1980' s கல்யாண வீடுகளில் லவுட் ஸ்பீக்கரில் அதிகம் ஒலித்த பாடல் இதுவாக தான் இருக்கும். எங்கே ஒலித்தாலும் நின்று முழூ பாடலும் கேட்ட பின் தான் அந்த இடத்தை விட்டு அகல்வேன்.
கலை மூலமே ஒரு மொழி வளர்க்க முடியும்...உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும்...திணிப்பது வேலை செய்யாது...தமிழை இளையராஜா இசை இருக்கும் வரை அழிக்க முடியாது..தமிழை அழிக்கவே முடியாது என்கிற கட்டாயமான நிலைக்கு அவர் கொண்டு வந்து விட்டார்...நன்றி இளையராஜா அவர்களுக்கு.
இன்று மே 17, 2020. இந்த இனிமையான ராஜாவின் பாடலை நான் கேட்டு கொண்டிருக்கிறேன். இன்னும் இரு வாரங்களில் ராஜாவின் 77 வது பிறந்த நாள் வருகிறது. யாரெல்லாம் இதை பார்க்கீறிர்களோ, ராஜாவுக்காக ஒரு லைக் போடுங்கள்.
எல்லா மனிதர்களும் அவர்கள் வாழ்க்கையில் பல படைப்புகள், பல்வேறு பணிகளை செய்து கொண்டிருந்தாளும் , இசை ராஜாவின் பாடல்கள் தான் அனைத்து தமிழ் மக்களுக்கும் நினைவுகள், மறக்க முடியாத சம்பவங்கள், அசை போட வைக்கிறது என்றும்.
இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனம் தமிழ்ச்சேபை 2 ல் மாலை மணி 5.55க்கு அன்றைய நிகழ்ச்சிகள் முடியும் தருவாயில் ஒலிக்கின்ற கடைசிப் பாடல் இது!! மறந்திடவே முடியாது?
இந்த பாடலை பலரும் ரசிக்கிறார்கள் யார் இந்த பாடலை எழுதியவர்? அவர் பெயர் எம்.ஜி.வல்லபன் இன்று திரைஉலகில் பலர் முன்னேற ஏணியாக இருந்தவர்.அன்று வெளிவந்த பிலிமாலயா என்ற திரைமாத இதழின் ஆசிரியர்
ஜென்ஸி கேஜே யேசுதாஸ் குரலில் இளையராஜா அவர்களின் வித்தியாசமான இசையமைப்பில் 1980 கரும்புவில் படபாடல் இந்த பாடல் இரவில் கேட்டால் காலங்ககடந்த ஆண்டுகளுக்கு அழைத்துசெல்லும் அருமையான பாடல்
எனக்கு ராஜா சார் music ரொம்ப புடிக்கும். ராஜா சார் இசையில் இந்த பாடல் எனக்கு பிடித்த பாடல். Exellent compossing . Excellent back ground music. நான் இறந்தாலும் என் ஆத்மா இவருடைய பாட்டை கேட்டுக்கொண்டிருக்கும்.
மீன் கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் (2) ரதியோ விதியின் பிரிவில் மதனோ ரதியின் நினைவில் உறவின் சுகமே இரவே தருமே காதலர் தேவனின் பூஜையில் நாளினில் மீன் கொடி தேரில் ஓலா ஓலா ஓலா .ஒ . ஓல ஓலஓலா ஒ பௌர்ணமி ராவில் இளம் கன்னியர் மேனி காதல் ராகம் பாடியே ஆடவர் நாடும் அந்த பார்வையில் தானோ காமன் ஏவும் பாணமோ.. நானே உனதானேன் நாளும் சுபா வேலை தானே .. மீன் கொடி தேரில் ஓஓஒ ஓரா ஓரா ஓரா ஓரா ஒரு .... காலையில் தோழி நக கோலமும் தேடி காண நாணம் கூடுதே மங்கள மேளம் சுக சங்கம கீதம் காமன் கோவில் பூஜையில் நானே உனதானேன் நாளும் சுப வேளை தானே.. மீன் கொடி தேரில்
Infinite times I hear this song. Wish those wonderful moments come back again in life....Ilayaraja sir music is the best medicine for our mind and soul.
