உண்மையான பாகுபலி அரண்மனை இதுதானா.!! - Ancient City in India - Hampi In Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2022
  • Hidden Place in Hampi | Secret of Hampi in Tamil | Temple City in India | ஹம்பி கர்நாடகா
    #mysutrula
    #hampi
    Mahaanavami Dibba - Hampi
    maps.app.goo.gl/H7t8msVfKcy71...
  • บันเทิง

ความคิดเห็น • 177

  • @thulasiram999
    @thulasiram999 ปีที่แล้ว +29

    நம்ம முன்னோர்கள் எல்லாருமே அறிவியல்ல மிஞ்சின அவங்க 💪💪💪💪

  • @alavudeenabdullatif6695
    @alavudeenabdullatif6695 ปีที่แล้ว +21

    கும்பகோணம் மாகாமக குளத்திற்கு காவிரி ஆற்றிலிருந்து தண்ணீர் வருவதுபோல் அமைத்து
    இருக்கிறார்கள் அந்தக்கால கட்டுமானம் இந்தக்கால படித்தவர்களுக்கு கேள்விக்குறிதான்
    உங்கள் சானலின் கேமராமேன் எடிட்டர்
    மற்றும் உங்களுக்கும்
    வாழ்த்துக்கள் 💐💐💐

  • @naughtytomato7392
    @naughtytomato7392 ปีที่แล้ว +14

    அடடா...!!!😍😍மிக அருமையாக இருந்தது சகோ
    உங்கள் மூலம் நான் கண்டு ரசித்தேன்😉😉
    அடுத்த பாகத்திற்கு காத்திருக்கிறேன்....👍👍
    நன்றி சகோ🙏😊😉

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 ปีที่แล้ว +7

    அற்புதமான பதிவு அழிந்த இடமே இத்தனை அழகு என்றால்.அப்போது எப்படி இருந்திருக்கும் பாதாள அறை,குளத்திற்கு தண்ணீர் வரும் அமைப்பு அனைத்துமே அருமை

  • @MohanKumar-hw3mp
    @MohanKumar-hw3mp ปีที่แล้ว +7

    மிகவும் நன்றாக இருக்கிறது. அறிவியல் மற்றும் கட்டிடக்கலை தொழில்நுட்பத்தில் நமது முன்னோர்கள் எவ்வளவு சிறந்து விளங்கி இருந்திருக்கின்றனர். அந்த காலத்திற்கே அழைத்து சென்று இருக்கிறீர்கள். மிக்க நன்றி

  • @kalaivania3455
    @kalaivania3455 ปีที่แล้ว +5

    சூப்பர் வீடியோ காட்சிகள் அதில்லயும் அந்த பாதாள அறையில் இருந்து நீங்கள் எடுத்த வீடியோ வேற லெவல்.

  • @chandram9299
    @chandram9299 ปีที่แล้ว +5

    பாதாள அறைக்குள் எப்படி பயமின்றி போனீர் நண்பா சூப்பர் அந்த குழத்தை எப்படி கட்டி இருக்கிறார்கள் அருமை கல்லால் கதவா பார்க்கவே பிரமிப்பாக உள்ளது உங்களால் இந்த பதிவை கண்டோம் நன்றி வணக்கம்

  • @AshokKumar-zn7wz
    @AshokKumar-zn7wz ปีที่แล้ว +9

    Bro na oru 6 months ah unga video va pakuren.Enakku historical place lam romba pudikum.thank u bro👍👍

  • @chandram9299
    @chandram9299 ปีที่แล้ว +13

    அருமையான ஒரு காலத்தில் மகாபலி மன்னன் ஆட்சி செய்த வாழ்ந்த இவ்ழகிய ஒரு பெரிய அரண்மனை இப்படி சிதிலமடைந்து கிடப்பதை பார்த்தால் மனம் வருத்தமடைகிறது இப்பதிவை தந்த தங்களுக்கு நன்றி வணக்கம்

