தடை நீங்கி வெற்றி உண்டாகும் | Pithru dosham | Anmeegam | Bakthi speech | Spritual

แชร์
ฝัง

ความคิดเห็น • 59

  • @dr.mikaousui-masterrajaj7293
    @dr.mikaousui-masterrajaj7293 6 หลายเดือนก่อน +6

    ஒரு பஞ்சாயுத்துகாக போக வேண்டி சூழ்நிலை ஏற்பட்டது...அப்போது நான் இந்த பரிகாரத்தை செய்து விட்டு சென்றேன்....இறைவனிடம் நிறைய வேண்டி கொண்டும் இருந்தேன்...எனக்கு சாதகமாக வர வேண்டும் என்று...நா போன இடத்தில் எதிராளி வரவே இல்லை...அவன் வாரததால் அவன் மீது தப்பு இருக்கு அதான் அவன் ஒதுங்கி கொண்டான்...என்று தீர்ப்பு சொல்லி என் மீது தவறு ஏதும் இல்லை என்று நிரூபிக்க பட்டு நல்ல படியாக அனுப்பி விட்டார்கள்🙏என் பித்ருக்கள் இந்த பாரிகரத்தால் இவ்வளவு சந்தோஷப்பட்டு எனக்கு பாதுகாப்பு கொடுப்பார்கள் என்று நான் சிறிதும் யோசிக்க வில்லை...நன்றி ஐயா ...நன்றி முருகா 🙏🙏

    • @Omsai1222
      @Omsai1222 20 วันที่ผ่านมา

      🙏🍀💙

  • @santhoshkumarc3845
    @santhoshkumarc3845 7 หลายเดือนก่อน

    Nandri sami

  • @santhanaprabu9073
    @santhanaprabu9073 หลายเดือนก่อน

    நமக்கு நன்மை வரலாட்டியும் மாட்டுக்கு சந்தோசமாக இருக்கும்
    😊😊

  • @Shiv-bb9rf
    @Shiv-bb9rf ปีที่แล้ว +9

    எங்கள் மன கண்னை திறந்த இந்து மத சடங்கு பற்றி இன்னும் சொல்லவும். நன்று.

  • @HemaLatha-fe2gq
    @HemaLatha-fe2gq ปีที่แล้ว +2

    நன்றி ஐயா.நீண்டநாள் கவலை நீங்கியது.❤❤

  • @saisaranya3576
    @saisaranya3576 ปีที่แล้ว +2

    நன்றி மாமா வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் 🙏🏻🙏🏻

  • @seethalakshmi4958
    @seethalakshmi4958 ปีที่แล้ว +4

    ஓம் முருகா சரணம்🌷

  • @muraliranganathan5766
    @muraliranganathan5766 หลายเดือนก่อน

    Thank you Ji🙏

  • @lakshmielangovan3014
    @lakshmielangovan3014 ปีที่แล้ว +2

    நல்லபதிவு எங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது மிக்க மிக்க நன்றி ஸ்வாமி🙏👍

  • @RamkiRamakrishnan-z4v
    @RamkiRamakrishnan-z4v 9 หลายเดือนก่อน

    Nantri ayya

  • @rajathii
    @rajathii 4 หลายเดือนก่อน

    நன்றி ஐயா 🙏🙏

  • @menagarani9283
    @menagarani9283 ปีที่แล้ว +2

    வணக்கம்சார்மிக்கநன்றிசார்

  • @ashokkumar-lw7dn
    @ashokkumar-lw7dn ปีที่แล้ว

    சூப்பர் சாமி

  • @t.amuthant.amuthan4786
    @t.amuthant.amuthan4786 2 หลายเดือนก่อน

    Thankyou ji thankyou ji

  • @rajasfinserve2484
    @rajasfinserve2484 ปีที่แล้ว +1

    நன்றி,நன்றி,நன்றி

  • @excellentstv2576
    @excellentstv2576 ปีที่แล้ว +1

    மிக்க மிக்க நன்றி ஸ்வாமி🙏

  • @kusalakumari8571
    @kusalakumari8571 ปีที่แล้ว +1

    நல்லது. நல்ல பதிவு.வாழ்க வளமுடன்.

  • @JothyJothy-b5c
    @JothyJothy-b5c ปีที่แล้ว

    Nandri yen manakannai thiranthathuku.

  • @seethalakshmi4958
    @seethalakshmi4958 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @rajalakshmi981
    @rajalakshmi981 5 หลายเดือนก่อน

    Tq guruji ungal varthai ketkumbode manasikku romba arudalga irrukku kandippaga neengal solrada follow pandre guruji .

