1000 வருடங்களுக்கு முன் எப்படி தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டது தெரியுமா? [ With Subtitle ]

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 2.9K

  • @MinutesMystery
    @MinutesMystery  2 ปีที่แล้ว +620

    Hope you are all like this video. also check out, KUKU FM App Link: Download link: kukufm.sng.link/Apksi/hpfh/r_f7b9ace3bc ( Coupon code: MIMY50 Coupon Valid for the first 250 users )

    • @attacker05gamer32
      @attacker05gamer32 2 ปีที่แล้ว +13

      🖤💥🖤

    • @eshinfotamil9088
      @eshinfotamil9088 2 ปีที่แล้ว +20

      டைட்டானிக் கப்பல் பற்றி ஒரு காணொளி போடுங்கள் ௮ண்ணா

    • @attacker05gamer32
      @attacker05gamer32 2 ปีที่แล้ว +4

      @@eshinfotamil9088 your from?

    • @rubanshanmugam9789
      @rubanshanmugam9789 2 ปีที่แล้ว +9

      தஞ்சை பெரிய கோயில் வரலாற்றை பற்றி வீடியோ போட்ட துக்கு நன்றி

    • @eshinfotamil9088
      @eshinfotamil9088 2 ปีที่แล้ว +3

      @@attacker05gamer32 nagercoil

  • @perakashperakash5946
    @perakashperakash5946 2 ปีที่แล้ว +4002

    தஞ்சை பெருவுடையார் கோயில் பற்றி பேசியதற்கு கேட்ட அனைவரும் சார்பாக நன்றி அண்ணா

    • @RajaKumar-uy8ti
      @RajaKumar-uy8ti 2 ปีที่แล้ว +14

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @shandev-
      @shandev- 2 ปีที่แล้ว +8

      @Praveen Tamil Gaming yes

    • @murugesannishanth4483
      @murugesannishanth4483 2 ปีที่แล้ว +6

      Andha manasu tha kadavul❣️

    • @PSRJDEDITING.
      @PSRJDEDITING. 2 ปีที่แล้ว +7

      @@murugesannishanth4483 naanum bro

    • @VinciFranky
      @VinciFranky 2 ปีที่แล้ว +3

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sik3brothers166
    @sik3brothers166 2 ปีที่แล้ว +1210

    எட்டாவது உலக அதிசயம் தஞ்சை பெரிய கோயில் பெண்ணையும் மண்ணையும் மற்றவரையும் மதிப்பது தமிழன் தான். தமிழர்களின் பெருமையும் புகழையும் தமிழர்களாகிய நாம் தான் வெளிக்கொணர வேண்டும்.இது தமிழர்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமையாகும் 🔥🔥🔥🔥

    • @suthanfilmstudio9908
      @suthanfilmstudio9908 2 ปีที่แล้ว +21

      Ethu athisiyam illa nam tamil manin adaiyalam 🔥🔥🔥🔥athisiyam la illa arputham ethey amri evanum katta mudiyathu

    • @santhosh.s4315
      @santhosh.s4315 2 ปีที่แล้ว +24

      No this is the first

    • @muvinraj1037
      @muvinraj1037 2 ปีที่แล้ว +28

      1st உலக அதிசயம் தஞ்சை பெரிய கோயில்

    • @ofu2957
      @ofu2957 2 ปีที่แล้ว +6

      Tamil nadu ela mai athisiyam tha athula tha list peru sa pogum nu intha note Panama vitutagha

    • @b.x.probert8578
      @b.x.probert8578 2 ปีที่แล้ว +15

      உலக அதிசயம் காலத்துக்கு காலம் மாறிட்டே தா இருக்கு, த.பெ. கோயில் காலத்தால் மாறாத அற்புத படைப்பு

  • @bazeer4550
    @bazeer4550 2 ปีที่แล้ว +321

    தமிழரின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோவிலின் பெருமையை சொன்ன சிவா மற்றும் மாயா ப்ரோ வுக்கு "Hats off"✨

    • @Iconicevlove
      @Iconicevlove 2 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏 ❤️

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/vLYBUoM5YKc/w-d-xo.html

    • @SHRI-d7s
      @SHRI-d7s 2 ปีที่แล้ว +1

      உலகின் மிகப்பெரிய இந்து கோவில் அங்கோர்வாட்....th-cam.com/video/BCHZPoPCLA4/w-d-xo.html

  • @kaliswarane5873
    @kaliswarane5873 2 ปีที่แล้ว +291

    🙏🙏🙏உலகில் ஏழு அதிசயங்கள் இருக்கலாம் ஆனால் அதிசயங்களுக்கும் அதிசயமாக நமது தஞ்சை பெரிய கோயில் உள்ளது நன்றி ராஜராஜ சோழன்🙏🙏🙏

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/kTY91hXYPZY/w-d-xo.html

    • @SHRI-d7s
      @SHRI-d7s 2 ปีที่แล้ว +1

      உலகின் முதல் அதிசயம்
      நமது இந்து சமயத்தின் உலகின் மிகப்பெரிய கோவில் அங்கோர்வாட்..
      th-cam.com/video/BCHZPoPCLA4/w-d-xo.html

  • @sivasubhasivasubha2745
    @sivasubhasivasubha2745 2 ปีที่แล้ว +21

    என் மனம் மிகவும் வெகுண்டு எழுந்து விட்டது ராஜராஜசோழன் மன்னனின் பெருமைகளை கண்டு💪💪💪

  • @AjithKumar-gd3ij
    @AjithKumar-gd3ij 2 ปีที่แล้ว +300

    ❤️❤️❤️தஞ்சை பெரிய கோவில் இது வெறும் 💪💪கோவில் மட்டும் அல்ல தமிழ் 🌟இனத்தின் அடையாளம், 💐💐💥💥💥

    • @SHRI-d7s
      @SHRI-d7s 2 ปีที่แล้ว

      உலகின் மிக பிரமாண்டமான மிகப்பெரிய இந்து சமய கோவில் அங்கோர்வாட்...
      th-cam.com/video/BCHZPoPCLA4/w-d-xo.html

  • @shahithaparveen5438
    @shahithaparveen5438 2 ปีที่แล้ว +30

    அட கடவுளே 😯 கேட்கும் போதே மிகவும் பிரமிப்பாக இருக்கிறது இன்னும் எத்தனை கோடி ஆண்டுகள் வந்தாலும் இது போல் ஒரு கோயிலை யாருமே கட்ட முடியாது... The great salutes to chola poeple..And thank you for this video brothers.🙏💞

  • @abubakkersiddiq835
    @abubakkersiddiq835 2 ปีที่แล้ว +669

    அண்ணா 2000 ஆண்டுகளுக்கு முன் கரிகாலன் கட்டிய கல்லணை பத்தி video போடுங்கள்

    • @suganyasumithra...3602
      @suganyasumithra...3602 2 ปีที่แล้ว +11

      Deep talks tamil chanel paarunga anna athula oru bro tamilanin perumaiya sollerupanga ....

