பெற்றோர்கள் செய்த புண்ணியம் பிள்ளைகளை சேரும் - Murugesan astrologer | Karma

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2024
  • #murugesanastrologer #bhakthiinfinity #astrology #சுகமே #சூழ்க
    பெற்றோர்கள் செய்த புண்ணியம் பிள்ளைகளை சேரும் - Murugesan astrologer | Karma
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

ความคิดเห็น • 191

  • @SathishKumar-cf3lt
    @SathishKumar-cf3lt 5 หลายเดือนก่อน +48

    ஐயா சுகமே சூழ்க..❤️❤️❤️..மிக அருமையாக பேசுறீங்க...இது போன்ற மனிதர்களையும்,இதுபோன்ற நல்ல மனிதர்களையும் எங்களின் பார்வைக்கு கொண்டு சேர்க்கும்...anchor சாய் செந்தில் அண்ணனுக்கு மிக்க நன்றி 👍❤️👍❤️❤️🙏

    • @mdhilip600
      @mdhilip600 5 หลายเดือนก่อน

      😊😊😊p😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊P😊😊😊

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 3 หลายเดือนก่อน

      சாய் செந்தில் அண்ணனுக்கு எதுக்கு நன்றி சொல்றிங்க.

  • @jayalakshmipalanisami8304
    @jayalakshmipalanisami8304 5 หลายเดือนก่อน +10

    கஷ்டப்படுகிறவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @tmkumartmkuma4512
    @tmkumartmkuma4512 5 หลายเดือนก่อน +4

    ஐயா நீங்கள் கூறுவது அனைத்தும் உன்மை சில பேர் உனரமாட்டேங்கிறார்கள்.

  • @prabhaPKF.
    @prabhaPKF. 5 หลายเดือนก่อน +6

    நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் நன்றி ஐயா

  • @sundararajansundaram1788
    @sundararajansundaram1788 5 หลายเดือนก่อน +3

    Valthugal ayya super congratulations

  • @manokaranannai6872
    @manokaranannai6872 5 หลายเดือนก่อน +2

    தெளிவான விளக்கம்.இறைவனுடைய அருள் பெற்றவர்.நன்றி

  • @dhanam9468
    @dhanam9468 5 หลายเดือนก่อน

    Om Namashivaaya.... Arumai Arumaiyana pathivu nanri iya....💐🙏

  • @sathya1508
    @sathya1508 5 หลายเดือนก่อน

    Arumaiyana video

  • @shivavelayutham23
    @shivavelayutham23 5 หลายเดือนก่อน

    Many Thanks 🙏

  • @kumarasanpalasubramaniam1260
    @kumarasanpalasubramaniam1260 5 หลายเดือนก่อน

    Good info.

  • @nandukutty6149
    @nandukutty6149 5 หลายเดือนก่อน

    நன்றி

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 5 หลายเดือนก่อน +8

    Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏🙏

  • @Naveen-mh9jg
    @Naveen-mh9jg 5 หลายเดือนก่อน +1

    ஐயா அருமை

  • @a.s.rajanraja3544
    @a.s.rajanraja3544 5 หลายเดือนก่อน +2

    தானம் தர்மம் கர்மா பற்றிய தகவல்கள் சூப்பர்

  • @pandian7127
    @pandian7127 5 หลายเดือนก่อน +2

    Rajesh sir
    Thanks

  • @SivaKumar-qv5ry
    @SivaKumar-qv5ry 5 หลายเดือนก่อน +1

    Aiya Nanri sir happy sir super sir

  • @kumjagt5524
    @kumjagt5524 5 หลายเดือนก่อน +1

    Nice astrologer

  • @thaslim3073
    @thaslim3073 5 หลายเดือนก่อน

    Super❤

  • @hemalatha3380
    @hemalatha3380 5 หลายเดือนก่อน +2

    Super nga

  • @sivachandran4742
    @sivachandran4742 5 หลายเดือนก่อน +1

    Super Anna

  • @umasuresh2164
    @umasuresh2164 5 หลายเดือนก่อน

    Superb superb superb.

