நீங்கள் பார்த்திடாத ★ராவண குகை | Ravanaphadi Cave Temple | Hidden Temple | Aihole Karnataka

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2023
  • Ravanaphadi cave in tamil | Aihole temple | Karnataka temples in tamil | Badami | Pattadakal | mysterious place | mystery temple |
    #mysutrula
    #cavetemple
    Ravana Phadi
    maps.app.goo.gl/U4HcC25RUufix...
  • บันเทิง

ความคิดเห็น • 106

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 8 หลายเดือนก่อน +8

    அற்புதமான காணொளி.... மிகவும் நேர்த்தியாக செதுக்கப்பட்ட சிற்பங்கள்.... ராவணன் குகை....சிவ ஆலயம் அருமை...... நன்றி.....

  • @karthi1087
    @karthi1087 8 หลายเดือนก่อน +19

    எங்கனா போனீங்க எத்தனை நாள் ஆச்சு வீடியோ படத்துக்கு உங்கள நான் ரொம்ப மிஸ் பண்ணனும் ❤❤❤🙏🙏

    • @mysutrula
      @mysutrula  8 หลายเดือนก่อน +8

      Thank u for supporting 🙏✌️
      எங்கேயும் போக முடியலபா ஏகப்பட்ட தடைகள் 😥

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 8 หลายเดือนก่อน +3

    வணக்கம்
    பயனுள்ள தகவல்.
    மாடு நல்லா மேயட்டும். அதுவும் சிவனின் சொத்து தானே.
    நற்பவி
    நன்றி
    29/10/2023

  • @user-ht6pn6cc6v
    @user-ht6pn6cc6v 7 หลายเดือนก่อน +3

    அற்புதமான இடம் நன்றி

  • @manimozhi2335
    @manimozhi2335 3 หลายเดือนก่อน +1

    நேற்றுதான் தான் உங்கள் காணொளியை பார்த்தேன் வேற மாதிரி உள்ளது தொடர்ந்து தினம் ஒரு காணொளியாவது பார்க்க போகிறேன். மணி சேலம்

  • @sasisugu
    @sasisugu 8 หลายเดือนก่อน +2

    நன்றியப்பா, இந்த மாதிரி இடங்களையெல்லாம் நேரடியாக பார்க்க முடியாத எங்களைப்போன்றோர் உங்களுக்கு நன்றி சொல்லாமல் இருக்கமுடியாது. வியப்பாக இருக்கிறது. 🙏

  • @user-sd4mj8rq8n
    @user-sd4mj8rq8n 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤🎉🎉🎉ஆஹா ஆஹா அருமை அருமை அருமை தம்பி.

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 8 หลายเดือนก่อน +2

    இராவண குகை கோவில் உள்ள சிவன் கோவில் சூப்பர் வீடியோ அண்ணா🙏🙏🙏 😍😍😍😊😊😊❤️❤️❤️🥰🥰🥰😇😇😇🌝🌝🌝🙂🙂🙂🔥🔥🔥👏👏👏👌👌👌👍👍👍

  • @PoongothaiN-qo3oi
    @PoongothaiN-qo3oi 8 หลายเดือนก่อน +1

    Ivlo palamaiyana sivalingathai unnoda video moolama enaku kanbithadharku en appan sivaperumanuku kodanu kodi nandri🙏🙏🙏 Om namasivaya Om namasivaya Om namasivaya 🙏🙏🙏 ivlo arputhamana koila ennala video la than parka mudiyum.Unaku romba nandripa 🙏🙏🙏🙏🙏

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 8 หลายเดือนก่อน +2

    சிற்ப௩்கள் அருமை.
    வர்ணனை எப்போதும் போல சிறப்பு.

  • @selvam1795
    @selvam1795 3 หลายเดือนก่อน +1

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @mangalakumar3127
    @mangalakumar3127 6 หลายเดือนก่อน +1

    சப்த மாதர்கள்
    மாந்திரிகள் அல்ல
    மிக அருமை செய்தி நன்றி

  • @SathishSathish-dw8tw
    @SathishSathish-dw8tw 8 หลายเดือนก่อน +2

    I have seen aihole main temple two times but I missed this beautiful place. Thank you for sharing

  • @genes143
    @genes143 7 หลายเดือนก่อน +1

    மிகவும் ஓம் ஓம் நமசிவாயதம்பி இப்படியான கோயில் நான் எங்கேயுமே ஓம் நமசிவாய காணவும் இல்லை ❤

  • @user-fc7xg4jp8l
    @user-fc7xg4jp8l วันที่ผ่านมา +1

    Verinicethankyou

  • @govindasamymanaimozhi5281
    @govindasamymanaimozhi5281 8 หลายเดือนก่อน +1

    நன்றிகள் பல கோடி

  • @vanishrisunitha816
    @vanishrisunitha816 8 หลายเดือนก่อน

    Super bro...evlo azagana...kovil...nega sona vitham avlo azaga soniga..nanum apadiye live ah rasicha mari irunthathu ...antha azagana sirpagal..patri..wow..romba romba azagana kovil...Best❤🙏💯👌😊

