AMT -ஆட்டோமேட்டிக் கார் ஓட்ட கற்றுக் கொள்ளுங்கள் - AUTOMATIC CAR DRIVING LESSON

แชร์
ฝัง

ความคิดเห็น • 618

  • @SenthilKumar-oi8fp
    @SenthilKumar-oi8fp 2 ปีที่แล้ว +145

    இவ்வளவு தெளிவா டிரைவிங் ஸ்கூலில் கூட சொல்ல மாட்டாங்க செம நண்பா. நண்பர்கள் தின வாழ்த்துக்கள். நீங்களும் என் நண்பனே நண்பா

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 ปีที่แล้ว +13

      மிக்க நன்றி 🙏 தங்களுக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்💐💐💐

    • @selvarajcaarumugam6606
      @selvarajcaarumugam6606 ปีที่แล้ว

      தொடர்ந்து உங்கள் வீடியோ பதிவுகளை பார்த்துக்கொண்டுள்ளோம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி !!!!

  • @dakshiraman5969
    @dakshiraman5969 8 หลายเดือนก่อน +9

    DearMr Rajesh. I am a senior citizen. I have been driving Manual cars for almost 22 years. On my childrens' advice I have just now changed to an AMT (Spresso). Your video was really helpful. I learned the AMT driving techniques in just 5 minutes. Thanks a lot. Looking forward for more such useful videos - Raman

  • @skpalanisamy7066
    @skpalanisamy7066 2 หลายเดือนก่อน +3

    நன்றி நான்ஆட்டோ கீர் எஸ் பிரிசோ vxi + வாங்க பணம் கட்டியுள்ளேன் உங்கள் டிரைவிங் கிளாஸ் ரொம்ப அருமை நன்றி🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள் 🤝🤝👍👍❤️❤️💐💐💐

  • @ashokans4999
    @ashokans4999 2 ปีที่แล้ว +10

    அருமை.....
    மிக தெளிவான விளக்கம்....
    மிகவும் நன்றி ராஜேஷ்....

  • @loganathann685
    @loganathann685 2 ปีที่แล้ว +9

    அற்புதமான விளக்கம்
    புதியதாக கார் ஓட்டும் நபர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு
    வாழ்த்துக்கள் நன்றி

  • @balachandrangiridharan8886
    @balachandrangiridharan8886 2 ปีที่แล้ว +26

    I have vxi+amt bought on 15 th July 2020 so far driven 55,774 km, so far no issues, only changed engine oil and oil filter every 10,000km. Now it has scored 3- star rating in Global NCAP. My average fuel economy by tank to tank filling is 23.24km/litre. It's superb car.

    • @sivank9214
      @sivank9214 2 ปีที่แล้ว +1

      Yes same for me

    • @sureshs3s
      @sureshs3s ปีที่แล้ว +1

      Did you recommend AGS?

    • @sivank9214
      @sivank9214 ปีที่แล้ว +1

      @@sureshs3s ss, till now its very good

    • @sureshs3s
      @sureshs3s ปีที่แล้ว

      @@sivank9214 thank you for your reply

    • @MsAkash1995
      @MsAkash1995 ปีที่แล้ว +3

      Well said bro.
      There is a big misconception that automatic transmission vehicles are not fuel efficient. This was true around 25 to 30 years ago because automatic gearbox was heavy and was not accurate in shifting gears.
      However, with advancements in technology, automatic transmission are equally or better fuel efficient than manual 👍🏽

  • @palchamy.p
    @palchamy.p 2 ปีที่แล้ว +6

    நானூம் இதே கார் வைத்துள்ளேன்.
    இதில் இவ்வளவு சிறப்பம்சங்கள் உள்ளதை தங்களால் எளிதில் கற்று பயனடைந்தேன்.
    மிகவும் நன்றி ராஜேஷ் சார்🙏

  • @anbuanbalagan5566
    @anbuanbalagan5566 4 หลายเดือนก่อน +4

    மவராசா,........நீங்க நல்லாருக்கணும்,...சாமி.
    குழந்தைக்கு சொல்லிக்கொடுக்கிறமாதிரி இருக்கு......! ரொம்ப சந்தோஷம்.நன்றி வணக்கம்.மகிழ்ச்சி.