    • @abubakkersiddiq835
      @abubakkersiddiq835 2 ปีที่แล้ว +3

      Thanks bro

    • @l...gcshorts
      @l...gcshorts 2 ปีที่แล้ว +2

      I love you pa

    • @l...gcshorts
      @l...gcshorts 2 ปีที่แล้ว +3

      @@suganyasumithra...3602 💓

    • @suganyasumithra...3602
      @suganyasumithra...3602 2 ปีที่แล้ว +1

      @@abubakkersiddiq835 hi Anna I am not bro I am your sister.... Nenga thaetunathu antha Chanela eruku paathengala

  • @isac5089
    @isac5089 2 ปีที่แล้ว +2

    இந்த தகவல்களை எல்லாம் கேட்கும் பொழுது மெய்சிலிர்க்கிறது.... தமிழனாய் இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்....

  • @selva-fd1sz
    @selva-fd1sz 2 ปีที่แล้ว +18

    தஞ்சை பெருவுடையார் கோவில் உலக அதிசயம் அறிவிக்க வேண்டும் நம்மளால் முடிந்த முயற்சி எடுக்க வேண்டும் வேண்டும் அண்ணா🙏🏼

  • @Vannu_kutty
    @Vannu_kutty 2 ปีที่แล้ว +151

    அனைவரும் இந்த தஞ்சை பெரிய கோவிலை பற்றி பதிவு செய்ததால் நீங்கள் போட்டது தமிழனாக எங்களுக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது நன்றி எப்பொழுதும் நம் தஞ்சை பெரிய கோயில் தான் உலகத்தில் மிக சிறந்தது 💥💯😍

    • @iman9152
      @iman9152 2 ปีที่แล้ว +1

      இது உலக அதிசயத்தில் கிடையாது.ஏன்என்றால் இதுக்கு தகுதி இல்லை.😂😂😂😂

    • @Vannu_kutty
      @Vannu_kutty 2 ปีที่แล้ว

      @@iman9152 இவ்வளவு சொல்கிறீர்கள் அந்த அவ்வளவு எடையுள்ள அந்த கற்களை எப்படி அவர்கள் மேலே எடுத்து போய் இருப்பார்கள் என்று ஆங்கிலேயர்கள் மற்றும் அனைத்து விஞ்ஞானிகளும் திகழ்ந்து போய் நிற்கிறார்கள் இன்று வரைக்கும் கூட யாருக்கும் தெரியாத ஒரு அதிசயமாய் தான் இருக்கிறது நீங்கள் சொன்னது போல் அது உலகத்தில் அதிசயமாக இல்லாவிட்டாலும் தமிழனின் மனதில் அதுதான் முதல் அதிசயம் ஆக மொத்தத்தில் இது தமிழனின் அதிசயம் தமிழர் பெருமை நாங்க கெத்தா சொல்லிப்போம் தமிழன்டா 💥💯👑

    • @Vannu_kutty
      @Vannu_kutty 2 ปีที่แล้ว

      @seenu Gandhiகரெக்டாக சொன்னீங்க நண்பரே 👑💯💥 வாழ்க தமிழே

    • @bhuvanes601
      @bhuvanes601 2 ปีที่แล้ว +1

      @@iman9152 போட எ

    • @KumarKumar-yi1zp
      @KumarKumar-yi1zp 2 ปีที่แล้ว

      Yanda

  • @DON-jq8ne
    @DON-jq8ne 2 ปีที่แล้ว +60

    இது நம் தமிழர்களின் பெருமையை உலகுக்கு பறைசாற்றும் உன்னதமான படைப்பு...வாழ்க தமிழ்

  • @chadrakumarchandru9393
    @chadrakumarchandru9393 2 ปีที่แล้ว +35

    நான் தமிழர் என்பதில் பெருமை கொள்வோம். மாவீரன் ராஜராஜ சோழன்.வாழ்ந்த மண்ணில் நாமும் வாழ்கிறோம் என்பதற்காக.தஞ்சை பெரிய கோயில் உள்ளவரை தமிழனையும் .தமிழ் மொழியையும் .யாராலும் அசைக்க முடியாது. தஞ்சை பெருவுடையார் கோவில் வீடியோ போட்டதற்கு மிக்க நன்றி அண்ணா.

    • @iman9152
      @iman9152 2 ปีที่แล้ว

      🙄

  • @__7ui
    @__7ui 2 ปีที่แล้ว +7

    And a song called "meikirthi" with total 91 lines was carved on the stones of the temple singing the glory of Raja raja Cholan.
    10th std tamil book la irukum intha paatu. Athu la iruka oru oru lines um padikum pothu kedaikura santhosam!!! Sollu mudiyathu!! Tamil language is a wonderful language!!!!! Atha padikumbothu happy feeling kedaikum!!

