ஜாதகத்தை விட வலிமையானது இறைவனின் அருளே | Murugesan Astrologer | BHAKTHI INFINITY

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2024
  • ஜாதகத்தை விட வலிமையானது இறைவனின் அருளே | Murugesan Astrolger | BHAKTHI INFINITY
    #murugesanastrologer #bhakthiinfinity #astrology #சுகமே #சூழ்க
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com
  • บันเทิง

ความคิดเห็น • 256

  • @ridersathish2806
    @ridersathish2806 6 หลายเดือนก่อน +74

    Superb Interview Great Sai Senthil Anna we Need more Murugesan Ayya Videos How Many of You like Murugesan Ayya Video’s

    • @krishnamurthyvenkataramani3736
      @krishnamurthyvenkataramani3736 6 หลายเดือนก่อน +1

      It is not easy to pray that level to change the date of the people. So horoscope is supreme. It is based on the basis of our previous jsnmas of bad and good karma's.

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 6 หลายเดือนก่อน

      @@krishnamurthyvenkataramani3736 👍👍👍👍

    • @osro3313
      @osro3313 6 หลายเดือนก่อน

      சூப்பர் 🙏👌

    • @kalyanipalanisamy7896
      @kalyanipalanisamy7896 5 หลายเดือนก่อน

      Thank you, thank you, thank you sir

    • @shanthir5956
      @shanthir5956 5 หลายเดือนก่อน +2

      Pothunu yaaer iyaa erugeranga neega 500 fees vageneega eppo 1000 vagurega .almayavaergal eppade fees tharamuteyum iyaa 😢

  • @saraswathymohan5533
    @saraswathymohan5533 6 หลายเดือนก่อน +19

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤️

  • @MohanaKumar-jo3vx
    @MohanaKumar-jo3vx 6 หลายเดือนก่อน +18

    திரு முருகேசன் சார் உங்கள் பேச்சு அருமை. என் போன்ற எதிர்மறை சிந்தனை உடைய நபர்களையும்
    புதிய மனிதர்களாக மாற்றிய சிறந்த நேர்மாறான
    கரு த்துகள் ஐயா.சாய் செந்தில் அவருக்கும் நன்றிங்க. வாழ்க வளர்க.

    • @rajeshdurai8816
      @rajeshdurai8816 6 หลายเดือนก่อน +3

      இவரை எப்படி தொடர்பு கொள்வது

    • @viswanathraja8257
      @viswanathraja8257 6 หลายเดือนก่อน

      ​@@rajeshdurai8816Sir office at maduravayal..no pre appointment..1st in 1st go...for location.. u can check google map Murugesan astrologer

  • @a.s.rajanraja3544
    @a.s.rajanraja3544 6 หลายเดือนก่อน +6

    இவர் மாதிரி ஒவ்வொரு சோதிடர்கள் வேண்டும். மக்கள் சுபமாக சுலபமாக வாழ வழி பண்ணும்..மூட நம்பிக்கை இல்லாமல் எதார்த்தமான தன் நம்பிக்கை ஊட்டும் பதிவு.. தொடர்ந்து வர வேண்டும் மக்கள் பலன் பெறலாம்...

  • @devibabu4853
    @devibabu4853 6 หลายเดือนก่อน +7

    தெளிவான விளக்கம் . எந்த துன்பத்தில் இருப்பவர்களுக்கும் மன தைரியம் தருகின்ற பேச்சு.

  • @HasmikaaPriyahasmikaa-gc5um
    @HasmikaaPriyahasmikaa-gc5um 3 หลายเดือนก่อน +6

    ஜாதகதம் அமைப்பு நன்றாக இல்லை என்றால்
    நல்ல எண்ணங்கள் வர விடாமல் தடுக்கும்
    அதையும் மீறி நல்லெண்ணம் நம்பிக்கை வர வேண்டும் என்றால்
    இதற்கு கூட ஒரு கொடுப்பினை வேண்டும்

  • @rajeswaris2920
    @rajeswaris2920 6 หลายเดือนก่อน +6

    ஐயா வணக்கம் நீங்கள் ஒருவர் தான் நல்ல விதமாக சொல்லி மனதில் தைரியம் ஏற்படுத்தி வருகீற்ர் நன்றி நன்றி