  • @thangamanit3237
    @thangamanit3237 ปีที่แล้ว +1

    ஆனால் நீங்கள் கற்றுக் கொடுத்த விதம் மிகவும் அருமையாக இருந்தது நான் ஒரு மாற்றுத்திறனாளி ஆனால் எனக்கு கற்றுக் கொள்ள ஆர்வம் உள்ளது இந்த தானியங்கி கியர் கார் பற்றி இவ்வளவு தெளிவாக யாரும் தரவில்லை தங்களின் வீடியோ மிகவும் பயனுள்ளதாக அமைந்தது எனக்கு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gopalanl1379
    @gopalanl1379 ปีที่แล้ว +3

    நிங்க சொல்லி கூடுங்கிறதே பார்த்தா டிரைவிங் school போகதேவை இல்ல போலயே அருமையான விளக்கம் செம்மயா❤

  • @jerryjs7
    @jerryjs7 วันที่ผ่านมา

    Dear Rajesh, your clear and detailed explanation gave me confidence to rent and drive Automatic car first time in my Goa trip.. Big Thank You !!!

  • @GokulkYoga
    @GokulkYoga 3 หลายเดือนก่อน +1

    Mr. Rajesh has possessed Teaching power.. Thread Bare Discussion ( Akku veru Aanni veru) Good Teacher cum instructor.. Senior citizen & Ladies are immensely benefited... Anybody can easily Drive without Difficulty... Please Rapt attention may be giiven mr. Rajesh lecturer.. Frequent Hear is the Best & master of Automatic car.. Ihave been heard 1000 car video till date.. Car Driving is very very easy.. Abundant caution should be exercised... Live and Drive in present movement... One salute to mr. Rajesh Transparent good modous operandi Teaching... Whole- Heart thanks mr. Rajesh...

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 หลายเดือนก่อน

      Thank you so much for your valuable words sir🙏🙏🙏

  • @Pragukutty
    @Pragukutty 8 หลายเดือนก่อน +1

    To being a lady i believed myself i can also learn driving and can handle this car. Just booked this car and myside also so negative comments as soap box now i got clear vision on this.thanks a lot❤

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  8 หลายเดือนก่อน

      🤝🤝🤝👍👍👍💐💐💐

  • @sureshjayan9638
    @sureshjayan9638 ปีที่แล้ว +5

    Crystal clear explanation for beginners.. Thanq bro👍

  • @mahimairaj3238
    @mahimairaj3238 ปีที่แล้ว +3

    உங்கள் அனைத்து முயற்ச்சிகளும் வெற்றியடைய என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் உங்கள் மகிமை ராஜா

  • @banumathimathi4645
    @banumathimathi4645 10 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் மிகவும் உபயோகமாக இருந்தது எனது கார்AGS I am learner driving mode லவ் தான் நிறுத்த வேண்டும் என்பது எனக்கு தெரியவில்லை மிகவும் உபயோகமாக இருந்தது நன்றி sir

  • @sivachandran264
    @sivachandran264 หลายเดือนก่อน

    உங்கள் பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது, நன்றி தோழர்.

  • @sivasmasssamayal3178
    @sivasmasssamayal3178 ปีที่แล้ว +3

    நான் எனது டாடா நானோ காரை 2013 ல் இருந்து இன்று வரை சிங்கிள் ஹேண்டில் ஆக பயன்படுத்தி வருகிறேன்.
    எனக்கு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 26 கி.மீ மைலேஜ் கொடுப்பதால் வண்டியை மாற்றவே மனமில்லை.
    அதுவுமில்லாமல்
    புதிய டயர் மாற்றி
    வீல் அலாய்மென்ட்டுக்காக செய்த செலவை தவிர வேறு எந்த பெரிய செலவையும் செய்ததில்லை..

