5 ராசிக்கு யோகத்தை தரும் சனி | Murugesan Astrologer | karma palan | sani tharum yogam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 มิ.ย. 2024
  • #murugesanastrologer #karmapalan #bakthiinfinity #சுகமே #சூழ்க
    5 ராசிக்கு யோகத்தை தரும் சனி|Murugesan Astrologer | karma palan
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

ความคิดเห็น • 179

  • @jskgopi-tamilfilmindustry6025
    @jskgopi-tamilfilmindustry6025 8 วันที่ผ่านมา +38

    ஐயா முருகேசன் அவர்கள் ஒரு அதிசயபிறவி🙏❤️

    • @anushasrinivasan8659
      @anushasrinivasan8659 8 วันที่ผ่านมา +1

      Ivaruku timeh kedayathu sir apdi oru Bsy avaru Bsy ila makkal akitanga

    • @Kaira_41
      @Kaira_41 8 วันที่ผ่านมา +1

      Anna evaru phone number kadaikum ma

    • @slife6
      @slife6 8 วันที่ผ่านมา +1

      உண்மை அண்ணா.. அற்புத பிறவி இவர் 🙏🏼

    • @Srilakshmisilks123
      @Srilakshmisilks123 8 วันที่ผ่านมา

      @@jskgopi-tamilfilmindustry6025 வணக்கம் கோபி அண்ணா 🙏🙏🙏

    • @subadevi8240
      @subadevi8240 7 วันที่ผ่านมา +2

      Fees evolo sir please sollunka

  • @shanmugavelchinnatha
    @shanmugavelchinnatha 9 วันที่ผ่านมา +47

    சார், இவரிடம் அபரிமிதமான திறமை இருக்கு. தொடர்ந்து இவரை பேச வையுங்கள்.

    • @NarpaviRaja
      @NarpaviRaja 8 วันที่ผ่านมา +2

      முருகேசன் அய்யா ஜோதிட சித்தர்

    • @nilathas1308
      @nilathas1308 8 วันที่ผ่านมา

      Ivarudaija number kidaikkuma please? Nanga uk la irukkirom

  • @bama-ft9tf
    @bama-ft9tf 8 วันที่ผ่านมา +13

    ஐயா சொல்றது எல்லாமே உண்மையாக இருக்கிறது மிக மிக நல்ல மனிதர் கடவுள் அருள் அவரிடம் மிக மிக அதிகமாக உள்ளது நன்றி ஐயா🙏🙏

  • @sila2190
    @sila2190 8 วันที่ผ่านมา +17

    முருகேசன் ஐயாவை நிறைய பேட்டி எடுங்கள் சாய் செந்தில்.

  • @rajeswaris2920
    @rajeswaris2920 9 วันที่ผ่านมา +21

    இவர் தான் மிக சிறந்த ஜோதிடர்

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c 9 วันที่ผ่านมา +8

    வாஸ்தவமான பேச்சு. மெய்சிலிக்கிறது ஐயா🙏🙏🙏🙏 இருவருக்கும் மிக்க நன்றி🙏🙏🙏🙏

  • @munimuni5106
    @munimuni5106 8 วันที่ผ่านมา +6

    ❤❤❤ நல்ல பதிவு ஐயா...... இந்த பதிவு பாப்பவர்கள். அனைவருக்கும் நல்ல அறிவு தெளியுடையும் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்.

  • @milonraja3771
    @milonraja3771 9 วันที่ผ่านมา +9

    Super super நன்றி ஐயா நன்றி ஓம் சரவண பவ முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி ❤❤❤❤❤

  • @murugesan.amurugesan.a5591
    @murugesan.amurugesan.a5591 9 วันที่ผ่านมา +7

    நன்றி செந்தில் அய்யா 🙏🙏சிறப்பு சிறப்பு 😊

  • @karthikraj9812
    @karthikraj9812 8 วันที่ผ่านมา +4

    ❤ Superb ❤❤❤ Senthil Sir He is most powerful person...I already know Rajesh Sir interviews.

