உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம் 1.என்னது! சிவன் கோவில்ல ஏலியனா?- th-cam.com/video/11wKqZtmAiE/w-d-xo.html 2.யாருக்கும் தெரியாத சிவலோக பாதை!- th-cam.com/video/uDupXsZX_O0/w-d-xo.html 3.சிவனின் அவதாரம் கொண்ட கோவில்?- th-cam.com/video/OCWFBoXBFno/w-d-xo.html
Praveen... can u pls tell if you know WHY Vimanam gopuram is NOT available in many of the VISHNU temples in Thoothukudi region (few belongs to 108 divyadesams also)
அருமை, அருமை 👏👏💐💐 தமிழர்களின் கலங்கரைவிளக்கம் மிக மிக அற்புதம்.. இவ்வளவு அறிவார்ந்த தமிழினத்தில் நாம் பிறந்து இருக்கிறோம் என்பதே மிகவும் பெருமையான விஷயம்👍👍 உங்களின் ஆராய்ச்சி அறிவு பிரமிக்க வைக்கிறது... வாழ்த்துக்கள் 👏👏💐💐
சிற்பங்களை மட்டுமே பார்த்து வரலாற்றை புரிந்து கொள்ளும் உங்கள் திறமையை பார்க்க ஆச்சர்யமாக உள்ளது பிரவீன் அவர்களே வாழ்த்துக்கள். தேடல் தொடரட்டும். கடவுள் அருள் புரியட்டும்.
அருமையான தகவல்கள். உலகிலேயே தமிழர்கள் ஆச்சரியமான, விசித்திரமான, மர்மமான, அறிவுப்பூரணமான பல வைத்து விட்டு போயிருக்கிறார்கள். இவைகளை உங்கள் மூலமாக தெரிந்துக்கொள்வதில் மகிழ்வடைகிறேன். நன்றிகள் பல 💞💞💕💕.
அருமையான கண்டுபிடிப்புகள்... பழைய புகைப்படங்கள் ,பழைய map களுடன் கூடிய புதிய உண்மையான விளக்கங்கள்... Super Sir... உங்கள் திறமைகளை பாராட்ட வார்த்தைகளே இல்லை... என் மரியாதையுடன் கூடிய வணக்கங்கள் உங்களுக்கு என்றும்... 🙏🏻🙏🏻🙏🏻
👍 👍👌ஏற்கனவே தங்களின் ஆங்கில பதிவு பார்த்து வியந்து போனேன். எத்தனையோ முறை நாங்கள் அங்கு போயிருந்தாலும் அதன் சிறப்பை தங்களின் மூலம் தான் உணர்ந்தோம். அறிய தகவல்களை கொடுப்பதற்கு மிக்க மிக்க நன்றி தம்பி 😊 🙏🙏
மிக நுட்பமாக ஆராய்ந்து புராதனமான நம் கோவில்களின் அருமைபெருமைகளை உலகறியச் செய்யும் நீங்கள் என் சிங்கப்பிரான் அருளால் எல்லா வளங்களும் பெற்று நல்வாழ்வு வாழ வேண்டுகிறேன்.
Dear Praveen Mohan, I am an old aged man of 74, stand astonished toward a few videos ( in Tamil ) which I saw in random. Your way of presenting the facts, briefing it with sculptural, scientific and other technical grounds are easily understandable and is very impressive. My humble request is that, could you bring these visible facts in readable manner? (books) so that, your efficient work shelled out till now & in future, will stand as a "LIGHT-HOUSE" to the forthcoming generation.
அனைத்து காணொளி களும் மிக மிக மிக மிக மிக சிறப்பு வாய்ந்தது. தம்பி தங்களின் தொலை நோக்கு பார்வை, உயரிய சிந்தனைகள் எம்பெருமான் ஈசன் அனு கிரகம் இருந்தால் தான் இப்படி ஆக்க பூர்வமாக செயல் பட முடியும். ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தரும் தங்களுக்கு மிகவும் நன்றி! நன்றி! நன்றி. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன், நலமுடன்✋🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🚩👏
நானும் மகாபலிபுரம் போயிரு க்கிறேன் நண்பா,ஆனால் இவ்வளவு தெளிவாகவும்♥️💕♥️ ஆழமாகவும்😳😳 இதனைப் பற்றி யோசிக்கவில்லை .ஆனால் உங்களின் வழியாக💕💕 நான் பல வரலாற்றுச் செய்திகளை 🔥🔥 அறிந்து கொண்டென் நண்பா 💗.மிக்க நன்றி..... 👋🙌🙏❣🙏🙏🙏
வரலாற்று நிகழ்வுகளை அப்படியே சொல்வது மிக கடினமான செயல் .அதை சுலபமாக கவனித்து எங்களையும் கவனிக்க வைக்கும் தங்களின் முயற்சி சிறக்க வாழ்த்துக்கள். நாங்கள் கவனக் காத பல விஷயங்கள் உங்கள் கண்களுக்கு மட்டும் எப்படிப் படுகிறது பணி சிறக்க வாழ்த்தும் பரமக்குடி செந்தில்குமார். வாழ்க பாரத கட்டிடக்கலை
தங்களின் பதிவுகளை english ல் பலவற்றை பார்த்துள்ளேன். அருமை , நல்ல சுவாரசியமான தகவல்கள் . தமிழில் பேசுபவர் நிறைய கஷ்டப்பட்டு அழுத்தத்துடன் பேசுவது தங்களின் ஆங்கில உச்சரிப்பை அப்படியே பின்பற்றும் replica போலவே உள்ளதை மாற்றிக் கொள்ளலாமே , சகஜமாகவே பேசலாமே !