  • @velmuruganmurugandi4520
    @velmuruganmurugandi4520 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு.மிகமிகதெளிவான விளக்கம்.ஆட்டோமேட்டிங் கார் களில் பிரேக் சிஸ்டம் கிளட்ச் வேலையும் செய்கிறது.

  • @semgprmanager9467
    @semgprmanager9467 ปีที่แล้ว +4

    rajesh sir after seeing this video i had a great clarity in understanding and bought a new wagonr zxi ags today,hearty thanks to you

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว +1

      🤝🤝🤝💐💐💐

    • @semgprmanager9467
      @semgprmanager9467 ปีที่แล้ว

      TOOK A TRIP TO MADURAI AND CAME BACK TO CHENNAI IMMEDIATELY AFTER BUYING ,COMFORT ABD DRIVING IS SO SMOOTH ,A BIG BIG THANKS TO RAJESH SIR.AGS IS A BIG BOON FOR A 56 YEAR OLD LIKE ME@@Rajeshinnovations

    • @maheswaransivanandam6995
      @maheswaransivanandam6995 ปีที่แล้ว +1

      I am also planning to buy Wagon r zxi ags. How is the comfort and driving in city and highways

    • @semgprmanager9467
      @semgprmanager9467 ปีที่แล้ว +2

      @@maheswaransivanandam6995 sir im enjoying it, to be true driven fromchennai to madurai n came back. driving every day in city now,extremely comfortable in tight traffic as well as hiways

    • @maheswaransivanandam6995
      @maheswaransivanandam6995 ปีที่แล้ว

      @@semgprmanager9467 thanks. I am also living in chennai,i am looking for city travel and to my native trichy. Maruthi performs well in all aspects except build, it enough for regular use

  • @simplesmart8613
    @simplesmart8613 ปีที่แล้ว +2

    மிகவும் சிறப்பான உங்கள் விளக்கம் நானே கார் ஒட்டிய ஒரு அனுபவத்தை தந்தது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🤝🙏🤝 youtube.com/@rajeshinnovations

  • @dakshiraman5969
    @dakshiraman5969 9 หลายเดือนก่อน +1

    I am planning to change from Manual to AMT drive mode car. Your video is very informative & helpful. Thanks a lot. - Raman

  • @jesusforallministriesminis8731
    @jesusforallministriesminis8731 ปีที่แล้ว +1

    உடனே வாங்கி ஓட்டத்தோன்றும்படியான தங்களின் கற்றுக்கொடுக்கும்பாணி ...
    வாழ்த்துக்கள் .

  • @dineshmaheshsofttek
    @dineshmaheshsofttek 2 ปีที่แล้ว +6

    Good video. It changed my thoughts on maruti.
    Help me to select best car with below requirement
    1. Safety High priority, not a skilled driver.
    2. Automatic with hill hold control/ hill Start assist.
    3. Below 10L onroad.
    4. Best comfortable for 5 seaters.

  • @sriramkannan317
    @sriramkannan317 2 ปีที่แล้ว +8

    Cleared the thousand doubts I had.. Marvelous explanation!!

  • @omvetrivel
    @omvetrivel 2 ปีที่แล้ว +2

    பயனுள்ள அளவில் மிகத் தெளிவான விளக்கம் . நன்றி நண்பரே . . . !

  • @tn32drivervlogs73
    @tn32drivervlogs73 ปีที่แล้ว +1

    மிக மிக தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @chinnamurugan5051
    @chinnamurugan5051 หลายเดือนก่อน

    It's really very helpful to drive automatic car first time. It's delay to appreciating your efforts but really worth to watch this video. Thank you brother 🙏

  • @honeybear1370
    @honeybear1370 ปีที่แล้ว +3

    Clearly explained in just 20 mins..really superb..keep going..Thanks!!