  • @guruquotezz
    @guruquotezz 9 วันที่ผ่านมา +5

    waiting for this video

  • @slife6
    @slife6 8 วันที่ผ่านมา +2

    அற்புத மனிதர் அய்யா முருகேசன் 🙏🏼

  • @SriKumaran-yv2vb
    @SriKumaran-yv2vb 4 วันที่ผ่านมา +4

    Iam Kadaga Rasi poosam ⭐ 4 patham KUMBA Lagnam No family No Childrens No job what can i do 😢😭😢😥😓😫

  • @prakashprakash-zk7gy
    @prakashprakash-zk7gy 7 วันที่ผ่านมา

    Rompa nandringa senthil sir ... Iyyan murugesan kita niraya petti edunga

  • @swarnalathajayakumar6916
    @swarnalathajayakumar6916 9 วันที่ผ่านมา +3

    nice. super

  • @kannans5224
    @kannans5224 9 วันที่ผ่านมา +3

    Vanakam Sai senthel sir

  • @nagarajannaga7313
    @nagarajannaga7313 4 วันที่ผ่านมา +4

    ஜாதகம் பார்க்க அணுகுவது எப்படி ஐயா, phone no. குடுங்க

  • @kalyanib1757
    @kalyanib1757 8 วันที่ผ่านมา +5

    18 ஆம் நிமிடம் அவர் சொன்னது சத்தியம். அருமையான ஜோதிடர்கள்

  • @prasathviews6216
    @prasathviews6216 9 วันที่ผ่านมา +2

    Ayya solluvathu unmai unmai 💯

  • @theviasayeenathan4764
    @theviasayeenathan4764 5 วันที่ผ่านมา

    சிறப்பு

  • @shanthir5956
    @shanthir5956 6 วันที่ผ่านมา +1

    Appa ketta Jathagam parthuerugeran superman god bless u ❤

  • @Dgu-star
    @Dgu-star 9 วันที่ผ่านมา +2

    Andha muruganin maru avadhaaram vaalum kadavul murugesan ayya 🎉🎉🎉🎉🎉
    Innum 100 vaalavendum

  • @balrajavn553
    @balrajavn553 8 วันที่ผ่านมา +1

    ஐயா சொல்வது 100% உண்மை

  • @Vasu54
    @Vasu54 4 วันที่ผ่านมา

    மிகவும் நன்றி சார், நிறைய பேட்டிகள் எதிர்பார்க்கிறோம் சார்

  • @saravanankanakasabai7223
    @saravanankanakasabai7223 8 วันที่ผ่านมา

    மகிழ்ச்சி ஐய்யா

  • @sundararajansundaram1788
    @sundararajansundaram1788 8 วันที่ผ่านมา

    Super ayya congratulations super

  • @Srilakshmisilks123
    @Srilakshmisilks123 9 วันที่ผ่านมา +16

    அய்யா சொல்வது ஜோசியம் அல்ல தெய்வ வாக்கு நன்றி அய்யா 🙏🙏🙏💯💯💯🙏🙏🙏

  • @renganathanr715
    @renganathanr715 8 วันที่ผ่านมา +2

    I Love you சாய் செந்தில் அண்ணா

  • @3astudio12
    @3astudio12 8 วันที่ผ่านมา

    🙏👌Hemavathy🌻

  • @prabasugumar8885
    @prabasugumar8885 8 วันที่ผ่านมา +1

    Murugasen sir 🙏🙏🙏🙏

  • @raniks5043
    @raniks5043 9 ชั่วโมงที่ผ่านมา

    இரண்டு வருடம் ஆகி விட்டது தங்களை சந்தித்து.
    முக்கியமாக கேட்ட இரண்டு விஷயங்கள் இதோ நடந்து விடும் எள சொல்ல மகிழ்ச்சியாக இருந்தது.
    ஆனா இன்னும் நடக்கவில்லை ஐயா 😢

