Deivam | Tamil Devotional Movie

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 141

  • @dineshdoms8506
    @dineshdoms8506 29 วันที่ผ่านมา +5

    முருகா என் ஆயுள் காலம் முடியும் வரை நீ வேண்டும் முருகா... என்னுடன் எப்பொழுதும் இருந்து விடு முருகா...

  • @logeshwaran2133
    @logeshwaran2133 9 หลายเดือนก่อน +28

    முருகன் என்றும் கண் கண்ட தெய்வம் 🦚 அவன் திருமாலின் அன்பு மருகன் ❤ வேலும் மயிலும் சேவலும் துணை ✡️🦚🐓🙏🙏🙏
    மலேசியா வாழ் பத்துமலை முருகா சரணம் 🇲🇾❤

  • @kannanarthi-ue3vj
    @kannanarthi-ue3vj ปีที่แล้ว +38

    அப்பா உன்னை நினைத்து நான் வாழும் இந்த வாழ்க்கையில் எனக்கு நீ ஒரே ஒரு குழந்தை செல்வத்தை கொடுத்தால் போதும் சாமி என் வாழ்க்கை முழுமை அடைந்து விடும் உன் படைப்பும் முழுமை அடைந்து விடும்🙏🏼🦚🙏🏼 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கந்தவேல் முருகனுக்கு அரோகரா கதிர்வேல் முருகனுக்கு அரோகரா செந்தூர் செல்வகுமார் அரோகரா பழனி மலை என் அப்பனுக்கு அரோகரா🙏🏼🦚🙏🏼

    • @Murugasak
      @Murugasak หลายเดือนก่อน

      ஏதோ ஒரு காரணத்துக்காக மாதங்கள் தள்ளி செல்கிறதுகூடிய விரைவில்மழலைச் செல்வத்தை மால்மருகன் வழங்குவார்

    • @vprtailor527
      @vprtailor527 หลายเดือนก่อน

      கிட்டக்கும்
      முருகா துணை

    • @Ram786Guru
      @Ram786Guru หลายเดือนก่อน

      Sister, kandipa kidaikum enga ayya Murugan irukirar🙏

    • @deepanchakravarthi8295
      @deepanchakravarthi8295 หลายเดือนก่อน

      Kantha sasti viratham irunga sister ❤கண்டிப்பா குழந்தை பிறக்கும்

    • @subashboss9305
      @subashboss9305 วันที่ผ่านมา

      கண்டிப்பா சொல்ர என் முருகன் உங்கலுக்கு ஒரு சரவணன் பிறப்பான் ஓம் சரவணபவ

  • @krishnamoorthy9919
    @krishnamoorthy9919 11 วันที่ผ่านมา +1

    அப்பா முருகா என் கடனை முழுவதும் அடைக்க தேவையான அருளை உடனே தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏

  • @palanichamy4591
    @palanichamy4591 10 หลายเดือนก่อน +5

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏

  • @krishnamoorthy9919
    @krishnamoorthy9919 11 วันที่ผ่านมา

    அப்பா முருகா 🙏🙏🙏🙏 என்னை காப்பாற்றுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏 எனக்கு தேவையான பணத்தை இப்போதே தந்து கடனை முழுவதும் அடைத்து குடும்பத்துடன் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ உடனே அருள் புரியுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏 தன்மானத்துடன் தலைநிமிர்ந்து வாழ உடனே அருள் புரியுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏 நீயே எனக்கு துணை அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @ManikandanManikandan-vd1mu
    @ManikandanManikandan-vd1mu หลายเดือนก่อน +1

    எனக்கு இந்த படம் மிகவும் பிடிக்கும்‌. அதிலும் நடிகர் முத்துராமன் கடன் பிரச்சினையில் தத்தளிக்கும் பொழுது கருணைக் கடல் முருகப்பெருமான் காக்கும் விதம் மெய்சிலிர்க்க வைக்கிறது. முருகா போற்றி ❤