  • @vijayr8614
    @vijayr8614 2 ปีที่แล้ว +6

    I am very comfortable in driving santro sportz amt.. Went to Kodaikanal, ooty, munnar... Those who wants comfort in driving can go for amt(based on budget Or choose higher automatic types) .
    10k km driven in last 8 months and never felt disappointed

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 ปีที่แล้ว

      👍👍👍

    • @anvardheenjabarullah1992
      @anvardheenjabarullah1992 2 ปีที่แล้ว +1

      Hills la earaila irangaila any tips or anything we have to follow specially?

    • @vijayr8614
      @vijayr8614 2 ปีที่แล้ว

      @@anvardheenjabarullah1992 .. use accelerator lightly.. First go to kodiakanal(drive day time)..maintain speed 30-40

  • @ziyamuhsin5408
    @ziyamuhsin5408 ปีที่แล้ว +1

    மிகவும் தெளிவாக எல்லோருமே புரிந்துகொள்ளும்படி உங்களது வார்த்தை இருந்தது மிக்க நன்றி

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว

      🤝🤝🤝👍👍👍youtube.com/@rajeshinnovations

  • @vishnuvarthan1788
    @vishnuvarthan1788 2 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் அண்ணா
    மிகவும் குழப்பத்தில் இருந்தேன்
    இப்போது தெளிவாக உள்ளது

  • @senthilkumarr7672
    @senthilkumarr7672 ปีที่แล้ว +1

    Thanks bro very useful for new users like me

  • @prasannakumaredward8018
    @prasannakumaredward8018 4 หลายเดือนก่อน +1

    Mr Rajesh, you are a really professional, teacher. Hats off to you.

  • @arulpirakasam8163
    @arulpirakasam8163 2 ปีที่แล้ว +5

    Very good post. You could have added how to stop in traffic light (red), what will be the gear shift position when stopped and waiting and how to restart.
    Also please add stopping at flyover bridge and inching forward without sliding back. Thanks.

  • @Bhuvaneshwaran-y6q
    @Bhuvaneshwaran-y6q 7 หลายเดือนก่อน +1

    Super Fantastic,sir Romba Nalla irukku sir, Thanks sir ❤

  • @bikelover7696
    @bikelover7696 2 ปีที่แล้ว +2

    Confusion ilama theliva puriyuthu anna semma 🤝👍

  • @BharaniKumar-op3ho
    @BharaniKumar-op3ho 2 ปีที่แล้ว +7

    Excellent video bro.. really helpful for those who are new to AMT..

  • @KK-xd7bg
    @KK-xd7bg 2 ปีที่แล้ว +12

    Superb Review! You explained all features very nicely!

  • @dhildar
    @dhildar 2 ปีที่แล้ว +5

    Very fine explanation about auto gear vehicle. Continue further explanation more about auto gear cars thank you.

  • @Pinkpandadance8404
    @Pinkpandadance8404 8 หลายเดือนก่อน

    Rajesh Bro... Thank you so much for your detailed explanation. Today I have booked Dzire vxi Automatic car and came to know lot from your explanation. Once again thank you bro...

  • @ramasamyc557
    @ramasamyc557 ปีที่แล้ว +2

    அண்ணா சூப்பர் விளக்கம் மிக அற்புதமான விளக்கம் 🙏

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations

  • @darshini6583
    @darshini6583 ปีที่แล้ว +1

    Romba thanks Anna..ivlo theliva explain panadhuku romba useful a irku

  • @rengaramanujan
    @rengaramanujan 2 ปีที่แล้ว +6

    Hi , Can you please help.posting videos on Night drive and also low beam and high beam lights how to use properly , That will be more helpful . I feel Your videos are more practical and easy to follow.

