Meenkodi Theril Manmadha Rajan -மீன்கொடிதேரில்மன்மதராஜன்-K J Yesudas Melody H D Song

แชร์
ฝัง

ความคิดเห็น • 1.2K

  • @gajendiranganapthy7826
    @gajendiranganapthy7826 3 ปีที่แล้ว +1263

    கடவுள் என் முன் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றால். கண்டிப்பாக நான் கேட்பேன் என்னை 80 90 காலங்களில் என்னை கொண்டுபோய் விடுங்கள் என்று அந்த காலம் இனி வரவே வராது என்று அனைவருக்கும் தெரியும்

    • @yousufz2780
      @yousufz2780 3 ปีที่แล้ว +14

      👌

    • @ramspkg
      @ramspkg 3 ปีที่แล้ว +114

      பாடலுக்காக மட்டும் அல்ல. மனிதத் தன்மையும் வாழ்க்கை முறைக்ககாகவும் தான் நண்பரே.

    • @user-mr8pc6gb6l
      @user-mr8pc6gb6l 3 ปีที่แล้ว +56

      உன்மையாக சொன்னிங்க

    • @kurumbucats
      @kurumbucats 3 ปีที่แล้ว +48

      அப்போ நடித்த நடிகர்கள் சம்பளத்துக்கா நடிக்கவில்லை
      நடிப்ப உயிரகா

    • @uthiramoorthy.ggovindharaj3575
      @uthiramoorthy.ggovindharaj3575 3 ปีที่แล้ว +20

      All is true

  • @meenakship1288
    @meenakship1288 3 ปีที่แล้ว +134

    அப்போது எனக்கு ஐந்து வயது இருக்கும். வேலைக்குப் போன அப்பா வந்தால்தான் இரவு உணவு. ஒருநாள் அம்மா, அக்கா, அண்ணன் மூவரும் விழித்துக் காத்திருக்க நான் மட்டும் தூங்கி வழிந்திருக்கிறேன். வானொலியில் இந்தப் பாடலைக் கேட்டு கண்ணைக் கசக்கியபடி எழுந்து உட்கார்ந்துகொண்டதை அக்காவும் அண்ணனும் சொல்லி சொல்லி சிரிப்பார்கள். இன்று அப்பாவும் அண்ணனும் எங்களுடன் இல்லை. பாடலைக்கேட்கும்போது பழைய ஞாபகங்களில் கண்ணீர் வழிகிறது. அன்பு நண்பர்களே, உறவுகளை அவர்கள் உயிருடன் இருக்கும்போதே கொண்டாடுங்கள்.

    • @yogishkumar.1972
      @yogishkumar.1972 3 ปีที่แล้ว +4

      அருமையான கருத்து
      சகோதரி

    • @sasikumarr4906
      @sasikumarr4906 ปีที่แล้ว +4

      நூற்றுக்கு நூறு உண்மை

    • @arivazhaganrathinavelu4659
      @arivazhaganrathinavelu4659 ปีที่แล้ว +2

      😢

    • @baskanan7361
      @baskanan7361 ปีที่แล้ว +6

      அருமையான பதிவு உங்களுக்கு நன்றி இந்தப் பாடலைக் கேட்கும்போது நீங்கள் எங்கு
      இருந்துர்கல் இப்போது நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் நான் இந்தப் பாடலைக் முதல் முதலாக கேட்கும் போது சென்னையில் இருந்தேன் இப்போதும் சென்னையில் தான் இறுக்கறேன்

    • @mohan1771
      @mohan1771 ปีที่แล้ว +1

      Well said sister 😢

  • @leenaleena7373
    @leenaleena7373 4 ปีที่แล้ว +726

    கடவுளே நாங்கள்
    திரும்பவும் 70/80 கே
    போய் விடுகிறோம்
    ப்ளீஸ் இந்த நரக வாழ்க்கை
    வேண்டாம்

  • @ilangokvp4522
    @ilangokvp4522 3 ปีที่แล้ว +287

    தமிழ் மொழியின் அழகு உலகத்தில் எந்த மொழிக்கும் இல்லை.

  • @kvsn9739
    @kvsn9739 4 ปีที่แล้ว +339

    கந்தர்வ கானம், தேவ கீதம் என்றெல்லாம் சொல்லக் கேட்டிருந்தாலும் கால் சட்டைக் காலப் பள்ளிப் பருவங்களில் காதலை மயிலிறகு போல மனமெங்கும் தூவிய பாடல்...

    • @zinthakeeksafark9971
      @zinthakeeksafark9971 2 ปีที่แล้ว +2

      Rashani yanpathu maariva erouthapothu nallapaadakal enni

  • @vasudevan1560
    @vasudevan1560 3 ปีที่แล้ว +299

    70 களில் பிறந்து, 80 களில் இப்படி பட்ட பாடல்களை இலங்கை வானொலியில் கேட்டு வளர்ந்த எங்கள் இளமைக் காலங்கள் என்றும் ஆசிர்வதிக்கப்பட்டவை !!

    • @minnusubramanian1740
      @minnusubramanian1740 2 ปีที่แล้ว +3

      Ss

    • @missglossyqueen9597
      @missglossyqueen9597 2 ปีที่แล้ว +2

      True

    • @ponni1087
      @ponni1087 2 ปีที่แล้ว +2

      👌👌

    • @sr.govindarajansr.govindar4896
      @sr.govindarajansr.govindar4896 2 ปีที่แล้ว +7

      கண்டிப்பாக காலங்களில்..1இளமைகாலம்2வசநகாலம்3பருவகாலம்இப்படிஎவ்வளவோஉண்டுஆனால்எங்கள்காலம்இளையராஜாவின்70.80.90ஆம்ஆண்டுகளின்இசைக்காலம்இந்தகாலம்இனிஎப்போதும்கிடைக்காதுஇது60களில்பிறந்துஅனுபவித்தவர்களுக்குமட்டும்தெரியும்

    • @Prema-ed3kk
      @Prema-ed3kk 2 ปีที่แล้ว +3

      This is one of the sweetest song in my elder stages

  • @pauldurai2858
    @pauldurai2858 4 ปีที่แล้ว +292

    காலத்தை வென்ற பாடல் என்றும் நிலைத்திருக்கும் பாடல் நன்றி இளையராஜா ஜேசுதாஸ்.

    • @kannagic1319
      @kannagic1319 3 ปีที่แล้ว +1

      Hyyyyyy

    • @harishkumarkumar1912
      @harishkumarkumar1912 3 ปีที่แล้ว +9

      ஜேசுதாஸ் இல்லை. ஜெயச்சந்திரன் குரல்

    • @andrewsimmons3874
      @andrewsimmons3874 3 ปีที่แล้ว

      @@harishkumarkumar1912 👍

    • @santhoshps8927
      @santhoshps8927 3 ปีที่แล้ว +2

      @@harishkumarkumar1912 do you have any ear problem dear...