  • @GMOHAN-ow3dj
    @GMOHAN-ow3dj 2 ปีที่แล้ว +24

    உலக அதிசயங்களில் இதை சேர்க்காதது ஏமாற்றம் தான் 😞😓
    தஞ்சை பெரிய கோவிலின் சிறப்பு இன்னும் 1000 கழித்தும் சிறப்பாக பேசப்படும் 💪💪💪💪👍👍👍

  • @vedamuthuruban2155
    @vedamuthuruban2155 2 ปีที่แล้ว +59

    நான் கடவுளுக்கு நன்றி🙏 சொல்லத்தான் வேண்டும் என்னை படைத்ததற்கு அல்ல என்னை தமிழனாக படைத்ததற்கு நாம் கடவுளுக்கு நன்றி சொல்லத்தான் கடமைப்பட்டிருக்கிறேன்🙏

    • @thirumalainathan1833
      @thirumalainathan1833 2 ปีที่แล้ว +2

      😂LOL

    • @iman9152
      @iman9152 2 ปีที่แล้ว +1

      உன்னை படைத்த இறைவனின் பெயர் என்ன?

    • @bytpokornykareem8897
      @bytpokornykareem8897 2 ปีที่แล้ว

      Adicu udu adicu udu

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/vLYBUoM5YKc/w-d-xo.html

    • @sivagurusubramaniam1517
      @sivagurusubramaniam1517 ปีที่แล้ว +1

      @@iman9152 Shivan

  • @thamodharanthamodharan2209
    @thamodharanthamodharan2209 2 ปีที่แล้ว +39

    ராஜராஜ சோழன் உண்மைலே genius 🙏தமிழர்களுடைய புகழ் இன்னும் 100000000 ஆண்டுகள் பேசப்பட வேண்டும் 🙏 சிவனே துணை🙏

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/kTY91hXYPZY/w-d-xo.html

  • @SanmuGam99
    @SanmuGam99 2 ปีที่แล้ว +427

    1000 வருடங்களுக்கு மேல் அசைக்க முடியாத வைரம் எங்கள் தஞ்சை பெரிய கோவில் 💙
    தஞ்சையில் பிறந்ததற்கு பெருமை படுகிறேன் ❤️

    • @abubakkersiddiq835
      @abubakkersiddiq835 2 ปีที่แล้ว +10

      ஒங்க ஊர்ள எப்படி தஞ்சை பெரிய கோயில் பெரியதோ
      அப்படித்தான் எங்க ஊர்ள நெல்லையப்பர் கோயில் பெரியது

    • @mr.haritamizan
      @mr.haritamizan 2 ปีที่แล้ว +15

      @@abubakkersiddiq835 எது பெருசுனு அடிச்சு காட்டுங்க 🤣🤣🤣😂

    • @abubakkersiddiq835
      @abubakkersiddiq835 2 ปีที่แล้ว +2

      @@mr.haritamizan நெல்லையப்பர் கோயில் தா பெரியதுமான

    • @TAMILBOY46
      @TAMILBOY46 2 ปีที่แล้ว +6

      நீங்களே சண்ட போட்ட எப்படி bro ✨️✨️✨️✨️

    • @iman9152
      @iman9152 2 ปีที่แล้ว +11

      @@TAMILBOY46 அதுதான் தமிழர்களின் பழக்கம் 😂

  • @Udhaya-98
    @Udhaya-98 2 ปีที่แล้ว +9

    எந்நாட்டவர்க்கும் இறைவன் எமது சிவனே....🔥🔥🔥🔥🔥🔥

  • @uservlog3920
    @uservlog3920 2 ปีที่แล้ว +75

    இன்னும் ஆயிரம் ஆயிரம் வருடம் கடந்தாலும் இப்படி ஒரு மாமன்னரை யாரும் பார்க்க முடியாது.... Always king of the king raja raja chola only 👑❤️😘lots of love from srilanka

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/kTY91hXYPZY/w-d-xo.html

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/vLYBUoM5YKc/w-d-xo.html

    • @jananik110
      @jananik110 2 ปีที่แล้ว

      Fact

  • @DineshKumarD-pz4hv
    @DineshKumarD-pz4hv 2 ปีที่แล้ว +81

    பெரிய கோவிலை பற்றி பேசும்போதெல்லாம் உடம்பு சிலிர்த்துவிடுகிறது.
    என்னே என் தமிழ் மன்னனின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்😍😍😍😍😍

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/kTY91hXYPZY/w-d-xo.html

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/vLYBUoM5YKc/w-d-xo.html

    • @noonmart2815
      @noonmart2815 2 ปีที่แล้ว

      தஞ்சாவூர் பெரிய கோவில் பற்றிய உண்மையான ரகசியங்களை உடைக்கும் பேட்டி th-cam.com/video/NLX2mvK6i_s/w-d-xo.html

  • @vinothn4228
    @vinothn4228 2 ปีที่แล้ว +77

    Proud to be a Thanjavur Guy😍🤩

    • @tn.4910
      @tn.4910 2 ปีที่แล้ว +1

      Same to you bro😍😘

    • @Vishnu19Vishnu19
      @Vishnu19Vishnu19 7 หลายเดือนก่อน

      ❤😊🤩

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 ปีที่แล้ว +16

    இப்படிப்பட்ட ஓர் கட்டட அதிசயம் உலக அதிசயங்களில் இடம்பெறாதது மனவேதனையை அளிக்கிறது 😓😓😓😓😓 தமிழனின் அறிவியலை சிறப்பாக உணர்த்தும் இந்த அதிசயத்தை பதிவிட்டதற்கு மிக்க நன்றி 😇🙏🙏❤️❤️

  • @dmusicbox8106
    @dmusicbox8106 2 ปีที่แล้ว +8

    தமிழனின் பெருமையை உலகமே பேசட்டும் என்ற ராஜ ராஜ சோழனின் சிந்தனையே பெருமை♥️

  • @zayana286
    @zayana286 2 ปีที่แล้ว +3

    Iam a muslim...irunthaalum....Intha kovil kattada kalai yin varalaaru....migavum viyakka thaikkathaaga ullathu.......raja raja cholan....ivarin per pola ivarin seyalum....kambeeramaaga ullathu😎👍🔥..iam proud to be a thamizhan...ivarai pondra thalaivar...ippothu irunthirunthal....naamellarum migavum...paathu kaapagavum..magizhchiyaagavum...irundhirukalam...

