரில் பனை அதிகம் உள்ளது ❤❤
Naan thirumudivakkam LA dhaan irukkaen. Nalaiku padhaneer order Panna poraen
Ippomthan na Mumbai la kallu kudichidai intha mge ah pannuren ..nice❤
Arputhamana pathivu great job congratulations🎉
அது என்ன பையா அண்ணா அல்லது சகோதரா என பேசுங்கள். மற்றபடி அருமை.
Woww Wowww....Sooperrrr....Thanks for the video and showing wer we can get பதநீர்!
குடி காற சனல்😂சமுதாயத்திற்கு ஆரோக்கியமானதல்ல
பலரும் பயன் அடைவார்கள்
பனைமரத்து ஊரு காரன்
பனை மரத்துக்கு பேர் போன ஊரு..
ராம்நாடு..
11.02 minutesla அவரு நிக்கிறத பார்க்கசில நம்ம கைப்புள்ள நிக்கிற மாதிரியே இருக்கு
10:50 என்ன Bodyயா... செம... Athletic Body. வாழ்க தமிழர் மரபு ❤
பதநீர்,தெழுவு இரண்டும் ஒன்றுதான் கள்ளு தா வேற
சுண்ணாம்பு போட்டா தெழுவு சுண்ணாம்பு போடலைனா கள்ளு
தென்னை மரத்துலயும் இரண்டும் எடுகலாம்
பனை மரத்துல சீசனுக்கு மட்டும் எடுகலாம் தென்ன மரத்துல anytime எடுகலாம்❤
எனினும் உங்கள் பதிவு நன்றாக இருந்தது❤
சூப்பரா இருக்கும்
மனிதர்களின் நிறத்தைபோல தான் நுங்கின் கலரும் சிறப்பு சிறப்பு நண்பா
"இங்க பாத்தீங்களா" சுகந்தி ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
Super sistar pathanir 👌👍🙏💐
அக்கா பணம் மரத்தடியிலிருந்து பால் குடித்தாலும் கள் குடிப்பதாக சொல்லுவாங்க 😊
நன்றி...
1:19 "தெளிவு" என்ன ஒரு ஆழமான பொருள் கொண்டத் தமிழ்ச்சொல்!
Chennai velachery la neraiya pana maram irubdhuchu adha ippa illama pannitanga.. Ippa anga phoenix mall iruku....
🎉
பனை மரத்தில் இருந்து வருவது கள்ளு... பதநீர் ஒரு கலப்படம்...
அந்த அக்கா 90s அ இருக்கும் 😂❤️
பனை 😍
அருமையான பதிவு 😊
Naanga chinna vayasu la ore oru tayaru vachu vandi seivom athula sound la kuda vara maathiri set panni veladuvom
ஐ லைக் பதநீர்😋😋😋
Super de chellam........ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
I am biggest fan for you
Thank you
Bendu vaaai daaa antha soda buddy ponnu😂😂😂😂vaai side vanguthe😂😂😂
This is real taste... really very good for health❤
வாழ்த்துக்கள் விஷ்வா அண்ணா
வாழ்த்துக்கள் சூப்பர்
Cuteness overloaded ❤❤❤❤PRIYA forever ❤❤❤❤
ஆண்டவனே நி இருந்தால் சொல்லு பலர் அறிவை எல்லாம் கெடுக்குது அடா கள்ளு,, from srilanka
Pudukkottai pakkathula engaum irruntha sollunga
Sattikkulla chunnambu adiccha padhani (sweet)no bodhei normal.👍
Verum sattila apdiye vadinja adhu kallu (pulipppu).bodhei varum🙄
Kalkandu than uruvaga 70 nal agumnu sonnanga.😮
அக்கா பையன் சொல்லாதீங்க தம்பி என்று சொல்லுங்க இல்ல சகோதரன் சொல்லுங்க நாம் மாற்றத்திற்கான விதை நன்றி அக்கா வணக்கம்
Enga veetula naraiya maram iruku... Time than illa sapida...
Arumai 😅😅😅
Super noongu vandiii😅
This video was taken near kundrathur near my house
Innaku dhan padhurupa pola😂
Kalluuuu😻😻...
Great video
எங்ககிட்ட 100 மரம் இருக்கு மரம் ஏற ஆளுளிள்ளை😄😄😄
Ur voice super ya
Super medam...
Super 👌
Great
𝐌𝐘 𝐁𝐑𝐎𝐓𝐇𝐄𝐑..❤
why sunnambu?
பனையேறி பார்த்தா😅
Super
Water purifier pathi oru video podunka Na
சகோதரி செகண்ட் அண்ட் வண்டி வாங்கலாமா வாங்க கூடாதா அது பற்றி ஒரு வீடியோ போடுங்க கவர்மெண்ட் ல பழைய வண்டி எல்லாம் உடைத்து ன்னு சொன்னாங்க உண்மையா பொய்யா அதை பற்றி ஒரு வீடியோ போடுங்க
செகன்ட் வண்டி வாங்கலாம் ஆனால் அந்த வண்டி எந்த மாதிரி பயன்படுத்தி இருப்பார்கள் என தெரியாது பழையது என்றாலே சிறிது செலவுதான் ஆகையால் உங்கள் கையில் பணம் இருந்தால் புதிய வண்டி வாங்கலாம்
Location please
Jack Daniel's fans Like❤
Ooiii nee kudichathu kallu thaana 😅😅😅😅😅 mmmmm
Aamaaaa thaanaaa 😂
நீங்க குன்னத்தூர் ஏரியா தான
Useful
Kalapadamaana pathanee ya Vida suthamana kallu melu.
Why ban kallu ?
Ithu vellakaachi nu solluvom enga oorla
Cute..
காள்ளு ஓரு நாள் வைத்து குடிக்கலாம்
Ipa chegalpatula parunga anthana peru sethanunga yethana sarayam kudichuthan ipa ivanaungalala panai tholi seibavargalai poi torcher panranunga
💙💚💙💚
First comment🥰
Calories details pls.
இதில் போதைமாத்திரை போட்டு விற்றால் உன்னை கொஞ்சுவாங்களா.
NTK 🎙️🎙️🎙️🎙️ 2024
🥰🥰🥰🥰🥰🥰
Keela pota vilundhurum nu pala meka pottaru😅😅.
If kallu not harm to health, society must sale for drinkers for the welfare of people... who can protest?