    • @rajalakshmishree2165
      @rajalakshmishree2165 3 ปีที่แล้ว

      @@harishkumarkumar1912 so correct.

  • @eagle-skyisthelimit1987
    @eagle-skyisthelimit1987 4 ปีที่แล้ว +333

    80-களில் 'இலங்கை ஒலிபரப்பு' கூட்டு ஸ்தாபனத்தின் கலைச்சேவையில் தென்தமிழகம் பிறவிப் பயனை வானொலிகளின் வாயிலாக அடைந்தது!

    • @palanidhandapani4736
      @palanidhandapani4736 4 ปีที่แล้ว +5

      உண்மை

    • @mariaarockiaraj9850
      @mariaarockiaraj9850 3 ปีที่แล้ว

      Thank you

    • @jeyaraman0405
      @jeyaraman0405 2 ปีที่แล้ว +1

      கேட்கக் கேட்க,
      சொல்லச் சொல்ல,
      பாடப் பாட,
      பேசப் பேச,
      அனைத்தும் தித்திக்கும்....
      மீள வருமோ அந்நாட்கள்...?? 🤷‍♂️🤷‍♂️🙂🙂👍👍💐💐

    • @KOWRIGUESSINGKLLOTTERY
      @KOWRIGUESSINGKLLOTTERY 2 ปีที่แล้ว +2

      அந்த நீண்ட இரவு காலங்களில் . மழை நேரத்தில் ரேடியோ அருகில்.இலங்கை ஒலிபரப்பு தமிழ்மகன் அப்துல் அகமத் குரல்

  • @Samyuktha369
    @Samyuktha369 4 ปีที่แล้ว +180

    என்ன ஒரு அருமையான பாட்டு. இது போன்ற பாட்டுகள் கேட்கும்போது 90க்கு முன்பு இருந்த நினைவுகள் , இயற்கை அழகுகள் நினைவில் வந்து துக்கம் தொண்டையை அடைக்கின்றது.

  • @karthikeyanvenkatachalam5870
    @karthikeyanvenkatachalam5870 4 ปีที่แล้ว +229

    அற்புதமான பாடல். நண்பர்களே இரவில் தனிமையில் இப்பாடலை கேளுங்கள். சொர்க்கம் தெரியும்.

  • @praseedbala743
    @praseedbala743 4 ปีที่แล้ว +315

    சிறிய வயதில் கேட்ட இந்த பாடலை, இலங்கை வானெலிI ஆகாச வாணி ரெம்பவும் மிஸ் பண்ணுகிறேன்.

  • @mselvam394
    @mselvam394 6 ปีที่แล้ว +252

    இசை உலகின் சக்கரவர்த்தி எங்கள் ராஜா

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @navisbiostudies19
      @navisbiostudies19 3 ปีที่แล้ว +4

      Isai bramman Ilayaraja

    • @vijayalakshmiviji2735
      @vijayalakshmiviji2735 3 ปีที่แล้ว +3

      இதற்கு மேலும் பல இசை ராஜாக்களும் brahmaakkal இருந்தனர். இளையராஜா என்ற இசை அமைப்பாளர் போன்று எவரும் திமிராக பேசவில்லை பொய்யும் சொன்னது இல்லை.

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 2 ปีที่แล้ว +195

    தற்போது 45 & 50 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் எந்த காலத்திலும் இந்த பாடலை மறக்கமாட்டார்கள் ஏனென்றால் அது அவங்க dream song 🌹 சுதாகர் 🌹 சுபாஷிணி 🌹 இளையராஜா 🌹 அருமை 🌹 சூப்பர் 🌹By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹6.6.2022 🌹

  • @musicmate793
    @musicmate793 5 ปีที่แล้ว +299

    பள்ளி பருவத்தில் அடிக்கடி முணுமுணுக்கும் இந்த பாடல்,, அர்த்தம் புரியாத வயது,, இலங்கை வானொலியில் அதிகமாக கேட்ட பாடல், நன்றி இலங்கை ஒலி பரப்பு, நிலையத்திற்கு,,, அந்த நாளும், இனி வராதோ,,, ஏக்கத்தில் ஒரு இனிய சுவாசம்,,,

    • @jazlyjazly8465
      @jazlyjazly8465 4 ปีที่แล้ว +6

      தெற்கு ஆசியாவின் முதல் வானொலி நிலையம்👍

    • @umapk1670
      @umapk1670 2 ปีที่แล้ว

      True

    • @v.jeevanandanpargavi5469
      @v.jeevanandanpargavi5469 2 ปีที่แล้ว

      நான் இலங்கை தமிழன் என்பதில் மகிழ்சி அடைகின்றேன்

    • @subramanisubramani6066
      @subramanisubramani6066 2 ปีที่แล้ว

      @@umapk1670 m
      m
      mm

  • @AmbikalisAmbikalis
    @AmbikalisAmbikalis 6 ปีที่แล้ว +289

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இளையராஜா பாடல்....

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 ปีที่แล้ว +3

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @sivajiboss1100
      @sivajiboss1100 6 ปีที่แล้ว

      Ambikalis10 Ambikalis10

    • @geethaviswanathan3287
      @geethaviswanathan3287 2 ปีที่แล้ว +1

      எத்தனை ஜென்மம் எடுத்தாலும் சலிக்காத பாடல்

  • @anithanair6946
    @anithanair6946 3 ปีที่แล้ว +317

    வாவ்... தமிழில் எவ்வளவு அற்புதமான பாடல்கள்.... அற்புதமான கவிஞர்கள் அற்புதமான இசையமைப்பாளர்கள்🌹🌹🌹

    • @SivaKumar-tr8lw
      @SivaKumar-tr8lw 3 ปีที่แล้ว +9

      யூட்யூபில் முதன் முதலாக ஒரு எம் சேர நாட்டு சொந்தம் தமிழை பாராட்டியதற்கு மிகவும் நன்றிகள் பல தாயே ❤️

    • @thangamalargold3773
      @thangamalargold3773 3 ปีที่แล้ว +6

      இசைஞானி ilayaraja

    • @thangamalargold3773
      @thangamalargold3773 3 ปีที่แล้ว +1

      @@SivaKumar-tr8lw நானும் வாழ்த்துகின் ன்றேன்

    • @ramalingamsambandam7195
      @ramalingamsambandam7195 3 ปีที่แล้ว

      True, but still cannot match Malayalam song standards.
      It's only sometime that Tamil produces arpudhamaana songs.
      Endaa thaevaiya.
      Kerala HDI, Kerala literacy,
      Kerala gelf
      But how many Malayalam songs ever made it super hits.
      This comment not liked

    • @jeevanullakal9075
      @jeevanullakal9075 2 ปีที่แล้ว

      பாடியது ஜெயச் சந்திரன்?
      அவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் தமிழை சரியாக உச்சரித்துப் பாடவில்லையென கோபமாக வெளியேறிவிட்டார்.