  • @rubaruba7399
    @rubaruba7399 8 วันที่ผ่านมา +2

    ஓம்சரவணபவ

  • @rrassia8803
    @rrassia8803 9 วันที่ผ่านมา +11

    செந்தில் சகோ இவர் ஒரு பொக்கிஷம் இவர் வாழும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதே ஒரு வரம் நமக்கு போல
    நெல்லை கே வசந்தன் ஐயாவின் சோதிட முறையையும் அனைவருக்கும் தெரியப்படுத்தவும் n k vமுறை ஜோதிடம் 🙏🙏🙏🙏

  • @prabulakshmanan8391
    @prabulakshmanan8391 9 วันที่ผ่านมา +2

    Sir vanakkam oru ventokol
    6.6.1994 time 9pm eppadi vazhukkai irukkumnu kettu sollunga please sir

  • @priyasuthersanan8996
    @priyasuthersanan8996 8 วันที่ผ่านมา +1

    மனசு வலிக்குது இந்த கதைகளை கேட்கும் போது

  • @muthuvlog6080
    @muthuvlog6080 9 วันที่ผ่านมา +1

    10:37 🎉🎉🎉

  • @g.vatsala435
    @g.vatsala435 5 วันที่ผ่านมา +1

    எப்படி இவரை தொடர்பு கொள்வது தயவு செய்து சொல்லுங்க

  • @sriraghavendra5772
    @sriraghavendra5772 6 วันที่ผ่านมา

    செந்தில் சார் வணக்கம்,

  • @mohamedriyas81
    @mohamedriyas81 9 วันที่ผ่านมา +10

    வணக்கம் செந்தில் ஐயா முருகர் அருள் பெற்ற கோபி அண்ணாவும் வராகித்தாய் அருள் பெற்ற அந்த அன்னையிடமும் இவர்கள் இருவரும் தெய்வ சக்தி எப்படி பெறுவது என்று உங்கள் பேட்டி கூறுகிறது இந்த ஜோதிட ஐயா கூறுவது மனிதன் புனிதமாவதும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறார் இதுபோன்ற மனிதர்கள் அனைத்து மதத்திற்கும் பொதுவான அவர்களே நிச்சயமாக இவர்கள் மாமனிதர்கள்

  • @meenatchis6256
    @meenatchis6256 5 วันที่ผ่านมา +1

    ஐயா வணக்கம் அடியேன் ஜோதிடம் கத்துக்கொண்டு இருக்கேன் ஐயா நீங்கள் சொல்வது மிகவும் அருமையாக உள்ளது இந்த கிரகம் இப்படிஇருந்ததால் இப்படி நடக்கும் என்று ஒரு கட்டம் போட்டு சொன்னால் எங்களுக்கும் புரியும்

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 5 วันที่ผ่านมา

    🙏 வணக்கம் ஐயா, தாங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள், இறைவன் அருள் புரிவாராக நன்றி ஐயா.

  • @govindanchandrasekar9129
    @govindanchandrasekar9129 8 วันที่ผ่านมา +3

    ஐயா, முருகேசன் ஐயா அவர்களின் போன் நம்பர், முகவரி பதிவிடவும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chellanathan4897
    @chellanathan4897 8 วันที่ผ่านมา

    Sir

  • @ammumasi8588
    @ammumasi8588 3 วันที่ผ่านมา +1

    முருகேசன் ஐயா ஒரு அதிசய மனிதர். அவர் கூறுவது சத்திய வாக்கு

  • @senthilraja1306
    @senthilraja1306 8 วันที่ผ่านมา +1

    👌👌👌👌👌👌👌👌👌

  • @tamilselvansengottaiyan6049
    @tamilselvansengottaiyan6049 27 นาทีที่ผ่านมา

    Sir jathagam parkka amount evvlo sir pls tell me sir?