  • @priyasenthil3442
    @priyasenthil3442 ปีที่แล้ว +8

    Hii bro unga video ah matum partha bore adikala Acho ivlo seekiram mudinjurucha apdindra feel than varuthu awesome 😊

  • @shanthininature4832
    @shanthininature4832 ปีที่แล้ว +6

    Historical places ellam parkum pothu, naamale Anga vaazhra mathiri oru emotion ae create aaguthu Anna....
    🥳🥳🥳❣️ Superb.... goosebumps created🥲💖🎉

  • @rathirajrathiraj233
    @rathirajrathiraj233 ปีที่แล้ว +4

    அட்டகாசம்.. அருமை ❣️❣️ 2 ம் பாகத்திற்க்காக காத்திருக்கிறேன் வாழ்த்துக்கள்💐💐💐

  • @shyamala1404
    @shyamala1404 ปีที่แล้ว +5

    Amazing historical favorite place, nice explanation with ur uniquestyle, , thanks so much for share this video ,keep rocking sir😍

  • @jb19679
    @jb19679 ปีที่แล้ว +3

    அற்புதமான பதிவு அரண்மனை பிரம்மாண்டமான முறையில் அந்த காலத்தில் கட்டிடங்கள் கட்டி வைத்து இருந்தது ஆச்சரியமாக இருந்தது தேடி கண்டுபிடித்து காணேளி பதிவு போட்டதற்கு நன்றி வாழ்த்துக்கள் வணக்கம் 💮💮🥭🥭🙏🏾🙏🏾

  • @hey_my_tom_219
    @hey_my_tom_219 ปีที่แล้ว +13

    I love historical place

  • @karthik2902
    @karthik2902 ปีที่แล้ว +114

    வயிறு எரியுது.அழித்தவன் மனிதனாக பிறந்து இறக்க கூடாது. அரக்கன். இந்த மாடர்ன் உலகத்தில் கூட நம் முன்னோர்கள் அறிவு, உழைப்பு போல் உறவாக்க முடியாது. உண்மையில் மனம் வலிக்கிறது

    • @mysutrula
      @mysutrula  ปีที่แล้ว +7

      same feeling

    • @divinehousing1747
      @divinehousing1747 ปีที่แล้ว +5

      Muslim don

    • @kaleesmach
      @kaleesmach ปีที่แล้ว +4

      Completely destroyed by invading Muslim Mughuls !!!

    • @divinehousing1747
      @divinehousing1747 ปีที่แล้ว +1

      @@kaleesmach wen i visited hampi without knowing much history but wen the i se the temple tower destroyed....got bit tears and vex ...n 2012

    • @shahithabanu1341
      @shahithabanu1341 ปีที่แล้ว +3

      நண்பரே. சிதைந்து போன ஒரு கட்டிடம் அதை ப் பார்த்து தற் சமய மக்களிடையே வெறுப்பு தூண்டும் வண்ணம் தவிர்க்க வேண்டும். வாழும் தற்சமயம் பழைமையான கட்டிடங்கள் மசூதிகள் கோயில் என இடிக்கப்படுகிறதே???? அதை தடுக்க முடியுமா??? ¿?

  • @vidyawathic6594
    @vidyawathic6594 ปีที่แล้ว +1

    Nearil SENDRU parkkamudiyadhavargalukku indha video super. Keep it up. Thanks for you clear explanation.

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 ปีที่แล้ว +1

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!