  • @sreeram9772
    @sreeram9772 3 ปีที่แล้ว +418

    2050 ல் கூட .... நான் உயிருடன் இருந்தால்.... இது போன்ற தெய்வீக உயிரோட்டமான ஆபாச வரிகள் இல்லாத பாடல்களை ரசிப்பேன்

  • @selvarajrasu2974
    @selvarajrasu2974 3 ปีที่แล้ว +61

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஜேசுதாஸ் பாடல் உயிர் இருக்கும்

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 ปีที่แล้ว +70

    நயவஞ்சகர்கள் ,யாரும் யாரையும் கெடுக்காத ,கள்ளம் கபடமில்லாத பொற்காலம் இது போல ஒரு காலம் இனி திரும்ப வாராது,நம்பிக்கை துரோகங்கள் அறியாத காலம்🙏

  • @gamingwithnoob9922
    @gamingwithnoob9922 4 ปีที่แล้ว +133

    இளையராஜா வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்வது மன நிறைவு

  • @karunask7887
    @karunask7887 5 ปีที่แล้ว +519

    இந்த பாடலுக்கு அன்லைக் போட்டவர்கள் எல்லாம் வேற்று கிரகவாசிகள் என்று நினைக்கிறேன்.

    • @sriganesh98
      @sriganesh98 5 ปีที่แล้ว +5

      🤣🤣🤣🤣🤣 correct

    • @bahurdeen2707
      @bahurdeen2707 5 ปีที่แล้ว +5

      எனக்கு ரொம்ப பிடிந்த பாடல்

    • @creativecrafts5453
      @creativecrafts5453 4 ปีที่แล้ว +2

      🤣🤣

    • @sans485
      @sans485 4 ปีที่แล้ว +1

      Illiyaraja tha katuvasi yeala sagun coronovirurs Mari takinu pudikithu

    • @manoeshwar2497
      @manoeshwar2497 4 ปีที่แล้ว +3

      ஆஹா

  • @rajeswarirajeswari3553
    @rajeswarirajeswari3553 6 ปีที่แล้ว +387

    பள்ளிக்கூடம் கிளம்பும் போது இலங்கை வானொலியில் ஒலிக்கும் பாடல்
    காலங்கார்த்தால பொம்பளை பிள்ளை பாடல் கேட்டால் நல்லா இருக்கும் என அம்மாவிடம் திட்டு தினமும் வாங்கி கேட்கும் தெவிட்டாத பாடல்

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 ปีที่แล้ว +15

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @lakshmipriya3820
      @lakshmipriya3820 6 ปีที่แล้ว +10

      Adthe than enakkum nadanthathu.

    • @rajeswarirajeswari3553
      @rajeswarirajeswari3553 6 ปีที่แล้ว +14

      @@lakshmipriya3820 ஹாஹாஹாஹா
      அது பொற்காலம்😍

    • @vasanthamariyappan6357
      @vasanthamariyappan6357 5 ปีที่แล้ว +10

      rajeswari rajeswari correcta soneenga. Engammavum appiditha thittuvanga.

    • @rajeswarij6551
      @rajeswarij6551 5 ปีที่แล้ว +2

      Who ru man

  • @thouheedahmed9394
    @thouheedahmed9394 3 ปีที่แล้ว +86

    1981 ல் பள்ளிக்கு போகும் போது விவித்பாரதியில் கேட்டது. இனிமை....

  • @m.d.prasadprasad3589
    @m.d.prasadprasad3589 6 ปีที่แล้ว +136

    பாடல்வரிகளை நான் கவனிப்பதில்லை, இசையின் லயத்தை ரசிக்கிறேன்

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 ปีที่แล้ว +2

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @vannaisivasivakumar8203
    @vannaisivasivakumar8203 5 ปีที่แล้ว +177

    கேட்க கேட்க கேட்டுக் கொண்டே இருக்கு செய்யும் மயக்கப் பாடல்.அருமை.

  • @pmrksv
    @pmrksv 3 ปีที่แล้ว +95

    சித்தர்கள் இன்னும் உயிரோடு தான் இருக்கிறார்கள்.. இளையராஜா ஒரு இசை சித்தர்

  • @pandiyanpandiyan8002
    @pandiyanpandiyan8002 6 ปีที่แล้ว +200

    இப்பொழுது இந்த பாடல் கேட்க அகாச வானி கிடயாது

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 ปีที่แล้ว +3

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @aathaiarasantirupur1839
      @aathaiarasantirupur1839 5 ปีที่แล้ว

      @@user-cn8bo1zo9d to win

    • @regeshanand6212
      @regeshanand6212 3 ปีที่แล้ว +1

      Radio City covai la epdiyum weekly once aftn time la intha paatu vanthurum

  • @prabakaranp7856
    @prabakaranp7856 7 ปีที่แล้ว +185

    கரும்பு வில்..படத்திலிருந்து ..அருமையான பாடல்...என்ன ஒரு இசைத்தரம்......

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  7 ปีที่แล้ว

      நன்றி Wacth More Play List Video Songs PRABAKARAN P

    • @m.d.prasadprasad3589
      @m.d.prasadprasad3589 6 ปีที่แล้ว +1

      இசை மனதை மயக்கும் பாடல்

    • @m.d.prasadprasad3589
      @m.d.prasadprasad3589 6 ปีที่แล้ว +1

      அருமையான இசை, மனதை கிறங்கடிக்கும் இசை.

    • @guruanu1389
      @guruanu1389 3 ปีที่แล้ว +2

      நோ வொர்ட்ஸ்.

    • @mohan1771
      @mohan1771 3 ปีที่แล้ว

      மலர்களிலே ஆராதனை என்ற இன்னொரு பாடல் இந்த படத்தில் உள்ளது... மிக அருமையான பாடல்... மலேசியா வாசுதேவன் ஜானகிம்மா பாடல்

  • @stepstoeverest1021
    @stepstoeverest1021 4 ปีที่แล้ว +50

    ஜேசுதாசும் இளையராஜாவும் நம்மை வெள்ளை குதிரைகள் பூட்டிய தங்க தேரில் மிதக்கும் மேகங்களின் வழியே சொர்கத்திர்கு அழைத்து சென்றுவிட்டனர் இந்த சொர்க நினைவிலிருந்து நம்மால் வெளியேவர முடியாது !!!