  • @MuruganMurugan-nh5iz
    @MuruganMurugan-nh5iz 2 ปีที่แล้ว +37

    🙏முருகன் சோதிப்பார் 💖 ஆனால் கைவிட மாட்டார்🙏

  • @manimekalai8803
    @manimekalai8803 2 ปีที่แล้ว +33

    முருகா படம் அருமை பக்தி இல்லாதவர்களுக்கு கூட பக்தி வந்துவிடும் நான் ஒரு காலத்தில் முருகனை நம்பினேன் என் அக்கா ஒரு முருக பக்தி எப்பொழுதும் நோட்டில் முருகா முருகா என்று எழுதிக் கொண்டே இருப்பார்கள் ஆனால் அவர்களுக்கு கல்யாணம் தடங்கலாகவே நடந்தது கணவன் சரியாக அமையவில்லை கஷ்டத்தோடையே 62 வயதை தாண்டி கேன்சர் வந்து இறந்தார்கள் அதனால் நான் முருகரை வெறுத்தேன் என்பதை விட இப்படி முருகர் பக்தி பண்ணி விட்டாரே என்று தினமும் ஒருவரை கும்பிடுவேன் ஆனால் பக்தி இருக்காது ஆனால் இப்பொழுது ஏன் என்று தெரியவில்லை மருதமலை போனவாரம் போய்விட்டு வந்ததிலிருந்து முருகருக்கு அடிமையாகி விட்டேன் முருகா முருகா என்று முருகர் படமாக பார்க்கிறேன் முருகர் எதை உணர்த்த எனக்கு இப்படி ஒரு மனதில் எண்ணத்தை கொடுத்தார் என்று தெரியவில்லை. ஆனால் இப்பொழுது முருகரை நம்புகிறேன் ஏதாவது ஒரு காரணம் இருக்கும் நாங்கள் வீட்டை விட்டு விட்டோம். ஆனால் பணம் கைக்கு வர மாட்டேங்குது அந்த பணம் சீக்கிரமே கிடைக்க முருகன் அருள் கொடுக்க வேண்டும் இனிமேல் நான் முருகரை மனதார வேண்டுவேன். கத்தா கடம்பா கதிர்வேலா போற்றி போற்றி

  • @m.dharanim.dharani2412
    @m.dharanim.dharani2412 ปีที่แล้ว +19

    முருகா நான் அனைத்தையும் இழந்து மனவேதனையில் இருக்கிறேன் என்னுடைய கவலைகளை நீதான் அப்பனே போக்க வேண்டும் ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @natarajannatarajan6305
    @natarajannatarajan6305 2 ปีที่แล้ว +16

    ஓம் முருகா என் மூத்த மகள் திருமணம் சீக்கிரம் நடைபெற வேண்டும் அருள் கூர்ந்து அனுகிரகம் செய்ய வேண்டும் பிரபு 🌸🌸🌸🙏🙏🙏⭐⭐⭐

    • @CSPanju369
      @CSPanju369 4 หลายเดือนก่อน

      Kandippa nadakkum murugana nampunga

    • @vprtailor527
      @vprtailor527 หลายเดือนก่อน

      முருகன் அருள் புரிவானாக

  • @venkadeshbhavanibhavani2155
    @venkadeshbhavanibhavani2155 2 ปีที่แล้ว +9

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி முருகன் அடிமை நான்

  • @ManikandanManikandan-vd1mu
    @ManikandanManikandan-vd1mu หลายเดือนก่อน

    முருகா என் கடன் பிரச்சினை தீர அருள் புரிய வேண்டுகிறேன். விரைவில் சிங்கப்பூர் சென்று நன்றாக சம்பாதித்து வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள அருள் புரிய வேண்டுகிறேன் ஐயனே.❤❤❤

  • @ஓம்காளி-ர1ல
    @ஓம்காளி-ர1ல 2 ปีที่แล้ว +10

    ஓம் முருகா எனது வேண்டுதலை நிறைவேற்றி அருள்புரியும் ஐயா🙏

  • @jeevithajeevitha5496
    @jeevithajeevitha5496 5 หลายเดือนก่อน +4

    Muruga ennakku nee yathaiyum thara vendam. Endrum ennudan thunaiyaga irunthala pothum muruga.ஓம் முருகா போற்றி..❤❤❤❤