  • @subburajmari5323
    @subburajmari5323 5 หลายเดือนก่อน

    🎉🎉🎉 iyya.vankam Nallvathkall 🎉🎉congratulations Best 👏🙌💖✨❤♥

  • @sundarn1347
    @sundarn1347 4 หลายเดือนก่อน

    Murugesan iyyavukku 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohans2305
    @mohans2305 5 หลายเดือนก่อน

    Last kelvi super nga sir

  • @user-sm2pd8le1p
    @user-sm2pd8le1p 3 หลายเดือนก่อน

    🎉super sir🎉🎉🎉🎉🎉🎉

  • @manisekar5126
    @manisekar5126 6 วันที่ผ่านมา +2

    செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் RPF கான்ஸ்டபிள் திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்தது என் பேத்தியை தினமும் மாலையில் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்வேன் அவளை கொஞ்சிக் கொஞ்சியே அந்த அம்மாவுக்கு ஒரு குழந்தை பாக்கியம் கிடைத்தது ஆனால் இறைவன் அவரின் உயிரை எக்மோர் ரயில் நிலையத்தில் பறித்துக் கொண்டான்

  • @vincent2870
    @vincent2870 5 หลายเดือนก่อน +1

    Veedu vangavendum ayya 🙏🙏🙏🙏🙏

  • @sumak4856
    @sumak4856 5 หลายเดือนก่อน +1

    Kindly add English subtitles

  • @pandian7127
    @pandian7127 5 หลายเดือนก่อน +2

    Murugaesh Jothider voice ya kettla santoosam

  • @shyamusarena8668
    @shyamusarena8668 5 หลายเดือนก่อน

    hi sir can you talk about silai vazhipaadu. my humble request..?

  • @selvranin6522
    @selvranin6522 5 หลายเดือนก่อน +1

    🙏🏻🙏🏻

  • @smdcvel
    @smdcvel 5 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏

  • @dpssamy7585
    @dpssamy7585 5 หลายเดือนก่อน +1

    Om 🕉 Namasivaya 🕉

  • @dpssamy7585
    @dpssamy7585 5 หลายเดือนก่อน +1

    🕉 Om Namasivaya 🕉

  • @gsupt3325
    @gsupt3325 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏...

  • @veeraragavanmohan6270
    @veeraragavanmohan6270 5 หลายเดือนก่อน +1

    👏👏👏👏👏👏

  • @MegaAmads
    @MegaAmads 5 หลายเดือนก่อน

    Dhanam means giving out
    Dharmam means justice,honesty,and giving life to good things,
    His explanation to dhanam and dharmam was unsatisfactory

  • @pathmaram
    @pathmaram 5 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @hemalatha3380
    @hemalatha3380 4 หลายเดือนก่อน +5

    நேரில் போய் தான்...வரிசையில் நின்று தான் பார்க்க முடிகிறது 10:00 மணிக்கு மேல்...1 ஜாதகத்திற்கு 1000 .

    • @vishaljeya
      @vishaljeya 4 หลายเดือนก่อน +2

      Experience??

  • @SanthanaLakshmi-od3cy
    @SanthanaLakshmi-od3cy 5 หลายเดือนก่อน +1

    Ellarum help pannavaka kashta paturom avumana mattom onnum pannatha vuka nalla erukuraka

  • @rathnaswamy5698
    @rathnaswamy5698 5 หลายเดือนก่อน

    Super. Sir

  • @chandrujay1325
    @chandrujay1325 5 หลายเดือนก่อน

    Sir second part ?

  • @gshankar82
    @gshankar82 5 หลายเดือนก่อน +9

    Met him this saturday...he checked my horoscope and told everything clearly and corectly... his predictions are really true :)

    • @sivaguru748
      @sivaguru748 5 หลายเดือนก่อน +2

      Please share jodhidar iyya contact number..??

    • @reshmaanuraj3310
      @reshmaanuraj3310 5 หลายเดือนก่อน +1

      Hi anna.. Can you share jodhidar contact number and address please please..

    • @checkins562
      @checkins562 5 หลายเดือนก่อน

      Me too want

    • @checkins562
      @checkins562 5 หลายเดือนก่อน

      Avara paathathukapporam unga life eppadi irukku ? Share pannuga

    • @headmasterghsnarasinganall6017
      @headmasterghsnarasinganall6017 5 หลายเดือนก่อน

      Pl give jothidar iyya whatsapp number i rang up many times no responsible so give us his contact number

  • @paminisiva5389
    @paminisiva5389 5 หลายเดือนก่อน +1

    Please share how to contact Astrologer Murugesan. We are overseas and unable to travel to Chennai. How to contact the astrologer.