  • @Ithu-Thamizhar-PooMI
    @Ithu-Thamizhar-PooMI 2 ปีที่แล้ว +49

    தமிழனின் வரலாற்றை பதிவு செய்ததற்கு நன்றிகள் 💐

  • @user-ky3go5nf3n
    @user-ky3go5nf3n 2 ปีที่แล้ว +503

    ராஜராஜ சோழன் யாருக்கு ரொம்ப பிடிக்கும் ♥️

    • @kkmboys2955
      @kkmboys2955 2 ปีที่แล้ว +1

      Ooooi

    • @iman9152
      @iman9152 2 ปีที่แล้ว

      எனக்கு பிடிக்காது🤢🤢🤢🤢 சீ

    • @user-ky3go5nf3n
      @user-ky3go5nf3n 2 ปีที่แล้ว +8

      @@iman9152 nee not human bro

    • @pennywisegamingyt7817
      @pennywisegamingyt7817 2 ปีที่แล้ว +10

      @@iman9152 வீணடிக்கபட்ட விந்து 😆😆

    • @thanjaitamilan3335
      @thanjaitamilan3335 2 ปีที่แล้ว +4

      @@iman9152 thampi poda unaku enada therium avara pathi😡

  • @victorasuran
    @victorasuran 2 ปีที่แล้ว +45

    ரொம்ப நாள் ஆசைய நிறைவேற்றிட்ட அண்ணா 🤩
    அண்ணன்கள் இருவருக்கும் ரொம்ப நன்றி 🙌❤️🙏🏻

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/vLYBUoM5YKc/w-d-xo.html

  • @MohanaSarangapani
    @MohanaSarangapani 2 หลายเดือนก่อน +1

    Thank bro...i'm from Malaysia and i'm a student... tomorrow i want to do a presentation about unbelievable things in the world..and i'm choosing tanjai periya kovil... வாழ்க என் தமிழ்.

  • @seenuk1206
    @seenuk1206 ปีที่แล้ว +4

    நான் ஒரு முஸ்லீம் ஆனாலும் தஞ்சை பெரியக் நேரில் சென்று பார்க்க மிகவும் ஆசை கனவும் கூட 🙏

  • @Justinneee_111
    @Justinneee_111 2 ปีที่แล้ว +54

    Goosebumps 💥 architecture... King Raja raja cholan is great 👏

    • @VijayaLakshmi-dq2km
      @VijayaLakshmi-dq2km 2 ปีที่แล้ว

      Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq11qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

  • @KNIFE45517
    @KNIFE45517 2 ปีที่แล้ว +60

    எங்கள் பாட்டண் இராஜ இராஜ சோழனின் பேரன்கள் என்பதில் மட்டுமே நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/kTY91hXYPZY/w-d-xo.html

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/vLYBUoM5YKc/w-d-xo.html

    • @SHRI-d7s
      @SHRI-d7s 2 ปีที่แล้ว

      உலகின் மிகப்பெரிய இந்து கோவில் அங்கோர்வாட்...th-cam.com/video/BCHZPoPCLA4/w-d-xo.html

    • @petromaxnews
      @petromaxnews 2 ปีที่แล้ว +1

      வெள்ளைக்காரன் சொல்லித்தான் இது ராஜ ராஜன் கட்டிய கோவில்னு நம்ம ஊர் மடையனுகளுக் தெரியுமா🤭😂

    • @SHRI-d7s
      @SHRI-d7s 2 ปีที่แล้ว +1

      @@petromaxnews புதையுண்ட அடிவாரத்தை தோண்டும் போது தான் கல்வெட்டு ஆதாரங்கள் கிடைத்தன....

  • @SankarSankar-ov3lw
    @SankarSankar-ov3lw 2 ปีที่แล้ว +73

    கைலாய மலையை பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/kTY91hXYPZY/w-d-xo.html

  • @SarathKumar-gb6tc
    @SarathKumar-gb6tc 2 ปีที่แล้ว

    மிகவும் நன்றிகள் அண்ணா நீங்கள் இருவரும் கோர்வையாக கூறும் அனைத்து வார்த்தைகளும் ஒரு படமாக எங்களுக்கு தெரிகின்றன நன்றி அண்ணா🙏🙏🙏🙏
    இதே போன்று இன்னும் பல தமிழ் வரலாற்றுகளை நம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் நன்றி🙏🙏🙏💞💞💞💞♥️♥️♥️♥️

  • @masssivadiary2427
    @masssivadiary2427 2 ปีที่แล้ว +1

    தமிழனின், பெருமை. வீசும் காற்றாய் புவியெங்கும் வீசட்டும் 💪💪💪

  • @hariruben4604
    @hariruben4604 2 ปีที่แล้ว +168

    Proud to be a thanjavur person ❤️

  • @anumuthukrishnan4240
    @anumuthukrishnan4240 2 ปีที่แล้ว +7

    அருமை...மிகவும் பெருமையாக இருக்கிறது...கேட்கும் போதே உடம்பு சிலிர்க்கிறது... 👍🙏🙏🙏🙏🙏

  • @itzme___sowndharya
    @itzme___sowndharya 2 ปีที่แล้ว +113

    While hearing about the architecture of our big temple, I literally got goosebumps nd felt so proud.. Raja raja chola🔥🔥

  • @BlueStarNewsTv
    @BlueStarNewsTv 2 ปีที่แล้ว +2

    Enna oru voice ... Antha voice kku oru like 🔥

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 ปีที่แล้ว +7

    சோழர்களும் மற்ற பெரிய மன்னர்களும் நம் முன்னோர்களாக இருந்ததில் மகிழ்ச்சி

  • @r.k.aravind2806
    @r.k.aravind2806 2 ปีที่แล้ว +4

    தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி....! ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய...! 🙏🙏🙏

    • @prem91
      @prem91 2 ปีที่แล้ว

      சிவனுக்கு நன்றி சொல்றத விட்டு ராஜ ராஜ சோழன் எனும் மாமனிதருக்கு மட்டுமே இந்த புகழ் சேரும்