  • @mprakash-mn8rk
    @mprakash-mn8rk 3 ปีที่แล้ว +30

    இதுபோல் ஒரு பாடல் இனிமேல் வர இந்த பிரபஞ்சத்தில் வாய்ப்பே இல்லை இன்னும் நூறு ஆண்டு கழித்து வரப்போகின்ற அவர்களுக்கும் கேட்டவுடன் இந்த பாடல் பிடிக்கும் வாழ்க (இசைய) ராஜா

  • @prasannakumar5470
    @prasannakumar5470 3 ปีที่แล้ว +83

    இசை மருத்துவர் அவர்களின் அற்புதமான மருந்து இந்த பாடல்...🙏🏼🌷🎶🎵🎼🌷

  • @jababodybuilderscoimbatore8230
    @jababodybuilderscoimbatore8230 5 ปีที่แล้ว +211

    நான் 1979ல் பிறந்தவன்.......ஏனோ இந்த பாடல் கேட்க்கும் போது அழுகையாக வருகிறது..........கண்ணை மூடிக் கேட்டால்.............

  • @barathysaravanan8617
    @barathysaravanan8617 3 ปีที่แล้ว +57

    காலத்தை வென்ற பாடல்...காமன் ஏவும் பானம் போலே எப்பொழுது கேட்டாலும் ஒரு சுகம்

  • @sarathakrishnamoorthy8686
    @sarathakrishnamoorthy8686 4 ปีที่แล้ว +36

    மீன் கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் (2)
    ரதியோ விதியின் பிரிவில் மதனோ ரதியின் நினைவில்
    உறவின் சுகமே இரவே தருமே
    காதலர் தேவனின் பூஜையில் நாளினில்
    மீன் கொடி தேரில்
    ஓலா ஓலா ஓலா .ஒ . ஓல ஓலஓலா ஒ
    பௌர்ணமி ராவில் இளம் கன்னியர் மேனி
    காதல் ராகம் பாடியே
    ஆடவர் நாடும் அந்த பார்வையில் தானோ
    காமன் ஏவும் பாணமோ..
    நானே உனதானேன் நாளும் சுபா வேலை தானே ..
    மீன் கொடி தேரில்
    ஓஓஒ ஓரா ஓரா ஓரா ஓரா ஒரு ....
    காலையில் தோழி நக கோலமும் தேடி
    காண நாணம் கூடுதே
    மங்கள மேளம் சுக சங்கம கீதம்
    காமன் கோவில் பூஜையில்
    நானே உனதானேன் நாளும் சுப வேளை தானே..
    மீன் கொடி தேரில்

  • @prabu2439
    @prabu2439 4 ปีที่แล้ว +68

    How Raja composed this wonderful master piece...His creativity level is unmatched in this song..This is the first song with this kind of hummings in Tamil. And there western classical arrangements are top class...Raja is class apart...

  • @thangamthangavel9967
    @thangamthangavel9967 2 ปีที่แล้ว +42

    இந்த பாடலை கேட்க்கும் போது என் சிறுவயதுக்கே போய் விடுகிறேன் அந்த காலம் திரும்ப வராதா என்று மனது ஏங்குகிறது மறுபடியும் வருமா அந்த காலம்

  • @rameshbabu-ej6xb
    @rameshbabu-ej6xb 4 ปีที่แล้ว +33

    சொர்க்கம்...சொர்க்கம்..னு
    சொல்ராங்களே....
    அது.....
    இசைஞானியின் பாடல்களை கேட்டால்தான் தெரியும்...
    கையைபிடித்து அழகா கூட்டிகிட்டு போறார் பாருங்க....
    அய்யா ராசா...நீ வாழ்வாங்கு வாழனும்யா....

  • @karunask7887
    @karunask7887 5 ปีที่แล้ว +103

    எனது இளமைக்காலத்தில் பக்கத்து வீட்டில் ரேடியோ வாங்கி வந்து விட்டார்கள் என்ற செய்தி அறிந்து நானும் எனது வீட்டில் அடம் பிடித்து வாங்கி வந்த ரேடியோவில் கேட்ட முதல் பாடல் இன்றும் என்னால் மறக்க முடியாத பாடல்.

    • @UmaDevi-vv4he
      @UmaDevi-vv4he 4 ปีที่แล้ว

      🙂

    • @karunask7887
      @karunask7887 4 ปีที่แล้ว

      @@UmaDevi-vv4he புரியவில்லை

    • @k.r.veluchami...34
      @k.r.veluchami...34 3 ปีที่แล้ว

      எனக்கும் இந்த அனுபவம் உண்டு சகோ....

    • @v.jeevanandanpargavi5469
      @v.jeevanandanpargavi5469 2 ปีที่แล้ว

      இன்னும் அந்த ரேடியோ இருக்கா நானும் உங்களைப்போல தான்
      அடம்பிடித்து வாங்கினேன் பேராசிரியனாகியும் இன்னும் வைத்துள்ளேன் இலங்கை( தமிழன்)

    • @karunask7887
      @karunask7887 2 ปีที่แล้ว

      @@v.jeevanandanpargavi5469 இல்லை கால ஓட்டத்தில் கானாமல் போய்விட்டது

  • @user-do3uw6yg3k
    @user-do3uw6yg3k 4 หลายเดือนก่อน +4

    இந்த பாடலை கேட்கும் போது நான் 5ம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன்.. அப்போது என் வகுப்பு சிறுமி ஒருத்தி பாடலை பாடிய நினைவு வருகிறது ‌‌1980-1981..

  • @rajeswarimani6222
    @rajeswarimani6222 ปีที่แล้ว +3

    இந்த பாடல் மனதுக்கு இதமாக இருக்கிறது.அறியாத பருவத்தில் கேட்ட இசை வரிகள் நீண்ட நாட்களுக்குப்பிறகு இப்போது மனமே ரிலாக்ஸ் என்கிறது.

  • @somusundaram8029
    @somusundaram8029 6 ปีที่แล้ว +186

    அழகான அருமையான 70 களின் பாடல் ஐபோன் ஐபாட் மெமரி கார்டு போன்ற நவீனங்கள் இல்லாத அழகிய வானோலிகளின் காலத்து பாடல் இனிமை நினைவுகளை தூன்டி விட்ட இனிய பாடல்

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 ปีที่แล้ว +5

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @amsamaryamsamary2238
      @amsamaryamsamary2238 5 ปีที่แล้ว

      U

  • @jagadeesankailasam1459
    @jagadeesankailasam1459 ปีที่แล้ว +1

    கதா நாயகி சுபாஷிணி யை இப்போது கான வேண்டும் போல் இருக்கிறது. பக்கத்து வீட்டு பெண் போன்று ஒரு பரிச்சயம்.