  • @sivanparvathi4590
    @sivanparvathi4590 2 ปีที่แล้ว +13

    ஓம் ஸ்ரீ அருள்மிகு வள்ளி தெய்வானை மணாளா போற்றி ஓம் கருணைக் கடலே கந்தா போற்றி ஓம் சரவண பவ போற்றி ஓம் முருகா அரோகரா

  • @ganesansoamirthalingamamir896
    @ganesansoamirthalingamamir896 2 ปีที่แล้ว +11

    Om Muruga Saranam!! Excellent movie. When will the current tamil cinema industry produce such movies again? With Tamil God Murugan's blessings hope to watch such movie again on 2023 thaipusam. Om Muruga Saranam!! 30.04.2022.

  • @pnellairaj2864
    @pnellairaj2864 หลายเดือนก่อน +1

    இது படம் அற்புதம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ❤❤❤❤

  • @thavasuthavashi9763
    @thavasuthavashi9763 หลายเดือนก่อน

    எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @p.balamurugan284
    @p.balamurugan284 2 ปีที่แล้ว +8

    Super Sri murugan பக்தி movie arumai .31.1.2022.pm10.35.

  • @dharmadharma7386
    @dharmadharma7386 ปีที่แล้ว +7

    ✨️வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @EswaranAmbalam
    @EswaranAmbalam 5 หลายเดือนก่อน +1

    முருகா நான் அனைத்தையும் இழந்து மனவேதனையில் இருக்கிறேன் என்னுடைய கவலையெல்லாம் போக்கி நீதான் அப்பனே போக்க வேண்டும் எனக்கு நிம்மதி கொடுப்பா உன் அருளால் உயிர் வாழ்கிறேன் என் உயிர் முருகா தினமும் உன்னை நினைக்கும் போது என் கண்ணில் கண்ணீரா வருதுப்பா நோய் நொடி இல்லாமல் என் குடும்பத்தை காப்பாத்து பாதுகாப்பு வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயனில்லை குகனுண்டு குறை இல்லை மனமே மனமே ஓம் சரவணபவா கடலே கந்தா போற்றி ஓம் நமச்சிவாய போற்றி சிவ சிவா போற்றி முருகன் பக்தன் ஈஸ்வரன்

  • @papayafruit5703
    @papayafruit5703 2 ปีที่แล้ว +5

    @1:11:16 ஆஹா அற்புதம்
    இது ஒரு. சத்திய வாக்கு ….. என்றென்றும் எக்காலத்திற்கும் பொருந்தும் வாக்கு ….

  • @Athi-Athiya
    @Athi-Athiya หลายเดือนก่อน +1

    🙏🌼வேலும்🦚🦚 மயிலும் 🦚🦚 துணை 🙏அப்பனே முருகா 🙏

  • @manapadamsubramanya3307
    @manapadamsubramanya3307 2 ปีที่แล้ว +4

    thanks.very good film

    • @ЕлизаветаРоманова-щ7о
      @ЕлизаветаРоманова-щ7о 2 ปีที่แล้ว

      Я - тебе устрою хорошую взбучку !

    • @ЕлизаветаРоманова-щ7о
      @ЕлизаветаРоманова-щ7о 2 ปีที่แล้ว

      Я тебя так , проучу ты усвоеешь это урок большее так не говори , я преданная , тебя моленько проучу за такое ты у меня ешь получишь ?