Maestro Raja sir reserved his best for Jency madam. One can keep on hearing this combo's songs.. no food, no sleep.. eternal bliss anf calm in mind. 🙏🙏
i use to hear this mesmerizing song before going to bed even at hard times like school examinations taking me to nostalgia.thanks for uploading.still i have this song in my cassette neglecting neighbours plea for that cassette but things changed a lot as we grow up every thing coming to open media as our inner longings got fulfilled like this song
The pronounciation is absolutely perfect. The correct usage of "ற" is not found these days. Even people who call themselves teachers in tamil don't pronounce words properly. Those were the days...
Indha padalai kadandha Pala natkalaha daily ten times kettukondiruken.. Karanam Raja music and Jency I youthful voice vithyasamana MAYAKKUM KURAL Ovvoru murayum ketkumbodhu mudhalmurai rasippadhu polavey manadhukku iinmayaha ulladhu vedio combined very amazing
How true.I had the same situation and reaction to this song. No matter the exams, or any hardship for that matter, listen to this lilting voice and the music. We lived this song in this era. Thats an ecstatic feeling.
எனக்கு 12 வயதில் இருந்து இந்தபாட்டை கேக்கிறேன் இப்ப வயது 51 எனறும் அருமை
இப்போது உள்ள இசை அமைப்பாளர்கள் இப்படி ஒரு பாடல் கொடுக்க முடியாது
உண்மையே....
1980' s கல்யாண வீடுகளில் லவுட் ஸ்பீக்கரில் அதிகம் ஒலித்த பாடல் இதுவாக தான் இருக்கும். எங்கே ஒலித்தாலும் நின்று முழூ பாடலும் கேட்ட பின் தான் அந்த இடத்தை விட்டு அகல்வேன்.
இசைஞானி விருதுகளுக்குள் அடங்கும் மனிதர் அல்ல.., அவர் ஏழு ஸ்வரங்களில் ஈரேழு பதினான்கு உலகத்தையும் தன் இசையால் ஆட்சி செய்பவர்......!!!
கலை மூலமே ஒரு மொழி வளர்க்க முடியும்...உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும்...திணிப்பது வேலை செய்யாது...தமிழை இளையராஜா இசை இருக்கும் வரை அழிக்க முடியாது..தமிழை அழிக்கவே முடியாது என்கிற கட்டாயமான நிலைக்கு அவர் கொண்டு வந்து விட்டார்...நன்றி இளையராஜா அவர்களுக்கு.
சரியாக சொன்னீர்கள்
இன்று மே 17, 2020. இந்த இனிமையான ராஜாவின் பாடலை நான் கேட்டு கொண்டிருக்கிறேன். இன்னும் இரு வாரங்களில் ராஜாவின் 77 வது பிறந்த நாள் வருகிறது. யாரெல்லாம் இதை பார்க்கீறிர்களோ, ராஜாவுக்காக ஒரு லைக் போடுங்கள்.
இயற்கையில்கிடைக்கும் விலை உயர்ந்த கற்களைப்போல் நம் இசைஞானியின் இசையில் கிடைத்த முத்தான பாடல்கள் இவை. 🐳🐠🐬🐚
எத்தனை முறை கேட்டாலும் புதிதாக கேட்கும் பாடல் போன்ற உணர்வு வரும் தேனினும் இனிய குரல் ஜென்ஸி இசைஞானியின் இனிமையான இசை பாடலை கேட்டு கொண்டே இருக்கலாம்
அந்த "நானே உனதானேன்........." ஒலிக்கும் கணங்களில் குரலும் இசையும்.... அப்பப்பா என்ன ஒரு இனிமை..
