முன்னோர் சாபம் நீங்க பரிகாரம் | முன்னோர் செய்த பாவம் நீங்க | முன்னோர்கள் வழிப்பாடு | முன்னோர் சாபம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 60

  • @Vijayarani-j5r
    @Vijayarani-j5r 10 หลายเดือนก่อน +1

    நான் இதை செய்து விட்டேன் இதுவரை நான் உதவி செய்கிறேன்🎉

  • @ramyas6500
    @ramyas6500 ปีที่แล้ว

    ஐயா ரொம்ப நன்றி இப்பிடி வாய்ப்பு கெடச்ச ரொம்ப நல்லா இருக்கும் அது செய்ய வாய்ப்பும் வரணும் 🙏

  • @sagusagu5385
    @sagusagu5385 3 ปีที่แล้ว +25

    நான் விபரம் தெரிந்த வயதில் இருந்து சந்தோஷம் என்றால் என் வாழ்க்கையில் இல்லை.நான்யாருக்கும் எந்த தவறும் செய்யவில்லை யாரோ செய்த தவறுக்கு நான் தண்டனை அனுபவிக்கவா இதனால் தான் கடவுள் இல்லை எனக்கு 35வயதில்எல்லா கஷ்டத்தையும் பார்த்துட்ட

    • @swetharaman7674
      @swetharaman7674 2 ปีที่แล้ว +2

      விரைவில் கஷ்டங்கள் நீங்கி நல்லது நடக்கும்🌟

    • @rohits7282
      @rohits7282 2 ปีที่แล้ว +1

      வளி உண்டு

    • @baalarjun3029
      @baalarjun3029 2 ปีที่แล้ว +3

      எனக்கும் அதே நிலைதான்

    • @priyaselvam6846
      @priyaselvam6846 ปีที่แล้ว +2

      எனக்கு இதை பிரச்சினை தான்

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed 11 หลายเดือนก่อน

      Enakum than

  • @bjmunees3727
    @bjmunees3727 3 ปีที่แล้ว +12

    அட போங்க சார்... நான் எத்தனை குழந்தையை என் கை யால் பிறக்க செய்திருக்கேன் 3 வயது குழந்தை யின் உயிரை காப்பாற்றி இருக்கிறேன்... ஆனால் ஏதும் மாறவில்லை. (நான் செவிலியர்)

    • @kalaiarasanseetharaman7554
      @kalaiarasanseetharaman7554 3 หลายเดือนก่อน

      Sister it is duty.. Duty is different from service . May be like that

  • @tavamaniarumugam5084
    @tavamaniarumugam5084 ปีที่แล้ว

    Nandri guruji

  • @இயற்கையைநேசிப்போம்-ல3ள

    Ayya nalla sonninga nandri

  • @Rgv125
    @Rgv125 4 ปีที่แล้ว +1

    சிறப்பு ஐயா

  • @susilasusila668
    @susilasusila668 4 ปีที่แล้ว +2

    அருமை

  • @iraiarul1651
    @iraiarul1651 4 ปีที่แล้ว +2

    ஐயா என் முன்னார் சமாதிக்கு போக முடியவில்லை டிசம்பர் பண்ணிரண்டு தேதியிலிருந்து பிரதேசம் பிரதேசம் விளக்கு ஏற்றி வாழைப்பழம் வைத்து வழிபட நினைத்து இருக்கிறேன் இரண்டு பிரதோசம் வழிபட அருள் கிடைத்தது மேலும் வழிபட தங்களை போன்ற பெரியவர்கள் அருள் வேண்டும் ஐயா நமஸ்கரிக்கிறேன் ஐயா

  • @vinoth-df9hb
    @vinoth-df9hb 3 ปีที่แล้ว +2

    ஆயுள் தோஷம் நீங்க போடவும்

  • @ishwaryarajenderan7872
    @ishwaryarajenderan7872 4 ปีที่แล้ว +1

    Thank u sir

  • @vijidhana9267
    @vijidhana9267 4 ปีที่แล้ว +2

    puthradhosam parikaram sollunga pls....

  • @Priyadharshini-zs9fn
    @Priyadharshini-zs9fn 2 ปีที่แล้ว

    நன்றி அய்ய நன்றி

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 2 ปีที่แล้ว

    Vanakkam ayya
    Munorgal etta sabam. Neighbours sabam 7years irukum oru sabam. Munor vitta sabam nenga.arumaiyana vesham kasta paduravungaluku delivery help seyyalam kulainthai jennanam aga help pannal athu payangara punniyam. Two help mother and baby help same. Karma nengum karma balance ayum. Kulainthai noi vai patti irunthaal 3below age kulainthaiku palamana help pannanum. Nandre ayya.

  • @parameshwarirajan3144
    @parameshwarirajan3144 4 ปีที่แล้ว +2

    Nanthiri Ayya useful information

  • @chandraachary1257
    @chandraachary1257 4 ปีที่แล้ว +2

    En veetila rombha kashtum basangulukku nirandira velai kedaiyaadu guruji konjum pariharum cholluengo

  • @gayathirigopal3485
    @gayathirigopal3485 2 ปีที่แล้ว +1

    ஐயா நான் விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தேன். நான் பிறந்தவுடனே என் குடும்பத்துக்கு தீராத கஷ்டம் வந்தது. நான் பிறந்து 18 வருடங்கள் ஆகியும் இன்னும் என் குடும்பத்தில் கஷ்டம் தீரவில்லை . மேலும் மேலும் கஷ்டம் வந்து கொண்டே உள்ளது. நான் பிறந்ததிலிருந்து ஒரு நாள் கூட எனக்கும் என் குடும்பத்துக்கும் சந்தோசம் என்பதே இல்லை. இதற்கு எதாவது பரிகாரம் சொல்லுங்க ஐயா....