  • @viddeosurfer
    @viddeosurfer 5 หลายเดือนก่อน

    Re-recording bayangaram pa

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayalakshmipalanisami8304
    @jayalakshmipalanisami8304 5 หลายเดือนก่อน +9

    சார் முருகேசன் ஐயா அவர்களின் போன் நம்பரை பகிரவும்

    • @viswanathraja8257
      @viswanathraja8257 5 หลายเดือนก่อน +3

      Sir office at maduravayal..no pre appointment..1st in 1st go...for location.. u can check google map Murugesan astrologer

  • @sakthivel4599
    @sakthivel4599 4 หลายเดือนก่อน

    1.5தொடர்பு பெற்றால் ஜோதிடம் வரும். (தானாகவே)

  • @muruganpalani-xf3qo
    @muruganpalani-xf3qo 4 หลายเดือนก่อน +2

    ஐயா நான் மதரையில் இருந்து .2 முறை கால் பன்னியும் அவர் எடுக்க வில்லை எணது மகள் ஜாதக விபறம் கேட்பதற்க்காக Massage கவும் அனுப்பியுள்ளேன் எ

  • @algarsamyalgarsamy6382
    @algarsamyalgarsamy6382 5 หลายเดือนก่อน +2

    ஜாதகம் பார்க்கிறவர் தான் ரொம்ப நல்லா இருக்கு ஜாதகம் பார்க்கணும்னா எங்க வந்து

    • @shobanaangappan
      @shobanaangappan 5 หลายเดือนก่อน +1

      11, Pallavan Nagar Main Rd, Pallavan Nagar, Maduravoyal, Chennai, Tamil Nadu 600095, India

  • @shanthisuresh351
    @shanthisuresh351 5 หลายเดือนก่อน +5

    !வணக்கம் சார்
    நீங்க பார்பது திருகணிதமா ? வாக்கய பஞ்சாங்கமா ? தங்கள் போன் நம்பர் தாங்க

  • @saitharunashwini797
    @saitharunashwini797 2 วันที่ผ่านมา

    Sir murugesan sir number kidaikuma eapadi contact panurathu

  • @ChandralekaChandraleka-ui8kw
    @ChandralekaChandraleka-ui8kw 5 หลายเดือนก่อน +1

    Sir please ungala pakanum

  • @Natarajan-ov5rm
    @Natarajan-ov5rm 5 หลายเดือนก่อน +4

    ஐயா‌வோட‌விலாசம்.என்ன

    • @teesu5673
      @teesu5673 4 หลายเดือนก่อน +1

      Pallavan Nagar, Maduravoyal near Canara Bank.

  • @alexiashiva5750
    @alexiashiva5750 5 หลายเดือนก่อน +2

    Intha jothidar adress kodunga sir please

    • @shobanaangappan
      @shobanaangappan 5 หลายเดือนก่อน +3

      11, Pallavan Nagar Main Rd, Pallavan Nagar, Maduravoyal, Chennai, Tamil Nadu 600095, India

  • @gopibhimsingh6035
    @gopibhimsingh6035 5 หลายเดือนก่อน

    Sir I want to know his address &fees details pls

  • @velmanickamt7287
    @velmanickamt7287 6 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤சுகமேசூழ்க நன்றி நன்றி நண்பரே❤

  • @mikelpriya6643
    @mikelpriya6643 5 หลายเดือนก่อน +1

    11,7,1979, palan,solluinga,aiya

  • @graphitedk9697
    @graphitedk9697 หลายเดือนก่อน

    He's not pick the call , so better u go directly, people come from long distance mean pls be there at 6 am to 9 am, bcoz long crowd will be there

  • @CarolKishen
    @CarolKishen 5 หลายเดือนก่อน

    Ivar yaar? Josiya kaaraa... Ippo yengga paartaalum josiyam taan

  • @srinivasan2280
    @srinivasan2280 5 หลายเดือนก่อน +1

    Mobile number kedaikuma

  • @sivaprakashelumalai7646
    @sivaprakashelumalai7646 4 หลายเดือนก่อน

    Nayanthara thaththedukkala...ayya

  • @70arul
    @70arul 5 หลายเดือนก่อน +2

    OM Namasivaya
    Astro murugasan Sir address share

    • @azeez989
      @azeez989 5 หลายเดือนก่อน +2

      No, 11. Pallavan Nagar,1st main road, Madhuravoyal, Chennai.
      Near " KOYAMBEDU.