  • @srijeyyampack2649
    @srijeyyampack2649 8 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Kowsi693
    @Kowsi693 8 วันที่ผ่านมา

    Sir birthday date vachi solluvangala jathagam illa sir

  • @ramyapriya2238
    @ramyapriya2238 8 วันที่ผ่านมา +1

    சாய் செந்தில் sir எனக்கு தெரிந்து நீங்களே மிகச்சிறந்த ஜோதிட ஞானம் பெற்றவர் உங்கள் அனுபவங்களை பேட்டியாக பகிர்ந்து கொண்டால் நிறைய நல்ல தகவல்கள் எங்களுக்கு கிடைக்கும்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  8 วันที่ผ่านมา

      சுகமே சூழ்க நிச்சயமாக சொல்கிறேன்

  • @thamillarasis7591
    @thamillarasis7591 9 วันที่ผ่านมา +7

    அய்யா நன்றி அய்யாவின் விலாசம் தாருங்கள்

    • @banupriyathiraviyam2843
      @banupriyathiraviyam2843 9 วันที่ผ่านมา +1

      mathuravayal chennai

    • @banupriyathiraviyam2843
      @banupriyathiraviyam2843 9 วันที่ผ่านมา +5

      No 11, Pallavan Nagar Main Road, Maduravoyal, Chennai - 600095 (Near City Union Bank)

    • @vggnane9586
      @vggnane9586 8 วันที่ผ่านมา

      @@banupriyathiraviyam2843

  • @LVKDANCE
    @LVKDANCE 6 ชั่วโมงที่ผ่านมา

    முருகா கடன் பிரச்சினை விடுதலை கொடு 😢😢😢

  • @renganathanr715
    @renganathanr715 8 วันที่ผ่านมา +3

    வணக்கம் சாய் செந்தில் அண்ணா நீங்கள் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் சென்று விஸ்வரூப தரிசனம் செய்து ஶ்ரீசக்கரத்தில் உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்க அண்ணா

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  8 วันที่ผ่านมา

      சுகமே சூழ்க நிச்சயமாக செய்கிறேன்

    • @renganathanr715
      @renganathanr715 8 วันที่ผ่านมา

      @@BAKTHIINFINITY காஞ்சிபுரம் காமாட்சியம்மன் அனுகிரகம் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும் அண்ணா நன்றி

  • @regularfavoritesongssamisa609
    @regularfavoritesongssamisa609 4 วันที่ผ่านมา

    Iyyava petti edungal sir unmaiyana jathagar

  • @Chennai4093
    @Chennai4093 4 วันที่ผ่านมา

    11:20 எனக்கு சனி நல்லது தான் பண்றார்

  • @dilliraju
    @dilliraju 3 วันที่ผ่านมา

    Kadagam rasi ayilum natchatrim

  • @vidhyavathykathirvel2063
    @vidhyavathykathirvel2063 5 วันที่ผ่านมา

    முருகேசன் ஐயா ஜோதிடம் பார்க்ககோயமுத்தூர் வருவாரா சார்

  • @Vasu54
    @Vasu54 3 วันที่ผ่านมา

    ஐயா, சென்னை வந்து பார்க்கும் தூரத்தில் இல்லை ஐயா, எங்கள் ஜாதகத்தை பார்த்து முன்னேற்றம் உண்டாகும் இல்லை இதேபோல் தொடர்ந்து இருக்கும் என்று சொல்லுங்கள் உதவியாக இருக்கும், பல அவமானத்தை சந்தித்து உள்ளோம் வெளிச்சம் இருந்தால் எங்கள் இரண்டு குழந்தைகள் உள்ளனர் அவர்கள் வாழ்க்கையும் வெளிச்சம் வரும் அதற்கு பதில் கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி - என் கணவர் பிறந்த நாள்: 30/03/1989, 2.05am, salem, என் பிறந்த நாள்: 27/10/1988, 2.52pm, Erode, தயவுசெய்து கருத்தில் கொண்டு உதவவும் நன்றி சார்!!! எதிர்பார்க்கின்றேன் உங்கள் வாழ்த்துக்களை!!