    • @preethivichu7050
      @preethivichu7050 2 ปีที่แล้ว

      Naanum viruchagam raasi kettai natchathiram,athu ennamo theriyala viruchagam raasinalae life fulla kashtam,santhosamae irukathu pola,naanum chinna vayasula iranthae santhosam pattathae illa

  • @iraiarul1651
    @iraiarul1651 4 ปีที่แล้ว +1

    நந்தா விளக்கு வைத்து சமாதியில் வழிபட ஆசிர்வதியுங்கள் ஐயா

  • @radhasrinivasan3655
    @radhasrinivasan3655 4 ปีที่แล้ว

    Swamiji you are correct
    I went to thirupullani did thila homam and came back

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 3 ปีที่แล้ว +6

    வணக்கம்
    எனக்கு சொத்து மட்டும் வருது இல்லை.
    ஆனா, சாபம் மட்டும் நல்லா வருகுது. வச்சு செய்யுது....
    மிகவும் நன்றி...

  • @santonsanton5267
    @santonsanton5267 4 ปีที่แล้ว

    Swmiji tq 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vinayagaallinone
    @vinayagaallinone 4 ปีที่แล้ว

    Iya nan en kanavarudaiya thangai 5 matha kulanthaiyai vittuttu irantutta nan thanpayhukkuren ippa antha kulanthaikku 1year aguthu

  • @vishnupriya9288
    @vishnupriya9288 4 ปีที่แล้ว +1

    Nantrigal samy

  • @radhasrinivasan3655
    @radhasrinivasan3655 4 ปีที่แล้ว

    Swamiji where are your feet? I do Charansparsh

  • @உழவன்மகடூஉ
    @உழவன்மகடூஉ 4 ปีที่แล้ว

    Ethuvume enakku enru urimai illai Iyya
    But kanavar panra Ella thavarugalukkum En mela pazi vizunthu asingam avamaanam than Iyya. Ithukku naan enna seivathu Iyya.

  • @kaskasthuri7777
    @kaskasthuri7777 4 ปีที่แล้ว

    Ayya enaku government jop Ena parekaram saiya vendom pls soilunga

  • @vijayamarnath2121
    @vijayamarnath2121 2 ปีที่แล้ว

    சொந்த உறவு pennin குழந்தை ku செலவு செய்யலாமா ? ஐயா ...

  • @ishwaryarajenderan7872
    @ishwaryarajenderan7872 4 ปีที่แล้ว +1

    Sir enga family ku pengaluku mattum saabam iruku ithuku kooda intha help porunthuma sir?

  • @Chiragiribalan
    @Chiragiribalan 2 ปีที่แล้ว

    2 நிமிடங்களில் சொல்ல வேண்டியதை 7 நிமிஷம் இழுக்காதீங்க சாமி!

  • @priyanangai1084
    @priyanangai1084 4 ปีที่แล้ว

    👍👌

  • @arunchitra4927
    @arunchitra4927 2 ปีที่แล้ว

    Mmm

  • @Happy-ch4sv
    @Happy-ch4sv 3 ปีที่แล้ว

    திதி கொடுப்பதோடு மட்டும் வைப்பது நல்லது..முன்னோர் வழிபாடு தினசரி வீட்டில் வழிபட கூடாதுனு சொல்றாங்க??????

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 4 ปีที่แล้ว +7

    நம் முன்னோர்கள் ஏன் நமக்கு சாபம் இட வேண்டும் அவர்கள் வழி தோன்றல்கள் தானே நாம் நாம் நிம்மதியாய் இருப்பது அவர்களுக்கு பிடிக்காதா புரியவில்லை

    • @GkHomelyTips
      @GkHomelyTips 4 ปีที่แล้ว

      th-cam.com/video/oaqBrMVN6jk/w-d-xo.html

    • @thiruchchelvimanivannan3698
      @thiruchchelvimanivannan3698 4 ปีที่แล้ว

      Avarkalai. Vanangkaveendum
      Thithikal. Paarthu. Seyanum
      Amavasaijanru. Avarkalaininaithu
      Unnavupadaithu. Vazhipadanallathu. Avarkal. Vaazhthu. Enakku. Kidaithal
      Nallathu. Avarkal. Veedutheedi. Varum. Aama. Kavalaippaddu. Thirumpinal
      Athunamakkuthosam
      Avarkalai. Santhosappadaveenum
      Silar. Muthijorillathil. Viddal
      Sollavee. Theevaijillai
      Uyirudanirukkumpothee
      Kavalaippadavaippathu

    • @geethagshuruthi6310
      @geethagshuruthi6310 3 ปีที่แล้ว

      Avanga vidurasapam Illa. Avangalukku yaravathu sonna Sabam.

  • @trending.songs3
    @trending.songs3 ปีที่แล้ว

    Pp

  • @elangokannapiran7820
    @elangokannapiran7820 3 ปีที่แล้ว

    9

  • @sagusagu5385
    @sagusagu5385 3 ปีที่แล้ว

    போங்க அய்யா இது உண்மை இல்லை

  • @BharathKumar-dt9ks
    @BharathKumar-dt9ks ปีที่แล้ว

    நீ vebari

  • @suriyasuriya6557
    @suriyasuriya6557 2 ปีที่แล้ว

    Thanku sir 🙏🙏🙏🙏