  • @jayalakshmikabilan6003
    @jayalakshmikabilan6003 8 หลายเดือนก่อน

    Valgha valamudan thambi

  • @rakeshkumarrakeshkumar5913
    @rakeshkumarrakeshkumar5913 7 หลายเดือนก่อน +1

    Wonderful 😍 sculptures

  • @saibaba172
    @saibaba172 8 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை,🌷👍

  • @roundtrans6115
    @roundtrans6115 8 หลายเดือนก่อน +1

    Super super bro. Never came across such a beautiful carving. Excellent bro

  • @p.anshika5362
    @p.anshika5362 8 หลายเดือนก่อน +1

    Evlo naal achu unga video paathu. Finally u come back.. welcome ❤ innum video pakala. Pathutu place pathi comments poduren bro..

    • @mysutrula
      @mysutrula  8 หลายเดือนก่อน +1

      Thank u 🙏✌️

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 6 หลายเดือนก่อน

    அருமையான தகவல் பதிவு நன்றி

  • @sathyanarayana5317
    @sathyanarayana5317 3 หลายเดือนก่อน

    Excellent narration. U r a grt rasigan.

  • @user-wz9sp2pi9g
    @user-wz9sp2pi9g 7 หลายเดือนก่อน +1

    மிகவும்.நன்றி.நன்பரே.

  • @KavithapKavithap-wv2mz
    @KavithapKavithap-wv2mz 8 หลายเดือนก่อน +1

    Nice video sema anna😊😊😊👍👍

  • @yogamayacomforts6498
    @yogamayacomforts6498 8 หลายเดือนก่อน +3

    U explain very well 😃

  • @balakrishnan7705
    @balakrishnan7705 8 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு

  • @indhuindhu6053
    @indhuindhu6053 8 หลายเดือนก่อน

    அருமையான வீடியோ

  • @shanthisethu8183
    @shanthisethu8183 11 วันที่ผ่านมา

    Superpa🎉🎉

  • @vadivambikaiv4869
    @vadivambikaiv4869 3 หลายเดือนก่อน

    Super... No words...

  • @padmashreeb3481
    @padmashreeb3481 8 หลายเดือนก่อน

    Very nice and you are really blessed .🙏🙏🙏

  • @thanioruvanmurugan6764
    @thanioruvanmurugan6764 8 หลายเดือนก่อน +1

    வாழ்த்துகள் நண்பா ❤❤❤

  • @arokiyasamy6593
    @arokiyasamy6593 8 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான பதிவு சிற்பக்கலையை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை

  • @Vaishnavi_JR
    @Vaishnavi_JR 8 หลายเดือนก่อน +1

    Anna .. intha video sema experience.. naaney nerla poi paakura maari romba aathmaarthama irunthuchu ❤ athuvum karuvaraiku ulla echo voice ...chancey illa🔥Thank you so much Anna❤ ...1 maasamaa alaye kaanom .. romba miss pannen unga videos ..😢

    • @mysutrula
      @mysutrula  8 หลายเดือนก่อน

      Thank u 🙏👍

  • @vijaysuthana2941
    @vijaysuthana2941 8 หลายเดือนก่อน

    Super bro..... 😊

  • @mintamil9195
    @mintamil9195 8 หลายเดือนก่อน +1

    ❤ super unga TH-cam channel 🎉

  • @karuppiahalagappan9426
    @karuppiahalagappan9426 7 หลายเดือนก่อน +1

    Bro super super 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ve3br9op6u
    @user-ve3br9op6u 8 หลายเดือนก่อน +2

    ரொம்ப கஷ்டப்பட்டு பல நல்ல இடங்கள காட்றீங்க, நல்லா இருக்குது. Keep it up. ஆனா அது என்ன பார்த்திடாத? பார்த்திராத னு தானே இருக்கணும்?

  • @banumathinatarajan2207
    @banumathinatarajan2207 7 หลายเดือนก่อน

    Your presentation and camera and soft tone explanation are too good. Please present more post.