  • @PratheepM-zz4rm
    @PratheepM-zz4rm 6 หลายเดือนก่อน

    ❤❤❤நன்றி

  • @seethalakshmi4958
    @seethalakshmi4958 ปีที่แล้ว +1

    நன்றி🙏

  • @muthukumaranganesan8739
    @muthukumaranganesan8739 ปีที่แล้ว

    நன்றி சாமி

  • @Thapasya2022
    @Thapasya2022 ปีที่แล้ว

    Thankyou for your advice, Sir

  • @Manjumohan27
    @Manjumohan27 ปีที่แล้ว +1

    Good information Thankyou samy

  • @vijalayakshmig7398
    @vijalayakshmig7398 8 หลายเดือนก่อน

    Tq

  • @jayakanthi1678
    @jayakanthi1678 ปีที่แล้ว

    Mikka nandri idupol payan ulla padivugalai podungal guruji plsss

  • @ShanmugaThai-cf8ts
    @ShanmugaThai-cf8ts 6 หลายเดือนก่อน

    Supera sonneka sami nanri

  • @harishliyaaa1609
    @harishliyaaa1609 ปีที่แล้ว

    வணக்கம் சாமி

  • @70090441
    @70090441 ปีที่แล้ว

    Nandri Ayya🙏🏼🙏🏼🙏🏼

  • @saradhasunder6874
    @saradhasunder6874 ปีที่แล้ว

    உங்கள் பதிவு நன்றி ஜயா

    • @UshaRani-dx9ge
      @UshaRani-dx9ge ปีที่แล้ว

      Kodanu kodo nandrighal ayya கோடான கோடி நன்றிகள் ஐயா உங்கள் கோடானுகோடி நன்றிகள் ஐயா உங்கள் பேச்சைக் கேட்டு எனக்கு வார்த்தையே வரவில்லை ஐயா

  • @lathas7911
    @lathas7911 4 หลายเดือนก่อน +1

    My father passed away on may 30 may 2024 at astami tithi ,sadyam nakstra can lit lamp in Shivan kovil

  • @sankaranarayanan1972
    @sankaranarayanan1972 ปีที่แล้ว

    Thank you

  • @gowrisrinivasan7193
    @gowrisrinivasan7193 ปีที่แล้ว

    Arumi Guruji

  • @excellentstv2576
    @excellentstv2576 ปีที่แล้ว

    great sir

  • @rekharevathy2625
    @rekharevathy2625 5 หลายเดือนก่อน

    Kulanthai piraka itha seiyalama

  • @vasrajb
    @vasrajb ปีที่แล้ว

    En appa amma uyiroda irrukkar. Naan seyalama

  • @jeyasomu9100
    @jeyasomu9100 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @vinobegi677
    @vinobegi677 ปีที่แล้ว

    2022 6 18forign vanthute adutha nall en kNavar eranthutaru enaku huruku poga kidaikala en kanavar veetaru ennu enaku prachinz pannitutha erukaga ethuku oru parigaram solluga pl

  • @mayuri7923
    @mayuri7923 ปีที่แล้ว

    👏👏👍👌🌷

  • @funnyclipshort7305
    @funnyclipshort7305 6 หลายเดือนก่อน

    En mamanaar veetil ammavasai vazhibaadu seivadhu ilai.....en mamanar sameebathil irandhu vittar. Enaku manasu ketka vilai. Naan amavasai seiyalama en mamanaruku

  • @mariyappanmariyappan.kavit2064
    @mariyappanmariyappan.kavit2064 ปีที่แล้ว +1

    👍👍👍👍🙏🙏🙏🙏

  • @radhasrinivasan3655
    @radhasrinivasan3655 ปีที่แล้ว

    Sir one doubt
    Continuous 5 days
    Or 5 tuesdays. Please reply

  • @arasakutti
    @arasakutti 8 หลายเดือนก่อน

    மனைவி கருவுற்றிருக்கும் போது கணவன்
    திதி கொடுக்கலாமா ஐயா

  • @vijayamarkraj8209
    @vijayamarkraj8209 ปีที่แล้ว

    Iam Christen how can I do sir

  • @saimuruga369
    @saimuruga369 ปีที่แล้ว

    Swami ennudaya appa second married. Enga kooda illa. Avarudya appa Amma munnorgaluku thithi kudukarathe illa. Kudukavum avaruku virupam illa. En maryku pithuru thosham irukunu solranga. En amma intha pariharam seyyalama? Please reply swami

  • @rajir7619
    @rajir7619 ปีที่แล้ว +2

    ஐயா, எனக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது.இன்னும் குழந்தை இல்லை, ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருக்குனு சொல்லி,தேவிபட்டினம் போயிட்டு வந்தோம்.திதி குடுக்க சொன்னாங்க,எனக்கும் என் கணவருக்கும் அம்மா அப்பா இருக்காங்க. நாங்க என்ன பரிகாரம் செய்யலாம்? ஐயா

    • @saraswathidevi2665
      @saraswathidevi2665 ปีที่แล้ว

      8:31 😅

    • @Muruganthunai-n3p
      @Muruganthunai-n3p 3 หลายเดือนก่อน

      முருகனின் "செகமாயை" திருப்புகழ் தினமும் படியுங்கள். கந்த சஷ்டி விரதம் இருங்கள்.. நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் மா. அதே போல் முடிந்தால் 48 நாட்கள் அரசமரத்தை சுற்றுங்கள் மா...

  • @kurusamy662
    @kurusamy662 7 หลายเดือนก่อน +1

    வாராஹி‌ அம்மன‌ வச்சிகிட்டு எவ்வளவு பித்தலாட்டம்

  • @elamuruganchellapan5362
    @elamuruganchellapan5362 ปีที่แล้ว

    Mikka nantri

  • @sarravanabairava6095
    @sarravanabairava6095 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @jaya1086
    @jaya1086 ปีที่แล้ว

    நன்றி அய்யா

  • @UmaRamesh-f5e
    @UmaRamesh-f5e 2 หลายเดือนก่อน

    நன்றி. ஐயா

  • @DhanalakshmiSelvam16
    @DhanalakshmiSelvam16 4 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @balajibalaji3533
    @balajibalaji3533 ปีที่แล้ว

    Nandri Ayya