  • @balajinatarajan6189
    @balajinatarajan6189 2 ปีที่แล้ว +1

    பொறுமைக்கு பெருமை
    சேர்க்கும் விதமாக
    உங்களின் இந்த பதிவு,
    விளக்கம் வேறலெவல்
    என்னைப்போன்றோருக்கு
    நன்கு புரியுபடி விளக்கம்
    தந்தமைக்கு மிக்கநன்றி
    தங்கள் பனிமேன்மேலும் தொடர
    எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்
    நன்றியுடன் வணக்கம்
    👌💐🤝💐👌🤝💐🙏🙏🙏

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🤝🤝🤝🙏🙏🙏

  • @sudhakarraju1520
    @sudhakarraju1520 2 ปีที่แล้ว +3

    Anna semma model, I was dreaming like this without clutch, really i like this without clutch. Super super

  • @elangovan33
    @elangovan33 2 ปีที่แล้ว +3

    நான் ஆட்டோமேடிக் செல்லேரியோ வைத்திருங்கிறேன். எனக்கு மிகவும் வசதியாக உள்ளது. மைலேஜ் மற்றும் ரேஷ் டிரைவிங் இவற்றை கருத்தில் கொள்ளலாமல் நான் எனது வசதிக்காக மற்றும் டென்ஷன் ஃபிரீயாக இருக்க ஆட்டோமேடிக் கார் சிறந்தது. சின்ன சின்ன லேங்கிங் இருந்தாலும் மைன்ட் ரிலாக்ஸேஸன் ஆட்டோமேடிக் கார்களில் கிடைக்கும்.

  • @boobalansharan9818
    @boobalansharan9818 ปีที่แล้ว

    நல்ல அருமையான செயல் விலக்கம் ஆட்டோமேட்டிக் கார் ஓட்டுவதர் க்கு விலக்கம் தந்ததர்க்கு நன்றி

  • @balamuruganmuthukrishnan9124
    @balamuruganmuthukrishnan9124 หลายเดือนก่อน

    Very nice teaching bro Very useful well done

  • @fashionmanofashionmano102
    @fashionmanofashionmano102 3 หลายเดือนก่อน

    மிக அருமையான விளக்கம் 👍

  • @DB-tl3uk
    @DB-tl3uk ปีที่แล้ว +2

    Excellent explanation without even a single mistake sir . Very good

  • @mohamedsameeranwar
    @mohamedsameeranwar ปีที่แล้ว +2

    Superb amd clear explanation brother 👏 👌

  • @stellastella2446
    @stellastella2446 ปีที่แล้ว +1

    Very good explanation bro

  • @prasannasvlog3514
    @prasannasvlog3514 10 หลายเดือนก่อน

    Great bro..theliva enakiruntha Ella doubt clear panniting..Thanks a lot ❤

  • @garymeyers2389
    @garymeyers2389 ปีที่แล้ว +2

    Excellent explanation and detailed tutorial, keep up the good work. I felt like I was in the car.

  • @arumugamarumugam5902
    @arumugamarumugam5902 ปีที่แล้ว +1

    First time otturavangalukku ivvalavu theliva yarum sollamattanga silar solrathukku tensan avanga ana neenga vera leval sir very supper

  • @johnsamson1987
    @johnsamson1987 ปีที่แล้ว +2

    Legend sir..good clear explain

  • @mahimairaj3238
    @mahimairaj3238 ปีที่แล้ว +1

    அற்புதமான பதிவு

  • @KrishnaMohan-vb8wk
    @KrishnaMohan-vb8wk ปีที่แล้ว

    Superr anna..
    Nalla.deliva solikiduthinga

  • @thiyagud6846
    @thiyagud6846 9 หลายเดือนก่อน

    Very good explanation sir
    Very useful and informative
    Thankyou

  • @MASADHIYA
    @MASADHIYA 2 ปีที่แล้ว +5

    Reason for Nano failure is priced 1.50+ and 2 + lacs after 3-5 years time... If only TATA kept the price tag of Nano between 1.5-1.95 ORP, even today it will sell 1-1.5 lacs pieces a year...