Awesome music and pictures
இலங்கை வானொலியில் கேட்ட அந்த நாட்கள் வருமா இனி....
1980 ஒரு நிம்மதியான வாழ்க்கை
@@jayr-zq4hq unmai
Gone days.. no repeat..sry!
அற்புத இசை மழையைப் பொழிந்து கொண்டிருப்பதை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்,,,,,அண்ணன் ராசாவுக்கு.
2.6.2019 அன்று. 76 வயது,,,,, அவர் வாழட்டும். பல்லாண்டு,,,,,தரட்டும். இன்னிசை,,,,வாழ்க! வளர்க.
எல்லா மனிதர்களும் அவர்கள் வாழ்க்கையில் பல படைப்புகள், பல்வேறு பணிகளை செய்து கொண்டிருந்தாளும் , இசை ராஜாவின் பாடல்கள் தான் அனைத்து தமிழ் மக்களுக்கும் நினைவுகள், மறக்க முடியாத சம்பவங்கள், அசை போட வைக்கிறது என்றும்.
ஒவ்வொரு இசைக் கருவியிலும் இருக்கிற சுகத்த தனி தனியா எடுத்துக் கொடுக்கற தெய்வீக சக்தி இளையராஜாவுக்கு மட்டுமே உள்ளது..
Yes
Yes
Well said, Illayaraja the only Indian composer who knows perfect orchestration
Very very very very correct .🌹🙏
உண்மை தான். இசைக்கருவிகளை சரியாக பயன்படுத்தியவர் ராஜா sir தான்
ஜெனிசி அருமையான குரல். ராஜா சார் அற்புத இசை.
இலங்கை ஒலிபரப்பு கூட்டு
ஸ்தாபனம் தமிழ்ச்சேபை 2 ல்
மாலை மணி 5.55க்கு
அன்றைய நிகழ்ச்சிகள்
முடியும் தருவாயில்
ஒலிக்கின்ற
கடைசிப் பாடல் இது!!
மறந்திடவே முடியாது?
நான் அப்போ சின்ன பையன்... என் நினைவில் அந்த காட்சிகள் இன்றும் உள்ளது. உங்கள் தகவல் அப்போது எனக்கு புரிந்திருக்கவில்லை. தகவலுக்கு நன்றி.
என்ன குரல் என்ன இசை ஆண்டவனே அதிகமாக அவர்களுக்கு ஆயுள் கொடுப்பா.
இந்த பாடலை பலரும் ரசிக்கிறார்கள் யார் இந்த பாடலை எழுதியவர்?
அவர் பெயர் எம்.ஜி.வல்லபன் இன்று திரைஉலகில் பலர் முன்னேற ஏணியாக இருந்தவர்.அன்று வெளிவந்த பிலிமாலயா என்ற திரைமாத இதழின் ஆசிரியர்
mohana rajan o
Ithellam epdi sir neenga therinjukireenga na evlo thedinaalum kidaika maatuthu... vera ethum intha song pathi therinja sollunga sir please
ஆகாயகங்கை ...தர்மயுத்தம் ஓடத்தில தண்ணீரு பெண்ணொருத்தி கண்ணீரு...போன்ற பல இனிய பாடல்களை எழதியவர்
ஜென்சி மேடம் உங்களது குரல் இனிமையாக இருக்கு. நீங்க மீண்டும் பாட வரவேண்டும் என்பதே என் போன்ற உங்களது லட்சக்கணக்கான ரசிகர்களின் விருப்பம்..!
எத்தனை முறை கேட்டாலும் கேட்டு கொண்டே இருக்கலாம்.பாடல் இனிமை
தேன் சிந்தும ஜென்ஸியின் குரல் நம்மை அந்த காலத்திற்கே அழைத்துசெல்கிறது
Great voice of jenncy..in Sawyer Puram popes college..we heard it
Yes...in 1979...exactly 40 years back...😊
ராஜா சாரை ஒரு முறையாவது நேரில் பார்த்திட வேண்டும்.