  • @maheshkrishna8614
    @maheshkrishna8614 8 วันที่ผ่านมา +1

    Nalathe ninnaithal nalathe nadakkum.....ungal vaayal ketbathu magizhcki iyyaaa

  • @saranyachinnadurai4104
    @saranyachinnadurai4104 8 วันที่ผ่านมา +1

    How to contact him

  • @Shiningstars2060
    @Shiningstars2060 8 วันที่ผ่านมา

    Why meenamrasi revathy star simmalakinam divorce age30 now girl why

  • @bama-ft9tf
    @bama-ft9tf 9 วันที่ผ่านมา +7

    வணக்கம் தம்பி நாங்க நேற்று போய் அய்யாவை பார்த்தோம்அதி காலை 4.30 மணிக்கு போனோம் முதலில் நாங்க தான் பார்த்தோம் எல்லாம் அய்யாவே சொன்னாரு மனசுக்கு சந்தோசமா இருந்தது வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன் 🎉🎉

  • @sankarkumar1593
    @sankarkumar1593 9 วันที่ผ่านมา +13

    நான் கடந்த 28.6 24 வெள்ளிக்கிழமைஅன்று நேரில் சந்தித்தேன்.அவர்என்ஜாதகத்தைபார்த்துகூறியது.100 சதவீதம் உண்மை.என்வயது57. கடந்தவருடங்களில்நடந்ததைஅப்படியேகூறினார்.இனிவரும்காலங்களில் இது இதுநடக்க வாய்ப்பு உள்ளதுஎனகூறிஉள்ளார். பார்க்கலாம். நன்றி

    • @user-sd4xf1jn2s
      @user-sd4xf1jn2s 9 วันที่ผ่านมา +2

      Fees evvalavu

    • @paperboat1537
      @paperboat1537 9 วันที่ผ่านมา +3

      Ivaru contact number iruka address kudunga please

    • @londontaxi5292
      @londontaxi5292 8 วันที่ผ่านมา

      Great sir God bless you

    • @londontaxi5292
      @londontaxi5292 8 วันที่ผ่านมา

      Great sir God bless you

    • @udhayamani960
      @udhayamani960 8 วันที่ผ่านมา

      Phone number send me anna

  • @d.jeniferjeni4938
    @d.jeniferjeni4938 วันที่ผ่านมา

    Eantha uuru

  • @lakshithasri.r1-c279
    @lakshithasri.r1-c279 9 วันที่ผ่านมา +4

    Ungala nerla paarka mudiyala kuttam athikama irukku ,naan two times vanthu thirumpi vanthutten , neenga onlinela paartha enkalaku rompa udhaviya irukkum. I am santhi from salem

    • @manjularamesh5410
      @manjularamesh5410 9 วันที่ผ่านมา

      Sir fees evlo

    • @madheswaranr1712
      @madheswaranr1712 9 วันที่ผ่านมา

      Last ah eppa poninga

    • @sakthiamman9270
      @sakthiamman9270 9 วันที่ผ่านมา

      இவர் எந்த ஊர் ஜோசியர்

    • @sivanesansiva2320
      @sivanesansiva2320 9 วันที่ผ่านมา

      Address

    • @sugantha2029
      @sugantha2029 9 วันที่ผ่านมา

      It’s God’s grace to see him .

  • @annapooraniPoorani-zt3vp
    @annapooraniPoorani-zt3vp 7 วันที่ผ่านมา

    Contact information..