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 6 ปีที่แล้ว +165

    "மீன் கொடித் தேரில்
    மனமதராஜன்
    ஊர்வலம் போகின்றான்
    மீன் கொடித் தேரில்
    மன்மதராஐன்
    ஊர்வலம் போகின்றான்
    ரதியோ விதியின் பிரிவில்
    மதனோ ரதியின் நினைவில்
    உறவின் சுகமே இரவே தருமே
    காதலர் தேவனின்
    பூஜையின் நாளில்
    மீன்கொடித் தேரில்
    மன்மதராஜன்
    ஊர்வலம் போகின்றான்
    மீன்கொடித் தேரில்
    மன்மதராஜன்
    ஊர்வலம் போகின்றான்
    பௌர்ணமி ராவில்
    இளம் கன்னியர் மேனி
    காதல் ராகம் பாடியே
    ஆடவர் நாடும்
    அந்த பார்வையில் தானோ
    காமன் ஏவும் பாணமோ
    நானே உனதானேன்
    நாளும் சுபவேளைதானே
    மீன்கொடித் தேரில்
    மன்மதராஜன்
    ஊர்வலம் போகின்றான்
    மீன்கொடித் தேரில்
    மன்மதராஜன்
    ஊர்வலம் போகின்றான்
    காலையில் தோழி
    நக கோலமும் தேடி
    காண நாணம் கூடுதே
    மங்கல மேளம்
    சுக சங்கம தீபம்
    காமன் கோவில் பூஜையில்
    நானே உனதானேன்
    நாளும் சுபவேளைதானே
    மீன்கொடித் தேரில்
    மன்மதராஜன்
    ஊர்வலம் போகின்றான்
    மீன்கொடித் தேரில்
    மன்மதராஜன்
    ஊர்வலம் போகின்றான்
    ரதியோ விதியின் பிரிவில்
    மதனோ ரதியின் நினைவில்
    உறவின் சுகமே இரவே தருமே
    காதவர் தேவனின்
    பூஜையின் நாளில்
    மீன்கொடித் தேரில்
    மன்மதராஜன்
    ஊர்வலம் போகின்றான்
    மீன்கொடித் தேரில்
    மன்மதராஜன்
    ஊர்வலம் போகின்றான்"
    ------------¤💎¤------------
    💥கரும்பு வில்
    💥1980
    💥யேசுதாஸ்
    💥இளையராஜா

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 ปีที่แล้ว +6

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @sazeianr8004
      @sazeianr8004 4 ปีที่แล้ว +1

      Nice

    • @SuPatennis
      @SuPatennis 4 ปีที่แล้ว +1

      My favourite too!! Jayachandran sung this one, not yesudas!

    • @rajkamals6234
      @rajkamals6234 4 ปีที่แล้ว +1

      Excellent 👌👌 👌👌 👌

    • @kajakaja4618
      @kajakaja4618 4 ปีที่แล้ว +1

      SUPERB

  • @jaamess3112
    @jaamess3112 4 ปีที่แล้ว +15

    ஒரு மலை பிரதேசம்.
    சில்லென்று காற்று.
    இயற்கையான சுழல்.
    மனதை வருடும் விதமாக
    இப்பாடல் கேட்க....

  • @AnandaAnanda-tf7bz
    @AnandaAnanda-tf7bz 5 ปีที่แล้ว +190

    தனிமையில் கேட்க இதை விட சிறந்த பாடல் இல்லை

  • @siddharbhoomi
    @siddharbhoomi 3 ปีที่แล้ว +7

    கரும்பு வில், படத்திலிருந்து அருமையான பாடல், என்ன ஒரு இசைத்தரம். காலத்தை வென்ற பாடல் என்றும் நிலைத்திருக்கும் பாடல் நன்றி இளையராஜா, ஜேசுதாஸ் - கேட்க கேட்க கேட்டுக் கொண்டே இருக்கு செய்யும் மயக்கப்பாடல் (இளையராஜா) அருமை.

  • @rameshkalidassrameshkalida383
    @rameshkalidassrameshkalida383 5 ปีที่แล้ว +46

    சுதாகர்.மோகன் இவ்விருவர்கள் அப்போதைய பெரிய நடிகர்கள்.இருவருமே ஆகசன் படத்தில் நடித்திருந்தால் இன்றும் நிலைத்திருந்திருப்பார்கள்.

  • @shashanklreddy2654
    @shashanklreddy2654 7 หลายเดือนก่อน +1

    The voice straight from the heaven. No wonder why people call you Gaanagandharva

  • @vijaymessi4222
    @vijaymessi4222 5 ปีที่แล้ว +56

    இப்போது உள்ள இசை அமைப்பாளர்கள் இப்படி ஒறுப்பாடல் கேக

    • @SaminathanVSaminathanV
      @SaminathanVSaminathanV 11 หลายเดือนก่อน

      அறிவாலயத்துல போய் ஊ-பிட்டு வருவாங்களே தவிர வேற ஒரு மயிரும் நடக்காது.

  • @dharbharam
    @dharbharam ปีที่แล้ว +2

    இதே பாடலை ஜென்சியும் பாடியிருப்பார். 80ஸ் காலம் கண் முன் தோன்றுகிறது

  • @nausathali8806
    @nausathali8806 3 ปีที่แล้ว +16

    இசைஞானி,
    கானகந்தர்வன், K.J.யேசுதாஸ் அவர்களின், அமைதியான குரலின்
    மூலம்... 80 களில் இதயத்தில் எய்த இந்த அம்பு
    (கரும்பு வில்) இதமான ஒரு வலியை தந்துகொண்டுதான்
    இருக்கிறது இன்றுவரை...!
    கரும்பை சுவைக்கும்போதெல்லாம்
    நினைவு மட்டும் நெய்வேலியை நோக்கி...
    படம் : கரும்பு வில்.
    இசை : இசைஞானி இளையராஜா.

    • @varsandev5965
      @varsandev5965 2 ปีที่แล้ว +1

      நீங்கள் மந்தாரக்குப்பமா?

  • @shanke300
    @shanke300 5 ปีที่แล้ว +32

    The bass is so subtle. Entire orchestration is amazing. Thousands over time listening to this epic of a song. Simple and timeless. All of today's songs no match for this masterpiece. All hail the King.

  • @sasi7208
    @sasi7208 3 ปีที่แล้ว +7

    எனக்கும் எங்க அப்பாயிக்கும் மிகவும் பிடித்த பாடல் ஒவ்வொரு வரியும் அழகாக எங்க அப்பாயி பாடும் இப்படி அனுபவித்துகேட்டது இலங்கைவானொலியில் அந்தக்காலம் பொற்காலம்.