  • @RamaniVenkatachalam
    @RamaniVenkatachalam 5 หลายเดือนก่อน +4

    திருமணத்திற்க்கு மாப்பிள்ளை பார்க்கும்போது அரசு வேளை,சொந்தவீடு ,அப்புரம் 1000 ஜாதகம் பார்பது ஏன்
    விதிப்படி அமைத்துகொள்ளலாமே

    • @saisilver5026
      @saisilver5026 4 หลายเดือนก่อน

      ஜாதக கணிதமும் உண்மை.
      விதி யும் உண்மை.
      பரம்பொருளும் உண்மை.மாற்றம் மும் மாறும்.. நமக்கு தேவையில்ல தா மட்டுமே தேடி வரும்.
      ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா
      ஹரே ராம்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 3 หลายเดือนก่อน +3

      விதிப்படி ₹1000 செலவு பண்ணனும்னு இருக்கு

  • @user-lt6er8fo2e
    @user-lt6er8fo2e 5 หลายเดือนก่อน +4

    ஐயா வணக்கம் நாங்கள் விருதாச்சலம் உங்களை சந்திக்க நம்பர் தேவை ஐயா நன்றி

    • @p.ramadaspr2048
      @p.ramadaspr2048 5 หลายเดือนก่อน

      நான் திருவள்ளூர்

  • @anushasrinivasan8659
    @anushasrinivasan8659 5 หลายเดือนก่อน +1

    Anna murugasan siroda number please

  • @bbaskar
    @bbaskar 5 วันที่ผ่านมา +1

    கடவுளே வந்து இவனுக்கு MOU குடுத்த மாதிரி பேசுறான்... போன ஜென்மம்... மறு ஜென்மம்... Pseudoscience தான் இதெல்லாம்!

  • @anushasrinivasan8659
    @anushasrinivasan8659 5 หลายเดือนก่อน

    Ivaroda number kudunga sir murugesan Siroda

  • @rsv6603
    @rsv6603 11 วันที่ผ่านมา +1

    Contact details of Astrologer Mr.Murugesan.

    • @Gunasekar-gw5wi
      @Gunasekar-gw5wi 7 วันที่ผ่านมา

      Address and phone number please

  • @pathinettampadiyon143
    @pathinettampadiyon143 5 หลายเดือนก่อน +4

    ஐயா ஊடக நண்பரே எத்தனை பேர் செல் நம்பர் கேட்கிறார்கள் இதுதான் சேவையா

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 3 หลายเดือนก่อน +2

      அங்க போய் பாருங்க இரவு 2:00 மணிக்கு லைன்ல நிப்பாங்க போன் நம்பர் கொடுக்காமலேயே

  • @vigneshdhuruvan1221
    @vigneshdhuruvan1221 5 หลายเดือนก่อน +1

    இவர் பாடும் சோதிடம் சம்பாந்தமான செய்யுள் எந்த புத்தகத்தில் உள்ளது

    • @BeingRaavan
      @BeingRaavan 5 หลายเดือนก่อน

      Saptharishi nadi

  • @vijay19075
    @vijay19075 5 หลายเดือนก่อน +1

    கர்மாவை எப்படி எல்லாம் அறிந்து கொள்ளலாம் முருகேசன் ஐயா

    • @gopisrinivasan9193
      @gopisrinivasan9193 5 หลายเดือนก่อน +3

      உங்கள் மனம் தான் கர்மா. எண்ணம் தான் கர்ம நிலை. மனதை செம்மை ஆக்கினால் போதும்.

    • @vijay19075
      @vijay19075 5 หลายเดือนก่อน +2

      @@gopisrinivasan9193 மனம் ஒரு குரங்கு கண்ட இடத்துக்கு தாவிக் கொண்டே இருக்குது 🐒

    • @gopisrinivasan9193
      @gopisrinivasan9193 5 หลายเดือนก่อน

      @@vijay19075 learn properly Bach Flower Therapy! It's end of human psychology. Dr Edward Bach only addressed properly negative emotions blockades with remedies.

  • @balamurukand
    @balamurukand 5 หลายเดือนก่อน +4

    முருகேசனின் வார்த்மைகள் புரியவில்லை.

  • @prabhaPKF.
    @prabhaPKF. 5 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் சுகமே சூழ்க ஐயா எனக்கு ஒரு சின்ன சந்தேகம் எனக்கு ஒரு யூடியூப் சேனல் இருக்கிறது உதவி பண்ற வீடியோக்கள் தொடர்ந்து சேனலில் பதிவு பண்ணிட்டு இருக்கேன் உதவி பண்ற வீடியோ போடலாமா சரியா தவறா என்று தெரியல என்னுடைய சந்தேகத்திற்கு விளக்கம் வேண்டும் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 5 หลายเดือนก่อน +5

    குஜராத் கோத்ரா ரயில் எரிப்பும் கர்மாவா சூழ்ச்சியா பதில் வருமா உங்களிடம் இருந்து.