தங்களின் அறிவியல் சார்ந்த நுண்ணறிவுப்பார்வையின் மூலம், நம் முன்னோர்களின் பெருமை மற்றும் சிறப்பை, உலகிற்கு வெளிப்படுத்தும், தங்கள் பயணம் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...💐
உங்களின் இந்தமாதிரியான ஆராய்ச்சி கண்டுபிடிப்பில் நான் மிக மிக வியந்து கொண்டிருக்கிறேன்.உங்களின் இந்த பணி தொடர்ந்துகொண்டேயிருக்க என்னுடைய வாழ்த்துக்கள்.உங்களுக்காக நான் பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பேன் தம்பி.வாழ்கவளமுடன்.வாழ்கவளமுடன்.
மிக நல்ல முயற்சி தம்பி. அங்கு வாழ்ந்தவர்கள் ,வயதில் பெரியவர்களுக்கு , மண்ணின் மைந்தர்களுக்கு ,இந்த வீடியோ பதிவு சென்றடைந்தால் ,பல விஷயங்கள் புரிய உதவியாக இருக்கும்.
வணக்கம் ப்ர்வீன் மோகன்.உலக்கேஸ்வரா கோவில் பற்றிய தகவல்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் பல.உலக்கேஸ்வரா அடியேனின் சிறிய விளக்கம்.உலக்கேஸ்வரா=உலகம்+ஈஸ்வர்-உலகம்-ஈஸ்வர் என்றால் வெளிச்சம்.உலக வெளிச்சம்=உலக்கேஸ்வரா.நன்றி
The Third Eye of Archaeological Expert Mr Praveen Mohan sir itself has already been Blessed because no other Human beings on earth can Dig such deeply about Ancient Temples of our Tamil Nadu state alias Tamilan Kottai state of South India.
வணக்கம் திரு பிரவீன் அவர்களே. அருமை நீங்கள் எப்படி இவ்வளவு நன்றாக ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ச்சி செய்கிறீர்கள்? தயவுசெய்து இன்னும் இளைஞர்கள் யாருக்காவது இந்த ஆராய்ச்சி விஷயங்களில் ஆர்வம் இருப்பவர்களை அழைத்து செல்லுங்கள். நன்றி பிரவீன். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
அருமையான காணொளி பிரவீன் சார்.. உங்களைப் புகழ வார்த்தைகள் இல்லை.. இந்த காணொளியை ஏற்கனவே ஆங்கிலத்தில் பார்த்துவிட்டேன்.. எனக்கு மிகவும் பிடித்த காணொளி இது, உங்களுடைய ஒவ்வொரு காணொளியும் என்னை பிரமிப்பில் ஆழ்த்துகிறது.♥️♥️
உலக்கை என்பது உரலில் நெல் குத்த பயன்படுத்தும் மரத்தால் ஆன உயரமான உருளை வடிவில் அமைந்த பொருள் ஆகும் இது போன்றே இங்கு கோவிலின் கருவறையில் உள்ள மூலவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது என்று நினைக்கின்றேன் ஆகையால் இங்குள்ள சிவன் பெயர் உலக்க நேஷ்வரர் என்று பெயர் வந்தது என்று நினைக்கின்றேன் சார் உங்களின் பதியுகள் அனைத்தும் மிக அருமையான பதியுங்கள் மிக்க நன்றிகள் ஐயா 🙏👌👍
பிரவின் அண்ணா..! "உங்களுக்கும் நம் முன்னோரான சபதிகளுக்கும் தொடர்பு இருக்கிறது" என்று சந்தேகம் வருகிறது எனக்கு...! ஏன் என்றால், அவர்கள் கற்களுக்கு உளியால் உரு கொடுத்து தமிழனின் பெருமையை உலகுக்கு உணர்தினர்.. நீங்கள் உருவத்துக்கு ஒளி,ஒலி வடிவம் கொடுத்து இக்கால நமக்கு விளக்கியமை தான் எம்மை சிந்திக்க வைக்கிறது.. நன்றிகள் பல... வாழ்த்துகள் அண்ணா..
எப்படித் தம்பி இந்த மாதிரி காணொளி எல்லாம் எடுக்கிறாய்? எனக்கு இதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. உன்னைப் பற்றி ஒரு காணொளி ஒன்றை பதிவிடு தம்பி, நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.நீ மேலும் மேலும் பல வெற்றிகளை பெற வாழ்த்துகள்.