  • @sabarigireesan7457
    @sabarigireesan7457 2 ปีที่แล้ว +1

    கான கந்தர்வன் ஜேசுதாஸ் சார் இசைஞானியும் இணைந்து மயக்கும் தேன் மதுர பாடல் அற்புதம் சொல்ல வார்த்தைகளில்லை. நன்றி ஜெய்ஸ்ரீராம்

  • @saravanakumar-me5wh
    @saravanakumar-me5wh 4 ปีที่แล้ว +23

    This is a beautiful song from karmbuvil composed by Ilayaraja sir and cores is excellent Both prelude and Interlude is superb. Legend jesudas sir voice is superb. Evergreen song. Year after this kind of song will not come in our life. no words to say Hats of to Ilayaraja sir. Born genius. Ultimate composer. .what a different dimension .of music. On the hole he is No.1 composer. From saran devotey

  • @ravichandiranthangaraj5064
    @ravichandiranthangaraj5064 ปีที่แล้ว

    மனம் நெகிழ்ந்து போவேன், இப்பாடலை கேட்கும் பொழுதெல்லாம்.
    பாடிய குரல்களுக்கு எனது மனம் அடிமை.

  • @gnpthyinet1
    @gnpthyinet1 2 ปีที่แล้ว +3

    பாடலின் தரத்துக்கு ஏற்ற படபிடிப்பு இல்லை

  • @vasudevan1560
    @vasudevan1560 2 ปีที่แล้ว +23

    Take a note young generations ! This is what a timeless classic sounds like !! It's now your turn... Don't let it die for ever !!!

  • @devasupersongdeva1351
    @devasupersongdeva1351 6 ปีที่แล้ว +34

    சிவா உதயா அருமையான பதிவு
    இளையராஜா இசை கடவுள் தேவா அவி சூப்பர்

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @sundararajan3599
    @sundararajan3599 ปีที่แล้ว +2

    கட்டளை குரலில் கானகந்தர்வன் இயேசுதா ஸ்...பாடலின் முதல் வரி முதல் இறுதி வரை தொடரும் டக் ட்டுக்கு டும் டும் என்ற டிரம் பீட்..ஓலா ஓலா கோரஸ்.. எல்லாமே சேர்ந்து இந்த பாடலை மிக மிக அழகாக்கி அந்த காலத்திற்கு முன் கரங்களைப் பிடித்து அழைத்து சென்று விடுகிறது நாம் அதில் கரைந்து போகிறோம்

  • @alagappanv439
    @alagappanv439 3 ปีที่แล้ว +18

    இலங்கை ஒளிபரப்பு கூட்டு ஸ்தாபனம் தமிழ் சேவை இரண்டு.
    அடிக்கடி ஒளிக்கும் அற்புதமான பாடல்

  • @கார்த்திக்குமார்ஐஸ்வர்யா

    இந்த பாடலுக்காகவே PS TAMIL SONG ஐ subscribe செய்கிறேன்

  • @kurinjinaadan
    @kurinjinaadan 6 ปีที่แล้ว +264

    கேட்டு இரசியுங்கள், கண்ணை மூடி கேட்டு இரசியுங்கள்.குதிரைகள் பூட்டிய தேரில் உங்களையும் ராஜா அழைத்துச் செல்வதை உணர்வீர்கள். அது மட்டுமா, ராஜாவைத்தான் குதிரைகள் பூட்டிய தேரில் அழைத்துச் செல்வார்கள். ஆனால் இங்கே ராஜாவே உங்களை அழைத்துச் செல்கிறார். மகிழ்ச்சியோடு ஏற்பீர்.

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 ปีที่แล้ว +4

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @lakshmipriya3820
      @lakshmipriya3820 6 ปีที่แล้ว +8

      Haha what an imagination .I closed my eyes and listened. I felt that really sir.

    • @syedkareem3201
      @syedkareem3201 5 ปีที่แล้ว +2

      hmm Super songs

    • @syedkareem3201
      @syedkareem3201 5 ปีที่แล้ว

      wow

    • @sridharvivek7240
      @sridharvivek7240 5 ปีที่แล้ว +3

      superb feel. and its true.and the fact is IR music is a time machine.!

  • @DinakaranDeena-r3y
    @DinakaranDeena-r3y วันที่ผ่านมา

    பாடலின் அர்த்தங்களை எல்லாம் கவனிக்காமல் ரேடியோவில கேக்கும் போது கூடவே சேர்ந்து பாடுவேன் எங்க ஊர்ல கல்யாண வீட்ல அதிகமா கேட்ட பாடலில் இதுவும் ஒரு பாட்டு.....

  • @dovedove1525
    @dovedove1525 3 ปีที่แล้ว +14

    இளையராஜா ஐயா அவர்கள் உண்மையாகவே இசை கடவுள் தான்

  • @mohamedidris2410
    @mohamedidris2410 5 ปีที่แล้ว +309

    தமிழிசையில் பாடல் கேட்க தமிழனாக பிறக்க என்ன தவம் செய்தேனோ

    • @DavidPrashath
      @DavidPrashath 4 ปีที่แล้ว +6

      பாடிய மலையாளி என்ன புண்ணியம் செய்தாரோ

    • @rajadashesh3796
      @rajadashesh3796 4 ปีที่แล้ว +2

      Appreciating your faith on Tamil,

    • @nt5h4n
      @nt5h4n 4 ปีที่แล้ว +1

      true...nice songs with good lyrics...such as this

    • @sundaramkr1295
      @sundaramkr1295 3 ปีที่แล้ว +5

      @@DavidPrashath
      நிச்சயமாக அவரும் புண்ணியவான்தான், யேசுதாஸ் ஐயா அவர்கள்!🙏

    • @natarajanramanathan4740
      @natarajanramanathan4740 3 ปีที่แล้ว

      Nice

  • @madhanbabu9920
    @madhanbabu9920 3 ปีที่แล้ว +8

    இந்த மாதிரி. பாடல்கள். கேடக்கும்போது.நான். தமிழனாக.பிறந்ததற்கு.மிகவும்.பெறுனமபடுகிறேன்.

  • @jeyakumar3025
    @jeyakumar3025 6 ปีที่แล้ว +36

    இசையில் நான் மெய்மறந்தேன் பாடல் ராகம்அரூமை

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @kanimuthur8356
      @kanimuthur8356 3 ปีที่แล้ว

      Very nice song

  • @nareshvarman4199
    @nareshvarman4199 4 ปีที่แล้ว +11

    என் தாய் உடன் வெள்ளலூர் ஆற்றுக்கு துவைக்க செல்லும்
    போது82களில்இந்த பாடலை கேட்டநினைவுகள் இப்போது என் தாய்...........

  • @vallimanalan579
    @vallimanalan579 3 หลายเดือนก่อน +1

    இந்த பாடலை 1981-82 களில் பாப்பி ரெட்டி பட்டி 7-8வது படித்துக் கொண்டிருந்த காலத்தில் மதியம் ஒரு மணிக்கு வானொலியில் கேட்டு மெய்மறந்த காலம்! இப்போது கேட்டாலும் அந்த காலத்திற்க்கே கொண்டு செல்கிறது! மனதை என்னமோ செய்கிறது!