  • @subadevi8240
    @subadevi8240 7 วันที่ผ่านมา +2

    Hii ... Evolo charge panuvaru ... Please share panunka

  • @ragulbalaji6915
    @ragulbalaji6915 8 วันที่ผ่านมา +1

    Fee

  • @varnikasree3683
    @varnikasree3683 3 วันที่ผ่านมา

    முருகேஷ் ஐயா வணக்கம் உங்களை பார்க்க இன்னும் எனக்கு நேரம் வரவில்லை 2018 இல் நான் வந்தேன் அப்பொழுது உங்கள் வீட்டில் ஒரு வாரம் விடுமுறை என்று நீங்கள் போர்டு போட்டு வைத்திருந்தீர்கள் அன்னையிலிருந்து இன்னும் வரை உங்களை பார்க்க நேரம் வரவில்லை

  • @srinivasan2441
    @srinivasan2441 7 วันที่ผ่านมา +2

    VIP's or Rich people ku dhan ivar nalla paarparunnu nenaikkiren... Naanga moonu family ivara paaka one day fulla wait panni paarthom... One minute ku mela paakala... Nalladhu nadakkumnu nambu nu mattum dhan thirumba thirumba sonnaar... Psychiatrist madhiri... Joshiyam onnume sollala... Worst experience... Endha kelvikkum badhil illa... Ivarukku neram nalla irukku... Avlo dhan... Rajesh sir sonnadha nambi ponom... Waste... Pakka money minded... Nalla nadikkiraar...

  • @balav6436
    @balav6436 8 วันที่ผ่านมา

    😅

  • @sweetsri6981
    @sweetsri6981 9 วันที่ผ่านมา +3

    Sir online consultation unda

    • @Madhu.R
      @Madhu.R 4 วันที่ผ่านมา +1

      No online consult. Go in person, Sir. You will have a great experience. Jadhagam hard copy kondu ponga. He is very intuitive, too.

    • @TheShishashiful
      @TheShishashiful วันที่ผ่านมา

      No online consultation. You can meet him in his office. First come first serve basis he will see the clients.

  • @saravananpasupathi8038
    @saravananpasupathi8038 9 วันที่ผ่านมา +2

    2 perula yaaru paithiyam

  • @vasanthas6677
    @vasanthas6677 4 วันที่ผ่านมา

    Murugesan iyya address

  • @user-ms5bk7hf9l
    @user-ms5bk7hf9l 8 วันที่ผ่านมา +1

    அண்ணா இந்த அண்ணனோட அட்ரஸ் கொடுங்க ப்ளீஸ்

    • @samsungsanathcrazymobilegu2847
      @samsungsanathcrazymobilegu2847 7 วันที่ผ่านมา

      11, Pallavan Nagar Main Rd, Pallavan Nagar, Maduravoyal, Chennai, Tamil Nadu 600095

  • @d.jeniferjeni4938
    @d.jeniferjeni4938 วันที่ผ่านมา

    Aiya neega entha uuru ungal a eppudi santhikkirathu

    • @TheShishashiful
      @TheShishashiful วันที่ผ่านมา

      Murugesan sir office located in Maduravayul Chennai Pallavan Nagar

  • @subadevi8240
    @subadevi8240 7 วันที่ผ่านมา +1

    Fees evolo please mention panunka ❤

    • @Chennai4093
      @Chennai4093 4 วันที่ผ่านมา +1

      1000 inr

    • @subadevi8240
      @subadevi8240 4 วันที่ผ่านมา

      @@Chennai4093 mika nandri

  • @CVeAadhithya
    @CVeAadhithya 9 วันที่ผ่านมา +4

    அதிகாலை 4 மணிக்கே போய் உட்கார்ந்தால் நிச்சயமாகப்பார்க்கலாம்...

    • @sivanesansiva2320
      @sivanesansiva2320 9 วันที่ผ่านมา +1

      Address

    • @sakthiamman9270
      @sakthiamman9270 9 วันที่ผ่านมา +2

      இவர் எந்த ஊர் ஜோசியர்

    • @mikemike4873
      @mikemike4873 9 วันที่ผ่านมา

      Chennai ...just Google it astrologer murugesan in chennai

    • @banupriyathiraviyam2843
      @banupriyathiraviyam2843 9 วันที่ผ่านมา

      @@sivanesansiva2320 No 11, Pallavan Nagar Main Road, Maduravoyal, Chennai - 600095 (Near City Union Bank)

