Dear brother, excellent ....when youngsters are going behind cinema stars and politicians, you are chasing our great history and culture through many temples and carvings...this is something great....if you are born in abroad, government will support you with finance and encouragement. However, my suggestion is you can open an institute exclusively for this kind of research and look like minded people can join and you all can form a team and visit many unnoticed temples and findout and record the findings and scriptures. I strongly believe in poorva jhanma bandhan...and accordingly in your previous birth, you must been a king or chief architect (stabhathi)...and that is why these type of temples and sculptures, etc,.dragging you towards those things... Really your life is very meaningful and your life journey is already defined. Please keep going and keep digging many more our traditional cultural values and passon the same to future generations. Thanks a lot. God bless you .
உங்கள் காணொளி மிகச் சிறப்பாக இருக்கிறது. நானும் உங்களை பல காணொளிகளாக பின்தொடர்ந்து வருகிறேன். ஆனால் தற்போது இந்த காணொளியை பற்றிய சிறு கருத்தை சொல்கிறேன். இன்றைய பதிவு மிக நன்றாகவே உள்ளது. நம் பண்பாட்டு சின்னங்களை நம் உலகிற்கு காட்டுவது மிகச்சிறப்பானது. ஆனால் நீங்கள் செல்வது ஒரு வரலாற்று சின்னம் மட்டுமல்ல அது நம் திருக்கோவில்.. அதற்கென்று சில விதிகள் இருக்கிறது. கோவிலுக்குள் சட்டை அணிதல் கூடாது, அதிக சத்தம் போட்டு பேசுதல் கூடாது போன்ற நல்ல விதிகளையும் மதித்து சென்றால் இன்னும் மிகச்சிறப்பாக இருக்கும். நன்றி. உங்கள் பயணங்கள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்❤
தம்பி மிக்க நன்றி இந்த காணொளிக்கு🙏🏼மிக அருமையாக அழகாக காண்பித்தும் தொகுத்தும் இருந்தீர்கள்...பாராட்டுக்கள் 👌👏 திரு ரமணன் அவர்கள் பதிவை நானும் வழி மொழிகிறேன் 👍சிவ கடாட்சம் உங்களுக்கு என்றும் துணை நிற்க வேண்டுகிறேன் 🙏🏼 ஒரு சிறிய விண்ணப்பம் தம்பி.. தயவுசெய்து 'ழ ' சரியாக உச்சரித்து பழகவும்🙏🏼
ரொம்ப அமைதியான கோவில் எங்க ஊருக்கு பக்கத்துல தான் இருக்கு இங்க வந்து வேண்டினால் அனைத்தும் கிடைக்கும் குறிப்பாக குழந்தை பாக்கியம் கண்டிப்பாக கிடைக்கும் அனைவருக்கும் மீனாட்சி அருள் கிடைக்கட்டும் உங்கள் பயணம் தொடர என் வாழ்த்துக்கள்
மிக அருமையான காணொளி, நண்பரே. என் கருத்து என்னவென்றால் கண்ணால் காணும் வகையில் உள்ளவற்றை விளக்குவதைவிட பாமர மக்கள் கண்களால் காண முடியாத சூக்குமங்களை வெளிக் கொணர்ந்தால் மிக்கப் பயன் தரும். இலிங்கோத்பவர் விளக்கம் போல , காமத்தை வெல்ல அறிவுறுத்தும் முனிவர் சிற்ப விளக்கம் போல நல்ல விடயங்களை விளக்கினால் நல்லது. அதேபோல தலபுராண விளக்கம் தரலாம். ஐந்துதலை நாகம் பொற்கழஞ்சு வழங்கிய விபரம் சொல்லப் பட்டிருக்கலாம். நன்றி
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: 588
மிக அருமையான விளக்கம் மற்றும் வீடியோகிராஃபி அருமை, முழுமையான கோவிலைக் காட்டியது. பார்வையிட வேண்டும் என்று உணர்கிறேன். இந்த கோயில் என்னை செல்லூர்-மதுரையில் உள்ள மற்றொரு கோவிலை ஒத்திருக்கிறது திரு அப்புடயார் (ஸ்ரீ ஆப்புடயார் கோயில்) செல்லூர் -625 002, மதுரை. 🙏🏻 Karna and Shanmugam
Hi Karana, last week I have visited Shiva temple in Old Vaniyabadi (Tirupatur) I like you to pls go and show that old temple which is build 1000years before.
