நான் திருவனந்தப்புரத்தில் உள்ளேன் இங்கு சரஸ்வதி கோவிலுக்கு நவராத்திரிக்கு தமிழ்நாட்டில் இருந்து முருகனை அழைத்து வந்து பெரிய விழா எடுப்பது வழக்கம் காவடிகளும் ஏராளமா வரும் நான் முருகனை தரிசித்துவிட்டு பூசாரிகள்கிட்ட வெகு நேரமா மயில் இறகு ஒன்று கேட்டேன் காவடியில் வந்த மயில் பீலி வீட்டில் பூஜை அறையில் வைக்க இறுதியாக கிடைக்காது என்று நினைத்து சற்று நகர தொடங்கினேன் பூசாரியில் ஒருவர் கையில் நீட்டினார். எனக்கு அழுகையே வந்துட்டு . முருகனையே என் வீட்டுக்கு தூக்கிட்டு போன மாதிரி அவ்வளவு சந்தோசம். ஐயா முருகா நான் என்ன புண்ணியம் செய்தேன் என்னயும் உன் பக்தையா ஏத்துகிட்டீங்க 🙏🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் கருணை வடிவமான கந்தசாமி தெய்வம். முருகர் யுகம் ஆரம்பம்.❤❤❤❤❤❤. அய்யா அவர்களின் பேச்சு அருமை மெய் சிலிர்ப்பு இருக்கிறது வள்ளல் மனைவி வள்ளி.❤❤❤❤❤❤. மஹா கந்த சஷ்டி விரதம். 2.11.24.❤❤❤❤❤❤சனிக்கிழமை. ஆரம்பம். சூரசம்காரம். 7.11.24.வியாழன்❤❤❤❤❤❤.
எனக்கும் இந்த மாதிரி நிகழ்வு நடந்து உள்ளது. இரண்டு வருடங்கள் முன்பு கந்த சஷ்டி அன்று எங்கள் கோயிலில் ஹோமம் நடந்தது நாங்கள் தொடர்ந்து சஷ்டி கவசம் பாரயனம் செய்து கொண்டிருந்தோம் current off ஆய்விட்து ஹோமத்தில் புகை மட்டுமே வந்து கொண்டிருந்து நாங்கள் ஊற்று ஊற்று புத்தகம் படித்தோம் திடீர் என்று ஹோமத்தில் தீ பற்றி எரிந்தது. வெளிச்சம் நன்றாக கிடைத்தது. நான் மெய் சிலிர்த்து போனேன்.. வெற்றி வேல் முருகனுக்கு அரோகர🙏💕
திருப்பூர் மாவட்டத்தில் திரு முருகன் பூண்டியில் நான் வேல் மாறல் படித்துக்கொண்டுஇருந்தேன் அந்த முருகன் முன் அமர்ந்து படித்தேன் அவர் முகம் பார்த்து படிக்க வரும் பக்தர்கள் மறைத்ததால் நான் என் மனதில் நினைத்தேன் முருகா நீ என் முன் அமர்ந்து நான் படிப்பதை பார்ப்பது போல் நான் நினைக்கிறேன் என்று சிரிது நேரம் கழித்து என் பின் ஓரு சத்தம் திரும்பி பார்க்க ஒரு குழந்தை என்னை பார்த்து சிரித்துக் கொண்டு கையை ஆட்டியதுநானும் பார்த்து சிரித்துக் கொண்டே கையை ஆட்டினேன் பின் அந்த குழந்தையின் அம்மா அழைத்துக்கொண்டார் எனக்குஆனந்தத்தில் அழுகை படிக்க படிக்க முருகா நீ பார் என்று குழந்தையாக என் முன் வந்து சிரித்தாய்என்று எனக்கு ஆனந்தம். திருமுருகன் பூண்டி சண்முகருக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
அன்று நல்ல தரிசனம் வேல்மாறல் படித்தேன். 27 வேல்மாறல் புத்தகம் கோவில் அர்ச்சனை சீட்டு தரும் இடத்தில் அவர்களிடம் கொடுத்து வந்தேன். கல்கண்டு பிரசாதம் அங்கு வைத்திருந்தார்கள்.🙏