    • @r.k.aravind2806
      @r.k.aravind2806 2 ปีที่แล้ว

      @@prem91 சிவன் -ராஜராஜசோழன் இருவர் அல்ல ஒரே மனித கடவுள் 🙏

    • @karthicks7000
      @karthicks7000 2 ปีที่แล้ว

      @@prem91 gotha dai thayoli ungoya pundaya kiluchiruvan

  • @kaliraja256
    @kaliraja256 2 ปีที่แล้ว +31

    தஞ்சை பெரிய கோவில் பத்தி சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா 👍😍🤗💥🔱

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/kTY91hXYPZY/w-d-xo.html

  • @movietime7683-p1f
    @movietime7683-p1f 2 ปีที่แล้ว +69

    அண்ணன்களே! நான் ஆகஸ்ட் மாதம் முதல் நாளில் தான் தஞ்சை பெரிய கோவிலுக்கு முதன் முறையாக சென்றேன் . நம் தமிழர்களின் பெருமையை எடுத்து கூறியதற்கு நன்றிகள் பல 🥰🥰

  • @johnheartson7627
    @johnheartson7627 2 ปีที่แล้ว +3

    Etha kekum bothey sema goosebumps iruku.... Proud to be tamilan...

  • @ranjithaganesan1419
    @ranjithaganesan1419 2 ปีที่แล้ว

    தஞ்சை பெருவுடையார் கோவில் என்றாலே மெய்சிலிர்க்கும் இவ்வளவு அதிசயங்களை படைத்த தஞ்சை பெரிய கோவில் இன்னும் ஏன் அதிசயத்தில் வரவில்லை?தஞ்சை பெரிய கோவிலில் உள்ள ஒவ்வொரு சிற்பங்களும் நம்மை வியக்கச் செய்கிறது ஒவ்வொரு சிற்பமும் ஒவ்வொரு அர்த்தத்தை கொண்டுள்ளது இப்படி அதிசயம் வாய்ந்த தஞ்சை பெரிய கோவில் நினைத்தாலே மெய் சிலர்க்கும் இந்த சோழ தேசத்தில் பிறந்த அனைத்து மக்களும் கொடுத்து வச்சவர்கள் அதில் நானும் ஒருவன் மிகவும் பெருமை அடைகிறேன் இக்கோவிலின் சிறப்புகளை கண்டு ராஜராஜ சோழன் வாழ்க!வாழ்க! வாழ்க!

  • @extrasugar809
    @extrasugar809 2 ปีที่แล้ว +41

    தஞ்சாவூர் காரன்னு சொல்லிக்க பெருமையா தான்யா இருக்கு..😍😍

    • @hariprasath7756
      @hariprasath7756 2 ปีที่แล้ว +1

      Enakum tan brother

    • @சிங்காரவேலன்-த6ர
      @சிங்காரவேலன்-த6ர 2 ปีที่แล้ว +3

      உண்மை தான் ஆனால் தென் தமிழகம்

    • @balashankar8809
      @balashankar8809 2 ปีที่แล้ว +1

      கல்லு புதுக்கோட்டை நார்த்தமலை ப்பா எங்களுக்கும் பெருமை

  • @sivasankar0605
    @sivasankar0605 2 ปีที่แล้ว +206

    மும்முடிசோழன்🐯
    சிவபாதசேகரன்🔥
    ஜெயம்கொண்டான்✊
    அருண்மொழிவர்மன்❤️
    இராஜராஜசோழன்🤩
    பொன்னியின் செல்வன்🌾

  • @dinesh51295
    @dinesh51295 2 ปีที่แล้ว +520

    உலகின் முதல் மனிதன் தமிழன் ❤️

    • @murugandj1768
      @murugandj1768 2 ปีที่แล้ว +8

      Are you sure

    • @pritheshkumar3324
      @pritheshkumar3324 2 ปีที่แล้ว +16

      early humans:eeeeee aaaaaa eeeee aaaaa
      translation to tamil: dei appo naanga yaruda
      tamilans: neenglam korangu
      🤣🤣🤣🤣🤣🤣

    • @panneerkhan
      @panneerkhan 2 ปีที่แล้ว +1

      ❤️

    • @gokulg4297
      @gokulg4297 2 ปีที่แล้ว

      proof

    • @jannesjoshua7664
      @jannesjoshua7664 2 ปีที่แล้ว +7

      🤣😂bro so adam and eve?

  • @srinivedhan6574
    @srinivedhan6574 2 ปีที่แล้ว +8

    சோழனின் அசைக்கமுடியாத கட்டுமானம் பெரிய கோவில் ✨🙏
    சோழனின் சொற்க பூமி தஞ்சை...💗🌾😈

  • @mpfurnituremadurai992
    @mpfurnituremadurai992 ปีที่แล้ว +1

    தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி...... நமச்சிவாய....🙏🙏

  • @sivaramansivaraman9378
    @sivaramansivaraman9378 2 ปีที่แล้ว +46

    நீண்டநாள் எதிர்பார்ப்பு... இன்று நிறைவேற்றம்.... Thanks Brother ... ❤️

    • @karthikrajaraja6639
      @karthikrajaraja6639 2 ปีที่แล้ว

      Me also bro

    • @Sekarஅறந்த்
      @Sekarஅறந்த் 9 หลายเดือนก่อน

      Ragragasozanaveributiumexportanavnadhuudalazakumikakomberamanataizonumeniyaraiumavarpolparkamodiyathuulakilperakaummodayathuvankom

    • @Sekarஅறந்த்
      @Sekarஅறந்த் 9 หลายเดือนก่อน

      Thakiyouforyourchanilsaverkalukunarnrivankamthankiyou

    • @Sekarஅறந்த்
      @Sekarஅறந்த் 9 หลายเดือนก่อน

      Ragaraganthamizdhaipertuadothaoruthirumaknumpermakanaipertuadothathamidhaiukuenumprumaisarumvanakomthankiyounarnrivanakogodpilasiyou

  • @tamilhdmovies8587
    @tamilhdmovies8587 2 ปีที่แล้ว +40

    we have to proud to be a tamilan

    • @sichemboysv2789
      @sichemboysv2789 2 ปีที่แล้ว +2

      Ithalam pirates of the Caribbean logo vechirkava pesuran

  • @movietime854
    @movietime854 2 ปีที่แล้ว +48

    தமிழ் வெறி இரத்தம் நாடி நரம்பு இதயம் முழுவதும் நிரம்பி வழியும் தமிழ் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்...💥💥🔥🔥