  • @babuk5517
    @babuk5517 8 หลายเดือนก่อน

    Excellent sir

  • @ganeshvn4117
    @ganeshvn4117 8 หลายเดือนก่อน

    Arumai

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 5 หลายเดือนก่อน

    ஒரு கால் தவம் செய்பவர் இரவணன்ர் thank you for sharing Agree those carvings are unusually beautiful Please send details where it is so I can visit next time

  • @bharaniraj9362
    @bharaniraj9362 8 หลายเดือนก่อน

    Nice video anna😍😍😍

  • @thirunavukarasumalaivasan1597
    @thirunavukarasumalaivasan1597 8 หลายเดือนก่อน

    Amazing bro

  • @saravananpurushothaman5464
    @saravananpurushothaman5464 8 หลายเดือนก่อน

    Super bro hats off you 😎

  • @pavikutty9263
    @pavikutty9263 8 หลายเดือนก่อน

    Super video bro

  • @rajaramanganesan1554
    @rajaramanganesan1554 4 หลายเดือนก่อน

    Super

  • @saibaba172
    @saibaba172 8 หลายเดือนก่อน +1

    Very nice,🌷👍

  • @isakki68
    @isakki68 8 หลายเดือนก่อน

    Excellent

  • @murugavideos8797
    @murugavideos8797 6 หลายเดือนก่อน

    அருமையா இருக்கு எப்படி போகனும் வழி கூறவும் பஸ் பயணம் அல்லது ரயில் பயணம்

  • @rameshdev5342
    @rameshdev5342 4 หลายเดือนก่อน

    Thanks bro

  • @prabhavathiprabhavathi7610
    @prabhavathiprabhavathi7610 8 หลายเดือนก่อน +1

    Rgp❤❤❤

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 8 หลายเดือนก่อน

    Remarkable

  • @RaviKumar-fm8rc
    @RaviKumar-fm8rc 8 หลายเดือนก่อน

    Very nice

  • @shanmugavelupgoodsang6839
    @shanmugavelupgoodsang6839 8 หลายเดือนก่อน

    Explain super bro 💯🙏 🌹 om namah shivay 🌹🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌄🌄🌄🌄🌄🌄

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 3 หลายเดือนก่อน

    Wow

  • @saravanakumar-sv3gm
    @saravanakumar-sv3gm 7 หลายเดือนก่อน

    Nice 👍🏼👍🏼👍🏼👍🏼

  • @s.b.revathirajyashri2216
    @s.b.revathirajyashri2216 8 หลายเดือนก่อน

    அருமை நன்றி sir

  • @balakrishnan7705
    @balakrishnan7705 8 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய

  • @MuthulakshmiM-ze7bw
    @MuthulakshmiM-ze7bw 8 หลายเดือนก่อน

    Anna ellora caves pending video sikirama podunga anna😍

  • @goalpillaiselvaraj2865
    @goalpillaiselvaraj2865 8 หลายเดือนก่อน +1

    Om Nama Shivaya Om G Selvaraj Madurai 🙏 🙏🙏

  • @parthiram90
    @parthiram90 8 หลายเดือนก่อน

    Went to Aihole but missed this 😢. Ungala mari yarna first eh video potrunda miss pani iruka maten

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 8 หลายเดือนก่อน +1

    🏹🎏🐯🦁 South India

  • @kksk8737
    @kksk8737 8 หลายเดือนก่อน +4

    ரசிகன்யா நீர் 😂

  • @AjithKumar-fp6dd
    @AjithKumar-fp6dd 6 หลายเดือนก่อน

    Om namachivaya🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jenisanju3180
    @jenisanju3180 8 หลายเดือนก่อน

    Waiting for your video bro

    • @mysutrula
      @mysutrula  8 หลายเดือนก่อน

      🙏✌️

  • @vaijayanthimala9533
    @vaijayanthimala9533 7 หลายเดือนก่อน

    Pam Nama Shivaya

  • @vinu809
    @vinu809 8 หลายเดือนก่อน

    My dear liza Tamil movie ooty bungalow thedittu irukken therinja oru video podunga plz

  • @jeevaaudiothanan5772
    @jeevaaudiothanan5772 8 หลายเดือนก่อน +1

  • @jb19679
    @jb19679 8 หลายเดือนก่อน

    அருமையான அற்புதமான ராவண குகை சிவன் கோயில் சிற்பம் அற்புதம் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரரே

  • @ravir311
    @ravir311 8 หลายเดือนก่อน

    Supersculptre

  • @madhanc5407
    @madhanc5407 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏❤️❤️

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 8 หลายเดือนก่อน

    History

  • @priyankas2357
    @priyankas2357 8 หลายเดือนก่อน

    Allah miss you to your video I want more video please put continuously your video❤❤❤

    • @mysutrula
      @mysutrula  8 หลายเดือนก่อน

      👍

  • @user-io8du5rk6o
    @user-io8du5rk6o 8 หลายเดือนก่อน +1

    Hii..🌴👌🏿👌🏿👌🏿👌🏿🤝🤝🤝💯💯💯🙏🙏🙏🙏☘️👌🏿👌🏿👌🏿🙌🙌🙌🙌🙌💐💐💐🍃..OK.. 👍💯🙏🙏👌🏿👌🏿🤝🤝🌹🌹

  • @siddappam-qp2kr
    @siddappam-qp2kr 8 หลายเดือนก่อน

    Full video address

  • @PuthukudiyiruppuManmunaiPattu
    @PuthukudiyiruppuManmunaiPattu 8 หลายเดือนก่อน +1

    பதி என்பது வதிவிடம்

  • @thenimozhithenu
    @thenimozhithenu 8 หลายเดือนก่อน

    😊 adu pirungi Muni illa ravanan othakal la thavam saidhadhu katchi.