    • @nandukutty6149
      @nandukutty6149 5 หลายเดือนก่อน

      Sulrchi..... Bro....

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv 5 หลายเดือนก่อน

    Ada phone numbera koduthu tholainga Aiya🙏🙏🙏🙏🙏

    • @Baskar82
      @Baskar82 3 หลายเดือนก่อน

      Direct visiting only search address with Google

    • @Baskar82
      @Baskar82 3 หลายเดือนก่อน

      www.google.com/search?gs_ssp=eJzj4tVP1zc0TDasyDWzqMw1YLRSNagwTjQ1MjM0MTI2Nkq2MDY2tTKoSDVKTUlNNU9LMUk1NTA3MvASyS0tKk1PLU7MU0gsLinKz8lPTy0CACsxFxU&q=murugesan+astrologer&oq=murugasan+&gs_lcrp=EgZjaHJvbWUqEggBEC4YChivARjHARi6AhiABDIGCAAQRRg5MhIIARAuGAoYrwEYxwEYugIYgAQyCQgCEAAYChiABDIJCAMQABgKGIAEMgkIBBAAGAoYgAQyCQgFEAAYChiABDIPCAYQLhgKGK8BGMcBGIAEMgkIBxAAGAoYgAQyCQgIEAAYChiABDIPCAkQLhgKGK8BGMcBGIAEMgkIChAAGAoYgAQyEggLEC4YChivARjHARi6AhiABDIJCAwQABgKGIAEMg8IDRAuGAoYrwEYxwEYgATSAQkxMzIxNGowajeoAhOwAgE&client=ms-android-vivo-rvo3&sourceid=chrome-mobile&ie=UTF-8

  • @chanthini5408
    @chanthini5408 5 หลายเดือนก่อน +3

    Mhkum விஜயகாந்தை தானம் தர்மம் காத்துவிட்டது

  • @BeingRaavan
    @BeingRaavan 5 หลายเดือนก่อน +2

    Hello friends...
    Can anyone tell me his appointment & fees detail please...
    I wanted to meet him but i wanted to know the fees before going...

    • @citynaturecooking4817
      @citynaturecooking4817 5 หลายเดือนก่อน

      Bro tell me fees and appointment

    • @citynaturecooking4817
      @citynaturecooking4817 5 หลายเดือนก่อน

      I am working on other state I am coming 27th January to 10th February in tamilnadu kindly help

    • @peaceful_2010
      @peaceful_2010 5 หลายเดือนก่อน

      He is in Chennai and his fees is 1000/jadhagam

    • @thiyagarajaaa
      @thiyagarajaaa 5 หลายเดือนก่อน

      Please don't waste your money by visiting him. I met him last year. I wasted my money. His predictions are not good

    • @BeingRaavan
      @BeingRaavan 5 หลายเดือนก่อน

      @@thiyagarajaaa Thank you ji. TH-cam la ivar pesarardha ketu konjam aasai pattuten. Nilamai apadi irukku. Vera endha astrologer true ah irupaanga with nominal fees... ?Please guide.

  • @sittrasubbarayan8061
    @sittrasubbarayan8061 5 หลายเดือนก่อน +12

    ஐயா விஜயகாந்த தானதர்மத்தை என்ன சொல்வது கர்மா குறையவில்லையே

    • @Hazeleyeangel08
      @Hazeleyeangel08 5 หลายเดือนก่อน +2

      Are you serious? 😂who born will die… the best things you and me also not exceptional…

    • @yogaan3000
      @yogaan3000 10 วันที่ผ่านมา +1

      ​@@Hazeleyeangel08he didn't die due to natural circumstances, it was sheer pain and continued medical assistance!

    • @muralidharan3003
      @muralidharan3003 วันที่ผ่านมา

      Sir 72 his age, he got better life than most of others before death.

  • @vs-br9me
    @vs-br9me 5 หลายเดือนก่อน

    Then where is god?