  • @SathishKumar-cf3lt
    @SathishKumar-cf3lt 6 หลายเดือนก่อน +9

    முருகேசன் அய்யா சாய் செந்தில் அண்ணா Super ரொம்ப நாள் எதிர்பார்த்து காத்து இருந்தோம் 🙏

  • @krishnamoorthyrajkumar9255
    @krishnamoorthyrajkumar9255 6 หลายเดือนก่อน +4

    முருகேசன் ஐயா விற்கு வணக்கம் புத்தாண்டு வாழ்த்துக்கள் ❤ செந்தில் சார் தங்களை தேடியதாக பேட்டி( தருவதற்கு) சொன்னது நடிகர் ராஜேஷ் சார் உடன் பார்த்த பிறகு நானும் தேடினேன் நன்றி செந்தில் அவருக்கும் 🎉🎉

  • @narashiman1075
    @narashiman1075 6 หลายเดือนก่อน +4

    அருமையான பதிவு சார். நல்ல ஜோதிடர். நம்பிக்கை தந்த நல்ல மனித நேயம் கொண்ட அற்புதமான மா மனிதர் முருகேசன் அய்யா. வாழ்க அவரது தொண்டு. பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன். முல்லை நரசிம்மன்.

  • @RuckmaniM
    @RuckmaniM 6 หลายเดือนก่อน +4

    இந்த ஐயா, மிக நம்பிக்கை கொடுப்பவர்!

  • @Vishalgaming1807
    @Vishalgaming1807 6 หลายเดือนก่อน +6

    எல்லாம் வல்ல ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏💗💗💗

  • @parthibanramachandran369
    @parthibanramachandran369 6 หลายเดือนก่อน +4

    My best astrologer murugesan sir very good human

  • @selvamonipillai6140
    @selvamonipillai6140 6 หลายเดือนก่อน +2

    ஐயா நீங்களும் உங்கள் குடும்பமும வாழக வளமுடன் வாழ்க வளமுடன் உங்களுக்கு கடவுள் நல்லவைகளை செய்வார்.

  • @seethasaba1442
    @seethasaba1442 6 หลายเดือนก่อน +2

    வாழ்க வளமுடன் ஐயா. உங்கள் பேச்சு மனஉறுதி. மன அமைதி தருகிறது. நன்றி... எல்லாம் கைகூடும்...

  • @mitulsunderaj2150
    @mitulsunderaj2150 6 หลายเดือนก่อน +5

    3:41 Thank you Sir, for restoring faith in ourselves. We belong to a family that aiways trusted that God reigns supreme. For quite sometime, we suffered though. Your words ring like that of the elders of our household, who believed that God lives in our hearts and hence can find answers within. Thanks again, for reiterating this statement.

  • @sivam.s7104
    @sivam.s7104 6 หลายเดือนก่อน +2

    👍அருமை. பதிவு. பதில். நன்றி 🙏💯👌உண்மை

  • @RuckmaniM
    @RuckmaniM 6 หลายเดือนก่อน +4

    தன்னம்பிக்கை, என்றும் வேண்டும்!

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 3 หลายเดือนก่อน +2

    Murugesan Ayya is a Siddha reborn !

  • @balamuruganthangapandiyan5737
    @balamuruganthangapandiyan5737 6 หลายเดือนก่อน +4

    இவரை 2002 முதல் எனக்கு தெரியும் நல்ல ஜோதிடர் மிகவும் நல்ல முருகேசன் ஐய்யா அவர்கள்

    • @maatuvandi1616
      @maatuvandi1616 6 หลายเดือนก่อน

      Sir, ayya oda number kidaikkuma please

    • @dhantayudhapaanik2862
      @dhantayudhapaanik2862 6 หลายเดือนก่อน

      Kindly send Murugesan sir Number / address to meet

    • @RamaniVenkatachalam
      @RamaniVenkatachalam 5 หลายเดือนก่อน

      அவர் மிகவும் நல்லவராக இருக்கலாம்,பலன் எப்படி ?சரியாக சொல்கிராரா? ஒரு சிலர் ஜாதகம் பார்த்து சொல்வார்கள் சிலர் அருள் வாக்குடன் சொல்வார்கள் யட்சினி போன்ற தேவதை உதவியுடன் சொல்வார்கள் இவர் எப்படி?