    • @dontgotothidchanneloriwill7866
      @dontgotothidchanneloriwill7866 2 หลายเดือนก่อน

      மனதில் உள்ளதை கொட்டிவிட்டீர்கள் நண்பரே !

  • @T.Ponnuthurai
    @T.Ponnuthurai 5 ปีที่แล้ว +50

    பழைய நினைவுகள் கண்முன் வருகிறது

  • @sekerthalapathy2801
    @sekerthalapathy2801 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை சூப்பர் மிக மிக நண்பரே கோ.சேகர்.பன்னாள்

  • @Stranger2576
    @Stranger2576 4 ปีที่แล้ว +24

    Maestro Illaiyaraaja n KJ Yesudass combination, superb class.. love tis song so much, even listened million times

    • @sri5155
      @sri5155 4 ปีที่แล้ว +1

      This song is sung by Jaya chandran

    • @Stranger2576
      @Stranger2576 4 ปีที่แล้ว +1

      @@sri5155 but most sites mention it was sung by KJ Yesudass.. double check it bro..

    • @nayanasarath6846
      @nayanasarath6846 3 ปีที่แล้ว +1

      No way.. It's dasettan

  • @sadagopanlakshmanan6256
    @sadagopanlakshmanan6256 4 วันที่ผ่านมา

    கடவுள் நம்பிக்கை எனக்கு இல்லை. இந்த பாடலை கேட்கும்போது எனக்கு இறைநம்பிக்கை சற்று எட்டிப்பார்க்கிறது. நிச்சயமாக அல்லா, ஜீஸஸ் மற்றும் விஷ்ணு/சிவன் எனக்கு இறைவர்கள் அல்ல. மொட்டைத்தலையர் இளையராஜாதான் என் கடவுள்....

  • @roshansgs
    @roshansgs 4 ปีที่แล้ว +39

    listening to the song today 9th May 2020 from Chicago USA

    • @musicalknots7868
      @musicalknots7868 4 ปีที่แล้ว

      Enjoy more songs from Maestro Ilayaraja. More than 6000 super-duper hit songs composed by Maestro. Thanks for watching.

    • @Nnvjdj
      @Nnvjdj 3 ปีที่แล้ว

      Wow🔥

    • @jokergaming4505
      @jokergaming4505 3 ปีที่แล้ว

      அற்புதமான பாடகர்.

  • @KL-123
    @KL-123 2 ปีที่แล้ว +3

    எந்த அருமையான பாடலை கேக்கும் போதே என் உயிர் பிரிந்தால் அதை விட மேலான சந்தோசம் எதுவும் இல்லை ...

  • @rdhandapani7750
    @rdhandapani7750 2 ปีที่แล้ว +4

    Super super super ❣️❣️❣️❣️❣️

  • @sabithadevi2574
    @sabithadevi2574 2 ปีที่แล้ว +1

    எங்கள் பள்ளி வீட்டிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நாங்கள் நடந்து செல்லும் போது வழியில் உள்ள பெட்டி கடையிலும், டீ கடைகளிலும் இந்த பாடல் மற்றும் 70 , 80களின் பாடல்கள் கேட்டு கொண்டே பள்ளிக்கு சென்று விடுவோம். கண்களில் கண்ணீர் பெருகி கொண்டே இருக்கிறது. இனிமேல் அந்த காலங்கள் போன்று வரவே வராது. இன்பமான மிகவும் இனிமையான காலம் 70 முதல் 90 வரை. இந்த காலம் நரக காலம். அப்போது சுத்தமான இயற்கை வளங்கள் காண கண் கோடி வேண்டும்.

  • @ramasamythiruchandran9443
    @ramasamythiruchandran9443 6 ปีที่แล้ว +73

    Kj jesudas 100001 ஆண்டு வாழ்வாங்கு வாழ வேண்டும்

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @dhanalakshmipadmanathan5186
      @dhanalakshmipadmanathan5186 6 ปีที่แล้ว +3

      Ramasamy Thiruchandran sir, sung by jayachandran sir

    • @yuvanasrirajammal3753
      @yuvanasrirajammal3753 6 ปีที่แล้ว +3

      Yes bro. Theiveega kural.

    • @MrSyntheticSmile
      @MrSyntheticSmile 6 ปีที่แล้ว +3

      @Dhanalakshmi, Come on, this one of Yesudas' very well known songs. Not JC.

    • @dhanalakshmipadmanathan5186
      @dhanalakshmipadmanathan5186 6 ปีที่แล้ว +1

      Synthetic smile sir.. This is JC song don't tell not clear

  • @jayakumark9293
    @jayakumark9293 6 ปีที่แล้ว +197

    நான் பிறந்தது 1979 ல் ஆனாலும் இந்த பாடல் மனதை ஏதோ செய்யும்

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @manickavasakammu813
      @manickavasakammu813 5 ปีที่แล้ว +8

      na 1996 bro but i like more than that

    • @thouheedahmed9394
      @thouheedahmed9394 3 ปีที่แล้ว

      நான்1969

    • @poornimani1094
      @poornimani1094 3 ปีที่แล้ว +2

      I'm 1986 l like this song

    • @kpadmakrishnamurthi8629
      @kpadmakrishnamurthi8629 3 ปีที่แล้ว

      Jency voice semma 👍

  • @v.p.boobpathiv.p.boobpathi5095
    @v.p.boobpathiv.p.boobpathi5095 3 ปีที่แล้ว +3

    இசை என்ற தேரில் நம்மை இழுத்து செல்லுகிறார் இசைஞானி..நன்றி இசைஞானி அவர்களே...

  • @rajeswarirajeswari3553
    @rajeswarirajeswari3553 3 ปีที่แล้ว +5

    இந்த பாடல் இப்போதும் கேட்டு கொண்டே இருக்கிறேன் தினமும்
    ..
    😍😍😍😍😍
    இளையராஜா அண்ணனால் தான் நிறைய பேர் நலமாக இருக்கிறோம் 😍

    • @kurinjinaadan
      @kurinjinaadan 3 ปีที่แล้ว

      உண்மை உரைத்தீர். வாழ்க வளர்க.

  • @sasikalac5364
    @sasikalac5364 5 ปีที่แล้ว +20

    Enna oru padal varigal wah sweet memories such a loveable song raja sir and yesudas sir mind blowing wwaahhhh long live both great legend 100000000000l years and thanks a lot tension will go offf

  • @123rupz
    @123rupz 3 ปีที่แล้ว +29

    Lucky to live in this era where masteros soothing melody heals everything..