  • @dajanivaru6300
    @dajanivaru6300 ปีที่แล้ว +2

    Paakave mudiyatha place eallam paaka vachidinga thank you bro.
    From srilanka

  • @snsimplekitchentastyfood
    @snsimplekitchentastyfood ปีที่แล้ว +8

    அழிந்த பின்னும் பிரமாண்டமாக காட்சியளிக்கிறது ஓரே ஒரு கல்லை வைத்து கதவு ஆச்சரியமாகத்தான் உள்ளது விஜய நகரப் பேரரசு பற்றி படித்துள்ளேன்

  • @sivam-silambam-martial-arts
    @sivam-silambam-martial-arts ปีที่แล้ว +2

    அருமையான பதிவு.. நன்றி நன்பரே

  • @manojraj340
    @manojraj340 ปีที่แล้ว +1

    அருமை அருமை உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது நன்றி நண்பரே 🙏🙏🙏

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 ปีที่แล้ว +4

    வெறித்தனம் 🔥🔥🔥🔥

  • @srinivasana485
    @srinivasana485 ปีที่แล้ว +1

    Excellent edit... great effort Thale

  • @SAKTHISAKTHI-gp6wq
    @SAKTHISAKTHI-gp6wq ปีที่แล้ว +5

    கனவிலும் பார்த்திடாத விஷயம் நேரில் பார்த்து எங்களுக்காக வீடியோ மூலம் அனுப்பியதற்கு நன்றி 👏👏👏👌👌👌💐💐💐💐🌹🌹🌹

  • @govindarajang.s8760
    @govindarajang.s8760 ปีที่แล้ว +1

    அருமையான காட்சிகள்.நான் எல்லாவற்றையும் பார்த்துள்ளேன்.அந்த குளத்தில் தண்ணீர் இல்லாமல் நான் பார்த்தேன்.படிக்கட்டுகள் அற்புதமானவை.

  • @MrVimal5
    @MrVimal5 ปีที่แล้ว +1

    Really Thank you very much a lot for Video and information brother . Our GOD bless you and our family bro. Love you brother ❤️🙏🏻🌍💐🥰

  • @madhavank1269
    @madhavank1269 ปีที่แล้ว +2

    Very interesting sir, thanks

  • @padmashreeb3481
    @padmashreeb3481 ปีที่แล้ว +1

    Superb coverage 👏

  • @sureshvlogstamil
    @sureshvlogstamil ปีที่แล้ว +2

    Arumai

  • @indhuindhu6053
    @indhuindhu6053 ปีที่แล้ว +1

    Beautiful video I am waiting in next video

  • @KumarKumar-yn6dp
    @KumarKumar-yn6dp ปีที่แล้ว +1

    அற்புதம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @ammaiappar9099
    @ammaiappar9099 ปีที่แล้ว +2

    அற்புதம்

  • @t.y.jayalakshmi5133
    @t.y.jayalakshmi5133 ปีที่แล้ว +1

    It's awesome bro👍

  • @newtube4984
    @newtube4984 ปีที่แล้ว +3

    Great video sir fan from Karnataka.

  • @tamilarasimahendran5896
    @tamilarasimahendran5896 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு. நல்ல விளக்கம்.மிக்க நன்றி 🙏

  • @govindasamymanaimozhi5281
    @govindasamymanaimozhi5281 ปีที่แล้ว +1

    நன்றிகள் பல கோடி

  • @vlogtowntamil
    @vlogtowntamil ปีที่แล้ว +1

    Vera leavel bro

  • @DADharvesh
    @DADharvesh ปีที่แล้ว +1

    Thala nee veraa level thalaa ❤️

  • @paneerfire204
    @paneerfire204 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா.

  • @navabharathi515
    @navabharathi515 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி இதை பார்க்கவ முடியாது . அருமை

  • @bhuvanjai1884
    @bhuvanjai1884 ปีที่แล้ว +2

    Ammadi video pakkarathuke santhosama iruku pa Historical place romba romba pidikum

  • @dhuriyakuttidhuriyakutti6675
    @dhuriyakuttidhuriyakutti6675 ปีที่แล้ว +1

    Super 👏👏👏

  • @sankarivarman5476
    @sankarivarman5476 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அருமை அருமை உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்