    • @banupriyathiraviyam2843
      @banupriyathiraviyam2843 9 วันที่ผ่านมา

      @@sivanesansiva2320 No 11, Pallavan Nagar Main Road, Maduravoyal, Chennai - 600095 (Near City Union Bank)

  • @CarolKishen
    @CarolKishen 4 วันที่ผ่านมา

    Kanda maari kelvi kekku reengga..
    Yenna topic...???
    Yenna kelvi...
    Varisai yaai...oru korvai yaai kelvi kelungga..
    Vantavarkku taan yenna pesurathu nnu teriyale...atlease , unggalukkaavathu arivu erukka vendaamaaa...😮

  • @yamunajamuna-di6kx
    @yamunajamuna-di6kx 8 วันที่ผ่านมา

    ஜாதகம் இல்லை என்றால் பலன் சொல்ல மாதிர்களா ஐயா 😭🙏🏿

  • @senthilkumar-pi6ig
    @senthilkumar-pi6ig 5 วันที่ผ่านมา

    ஐயா உங்கள் மொபைல் நம்பர் கிடைக்குமா

  • @sasikumarjayapal3030
    @sasikumarjayapal3030 7 วันที่ผ่านมา

    Sir ahgathiyar videos potigala.Phone number kuduka mudela adhuku videos podriga podathega.... Pls delete pannuga...... Kaeka ravaaga laku ... Badhula dhu solugaa

  • @poongodimurthi9109
    @poongodimurthi9109 8 วันที่ผ่านมา

    Sai sir,Murugesan sir address please give

    • @TheShishashiful
      @TheShishashiful วันที่ผ่านมา

      Pallavan Nagar Maduravayul Chennai. You can search his address in Google by typing Murugesan A Astrologer

  • @KalaiSelvi-fb1cs
    @KalaiSelvi-fb1cs 7 วันที่ผ่านมา +1

    😅😅😅😅😅😅😅

  • @kspSiva
    @kspSiva 8 วันที่ผ่านมา

    அப்ப நாயன்மார்கள் ஏன் கோயிளுக்கு போனார்கள் தவரான கருத்துக்களை பதிவு செய்ய வேன்டாம்

  • @radhicalm
    @radhicalm 2 วันที่ผ่านมา

    Ivaru enna solraru nu ellarum ippadi paaraturinga. Nallavanga dhan kashtapaduranga. Pala kettadhu seiravangalam nalladhan irukanga. Pongaya.

  • @AshokKumar-hk5gk
    @AshokKumar-hk5gk 3 วันที่ผ่านมา

    Address and cell Number anuppunga sir

  • @lalithav5268
    @lalithav5268 8 วันที่ผ่านมา

    Sir,Murugesan sir cell number and Address please sir

  • @prabhus.k7589
    @prabhus.k7589 8 วันที่ผ่านมา +1

    மேஷ லக்னம் 7 இல் சனி உச்சம்....இதுவரை ஒன்னும் சிறப்பாக இல்லை.....

    • @bskravivarman
      @bskravivarman 8 วันที่ผ่านมา

      மேஷ லக்னத்துக்கு சனி உச்சமாகக் கூடாது.

    • @1982ashokk
      @1982ashokk 5 วันที่ผ่านมา

      ​@@bskravivarman ஜோதிடர் சனி உச்சம் பெற்றால் நல்லதுன்னு தான் சொன்னார்.

    • @radhicalm
      @radhicalm 2 วันที่ผ่านมา

      Enakum mesha lagnam sani 7il uchcham.

  • @prabhus.k7589
    @prabhus.k7589 8 วันที่ผ่านมา

    இது பழைய வீடியோவா.....

  • @nithyasridhar3944
    @nithyasridhar3944 4 วันที่ผ่านมา

    His contact number ?

  • @salaiboopathisimhan5235
    @salaiboopathisimhan5235 วันที่ผ่านมา

    இவரின் முகவரி phone number வேண்டும் sir இவரிடம் ஜாதகம் பார்க்க வேண்டும்