முருகா நீ எப்போதும் என்னுடன் இருப்பாய். என்னையே நம்ப முடியவில்லை ஒவ்வொரு வார்த்தையும் என்னை அழ வைக்கிறது. உண்மையிலேயே ஐயா நீங்கள் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவர்
ஐயா வணக்கம் எனக்கு ஒரு அனுபவம் நடந்தது ஐயா. எங்கள் திருப்பூரில் உள்ள அண்ணாமலையார் கோயில். செட்டிபாளையம். நான் ஒரு முறை மனதார முருகனின் வேண்டிக் கொண்டிருந்தேன் நான் அப்பொழுது முருகப்பெருமானை அண்ணா சொல்வேன். வள்ளி தெய்வானையோடு இருப்பார் முருகன் நான் அவர்களை. அண்ணி என்று சொல்வேன். அண்ணியிடம் சொல்லுங்கள் என்று மனதாக செல்வேன். அப்பொழுது எனக்கு ஒரு அதிசயம் நடந்தது இன்று வரை அது எனக்கு அதிசயமாக தெரிகிறது. அப்பொழுது. கோயில் கருவறைக்குள் இருந்து. வள்ளியும் தெய்வானை அண்ணியும். என்னை பார்த்து. நம்மளை அண்ணி என்று சொல்கிறார் இந்த சிறுவன் என் காதால அதைக் கேட்டு என்ன ஒரு ஆனந்தம் ஆனந்தம் உண்மையில். முருகன் என் மீது என்ன ஒரு கருணை. நான் முருகன் பெருமாளிடம் வேண்டிக் கொண்டிருந்தேன். வேலை எலுமிச்சம் பழம். இருந்தது. நான் அப்போது வேண்டிக் கொண்டிருந்த பொழுது. அந்தப் பழம். வேலூரில் இருந்து. என்னை நோக்கி வந்தது. என்னால் இன்று வரை அதை மறக்க முடியவில்லை. 15 வருடம் ஆகிவிட்டது. என் மேல் முருகப்பெருமாள் என்ன ஒரு. கருணை கருணை
நான் திருவனந்தப்புரத்தில் உள்ளேன் இங்கு சரஸ்வதி கோவிலுக்கு நவராத்திரிக்கு தமிழ்நாட்டில் இருந்து முருகனை அழைத்து வந்து பெரிய விழா எடுப்பது வழக்கம் காவடிகளும் ஏராளமா வரும் நான் முருகனை தரிசித்துவிட்டு பூசாரிகள்கிட்ட வெகு நேரமா மயில் இறகு ஒன்று கேட்டேன் காவடியில் வந்த மயில் பீலி வீட்டில் பூஜை அறையில் வைக்க இறுதியாக கிடைக்காது என்று நினைத்து சற்று நகர தொடங்கினேன் பூசாரியில் ஒருவர் கையில் நீட்டினார். எனக்கு அழுகையே வந்துட்டு . முருகனையே என் வீட்டுக்கு தூக்கிட்டு போன மாதிரி அவ்வளவு சந்தோசம். ஐயா முருகா நான் என்ன புண்ணியம் செய்தேன் என்னயும் உன் பக்தையா ஏத்துகிட்டீங்க 🙏🙏🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 ஐயா தங்கள் பேச்சு மெய்சிலிர்க்க வைக்கிறது! சிரம் தாழ்ந்த நன்றியும் வணக்கமும்🙏 ஓம் சரவண பவ🙏
அய்யா உங்க பேச்சா கேட்க கேட்க புல்லரிக்குது
முருகா சரணம்
சுகமே சூழ்க 🙏
ஐயா உங்கள் மூலமாக முருகர் என்னோடு பேசுவது போல் உணர்தேன் கண்ணீர் பெறுகியது முருகா 🙏🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் கருணை வடிவமான கந்தசாமி தெய்வம். முருகர் யுகம் ஆரம்பம்.❤❤❤❤❤❤. அய்யா அவர்களின் பேச்சு அருமை மெய் சிலிர்ப்பு இருக்கிறது வள்ளல் மனைவி வள்ளி.❤❤❤❤❤❤. மஹா கந்த சஷ்டி விரதம். 2.11.24.❤❤❤❤❤❤சனிக்கிழமை. ஆரம்பம். சூரசம்காரம். 7.11.24.வியாழன்❤❤❤❤❤❤.