@@PraveenMohanTamil ஐயா எங்கள் ஊர் தருமபுரி மாவட்டம் இதுபோன்ற வரலாற்று சிறப்புமிக்க திருத்தலம் உள்ளது தகடூர் ஆண்ட மன்னன் அதியமான் வனங்கிய காலபைரவர் .கோட்டை காமாட்சியம்மன் பெருமாள் திருக்கோயில் உள்ளது இதை ஆய்வு செய்து வரலாற்றை தெரிந்து கொள்ள அறிவியல் ஆராய்ச்சி ஆர்வம் தாங்கள் வந்தாலே தகடூர் பெருமை பெரும் என்பதில் ஐயமில்லை நன்றி ஐயா
Hi sir this is my first time comment of you tube Really amazing 👌👌👌👌 I didn't expect how to u r explains about shivan third eyes But finally your explanation goose bumps🥰🥰🥰🥰. I proud to say I am a hindu🙏🙏🙏🙏🥰🥰🥰🥰
வணக்கம் சாா் நீங்கள் போடும் வீடியோக்கள் மிக மிக அருமை . பஞ்சபூதங்கலில் நீருக்கு உடைய திருவானைக்கோவில் அகிலான்டேஸ்வாி ஜம்புகேஸ்வரா் கோவில் வீடியோ போடுங்கல்.
தலைவா u r great.தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்..ஒரு time travel machine இருந்தா அப்படியே அந்த காலத்துக்கு போய் எப்படி இப்படியெல்லாம் யோசிச்சாங்க , செஞ்சாங்க னு பாக்கணும்
Though I have seen this video in English, it is amazing to see it in Tamil, that too in our state. Your observations and explanations are really appreciable. It completely changes our views, while visiting such places. Thank you Praveen.
புதைந்து போன அரிய விஷயங்கள் என்றாவது யாராலாவது வெளிவரும் என்பர். அதற்குரிய அவதாரமாகத்தான் பிரவீன் அவர்களை பார்க்க வேண்டியுள்ளது. ஒருவருக்கு ஒன்று அல்லதுசிலவற்றில் திறமைஇருக்கும். ஆனால்பிரவீனின் புரிதல்களைபற்றி என்னவென்று கூறமுடியும். அவதாரம்என்றுதான் கூறலாம்!!!
Truly scientifically tallied explanations acceptable.but ur thought and explanation true historian ,how u get this knowledge? .my mind also thinking like u ,never satisfy present definition , urs is full satisfaction .very good .write,history with photos,came out to reach every one interested.all the best!
பண்டைய தமிழர் உடைய நேரத்தில் பயணம் செய்யும் பயணம் தான் டைம் டிராவல் கூடிய சீக்கிரம் எல்லா கிரகங்களுக்கும் தமிழர்கள் போன ரகசியத்தை வெளியிட்டு விடுவீர்கள் எனக்கு நம்பிக்கை உண்டு நீங்கள் ஒன் மேன் ஆர்மி எனக்கு அசாத்தியமான நம்பிக்கை நீங்கள் எல்லாவற்றையும் தமிழர்களுடைய மரபை கண்டுபிடித்து விடுவீர்கள் உங்கள் பயணம் மேலும் சிறக்கட்டும் தொல்காப்பியத்தின் இலக்கணத்தில் தேடுதல் இருந்தால் எல்லாவற்றையும் சூட்சமங்களை கண்டுபிடித்து விடுவீர்கள்
இதிலென்ன சந்தேகம் உங்களுக்கு மகாபாரதத்தில் கடைசியில் துரியோதனன் வாயில் இருந்து வந்த உண்மைகள். அதுவே ஒரு மகாபாரதமாக உள்ளது ஐயா. பரமாத்மாக்கள் எப்படி ஆத்மாக்களாக வந்தனர் வாழ்ந்தனர் என்று உள்ளது ஐயா அந்த மாதிரி பழைய பதிவுகள் கிடைத்தால் நன்றாக இருக்கும் எல்லாவற்றையும் சிலர் அழித்து கொண்டு உள்ளனர் சில கவனிக்காமல் அழிந்தும் போய்விட்டது.
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
1.என்னது! சிவன் கோவில்ல ஏலியனா?- th-cam.com/video/11wKqZtmAiE/w-d-xo.html
2.யாருக்கும் தெரியாத சிவலோக பாதை!- th-cam.com/video/uDupXsZX_O0/w-d-xo.html
3.சிவனின் அவதாரம் கொண்ட கோவில்?- th-cam.com/video/OCWFBoXBFno/w-d-xo.html
(((
Praveen... can u pls tell if you know WHY Vimanam gopuram is NOT available in many of the VISHNU temples in Thoothukudi region (few belongs to 108 divyadesams also)
இவ்வளவு அற்புதமாக பெயர் காரணம் கண்டுபிடித்து.. முழுமையாக, விளக்கமாக சொல்லி இருப்பது... பாராட்ட வார்த்தையே இல்லை.. 👍🏻
அருமை, அருமை 👏👏💐💐
தமிழர்களின் கலங்கரைவிளக்கம்
மிக மிக அற்புதம்..