  • @ஆளப்போறான்தமிழன்-ந9ண
    @ஆளப்போறான்தமிழன்-ந9ண หลายเดือนก่อน

    ஓம் ஓதிமலை ஆண்டவா போற்றி போற்றி ஓம் சரவண பவ போற்றி போற்றி ஓம் செந்தூர் வேலா போற்றி போற்றி ❤️💙

  • @manis6028
    @manis6028 2 ปีที่แล้ว +7

    ஓம் சரவண பவ முருகா நீயே துணை 🙏🙏🙏🙏🙏 அரோகரா அரோகரா அரோகரா அரோகரா முருகா

  • @VetriVel-fq5xn
    @VetriVel-fq5xn 3 หลายเดือนก่อน +1

    ஆறுமுகம் ஆறுமுகம் ⚜️வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ⚜️🙏🙏🙏🙏

  • @செந்தூர்வேலன்-ல1ன
    @செந்தூர்வேலன்-ல1ன ปีที่แล้ว +2

    முருகா வெற்றி தாரும்

  • @அனைத்தும்முருகனே
    @அனைத்தும்முருகனே 2 หลายเดือนก่อน

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.....,. முருகனை உள்ளன்போடு வழிபட்டால் கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும்.....

  • @Marimuthu-iv3yr
    @Marimuthu-iv3yr 3 หลายเดือนก่อน +2

    ஓம் முருகா முருகா என் அப்பனே முருகா முருகா வ வ முருகா முருகா முருகா போற்றி போற்றி

  • @இரணியன்பூங்குன்றனார்
    @இரணியன்பூங்குன்றனார் 2 หลายเดือนก่อน

    ஓம் முருகா...
    ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா

  • @tamililakkiya-v5x
    @tamililakkiya-v5x หลายเดือนก่อน

    Muruga ennala mudiyala muruga ennaku nalla vailiya kattu enni unnil sarnadaithan enni kathiya 😢😢😢

  • @RPOONGODI
    @RPOONGODI หลายเดือนก่อน

    முருகப்பெருமான் ஐயா போற்றி போற்றி

  • @VenkateshJ-hq6lm
    @VenkateshJ-hq6lm หลายเดือนก่อน

    என் குலதெய்வம் முருகன் அருள் கிடைக்கும்

  • @elakkiyapoomalai6359
    @elakkiyapoomalai6359 หลายเดือนก่อน

    வெற்றி வேல் முருகனுக்கு அராகரோ 🙏🙏🙏🙏

  • @kamalavathi719
    @kamalavathi719 ปีที่แล้ว +3

    உயிரனா முருகா நமக

  • @TNPSC1716
    @TNPSC1716 5 หลายเดือนก่อน

    பால+தேவ +ராயன் பகிர்ந்த கந்த சஷ்டி கவசம் ❤️🙏

  • @kalarajai4622
    @kalarajai4622 3 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா போற்றி முருகன் அடிமை

  • @arumugamarumugam6188
    @arumugamarumugam6188 ปีที่แล้ว +3

    ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா 🙏

  • @manimekalai8803
    @manimekalai8803 2 ปีที่แล้ว +70

    ஏழு படையப்பனை என்றும் நீயே இவ்வுலக மக்களுக்கெல்லாம் கடவுளாகவும் அரசராகவும் மன்னராகவும் இருந்து இந்நாட்டு மக்களை காப்பாற்று

  • @dhivyachandru6977
    @dhivyachandru6977 29 วันที่ผ่านมา +3

    2024 attendance plz

  • @S.SureshSelvaraj
    @S.SureshSelvaraj 2 หลายเดือนก่อน

    ஓம் முருகா வெற்றி வேல் முருகா ஓம் சரவணபவ 🌺🙏🙏🌺🙏🙏

  • @balajis2410
    @balajis2410 2 หลายเดือนก่อน

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏

  • @SivaRaj-qp3xp
    @SivaRaj-qp3xp 2 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா போற்றி 🙏

  • @rageshv2362
    @rageshv2362 2 ปีที่แล้ว +3

    ஓம் சரவண பவ முருகா

  • @M3K7560
    @M3K7560 หลายเดือนก่อน

    ஓம் முருகா போற்றி 🦚🦚🐓🐓

  • @SamrahilKumar-rs8mu
    @SamrahilKumar-rs8mu หลายเดือนก่อน

    Deivam , film actors 1985 th main muje chira parichitha.
    Aaj kal sri kukke subramanya ne muje abhi maanya. ye bhagawan muje kuch tho bholtha..!
    Lekin humein nahi mantha.kyonki 'god exposes , but man disposes' gaadhe maathu haina.- murdha❤