எனக்கும் இந்த மாதிரி நிகழ்வு நடந்து உள்ளது. இரண்டு வருடங்கள் முன்பு கந்த சஷ்டி அன்று எங்கள் கோயிலில் ஹோமம் நடந்தது நாங்கள் தொடர்ந்து சஷ்டி கவசம் பாரயனம் செய்து கொண்டிருந்தோம் current off ஆய்விட்து ஹோமத்தில் புகை மட்டுமே வந்து கொண்டிருந்து நாங்கள் ஊற்று ஊற்று புத்தகம் படித்தோம் திடீர் என்று ஹோமத்தில் தீ பற்றி எரிந்தது. வெளிச்சம் நன்றாக கிடைத்தது. நான் மெய் சிலிர்த்து போனேன்.. வெற்றி வேல் முருகனுக்கு அரோகர🙏💕
சுகமே சூழ்க 🙏
திருப்பூர் மாவட்டத்தில் திரு முருகன் பூண்டியில் நான் வேல் மாறல் படித்துக்கொண்டுஇருந்தேன் அந்த முருகன் முன் அமர்ந்து படித்தேன் அவர் முகம் பார்த்து படிக்க வரும் பக்தர்கள் மறைத்ததால் நான் என் மனதில் நினைத்தேன் முருகா நீ என் முன் அமர்ந்து நான் படிப்பதை பார்ப்பது போல் நான் நினைக்கிறேன் என்று சிரிது நேரம் கழித்து என் பின் ஓரு சத்தம் திரும்பி பார்க்க ஒரு குழந்தை என்னை பார்த்து சிரித்துக் கொண்டு கையை ஆட்டியதுநானும் பார்த்து சிரித்துக் கொண்டே கையை ஆட்டினேன் பின் அந்த குழந்தையின் அம்மா அழைத்துக்கொண்டார் எனக்குஆனந்தத்தில் அழுகை படிக்க படிக்க முருகா நீ பார் என்று குழந்தையாக என் முன் வந்து சிரித்தாய்என்று எனக்கு ஆனந்தம். திருமுருகன் பூண்டி சண்முகருக்கு அரோகரா
🙏🙏🙏🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏
🙏🙏🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏
ஐயா நீங்கள் பேசுவதைக் கேட்கும்பொழுது அருணகிரிநாதரை காண்கிறேன். ஓம் சரவணபவ. ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். ஓம் சாய் ராம். 🙏🙏🙏
உங்கள் பேச்சைக் கேட்பதே ஒரு தெய்வீக அனுபவம்., ஐயா.❤🙏
சுகமே சூழ்க 🙏
எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
Very clear explanation sir,,om muruga
முருகன் துணைசெந்தில் அண்ணாவுக்கும் அய்யாவுக்கும் மனமார்ந்த நன்றிகள்
சுகமே சூழ்க 🙏
Nandri ayya ❤❤
உங்கள் ஆசீர்வாதம்👼🙏❤️ முருகனின் அருளால் வெள்ளி நெல்லி கிடைக்க பெற்று🌷❤மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி🙏💕🙏💕
சுகமே சூழ்க 🙏
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
சுகமே சூழ்க 🙏
சுகமே சூழ்க அண்ணா நாளை மாலை வாழ்வில் முதல் முறையாக திருத்தணி செல்ல இருக்கிறேன்.