👍
Me too
அறியாத வயதில் ஒரு முறை அய்யாவை கிரிவல பாதையில் சந்தித்து உள்ளேன்.
Nan pathA Kalil vilundhdvn
இந்த பாடல் எனக்கு சிறுவயதில் இருந்தே பிடித்தது
ரேடியோவில் .
கேட்டேன்...
இன்னமும் இனிக்கிறதுபா.....
Through this one song, IR proves, he is an incarnation of the God of Music!
இதான் நிஜமான கம்போசிங்....
உலகத்துலயே அதிகமான வலி எதுவென்றால் அது பசுமையான நினைவுகள்தான் இந்த பாடலை கேட்கும்போது இனம்புரியாத வலி ஏற்படுகிறது என்க்கு
ஜென்ஸி கேஜே யேசுதாஸ் குரலில் இளையராஜா அவர்களின் வித்தியாசமான இசையமைப்பில் 1980 கரும்புவில் படபாடல் இந்த பாடல் இரவில் கேட்டால் காலங்ககடந்த ஆண்டுகளுக்கு அழைத்துசெல்லும் அருமையான பாடல்
இந்த பாடலை கேட்கும் போது என் மனம் எங்கோ செல்கிறது ஜென்சி மேடம்... வணங்குகிறேன் எங்கள் ஞானியை💚💚
I hear this song from the age of 13 and now I am 49.more than 100 times I hear .
ஜென்சி அம்மோவோட குரல் அற்புதம்
My father says when he listens to this song it makes him cry..
Salute to பண்ணைபுரம்
Big thanks!!!
எனக்கு ராஜா சார் music ரொம்ப புடிக்கும். ராஜா சார் இசையில் இந்த பாடல் எனக்கு பிடித்த பாடல். Exellent compossing . Excellent back ground music. நான் இறந்தாலும் என் ஆத்மா இவருடைய பாட்டை கேட்டுக்கொண்டிருக்கும்.
மீன் கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் (2)
ரதியோ விதியின் பிரிவில் மதனோ ரதியின் நினைவில்
உறவின் சுகமே இரவே தருமே
காதலர் தேவனின் பூஜையில் நாளினில்
மீன் கொடி தேரில்
ஓலா ஓலா ஓலா .ஒ . ஓல ஓலஓலா ஒ
பௌர்ணமி ராவில் இளம் கன்னியர் மேனி
காதல் ராகம் பாடியே
ஆடவர் நாடும் அந்த பார்வையில் தானோ
காமன் ஏவும் பாணமோ..
நானே உனதானேன் நாளும் சுபா வேலை தானே ..
மீன் கொடி தேரில்
ஓஓஒ ஓரா ஓரா ஓரா ஓரா ஒரு ....
காலையில் தோழி நக கோலமும் தேடி
காண நாணம் கூடுதே
மங்கள மேளம் சுக சங்கம கீதம்
காமன் கோவில் பூஜையில்
நானே உனதானேன் நாளும் சுப வேளை தானே..
மீன் கொடி தேரில்
ஜென்ஸியின் குரல் பாடல் வரிகளை மேலும் மெருகூட்டுகிறது
Thank you sir
Nice
MERRY doll
பழய நினைவுகளை கண்முன் கொண்டு வரும் பாடல்
Sankar very super song fash
Sankar very super song flash k
Nice song my favorite singer jency
ஜென்சி குரல் இனிமை
இப்பாடலைப் பாடிய ஜென்சியின் குரல் மிக மிக அருமை..
யோவ் மனுஷனாயா நீரு(ராஜா )இப்படி போட்டு தாக்கிருக்கிரு
முதல் டைம் இந்த பாடலை பார்த்தபோதே பத்து தடவை தொடர்ந்து பார்த்து ரசித்தேன்
Keep n'joying!