Supper Anna ple visit thiruthiyamalai sivan kovil inga neraiya kalvetukal iruku but athoda history yarukum sariya theriyathu ple visit near by thiruvellary
Your exploer is explored super sir. Aiyarmalai sivan templ & veerapoor hills &trichy dt.,& kadavoor jammer palace karur dt. a famous tamil flim was shooted. Please exploer all the 3places & nearest all.
Dear brother, excellent ....when youngsters are going behind cinema stars and politicians, you are chasing our great history and culture through many temples and carvings...this is something great....if you are born in abroad, government will support you with finance and encouragement.
However, my suggestion is you can open an institute exclusively for this kind of research and look like minded people can join and you all can form a team and visit many unnoticed temples and findout and record the findings and scriptures.
I strongly believe in poorva jhanma bandhan...and accordingly in your previous birth, you must been a king or chief architect (stabhathi)...and that is why these type of temples and sculptures, etc,.dragging you towards those things...
Really your life is very meaningful and your life journey is already defined. Please keep going and keep digging many more our traditional cultural values and passon the same to future generations.
Thanks a lot. God bless you .
Well said sir👍this s wt I too wanted to say🙏🏼
தமிழ் சங்கம் வளர்த்த நம் பாண்டிய மன்னன் கட்டிய கோவில் 🙏🙏🙏🙏
உங்கள் அர்ப்பணிப்புக்கு மிக்க நன்றி நண்பரே மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
உங்கள் காணொளி மிகச் சிறப்பாக இருக்கிறது. நானும் உங்களை பல காணொளிகளாக பின்தொடர்ந்து வருகிறேன். ஆனால் தற்போது இந்த காணொளியை பற்றிய சிறு கருத்தை சொல்கிறேன்.
இன்றைய பதிவு மிக நன்றாகவே உள்ளது.
நம் பண்பாட்டு சின்னங்களை நம் உலகிற்கு காட்டுவது மிகச்சிறப்பானது. ஆனால் நீங்கள் செல்வது ஒரு வரலாற்று சின்னம் மட்டுமல்ல அது நம் திருக்கோவில்.. அதற்கென்று சில விதிகள் இருக்கிறது.
கோவிலுக்குள் சட்டை அணிதல் கூடாது, அதிக சத்தம் போட்டு பேசுதல் கூடாது போன்ற நல்ல விதிகளையும் மதித்து சென்றால் இன்னும் மிகச்சிறப்பாக இருக்கும்.
நன்றி.
உங்கள் பயணங்கள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்❤
அருமையா உள்ளது
நான் இந்த கோவிலை நேரில் பார்த்துள்ளேன்
ஆனால் உங்கள் காணொளி பல மடங்கு நன்றாக உள்ளது
நன்றி
தங்களின் தேடல் அனைத்தும் அருமை. மென்மேலும் தொடரட்டும் தங்கள் பணி.
இது தான் எங்கள் குலதெய்வம்.
Background music semma bro feeling better today 👍👍
அருமையான பிண்ணனி இசை....hall mark👍
தம்பி மிக்க நன்றி இந்த காணொளிக்கு🙏🏼மிக அருமையாக அழகாக காண்பித்தும் தொகுத்தும் இருந்தீர்கள்...பாராட்டுக்கள் 👌👏 திரு ரமணன் அவர்கள் பதிவை நானும் வழி மொழிகிறேன் 👍சிவ கடாட்சம் உங்களுக்கு என்றும் துணை நிற்க வேண்டுகிறேன் 🙏🏼 ஒரு சிறிய விண்ணப்பம் தம்பி.. தயவுசெய்து 'ழ ' சரியாக உச்சரித்து பழகவும்🙏🏼
Beautiful presentation,
Expecting more videos like this.
Good luck, God bless you.
Om namah shivaya..