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 2 ปีที่แล้ว +4

    இந்த பாடலை எங்கள் சொந்த ஊரில் என்னுடைய தந்தை அவர்கள் பிலிப்ஸ் வானொலியில் விவிதபாரதி சேனல் மூலம் ஒலிப்பெருக்கி வைத்து ஒலிக்க செய்தார்கள்... அழகிய 90களின் தருணம்... அன்றிலிருந்து நானும் ஐயா கே.ஜே.யேசுதாஸ் அவர்கள் ரசிகனாகிவிட்டேன்... ❤❤❤💐💐💐🎵🎼🎵🎼🙏🙏🙏🔥🔥🍫🍫🍫

  • @ganeshkumararunachalam2218
    @ganeshkumararunachalam2218 2 ปีที่แล้ว

    கண்களை மூடி கேட்டால் ஏதோ இனம் புரியாத சுகம் சோகம்.. இரண்டும் கலந்த உணர்வு..நாற்பதை கடந்த அனைவரும் இதே நிலையில்தான் இருக்கிறார்கள் என இங்கிருக்கும் மற்றவர்களின் பதிவுகளை பார்க்கும்போது போது தெரிகிறது..அன்றைய நாட்களில் தொலைக்காட்சி பெட்டி இல்லை.. பெரிதும் சிறிதுமாக வானொலி பெட்டி மட்டுமே..ஒலி வடிவமாக மட்டுமே கேட்டு மயங்கிய பாடல்..காலம்தான்‌ எத்தனை வேகமாக கடந்து விட்டது..திரும்பவும் அந்த நாட்கள் வராதா என்று ஏக்கம்..அந்த கால கட்டத்தை நிணைக்கும் போதெல்லாம் இசைஞானியின் ஞாபகம் அல்லது இசைஞானியை நிணைக்கும் போதெல்லாம் கடந்து விட்ட அந்த காலம்...இரண்டையும் பிரிக்க முடியாமல் பின்னி பிணைந்துள்ளது..இசைஞானி நம்மோடு இருக்கிறார்..ஆனால் கடந்து விட்ட அந்த காலங்கள்..?ஏக்கத்தோடு 10/7/21..

  • @vinayarajanvinayarajan5448
    @vinayarajanvinayarajan5448 3 ปีที่แล้ว +26

    What a voice yesudas sir
    Real voice of god

  • @kottiism2559
    @kottiism2559 4 ปีที่แล้ว +7

    கே ஜே ஏசுதாஸ் அண்ணா இசை ஞானி கலக்கி விட்டார் கள்

    • @muruganc2370
      @muruganc2370 3 ปีที่แล้ว

      Bro idhu jayachandran song.

  • @n..4188
    @n..4188 5 ปีที่แล้ว +41

    இந்த அருமையான பாடலுக்கு ஏன் இத்தனை லைக் தெரிஞ்சிதான் போட்டாங்களா இல்லை தெரியாமல்தான் போட்டாங்களா

    • @shrovan4128
      @shrovan4128 3 ปีที่แล้ว +1

      Nalla paatu thane🤔

  • @MohanMohan-xd5yo
    @MohanMohan-xd5yo 2 ปีที่แล้ว

    இந்த மாதிரி தேவகானங்களை கேட்பதற்காக தமிழ்நாட்டில் பிறந்ததற்காக கடவுளுக்கு என் நன்றிகள்.

  • @authorshinoj
    @authorshinoj 6 ปีที่แล้ว +20

    One of the most underrated songs of Ilayaraja. We can never hear this song in regular so called Ilayaraja Hits or Yesudas Hits. While listening to the audio I can feel as if I am traveling on an imaginary chariot, all because of this beautiful music and rendering by K J Yesudas. Rare and beautiful music.

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 ปีที่แล้ว +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @pragadeesan3710
      @pragadeesan3710 4 ปีที่แล้ว +2

      I think this is by jayachandran and not KJY

    • @dineshkumarsnair7964
      @dineshkumarsnair7964 3 ปีที่แล้ว +2

      Spectacular but underated music.. Sung to its rhythm by Dasettan..

    • @dineshkumarsnair7964
      @dineshkumarsnair7964 3 ปีที่แล้ว +2

      @@pragadeesan3710 absolutely no.. It is Dasettan.. P Jayachandrans voice flow and rendering of this track will be different...

  • @starravikumar.m138
    @starravikumar.m138 3 ปีที่แล้ว +1

    இந்த பாடல் அவ்வளவு அற்புதம் நம்மை வியப்படைய செய்யும் அளவிற்கு அமைந்த பாடல் மிக அருமை.

  • @dhuraipanti1787
    @dhuraipanti1787 3 ปีที่แล้ว +5

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் சிறு வயதில் மறக்க முடியாத அனுபவம்

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 ปีที่แล้ว +2

    90.களில் இரவு நேரங்களில் எங்களை போல் ஓட்டுனர்களின் பக்கபலமாக இருந்தது இது போன்ற பாடல்கள்

  • @jeyakumar3025
    @jeyakumar3025 6 ปีที่แล้ว +77

    கணனைமுடிகேட்க்கவும்.இப்பாடல் அருமை.நன்றி

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 ปีที่แล้ว +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @navaneethank6248
    @navaneethank6248 2 ปีที่แล้ว +2

    நிச்சயமாக 1974 to 1989 வரை உள்ள அக்காலத்து பாடல்கள் எல்லாமே அருமை அக்கால நிகழ்வுகள் திரைபாடல்களில் தத்துவங்கள் இருந்தது ஒரு வரம் தான் 90' kids களுக்கு

  • @rajinic1234
    @rajinic1234 3 ปีที่แล้ว +8

    80களில் வாழ்ந்தவர்களுக்கு சொர்க்கம் தேவை இல்லை

    • @kasirajanp5397
      @kasirajanp5397 2 ปีที่แล้ว

      இல்லை. 1961 ம் ஆண்டுதான் சொர்கம் காரணம் பாசமலர், பாலும் பழமும், பாவமன்னிப்பு வெளியானது தான்.

  • @ramesht4693
    @ramesht4693 2 ปีที่แล้ว +2

    ராஜா சார்: எந்த ஹீரோவுக்கும் ஸ்பெஷல்ஸ் மியூசிக் லாம் இல்ல, எல்லா பயலும் எனக்கு ஒரே பயதான்

  • @meenakshir9488
    @meenakshir9488 6 ปีที่แล้ว +70

    Never ever we can hear such a wonderful song in these days. Really memorable days .

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @jaivelmukesh9896
      @jaivelmukesh9896 6 ปีที่แล้ว

      Superb song

    • @raja-jx3kk
      @raja-jx3kk 6 ปีที่แล้ว

      Yes..

    • @pradeepveni4177
      @pradeepveni4177 3 ปีที่แล้ว

      😍💐👌

  • @bagavathiselvaraj6271
    @bagavathiselvaraj6271 ปีที่แล้ว +2

    ராஜா சார் பாடல்கள் கேட்கும் போதெல்லாம் என் உடம்பில் புதிதாய் இரத்தம் ஊறிக் கொண்டேயிருக்கும்..