சுகமே சூழ்க 🙏
Naum poganum nenaikaren enaiku appan alaikiran theriya villai
@@lathalosini7285 முருகன் அருளால் கண்டிப்பாக கூடிய சீக்கிரம் வருவீர்கள்.
அன்று நல்ல தரிசனம் வேல்மாறல் படித்தேன். 27 வேல்மாறல் புத்தகம் கோவில் அர்ச்சனை சீட்டு தரும் இடத்தில் அவர்களிடம் கொடுத்து வந்தேன். கல்கண்டு பிரசாதம் அங்கு வைத்திருந்தார்கள்.🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤
Sir speech is so wonderful... whole day can listen ...
சுகமே சூழ்க 🙏
வேலின் மகிமை அழகு
ஓம் சரவணபவ🙏🙏🙏
ஐயா மிக்க நன்றி
கேட்கும் போது கண்ணீர் வருகிறது
சுகமே சூழ்க 🙏
Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻🙏🏻
5:15 முதல் 12:12 வரை பார்த்த போது உடல் சிலிர்த்து கண்களில் தாமாகவே கண்ணீர் வந்து விட்டது முருகா 🙏🙏
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
சுகமே சூழ்க 🙏
🦚🐓🙏... கருணைக் கடலே கந்தா போற்றி...🙏😍
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி.
சுகமே சூழ்க 🙏
முருகா நீ எப்போதும் என்னுடன் இருப்பாய். என்னையே நம்ப முடியவில்லை ஒவ்வொரு வார்த்தையும் என்னை அழ வைக்கிறது. உண்மையிலேயே ஐயா நீங்கள் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவர்
சுகமே சூழ்க 🙏
Sugame suzgha
Best video as always
Senthil Sir
சுகமே சூழ்க 🙏
கந்த ஷஷ்டி கவசம் வாட்ஸ் அப் குழு பகிருங்கள் ஜி.. நன்றி வாழ்க வளமுடன்
சுகமே சூழ்க 🙏
வேலும் மயிலும் துணை🙏
சுகமே சூழ்க 🙏
ஓம் முருகா போற்றி
ஓம் சரவண பவ ஓம்
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
சுகமே சூழ்க 🙏
ஓம் முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம் அப்பா 🎉🎉🎉🎉🎉🎉
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🦚🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏
அருமையான பதிவு. இருவருக்கும் மிக்க நன்றி🙏
அருமையான தெளிவான விளக்கம்.நன்றி அய்யா.நலம் வாழ்க
முருகா போற்றி மால் மருகா போற்றி முருகா உன்னருள் வேண்டுகிறோம்.....
சுகமே சூழ்க 🙏
கூப்பிட்டால் கண்டிப்பா என் அப்பன் முருகன் வருவார் நான் அனுபவித்து இருக்கிறேன்..
சுகமே சூழ்க 🙏
ஓம் முருகா.
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
எல்லா புகழும் முருகருக்கே❤🙏💯🙏
சுகமே சூழ்க 🙏
@@BAKTHIINFINITY 🙂சுகமே சூழ்க🙂
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏
முருகன் திருவடி மலரடி ஞானகுருவடி சரணம் 🙏🙏🙏 அருணகிரிநாதர் திருவடி மலரடி சற்குருவடி சரணம் 🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏
🙏🙏
மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன்.
சுகமே சூழ்க 🙏
ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
தமிழும் முருகன் வேறு அல்ல இரண்டும் சிவன் அம்சம்
,ஓம் முருகா ஓம் முருகா முருகா முருகா அப்பா😊
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
சுகமே சூழ்க 🙏
மிக்க நன்றி சார் அருமையான பதிவு ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏
ஓம் சரவண பவ எனும் திருமந்திரம்,
முருகா முருகா முருகா என்று சொல்வார்கு என்றும் துணை வருவான்
சுகமே சூழ்க 🙏
Saisenthil sir ungal ovvoru vedio patha udan enakku anatha kannir varuthhu ungalukku kanthan arul erukku...... Enakkum ungal kadaikkan parvai vendum ayya...... Muruga.....