இவ்வளவு அறிவார்ந்த
தமிழினத்தில் நாம் பிறந்து இருக்கிறோம் என்பதே மிகவும் பெருமையான விஷயம்👍👍
உங்களின் ஆராய்ச்சி அறிவு பிரமிக்க வைக்கிறது... வாழ்த்துக்கள் 👏👏💐💐
ஏதோ கோவிலுக்கு சென்றோம் வந்தோம் என்றில்லாமல் நாமும் அதன் அறிவியலை கண்டு வியப்போம் அதற்கு பிரவீன் மோகன் அவர்களுக்கு நன்றி சொல்வோம் நன்றி சகோ🙏
மிக்க நன்றி..!
சிற்பங்களை மட்டுமே பார்த்து வரலாற்றை புரிந்து கொள்ளும் உங்கள் திறமையை பார்க்க ஆச்சர்யமாக உள்ளது பிரவீன் அவர்களே வாழ்த்துக்கள்.
தேடல் தொடரட்டும்.
கடவுள் அருள் புரியட்டும்.
பிரவீன் தங்கள் ஆராய்ச்சி மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள் முற்பிறவியில் அகழ்வாராய்ச்சியாளராக இருந்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்☺👌👌👌👍👍
வரலாற்றை மாற்றி எழுத வந்த மாமனிதரே வாழ்க உன் பணி.
அருமையான தகவல்கள். உலகிலேயே தமிழர்கள் ஆச்சரியமான, விசித்திரமான, மர்மமான, அறிவுப்பூரணமான பல வைத்து விட்டு போயிருக்கிறார்கள். இவைகளை உங்கள் மூலமாக தெரிந்துக்கொள்வதில் மகிழ்வடைகிறேன். நன்றிகள் பல 💞💞💕💕.
நன்றிகள் பல..!
நீங்கள் என்ன படித்தீர்கள் அருமை யான விளக்கம் கடவுள் அருளால் வளமோடும் நலமோடும் வாழ வாழ்த்தும் ஜி அம்மா
அருமையான கண்டுபிடிப்புகள்... பழைய புகைப்படங்கள் ,பழைய map களுடன் கூடிய புதிய உண்மையான விளக்கங்கள்... Super Sir... உங்கள் திறமைகளை பாராட்ட வார்த்தைகளே இல்லை... என் மரியாதையுடன் கூடிய வணக்கங்கள் உங்களுக்கு என்றும்... 🙏🏻🙏🏻🙏🏻
👍 👍👌ஏற்கனவே தங்களின் ஆங்கில பதிவு பார்த்து வியந்து போனேன். எத்தனையோ முறை நாங்கள் அங்கு போயிருந்தாலும் அதன் சிறப்பை தங்களின் மூலம் தான் உணர்ந்தோம். அறிய தகவல்களை கொடுப்பதற்கு மிக்க மிக்க நன்றி தம்பி 😊 🙏🙏
Geethai Aram Good morning 😊
CTC வருவீங்க தானே... 🤔
@@geethakarthikeyan420 👍😀😀 ஆமாம் ஆமாம் அதே அறம் தான். இனிய மதிய வணக்கம் மேம்🙏
@@geethaiaram6389 😊😊🙏
தமிழ் கோவில் என்று சொன்ன பிரவின் மோகனை வாழ்த்துவோம்
மிக நுட்பமாக ஆராய்ந்து புராதனமான நம் கோவில்களின் அருமைபெருமைகளை உலகறியச் செய்யும் நீங்கள் என் சிங்கப்பிரான் அருளால் எல்லா வளங்களும் பெற்று நல்வாழ்வு வாழ வேண்டுகிறேன்.
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
Dear Praveen Mohan, I am an old aged man of 74, stand astonished toward a few videos ( in Tamil ) which I saw in random. Your way of presenting the facts, briefing it with sculptural, scientific and other technical grounds are easily understandable and is very impressive. My humble request is that, could you bring these visible facts in readable manner? (books) so that, your efficient work shelled out till now & in future, will stand as a "LIGHT-HOUSE" to the forthcoming generation.