  • @manicuratio5526
    @manicuratio5526 3 ปีที่แล้ว +3

    Thanks sir

  • @GunaDeepa-q2h
    @GunaDeepa-q2h 2 หลายเดือนก่อน

    ஓம் ‌சரவன. பவ முருகன்
    துனைவெற்றிவேல்முருகன்

  • @SarahyaSarahya-m5u
    @SarahyaSarahya-m5u วันที่ผ่านมา

    ஓம் முருகா 🦚🦚🦚

  • @KumariM-e7q
    @KumariM-e7q หลายเดือนก่อน

    9-11-2024 அன்று பார்த்துட்டேன்

  • @ayyambosejeyakannuayyambos8636
    @ayyambosejeyakannuayyambos8636 10 วันที่ผ่านมา

    முருகா முருகா முருகா

  • @raviravikumar4097
    @raviravikumar4097 2 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥀🥀🥀🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @Siddhuworld27
    @Siddhuworld27 3 ปีที่แล้ว +4

    Valiyai parka mudiyathu !
    Unarathan mudiyum !!
    Athu pola
    Kadavulai kaanamudiyathu
    Kadavulai ullathal vendi vananginal kadavul namakku Arul purivaan.
    Muruga Muruga🙏🙏🙏

  • @Kavithakavitha-m6f
    @Kavithakavitha-m6f 24 วันที่ผ่านมา

    Apps yenakku thunaiya erunthu yen kana vara I yennodu sertthu val ayya👃🏼👃🏼👃🏼👃🏼👃🏼👃🏼👃🏼👃🏼

  • @Selvakumars-z5p
    @Selvakumars-z5p 5 หลายเดือนก่อน +2

    Senthil andavan thunai

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 2 หลายเดือนก่อน

    முருகா.......... 🙏🙏🙏🙏🙏🙏

  • @dollylachhey1743
    @dollylachhey1743 3 หลายเดือนก่อน +1

    ❤thank you so much universe

  • @mahaganesh7626
    @mahaganesh7626 4 ปีที่แล้ว +6

    முருகா சரணம்

  • @kaalimuthudirector3938
    @kaalimuthudirector3938 27 วันที่ผ่านมา

    முருகா 🙏

  • @ManiJ-y2z
    @ManiJ-y2z 2 หลายเดือนก่อน

    ஆறு முகம் அறுளிடும் அனு தினம் ஏறு முகம்

  • @AregunathanAregunathan
    @AregunathanAregunathan 7 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா

  • @nagarajk876
    @nagarajk876 10 หลายเดือนก่อน

    ஓம் முருகா வெற்றிவேல் முருகா சரணம் சரணம்
    🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚

  • @Ramasamyhaveagreatramanathan
    @Ramasamyhaveagreatramanathan 3 หลายเดือนก่อน +1

    ThankyouBrother

  • @danudanuska7603
    @danudanuska7603 ปีที่แล้ว +2

    Om Murugane potri

  • @naturefarmingfisheriesscre2689
    @naturefarmingfisheriesscre2689 2 หลายเดือนก่อน

    பழமுதிர்சோலை வல்லையே?

  • @murugaanantham8972
    @murugaanantham8972 2 หลายเดือนก่อน

    வெற்றிவேல்முருகனுக்குஅரகோரா

  • @SenthiNathan-p2c
    @SenthiNathan-p2c 2 หลายเดือนก่อน

    Appa enagu enna venum unagu thrium

  • @anandhanmani7790
    @anandhanmani7790 2 หลายเดือนก่อน +1

    முருகா எனக்கு குழந்தை வரம் வேண்டும் 😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @SrihariBala-m2t
      @SrihariBala-m2t หลายเดือนก่อน