    • @29Lal
      @29Lal 4 หลายเดือนก่อน

      ​@@maatuvandi1616 No 11, Pallavan nagar Main road, Pallavan nagar, Maduravoyal
      Near mgr college

  • @anbarasu.k7069
    @anbarasu.k7069 6 หลายเดือนก่อน +4

    செந்தில் சார் வணக்கம் உங்கள் பணி தொடர கடவுள் பிரத்திகிறோன் சார் விலாசம் பணிவு உடண் கேட்டுக் கொள்கிறேன் அவருடைய வார்த்தைகள் நல்ல எண்ணங்கள் உருவாகிறது சார்

  • @parthibanv797
    @parthibanv797 6 หลายเดือนก่อน +1

    முருகேசன் அய்யா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி

  • @selvranin6522
    @selvranin6522 6 หลายเดือนก่อน +4

    🙏🏻🙏🏻 thank you sir for your positive views it will help viewers a lot SENTHI sir questions and explanations and way of talking super

  • @preethalal81
    @preethalal81 6 หลายเดือนก่อน

    Excellent interview. Anchors complete involvement is awesome

  • @Maheswari...
    @Maheswari... 6 หลายเดือนก่อน

    Super motivation speech nandri ayya🙏 nandri Sai sendhil anna🙏🥰

  • @sooryakanths1312
    @sooryakanths1312 6 หลายเดือนก่อน +1

    Saaysenthil sagodarare uggaluku koti namashkaam ellarum nalla irukanam nu nenakara uggaluku bagavaan enrum ovvoru khshathulayum thunai irupaar ugga vamsam nanraaga vaazhga❤❤❤❤❤

  • @dhanam9468
    @dhanam9468 6 หลายเดือนก่อน +1

    Om Namashivaaya....muthalil...thannambikkai...venum Arumaiyana pathivu nanri iya

  • @user-zs8nm5cf2b
    @user-zs8nm5cf2b 6 หลายเดือนก่อน +1

    Great Job jothidai sir🙏🙏

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 6 หลายเดือนก่อน

    மிகவும் அருமை சார்! நன்றி🙏வணக்கம் 🙏

  • @umaramesh1000
    @umaramesh1000 28 วันที่ผ่านมา +1

    Yes arputhamana manithar we know him from 1987 onwards initially we use to ask josiyam but nowadays we just go and see him and get charged wonderful person avarai parthale nalla energy kidikum 9:22

  • @sabithamuthukrishnan7037
    @sabithamuthukrishnan7037 6 หลายเดือนก่อน +1

    ஐயா கோடி கோடி நன்றி ஐயா 🙏

  • @venkavenkadesh4454
    @venkavenkadesh4454 6 หลายเดือนก่อน +1

    ஓம் சிவாய நம நல்லதே நடக்கும்

  • @karthigeyank.4694
    @karthigeyank.4694 6 หลายเดือนก่อน

    விருச்சிகம், கடும் கோபம்.. உண்மைதான்,
    பல இன்னல்கள்..
    இருப்பினும், உங்கள் கருத்துக்களின்படியே, நம்பிக்கையுடன் பயணம் தொடர்கிறது...

  • @muthuvlog6080
    @muthuvlog6080 6 หลายเดือนก่อน +1

    Super Ayya!!!!

  • @SRM943
    @SRM943 6 หลายเดือนก่อน +2

    Super...Thanks...

  • @pooraniarkabahadur5105
    @pooraniarkabahadur5105 6 หลายเดือนก่อน

    Murugesan sir speech also very positive

  • @suseelaravichandran5941
    @suseelaravichandran5941 5 หลายเดือนก่อน +1

    Super Ayya 💐💐🙏🙏

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 6 หลายเดือนก่อน

    ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏🙏🙏🙏முருகா என் கூடவே எப்போதும் இருங்கள்🙏🙏🙏🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏🙏🙏🙏

  • @vijaykumar-kb3px
    @vijaykumar-kb3px 6 หลายเดือนก่อน +2

    God is a great

  • @lovetocomposemusiclcm1364
    @lovetocomposemusiclcm1364 6 หลายเดือนก่อน

    அற்புதமான பதிவு

  • @rajendrank6926
    @rajendrank6926 5 หลายเดือนก่อน +2

    உண்மை ஐயா.