சுகமே சூழ்க 🙏
நன்றி ஐயா செந்தில் அண்ணா நன்றி
சுகமே சூழ்க 🙏
முருகா வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வேல் முருகா
Eppa ungalathu kanoli endru ethirparthu erupen ayya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻nandrigal kodi ayya
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏
Super and simple explanation vel pujai❤
நன்றி ஐயா செந்தில் சார்
சுகமே சூழ்க 🙏
கடந்த 27 ஆம் தேதி பொள்ளாச்சியில் 108 வேல் வழிபாடு சிறப்பாக நடைபெற்றது நடத்தி முடித்தோம் வெற்றிவேல் முருகா !
சுகமே சூழ்க 🙏
Thank you Senthil Sir for presenting this video
சுகமே சூழ்க 🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
சுகமே சூழ்க 🙏
Vetri vel murukanku arokera❤❤❤❤❤
வேலவா சரணம்🙏🙏
சுகமே சூழ்க 🙏
ஓம் முருகா முருகா முருகா என்று சொன்னால் போதும் முருகன் வருவார் இதுவும் உண்மையே
சுகமே சூழ்க 🙏
வாழ்க வளமுடன்🌹🌹🌹🌹
சுகமே சூழ்க 🙏
Thank thank you om saravana bava
சுகமே சூழ்க 🙏
முருகன் அருள்வான், மூக்தியும் தருவான்....
சுகமே சூழ்க 🙏
Good evening Prabhakar sir
சுகமே சூழ்க 🙏
ஓம் சரவணபவாய நமஹ ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம்
சுகமே சூழ்க 🙏
Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa gnanavel murugaa potri om
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
சுகமே சூழ்க 🙏
Enakum entha kastam vanthalum muruganai vidamaten.... Velum mayilum sevalum thunai
சுகமே சூழ்க 🙏
Senthil sir , Guruji pirugu sir namaskar am💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏
Murugaaaaaaa unn arulale uyirodu irukindrennn perumane🙏🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏
ஓம் சரவணபவ
உன்னை ஒழிய ஒருவரையும் நம்புவிலேன் முருகா
சுகமே சூழ்க 🙏
Vanakam ayya from andra🙏🙏🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏
நாள் என் செயும் வினை தான் என் செயும் எனை நாடி வந்த கோள் என் செயும் குமரேசன் இருக்கையில் நாடி வந்த வினைய
சுகமே சூழ்க 🙏
ஓம் சரவணபவ 🙏🙏
சுகமே சூழ்க 🙏
Om muruga potri ❤
Om muruga ❤❤❤❤❤❤❤❤
சுகமே சூழ்க 🙏
Murugan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
AYYA VERA LEVEL. INNAIKUTHAN NINGA ADIKADI SOLRA THIRUAVINNANKUDI THIRUPUGAL PATHI YOSICHEN. UNGA VIDEOLA PATHU NOTE PANNEN , SAME DAY EVENING ENTHA VIDEOLAYUM IRUKU, ENI SARANA KAMALAYAM PADICHITU INTHA THIRUPUGAL PADIKAPOREN, NAN ETHARKAKA INTHA THIRUPUGALA CHOOSE PANNREN ? NAN MURUGAR EN ATHI GURUNATHARA ETRUKONDEN. ANTHA JABAMALAI THANTHA GURU ENNAI EN VINNAIL IRUNTHU MEETU, PALANI MALAI VITHUANA ENNAI AVAR THAL SERKUM AVAN ARULAL. MURUGA SARANAM SHANMUGAM SARANAM VETRIVEL VEERAVEL SARANAM