      சஸ்டி விரதம் இருங்கள் முருகனுக்கு

  • @smeraldo2005
    @smeraldo2005 ปีที่แล้ว +4

    Om Sri sai ram

  • @ayushaudios5
    @ayushaudios5 ปีที่แล้ว +2

    Murugaaaa

  • @Saranya.pSaran-pr1gf
    @Saranya.pSaran-pr1gf 3 หลายเดือนก่อน

    ஓம் முருகா 🙏🙏🙏🙏

  • @ganeshagurumoorthi3736
    @ganeshagurumoorthi3736 4 หลายเดือนก่อน +1

    முருகனின் அடிமை நான்

  • @ஓம்முருகன்துனை-ர1ந
    @ஓம்முருகன்துனை-ர1ந 11 หลายเดือนก่อน

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @SureshSuresh-co5br
    @SureshSuresh-co5br ปีที่แล้ว +1

    En apne murugan thunai🦚🐓🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sundarampt4764
    @sundarampt4764 4 หลายเดือนก่อน

    Vettrivelmuruga omsaravanapav

  • @Shalini-gy8eg
    @Shalini-gy8eg 3 หลายเดือนก่อน

    Om murugan thunai Om murugan

  • @GunaDeepa-q2h
    @GunaDeepa-q2h 2 หลายเดือนก่อน

    ஆறுமுகம் அருளியிடும்அனுதினமும்ஏறுமுகம்

  • @saikirang2029
    @saikirang2029 3 ปีที่แล้ว +3

    Om Muruga

  • @NagudevarajanDevarajan
    @NagudevarajanDevarajan 5 หลายเดือนก่อน +1

    ஓம்...

  • @krishnapriyar1146
    @krishnapriyar1146 ปีที่แล้ว +1

    Murugan thiruvadi saranam

  • @anchalaisami-sf1bc
    @anchalaisami-sf1bc ปีที่แล้ว +3

    🙏🙏🙏

  • @villagemannan7783
    @villagemannan7783 3 ปีที่แล้ว +2

    muruga thunaiya eruppa enakku

  • @iyyanapotri2613
    @iyyanapotri2613 4 หลายเดือนก่อน +1

    Murugan all devam

  • @kanakukanaku9762
    @kanakukanaku9762 3 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤

  • @Kulasai-im2xh
    @Kulasai-im2xh 2 ปีที่แล้ว +2

    Om muruga

  • @rajatvr5974
    @rajatvr5974 10 หลายเดือนก่อน

    திருமுருகன் திருச்சபை பாதயாத்திரை.பக்தர்கள் குழு

  • @kalarajai4622
    @kalarajai4622 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏🏼

  • @karthikeyansn2581
    @karthikeyansn2581 ปีที่แล้ว +2

    52:06 to 52:07 to 1:18:13

  • @alagar.m2981
    @alagar.m2981 ปีที่แล้ว +1

    😊

  • @hemramandavi2980
    @hemramandavi2980 28 วันที่ผ่านมา

    Hemraj. Mandavi. Hu.gav.Hatka.charama.tahsil.Narharpur.jila.utar.bastar.kanker.steda.chhattishgarh.jai.Bharat..shuth. India.. Tamil. Video. Song. Super. VeLL. MURGAN.

  • @thiyagudivya2071
    @thiyagudivya2071 13 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉

  • @kavithaganesan6134
    @kavithaganesan6134 5 ปีที่แล้ว +2

    Muruga enaku neeye dunai🙏🙏🙏

  • @cricketfans-dw8io
    @cricketfans-dw8io 5 หลายเดือนก่อน

    Thiruchendur.murugankku.arokara.velu.undu.vennai..illai.mayil.undu.payam.lilai..gukan.undu.kurai.ilai.kanthan.undu.kavalai.ilai

  • @bharathidasan-i9k
    @bharathidasan-i9k หลายเดือนก่อน

    Vetei Vel muruga

  • @ThanesWaran-z4h
    @ThanesWaran-z4h 5 หลายเดือนก่อน

    Muruga ❤❤❤❤😂😂😂😂😂

  • @SenthiNathan-p2c
    @SenthiNathan-p2c 2 หลายเดือนก่อน

    Appa

  • @a-zbroadcast
    @a-zbroadcast 4 หลายเดือนก่อน

    Muruga

  • @billamoorthi3879
    @billamoorthi3879 2 ปีที่แล้ว +2

    Om murka