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 2 ปีที่แล้ว

    நம்ம மன்னர் ராஜ ராஜ சோழன் அவர்களுடைய பெருமை மிகு உழைப்பு, உண்மை, மக்களின் மீது கொண்ட அளவற்ற பாசம், மக்களும் மன்னர் மீது கொண்ட பற்றுதல், இவர்களுடைய உண்ணதமான உழைப்பால் உருவாக்கிய தஞ்சை பெரிய கோவில், தமிழரின் பாரம்பரிய, பண்பாடு, நாகரீகம், வாழ்வியல், வரலாற்றை இன்றும் உலகுக்கு உணர்த்துகின்ற சிறப்பு மிகு தோற்றம். நன்றி.வாழ்க வளமுடன். 👌

  • @sugukuttis6020
    @sugukuttis6020 2 ปีที่แล้ว +1

    தமிழ் வாழ்க
    தமிழனாய் பிறந்ததில் பெருமை அடைகிறேன்🤗🤗🥰

  • @skarthikeyan3299
    @skarthikeyan3299 2 ปีที่แล้ว +8

    Super...bro .. தஞ்சை பெரிய கோவிலின் பெருமை பேசியதற்கு , தமிழர்களின் சார்பில் வாழ்த்துக்கள்...🙏🙏🙏

  • @DeathWolf05
    @DeathWolf05 2 ปีที่แล้ว +28

    தமிழனின் அடையாளம் சைவசமயமே ! முதல் மொழி தமிழ் என்றால் முதல் கடவுள் சிவனே 🖤

    • @SHRI-d7s
      @SHRI-d7s 2 ปีที่แล้ว

      அப்ப முஸ்லீமு கிறிஸ்தவர் எல்லாம் தமிழர் கிடையாதா????

    • @sdivi3180
      @sdivi3180 2 ปีที่แล้ว

      Yes pasu pathi engira sivan.

  • @Tamilmovievibes27
    @Tamilmovievibes27 2 ปีที่แล้ว +10

    சோழனின் பொன்னியின் செல்வன் படத்திற்கு......... Waiting ✨❤🔥

  • @sathishveluchamy7697
    @sathishveluchamy7697 2 ปีที่แล้ว

    நீங்க சொல்ற ஒவ்வொரு விஷயமும் மெய் சிலிர்க்க வைக்கிறது....... மிகவும் பெருமைக்குறிய விஷயம்..... தலை சிறந்த மன்னன் ராஜா ராஜா சோழன்.......

  • @thirunarayanaswamykuppuswa7834
    @thirunarayanaswamykuppuswa7834 2 ปีที่แล้ว

    இரு இளைஞர்கள்
    பேசி ய பேச்சு கனமழையால் உண்டான ஒலி போல் காதில் ஒலித்து க்கொண்டே
    இருக்கிறது.
    எவ்வளவு தகவல் கள்!
    குரலில் எப்படிப்பட்ட
    உற்சாகம்!
    தமிழ் ப்பற்று பற்றிய
    அவர்களின் உரைகள்..ராஜ ராஜ னின் மேன்மைகள்
    எல்லாம் கேட்பதற்கு
    இனிய வை.இளைஞர்களே
    உங்கள் ஆர்வம் பற்றி க்கூற வார்த்தை கள் இல்லை!
    அந்த பெரிய கோவிலில் குடியிருக்கும் சிவபெருமான் உங்களையும் உங்கள் உற்றார் உறவினர்களையும்
    பேரருள் வழங்கி
    ஆசீர்வாதம் செய்வா
    ராகு க.!ஜெய்ஹிந் த்!

  • @Senthilkumar-ck2yo
    @Senthilkumar-ck2yo 2 ปีที่แล้ว +135

    எனக்கு ஒரு ஆசை😇 நம்ம தஞ்சைப் பெரிய கோயில் உலகின் 8வது அதிசியத்தின் ஒன்றாக கூறப்பட வேண்டும். 🙏🏻💪🏻🥰

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/kTY91hXYPZY/w-d-xo.html

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/vLYBUoM5YKc/w-d-xo.html

    • @Puratchithondan23
      @Puratchithondan23 2 ปีที่แล้ว +3

      Kandipa🔥🔥

    • @niceand1252
      @niceand1252 ปีที่แล้ว +5

      No pro 1st

    • @HariHaran-b4g
      @HariHaran-b4g 10 หลายเดือนก่อน +3

      தஞ்சாவூர் பெரிய கோவில் முதல் அதிசியம் பிரதர் 8வது அதிசியம் இல்ல பிரதர் 8வது அதிசியமா ஏத்துக்க முடியாது பிரதர் 💯💯💯

  • @romeo409
    @romeo409 2 ปีที่แล้ว +5

    என்ன ஒரு அற்புதமான தமிழ் வரலாறு அருமை 👌😁 அதை நீங்கள் அற்புதமாக புரியவைத்ததர்க்கு நன்றி 👍🙏

  • @thulasiarasu
    @thulasiarasu 2 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு சகோதரர்களே..
    வாழ்க தழிழ்..
    வாழ்க பாரதம்..

  • @mppandy8325
    @mppandy8325 2 ปีที่แล้ว +23

    தமிழனின் பெருமையை உலகிற்கு எடுத்து காட்டிய உங்களுக்கு நன்றி அண்ணா நாம் தமிழர்🚩

  • @cholapandiyanchandrasekar2664
    @cholapandiyanchandrasekar2664 ปีที่แล้ว

    சோழனுங்க போகும் போது சும்மா போகல நமக்கான தமிழ் மொழியின் அடையாளத்தை விட்டுட்டு போயிருக்காங்க....
    ராஜராஜ சோழன் அவங்கள பத்தியும் கோவிலை பத்தியும் பேச பேச எனக்கு நாடி நரம்பு ரத்தம் சதை புத்தி எல்லாம் துடிக்குது......💪💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌👌👌 really very great #RAJARAJA_CHOLAN

  • @itsmesurendar24
    @itsmesurendar24 2 ปีที่แล้ว +44

    இந்த video வை பார்க்கும் போது என் உடல் முழுவதும் குள்ளறித்து விட்டது....... love 🤩 from THANJAVUR 🔥😘😘😘

    • @pristinesnow5574
      @pristinesnow5574 2 ปีที่แล้ว +1

      என்ன குல்லரித்து விட்டதா? Pls edit that.