அனைத்து காணொளி களும் மிக மிக மிக மிக மிக சிறப்பு வாய்ந்தது. தம்பி தங்களின் தொலை நோக்கு பார்வை, உயரிய சிந்தனைகள் எம்பெருமான் ஈசன் அனு கிரகம் இருந்தால் தான் இப்படி ஆக்க பூர்வமாக செயல் பட முடியும். ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தரும் தங்களுக்கு மிகவும் நன்றி! நன்றி! நன்றி. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன், நலமுடன்✋🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🚩👏
Like thank u very much
நானும் மகாபலிபுரம் போயிரு க்கிறேன் நண்பா,ஆனால் இவ்வளவு தெளிவாகவும்♥️💕♥️ ஆழமாகவும்😳😳 இதனைப் பற்றி யோசிக்கவில்லை .ஆனால் உங்களின் வழியாக💕💕 நான் பல வரலாற்றுச் செய்திகளை 🔥🔥 அறிந்து கொண்டென் நண்பா 💗.மிக்க நன்றி..... 👋🙌🙏❣🙏🙏🙏
காலை வணக்கம்ங்க அண்ணா
திருவண்ணாமலை கோவிலுக்கு போயிட்டு ஒரு வீடியோ உருவாக்குங்க அண்ணா மிகவும் ஆர்வத்துடன் இருக்கேன்ங்க நன்றிங்க அண்ணா
திகில் ஸ்டோரி கேட்பதுபோல் உள்ளது! மெனக்கெட்டு உண்மைகளை உலகுக்கு தெரிவிக்கும் உங்கள் முயற்சி அபாரம்! Hats off!
உங்க வார்த்தைக்கு கோடி நன்றிகள் சகோ 😇🙏
அருமையான காணொலி. இந்த இடத்தைப் பற்றி தங்களின் ஆங்கில சேனலில் காணொலி பார்த்திருந்தேன். தமிழில் இந்த காணொலியை வழங்கியமைக்கு நன்றி 👏👏👏
நன்றிகள் பல😇..!
வரலாற்று நிகழ்வுகளை அப்படியே சொல்வது மிக கடினமான செயல் .அதை சுலபமாக கவனித்து எங்களையும் கவனிக்க வைக்கும் தங்களின் முயற்சி சிறக்க வாழ்த்துக்கள். நாங்கள் கவனக் காத பல விஷயங்கள் உங்கள் கண்களுக்கு மட்டும் எப்படிப் படுகிறது பணி சிறக்க வாழ்த்தும் பரமக்குடி செந்தில்குமார். வாழ்க பாரத கட்டிடக்கலை
உங்கள் பணி மென்மேலும் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும் 💐
நன்றிகள் பல😇..!
தங்களின் பதிவுகளை english ல் பலவற்றை பார்த்துள்ளேன். அருமை , நல்ல சுவாரசியமான தகவல்கள் . தமிழில் பேசுபவர் நிறைய கஷ்டப்பட்டு அழுத்தத்துடன் பேசுவது தங்களின் ஆங்கில உச்சரிப்பை அப்படியே பின்பற்றும் replica போலவே உள்ளதை மாற்றிக் கொள்ளலாமே , சகஜமாகவே பேசலாமே !
தங்களின் அறிவியல் சார்ந்த நுண்ணறிவுப்பார்வையின் மூலம், நம் முன்னோர்களின் பெருமை மற்றும் சிறப்பை, உலகிற்கு வெளிப்படுத்தும், தங்கள் பயணம் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...💐
உங்களின் இந்தமாதிரியான ஆராய்ச்சி கண்டுபிடிப்பில் நான் மிக மிக வியந்து கொண்டிருக்கிறேன்.உங்களின் இந்த பணி தொடர்ந்துகொண்டேயிருக்க என்னுடைய வாழ்த்துக்கள்.உங்களுக்காக நான் பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பேன் தம்பி.வாழ்கவளமுடன்.வாழ்கவளமுடன்.
நன்றிகள் பல😇..!
எப்போதும் திகட்டாத பதிவுகள் உங்களால் மட்டுமே கொடுக்க முடியும் நன்றி சகோதரா 🙏👍💐😊
100% உண்மை தம்பி
மிக நல்ல முயற்சி தம்பி. அங்கு வாழ்ந்தவர்கள் ,வயதில் பெரியவர்களுக்கு , மண்ணின் மைந்தர்களுக்கு ,இந்த வீடியோ பதிவு சென்றடைந்தால் ,பல விஷயங்கள் புரிய உதவியாக இருக்கும்.
துவார பாலர்கள் என்பது பெயர் அல்ல. சமஸ்கிருதத்தில் துவாரம் என்றால் கதவு ,நுழைவாயில். கதவை பரிபாலனம் செய்பவர்கள் த்வார பாலகர்கள் என்று அழைக்கப் பட்டனர்.
👏👏👏 அருமையான தகவல். தங்கள் ஆராய்ச்சி தொடரட்டும். வாழ்த்துக்கள் நண்பரே.🙏🙏🙏.