  • @jvpowersolution8907
    @jvpowersolution8907 ปีที่แล้ว +1

    Anna super I like this place

  • @CharunKumarRdjr
    @CharunKumarRdjr ปีที่แล้ว +1

    Super bro 💥🔥👏👍❤

  • @murugangan2341
    @murugangan2341 ปีที่แล้ว +2

    🎄🎄🎄🎄🎄🎄🎄🥀🥀🥀🥀Amazing place bro, 💐💐💐💐

  • @shanthisurendran57
    @shanthisurendran57 ปีที่แล้ว +1

    Superb architecture

  • @travellingnadodi245
    @travellingnadodi245 ปีที่แล้ว +1

    super 👍

  • @kalpanarajendran3436
    @kalpanarajendran3436 ปีที่แล้ว +1

    Sorry , lateஅ கமெண்ட் போறேன்,, sorry, நல்லாயிருக்கு, next part waiting 👌❤️👍

  • @manoharanmanohar7771
    @manoharanmanohar7771 ปีที่แล้ว +1

    ஆனந்தமானசாட்சிகாட்சி👍🙏👍👍👍👍👍👍

  • @g.ramesh5085
    @g.ramesh5085 6 หลายเดือนก่อน

    Supper bro

  • @maheswarikalimuthu2372
    @maheswarikalimuthu2372 ปีที่แล้ว +2

    I love history 🥰

  • @premkumar-xu1vx
    @premkumar-xu1vx ปีที่แล้ว

    அருமை நண்பர்

  • @hey_my_tom_219
    @hey_my_tom_219 ปีที่แล้ว +2

    Super veido anna

  • @murugambala5531
    @murugambala5531 ปีที่แล้ว

    Very. Very. Supper

  • @sathishkumar-rj3wl
    @sathishkumar-rj3wl ปีที่แล้ว +13

    இஸ்லாமியர்கள் (துக்கலக்ஸ்,பாமினி சுல்தான்,கோரி முகமது,கில்ஜிகள்,முகலியார்கள்,சூரிகள்)வராமல் இருந்திருந்தால் நம் வரலாறு அழியாமல் இருந்து இருக்கும்.

    • @mamz9047
      @mamz9047 ปีที่แล้ว

      Appadiya appa biritis vantha aliyama irukuma aa

    • @mamz9047
      @mamz9047 ปีที่แล้ว

      islam thariyathanvanla islam pathi pasavakodàthu

    • @mamz9047
      @mamz9047 ปีที่แล้ว

      idhu alichadhaku islamuku eana samatham

    • @sathishkumar-rj3wl
      @sathishkumar-rj3wl ปีที่แล้ว +2

      @@mamz9047 apa Ella history bookum poi ya?

  • @apsaraapsara8880
    @apsaraapsara8880 ปีที่แล้ว

    Super bro 🙂

  • @nissarsamadu5052
    @nissarsamadu5052 ปีที่แล้ว

    Beautiful thanks for sharing from Sri Lanka nissar

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 ปีที่แล้ว +2

    👌🏼

  • @sowmiyadivya7748
    @sowmiyadivya7748 ปีที่แล้ว +2

    Enga amma daily waiting for u videos anna ...