  • @viddeosurfer
    @viddeosurfer 6 หลายเดือนก่อน

    Arputham arputham sir 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 hats off

  • @gomathynayagam3513
    @gomathynayagam3513 5 หลายเดือนก่อน

    Each and every word awesome vera level 🙏

  • @user-gk6uj8tj1n
    @user-gk6uj8tj1n 6 หลายเดือนก่อน

    நம ஸ்காரம் ஐயா தெய்வம் இன்றிநாம்இல்லைநன்றிஐயா

  • @kamalaa3007
    @kamalaa3007 6 หลายเดือนก่อน

    Yes god help lot to my husband thank you lord muruga

  • @manojkumar-fw4kb
    @manojkumar-fw4kb 6 หลายเดือนก่อน

    Xcellent interview and video sir

  • @bharathyv1712
    @bharathyv1712 6 หลายเดือนก่อน

    Ayya your speech is super.

  • @vijay19075
    @vijay19075 6 หลายเดือนก่อน +3

    மகர ராசியை பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள் ஐயா 🙏

  • @bama-ft9tf
    @bama-ft9tf หลายเดือนก่อน +2

    சூப்பர் சார்

  • @pumamaheshwari6698
    @pumamaheshwari6698 6 หลายเดือนก่อน

    ஐயா நன்றி தம்பி

  • @priyadharshinielangovan7914
    @priyadharshinielangovan7914 6 หลายเดือนก่อน

    🙏நன்றி ஐயா 🙏

  • @kumjagt5524
    @kumjagt5524 6 หลายเดือนก่อน +1

    He is a nice astrologer.

  • @vincent2870
    @vincent2870 5 หลายเดือนก่อน

    Veedu vangavendum ayya 🙏

  • @m.r.institute7724
    @m.r.institute7724 4 หลายเดือนก่อน

    Sir my husband took me to your place.But I trusted my kuladeivam and venkamamba..sir you are divine very few people are like you...

  • @malathyvelu1293
    @malathyvelu1293 6 หลายเดือนก่อน

    We need more murugesan iyya videos.

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 6 หลายเดือนก่อน

    Om namasivaya namaha 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
    Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️

  • @Ganeshan724
    @Ganeshan724 6 หลายเดือนก่อน +5

    Any1 noticed?? His mannerism & speaking style is like of Actor “Mayilsaamy”

  • @rrkatheer
    @rrkatheer 6 หลายเดือนก่อน +10

    Dear all, Never ever consult astrologer for any parigaram. By doing parigaram you can’t change your karma. But do visit traditional temples especially in Tamilnadu for blessings. Do good karma to everyone

    • @CarolKishen
      @CarolKishen 6 หลายเดือนก่อน

      ✔✔100%✔✔

    • @ironbox-xu9ve
      @ironbox-xu9ve 6 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏

  • @sathishsathish5688
    @sathishsathish5688 6 หลายเดือนก่อน

    God is great...

  • @manokaranannai6872
    @manokaranannai6872 6 หลายเดือนก่อน +5

    ஐயாவை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.

    • @shanthishanthi2737
      @shanthishanthi2737 6 หลายเดือนก่อน +2

      எப்படி சந்திப்பது இவர் எப்படி தொடர்பு கொள்வது

    • @pradeepduraisamy87
      @pradeepduraisamy87 6 หลายเดือนก่อน +7

      Please share, how to contact

    • @viswanathraja8257
      @viswanathraja8257 6 หลายเดือนก่อน

      ​@@pradeepduraisamy87Sir office at maduravayal..no pre appointment..1st in 1st go...for location.. u can check google map Murugesan astrologer

    • @viswanathraja8257
      @viswanathraja8257 6 หลายเดือนก่อน

      ​@@shanthishanthi2737Sir office at maduravayal..no pre appointment..1st in 1st go...for location.. u can check google map Murugesan astrologer