  • @Priya-ml7mz
    @Priya-ml7mz 7 หลายเดือนก่อน

    அண்ணா.போட்டோ.எடுத்து.வைங்க.அப்பம்.தான்.கண்டு.பிடிக்க.முடியும்.

  • @saravanancharan2032
    @saravanancharan2032 8 หลายเดือนก่อน

    Bro Karnataka la irruka Mysore la irruka somnath temple la poi visit pannunga bro pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls

    • @mysutrula
      @mysutrula  8 หลายเดือนก่อน +1

      👍✌️

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 8 หลายเดือนก่อน

    இராவணன் குகைனுசொன்னவுடன்நாங்கூட.இலங்கைனுநினைச்சேன்கர்நாடாகாவாதேடிபிடிச்சதேசவால்தான்அருமை

    • @nachiyarganesan2049
      @nachiyarganesan2049 8 หลายเดือนก่อน

      நன்றி நன்றி யூடியூப் சேனலுக்கு

  • @user-fy9wq9tu5w
    @user-fy9wq9tu5w 8 หลายเดือนก่อน

    எல்லாம் சரி, ஒரு இடத்துக்கு போனா ஒரு டார்ச், கொஞ்சம் முன் தயாரிப்பி இதெல்லாம் வேண்டாமna சரி வாழ்க

  • @hdnivarak.a5065
    @hdnivarak.a5065 22 วันที่ผ่านมา

    Anna na unga pudhu subscriber anna 😊 pls anna pin me neenga podura video ellam super anna

  • @deepak.p3199
    @deepak.p3199 8 หลายเดือนก่อน

    Bro , Next plan

    • @mysutrula
      @mysutrula  8 หลายเดือนก่อน

      Andhraprades 👍

    • @deepak.p3199
      @deepak.p3199 8 หลายเดือนก่อน

      Bro , when meet up in coimbatore

    • @mysutrula
      @mysutrula  8 หลายเดือนก่อน +1

      Anuvavi murugan temple pakanum coming soon bro👍

    • @karthi1087
      @karthi1087 8 หลายเดือนก่อน

      எப்பயும் உங்க வீடியோ போட்டே இருக்கணும் 🙏❤

  • @gopigopinath3712
    @gopigopinath3712 8 หลายเดือนก่อน

    Yen bro evlo naala video podala

    • @mysutrula
      @mysutrula  8 หลายเดือนก่อน

      bad time bro engayum poga mudiyala😥

  • @vennila446
    @vennila446 8 หลายเดือนก่อน

    Ena bro ellora video pathilaye nikkuthu

    • @mysutrula
      @mysutrula  8 หลายเดือนก่อน

      Ellora video 17 to 34 perfect ah varala marupadiyum reshoot pannalam nu irukan

  • @Kandasamy-wx2ud
    @Kandasamy-wx2ud 7 หลายเดือนก่อน +1

    அறுமையாண

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 8 หลายเดือนก่อน

    ராலணனுக்கு தமிழ் நாட்டில் கோயம்புத்தூர் அருகில் இருக்கிறது. 300 ராமாயணத்தில் கதைகளில் இலங்கை என்பது அதீத கற்பனை.
    கிராம கதைகள் பல நூற்றாண்டுகளாக பேசப்பட்ட கதை.
    மத்தியப்பிரதேசத்தில் பேசப்பட்ட கதை. ல௩ிகா என்ற இடம் இருக்கிறது. வாலி சுக்ரீவன் கதை இடம் அ௩்தே கிஷ்கிந்தா வனம் இருக்கிறது.
    ராமன் கட்டிய சேது பாலம் சுத்த கதை.
    மறைந்த ஒரிசா பாலு அவர்களின் காணொளி 50க்கும் மேல் இருக்கிறது. நேரம் இருக்கும் போது பார்க்கவும்.
    நான் இலங்கை சென்று வந்துள்ளேன். ராவணன் அரண்மனை சிகிரியா மலை சென்று பார்த்துள்ளேன்.
    தற்போது கப்பல் மூலம் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. யாழ்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை போகலாம்.
    வீடியோ செய்தால் எல்லோரும் பார்ப்பார்கள்.

  • @theniniyenkarnan9696
    @theniniyenkarnan9696 8 หลายเดือนก่อน +1

    Super

  • @user-nh5ih8up7z
    @user-nh5ih8up7z 8 หลายเดือนก่อน

    Super