    • @ShinchanLover-1
      @ShinchanLover-1 2 ปีที่แล้ว

      Pls edit 😂

    • @seithozhil3602
      @seithozhil3602 2 ปีที่แล้ว

      @@pristinesnow5574 😂😂😂😂

    • @iman9152
      @iman9152 2 ปีที่แล้ว +2

      தம்பிக்கும் குல்லரித்ததா?

    • @itsmesurendar24
      @itsmesurendar24 2 ปีที่แล้ว +1

      @@iman9152suththaaa mootu 😂

  • @kalimcabs5637
    @kalimcabs5637 2 ปีที่แล้ว +9

    இந்தியன் என்பதைவிட தமிழன் என்று பெருமிகம் கொள்கிறேன்.... இதையும் உலக அதிசயங்களில் ஒன்றாக அமைக்க வேண்டும்... இதை பதிவிட்டதிற்க்கு கோடான கோடி நன்றிகள் நண்பர்களே...

    • @Iconicevlove
      @Iconicevlove 2 ปีที่แล้ว +1

      ❤️❤️❤️🙏🙏😭😘

    • @Iconicevlove
      @Iconicevlove 2 ปีที่แล้ว

      தமிழன் என்பதில் பெருமை 🙏

  • @chinnaarts5379
    @chinnaarts5379 2 ปีที่แล้ว +71

    Legend என்ற ஆங்கில சொல்லுக்கு சொந்தக்காரர் மாமன்னர் ராசராசன் மட்டுமே..🔥🔥

    • @hariprasath7756
      @hariprasath7756 2 ปีที่แล้ว +1

      Unmai

    • @SHRI-d7s
      @SHRI-d7s 2 ปีที่แล้ว +1

      அதைவிட great legend என்ற சொல்லுக்கு சொந்தக்காரர் உலகின் மிகப்பெரிய இந்து சமய அங்கோர்வாட் கோவிலை கட்டிய சூர்யவர்மன்...th-cam.com/video/BCHZPoPCLA4/w-d-xo.html

  • @syedsilavudeen1102
    @syedsilavudeen1102 2 ปีที่แล้ว +4

    நான் பல நாட்கள் வரை காத்திருந்தேன் இந்த ஒரு பதிவுக்காக. தமிழ் மக்கள் மக்கள் மீது நீங்காத இடம் பிடித்த ராஐ ராஐ சோழன் புகழ் வாழ்க. இனிமேல் இது போன்ற ஒரு கோயிலை வேற யாரும் கட்டுவதற்கு வாய்ப்பு இல்லை

  • @BTSarmyprincess-7
    @BTSarmyprincess-7 2 ปีที่แล้ว +9

    Proud to be a tamilan

  • @gmvlogs5989
    @gmvlogs5989 2 ปีที่แล้ว +42

    I am for Thanjavur ,so proud of big temple

  • @PradeepKumar-fe5eh
    @PradeepKumar-fe5eh 2 ปีที่แล้ว +20

    I would have watch around 20+ videos about Thanjai Peruvudayar Kovil, and I will watch even if there are many videos about this temple. Its our pride! our asset! And this video has added some more information which is new to me. Good Work! Cheers!
    🤝🙏

  • @Eeswaran23
    @Eeswaran23 2 ปีที่แล้ว +38

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🚩🔱🐯

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/kTY91hXYPZY/w-d-xo.html

  • @maskedhistory8715
    @maskedhistory8715 2 ปีที่แล้ว +6

    Cholas the great
    Master of ocean
    Nothing more to describe the legends💯

  • @kannankannan3655
    @kannankannan3655 2 ปีที่แล้ว

    இந்த தமிழனின் கட்டிடக்கலைக்குச் சான்றாக விளங்கும் இந்த மாபெரும் அதிசயத்தை உருவாக்க தன் உயிரையும் இழந்த தொழிலாளர்களுக்கும், அந்த விலங்கினங்களுக்கும் தமிழனாய் பிறந்த ஒவ்வொருவரும் என்றும் நன்றி கடன் பட்டு இருக்கிறோம்

  • @leeorton1928
    @leeorton1928 2 ปีที่แล้ว +4

    Goosebumps.... Real genius, intelligence nammaku munadiye poranthu irukanga....

  • @vetriycf8064
    @vetriycf8064 2 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் அண்ணா....மிகவும் நன்றி......🙏🙏🙏🙏🙏

  • @seenulachu8942
    @seenulachu8942 2 ปีที่แล้ว +61

    நீண்ட நாட்களாக இந்த வீடியோவுக்காக காத்துக் கொண்டிருந்தேன் 🔥🔥🔥🙌🏻🙌🏻

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/kTY91hXYPZY/w-d-xo.html

  • @welcometotamila8863
    @welcometotamila8863 2 ปีที่แล้ว +1

    தஞ்சை நமக்கு கிடைத்த பெறும் பொக்கிஷம் பெருங்கடல் இளவரசி ❤️❤️❤️🙏🙏🙏🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dillibabu.c
    @dillibabu.c ปีที่แล้ว

