இந்த தமிழக சினிமா ஒரு தெய்வீக குரலை சரியாக பயன்படுத்தவில்லை என்பது வருத்தமாக உள்ளது நல்ல தகவல் தந்ததற்கு தங்களுக்கு எனது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி
மிக அருமையான மெலடி பாடகி.இசையாசிரியராக அரசுப்பள்ளியில் பணிகிடைத்து சென்றுவிட்டார்.அப்போது இசையில் போட்டி நிறைந்த காலம்.ஜானகி அம்மா ,பி.சுசிலா, எல் .ஆர்.ஈஸ்வரி, சொர்ணலதா,என படுபோட்டியான காலம்.இவரை செதுக்கிவர் இசைஞானி இளையராஜா.
ஜென்சியின் பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல தெரிகிறது வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் இந்தப் பாடல் கேட்கும் பொழுது அவை எல்லாம் மறந்து விடுகின்றன மனதுக்கு இனிமையாக இருக்கின்றன கற்பனையில் மிதக்கிற கனவுலகில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் பாடல்கள் சுகம் அவ்வளவு இனிமை
இந்த தமிழக சினிமா ஒரு தெய்வீக குரலை சரியாக பயன்படுத்தவில்லை என்பது வருத்தமாக உள்ளது நல்ல தகவல் தந்ததற்கு தங்களுக்கு எனது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி
She left the industry to join as a Music Teacher in Dubai….Ilayaraja requested not to go but she didn’t hear his advice…..
கல்யாணம் ஆன பின்பு திரைபடத்தில் பாடவில்லை சர்ச்சில் மட்டுமே பாட அனுமதித்தாற்கள்.
இந்த குரல்வளம் இறைவன் எனக்கு கொடுத்த வரம் ••••என்றார் ஜென்சி அவர்கள்
ஜென்சி தமிழில் பாடிய பாடல்கள் அனைத்தும் அருமை 70களில் காற்றலைகளில் தவழ்ந்து வந்து எங்களை மகிழ்வித்த இலங்கை வானொலி நினைவுகள் வருகிறது
ஜென்சியின் தெய்வீக ராகங்கள் மிகவும் அருமை.
👍சூப்பர் அன்றும் இன்றும் மனதில் நிற்கும் பாடல் ❤
ரெம்ப நாட்களுக்கு பிறகு நல்ல பாடல்கள் கேட்ட திருப்தி.
நன்றி....
❤வாழ்க வளமுடன் ❤
ராஜாவின்இசையும் ஜென்சியின்
குரலும் என்றும் மறக்கமுடியாது
மிக அருமையான மெலடி பாடகி.இசையாசிரியராக அரசுப்பள்ளியில் பணிகிடைத்து சென்றுவிட்டார்.அப்போது இசையில் போட்டி நிறைந்த காலம்.ஜானகி அம்மா ,பி.சுசிலா, எல்
.ஆர்.ஈஸ்வரி, சொர்ணலதா,என படுபோட்டியான காலம்.இவரை செதுக்கிவர் இசைஞானி இளையராஜா.
❤🎉விவரிக்க இயலாத ஒரு இனிமையான குரல் jency's..
செஞ்சி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி நல்ல பாடல்கள் கொடுத்துள்ளார்கள்
ஜென்சியின் பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல தெரிகிறது வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் இந்தப் பாடல் கேட்கும் பொழுது அவை எல்லாம் மறந்து விடுகின்றன மனதுக்கு இனிமையாக இருக்கின்றன கற்பனையில் மிதக்கிற கனவுலகில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் பாடல்கள் சுகம் அவ்வளவு இனிமை
இந்த மாதிரி குரலில் தமிழ்சினிமாவில் யாரும் வரமுடியாது
கேட்கவே மிக இனிமை.
ஜென்ஸ்மா உங்கள் குரல் சூப்பர்
என்றும் மனதில் நீங்காத அருமையான பாடல்கள்
மனதை மயக்கும் அற்புதமான குரல் வளம் கொண்ட பாடகி ஜென்சி. பாடிய எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட். இளையராஜா வின் இசைக்கு பொருத்தமான குரல்.
அருமைசார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
I love you mam, from kerala, wayanad, Sulthan bathery ❤❤❤🙏
I love you jency🎉🎉🎉🎉❤❤❤❤❤
Super songs, super voice
அய்யா உங்கள் இசையில் பனி உருகி நீர் ஆவது போல் இதயம் உருகி உங்கள் இசைக்கு அடிமையாகிறது
பாடல் இயற்றிவர் கண்ணதாசன் அதை இளையராஜா பல மேடைகளில் சொல்லி இருக்கிறார்...
Superb
🎉🎉🎉
❤ jency voice superb ❤. 🎉
ஜென்சியின் குரலை இளையராஜா சரியாக பயன்படுத்தியிருக்கிறார்.
At the same time he deserted her career
❤❤Thank you Jdncy You have a peculiar voice melodious
🎉🎉My
🎉
Super voice
❤ super song ❤
JANCY photo has to make small 20%, than only look image naturally. Otherwise, Song is mind blowing Thanks for this collection
அவர்கள் தான் திருமணத்திற்கு பிறகு பாடவில்லை
❤❤❤
ஆயிரம் மலர்களே பாடலை எழுதியவர் கவியரசர் இதை இளையராஜாவே கவிஞர் எழுதிய நிகழ்வை பகிர்ந்துள்ளார்
👍
❤sooper
❤janseanakkupetethavar
பேச்சைக் குறைத்து பாட்டை கேட்க விட்டால் நன்றாக இருக்கும்
Correct
மீன் கொடி தேரில் பாடலில்
தமிழ் எழுத்து உச்சரிப்பு தனிதனியாக கேட்க முடிகிறது
பாடலில் எழுத்து ஒவ்வொன்றும் கேட்க முடிகிறது
🎈 👌💞💞💞👍👌👌
But Chinnarasu spoiled her career
Speak less.. provide songs more
என்னதான் திறமை இருந்தாலும் ஒரு துறையில் கோலோச்சி உயர வேண்டும் என்ற விதி இருந்தால் தான், உ.ம்., பட்டுக்கோட்டையார்
👍
❤