Correct Appadi than ketka thonuthu inthe Ilayaraja isaiya ketkum pothu. Raja Illa athukku mela
Vanjappuhazhchhianiyil yezhudhuhiraar...vunggal rasihar...
இதற்கிணையான கோரஸை இந்த 2018 வரை நான் கேட்கவில்லை
My favarite tone and jayachandran also
Ilayaraja is only composer could do magics in chorus
Jency amma voice arumai
Though being a malayali. I m a great fan of illayaraja n jency. There is magic in jhencys voice. Gooood work. Keep it up.
rosemary babu
Thanks
Stupid comment. What is that 'though'? By the way Jency is a Malayalee, if you didn't know.
Yeah
music has no language. and raja sir composing great.
Wonderful singer our Genzy Madam ... Thank you
இன்றும் இப்பாடல் தித்திக்கும் தேனாய் இனிக்கிறது. தலைவணங்குகிறேன்.
இசைஞானிக்கு
Infinite times I hear this song. Wish those wonderful moments come back again in life....Ilayaraja sir music is the best medicine for our mind and soul.
Kmd sir 🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇
ஜென்ஸியின் வாய்ஸ் ம் இளையராஜாவின் இசையும் ஒன்று சேர்ந்து ஒரு அழகான கற்பனை உலகிற்கு நம்மை கொண்டு செல்கிறது.
39 yrs and still a heart warming song...
ஆயிரம் இசைக்கருவிகள் இருந்தாலும் பாடலுக்கு உயிர் கொடுப்பது பெண்ணின் கனிவான குரல்தான் வெரும் கருவிகள் சடலம் போன்றது
இது போன்ற நம் மனதை அள்ளி பரவசம் அடையும் அற்புதமான இசையை தர இசை ஞானி இளையராஜாவஈல் மட்டுமே முடியும்...
சிறு வயதிலிருந்தே எனக்கு மிக மிக பிடித்த இனிமையான பாடல். எல்லாம் இசை ஞானி இளையராஜா அவர்களின் கைவண்ணம். காலத்தால் அழியாத காவியம்..
Supersongilayaja
நான் முதன்முதலாக ரசித்த ரசிக்கும் பாடல்
Jancy amma voice superb
ஜென்சி யின் பாடல்கள் அவரது குரல் மிக மிகஇனிமையாக,இளையராஜா இசையில் இருக்கிறது.கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
The only way to CX
இப்போல்லாம் எங்கே போனார் இந்தப் பாடல் பாடிய ஜென்ஸி😞?
சில பாடல்களே பாடி திருமணம் செய்து பின் பாடவில்லை
I.love.like
Wow Wow super song
என்னுடைய ராஜா இசையில் டாப் 10 வரிசையில் முதல் பாடல். சூப்பர்....
இந்த பாடலை இயற்றியது M G,,வல்லபன்,,,,
One of the evertime hits of Sri Ilayaraja..both male and female versions are equally excellent....congrats to the team......
What a wonderful composing by our raja sir..... Speechless
Super song
Pathanjali Mary super
எத்தனைமுறைகேட்டாலும்சலைக்காதபாட்டு.பாடியகுரலுக்குநான்அடிமை
நான் விரும்பும் பாடகி ஜெண்சீ அம்மா
செம..
இதே பாட்டை ஜெயச்சந்திரன் வேறு பாடியிருப்பார்.
அதையும் கண்டிப்பாக கேளுங்கள்.
Not jeyachandran.. ... k.j.yesudas
K jesuthas
Super Raja sir & Jency madam. A unique song.
Raja sirs every song has its own story...my life is going bcoz of his music...