  • @karnasofficial3975
    @karnasofficial3975 ปีที่แล้ว +2

    Hampi Is Karnataka Proud 💛❤️ me also Hampi'n

  • @munusamyurangani25
    @munusamyurangani25 ปีที่แล้ว +1

    அண்ணா. ரொம்ப சந்தோஷம்

  • @daily-boost-up5745
    @daily-boost-up5745 ปีที่แล้ว +1

    Part 2 ✨❤️

  • @prakashs3951
    @prakashs3951 ปีที่แล้ว +1

    செம தலைவர்

  • @rajammalt4221
    @rajammalt4221 ปีที่แล้ว

    Thankyou

  • @bytebeattamil
    @bytebeattamil ปีที่แล้ว +1

    I'm new subscriber

  • @naren_karthik_1259
    @naren_karthik_1259 ปีที่แล้ว +1

    ♥️♥️♥️

  • @inilanvlogs
    @inilanvlogs ปีที่แล้ว

    பிரமாண்டம் 👌👌👌

  • @mylocalyathra9398
    @mylocalyathra9398 ปีที่แล้ว +1

    👍🙏

  • @MrVimal5
    @MrVimal5 ปีที่แล้ว +2

    VISITED HAMPI 4 DAYS BACK... REALLY GREAT... NO WORDS ... FEELING PROUD...HAMPI... OUR KARNATAKA... OUR KANNADA...OUR PLACE 🙏🏻❤️🙏🏻🙏🏻🌍🙏🏻💐💐💐🥰

    • @LakshmipathySundarajan
      @LakshmipathySundarajan ปีที่แล้ว

      Ji wer did u stayed how about the transport

    • @YogeshYogesh-zz9ql
      @YogeshYogesh-zz9ql 10 หลายเดือนก่อน +2

      Chola kings more powerful and big place than Kannada kings and first world trade started by tamilans by sea route🔥💪

    • @nothing....9242
      @nothing....9242 7 หลายเดือนก่อน +1

      ​​@@YogeshYogesh-zz9qlBro,
      Even Tamilnadu also came under for 300 years to this 'KANNADA' King don't forget.
      Every King has their versatile administration skills and talents.
      It's my request,
      Don't make comparisons here.

    • @nothing....9242
      @nothing....9242 7 หลายเดือนก่อน

      ​@@YogeshYogesh-zz9qlen.m.wikipedia.org/wiki/Vijayanagara_Empire

    • @newtube4984
      @newtube4984 3 หลายเดือนก่อน

      ​@@YogeshYogesh-zz9ql cholas were Telugu they were royalseema then 1070 to 1278 kannada chalukyas cholas ruled cholas empire. Kulothunga chola was kannada king. Infront kannada kings tamils nothing .

  • @Anbu_Audio
    @Anbu_Audio ปีที่แล้ว

    🙏😍🥰

  • @shanthivijay4052
    @shanthivijay4052 ปีที่แล้ว

    Super super super ❤❤❤❤❤❤❤❤❤❤❤💗💗💗💗💗💗

  • @hey_my_tom_219
    @hey_my_tom_219 ปีที่แล้ว +1

    1st. View

  • @rengahari6970
    @rengahari6970 ปีที่แล้ว +1

    You are taking all risks to video in such a way to cover almost all parts 👌🏼

  • @SMEKRamya
    @SMEKRamya ปีที่แล้ว +4

    10 % sathaveethamey,ivlo perusu irukkuna, Meethi 90% sathaveetham brammadama irundhirukkum pola .😳😳😳

  • @divinehousing1747
    @divinehousing1747 ปีที่แล้ว +2

    Umbrella kundu Ponga bcoz no tress thr.... anybody travelling means .....we suffer and no Water also nearby..... without umbrella tuff to concentrate if afternoon we reached mean

  • @gopid6313
    @gopid6313 ปีที่แล้ว +2

    நான் இந்த பகுதிக்கு போயிருக்கிறேன் இது கர்நாடகாவில் உள்ள ஹாம்பியில் உள்ளது

  • @charan7126
    @charan7126 ปีที่แล้ว +3

    கிருஷ்ணதேவராயர் அவரே திருவண்ணாமலை கோவிலின் பாதி பணிகளை அவர்தான் செய்தார் என்று வரலாறு கூறுகிறது...

  • @danthipadma7989
    @danthipadma7989 ปีที่แล้ว +1

    I think you went there also. Hampi la small caves irukku. I saw one Yogi in one cave there

  • @danthipadma7989
    @danthipadma7989 ปีที่แล้ว +4

    Other side of hampi is nava brindavan.