நன்றிகள் பல சகோ🙏
வணக்கம் ப்ர்வீன் மோகன்.உலக்கேஸ்வரா கோவில் பற்றிய தகவல்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் பல.உலக்கேஸ்வரா அடியேனின் சிறிய விளக்கம்.உலக்கேஸ்வரா=உலகம்+ஈஸ்வர்-உலகம்-ஈஸ்வர் என்றால் வெளிச்சம்.உலக வெளிச்சம்=உலக்கேஸ்வரா.நன்றி
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏
சிவாய நம ஓம்
அறிவியலும் ஆன்மீகமும் இரு கண்கள்
சகோ பிரவின் அவர்களே உங்களது காணொளிகளை கண்டு மிகவும் மனம் மகிழ்கிறேன்
வியப்பிலும் வாழ்கிறேன் உங்களது இந்தப் பணி தொடர எனது வாழ்த்துக்கள் 💐
அருமை
ஜீ 🙏🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙏🙏🙏🙏🙏🙏
Awesome LA semaya iruku.correct purinjika mudila....ungalala than therinjikurom,purinjikurom thank you..continue your hard work..
thanks a lot for watching 😇🙏
The Third Eye of Archaeological Expert Mr Praveen Mohan sir itself has already been Blessed because no other Human beings on earth can Dig such deeply about Ancient Temples of our Tamil Nadu state alias Tamilan Kottai state of South India.
Ok thanks Respected sir.
நன்றி ப்ரவீண்
உங்களுடைய அற்புதமான ஆராய்ச்சி தேடுதலுக்கு.
😊😊🙏🙏🙏
நன்றி அண்ணா நம்ம முன்னோர்களை பற்றியும் அவர்களின் மதி நுட்பங்களையும் ஆராய்ந்து கூறி பெருமிதம் அடைய வைக்கிறீர்கள் அன்பே ஜெயம்
ஓம் நம சிவாய
வணக்கம் திரு பிரவீன் அவர்களே. அருமை நீங்கள் எப்படி இவ்வளவு நன்றாக ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ச்சி செய்கிறீர்கள்? தயவுசெய்து இன்னும் இளைஞர்கள் யாருக்காவது இந்த ஆராய்ச்சி விஷயங்களில் ஆர்வம் இருப்பவர்களை அழைத்து செல்லுங்கள். நன்றி பிரவீன். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
Thank you Praveen Mohan sir.....enaku tears eh varuthu...I got emotional sir...ivolo scientific ah irunthurukangala.think pannirukangala.na seevagamiyin sabadham... Parthipan kanavu....ponniyin Selvan la padichurukun sir...athulam padikum pothu Namma munorgal mari Namma eathume panna mudiyathu I therinjikita.pallavan varman kalathula tha seevagami oda appa tha intha mahabali puratha sethukunarunu padichurukan
அருமையான காணொளி பிரவீன் சார்.. உங்களைப் புகழ வார்த்தைகள் இல்லை.. இந்த காணொளியை ஏற்கனவே ஆங்கிலத்தில் பார்த்துவிட்டேன்.. எனக்கு மிகவும் பிடித்த காணொளி இது, உங்களுடைய ஒவ்வொரு காணொளியும் என்னை பிரமிப்பில் ஆழ்த்துகிறது.♥️♥️
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
உலை + கண் + ஈஸ்வரன் ஆகவும் இருக்கலாம். உலை - furnace
நல்ல கருத்து 👍👍👍🌹
@@rathna363 நன்றி!
உங்களின் சிறப்பான பயணம் தொடர வேண்டும் வாழ்க வாழ்த்துக்கள்
நன்றிகள் பல😇..!
உலக்கை என்பது உரலில் நெல் குத்த பயன்படுத்தும் மரத்தால் ஆன உயரமான உருளை வடிவில் அமைந்த பொருள் ஆகும் இது போன்றே இங்கு கோவிலின் கருவறையில் உள்ள மூலவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது என்று நினைக்கின்றேன் ஆகையால் இங்குள்ள சிவன் பெயர் உலக்க நேஷ்வரர் என்று பெயர் வந்தது என்று நினைக்கின்றேன் சார் உங்களின் பதியுகள் அனைத்தும் மிக அருமையான பதியுங்கள் மிக்க நன்றிகள் ஐயா 🙏👌👍
இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!
Superb praveen mohan congrats👏👏👏👏
Thank you very much sago 😇🙏
இதுவரை யாரும் சொல்லாத அருமையான விளக்கம் 🔥🔥🔥🔥
நன்றிகள் பல..!
காலை வணக்கம் பிரவீன் அண்ணா.உங்கள்பணிமேன்மேலும்தொடரவாழ்த்துகள்அண்ணா.
காலை வணக்கம், நன்றிகள்
Vanakkam praveen.
அற்புத படைப்பு !
அருமை பாராட்டுகள்.....
பிரவின் அண்ணா..! "உங்களுக்கும் நம் முன்னோரான சபதிகளுக்கும் தொடர்பு இருக்கிறது" என்று சந்தேகம் வருகிறது எனக்கு...! ஏன் என்றால், அவர்கள் கற்களுக்கு உளியால் உரு கொடுத்து தமிழனின் பெருமையை உலகுக்கு உணர்தினர்.. நீங்கள் உருவத்துக்கு ஒளி,ஒலி வடிவம் கொடுத்து இக்கால நமக்கு விளக்கியமை தான் எம்மை சிந்திக்க வைக்கிறது.. நன்றிகள் பல... வாழ்த்துகள் அண்ணா..