  • @VjKrishNin
    @VjKrishNin ปีที่แล้ว +1

    Thanks for your very detailed and clear explanation 👏 I gain some confidence that I can also drive a car using AMT….Based on your review we are going for S Presso….

  • @nanduv7426
    @nanduv7426 2 ปีที่แล้ว +7

    Perfect teaching...👍 please make a video on how to handle amt cars on slopes/inclines.... That will be very usefull..... 🙏🙏🙏

  • @sjccimmanualchadran4608
    @sjccimmanualchadran4608 ปีที่แล้ว +1

    நீங்கள் கற்றுக்கொடுக்கும் முறை மிக மிக அருமை.
    நண்பா

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏🙏🙏 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html

  • @senthiljd123
    @senthiljd123 3 วันที่ผ่านมา

    very clear explanation.. thanks :)

  • @parameshs7240
    @parameshs7240 2 ปีที่แล้ว +9

    மலைப் பாதைக்கு இந்த கார் எப்படி இருக்குமுனு சொல்லுங்க

    • @lionheart650
      @lionheart650 2 ปีที่แล้ว

      🥶

    • @ramarajiyamnalan7136
      @ramarajiyamnalan7136 2 ปีที่แล้ว

      அருமையாக இருக்கும் சார் , நான் இந்த வண்டியை தான் வைத்து உள்ளேன்

  • @GokulkYoga
    @GokulkYoga 3 หลายเดือนก่อน

    I love Tata Nano car Lx manuval car... Thanks mr. Ranesh you have appreciated Tata Nano car Good salute to Rathan Tata ji valga vallamudan Nonagenarian life..

  • @Mr.nirovloger93
    @Mr.nirovloger93 ปีที่แล้ว +1

    அண்ணா வேற லெவல் அண்ணா நீங்க 🫂ஸ்கூல் ல கூட இப்டி சொல்லி தர மாட்டாங்க

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว

      🤝🤝🤝👍👍👍💐💐💐youtube.com/@rajeshinnovations

  • @josephdcunha9269
    @josephdcunha9269 11 หลายเดือนก่อน

    Super thala, I liked your explanation. I will be purchasing a spresso car next. Very handy information.

  • @chandranperumal5662
    @chandranperumal5662 ปีที่แล้ว

    மிக தெளிவான விளக்கம். அருமையான பதிவு

  • @ravindranbalakrishnan6705
    @ravindranbalakrishnan6705 ปีที่แล้ว +1

    Really superb Rajesh.Nobody can explain like u with kindness 👌

  • @kumarhsr.ddevaraj.k8569
    @kumarhsr.ddevaraj.k8569 ปีที่แล้ว +1

    நல்ல விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว

      🤝🤝🤝👍👍👍youtube.com/@rajeshinnovations

  • @friendstjk
    @friendstjk 11 หลายเดือนก่อน

    AGS car driving,thanks you sir...

  • @riyasahamed1219
    @riyasahamed1219 2 ปีที่แล้ว +2

    Crystal clear speech and explanation in your all videos congratulations

  • @sarvanlsrsar30
    @sarvanlsrsar30 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் 🔥💥👏

  • @narayanaya5519
    @narayanaya5519 22 วันที่ผ่านมา

    Good explanation sir thanks for your information

  • @SMK41077
    @SMK41077 2 หลายเดือนก่อน

    Wow😮 what a driving lesson ❤❤❤❤❤❤

  • @PrabhuG-hn8eh
    @PrabhuG-hn8eh 4 หลายเดือนก่อน

    Excellent teaching 👌👏

  • @venkatjyo94
    @venkatjyo94 2 ปีที่แล้ว +1

    clear ah ellarukum puriyera maari solringa bro nice

  • @yuvarajd6970
    @yuvarajd6970 9 หลายเดือนก่อน +1

    One of the best videos bro

  • @mohamedrawthermohamedali765
    @mohamedrawthermohamedali765 ปีที่แล้ว +1

    WONDERFUL EXPLANATION BRO

  • @abc21000
    @abc21000 ปีที่แล้ว +1

    Superb Explanation Bro.
    Thanks a lot.