  • @vijayramar9278
    @vijayramar9278 ปีที่แล้ว +1

    Hianna

  • @hey_my_tom_219
    @hey_my_tom_219 ปีที่แล้ว +1

    1st comment

  • @babuganesh5653
    @babuganesh5653 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @nothing....9242
    @nothing....9242 7 หลายเดือนก่อน

    In 1500 CE Hampi was the 2nd largest city in the world after Beijing China.
    I feel proud to be a Kannadiga that we had Vijayanagara Empire in our mud.

  • @jenijeni9446
    @jenijeni9446 ปีที่แล้ว +1

    Anna anbe en anbe song place ithulla athu akka thangachi kulathula eduthathu.unga vidieo suparo supar anna

    • @mysutrula
      @mysutrula  ปีที่แล้ว

      ohho mathi sollitan maybe 'theendai mei theendai' song Aravindswamy movie..

    • @jenijeni9446
      @jenijeni9446 ปีที่แล้ว

      Mm anna

  • @girijagirija4394
    @girijagirija4394 ปีที่แล้ว +1

    Nala eruku anal romba risk eadukathenga thambi thaniya poga veandam nengal romba nalaiku nala erukanum👍👍

  • @padmamurali7934
    @padmamurali7934 ปีที่แล้ว +1

    Na Inga poirukean semaya irukum place but destroyed

  • @KumarKumar-yn6dp
    @KumarKumar-yn6dp ปีที่แล้ว +1

    Jai Hinduism.

  • @sudheeshk6105
    @sudheeshk6105 ปีที่แล้ว

    Naa poirukkenga Hambikki

  • @harihariharan7084
    @harihariharan7084 ปีที่แล้ว +1

    Unga pulsar bikela polaya bro?

    • @mysutrula
      @mysutrula  ปีที่แล้ว

      Rainy season bro

  • @sukumarm6266
    @sukumarm6266 ปีที่แล้ว +1

    Ellam nam Tamil sculptures seitha arputangal Entha kotai matumalla indiavil ulla 90 sathavitha kovilgal nam sripigal kaivanam

  • @pandiarajanpandiarajan5740
    @pandiarajanpandiarajan5740 ปีที่แล้ว

    Pavu Pali keemu 2500 varusathuku munnadi valnthavanga neenga solrathu vijayanagara pararasai solranga

  • @saravanakumars566
    @saravanakumars566 ปีที่แล้ว +1

    Nilakottai aranmanai pola paakupali aranmaiyum periyathuthaan

  • @raththikapavazhamalli2654
    @raththikapavazhamalli2654 ปีที่แล้ว

    அந்த பாதாள பேப்பர் மன்னரும், அமைச்சர் உள்ளிட்ட முக்கிய அலுவலர்களும் ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடத்தவும், தீர்மானங்களை நிறைவேற்றவும் கட்டப்பட்ட இடம்.

  • @camptoystorekidsridebikelo8559
    @camptoystorekidsridebikelo8559 ปีที่แล้ว

    No king No ruler is for people..what really happened no one knows let's enjoy the video and have good day...

  • @SasiKala-hl6nd
    @SasiKala-hl6nd ปีที่แล้ว +1

    Indha place sluga pls

    • @mysutrula
      @mysutrula  ปีที่แล้ว

      Hampi karnataka

  • @sreehari.k6520
    @sreehari.k6520 ปีที่แล้ว +1

    நண்பா விரைவாக அடுத்த காணொளியை பதிவிடுங்கள்

  • @rengahari6970
    @rengahari6970 ปีที่แล้ว

    Sirpigalai marakka maattom. Uzhaippu Kooda vaendum.Moodanambikkaigal Maraya
    vaendum.

  • @desigamanik6521
    @desigamanik6521 ปีที่แล้ว +2

    Bro I'm 11 month subscriber bro ana comend pannathu illa it's bro

    • @mysutrula
      @mysutrula  ปีที่แล้ว +1

      🖐✌

    • @desigamanik6521
      @desigamanik6521 ปีที่แล้ว +1

      Bro entha ooru district name u name pls bro sollu 👍