அண்ணா விளக்கெண்ணெய்....விளக்கு +எண்ணெய்+ஈஸ்வரன்...உலக்கெண்ணெஸ்வரர் .....அந்த காலத்தில் விளக்கு எரிக்க ஆமணக்கு எண்ணெய்ய பயன்படுத்தினாங்க
Correct
Yes
Yes
U were born to bring the proud of tamilian to the world . good work keep going
எப்படித் தம்பி இந்த மாதிரி காணொளி எல்லாம் எடுக்கிறாய்? எனக்கு இதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. உன்னைப் பற்றி ஒரு காணொளி ஒன்றை பதிவிடு தம்பி, நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.நீ மேலும் மேலும் பல வெற்றிகளை பெற வாழ்த்துகள்.
Excellent MP / Mohan praveen உங்கள் கண்டு பிடிப்புகள் அருமை, மேலும் தொடர வாழ்த்துக்கள்🙏🙏🙏👍
வணக்கம் சகோ உங்களுடைய சிந்தனைத்திறன் மேன்மையடையசெய்கிறது.
ஐயா உங்களிடம் ஆன்மீகம் மட்டுமல்ல அறிவியல் அறிவை வளர்த்துக் கொள்ள முடியும் செம்மையான பதிவு வாழ்த்துக்கள்
நன்றிகள் பல😇..!
@@PraveenMohanTamil ஐயா எங்கள் ஊர் தருமபுரி மாவட்டம் இதுபோன்ற வரலாற்று சிறப்புமிக்க திருத்தலம் உள்ளது தகடூர் ஆண்ட மன்னன் அதியமான் வனங்கிய காலபைரவர் .கோட்டை காமாட்சியம்மன் பெருமாள் திருக்கோயில் உள்ளது இதை ஆய்வு செய்து வரலாற்றை தெரிந்து கொள்ள அறிவியல் ஆராய்ச்சி ஆர்வம் தாங்கள் வந்தாலே தகடூர் பெருமை பெரும் என்பதில் ஐயமில்லை நன்றி ஐயா
M
Vera level bro.. 2days ku munnadi than unga videos pathen ipo yella videos um pathutae iruken...very brilliant bro neenga ...
Thanks a lot for watching..!
இவருக்கு எப்போதும் அனைவரும் துணை நிற்க வேண்டும். Paathukaapai கொடுங்கள்
காலை வணக்கம் அண்ணா...😊🙏🏻
தாங்களின் விளக்கம் அற்புதம் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தொண்டு 👍👍👍
நன்றிகள் பல😇..!
Hi sir this is my first time comment of you tube
Really amazing 👌👌👌👌
I didn't expect how to u r explains about shivan third eyes
But finally your explanation goose bumps🥰🥰🥰🥰.
I proud to say I am a hindu🙏🙏🙏🙏🥰🥰🥰🥰
Super.May God guide you to explore our glorious past
ஆங்கிலத்தில் உங்களது இந்த வீடியோவை பார்த்துட்டு மறுநாளே மகாபலிபுரம் போயி இந்த கலங்கரை விளக்கத்தை நல்லா தெளிவா உத்து பார்த்துட்டு நெறய ஃபோட்டோ எடுத்துட்டு வந்தேன் சகோ😊😊😊இப்போ இன்னும் அழகா இருக்கு மகாபலிபுரம்.
Arpudam arpudam Praveen avargale thank you 🙏👍👍👍👍👍👍
🔥Om Namashivaya🙏😍..keep going bro..👍
Praveen you are great.you are gift to tamilians.God bless you
Thanks a lot for your kind words 🙏
அருமையான விளக்கம்.
Ungal Theramaikku ulaippukku
Thalaivanagugerean🙏🙏Thotaruttum ungal sevai👍Thanking you👍🙏
Super super 👏👏👏 excavation,
my mind is upset why we forgot all Praveen sir, any answer
you are simply amazing sir. god bless you with long healthy life to enrich our knowledge and our future generations.
தங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை சகோதரரே. 🙏
வணக்கம் அண்ணா. இதன் ஆங்கில மொழி காணொளியைப் பார்த்து பதிவிறக்கம் செய்துள்ளேன். உங்கள் காணொளிகளில் பிடித்த காணொளி இது. 🙏🙏👌👌
நன்றிகள் பல🙏🙏🙏
அருமையான பதிவு இதைப் போன்று நிறைய பதிவுகள் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எங்களுடைய ஆசை மிக்க நன்றி வாழ்த்துக்கள்
நன்றிகள் பல..!
வணக்கம் சாா் நீங்கள் போடும் வீடியோக்கள் மிக மிக அருமை . பஞ்சபூதங்கலில் நீருக்கு உடைய திருவானைக்கோவில் அகிலான்டேஸ்வாி ஜம்புகேஸ்வரா் கோவில் வீடியோ போடுங்கல்.
உங்கள் திறமை வேறலெவள்.
அப்பப்பா!!! பிரமாதம், பிரமாதம். வாழ்த்துக்கள் 🙏🙏. அருமையான விளக்கம் 👍
Photos are as amazing and clear as your description and research. God bless you.