சுகமே சூழ்க 🙏
ஓம் சரவண பவ 🦚
சுகமே சூழ்க 🙏
Sar ungalai said nerru parthan rompa santhosam
🙏🙏🙏🙏🙏OM MURUGA SARANAM 🙏🙏🙏🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏
உலகம் எங்கும் உன் ஆட்சி நாதா குமரா நமஹா
சுகமே சூழ்க 🙏
சுகமே சூழ்க 🙏🦜🦚🦜🦋🪷🦜வணக்கம் செந்தில் சார் 🙏 திண்டுக்கல் p. சின்னராஜ் ஐய்யா வையும் நேர்காணல் பேட்டி கொடுங்கள் ❤🦜🪷🦚🦚🙏🦣🐚🐚🐚🐄🐄🌅🌄🐿️🪷🪷🦚🦚🔔🔔
சுகமே சூழ்க 🙏
Muruga❤❤❤❤❤
om saravanapava 🙏🙏🙏🙏🙏🙏
Om muruga 🙏🙏
Vetri vel muruganku haro hara
Muruga 🙏🙏🙏🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏
Om Saravana Bava 🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏
Aiyaa meenam rasi gurupeyarchi paththi video podunga
கந்த சஷ்டி கவசம் group detail சொல்லுங்கள் sir
சுகமே சூழ்க 🙏
Plse share the group details fr chanting skandha sasti kavasam..@@BAKTHIINFINITY
ஐயா வணக்கம்
சுகமே சூழ்க 🙏
Om muruga
சுகமே சூழ்க 🙏
🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏
ஐயா வணக்கம் எனக்கு ஒரு அனுபவம் நடந்தது ஐயா. எங்கள் திருப்பூரில் உள்ள அண்ணாமலையார் கோயில். செட்டிபாளையம். நான் ஒரு முறை மனதார முருகனின் வேண்டிக் கொண்டிருந்தேன் நான் அப்பொழுது முருகப்பெருமானை அண்ணா சொல்வேன். வள்ளி தெய்வானையோடு இருப்பார் முருகன் நான் அவர்களை. அண்ணி என்று சொல்வேன். அண்ணியிடம் சொல்லுங்கள் என்று மனதாக செல்வேன். அப்பொழுது எனக்கு ஒரு அதிசயம் நடந்தது இன்று வரை அது எனக்கு அதிசயமாக தெரிகிறது. அப்பொழுது. கோயில் கருவறைக்குள் இருந்து. வள்ளியும் தெய்வானை அண்ணியும். என்னை பார்த்து. நம்மளை அண்ணி என்று சொல்கிறார் இந்த சிறுவன் என் காதால அதைக் கேட்டு என்ன ஒரு ஆனந்தம் ஆனந்தம் உண்மையில். முருகன் என் மீது என்ன ஒரு கருணை. நான் முருகன் பெருமாளிடம் வேண்டிக் கொண்டிருந்தேன். வேலை எலுமிச்சம் பழம். இருந்தது. நான் அப்போது வேண்டிக் கொண்டிருந்த பொழுது. அந்தப் பழம். வேலூரில் இருந்து. என்னை நோக்கி வந்தது. என்னால் இன்று வரை அதை மறக்க முடியவில்லை. 15 வருடம் ஆகிவிட்டது. என் மேல் முருகப்பெருமாள் என்ன ஒரு. கருணை கருணை
சுகமே சூழ்க 🙏
🙏🙏🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏
🙏வணக்கம் ஐயா கடந்த மாதம்.. முசிறி அருகில் கிழ வெள்ளூர்.. நெல்லி கனி.. விழா பற்றி சொல்லுங்க.. வராதவர்களுக்கு
சுகமே சூழ்க 🙏
❤
சுகமே சூழ்க 🙏
Can we keep and do Pooja in shop or business places
Ivar rompa nala varavillai....Ivar sorpozhivu arumai
சுகமே சூழ்க 🙏