    இனிய ஈசனுக்கு பெருங்கோவில் கட்டிய பெருமகனார் நம் முன்னோர்களில் ஒருவராவரான ராஜ ராஜ சோழன் மாமன்னர் ♥️👌🤝🥰🙏🙏
    காலத்தால் அழியாத மாபெரும் பொக்கிஷம் நம் பெருவுடையார் திருக் கோயில் ♥️👌🙏🙏🙏🙏
    உலகமே வியந்து பார்க்கும் அதியற்புதமான சிற்பவேலைப் பாடுகள் நிறைந்த கோபுரம் அதன் உச்சியில் அமர்ந்துள்ள 80டன் கற்குன்று அதில் சிற்ப வேலைப்பாடுகள் ♥️👌🤝🥰
    அத்தனையும் அற்புதமான படைப்பு ♥️👌👌👌👌👌
    நம் தமிழர்களின் சிற்பக் கலை வரலாறு பறைசாற்றும் வகையில் இந்த பெருவுடையார் திருக் கோயில் உருவாக்கி சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது அற்புதமான படைப்பு ♥️👌👌👌
    இந்த அற்புதமான படைப்பினை அழகுற பதிவில் எடுத்துக்கூறிய சகோதர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் ♥️🌹👌👌🤝🤝🤝🤝🤝🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    சர்வம் சிவார்ப்பணம் ♥️🌹🙏
    ஓம் நமசிவாய போற்றி போற்றி வாழ்க வாழ்க 🌸🌼🌷🌺🏵️🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devsanjay7063
    @devsanjay7063 2 ปีที่แล้ว +39

    தென்னாடுடைய சிவனே போற்றி 🙏🙏🙏🙏 தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/kTY91hXYPZY/w-d-xo.html

  • @ranjithrajesh1006
    @ranjithrajesh1006 2 ปีที่แล้ว +4

    Wow...😍❤️ ரொம்ப நன்றி ப்ரோ....
    இந்த வீடியோ தான் நான் எதிர்பார்த்தேன்.....🔥🔥🔥😇❤️
    Minute Mystery... Aways luv u bro...🙌🙌👑

  • @rajeshranjith-i7i
    @rajeshranjith-i7i 2 ปีที่แล้ว +44

    கங்கைக்கொண்ட சோழபுரம் கோயில் பற்றி வீடியோ போடுங்க ப்ரோ👍👍👍

  • @ragavankirushnan1761
    @ragavankirushnan1761 2 ปีที่แล้ว +2

    சிதம்பரம் நடரஜர் கோவில் பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா ,🙏🙏🙏🙏

  • @PrasannanTharmalingam
    @PrasannanTharmalingam 2 ปีที่แล้ว

    பாக்குறப்பவே வேற லெவல் goosebumps 🔥🔥🔥 செம! செம!

  • @vijayaraghavan2193
    @vijayaraghavan2193 2 ปีที่แล้ว +6

    Super Bros that you choose these topic 👍 இந்த வீடியோ மூலமாக தமிழன் பெருமையை இவ்வுலகிற்கு நீங்கள் சேர்த்து உள்ளீர்கள் அருமை 🔥

  • @Intelligent_ideas_1
    @Intelligent_ideas_1 2 ปีที่แล้ว +21

    வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் சொல்லுவோர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤️🥰😍

  • @2024Business
    @2024Business 2 ปีที่แล้ว +20

    பலநாள் கனவு ! இந்த வீடியோ போட்டதற்கு ரொம்ப நன்றி

    • @janushaanstudios
      @janushaanstudios 2 ปีที่แล้ว

      நீங்கள் இல்லா விடில்
      இதனை அறிய முடியாமல்
      போய் இருக்கும் அண்ணா

  • @RamPrakash-wp2kv
    @RamPrakash-wp2kv 2 ปีที่แล้ว +2

    நீங்கள் அடிக்கடி நம்ம ராஜ ராஜ சோழன் என்று சொல்வது ..மிகவும் பெருமையாக உள்ளது

  • @the_young_throttler
    @the_young_throttler 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய என்ற நாமம் ஒலிக்கட்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @suriyasuriya8884
    @suriyasuriya8884 2 ปีที่แล้ว +8

    தமிழரின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் உன்னதமான படைப்பு தஞ்சை பெரிய கோவில்..
    End vera level bro...

  • @ikramsathishikramsathish5547
    @ikramsathishikramsathish5547 2 ปีที่แล้ว +21

    என்னை கருவறையில் சுமந்த தாய்க்கும் என் பாதங்களை சுமக்கும் தஞ்சை மண்ணுக்கும் நான் அடிமையாகிறேன் இரண்டுமே அன்பில் குறைந்ததல்ல.. ❤️

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/vLYBUoM5YKc/w-d-xo.html

  • @gopinath8715
    @gopinath8715 2 ปีที่แล้ว +15

    Very proud for tamil nadu 🥰 ✨💞 and raja Raja solan ✨

  • @dhanush2247
    @dhanush2247 2 ปีที่แล้ว +2

    Part 2 podunga bro plzz🥺🥺

  • @yennaamme
    @yennaamme 2 ปีที่แล้ว

    From #manglore ✅️
    🔴 Nice explaining with demo pictures 💥🔥

  • @2karul212
    @2karul212 2 ปีที่แล้ว +4

    தமிழனாய் பிறந்ததே சிறப்பு அதுவும் தஞ்சையில் பிறந்தது மிகச்சிறப்பு....... 🙏🙏

  • @arshadahmed4484
    @arshadahmed4484 2 ปีที่แล้ว +12

    ஒரு தமிழனாக பெருமை அடைகிரேன்❤️🔥👍💪🇮🇳

    • @subramaniamsilvem8899
      @subramaniamsilvem8899 ปีที่แล้ว +1

      மலேசியாவில் ஒரு தமிழன் ❤

  • @kingspookyyt05799
    @kingspookyyt05799 2 ปีที่แล้ว +23

    தஞ்சாவூரில் பிறந்தற்கு நான் பெருமை அடைகிறேன் 💥💥❤

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 ปีที่แล้ว +1

      அப்போ நான்

    • @ndm8393
      @ndm8393 2 ปีที่แล้ว

      Naan salem irundhalum Peruma paduran.. Because idhu Tamil naatula dhana irukku.. So 🔥🔥✨

  • @bikerspottn5587
    @bikerspottn5587 2 ปีที่แล้ว +3

    புதுக்கோட்டைக்கு உரித்தான பெருமை........ தஞ்சை பெரிய கோவில் மற்றும் கல்லணை இரண்டும் புதுக்கோட்டையிருந்து எடுத்து செல்லபட்டது