Wow. Vera level temple. Superb. Strong pillars. Ur gifted to see this temple pa. Keep rocking😍
ரொம்ப அருமையான வீடியோநன்றி கருணா
எங்க ஊரு கோயில் பற்றி அருமையா சொன்னீங்க சூப்பர் அண்ணா
Entha ooru
Melathirumanikam En Ooru
Naan elumalai
Nan peraiyur
ரொம்ப அமைதியான கோவில் எங்க ஊருக்கு பக்கத்துல தான் இருக்கு இங்க வந்து வேண்டினால் அனைத்தும் கிடைக்கும் குறிப்பாக குழந்தை பாக்கியம் கண்டிப்பாக கிடைக்கும் அனைவருக்கும் மீனாட்சி அருள் கிடைக்கட்டும் உங்கள் பயணம் தொடர என் வாழ்த்துக்கள்
Your are best bro...Thanks bro 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Thanks for taking so much efforts, gathered inf..&present it pl go ahead, bring out more our ancient treasures. May Lord Shiva be with u
மிக அருமையான காணொளி, நண்பரே. என் கருத்து என்னவென்றால் கண்ணால் காணும் வகையில் உள்ளவற்றை விளக்குவதைவிட பாமர மக்கள் கண்களால் காண முடியாத சூக்குமங்களை வெளிக் கொணர்ந்தால் மிக்கப் பயன் தரும். இலிங்கோத்பவர் விளக்கம் போல , காமத்தை வெல்ல அறிவுறுத்தும் முனிவர் சிற்ப விளக்கம் போல நல்ல விடயங்களை விளக்கினால் நல்லது.
அதேபோல தலபுராண விளக்கம் தரலாம்.
ஐந்துதலை நாகம் பொற்கழஞ்சு வழங்கிய விபரம் சொல்லப் பட்டிருக்கலாம்.
நன்றி
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
.
ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
.
காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
.
மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
.
விழித்திடுங்கள் தமிழர்களே!!..
.
[..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
.
மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
.
யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
.
பார்க்க:-
௧) www.internetworldstats.com/stats7.htm
௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
௪) speakt.com/top-10-languages-used-internet/
௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
.
திறன்பேசில் எழுத:-
ஆன்டிராய்ட்:-
௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
.
ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
௪) tinyurl.com/yxjh9krc
௫) tinyurl.com/yycn4n9w
.
கணினியில் எழுத:-
உலாவி வாயிலாக:-
௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
௨) wk.w3tamil.com/tamil99/index.html
.
மைக்ரோசாப்ட் வின்டோசு:-
௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai
.
லினக்சு:-
௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
௫) indiclabs.in/products/writer/
௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
.
குரல்வழி எழுத:-
tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
.
பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
.
இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
.
நன்றி.
தாசெ,
நாகர்கோவில் ::::::: 588
பேருர் கோயில் வீடியோ பதிவு செய்யுங்கள் 🙏🙏
Indha thalamuraiyila ipdi oru velaya pannuvadarku ungalukku romba nandrikal thambi super bro.
மிக அருமையான விளக்கம் மற்றும் வீடியோகிராஃபி அருமை, முழுமையான கோவிலைக் காட்டியது. பார்வையிட வேண்டும் என்று உணர்கிறேன். இந்த கோயில் என்னை செல்லூர்-மதுரையில் உள்ள மற்றொரு கோவிலை ஒத்திருக்கிறது
திரு அப்புடயார் (ஸ்ரீ ஆப்புடயார் கோயில்) செல்லூர் -625 002, மதுரை. 🙏🏻 Karna and Shanmugam
Camera work is enhancing the effort
ரொம்ப சூப்பரா இருக்கு கர்ணா நன்றி
லயன் மாணிக்கம் தலைவர் மதுரை சங்கம் சாமி சரணம் ஐயப்பா வாழ்த்துகள் நன்றி வணக்கம் எங்க ஊர்
தங்களுக்கு மிக்க நன்றி
அறிந்தும் அறியாமலும் இருக்கும் சிலபல ஆலயங்கள் பற்றிய தகவல்களை வழங்குவேத ஒரு அறப்பணிதான்! வாழ்க வளர்க! பயணங்கள் தொடரட்டும்!
அற்புதமான பதிவு கர்னா.....வாழ்த்துகள்......
Thanks a lot for your work...
அருமையான வரலாற்றுப் பதிவு.சூப்பர்.
Sir nenga podura Ella vedios pathruven .nenga solra information ellame use full la iruku.unga voice alaga iruku.
சிறப்பு நண்பரே பதிவிற்கு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
Super Anna nanum melathirumanikkam
வாழ்த்துக்கள் சூப்பர் வீடியோ
Useful information👏👏👏👏👏
இயற்கையின் செழுமையாக உள்ளது இந்த மீனாட்சி அம்மன் கோவில் ..அருமை !!!