    • @Ganesh-yp7ig
      @Ganesh-yp7ig 6 หลายเดือนก่อน

      How to contact please share

  • @tsrameshkannan744
    @tsrameshkannan744 6 หลายเดือนก่อน

    🙏Guruve saranam🙏

  • @theetharappanrv744
    @theetharappanrv744 6 หลายเดือนก่อน

    Nice speech sir

  • @saravanakumar4845
    @saravanakumar4845 6 หลายเดือนก่อน

    ஜாயா உண்மை

  • @pooraniarkabahadur5105
    @pooraniarkabahadur5105 6 หลายเดือนก่อน

    Sai senthil sir super

  • @chandrabose1569
    @chandrabose1569 6 หลายเดือนก่อน

    அய்யா குரு

  • @prabanjam5690
    @prabanjam5690 5 หลายเดือนก่อน +3

    நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி 🪷🪷🪷🪷🪷

  • @user-lt2fi7jj1f
    @user-lt2fi7jj1f 6 หลายเดือนก่อน

    Arumai.mithunam ooru pathivu posunga sir.Nandri sir

  • @rubaruba7399
    @rubaruba7399 6 หลายเดือนก่อน

    ஓம்சரவணபவ

  • @bama-ft9tf
    @bama-ft9tf หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா 🙏🙏

  • @mani3dvisual331
    @mani3dvisual331 6 หลายเดือนก่อน

    Great🎉

  • @pooraniarkabahadur5105
    @pooraniarkabahadur5105 6 หลายเดือนก่อน

    Waiting for next episode

  • @truedecors5941
    @truedecors5941 2 หลายเดือนก่อน

    Yennam Pol vazhkai. Avaru pearu murugaesaaannnnnnnn

  • @gajalakshmik5255
    @gajalakshmik5255 6 หลายเดือนก่อน +3

    அண்ணா enku இப்படி தான் Solanga ஒரு jothidar

  • @thanigaivel844
    @thanigaivel844 6 หลายเดือนก่อน

    Super sir

  • @parthibanramachandran369
    @parthibanramachandran369 6 หลายเดือนก่อน +2

    Pl take more interview

  • @karuppusamyp850
    @karuppusamyp850 หลายเดือนก่อน +1

    Good

  • @usharavi3613
    @usharavi3613 6 หลายเดือนก่อน +1

    Thiru Murugesan Ayyappan Avl is our family astrologer. He is very nice person ad very good hearted man.

    • @kavitharams7609
      @kavitharams7609 6 หลายเดือนก่อน

      His contact number pls

    • @Ganesh-yp7ig
      @Ganesh-yp7ig 6 หลายเดือนก่อน

      How to contact please share

  • @manivannannatarajan8146
    @manivannannatarajan8146 6 หลายเดือนก่อน

    Super

  • @viddeosurfer
    @viddeosurfer 6 หลายเดือนก่อน +1

    Murugesan ayya what a revelation to the 18:45 youtube world thank you senthil sir ..neenga IBC ilaya?

  • @jayavelr9332
    @jayavelr9332 6 หลายเดือนก่อน +4

    சோதிடர் ஐயா வை எப்படி எங்கே பார்க்க வேண்டும்
    விலாசம் தெரிவிக்கவும்

  • @saiswasthikviews5870
    @saiswasthikviews5870 6 หลายเดือนก่อน

    Sema

  • @boominathanboomiwoodwork
    @boominathanboomiwoodwork 6 หลายเดือนก่อน +12

    புத்தி சரியாக இருப்பவர்கள் தன்னம்பிக்கை உள்ளவர்கள் பேராசையற்றவர்கள் சோதிடரிடம் செல்வதில்லை .