  • @rajaramannamalai9190
    @rajaramannamalai9190 5 หลายเดือนก่อน

    உருட்டு

  • @alliswell668
    @alliswell668 5 หลายเดือนก่อน +7

    இவரிடம் ‌யாறேணும் ஜாதகம் பார்த்து உள்ளிற்களா. எப்படி சொல்கிறார் என்று சொல்லுங்கள்.

    • @yukeshyuke5380
      @yukeshyuke5380 5 หลายเดือนก่อน +3

      Sir Nalla pakkuranga crt prediction excellent 🙏🏽

    • @teesu5673
      @teesu5673 4 หลายเดือนก่อน +1

      Ivar sonnathu appadiye enakku nadanthathu. Unmaiyana manithar.

    • @saisilver5026
      @saisilver5026 4 หลายเดือนก่อน +3

      ​@@yukeshyuke5380fees ₹என்னனு சொல்லுங்க

    • @teesu5673
      @teesu5673 4 หลายเดือนก่อน

      Rs 1000

    • @harishkumar569
      @harishkumar569 4 หลายเดือนก่อน +1

      ​@@teesu5673Nangalum jadhakam pakanum avar number kidaikuma?

  • @ravivedamurthy1709
    @ravivedamurthy1709 5 หลายเดือนก่อน +4

    Is it possible to get his contact details?

    • @nandhiniu4925
      @nandhiniu4925 5 หลายเดือนก่อน +2

      Check google sir you will get the address.

    • @viswanathraja8257
      @viswanathraja8257 5 หลายเดือนก่อน +2

      Sir office at maduravayal..no pre appointment..1st in 1st go...for location.. u can check google map Murugesan astrologer

    • @ravivedamurthy1709
      @ravivedamurthy1709 5 หลายเดือนก่อน

      Hearty thanks Nandhiniu and Viswanath

  • @TamilSelvi-ys8lv
    @TamilSelvi-ys8lv หลายเดือนก่อน +2

    Ungalala yen life wasteda pochi...neega sonathu wrong...😢😢😢😢😢😢naan ungalidam jothidam pakavaralana yen life nalla eruthurukum😢😢😢😢...

    • @TamilSelvi-ys8lv
      @TamilSelvi-ys8lv หลายเดือนก่อน

      Sir.....neega sonatha 100%nambi yeduthu mudivala ...Naa sakuravarakum ....ungala oru oru nallum thitikidey thann erupennn😡😡..

    • @manjuarumugam6732
      @manjuarumugam6732 หลายเดือนก่อน

      Ennachi madam

    • @naveenkarthikeyan3722
      @naveenkarthikeyan3722 หลายเดือนก่อน +1

      Yen wrong ah sonnara

    • @Saguhomefoods2010
      @Saguhomefoods2010 14 วันที่ผ่านมา

      Enna sonnarunga mam

    • @Muruga4321
      @Muruga4321 14 วันที่ผ่านมา +1

      Please tell us..what happened mam

  • @dhantayudhapaanik2862
    @dhantayudhapaanik2862 5 หลายเดือนก่อน +3

    Sir, kindly share Sir's ADDRESS to meet him please/ contact number

  • @sundararajansundaram1788
    @sundararajansundaram1788 5 หลายเดือนก่อน +5

    Phone number sollunga sir please

    • @Madhu.R
      @Madhu.R 5 หลายเดือนก่อน +1

      He doesn't answer the phone. Better to go in person. He is in Maduravoyal. Just search Astrologer Murugesan. Go as early as possible because the place is always crowded. First come, first served.

    • @indhuvibes7396
      @indhuvibes7396 4 หลายเดือนก่อน

      ​@@Madhu.R hosur online appointment illaya

    • @Madhu.R
      @Madhu.R 4 หลายเดือนก่อน

      @@indhuvibes7396 Illa. You have to go in person. Hard copy of jadhagam kondu ponga.

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 5 หลายเดือนก่อน +2

    Phone number kudunga aiya please 🙏

    • @viswanathraja8257
      @viswanathraja8257 5 หลายเดือนก่อน +1

      Sir office at maduravayal..no pre appointment..1st in 1st go...for location.. u can check google map Murugesan astrologer

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 5 หลายเดือนก่อน

      @@viswanathraja8257 🙏

    • @BeingRaavan
      @BeingRaavan 5 หลายเดือนก่อน

      @@viswanathraja8257 Fees evalavu sir ? How much is fees sir ?

  • @gnanasampath2710
    @gnanasampath2710 8 วันที่ผ่านมา

    Thiru Murugesh Astrologer
    Address and Contact number