உங்கள் ஆன்மீக பணி தொடரவேண்டும் சிறக்க வேண்டும் வாழ்த்துக்கள்
Fantastic bro thanks
Thodarattum unkal Tamil Pani 💐💐👍👍👌👌
Super ahh explain pandringa anna 🤗🤗🤗🤗... Keep rocking anna put more videos🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
Wonderful presentation ! Had a great experience! 🙏🏼
Hats off....love your passion....keep rocking 👍
Arumayana pathivu adi mudi vilakkam super oldest temple super thank you brother
சூப்பர்
சகோ உங்க Bgm தொகுத்து ஒரு காணொளியா போட்டா நல்லா இருக்கும்....
மிக சிறந்த பதிவு
Repeat. Excellent post
Keep it up 👍
அருமை தம்பி
Very nice
How to get to know about the inscription
Please reply
Heartful Thanks to karuna bro💐💐
My native's near place 😍
Very nice thambi great work thank you very much 🌹💐
Thank you Karna
Hii karna super epady entha mathiri ellam explain panna thonrathu karna super jarny thotara vazhlthugal karna🥰🥰🥰❤❤❤❤😃😃😃👌👌👌
thanks a lot god bless u son
வணக்கம் சகோ அந்த கோவில் 42 கல்வெட்டு பற்றி பதிப்பு இருந்தால் அனுப்புங்க சகோ
Arumai
The musics you are choosing is awesome bro❤️🔥👍
Super bro good✌✌😘😘😘😄😄😍😍👍👍👌👌😄😄😍😍😍
எங்க ஊரபத்தி பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு
Athikaripatti 👍
Fantastic
where is this place pl give
Bro...... Ramanathapuram. Uthirakosamanagai temple solunga bro
Excellent Karna -
Good morning Karna son, Weldon keep it up and God bless you
அருமையான கோவில் 👌👌
Hi Karana, last week I have visited Shiva temple in Old Vaniyabadi (Tirupatur) I like you to pls go and show that old temple which is build 1000years before.
வாழ்கபல்லாண்டுமகனே
Anna please aazhwarkurichi vanniyappar Kovil video podunga Anna
அற்புதம்🙏
Great information, Good team work
Supper Anna ple visit thiruthiyamalai sivan kovil inga neraiya kalvetukal iruku but athoda history yarukum sariya theriyathu ple visit near by thiruvellary
Super
You are giving Lots of EYES DELIGHTS to the viewers of your TH-cam videos but what BIG REWARDS you had achieved for your Hard work is my question.
Excellent job.
Background music sema karnaa
200k subs reach panna porom வாழ்த்துக்கள்❤️
Pl post gurukkal no.also bro.great work
Anna Salem thaaramangalam kailaasanaadhar Kovil iruku anga oru vlog panunga anna. 3dru thalaimurai yaa katta patathu
நன்றி தம்பி 🙏
தருமபுரில அதியமான் கோட்டை பற்றிய அய்வு பன்னுக
Woww 😍😍😍
நன்றி கர்ணா !!!
Thanks Anna
ஓம் நமசிவாய
Good job ..hero
Anna senthamangalam Sivan Kovil ulunthurpettai intha Kovil video podunga anna
Thank u
the content was super anna .
மிக்க நன்றி அண்ணா ❤️
Unga video ellam paakka romba interested ah irukku bro
Enga oourulayum palamayana Kovil history irukku neenga vanthu video edutha nalla irukum
Yendha ooru
Your exploer is explored super sir. Aiyarmalai sivan templ & veerapoor hills &trichy dt.,& kadavoor jammer palace karur dt. a famous tamil flim was shooted. Please exploer all the 3places & nearest all.
Good
good explain nice video
Anna super. But i have one doubt that is neenga upputi kalvetu patikiringa. Another one உங்களுக்கு எப்படி Kalvetu கிடைக்குது. From தொள்ளியல்துறை Anna.
Great work
மதுரையில் இருந்து எப்படி போவது கொஞ்சம் சொல்லுங்க
Madurai to usilambatti
Usilabatti to melathirumanickam
Nice Info, Thanks for sharing...
It's our village temple called "periyakovil"
You must watch periya kummudu function on the time , fully crowed
இந்த பிரபஞ்சத்தில் உள்ள அணைத்து சிற்பங்களும் விஸ்வகர்மா(ஆச்சாரி) மக்களின் பெயரை நாளும் சொல்லி கொண்டே இருக்கும்.
🙏ஜெய் விஸ்வகர்மா🙏
தரமான channel நண்பா ❤❤