Thank you! You too!
Arppudhamana Oru Aaraichi thoguppu. Superb. 🙏🙏🙏
தலைவா u r great.தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்..ஒரு time travel machine இருந்தா அப்படியே அந்த காலத்துக்கு போய் எப்படி இப்படியெல்லாம் யோசிச்சாங்க , செஞ்சாங்க னு பாக்கணும்
மிகவும் அருமையான விளக்கம் பிரவன் அவர்களே
மிக்க நன்றி🙏🙏🙏
Though I have seen this video in English, it is amazing to see it in Tamil, that too in our state. Your observations and explanations are really appreciable.
It completely changes our views, while visiting such places. Thank you Praveen.
Thank you so much 🙂
Really amazing video...... Hats off Praveen... Keep going
thank you so much
வாழ்த்துக்கள் praveen அருமையான கண்டுபிடிப்பு
நன்றிகள் பல சகோ 🙏😇
Praveen Mohan supporter from Malaysia . Keep up genius. I love all your videos the way you find out, that's amazed me alot 🔥🔥👍👍
Thank you so much 😀
Really Great Brother. Great videos from you brother.. our GOD bless you and our family
Thanks a lot for watching..!
@@PraveenMohanTamil You are always heartly welcome my Brother
கோவில்னு நினைச்சிக்கிட்டிருந்தோம், இப்போ Light House nu தெளிவா புரியவைச்சிட்டீங்க, நன்றி சகோ. 🙏. உங்க உழைப்பு அசாத்தியமானது. 🎊
அருமையான பதிவு 🤗
🙏🙏🙏
Praveen mohan sir 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
thank you
உங்களின் பதிவுகள் மிகவும் நன்றாக இருக்கிறது நன்றி
புதைந்து போன அரிய விஷயங்கள் என்றாவது யாராலாவது வெளிவரும் என்பர்.
அதற்குரிய அவதாரமாகத்தான்
பிரவீன் அவர்களை பார்க்க வேண்டியுள்ளது. ஒருவருக்கு ஒன்று அல்லதுசிலவற்றில் திறமைஇருக்கும். ஆனால்பிரவீனின் புரிதல்களைபற்றி என்னவென்று கூறமுடியும். அவதாரம்என்றுதான்
கூறலாம்!!!
ജയ് പ്രവീൺ.(Jai praveen)Super(താങ്കളുടെ എല്ലാ വീഡിയോകളുടെയും മലയാളം ഡബ്ബിങ്ങ് പ്രതീക്ഷിക്കുന്നു.
Very interesting facts.
God bless you
Thanks a lot
Praveen you are really very good
பிரவீன் மோகன் வாழ்க 👍👍👍👍
I..always admire at your..extraordinary .. decoding..intelligentia..DrNanda..TN
Great explanation & superb knowledge .,. Thxs a lot for all of your endeavours to educate us
It's my pleasure, thanks for your support
Amazing Lord Shivas structures.
Very nice video.... Keep going on and tell us more information about our ancient Indians...👍👍 You are doing so well 👍👍👍
Thank you so much 😀 kindly do share this video with your friends 🙏🙏
Truly scientifically tallied explanations acceptable.but ur thought and explanation true historian ,how u get this knowledge? .my mind also thinking like u ,never satisfy present definition , urs is full satisfaction .very good .write,history with photos,came out to reach every one interested.all the best!
Keep watching
பண்டைய தமிழர் உடைய நேரத்தில் பயணம் செய்யும் பயணம் தான் டைம் டிராவல் கூடிய சீக்கிரம் எல்லா கிரகங்களுக்கும் தமிழர்கள் போன ரகசியத்தை வெளியிட்டு விடுவீர்கள் எனக்கு நம்பிக்கை உண்டு நீங்கள் ஒன் மேன் ஆர்மி எனக்கு அசாத்தியமான நம்பிக்கை நீங்கள் எல்லாவற்றையும் தமிழர்களுடைய மரபை கண்டுபிடித்து விடுவீர்கள் உங்கள் பயணம் மேலும் சிறக்கட்டும் தொல்காப்பியத்தின் இலக்கணத்தில் தேடுதல் இருந்தால் எல்லாவற்றையும் சூட்சமங்களை கண்டுபிடித்து விடுவீர்கள்
இதிலென்ன சந்தேகம் உங்களுக்கு
மகாபாரதத்தில்
கடைசியில்
துரியோதனன் வாயில் இருந்து வந்த உண்மைகள்.
அதுவே ஒரு மகாபாரதமாக உள்ளது ஐயா.
பரமாத்மாக்கள் எப்படி ஆத்மாக்களாக வந்தனர் வாழ்ந்தனர் என்று உள்ளது ஐயா
அந்த மாதிரி பழைய பதிவுகள் கிடைத்தால் நன்றாக இருக்கும் எல்லாவற்றையும் சிலர் அழித்து கொண்டு உள்ளனர் சில கவனிக்காமல் அழிந்தும் போய்விட்டது.