சூப்பர் பாடல்
Maestro Raja sir reserved his best for Jency madam. One can keep on hearing this combo's songs.. no food, no sleep.. eternal bliss anf calm in mind. 🙏🙏
மனம் வேதனையில் உழலும் போதெல்லாம் வேறெந்த ஓசையும் நம்மை அணுகாமல் செவிக்குமிழ்களில் தெய்வீக ராகத்தைக் உள்வாங்கியபடி
Almost all jency mam songs are real classics. Real gift to Tami industry.
Bhuvaneswaran Chinnaswamy Not least 2
Nicely sung by Jency madam. All the songs of jency with ilayaraja are super hit.
i use to hear this mesmerizing song before going to bed even at hard times like school examinations taking me to nostalgia.thanks for uploading.still i have this song in my cassette neglecting neighbours plea for that cassette but things changed a lot as we grow up every thing coming to open media as our inner longings got fulfilled like this song
Jency Amma voice romba miss pandran....re entry kuduka plz....
மிகவும் இனிமயானத்
மீன்கொடி தேரில்
இசைஞானியின்
இசை ஊர்வலம்
இதயத்தை
இதமாக்கும்
இனிய கானம்.!
Very nice song.i reversed to my childhood.
Mangalam Maindhan j.j.Lalitha songs
அன்றும் இன்றும் என்றும் மறக்க முடியாத நினைவுகள் (இசை)
BEAUTIFUL SONG BEAUTIFUL SCENES - IT REMEMBERS MY LAST TRIP TO MOONAR- 2019'MAY.
THANK YOU SIR I HAVE MANY TIMES SEEN THIS SONGS.
Raja sir ur songs are divine, always evergreen..God bless you...
Hey guys, it seems most of the scenes are shot in Cumbum valley and Idukki, lovely locations.
Goosebumps everytime! Since 20 years!
The pronounciation is absolutely perfect. The correct usage of "ற" is not found these days. Even people who call themselves teachers in tamil don't pronounce words properly. Those were the days...
Ms.Chitra too has the same problem...
Super composing. There is no choice . Only ilayaraja. He is great
இப்பாட்டிற்கு நான் அடிமை
நானும் அடிமை
நா னு ம், தா ன்
Yes naanum oru nalaikku 5times ketkiren
Indha padalai kadandha Pala natkalaha daily ten times kettukondiruken.. Karanam Raja music and Jency I youthful voice vithyasamana MAYAKKUM KURAL Ovvoru murayum ketkumbodhu mudhalmurai rasippadhu polavey manadhukku iinmayaha ulladhu vedio combined very amazing
iam also...
"ISAIGANANI ILAYARAJA IILAIYEL ISAIYE ILLAI". Indha songkiruku music composition, Isai bramannal mattume compose pannamudiyum.
Jensi kuralukku. Inai ethuvum eillai
ராஜா வாழ்க பல்லாண்டு.
I totally enjoyed all the 80s songs
Ennoda 3-4 Vayasula Radiola Ketta Memorys Super.......
I ❤ this song 🎶from my school days really tears💧 rolling now
Very nice song chala chala bagundi
superb song..i was finally got it..great MAESTRO
Barathy Saravanan ĺl
Very nice
Thanks Mr.Karuppan , lovely , one of all time fav from Jency And Raja sir.
Nazeer M.R. W
After a long time i m listening to this song. The music is superb . So original. Hats of raaja and singer jency.
Bloody nobody (music directors) can be near to our GREAT MAESTRO RAJA sir
இசையால் மிதக்க விடுகிறார்
Vedio and Illaya Raja music and JENCY n ramyamana kural ennai kiranga vaikradhu
How true.I had the same situation and reaction to this song. No matter the exams, or any hardship for that matter, listen to this lilting voice and the music.
We lived this song in this era. Thats an ecstatic feeling.
guppy277 v
இந்த பாடலை இப்போது தான் கேட்கிறேன் மிகவும் அருமை
எனக்குமிகவும் பிடித்த பாடல்
we very lucky to live in this period
Well done jency mam
i hear eaja sir songs while on tour such great relaxation
Beautiful song very nice