Sad information i have understood very recently that local people looted the walls and sold the stones in 1800 ...it not the Pandyas who destroyed the temple
அற்புதத் தெய்வம் இதனின் மற்றுண்டே அன்பொடுதன்னை அஞ்செழுத்தின் சொற்பதத்துள் வைத்து உள்ளம் அள்ளூரும் தொண்டருக்கு எண்டிசைக் கனகம் பற்பதக்குவையும் பைம்பொன் மாளிகையும் பவளவாயவர்பணைமுலையும் கற்பகப்பொழிலும் முழுதுமாம் கங்கை கொண்ட சோளேச்சரத்தானே.. 9ம் திருமுறை. சிவன் யார்? என்ன பலன்?. இதுவே விடை.
தஞ்சை பெரிய கோயிலுக்கு இந்த ராசியில் தான் செல்ல வேண்டும் இந்த ராசி உள்ளவர்கள் தான் செல்ல வேண்டும் செல்லக்கூடாது என்பது போல் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு ஏதாவது இருக்கிறதா நிபந்தனைகள் தயவு செய்து கூறுங்கள் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று கங்கைகொண்டசோலபுரம் கோவிலுக்கு செல்ல உள்ளோம்
@@ride4taste எந்த நிபந்தனைகளும் இல்லையா அந்த கோவிலுக்கு தஞ்சை பெரிய கோவிலுக்கு நிறைய நிபந்தனைகள் இருக்கிறது அதாவது இந்த ராசியில் தான் செல்ல வேண்டும் இது போன்று நிறைய சொல்லுகிறார்கள் ஆகவே தான் கேட்கிறேன் தஞ்சை கோவிலுக்கு பெரிய கோவிலுக்கு சென்று பிறகு கங்கைகொண்டசோழபுரம் செல்லலாமா
சோழர்களும் மற்ற பெரிய மன்னர்களும் நம் முன்னோர்களாக இருந்ததில் மகிழ்ச்சி
Eagerly waiting for this part. Actually im a malayali, very fascinated about tamil kings and monuments❤
Soon will post 😎
Old is gold is very temple beautiful beauty beautiful
👍
Amazing❤... waiting for part-2🤗
Soon 😎
Temple 🕌awesome🙏🌷nandheswar 🙏🌷🙏🌷🙏🌷🙏❤😍
🔥
அழகு அருமை குட்டி
Thanks 😊
Super bro 🔥🔥🔥 and 🔥🔥🔥TQ bro
Thank you bro 😎
Innum adhika videos apload pannunga bro
@@sanjaiibk7828 sure bro 😎
I'm waiting for your videos bro
@@sanjaiibk7828 will post bro 😎
Nice😍😍😍😍
Thanks 😊
ஓம் நமசிவாய வாழ்க நந்தி தேவரே போற்றி ஓம் 🙏💕✨
🔥
Very nice bro super 🎉
Thank you so much bro 😎
அருமை
Nandri 😊
🌷🙏raja raja chozhan evlo gambeeram 👌👌🌷🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍❤
Yes 🙌
இக்கோயிலின் சுற்றுச்சுவரின் மேற்பகுதியை எடுத்துத்தான் அணைக்கரைப் பாலம் கட்டப்பட்டுள்ளது.
Okay 👍
2:14 அது சிங்கம் இல்லை நண்பா அது யாழி அப்டின்னு ஒரு விலங்கு இருந்துச்சு அந்த காலத்துல
Yazhi vera ithu simmam
Sir exact ah entha temple enga iruku solluga???
Ariyalur District Gangai Konda Cholapuram Near Jayamkondam
🔥
நல்ல தகவல் 👌
Nandri 😊
Super thank you bro
🤝
Amazing place
Sad information i have understood very recently that local people looted the walls and sold the stones in 1800 ...it not the Pandyas who destroyed the temple
3:31 மொட்டையாக படையெடுப்பால் அழித்துவிட்டார்கள் என்று சொன்னால் என்ன அர்த்தம் முஸ்லிம் படையெடுப்பு என்று சொல்லவும்
Thankyou
Welcome
Part 2 link ? Bro
th-cam.com/video/8AvxSWqz6hs/w-d-xo.html
Nandhi nayakar panathu ilaya?
Sir Bgm name solunga?
iMovie
Anna intha temple enga irukku?
In Ariyalur district near jayankondam
Ariyalur district
Ithu enga iruku
Gangai Konda Cholapuram Ariyalur District
@@ride4taste ok pa thk u
@@lingamurugeswarin4643 😊
நன்றி, ஆங்கில வார்த்தைகளை தவிர்க்கலாமே.
👍
நானும் இந்த ஊரு தான்
Super bro 😎
How are you Anna
Fine Thambi How r u 😎
Kovam irruku ana ippo onnum pana mudiyathu😪😪
👍
அற்புதத் தெய்வம் இதனின் மற்றுண்டே அன்பொடுதன்னை அஞ்செழுத்தின்
சொற்பதத்துள் வைத்து உள்ளம் அள்ளூரும் தொண்டருக்கு எண்டிசைக் கனகம்
பற்பதக்குவையும் பைம்பொன் மாளிகையும் பவளவாயவர்பணைமுலையும்
கற்பகப்பொழிலும் முழுதுமாம் கங்கை கொண்ட சோளேச்சரத்தானே.. 9ம் திருமுறை. சிவன் யார்? என்ன பலன்?. இதுவே விடை.
🔥
Hi Anna
Hi brother 😎
அப்பா அப்பாதான்
🔥
தஞ்சை பெரிய கோயிலுக்கு இந்த ராசியில் தான் செல்ல வேண்டும் இந்த ராசி உள்ளவர்கள் தான் செல்ல வேண்டும் செல்லக்கூடாது என்பது போல் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு ஏதாவது இருக்கிறதா நிபந்தனைகள் தயவு செய்து கூறுங்கள் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று கங்கைகொண்டசோலபுரம் கோவிலுக்கு செல்ல உள்ளோம்
👍
@@ride4taste எந்த நிபந்தனைகளும் இல்லையா அந்த கோவிலுக்கு தஞ்சை பெரிய கோவிலுக்கு நிறைய நிபந்தனைகள் இருக்கிறது அதாவது இந்த ராசியில் தான் செல்ல வேண்டும் இது போன்று நிறைய சொல்லுகிறார்கள் ஆகவே தான் கேட்கிறேன் தஞ்சை கோவிலுக்கு பெரிய கோவிலுக்கு சென்று பிறகு கங்கைகொண்டசோழபுரம் செல்லலாமா
malik kafur gang demolished this temple
th-cam.com/video/edIHXIcI6As/w-d-xo.html
மாமன்னன் ராஜேந்திர சோழன்.
அறியப்படாத வரலாறு
பகுதி-2
#SangeMulangu #சங்கேமுழங்கு
@Sange Mulangu-சங்கே முழங்கு