  • @sathyapalanr6096
    @sathyapalanr6096 11 หลายเดือนก่อน

    You have good talent in teaching

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  11 หลายเดือนก่อน

      Thank you 🤝🤝🤝youtube.com/@rajeshinnovations?si=4Hn3jifS1BZLzWFO

  • @rajkumarairtelengineer1164
    @rajkumarairtelengineer1164 ปีที่แล้ว

    மிக அருமை சொன்னிங்க

  • @rajeshkumar-um6tw
    @rajeshkumar-um6tw ปีที่แล้ว +4

    Nice , valuable video, thank you Mr.Rajesh

  • @govindarajulu7054
    @govindarajulu7054 ปีที่แล้ว

    Excellent sir,very helpful tips to automatic car driving thank you very much sir, வாழ்க வளமுடன் நன்றி ஐயா

  • @muhassin93
    @muhassin93 ปีที่แล้ว +2

    கோடான கோடி நன்றிகள் 👌

  • @RAJAS-q9g
    @RAJAS-q9g 6 หลายเดือนก่อน

    நான் கொஞ்சம் மர மண்டை சீக்கிரம் புரியாது ஆனா நீங்க சொல்றது மட்டும் அப்படி புரியுது சூப்பர் சார் நீங்க💯💯💯💯

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  6 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏youtube.com/@rajeshinnovations?si=uGoUfl0uQYgyjdKH

  • @நாகராஜன்நாகராஜ்
    @நாகராஜன்நாகராஜ் 28 วันที่ผ่านมา

    மிக்க நன்றி நண்பரே

  • @JayaKumar-fu3tz
    @JayaKumar-fu3tz ปีที่แล้ว

    உங்கள் விளக்கம் மிக நன்று வாழ்த்துக்கள் நண்பரே

  • @dinakaran9414
    @dinakaran9414 ปีที่แล้ว

    அருமையான பதிவு தெளிவான விளக்கம்👌👌👌👌

  • @divakaranm6478
    @divakaranm6478 ปีที่แล้ว

    Bro still I didn't know how to drive an amt cars. But your video is very useful for me. thanks a lot..

  • @singaraveluneelavathi5500
    @singaraveluneelavathi5500 ปีที่แล้ว

    சிறந்தவராக வாழ வாழ்த்துகிறேன்

  • @thirumalamurthy3916
    @thirumalamurthy3916 ปีที่แล้ว +1

    SIR GOOD LESSON IAM KANNDIGA FROM KARNATAKA BUT TAMIL UNDER STAND BEAUTIFUL GUIDE NEEGO MANASIKA GURU THANKS JAI KARNATAKA JAI TAMAIL NADU

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว

      Welcome and Thank you so much 🙏🙏🙏 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html

  • @sivalingamrakkan1375
    @sivalingamrakkan1375 2 ปีที่แล้ว +1

    Sir,Very clarity Speech &useful information,Thank you.

  • @user-mr.ash143
    @user-mr.ash143 5 หลายเดือนก่อน

    Sema bro nice clarity 👌👌👌

  • @asirvatham8890
    @asirvatham8890 10 หลายเดือนก่อน

    வெற்றி பயணம் தொடரட்டும் அண்ணா ❤❤

  • @storewell2001
    @storewell2001 2 ปีที่แล้ว +2

    Very Informative.i didnot know these functions available in Automatic cars.
    Please do review for Grand Vitara & Scorpio N.

  • @revathykannaian6085
    @revathykannaian6085 ปีที่แล้ว +1

    Super fentastic teaching pa.

  • @rajeswaranv5895
    @rajeswaranv5895 11 วันที่ผ่านมา

    Good explanation ji