  • @deepakdkrishna1854
    @deepakdkrishna1854 6 หลายเดือนก่อน +8

    I met him personally... nalla manithar 🙏!! Sir but namala suthi nadakara vishyam vera Yosika veika maatenguthu

    • @sivakarthikeyaan5555
      @sivakarthikeyaan5555 6 หลายเดือนก่อน

      Sir do you have his contact number

    • @sriprathee4739
      @sriprathee4739 6 หลายเดือนก่อน

      Sir pls send his phone no

    • @jothiIyer
      @jothiIyer 6 หลายเดือนก่อน

      ​@@sriprathee4739yes

    • @mahimuthukumar9123
      @mahimuthukumar9123 6 หลายเดือนก่อน

      Address please

    • @deepakdkrishna1854
      @deepakdkrishna1854 6 หลายเดือนก่อน +1

      @@mahimuthukumar9123 he is in maduravoyil next to mgr college

  • @veeraragavanmohan6270
    @veeraragavanmohan6270 6 หลายเดือนก่อน

    👏👏👏👏👏

  • @ambikavetrivelan8512
    @ambikavetrivelan8512 6 หลายเดือนก่อน +7

    Everything is prewritten ; Noting can be rewritten.

    • @rskd29
      @rskd29 6 หลายเดือนก่อน

      Vera level 😅😅😅😅😅

  • @gunasundarisudarsanaraghav2189
    @gunasundarisudarsanaraghav2189 6 หลายเดือนก่อน

  • @vennila369
    @vennila369 6 หลายเดือนก่อน +2

    Super annan na murugesan ayya va neega interview edupingalanu rompa nal kadhu kondu irunthen senthil annan........ Rompa rompa nanri annan.....😊😊😊❤❤❤

    • @vennila369
      @vennila369 6 หลายเดือนก่อน

      Murugesan ayyavukku nanrigal koodi kodi.....😊😊😊❤❤❤

    • @madheswaranr1712
      @madheswaranr1712 6 หลายเดือนก่อน

      Hi I want contact number

  • @ponsivakumar6120
    @ponsivakumar6120 5 หลายเดือนก่อน +2

    நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @ilayarajamanimani4310
    @ilayarajamanimani4310 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @sairamann4668
    @sairamann4668 6 หลายเดือนก่อน

    Karma 10th..karagha sat
    During corona
    Sat in makara very close to jethu neecha. guru. Whichbis 8bfromn3 kalapurusha efforts
    Makaram from mesham 1bto 10th
    So most people suffered
    From any...
    10thbnotbto b strongnwhich is 8 of ur
    3
    3 is hand efforts

  • @SenthilKumar-ce7mk
    @SenthilKumar-ce7mk 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @skbotique8589
    @skbotique8589 6 หลายเดือนก่อน +9

    உங்களின் தொடர்பு எண் கிடைக்குமா ஐயா pls

  • @prabhudeepu9767
    @prabhudeepu9767 6 หลายเดือนก่อน +8

    Murgesh Number sollunga iyya

  • @Diyaprithi
    @Diyaprithi หลายเดือนก่อน

    😊😊

  • @rajipvr
    @rajipvr 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @boominathanboomiwoodwork
    @boominathanboomiwoodwork 6 หลายเดือนก่อน +4

    தெய்வங்களின் பெரைச்சொல்லி பணம் பறிப்பவர்கள் அதிகம்

  • @dhanasekarandhanasekaran5619
    @dhanasekarandhanasekaran5619 6 หลายเดือนก่อน

    🎉

  • @sujathapalaniappan7238
    @sujathapalaniappan7238 6 หลายเดือนก่อน +5

    ஐயா முருகேசன் ஐயாவின் கைபேசி எண்கள் தரவும்

    • @viswanathraja8257
      @viswanathraja8257 6 หลายเดือนก่อน

      Sir office at maduravayal..no pre appointment..1st in 1st go...for location.. u can check google map Murugesan astrologer

  • @PrakashPrakash-wj9pp
    @PrakashPrakash-wj9pp 6 หลายเดือนก่อน +4

    அய்யாவின் தொடர்பு எண் கிடைக்குமா

  • @vijayakumarp4818
    @vijayakumarp4818 6 หลายเดือนก่อน +5

    ஐயா நீங்க இருக்கிற இடம் அட்ரஸ் ஃபோன் நம்பர் கொடுத்தீங்கன்னா ஜாதகம் பார்க்கணும் ஆசையா இருக்கு

    • @viswanathraja8257
      @viswanathraja8257 6 หลายเดือนก่อน

      Sir office at maduravayal..no pre appointment..1st in 1st go...for location.. u can check google map Murugesan astrologer